ராஜராஜ சோழனை ஏன் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பறக்குது EP 152 | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2020
  • ராஜராஜ சோழனை என் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பறக்குது EP 152 | Aadhan Tamil
    #RajaRajaChola #InterestingFacts #GreatEmperor
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
  • Розваги

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @shankarShankar-zb1hz
    @shankarShankar-zb1hz 3 роки тому +139

    இதையும் ஒரு 182 லூசுகள் dislike பண்ணிருக்காங்க அடடா :-),
    ராஜராஜனை பற்றிய அறிய அற்புதமான பதிவு, வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அவர்களே

    • @puvaneswary6953
      @puvaneswary6953 2 роки тому

      Paavam....so pitty....just forgive them...

    • @thamaraiselvan3822
      @thamaraiselvan3822 2 роки тому +1

      Ippa 474 dislike anna

    • @mrparadox4370
      @mrparadox4370 2 роки тому +2

      Just sangis pola don't mind

    • @thamaraiselvan3822
      @thamaraiselvan3822 2 роки тому

      Ippo510

    • @ramdhasanil663
      @ramdhasanil663 2 роки тому

      @@mrparadox4370 tala sankes eappavum tamilzan Indian nu solle parumai paduran vanga avanunga solkura kosamamay bharath matha vuku jai nu atuku artham ungalzaku tareyuma

  • @santhoshgopal3787
    @santhoshgopal3787 3 роки тому +58

    ராஜராஜ சோழனின் பெயரைக் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது...🔥🔥🔥🔥

  • @devapriyamdaniel2406
    @devapriyamdaniel2406 3 роки тому +310

    தெரியாத அலக்ஸாண்டரையும் தூரத்து அசோகணையும் பேசுவதை தவிர்த்து நம் முப்பாட்டன் ராசராசனை போற்றுவோம்.

  • @rajanarayanasamy4231
    @rajanarayanasamy4231 2 роки тому +59

    நம் மன்னர் ராஜராஜ சோழனை குறை கூறும் மனிதர்களுக்கு இதை விட சிறப்பான செருப்படி யாரும் தந்திருக்க முடியாது. மிக்க நன்றி மன்னர் மன்னன் அவர்களுக்கு.

  • @abihappy3811
    @abihappy3811 3 роки тому +1883

    யப்பா .. யாரு சாமி நீங்க.. உங்க வார்த்தை ல.. ராஜராஜ சோழனே தெரிகிறார் பா.. நன்றி நன்றி ..

    • @Murugasathish
      @Murugasathish 3 роки тому +47

      Avar oru you tube channel vachu irukaru payitru Padipagam channel name

    • @mekashyamsunderloganathan6376
      @mekashyamsunderloganathan6376 3 роки тому +11

      @@Murugasathish link thanga bro

    • @Murugasathish
      @Murugasathish 3 роки тому +1

      @@mekashyamsunderloganathan6376 ua-cam.com/video/IUlJJY9gIjI/v-deo.html

    • @user-tv9sb3ix6r
      @user-tv9sb3ix6r 3 роки тому +8

      Exactly

    • @k.ambika6998
      @k.ambika6998 3 роки тому +17

      Yes. A man of normal bones with extraordinary zeal

  • @vijitharan1985
    @vijitharan1985 3 роки тому +192

    நீங்கள் உண்மையிலேயே மன்னர் மன்னன்தான்

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 2 роки тому +1

      அப்டியா.....

    • @id9056
      @id9056 Рік тому

      All dravida guys are supporting fake Mr.GK

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 роки тому +40

    எமது இனத்தின் பெருமை . . நாம் கொண்டாடும் உலகப் பெரும் ஆளுமை எமது இராச இராச சோழன் . . 🙏🙏🙏🙏🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 3 роки тому +143

    தமிழர் வரலாறாகவே மட்டுமல்லாமல் உலக வரலாறாகவும் மாறிவிட்ட மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்.

  • @hariharansantharam2639
    @hariharansantharam2639 3 роки тому +594

    ராச ராச சோழரின் அளப்பரிய பணியை கேட்க கேட்க மெய் சிலிர்க்கின்றது .... நன்றி ஆதன்

    • @news8een86
      @news8een86 3 роки тому +2

      Super

    • @KIRANKUMAR-cm8dv
      @KIRANKUMAR-cm8dv 3 роки тому

      ua-cam.com/video/6-tG0S4-f4I/v-deo.html

    • @stark2568
      @stark2568 3 роки тому +8

      All thanks should go to Mr Mannar Mannan and his hard work finding all documents inscription, research and his determination to prove that Raja Rajan was really a Great Emperor by his act, rule, taking care of all of his subjects equally and implemented many welfare schemes & social reform etc. We all Tamil should support his and please visit and like his channel ua-cam.com/users/PAYITRUPadaippagam and you can more detail videos about Raja Raja Cholan and other interesting Subject all related to TN with proof and evidences!

    • @yogichittha4238
      @yogichittha4238 3 роки тому +2

      Super anna

    • @srajkumar7820
      @srajkumar7820 3 роки тому

      ua-cam.com/video/8wO9EcJ-b-M/v-deo.html

  • @panneerselvam8251
    @panneerselvam8251 3 роки тому +653

    சிறப்பான நேர்காணல்! மடைதிறந்த வெள்ளம் போல் பேசினார் மன்னர்மன்னன்.. தமிழர் பெருமை எட்டு திக்கும் பரவட்டும்.. வாழ்த்துகள்!!

    • @KIRANKUMAR-cm8dv
      @KIRANKUMAR-cm8dv 3 роки тому

      ua-cam.com/video/6-tG0S4-f4I/v-deo.html

    • @goinathan
      @goinathan 3 роки тому +2

      அருமையான விளக்கங்கள்

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому +2

      திராவிடயா பயன் கருணாநிதி ஆட்சியிலும் தான் சமஸ்கிருதத்தில் பூசை செய்யப் பட்டது. அத்தனைக்கும் அவனின் அரசியலே பிராமணர் எதிர்ப்பில் தான் இருந்தது.

