அற்புதமான தகவல்கள், நாணயவியல் சான்றாதாரங்கள், தனிமனித முயற்சியினால் விளைந்த அசாத்திய சாதனைகள் அத்தனையும் கொட்டிக் கொடுத்த மன்னர்மன்னன் என்ற இளைய ஆய்வாளருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை
தமிழ் இணைய பல்கலைகழகம் பேறாசிரியர்கலைக்கொண்டு நடத்தும் சொற்பொழிவுகல் மூலமாக பல அரிய தகல்வல்கலை தெரிந்துகொண்டேன் மேலும் இன்னிகழ்ச்சிகல் செம்மை பெற எனது வாழ்த்துகல்
உயர்திரு.மன்னார் மன்னன் அவர்களின் உழைப்பிற்கு தமிழக அரசு மிக உயர்ந்த விருது மற்றும் குறைந்தது ஒரு கோடி பரிசு வழங்க வேண்டும் .மேலும் வரலாற்று ஆய்வாளர் பதவி வழங்கி தமிழகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க உழைப்பார்.கோடானுகோடி நன்றி
மன்னர் மன்னன் அவருக்கு பெயர் வைத்த தாய் தந்தையருக்கு கோடானு கோடி வணக்கங்கள். காரணம் பேரிலேயே மன்னர் மன்னர் என்று இருக்கின்றது மன்னர்களைப் பற்றி ஆராய கூடிய ஒரு மன்னர் இவர் அல்லாது வேறு யாராக இருக்க முடியும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஓங்குக மன்னர் மன்னரின் புகழ்.
அருமை ஐயா வாழ்த்துக்கள் அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் , தாய் தமிழை பற்றி பேசினால் தமிழனே கேட்பதற்கு தயங்கும் இக்காலத்தில், தமிழைப் பற்றிய பழங்கால நாணயங்கள் பற்றிய செய்திகளை கூறுகிறீர்கள் .... நம் தாய் மொழியின் பெருமையை பிற நாட்டவர்கள் கூறினால்தான் நம்புகின்றனர் தமிழ் மக்கள்.... வாழ்க தமிழ்!!! நான் தமிழ் துறை முதுகலை மாணவி முத்தமிழ் பாரதி....
As senior person I request Al the big writers,novelist, speakers,politicians, IAS and IPS, are pronounce the word Moli instead of mozhi thamil instead of thamizh thamizh is beauty of proper pronounace that is yazh not la regarding this plz share u r comments if any
வாழ்க தமிழன்! மிகவும் அருமையான தெளிவான சிந்தனை நிறைந்த பதிவு, உரை. ஆனால், சங்க கால வரையறையை ரொம்பவும் சுருக்கிட்டிங்க. முதற் சங்கம் சுமார் கி. மு. 9500; இரண்டாவது சங்கம் கி. மு. 4000 - 1500; மூன்றாவது சங்கம் கி. மு. 500 - கி. பி. 200 வரை. அதற்கான சான்றுகள் உண்டு. எக்காரணம் கொண்டும், தமிழனின் வரலாறு குறைத்து பேச வேண்டாம். வளர்க வள்ளுவம்!
Small correction. Portuguese also had ruled portion of TN during 1530s from Tuticorin.Constant war between them and Dutch to have supremacy or control over the ancient pearl fishing there had resulted in construction of Catholic or Protestant churches accordingly..who ever were on the winning side.And they still stand as holy monuments there. Even though Madurai Naickers were ruling during that period Portuguese had the help of Travangore dynasty through Portuguese king coz of the trade connections...When Goa was under their control completely.
@@subashbose9476 ipdiye sollitu aadu maadu mekka vendiyathutha 4000 nu soldra brahmin oda oru conspiracy . Ipdi sonna un Mattum Ila ellam Tamil people um Mittal nu tha solluvanga Brain irutha unake puriyum Anyway be a sangi adimai pro😂😂
அற்புதமான தகவல்கள், நாணயவியல் சான்றாதாரங்கள், தனிமனித முயற்சியினால் விளைந்த அசாத்திய சாதனைகள் அத்தனையும் கொட்டிக் கொடுத்த மன்னர்மன்னன் என்ற இளைய ஆய்வாளருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை
6
மிகச்சிறந்த ஆய்வு அரங்கம் அல்லது நாணய வியல் ஆய்வு சுருக்க உரை பயனுள்ளதாக
இந்த உரையை காண்கிறேன் தொடரட்டும் வரலாற்றை தேடும் நாணயவியல் ஆய்வுகள்.
