விரியன் பாம்பு போல எச்சரிக்கும் தேனீக்கள்.. தேனீக்கள் கொட்டினால் தப்பிப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 136

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 роки тому +72

    ஒரே வரியில் தேனீக்களின் வீட்டை நாம் அபகரிக்காமல் இருந்தால் அது நம்மை ஒன்றும் செய்யாது என்று சொல்லவேண்டியதுதானே...

    • @learnlittle8915
      @learnlittle8915 3 роки тому +10

      காத்தடிச்சு கலைஞ்சுபோனாலும் நமக்கு ஆப்புதான்.

  • @radhikasnair5450
    @radhikasnair5450 3 роки тому +118

    தப்பிபது எப்படி எடுத்துக்காட்டு காட்டினீர்கள்...அன அந்த டைம்ல நம்மளுக்கு அதெல்லாம் தோணாது தப்பித்தால் போதுனு ஓடுவோம்🏃🏃

    • @sivagurunathanmba
      @sivagurunathanmba 3 роки тому

      L

    • @devil777ff8
      @devil777ff8 3 роки тому

      @@krithikshakeerthy7914 nee motala correct a type panu aprum matavangala solalam vantutanuga periya teacher maatiru

    • @devil777ff8
      @devil777ff8 3 роки тому +1

      @@krithikshakeerthy7914 veliya paatuten onum illa,tapa seri panaratu seritan aana seri panaravanga correct aa seri pananum purivuta nee yee tapipatuku taapipatunu poturuka ata motala paaru , teacher oru exampleku sona atu eto nee tan teacher training mudisavalata scene podara poi veliya paaru🤣🤣🤣 inta vegata nee padipula kaatirutina nee engayo poirukalam ipadi vantu 1 Letter tapanata solituruka maata

    • @Mathivlogss
      @Mathivlogss 3 роки тому +2

      Crt broo🙌

  • @anumani8506
    @anumani8506 3 роки тому +4

    தேனீக்கள் மிகவும் அற்புதமான உயிரினம்💚

  • @m.dvinoth143
    @m.dvinoth143 3 роки тому +7

    உதவியான செய்தி பாலி👍

  • @foryou6082
    @foryou6082 3 роки тому +26

    மூட்ட பூச்சி கொல்லும் நவீன மிசின் 🙄🙄
    தப்பிக்கும் தொழில்நுட்ப வழி😁😁😁

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +41

    தேனீக்கள் கொட்டினால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற விழிப்புணர்வு பதிவு போட்ட பாலிமர் க்கு நன்றி.. 🙏

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 роки тому +12

    சின்ன வயதில் என்னை 🙋தேனீ 🐝🐝🐝🐝 கொட்டியிருக்கிறது அதன் கொடுக்கு தோலில் முள் போல பதிந்து இருக்கும் வலி வின் வின் என்று இருக்கும் கிராமங்களில் சுண்ணாம்பு தேனீ கொட்டும் இடத்தில் வைப்பார்கள்

    • @vigneshaksvtss421
      @vigneshaksvtss421 3 роки тому +3

      கிராமத்தில் சுண்ணாம்பு தான் அனைத்திற்கும் முதல் உதவி

  • @vadivelanc6569
    @vadivelanc6569 3 роки тому +12

    இது போன்ற விழிப்புணர்வு தகவல்களை அதிகமாக பதிவிடவும் நன்றி பாலிமர்

  • @radhikasnair5450
    @radhikasnair5450 3 роки тому +22

    தேனி கூட கொத்துன செத்து விடுவாங்களா.🤔
    அதுக்கு ஒரு தேனீ கொட்டினால் பரவால்ல பல தேனி கொத்திருக்கும் போல 🙄

    • @gkvsri1128
      @gkvsri1128 3 роки тому

      Rani Theni kottirukkum....