    • @bestwinwaywithscience3154
      @bestwinwaywithscience3154 3 роки тому +1

      Manner mannan
      1000 year up
      Record sa
      Key bord net king s kal
      Alapary
      Brack pannu Maa?
      Manner mannan
      100% naa ivanuha 0.000000
      Neengga yaruda
      Nee yaar oruvan
      Mun vanthu
      10 vathtu thalaimurai
      Appa valid peayr
      Solla mudeyumaa
      Muddaal pasnga
      New mudenthaal
      Petrol price
      Gst
      Education
      Covid 19 control
      Trafic control
      New vaalra ippa
      0 %,maatha mudeyumaa

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 роки тому +19

    தஞ்சை கோவிலை விட உயர்ந்து நிற்கிறார் ராஜா ராஜ சோழன் 🙏🙏🙏

  • @praveenvishal6878
    @praveenvishal6878 2 роки тому +12

    உங்கள் பேச்சால் தமிழர் என்று பெருமிதம் கொள்கிறேன் நன்றி 🙏 மன்னர் மன்னா உங்கள் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது தமிழால் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் நன்றி 🥰 🙏

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 3 роки тому +153

    தெளிந்த அறிவோடு பதற்றம் இல்லாமல் யார் மனதும் புண் படாமல் பேசுகிறார்..பல குறை குடங்களுக்கு மத்தியில் ஓர் நிறை குடமாக...மிக சிறப்பாக, அழகாக தகவல்களை சொல்கிறார்... இந்த நல்ல மனிதரை நேரில் சந்திக்க ஆவல்.. தொடர்பு எண் கிடைக்குமா?

  • @marymeldaosman3848
    @marymeldaosman3848 3 роки тому +802

    இதை விட ராஜா ராஜா சோழன்பற்றி விளக்கம் யாரும் கொடுக்க முடியாது, மிக்க நன்றி,🙏

  • @karthicc3532
    @karthicc3532 Рік тому +14

    நாகரிகம் அடைந்துவிட்டோம் என்று நினைத்தேன்..
    ஆனால் இப்போது தான் புரிகிறது நம் நாகரிகத்தை இழந்துவிட்டோம் என்று..

  • @muthukumaran2764
    @muthukumaran2764 2 роки тому +11

    உங்கள மாதிரி ஒரு நபர் இருக்கற்த நினைச்சி ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா..... மற்றும் என்றென்றும் போற்றுவோம் நம் பேரரசனை....

  • @kannanlv3033
    @kannanlv3033 3 роки тому +156

    மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அண்ணா

  • @user-oo6nz9xk3e
    @user-oo6nz9xk3e 3 роки тому +697

    மராட்டியத்தில் வீர சிவாஜியை கொண்டாடுவதைப்போல நாமும் நம் பேரரசனை கொண்டாட வேண்டும்

    • @rameshd5228
      @rameshd5228 3 роки тому +13

      Very correct sir thank you very much

    • @liketosee3432
      @liketosee3432 3 роки тому +39

      அதற்கான வாய்ப்பு நம் தமிழகத்தில் 5 சதவிகிதம் கூட இல்லை இங்கு பெரியாரை மட்டும் தான் பெரிதாக பேசமுடியும் கொண்டாட முடியும் ஏனென்றால் இது பெரியார் மண்ணாம்.

    • @socialworker9569
      @socialworker9569 3 роки тому +2

      Super I wanted mannarmannn mobile number

    • @socialworker9569
      @socialworker9569 3 роки тому +1

      Sry I want mobile number

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 2 роки тому +2

      வாய்பில்ல sir.....

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Рік тому +6

    சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @manikandansundaram152
    @manikandansundaram152 3 роки тому +14

    மிகவும் அருமையான விஷயங்கள். நான் கல்கியின் பொன்னியின் செல்வனுடைய வாசகன். எந்தவொரு கேள்விக்கும் அனாயசமாகவும் எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னீர்கள். இன்னும் இதுபோல் தரமான பேட்டிகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீடூழீ வாழ்க

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 роки тому +460

    உண்மை ஒரு நாள் வெல்லும் உலகம் உன் பெயர் சொல்லும் உலகம் போற்றும் மாமனிதன் நீயடா எங்கள் தமிழ் மன்னன் ராச ராச சோழரே🙏🙏🙏🙏🙏🙏

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 3 роки тому +161

    மிகத் தெளிவானவிளக்கம், தமிழ் இருக்கும் வரை இராச இராச சோழனின் புகழும் வளரும்.

  • @chefrajasekar
    @chefrajasekar 2 роки тому +3

    அற்புதமான பேச்சு,அற்புதமான பதிவு.தாங்களின் உரையாடல் இராஜராஜனை மேலும் பலருக்கு அறியும் வண்ணம் உள்ளது.ஒரு ஆரிய சமூகத்தினரை ஆதரித்தார் என்று சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். உண்மை அதுவல்ல தான் ஆட்சி பொறுப்பேற்று முதன் முதலில் செய்த காரியம் அந்த சமூகத்தினர் இளைத்த கொடுமைக்காக செய்த துரோகத்திற்கு அந்த வம்சத்தை சேர்ந்த அனைவரையும் நாடு கடத்தி தன் மேல் சுமத்தப்பட்ட குற்ற சாட்டுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.அதோடு மட்டுமல்லால் பிரம்மதேயம் என்ற ஒன்று சொல்லப்பட்டது.தேசத் துரோக நிகழ்வுகளில் ஈடுப்பட்ட அச்சமூகத்தை சேர்ந்த பலரின் அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களை பறித்து எளியோருக்கு வழங்கினார்.இதெல்லாம் தற்காலத்தில் நாம் பிரபலமாக வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு புரளியை கிளப்பி விட்டு குளிர் காய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரின் செயல்கள்.
    நாம் கொடுத்தனவும்!
    அக்கன் கோடுத்தனவும்!
    நம் பெண்டுகள் கொடுத்தனவும்!
    கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...." பேரரசரான இராஜராஜ சோழர், தன்னுடைய பங்களிப்பு மட்டுமன்றி மற்ற எல்லோரின் பங்களிப்பையும் ஆவணப் படுத்திய இராஜராஜ சோழன் எங்கே அவரை பற்றி அவதூறு பேசுபவர்கள் எங்கே.
    ஏசுவோர் ஏசட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்.இவையெல்லாம் சிவபாத சேகரன் பேரரசன் இராஜராஜனை துளி அளவுக்கு கூட நெருங்காது.
    வாழ்க வளமுடன்.வளர்க உமது ஆராய்ச்சி. 💐💐💐

