ஐயப்பனும் அய்யனாரும் ஒரே கடவுளா? உண்மை வரலாறு : Mannar Mannan on Thirupathi Perumal & Lord Murugan

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2022
  • Tamil is more ancient than Sanskrit like this there are many...One of those controversy is Thirumala Tirupati. The idol at Tirumala is about 9 ft in height and people say this idol is Lord Murga and later it has been converted as Lord vishnu.But there are no proper fact to prove whether the Tirupati is actually Lord Muruga or Lord Vishnu.
    ramrajcotton.in/collections/s...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @packsmuru7834
    @packsmuru7834 Рік тому +38

    மன்னர் மன்னா, உங்கள் கருத்தும் ஆய்வும் வழமைபோன்று ஆழமாகவும் உறுதியாகவும் அருமையாக இருந்து. நானும் ஒரு தமிழ் ஆய்வாளர் உங்கள் கருத்துக்களுடன் ஒத்தும்போகின்றேன். நன்று நன்று நன்று.

  • @sumikoulagam7349
    @sumikoulagam7349 2 роки тому +136

    நீங்கள் மிகுந்த அறிவாற்றல் மிக்க சிறப்பான நபர். நான் இதுவரை உங்களைபோல் ஒரு வரலாற்று பொக்கிஷத்தை பார்த்ததும் இல்லை. வாழ்க பல்லாண்டு.

    • @018_petchimuthu.g4
      @018_petchimuthu.g4 2 роки тому +4

      See,Tamil chinthanaiyalar peravai

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 Рік тому +1

      @@018_petchimuthu.g4 he does not give any evidence

    • @seethasrinivas
      @seethasrinivas Рік тому +2

      வாய்க்கு வந்தத ஓலா கதை விட்டுட்டு இருக்கான்.நீ் வாய்பொளந்து கேட்டுட்டு்இருக்க!விளங்கிடும்

    • @sivathevar7407
      @sivathevar7407 2 місяці тому

      ​@@vasanthasrikantha6512டேய்...வந்தேறி நாயே....மன்னர்மன்னன் சொல்லும் அனைத்தும் ஆதாரத்துடன் சொல்வது மட்டும் காதில் விழாதோ....ஓடிரு....

    • @sivathevar7407
      @sivathevar7407 2 місяці тому

      ​@@seethasrinivasஏன்டா வந்தேறி நாயே....தமிழன் வரலாறை ஒருவன் சொன்னால் ஓலாவா? ஓடிரு....

  • @skm___gaming___pdk9388
    @skm___gaming___pdk9388 2 роки тому +379

    நீண்டகாலமாக இருந்த சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது நன்றி அய்யா புலையர்கள் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் அருமை தமிழர்களின் அதிலும் பூர்வ குடிகளின் வாழ்வியலை இன்னும் நீங்கள் வெளிகொணர வேண்டும் அதற்காக நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

    • @venugopalar7810
      @venugopalar7810 2 роки тому

      dai ivan podratha nalla aranji parda aramanda... poi alwar gal padala padi.. telivu varum .. inda enna piravi solratha nambuva alwar padalgal namba matta

    • @alainvijay1
      @alainvijay1 2 роки тому

      ivanum fraud

    • @gnaneswaribai8724
      @gnaneswaribai8724 2 роки тому

      Qqqq

    • @treeman8036
      @treeman8036 2 роки тому +1

      V

    • @santani4768
      @santani4768 2 роки тому +7

      பாப்பா நீ என்னைக்குமே தங்களுடைய வருமானத்திற்காக எந்த கீழ்த்தரமான வேலையும் செய்வான் புராணம் என்கின்ற பெயரில் எழுதி

  • @technican1404
    @technican1404 2 роки тому +290

    ஐயா இவ்வளோ காலம் எங்ககு இருந்திர்கள் .....🙏🙏
    இரா.மன்னார் மன்னன் பனி மேம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏❣️❣️❣️❣️❣️.
    நிங்க சொல்வது அனைத்தும் உண்மைதான் .... அதில் எந்த மாற்றமும் இல்லை ....
    ஆனால் தனி மனிதர்களால் பல கோடி தமிழர்களுக்கு அனைத்து தகவல்களையும் கொண்டு செல்வது கடினம் .....🙏🙏.
    அனைவர்க்கும் தேடுவதர்க்கு கற்று தாருங்கள் அண்ணா ❣️❣️❣️🙏🙏🙏

    • @thara2341
      @thara2341 2 роки тому +3

      இவ்வளவு நாள் திமுகவில் இருந்தான்

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому +1

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

    • @technican1404
      @technican1404 2 роки тому +31

      @@thara2341நி என்ன புடுங்கன அங்க .....
      ஒருத்தன் உண்மை சென்னாலே வாய்,சூத்துலாம் எரியும் சொல்வங்க ஆனா இப்போதா பக்குறன்.....எரியட்டும் நல்லா எரியட்டும் 🔥🔥

    • @anandtamilmediaproductions7253
      @anandtamilmediaproductions7253 2 роки тому

      @@thara2341 Nee periya pudingi. Enna Avan Ivan aala parthu eda poduriyaa

    • @kabilankannan8441
      @kabilankannan8441 2 роки тому

      @@thara2341 இவ்வளவு நாள் நீ எங்கிருக்க,
      எருமாட்டு கோமியத்த குடிச்சிட்டு கோமால கிடக்கியாடா சங்கிப் பயலே..