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 роки тому

    தேனீக்கள் பற்றிய எச்சரிக்கை மிகஅவசியமானது. மி உபயோகமான து. ச்ச நன்றி🙏

  • @kannan8568
    @kannan8568 Рік тому

    அருமையான பதிவு 👍

  • @amjathkhan3990
    @amjathkhan3990 3 роки тому +2

    டேய் இந்த 5 நிமிடம் நியூஸ் last சொன்னா விசயாம் தான் மிக சிறப்பு 🏃🏃‍♀️

  • @twinklepinky007
    @twinklepinky007 3 роки тому +2

    இனிமேல் யாராச்சும் தேனீக்கள் 🐝 மேல கை வச்சீங்க.. அவ்ளோ தான் ஆம்ம்ம்.... 😝😅😅😂

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +1

    தங்கள் தகவலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🐝

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому +14

    ஒருவர் சுதந்திரத்தைப் பறித்தால் நம் சுதந்திரம் பறிபோய்விடும்.... இது உலக வழக்க மொழி......

    • @e.roshan9802
      @e.roshan9802 3 роки тому

      💯உன்மை தான் சகோ . 💐💯

  • @Manoj-MRM
    @Manoj-MRM 3 роки тому

    தகவலுக்கு நன்றி 👍

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 роки тому +3

    Useful information...rip Ramesh 🙏

  • @blackedits9332
    @blackedits9332 3 роки тому +3

    😭அது வந்த ஒடனே சொருவி விட்டுடும்😭

  • @amirthalingam238
    @amirthalingam238 3 роки тому +3

    சராமரியாக கொட்டியாது வெற லெவல்

  • @stalinbabu4470
    @stalinbabu4470 3 роки тому +4

    அதோட வீட்டையும் இடிச்சு, அது சேர்த்து வச்சிருக்கிற சாப்பாட்டையும் திருடிட்டு..... யாருன்னு கண்டுபிடிக்கிற அறிவு தேனீட்ட இல்லாததினால வந்தவங்க போனவங்க எல்லாரையும் கொட்டிருச்சு.....

  • @tamilan2824
    @tamilan2824 3 роки тому +4

    தேன் வியாபாரி ராஜா பாண்டி 🍯

    • @tamilan2824
      @tamilan2824 3 роки тому +2

      @great shot கெளத்த ரெண்டு நாளா ஆளயே காணோம் அனேகமா தேன் 🍯 பிஸ்னஸ் நல்லா போகுது போல😁

    • @jeshi2231
      @jeshi2231 3 роки тому

      @@tamilan2824 வீட்டில எங்களோட கதைக்கிற மாதிரி மனிசியோட கதைச்சிருப்பார் கையை உடைச்சிட்டாள் போல😊😃😂😂😂😄

  • @mgokilavani167
    @mgokilavani167 3 роки тому +5

    Death aana Ramesh Anna enga ve2u pakathula tha irukanga.paavam andha akka.ory kutty payan 5years tha aachu😭😭😭

  • @nilanila7811
    @nilanila7811 3 роки тому

    மியூசிக் வேர லெவல் போ ,,,

  • @ayishasurath6011
    @ayishasurath6011 3 роки тому +1

    Tharaila paduthukutta theni kottumaa?

  • @Earthmoving21
    @Earthmoving21 3 роки тому

    எனக்கு ஒரு அனுபவம் எங்கள் தோட்டத்தில் 2005 ஆம் ஆண்டு தேனீயின் கூண்டை பருந்து ஒன்று தாக்கியதால் எல்லாரையும் தாக்க தொடங்கியது தேனீ. நாங்கள் ஒரு சிறிய அறையில் பதுங்கி கொண்டோம். ஆனால் எங்களுடைய மூன்று மாடுகள் மற்றும் இரண்டு நாய் கோழிகளை தாக்க தொடங்கியது. இதில் ஒரு மாடு மற்றும் ஐந்து கோழிகள் உயிர்யிழந்தது. மற்ற மாடுகள் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தன

  • @sarahjenny8530
    @sarahjenny8530 3 роки тому

    so sad😭💔😭💔😭💔😭💔😭Thank you polimer news 🌹🌹

  • @vigneshbalakrishnan4305
    @vigneshbalakrishnan4305 3 роки тому +2

    தேனீயை பிடித்தவுடன் 🥣இதில் போட்டு சாகும்வரை மாங்கு மாங்கு என்று குத்தவும்!!!