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 2 роки тому +8

    எக்காலமும் போற்றுதற்கு உரிய மாமன்னர் நமது இராஜ ராஜ சோழன் அவர்கள்🙏🙏🙏🙏🙏

  • @thara1605
    @thara1605 3 роки тому +89

    மிகச் சிறப்பான உரை..ஆணித்தரமான அழுத்தமான ஆனால் அலட்டல் இல்லாத பேச்சு.. தான் எனும் எண்ணம் இல்லாத , மிக இயல்பான பேச்சு..வாழ்க!! மேன் மேலும் வளர்க..தமிழர் வரலாற்றின் புது வெளிச்சம் இவரது ஆய்வுகள்..👌✔🚩⚡🌟

  • @muthuswamy9911
    @muthuswamy9911 3 роки тому +267

    மன்னர் மன்னன் பொருத்தமான
    பெயர் அவர் ஆராய்ச்சசி மூலம்
    நமக்கு தந்துள்ள தகவல் என்றும் போற்றத்தக்கது
    நன்றி அருள்மொழி வர்மன்

  • @manibalan209
    @manibalan209 2 роки тому +2

    அன்பு ம்,அழகு ம்,அறிவும்,வீரமும் கொண்ட ஒரே ராஜன் நம் ராஜராஜன்

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 2 роки тому +3

    மிகப் பெருமையாக இருக்கிறது நம் முப்பாட்டனின் ஆக்கபூர்வமான அறப்பணிகள்
    மன்னர்மன்னன் வாழ்க வளமுடன் , வரலாற்றில் பொன்னெழுத்களால் பதிக்க வேண்டிய ராஜராஜ சோழன், வருங்காலத்தில் பாட புத்தகங்களில் பரிணமிக்க வேண்டிய வரலாறு

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 роки тому +186

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மன்னர் மன்னன் அவர்கள் மாமன்னர் பற்றி பெருமையாக பெரிமிதத்துடன் விபரித்து சொல்லும் போது ஒவ்வொரு தடவையும் நெறியாளர் வியப்புடனும் பூரிப்புடனும் முகம் மலர்வது மிகவும் அருமை உள்ளார்ந்து இருவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 3 роки тому +87

    அருமையான விளக்கம்,
    மன்னர் மன்னன் அவர்கள் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்

  • @MM-yj8vh
    @MM-yj8vh Рік тому

    மன்னர் மன்னன்.... அருமையான விளக்கம். நம் முப்பாட்டன் பெருமையை, வாழ்கை முறையை, சிவ தொண்டையும், திருமுறைகள் கண்டு எடுத்து நமக்கு கொடுத்த..... தமிழ் சோழ மாமன்னர் திரு. அருள் மொழிவர்மன் (ராஜா ராஜா சோழர்) புகழ் என்னென்றும், தமிழ் வாழும் வரையும்; இந்த பூமியில் அவர் கட்டிய பெருவுடையார் சிவ கோவிலும் வாழும் வரை வாழும்.
    நமது தமிழ் மாமன்னர் திரு. அருள்மொழிவர்மன்/ ராஜ ராஜ சோழர் அவர்களின் சிறு சிறு , நுட்பமான திட்டங்களை நீங்கள் தஞ்சை பெருவுடையார் பெரிய கோவில் கல்வெட்டுகளில் படித்து ...எங்களுக்கு சொல்லி கேட்கும் போது..... ஆகா.... நம் தமிழ் மாமன்னரின் காலத்தில் நாம் வாழமல் போயிவிட்டோமே என்ற ஒரு ஆதங்கம் எனக்குள் ஏற்படுகிறது.
    என்றும் நம் தமிழ் மாமன்னன் திரு. ராஜ ராஜ சோழன் அவர்களின் புகழ் வளர்க, வாழ்க.... ஓம் நமசிவாய போற்றி ! 🌹🙏
    இதை மக்களுக்கு எடுத்து சொன்ன திரு. மன்னர் மன்னன் அவர்களுக்கு பல நூறு நன்றிகள் ..... 👏

  • @Krishaaa_
    @Krishaaa_ Рік тому +15

    Being in tanjore, closely seeing this temple giving goosebumps and feeling proud to reside here.

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 роки тому +355

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 😍

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 роки тому +222

    தமிழ் புதல்வனுக்கு சிறம்தாழ்ந்த வணக்கத்தை அகமகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.தமிழ்சமுதாயமே நம்அரசன் ராசராசன் என எல்லோரும் கொண்டாடுவோம்.

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Рік тому

      தமிழினதமிழர்களே😅😅😅தன்மானத்தமிழர்களே😅😅இனியும்நாம்நம்தமிழ்நாட்டைதமிழினம்இல்லாத, வாழவந்தவர்கள்ஆட்சிசெய்யவேண்டுமா?சிந்திக்கவும்!!!?அந்நியர்களின்ஆட்சியால்😅நம்முடையதாய்மொழியைநாமேபுறக்கணிப்புசெய்யும்படிசெய்துள்ளனர்.ஆகவேவாழவந்தவந்தேறிகளைஅகற்றிடசாதியாலும்,மதத்தாலும்,பிறிந்துவாழ்ந்ததுபோதும்இனிநாம்சாதியைமறந்து,மதத்தையும் குறித்தால் நாம் தமிழர்,மொழியால் தமிழர்,இனத்தால்நாம்தமிழர்என்றநிலைபாட்டுடன்தமிழ்நாட்டைதமிழர்களேஆட்சிசெய்யவேண்டும்.புரட்சிகவிஞர்கனகசுப்புரத்தினம்அவர்கள்சொன்னதுபோல்தமிழ்பகைவர்கள்ஆட்சிசெய்வதைதடுத்துநிறுத்தவேண்டும்.