நன்றி
தமிழ் இணைய பல்கலைகழகம் பேறாசிரியர்கலைக்கொண்டு நடத்தும் சொற்பொழிவுகல் மூலமாக பல அரிய தகல்வல்கலை தெரிந்துகொண்டேன் மேலும் இன்னிகழ்ச்சிகல் செம்மை பெற எனது வாழ்த்துகல்
உயர்திரு.மன்னார் மன்னன் அவர்களின் உழைப்பிற்கு தமிழக அரசு மிக உயர்ந்த விருது மற்றும் குறைந்தது ஒரு கோடி பரிசு வழங்க வேண்டும் .மேலும் வரலாற்று ஆய்வாளர் பதவி வழங்கி தமிழகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க உழைப்பார்.கோடானுகோடி நன்றி
>pppp>sa3
#வாழ்கவளமுடன்_சுபஸ்ரீ
9
We went out
மன்னர் மன்னன் அவருக்கு பெயர் வைத்த தாய் தந்தையருக்கு கோடானு கோடி வணக்கங்கள். காரணம் பேரிலேயே மன்னர் மன்னர் என்று இருக்கின்றது மன்னர்களைப் பற்றி ஆராய கூடிய ஒரு மன்னர் இவர் அல்லாது வேறு யாராக இருக்க முடியும். வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஓங்குக மன்னர் மன்னரின் புகழ்.
சிறப்பு
மகிழ்ச்சி
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் நண்பரே
மருதநிலத்தான்
சி.சுரேஷ்குமார்தேவேந்திரன்✍️💪👍✊🇧🇾💐🌾👌
அனைவரும் அறிய வேண்டும். நன்றி
அருமை ஐயா வாழ்த்துக்கள் அனைத்து தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் , தாய் தமிழை பற்றி பேசினால் தமிழனே கேட்பதற்கு தயங்கும் இக்காலத்தில், தமிழைப் பற்றிய பழங்கால நாணயங்கள் பற்றிய செய்திகளை கூறுகிறீர்கள் .... நம் தாய் மொழியின் பெருமையை பிற நாட்டவர்கள் கூறினால்தான் நம்புகின்றனர் தமிழ் மக்கள்.... வாழ்க தமிழ்!!! நான் தமிழ் துறை முதுகலை மாணவி முத்தமிழ் பாரதி....
முழுமையாக கேட்டு பிரமிக்கவைத்த கானொலி தம்பி மன்னர்மன்னருக்கு நன்றி
தங்களது பணி தொடர் வேண்டுகிறேன்
நன்றி
தங்களின் ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Good
அருமையான சொற்பொழிவு
தமிழர்களே நம் வரலாற்றை படியுங்கள் மன்னார் மன்னை பின்பற்றுவோம்.விழித்துகோ.
அருமை அருமை தலை வணங்குகிறேன்
அனைவரும் அறியவேண்டிய செய்திகள்! நன்றி நன்றி!
சிறப்பு மிகவும் சிறப்பு வாழ்க வளர்க
அருமையான தகவல் பேச்சு வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்
அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்
மகிழ்ச்சி
Good information.
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
செங்கல்பட்டு பாலாறு ஓர் பழவேலியிலும் சிங்கபெருமா் கோயில் பெரும்புதூர் வழியில் ஆப்பூரிலும் நாணய சாலை இருந்ததாக சொல்லப்படுகிறதே!
Excellent
Sir,very nice ,
அருமையான பதிவு
அற்புதம்
திரு மன்னர் மன்னனுக்குதமிழர்களின் உள்ளம் கனிந்த வாழ்த்துகள்
பணத்தின் வரலாறு பற்றி நான் படிக்க ஆவலாக உள்ளேன்
Sir sir... Nan BE padichurukken... Ennala ippa nanayaviyal thurai la joint panna mudiyumaa???
ஓர் அறிமுகம்...
Must use pointer to show the spot described on the coin
Best
அருமையான பதிவு...
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அருமை
மண்னர் மண்ணன்அவர்களுக்கு இன்று (8.12.19 )தங்களுக்கு வாட்ஸ் அப்ஸில் புகைபடம் அனுப்பி இருந்தேன்.பார்த்தீர்களா?
உங்க நம்பர் தாங்க
We have to join this university ...how can I join
Digital museum is a amazing concept if someone makes it 3D guessing the reach will be good
Excellent presentation! So much good information! Please keep up the good work!
Arrow cursor use pannierukkalam
Money is from மணி.
Cash is from காசு.
Nandri 🙏
Nice
உயர்திரு மன்னார் மன்னனுக்கு வாழ்த்துகள்
மன்னர் மன்னன் ஐயா தலை வணங்குகிறேன்
Supper bro
கதை நல்லா இருக்கு.
நாணயத்தைப் பற்றி நல்ல அருமையான கருத்து
வாழ்த்துக்கள் அண்ணா
As senior person I request Al the big writers,novelist, speakers,politicians, IAS and IPS, are pronounce the word Moli instead of mozhi thamil instead of thamizh thamizh is beauty of proper pronounace that is yazh not la regarding this plz share u r comments if any
அருமையான தகவல்கள் 👌👌
வரலாறு தெரிந்தால் தமிழினம் தலை நிமிரும் 🙏🙏
Super.
நன்று
தமிழை சரியாக உச்சரிப்பவர்களை anchor ஆக போடுங்கள்...
இந்த பெண் தமிழை, தமில் தமில் என்கிறார்...