  • @goldenebenezer
    @goldenebenezer 3 роки тому

    Enthan first time nala oru information.

  • @StPaulsChurchomnr
    @StPaulsChurchomnr 3 роки тому +2

    நாலா சின்ன வயதுல இருந்து இந்த வயது வரைக்கும் தினமும் தாக்குகிறது ஒன்னும் ஆக வில்லை

  • @jeshi2231
    @jeshi2231 3 роки тому +4

    பாவம் இங்க ஒன்றுக்கு பைத்தியம் தலைக்கேறி விட்டது போல தேனீ நாய் என்று உளறுது 😂😂😂😂😂

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 3 роки тому

    எங்கள் ஊரில் தேணீகள காணோம்

  • @logapriyamurugan9753
    @logapriyamurugan9753 3 роки тому

    Useful ya

  • @dhanvino3970
    @dhanvino3970 3 роки тому +5

    ஓட வேண்டும்...😂 அதை தவிர வேற ஏதும் செய்ய முடியாது... இல்ல பக்கத்தில் கிணறு இருந்தால் நீச்சல் தெரிந்தால் குதித்து விட வேண்டும்... நான் எத்தனை முறை ஓடி இருக்கேன்...😂இனிமே தண்ணி உள்ளே குதிக்க மாட்டேன்.. ஆத்தி...😂

  • @aqibpetsandvlog2211
    @aqibpetsandvlog2211 3 роки тому +1

    Yangala maadhiri chinna youtuberku neenga than support pannanum tamil friends

  • @yamaharx9976
    @yamaharx9976 3 роки тому

    இப்படிக்கு தேனீக்களுக்கு அறிவுரை கூடிய வேல்ராஜ்

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 роки тому +3

    ஒரு தீ🔥 பந்தம் இருந்தால் பக்கத்தில் வராது!

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +7

    எனக்கு தேனீ கொட்டியது. என் உதட்டில் கொட்டியது.. எங்க வீட்டு நாய் இரண்டும் எனை பார்த்து குரைத்தது. 😂🤣🤣🤣

  • @anithabalaji6693
    @anithabalaji6693 3 роки тому

    நன்றி

  • @seenuvlogs9956
    @seenuvlogs9956 3 роки тому

    என்னடா இது முட்டை பூச்சி கொல்லும் நவீன எந்திரம் போல சொல்றீங்க 😅😅😅😅😅

  • @kurumbucats
    @kurumbucats 3 роки тому +4

    புகை போட்டால் கடிக்கும் மலைத்தேனீ மட்டும் பன்னை கீரை தேய்த்தால் கடிக்காது
    நான் தேன் எடுக்கும்போது பூசிக்கொள்ளேன் முகந்த்தக்கு

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 роки тому

    நான் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில்கிறேன் நாங்கள் பயிலும் நிலையத்தின் எதிரே ஒரு நிதி நிறுவனம் ஒன்று உள்ளது அங்கு மேலே தேன்கூடு உள்ளது ஆனால் மக்கள் நிதிநிறுவனத்துக்கு சர்வ சாதரணமாக வந்து செல்கிறார்கள் ஒருவித அச்சமும் இல்லை அந்த மக்களிடம் தேன்கூடு மேலே இருக்க மக்கள் சாதரணமாக நடமாடுகிறார்கள்

  • @village90kidscooking71
    @village90kidscooking71 3 роки тому

    இப்படிக்கு உங்கள் வேல் ராஜ்

  • @myurbancruiser
    @myurbancruiser 3 роки тому +3

    Use baking soda for neutralize the poison

  • @parimelazhagan1988
    @parimelazhagan1988 3 роки тому +3

    ஏண்டா ஒடுறது எங்களுக்கு தெரியாதா...... 😂.....இதுல தப்பிப்பது எப்படி..... 😂?