  • @VijayKumar-kb7gn
    @VijayKumar-kb7gn 2 роки тому +4

    அண்ணா மிக மிக அற்புதமான பதிவு நீங்க பல்லாண்டு வாய்க ராஜராஜ சோழன் மிக சிறந்த மா மன்னன் ❤❤தோவைல்லாத பல ஆபாசங்களையும் விவாதங்களையும் 🙏தவிர்த்து பல வரலாற்று விவாதங்களை பேசுங்கள் நன்றி அண்ணா

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 3 роки тому +2

    எம் மன்னாதி மன்னன்
    ராஜ ராஜ சோழனின்
    மெய் கீர்த்தி வரலாறு
    பறைசாற்றும் மன்னர்
    மன்னனுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 👌👍💐💐💐💥💥💥❣️

  • @kalaivani5698
    @kalaivani5698 3 роки тому +43

    மன்னர் மன்னன்👌👌👌👌 அருமையான பதிவு.
    ராச ராச சோழனை பற்றி கேட்கும் போது கண்கலங்கி விட்டேன். கொடுக்கின்றவருக்கு தான் கெட்ட பெயர் வரும். இப்படி பட்ட ராசாவிற்கு ஒரு நல்ல நினைவு இடம் இல்லை. மனதிற்குப் வருத்தமாக இருக்கிறது. யார் யாருக்கோ பிரம்மாண்டமான நினைவு இடம் இருக்கிறது ஆனால் என் ராசாவிற்கு இல்லயை நினைவு இடம்.

    • @njparigreat782
      @njparigreat782 2 роки тому

      🎉

    • @sathiapadmavathis8494
      @sathiapadmavathis8494 Рік тому +2

      Sadhayam, kumbam, rasikku, ennaikkume nilaimai appidithan,puratchigaramana, ennangal, plan, nijamave senju kamippanga. BT, avanga, thanna, velikatamatanga.vazhga, emman,rajarajan, endra arumozhivarmare

  • @naguchitra9952
    @naguchitra9952 3 роки тому +32

    போன்சாஸ்...மரத்தை போல..
    இந்த வயதில் அறிவு முதிர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 2 роки тому +2

    Logic லேயே அடிக்கிறார் யா இந்த மன்னர் மன்னன் ! Fantastic (answers only) ! Great details about ராஜராஜ சோழன்.

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 роки тому +88

    இவற்றையெல்லாம் பாட திட்டத்தில் சேர்க்காமல் விட்டு விட்டனர் 😢

    • @sajeeivanvijayarangan3580
      @sajeeivanvijayarangan3580 2 роки тому +9

      தமிழர் மன்னர்கள் வரலாற்றில் இடம்பெற்ற கூடாது என்பதற்காக வே பலர் வேலை செய்யும் போது எப்படி சாத்தியம்

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 2 роки тому +2

      திராவிடியா குரூப் செய்யும் மாயை

    • @shyamala1404
      @shyamala1404 2 роки тому +4

      Our education system teaches about mughuls & British only not about our own kings

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y 3 роки тому +28

    மன்னர் மன்னன் நீவீர் நீடு வாழ்க,
    உங்களால் பெற்றோம் கூடுதவ் தகவல்களை...

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 роки тому +232

    சாதி மதம் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 😍

    • @sampaths8849
      @sampaths8849 3 роки тому +9

      Idha poi muslim kitta sollu

    • @jalajaukraperuvazhuthi2357
      @jalajaukraperuvazhuthi2357 3 роки тому +7

      சோழன் மதம் மட்டுமே நம் மதம்

    • @user-nd8dl2vf8n
      @user-nd8dl2vf8n 3 роки тому +4

      @@sampaths8849 correct

    • @jaseerjaseer1534
      @jaseerjaseer1534 2 роки тому +15

      @@sampaths8849 சாதி, மதம் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் !
      ❣️

  • @muthukumarsmk7052
    @muthukumarsmk7052 3 роки тому

    திரு மன்னர் மன்னன் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன். மாமன்னன் இராசராசன் அவர்களை மிகச்சரியான ஆதாரங்களுடன் விளக்கங்கள் அளித்து சோழப்பேரரசின் சிறப்பை விளக்கங்கள் அளித்தமை மிகச்சிறப்பு. இராசராச்சோழனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டி மராட்டிய சிவாஜி போல சிறப்பிக்க வேண்டும். திராவிடம் பேசும் பொய்யான திராவிடனுக்கு பாடம் புகட்ட வேண்டும். நீங்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்து இன்றைய தலைமுறைக்கு இந்த பெருமைகளை கொணர்ந்து சேர்க்க வேண்டும். இராசராசன் மணிமண்டபம் கட்டிட இயக்கம் ஒன்று கட்டாயம் தேவை. உலகத்தமிழர்களே ஒன்று படுவோம்.

  • @muraliamudha8056
    @muraliamudha8056 Рік тому +1

    சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை ஓர் ஆண்டு கழித்து இந்த காணொளி பதிவை கேட்டதற்கு பார்த்தற்க்கு முதலில் என்னை மன்னிக்கவும் ஏனேனில் தேவையற்ற நிறைய பதிவுகள் காணொளிகளை இந்த ஓர் ஆண்டில் பார்த்து விட்டேன் இப்படி ஒரு முக்கியமான வரலாற்று காணொளி பதிவை கேட்க மறந்து விட்டேன் என்று மனம் வருந்தி பதிவு செய்கிறேன் இருப்பினும் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @saravananm164
    @saravananm164 3 роки тому +63

    இராஜராஜ‌ சோழனின் சிறப்பு உலக வரலாற்று சாதனை.12.12.2020 இன்று நான்....பார்த்த பதிவு போற்ற‌பட‌ வேண்டியது....