நான் சொல்லணும்னு நினைச்சேன், நீங்க சொல்லிட்டிங்க
Bro super 👌👌👌👌
தமிழ் நாட்டில் இருந்து நாண. யம் ஏது கிடைக்கவில்லை என்று கல்வி நிலையங்களில் சொல்லிக்கொடுத்த
arumai...
I am from karur
EXCELLENT 🙏
தமிழ்நாடு நாணய வரலாற்றை தநா பாடநூலில் சேர்க்க வேண்டும்
வேள்பாரியுடைய காசு கிடைக்கவில்லையா நண்பரே
வாழ்க தமிழன்!
மிகவும் அருமையான தெளிவான சிந்தனை நிறைந்த பதிவு, உரை. ஆனால், சங்க கால வரையறையை ரொம்பவும் சுருக்கிட்டிங்க. முதற் சங்கம் சுமார் கி. மு. 9500; இரண்டாவது சங்கம் கி. மு. 4000 - 1500; மூன்றாவது சங்கம் கி. மு. 500 - கி. பி. 200 வரை. அதற்கான சான்றுகள் உண்டு. எக்காரணம் கொண்டும், தமிழனின் வரலாறு குறைத்து பேச வேண்டாம்.
வளர்க வள்ளுவம்!
புதுகை அம்மன் பொறித்த பொற்காசுகளை வெளியிட்டுள்ளனர், தார் போது தாமிரத்தில் புதுகை கோவிலில் விற் பனைக்கு உள்ளது, பூய் வாங்குங்க
அருமை அருமை தொடரட்டும் உங்களுடைய நற்பணி🎉🎉
ஆங்கிலயர் நயவங்சகத்தையும் மீரிஉங்கள்செயல் வழர வழர வழரநணய வரழறு
Care
Pp
Small correction. Portuguese also had ruled portion of TN during 1530s from Tuticorin.Constant war between them and Dutch to have supremacy or control over the ancient pearl fishing there had resulted in construction of Catholic or Protestant churches accordingly..who ever were on the winning side.And they still stand as holy monuments there. Even though Madurai Naickers were ruling during that period Portuguese had the help of Travangore dynasty through Portuguese king coz of the trade connections...When Goa was under their control completely.
USA old coins selvar India old coins 1850 to 2021
அறிமுக உரையாற்றும் பெண்மணி உச்சரிப்பைத் திருத்திக்கொள்ள வேண்டும் லகர ளகர ழகர வேறுபாடு தெரியவில்லை தமிழ்தான் தாய்மொழியா
Ntk
சம்புவராயர்கள் நாணயம் கிடைக்கவில்லையா 🤔🤔🤔
Sambu mavana athu yaaru
@@yuvarajanarumugam8194 சம்பு மவன்லாம் இல்ல சம்புவராயர்கள் தமிழ் படிக்க தெரியாதா 🤔 சொல்லுங்கள் ஆங்கிலேயரே 😌
@@Sakthivel14Iw Amma haha Chennai bha
@@yuvarajanarumugam8194 👍
வேறு பெயரில் கூறிவிட்டார்
Introduction kudura Antha amma etho azhara maathiri iruku.
It felt like that initially, but she did a very good job
💛💔💚🙏🌹🌹🌹🔰🔰🔰
தமிழ் என்று சொல்லுங்கள் தமிஇல் என்று பேசாதீர்கள்
10:15
exeland govindaswamy
ஏன் தமிழ் உச்சரிப்பில் தடுமாற்றம்?
Ayyo en kulandai paruvathi idu ponra kasukalai vaithu vilayadi thokki pottene!!!!!!!
Tamil tamil...pkease learn to prononce zh
Pudeya talaimuraiya athu tevedeyaa oodakam aachay
தமில் இல்லையம்மா
First, she should learn good Tamil
தென் மதுரை கிமு 400 கிமு 200 என்பது தவறு...!
கிமு 4000 கிமு 2000 என்பதே சரி...!
Ila bro it's great to hear that v have 500 BC history
V didn't have any proof for that
@@yuvarajanarumugam8194
ஆதாரம் இல்லை என்பதற்காக
உண்மையை
பொய்யாக்க முடியாதல்லவா...?
@@subashbose9476 ipdiye sollitu aadu maadu mekka vendiyathutha
4000 nu soldra brahmin oda oru conspiracy . Ipdi sonna un Mattum Ila ellam Tamil people um Mittal nu tha solluvanga
Brain irutha unake puriyum
Anyway be a sangi adimai pro😂😂
தமிழ் மொளி தமிலக
இந்த துறையில் 8 அதிமேதாவிகள் dislike !!!
தேவிடியா மகனே உன்னை மாதிரி நாம் தமிழர் நாய்கள் லைக் போடுங்கள். பரதேசி நாயே
Sir neenga Tamil la vuyartha vanthurikingala ila yungala vuyartha vanthurikingala.
Tamil la vuyarthi pesupa.... Nee seen podatha pa....