  • @arulkumar6613
    @arulkumar6613 3 роки тому +2

    பயமா நா வாங்கதா கொட்ட my சேனல் village model food

    • @arulkumar6613
      @arulkumar6613 3 роки тому +1

      போய்ட்டு my சேனல் பாருங்க

  • @anugpappu5175
    @anugpappu5175 3 роки тому +1

    Same incident happened to my family members but not bees, more like wasp bug persons who are ran away got stung by it, but who stayed freezed and sat down the ground and some covered them-self by the cloth they didn't got stung, even those who ran to the houses got shelter also got stung.

  • @brocklesnar9691
    @brocklesnar9691 3 роки тому

    Neenga soldrathu kilukiluppa uruk velraj thala

  • @maduraimeenatchiofficialba1663
    @maduraimeenatchiofficialba1663 3 роки тому

    உரலை எடுத்து உள்ளங்கையில் வைக்கவும்.....பறக்கும் தேனீயை பிடித்து நங்கு நங்கு என்று தட்டவும்😂😂😂....இதுக்குத்தான் கிராமத்துல பிறக்கணும்...தேனீ வந்தா சாக்கு போட்டு பொத்திக்கொள்வது கூட இன்று பாடம் எடுக்கப்படுகிறது

  • @rockervijaygaming9452
    @rockervijaygaming9452 3 роки тому +2

    Channel name: vijay times
    Content: informations

  • @sudhakaransudha7652
    @sudhakaransudha7652 3 роки тому

    நெருப்பு பல விலங்கினங்களின் எதிரி

  • @pluto4522
    @pluto4522 3 роки тому

    enna koduma pa edhuuu 😭

  • @gobusuruthika6436
    @gobusuruthika6436 3 роки тому +1

    Today theni attacked me😅

  • @nightbotboy7427
    @nightbotboy7427 3 роки тому +6

    🤣🤣 theeni thuratina oda koodathu 🙄😂 🙄 kupara padutha seri polimer 😆
    Enakum anupavam iruku. Theni thurathi kupara padutha athu poiroom oduna avalo dhaa
    Please guys theni turatuna yaaru odadhinga 🤗

    • @kumar-ji8cf
      @kumar-ji8cf 3 роки тому

      Nice information about 🐝🐝

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj 3 роки тому

    அப்ப அந்த தேனிய சட்டமன்றத்தில் விடுவோம் யார் தப்பிக்கிறார்கள் என்று லைவ் விடியோ போடவும் அப்ப தான் நாங்க நம்புவோம் உசார்ரா இருப்போம்

  • @ManiKandan-kc4sm
    @ManiKandan-kc4sm 3 роки тому +3

    என்ன பாலி கம்பி கட்டுற கதைமாதிரி சொல்லுற... ஊருட்டு உன் வாய்...

  • @nishamanoj854
    @nishamanoj854 3 роки тому

    If there is water or well should jump in to it

  • @balajiijalab1425
    @balajiijalab1425 3 роки тому

    Intha TN la evlo problem ...🤦

  • @rockervijaygaming9452
    @rockervijaygaming9452 3 роки тому +1

    NAME : VIJAY TIMES
    CONTENT: INFORMATIONS

  • @samir3983
    @samir3983 3 роки тому

    பக்கத்தில் ஆற்றில் குதித்து விட வேண்டும்

  • @manivannang7278
    @manivannang7278 3 роки тому

    Entha arayaga irunthaluma athum silarayaga irunthala Ena seivathu😄

  • @StPaulsChurchomnr
    @StPaulsChurchomnr 3 роки тому

    சும்மா கிடக்க வேண்டும்

  • @hellboyarun9673
    @hellboyarun9673 3 роки тому

    Nan college padikum pothu, ground la cricket vilayadum pothu, pulia marathil, en nanban balla adichi athu thenkodu la pattu, engala thurathiyathu, nalapuram sithari odinom, arukil iruntha kinatril thanni irunthathal, kuthithu thapithom, 20 years aguthu, irunthalum sila kottukal vanginom.