  • @rajaramchisu
    @rajaramchisu 3 роки тому +109

    இப்படிப்பட்ட தகவல் அடங்கிய மாமன்னன் ராஜராஜ சோழனைப் பற்றி இதுவரை கேட்டதே இல்லை.. அருமை அருமை.. வாழ்க வளமுடன்.. வளர்க நின் பணி...

    • @swaminathanramachandran5455
      @swaminathanramachandran5455 3 роки тому +1

      Hatsof to Adhan Tamil and to Mannar Mannan for worthy definition about Sri Raja Raja Chozha Mannan. Let so called Dravidians learn more about Tamizh Mannars and give their ugly comments.👍👌👏

    • @jayapalb4470
      @jayapalb4470 Рік тому +1

      நாம் எப்போதும் அடுத்தவீட்டு பெறுமையை கொண்டாடுவதிலே தான் ஆனந்தம் அடைந்து திருப்திகொள்வோமே ஒழிய நமது மூதாதையர்களை சர்வ சாதாரணமாக மறந்துவிடுவது என்பது நமது வாடிக்கை. வாழ்க வளமுடன்!

  • @thangaveluammani5963
    @thangaveluammani5963 2 роки тому +3

    நெறியாளரின் கேள்விகளுக்கு மிகவும் அருமையான ஆதாரங்கள் மற்றும் உதாரணங்களுடன் எடுத்துரைத்த வரலாற்று ஆய்வாளர் திருமிகு மன்னர் மன்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Рік тому +2

    அற்புதமான நுனுகி‌அறியும்‌ அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர் திரு மலர்மன்னன்!
    போற்றுவோம்! பாதுகாப்போம்!

  • @arunraj_r
    @arunraj_r 3 роки тому +17

    தங்களை போன்றவர்கள் நிறைய வேண்டும் தமிழ் இனத்திற்கு.

  • @natarajnataraj7310
    @natarajnataraj7310 3 роки тому +37

    அண்ணன் திரு
    மன்னர்மன்னன்
    அவர்களின்
    உதாரணங்கள் மிகவும்
    பிரமிக்க வைக்கிறது

  • @RaRangamani-pu5mv
    @RaRangamani-pu5mv 3 роки тому +3

    அடேயப்பா... செரிந்த பொருள் விளக்கத்தை மிக அருமையாக ஒரு capsule size ல் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹ஒருமுறை தங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க பல்லாண்டு

  • @user-siddiq1006
    @user-siddiq1006 2 роки тому +4

    நண்பா மேலும் மேலும் உங்களது பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக, தமிழ் மக்களின் வரலாறு என்ன என்று எங்களை போன்றவர்கள் தெறிந்து கொள்ளாதது நினைத்து வெட்கப்படுகிறேன் இது போன்ற வரலாற்றை உலகம் முழுவதும் தெரிவிக்க உங்களது பயணம் தொடரவேண்டும் மிக்க நன்றி நண்பரே

  • @MrMoSala
    @MrMoSala 3 роки тому +40

    பாக்க டம்மி பீஸ் மாறி இருக்கா, பயங்கரமான ஆள இருக்கியேடா. அற்புதம்...!

  • @arjunga8357
    @arjunga8357 3 роки тому +23

    அருமை தம்பி மன்னர் மன்னா, நீங்கள் தமிழர் வரலாற்றை மறுசீராய்வு செய்து மீட்டெடுப்பதால் இன்று அருள்மொழிச்சோழன் இருந்திருந்தால் உங்கள் பெயரை கல்வெட்டுகளில் பொறித்து கவுரவப்படுத்தியிருப்பார்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐

    • @vaithysannasie3494
      @vaithysannasie3494 3 роки тому

      The interview with MannarMannan lsa great Event. So much of Hidden Real facts came out. TRUTH CANNOT BE SUPPRESSED FOR EVER.OUR CHILDREN ARE POOR FOR REAL HISTORY IS SUPPRESSED.Time alone will Expose Truth.

  • @sivaramselvi6226
    @sivaramselvi6226 Рік тому +6

    Sir, Very polite, peaceful, perfect, cleared and detailed flow of speech. Nice to knowing the uncomperable and the great " CHOLA " dynasty 🤩🤩

  • @ramadurair1599
    @ramadurair1599 Рік тому

    வாழ்க மன்னர் மன்னன்... உம்முடைய அறிவுக்கு அளவே இல்லை... ஆச்சரியமாக உள்ளீர். வாழ்க உம் புகழ்...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 роки тому +44

    தமிழர்களின் பெருமைகளைப் பேசும் இதைப் போன்ற பல பதிவுகளை தருமாறு தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன் நன்றிகள் தம்பி.🙏🙏🙏🙏🙏

  • @gparavindan
    @gparavindan 3 роки тому +138

    அருமையான வரலாற்று செய்திகள்.
    சமீபத்தில் கண்ட சிறந்த நேர்காணல்.
    மன்னர் மன்னன்னுக்கும் நேர்காணல் எடுத்த
    தோழர் அருள்மொழிவர்மன்னுக்கும்
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @premaprem5482
    @premaprem5482 3 роки тому

    மன்னர் மன்னன் அண்ணா உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன்......... உலகம் போற்றும் அரசரை விமர்சித்து, ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று குவித்து சீனப் பெருஞ்சுவர் மற்றும் எகிப்து பிரமிடுகளை கட்டியவர்களை நாம் ஆச்சரியத்தோடு பார்ப்பது தான் தமிழைனையே அசிங்கப் படுத்துவது போல் உள்ளது........சீன மற்றும் எகிப்து மக்கள் கொண்டாடுகின்றனர் அவர் மன்னர் களை ஆனால் நாம் கொண்டாட வேண்டியவரை குற்றவாளி போல் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.......... தயவுசெய்து நம் முன்னோர்கள் வரலாற்றை நாமும் அறிந்து நம் சந்ததியினருக்கும் கூருவோம்........ வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 2 роки тому +13

    This must come in our school books
    So our children will be proud of their ancestors

  • @veerapandi3995
    @veerapandi3995 3 роки тому +20

    மாறுபட்ட கோணத்தில் ராஜ ராஜ சோழன் பற்றி மிக ஆழமான ஆய்வு விளக்கம். பெயருக்கு ஏற்றவாறு நீங்கள் மன்னர் மன்னன் தான்

    • @sajeeivanvijayarangan3580
      @sajeeivanvijayarangan3580 2 роки тому +2

      மாறுபட்ட கோணம் கிடையாது, இதுதான் உண்மை, வரலாற்றை திரிபுபடுத்தாமல் ஆவணப்படுத்தல் அவசியம் 👍

  • @dineshvedhanayagam
    @dineshvedhanayagam 3 роки тому +19

    சகோதரர் மன்னர் மன்னனின் மிக தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவம் விளக்கினார்... இது போன்ற தெளிவான அறிவாளிகளிள் பேட்டிகளை தொடர்ந்து வழங்கிவரும் ஆதன் தமிழ்க்கு நன்றி...

  • @Elevenmeg
    @Elevenmeg 2 роки тому +2

    இனிமேலாவது நாம் இராஜராஜனின் பெருமையை கொண்டாடுவோம்

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 Рік тому +2

    அற்புதமான வாரலாற்று உண்மைகள் நிறைந்தபதிவு. மன்னர் மன்னனுக்கு பாராட்டுக்கள். வாழ்க சிறக்க உங்கள் பணி.

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 роки тому +142

    தம்பி நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள். இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும் நீங்கள். நன்றி.

  • @MrBalajinatesan
    @MrBalajinatesan 3 роки тому +8

    அருள்மொழி வர்மனிடமே, வாழ்ந்துயர்ந்த இராசன் அருள்மொழி வர்மன் இராசராசன் புகழ்க்கீர்த்தி உயர்வை எடுத்துரைக்கும் வல்லமை மன்னர்மன்னருக்கே உரித்தானதும் வாய்க்கப்பெற்றதுமாகும்.
    மிக சிறப்பு. யாதும் ஊரே; யாவரும் கேளீர்; என்பதற்கு ஏற்ப வாழ்ந்து, அரசு புரிந்த இராசன் அருண்மொழி வர்மன் புகழ் மன்னர்மன்னரால் பகிரப்படுவதும், அதை ஆதவனால் அருண்மொழிவர்மனிடமே சதயதினத்தன்று பகிர்ந்திருப்பது சிறப்பு. இவற்றில் முரண்யாதெனில், அருண்மொழி வர்மனே தன் பெயரொத்த அரசனின் சமூக கடிதலும், அவர் மெய்கீர்த்தி அழியும் வண்ணம் விசமிகள் பரப்பும் பொய்வசவுகளுக்கு தன் வாயாற கேட்பதும், அதற்கு மன்னர்மன்னன் கொடுக்கும் சம்மட்டி அடி ஆய்வுஅறிந்த பதில்களும் தான் தொடை முரண்.
    உண்மையில் ஆதவனுக்கு நன்றி

  • @kothaiamuthan
    @kothaiamuthan 2 роки тому +1

    இராஜ இராஜனே அனுப்பி வைத்த மன்னர் மன்னன்...! அருமை..வாழ்த்துக்கள் இருவருக்கும்...!!!

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +10

    என் இனிய மன்னன் ராஜ ராஜன்❤❤

  • @aishwaryapackirisamy2187
    @aishwaryapackirisamy2187 3 роки тому +56

    Felt like watching legendary interview about great legend......Unique name Mannar Mannan

  • @CHS1579
    @CHS1579 3 роки тому +6

    எங்கள் தமிழ் குலத்தின் மாமன்னன் இராஜராஜ சோழன் பற்றிய சிறப்பான தகவல்களை மிக அருமையாக கூறிய மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி.

  • @blackarmy9599
    @blackarmy9599 3 роки тому +2

    எங்க ஊரு மன்னரை பெருமையா பேசியதுக்கு ரொம்ப.... நன்றி....

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 2 роки тому

    🙏🙏🙏 ஐயா இராஜ இராஜ சோழன் மேல் உள்ள பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது. தங்கள் பதிவிற்கு நன்றி. இராஜ இராஜ சோழன் பதில் அளித்தது போல் மகிழ்ச்சி அடைந்தோம். 💓💓💓💓🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arajendran7455
    @arajendran7455 3 роки тому +464

    திராவிட என்று சொல்லி தமிழனை காலம் காலமாக ஏமாற்றுவது ஏன் தமிழனை தமிழன் என்று சொன்னால் என்ன..

    • @MCSBoopesh
      @MCSBoopesh 3 роки тому +6

      Nai tumler katchi dumilars 🤭 ingaium olu poda vanthutenga la 😂😂

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому +30

      திராவிட்டான் என்றால் திருடன் என்று அர்த்தம்

    • @reasoningah4971
      @reasoningah4971 3 роки тому +2

      Dravidam is nothing but against Varnasam

    • @rajendranmuthukkannu1778
      @rajendranmuthukkannu1778 3 роки тому +3

      மிக அருமையான ஆய்வு தஞ்சை பெரிய கோயிலுக்கு மகேந்திர பல்லவன் காஞ்சியில் கட்டிய கைலாசநாதர் கோயிலே முன்னோடி கற்றளிகள்

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 роки тому +1

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

  • @MuthuNatureViews
    @MuthuNatureViews 3 роки тому +19

    உடல் சிலிர்த்தது, பொன்னியின் செல்வனில் அறியாத பல விடையங்கள், நன்றி மன்னர் மன்னா,

  • @mahendrant6836
    @mahendrant6836 2 роки тому +1

    மண்ணர்மண்ணருக்கு புரட்சி வாழ்த்துகள்
    ஆரோக்கியமான
    நீண்ட ஆயுளுடன்
    வாழ ஈசனை வேண்டுகிறேன்

  • @franklinignatius6290
    @franklinignatius6290 2 роки тому +1

    உடல் சின்னதா இருந்தாலும் இவருடைய அறிவு மிக பெரியது.