  • @பரம்பரைவிவசாயி360

    சிறிது தூரம் ஓடி நீண்டு படுத்து கொண்டால் தேனி கொட்டாது

  • @விவேகானந்தன்-ள1ன

    நிதித்துறை அமைச்சர் மாதிரி தெளிவா சொன்னீர்கள் போங்க

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому

    Ayyu danger oru theni kadi valiye bayangara vali

  • @VimalKumar-pu6bp
    @VimalKumar-pu6bp 3 роки тому

    என்ன செய்ய வேண்டும்.... ஓட்றா ஓட்றா

  • @annamalaim3670
    @annamalaim3670 3 роки тому

    தண்ணி தான் இருக்கு பக்கத்துல தண்ணில இறங்கி இருக்கலாம்

  • @HariHaran-tv4od
    @HariHaran-tv4od 3 роки тому

    Thuni le kerosin ne uthi thi vachu katuna Theni kitta vareve varathu bro.

  • @felixalister29
    @felixalister29 3 роки тому

    42 second 😂🤣

  • @abilanahilan8277
    @abilanahilan8277 3 роки тому

    டேய் முகத்த முடுணா எப்பிடிரா ஒடுற முடியல....

  • @kangatharan6215
    @kangatharan6215 3 роки тому

    அத்தலம் ஒன்னும் வேண்டாம் துப்பினால் ஓடிடும்

  • @prasanthm5824
    @prasanthm5824 3 роки тому

    பக்கத்தில் பக்கத்து வீட்டு பெண் ரூம் இருந்தால் உடனே நுழைய முடியுமா.

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 3 роки тому

    😮😢

  • @senthilravi8848
    @senthilravi8848 3 роки тому

    கல்ல உட்டு கூட்ட அடிச்சிருப்பாங்க

  • @davidbarathv1854
    @davidbarathv1854 3 роки тому

    Idhu vandhu 5 min saagadichirum adhunala Unga mugam maraiungae

  • @MrBlackGod
    @MrBlackGod 3 роки тому

    Etha paatha yenaku en kodumaiyana kodaikanal trip niyabagam varuthu😢
    Oru plums vaanga nenachathu thappa sir.
    Mala pathaila orama vandiya niruthi palam vangumpothu theni kudu kalanchiruchi.
    Apaye nenachean ennada roadla oreoru kadai matum eruku aala kanomenu. Kadakaarean mukkadu potu kadaiku 100 m thurathula nikuraan😆. Kadaiku mela periya theni kuudu. Buzzzznu oru soundu kalanchuthu paaru kuudu. Odurom odurom sattaiya kalati suthite odurom worst travel ever.

  • @shalinim4522
    @shalinim4522 3 роки тому

    Yes yesterday nadandhuchu

  • @mr_ajith_220_6
    @mr_ajith_220_6 3 роки тому

    My work 🤣

  • @tamizhansree3161
    @tamizhansree3161 3 роки тому

    Bro onnum illa fire pottale oditum

  • @yuvaraj3663
    @yuvaraj3663 3 роки тому

    Then then then unnai thedi alainthen

  • @paviammu6563
    @paviammu6563 3 роки тому

    2 days ku before yanga relation oruthaga theyni kadiche seathutaga

  • @savithrisanthosh2074
    @savithrisanthosh2074 3 роки тому

    இந்த மாதிரி நியூஸ் க்கு பெயர் பொழுது போக்கு நியூஸ்

  • @afflog2146
    @afflog2146 3 роки тому

    thuni ilai endral kai al face cover pani odi lorry mela vila vendum idea tharan paru

  • @Ravichandran-2
    @Ravichandran-2 3 роки тому

    🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
    🍯 🍯 🍯🍯🍯🍯🍯🍯

  • @mr_ajith_220_6
    @mr_ajith_220_6 3 роки тому

    🤣🤣🤣🤣🤣

  • @kalirajr9267
    @kalirajr9267 3 роки тому

    Poga poda podhum 😂😂😂

  • @krithickhari3218
    @krithickhari3218 3 роки тому

    என்னடா ரொம்ப பயமுறுத்துர......

  • @gopalsamy7180
    @gopalsamy7180 3 роки тому

    Poda loousu