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 3 роки тому +130

    தென் திசையும்.இந்திய பெருங்கடலையும் ஆண்ட பேரரசன்.இராச ராசன் .அவன் மக்கள் தமிழர் கள் இன்று அதிகாரம் இன்றி உள்ளனர்.

  • @silverback3633
    @silverback3633 3 роки тому +125

    I am proud of this guy. We need more people like him to bring out historical knowledge to ordinary people.

  • @Naren.Anit07
    @Naren.Anit07 2 роки тому +2

    "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" ங்கற நிகழ்ச்சியில் இவர் அலைபேசியை பற்றி அனைவரும் ஆச்சரியபடும் வண்ணம் பேசியிருப்பார் . இன்று இராச இராசனை நம் கண் முன்னே நிறுத்தியுள்ளார்..... 👌

  • @sathikbanu1598
    @sathikbanu1598 2 роки тому

    நன்றி.. என் பாட்டன் இராஜராஜ சோழன் பெருமையை உலகறியச் செய்தீர்கள்... உங்கள் பேச்சு மிக அருமை... நம் அரசனை பெருமை படுத்தாமல் குறை கூறிய அனைவரும் தலைகுனியட்டும்.. வாழ்க.. தமிழ்.. வளர்க.. தமிழரின் பெருமை.. வாழ்க.. இராஜராஜ சோழரின் கீர்த்தி...

  • @viemanaaraam6380
    @viemanaaraam6380 3 роки тому +70

    நேர்காணல் அருமை...மன்னர் மன்னன் மிகவும் சிறப்பாக இராசராச சோழப் பேரரசன் ஆட்சி காலத்தில் நானும் வாழ்ந்த மாதிரி ஒரு காட்சியை கண் முன்னே கொணர்ந்து விட்டார்..நன்றி. மன்னர் மன்னன்

  • @Felix_Raj
    @Felix_Raj 3 роки тому +75

    மிகத் தரமான காணொளி... புதுமையான ஏராளமான விடயங்களை சொல்லி இருக்கிறார், திரு.மன்னர் மன்னன். யார்யா இது... எனக்கே அவர பார்க்கணும் போல இருக்கே முமென்ட்! ❤️
    தயவுசெய்து இவரது பெயரில் ஒரு Playlist உருவாக்கி பல காணொளிகளை வெளியிடுங்கள் சகோ... வரலாறு வாழட்டும்! 🔥

    • @karthikvpc
      @karthikvpc 3 роки тому +1

      திராவிடயா பயன் கருணாநிதி ஆட்சியிலும் தான் சமஸ்கிருதத்தில் பூசை செய்யப் பட்டது. அத்தனைக்கும் அவனின் அரசியலே பிராமணர் எதிர்ப்பில் தான் இருந்தது.

    • @chandranpandurangan7315
      @chandranpandurangan7315 3 роки тому

      It's great. I love him

    • @priyankap8278
      @priyankap8278 3 роки тому

      1000 aandugal kadanthu kambeeramaga nirkum kovilai kattiya maamannar evalo nalla visayangal pannirukaga super but avaru iranthathuku aparam ean ipdi avaroda samathikuda olunga illa evalo periya arasar avaru mannargalukellam mannar maamannar avaruku ean epdi pannunaga.next period la avaroda paiyanum mamannarathana irunthurukaru???? Ean epdi pannaru Pls ethuku answer pannuga Mr.Mannar Mannan sir

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 роки тому +1

    திரு மன்னர் மன்னன் வரலாற்று எழுத்தாளர் அவர்களே தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! இவ்வளவு தெளிவான வரலாற்று ஆதாரத்துடன்கூணிய பேட்டி உண்மையிலேயே 100% வரவேற்க தக்கது. தங்களின் வரலாற்று ஆய்வு புத்தகங்களை படிக்க மிக ஆவலாக உள்ளேன்( உள்ளோம்) ஐய்யா!

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 28 днів тому

    ராசராச சோழனின் வரலாறு ஏன் போற்றுகிறோம் என்பது இப்பொழுது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.ஆராய்ச்சி
    யாளர் தம்பி மன்னர்
    மன்னனின் விளக்கம்
    சிறப்பு.இவர் ஒரு பொக்கிசம்
    பாதுகாக்கப்படவேண்டும் .

  • @arunraj_r
    @arunraj_r 3 роки тому +12

    மிக மிக மிக அழகான, தெளிவான பதில்கள் ❤️❤️❤️❤️❤️❤️ வாழ்க இராஜ‌இராஜன் புகழ், ஓங்குக சோழர்களின் புகழ்.

  • @yogeswary30
    @yogeswary30 3 роки тому +14

    சிறப்பான நேர்காணல்! மடைதிறந்த வெள்ளம் போல் பேசினார் மன்னர்மன்னன். அருமை ,அருமை. இருவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @SSKavithaigal
    @SSKavithaigal 2 роки тому +1

    ராஜ ராஜ சோழன் காலத்தை கண் முன்னால் கொண்டு வந்துட்டீங்க... ரொம்ப அருமை சகோதரா...

  • @manikrishnamoorthy5646
    @manikrishnamoorthy5646 3 роки тому +1

    அற்புதமான விளக்கம். இதுவரை தெரியாத விஷயங்கள் இப்போது தெரிய வந்துள்ளது.

  • @stark2568
    @stark2568 3 роки тому +6

    மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி! நல்ல ஆயத்தோடு தன்னை அறிவு பூர்வமாக தயார்செய்து கொண்டு வந்து, பேட்டி காண்பவரை மிக தன்மையாக எதிர்கொண்டது - மிக சிறப்பானதும், பெருமையானதும் கூட! பெரும்பான்மையான பேட்டிகளில், பேட்டி காண்பவரின் கை தான் ஓங்கி இருக்கும் ஆனால் இந்த பேட்டியில் பேட்டி கொடுப்பவரான மன்னர் மன்னன் கடைசிவரையிலும் ஆதார மேற்கோள்கட்டி மேன்மை செலுத்தி எல்லோரையும் வாயடைக்க செய்துவிட்டார்! வாய்மையே வெல்லும் என்பதை நிரூபித்துவிட்டார் - அதை பேச தெரிந்தவர்கள் தகுதி படைத்த சாரம் நிறைந்த அறிஞர்கள், அறிவுடையோர் மன்னர் மன்னன் போன்றவர்கள் செய்யவேண்டும்! ராஜா ராஜா சோழன் தமிழர்களின் மாபெரும் அடையாளம். தமிழர்களின் பெருமை! இதை பொறுக்காத, தமிழர்களில் கலந்துவிட்ட திராவிட கும்பலின் சேற்றை வாரி இரைக்கும் வேலை இது! ராஜா ராஜா சோழன் செய்தவற்றை எல்லாம் கல்லிலே எழுதி விட்டு சென்றது எவ்வளவு தேவையானது இன்று என்று அன்றே வருங்கால தமிழனையும் தமிழையும் காத்தவன் ராஜா ராஜா சோழன்! தமிழக மாணவர்கள் இளைஞர்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் வரலாறு, தொல்லியல், இலக்கியம் போன்றவற்றை படித்தறிதல் வேண்டும் அப்போதுதான் அறிவுபூர்வமாக, ஆதாரத்தோடு நமது எதிரிகளை எதிர்கொண்டு நம் தமிழையும், தமிழக பெருமையையும் காப்பாற்ற முடியும்! மன்னர் மன்னன் அவர்கள் தனது youtube channel பயிற்று பதிப்பகத்தில் இங்கு மறந்த சிலவற்றை ஒரு தொகுப்பாக ஒரு காணொளி பதிவிடவேண்டும்! என்னுடைய English comment ல் சில உள்ளன, இங்கு கமெண்ட் செய்துள்ள சில உண்மையான தமிழர்களின் உண்மையான மேற்கோளை ஆராய்ந்து ஒரு காணொளி போடவும்! உங்கள் உண்மையான தமிழ் பணிக்கு நன்றி!

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 3 роки тому +37

    இந்த சிறிய வயதில் பல விஷயங்களை கற்று கரைத்து குடித்து விட்டீர்கள். நீங்கள் சொல்லும் செய்தியை கேட்கும் பாக்கி யம் கிடைத்தே அதுவே ரொம்ப சந்தோஷம் .உங்கள் பணி தொடர்ந்து நடக்கட்டும்.

  • @brunojerald537
    @brunojerald537 3 роки тому +3

    Raja Raja Cholan ❤️

  • @2karul212
    @2karul212 Рік тому +2

    தமிழராய் பிறப்பதே சிறப்பு..... அதுவும் தஞ்சையில் பிறந்தது மிகச்சிறப்பு.... Raja raja chozhan the great king of chozas💯💯💯💯💯💯💯🤍💚🥰🥰🥰🥰🥰💛❤💛

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 роки тому +58

    மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது.. வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்...
    கல்வெட்டு மாதிரி பேச்சு... அருமை

  • @srinivasanprakash2899
    @srinivasanprakash2899 3 роки тому +13

    தமிழ்கூறும் நல்லுலகம் தங்களை என்றும் போற்றும் தோழர்

  • @chandrasekaran948
    @chandrasekaran948 Рік тому

    ஆழ்ந்த புலமையும் அறிவும் பெற்று எங்கள் அறிவு கண் திறந்த மன்னர் மன்னன் வாழ்க! வாழ்த்துக்கள்!

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 роки тому +3

    நல்ல தாய்வையிற்றில் பிறந்த
    தம்பி. அதனால் நல்லது புரியுது.

  • @natarajansubramani7271
    @natarajansubramani7271 3 роки тому +35

    அற்புதமான நேர்காணல்.. மன்னர் மன்னனின் விளக்கம் மிகவும் அருமை ❤️

  • @kalaiarasu1514
    @kalaiarasu1514 3 роки тому +36

    அருமையான பதிவு ஐயா.மிகவும் சரியான ஆய்வு.உண்மையான தமிழர்கள் தான் தமிழர்களின் வரலாற்றை எழுத வேண்டும்.உண்மையான உலகத் தமிழர்களே ஒன்றிணைவோம் நாம்

    • @jayatheerthans4143
      @jayatheerthans4143 3 роки тому

      Rajarajachoaadavantvlan

    • @eknathmeshram6529
      @eknathmeshram6529 2 роки тому

      அனைத்து ம் நீர் உள்ள வரை நிலம் இருக்கும் தமிழ் உள்ள வரை ராஜராஜ சோழனின் புகழ் நிலைக்கும்

    • @thennarasipalani3185
      @thennarasipalani3185 2 роки тому

      மாமன்னனின் வரலாற்றை நேர்காணலில் வழங்கிய மன்னர் மன்னன் வாழ்க

  • @mayandimayandi7260
    @mayandimayandi7260 3 роки тому

    போகர் வாழ்க வாழ்க வாழ்க திருச்சிற்றம்பழம் கரூரார் வாழ்க வாழ்க திருச்சிற்றம்பழம் திருச்சிற்றம்பழம் இராஐ ராஐசோழன் வாழ்க வாழ்க தமிழ் வாழ்க வாழ்க தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி தஞ்சை பெருவுடையாரே போற்றி போற்றி பிரகதிஸ்வரரே போற்றி போற்றி உம்மை காணும் நன்னாளான பொன்னாளை எனக்கு ஏற்படுத்தித்தாரும் அய்யா சிவ சிவ ஓம் நமசிவாய வாழ்க

  • @gouthams6987
    @gouthams6987 2 роки тому +1

    உலகமே வியக்கும் அளவிற்கு மாவீரர் ராசராச சோழன். நீ வாழ்ந்த காலத்தில் நான் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இன்று பெறும் சூழ்ச்சியால் சோழர்களின் வரலாற்றை மறைத்தும் திரித்தும் அழித்து விட நினைக்கின்றனர் என்றால். சோழர்களின் வரலாறு என்பது எந்த அளவிற்கு இருந்திருக்கும்