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 роки тому +271

    திருப்பதி கோவில் பிரகாரங்களில் தமிழ் கல்வெட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன

    • @kalidhass5479
      @kalidhass5479 2 роки тому +1

      அதை மெஷின் மூலமாக தெலுங்கர்கள் அழித்தார்கள் அழிகிறார்கள்.

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m 2 роки тому +30

      அதை அழிச்சி"மறைக்கதானே"இப்ப வேலை"நடக்குது

    • @telugenaswasa352
      @telugenaswasa352 2 роки тому

      Malaysia le tamil yeluthu irukara Chinese restaurant niraya iruku apo adelam tamilanuku sonthama ? Idam kodutha madathaye pudungara kootam tamil kootam

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m 2 роки тому

      @@telugenaswasa352 ஏன்டா,தெலுங்கு"நாயே"எவன்"இடத்த"கொடுத்து"எந்த"மடத்தடா,பிடிச்சாங்க"எச்ச தெலுங்குவிபசார"மொழிபயலே???சொல்லு

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m 2 роки тому +4

      @@telugenaswasa352 இன்னுமௌபேசலாம்"பல"வரலாற"வா,பேசு

  • @balupraveen9811
    @balupraveen9811 2 роки тому +22

    சகோதரர் பணி சிறப்பானது உங்கள் செய்திகள் மற்றவர்களுக்கு என்றும் பயனளிக்ககூடியது... நன்றி...

  • @sundar.csundar7806
    @sundar.csundar7806 2 роки тому +88

    ராம்ராஜ் காட்டன் விளம்பரம் வந்து கொண்டே இருக்கிறது தமிழர்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் முதலாளி எங்கள் நிறுவனத்தில் தெலுங்கருக்கு தான் வேலை கொடுப்போம் என்று சொன்னவர் தெலுங்கர்கள் வேட்டி அணிவது குறைவு வேட்டியை அதிகம் பயன்படுத்துபவர்கள் தமிழர்களும் மலையாளிகளும் தான் தமிழ் நாட்டில் பிழைப்பு நடத்தும் ராம்ராஜ் காட்டன் முதலாளியின் தெலுங்கு பற்றை தமிழர்கள் உணர்ந்து கொண்டு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் உடைகளைப் புறக்கணித்து தமிழர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்

    • @kamaludeen1996
      @kamaludeen1996 2 роки тому +2

      Super

    • @rajeshjkumar82
      @rajeshjkumar82 Рік тому

      @@kamaludeen1996 urudu muslims nadathum kadaigalai purakanithu thamizhargalin kadaigalil viyabaram seiya vendum..boycott muslims..Support Thamizs

    • @ponnusamygounder6603
      @ponnusamygounder6603 9 місяців тому +3

      ராம்ராஜ் தமிழர் இல்லையா அப்ப அவரு யாரு எந்த ஊருன்னு போடுங்க எங்க தமிழரை வேலைக்கு வைக்க வில்லை என் பதை போடவும் ரீல் விடுறதுன்னா ஒரு அளவு வேண்டாமா

    • @user-cc2xe6kl8m
      @user-cc2xe6kl8m 8 місяців тому +2

      ராமன், ஹனுமன், மாருதி, ராம் இவைகளை விளம்பரம் செய்பவர் ஆரியர் _ திராவிடர்

    • @SenthilKumar-pc9mc
      @SenthilKumar-pc9mc 4 дні тому

      Ramraj owner is tamilar and based out of Avinashi (tirupur)...

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 роки тому +87

    உங்கள் ஆய்வு, குறிப்புகள் மற்றும் விளக்கம் சிறப்பு.நன்றி

  • @s.pandian3049
    @s.pandian3049 Рік тому +6

    முருகா...
    நீயே துணை...

  • @maruthakumarmaruthakumar1281
    @maruthakumarmaruthakumar1281 Рік тому +8

    வாழ்க மன்னர் மன்னன் அவர்கள் அன்புடன் ஆர் ஆர் மருது

  • @tramesh6
    @tramesh6 2 роки тому +70

    Mannar mannan gives valueble information always.

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому +1

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 2 роки тому +296

    உண்மையை உணர்ந்து உரக்க சொன்னீர்கள் மன்னர் மன்னன் சகோதரே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому

      சிங்கம் என்பது ஆரியர்கள் தங்களை கருதுபவர்கள் ஆதாவது யூதபிராமணர்கள் யூத பிராமணரான ஜெலாலிதவிற்கு இன்று மெரினா கடற்கரையில் உள்ள கல்லறைகள் அருகில் இரு சிங்கம் அமைத்து இருப்பார்கள்.
      அம்மனுக்கு புலி தான் வரும் தமிழர் புலியாக கருதப்படுகிறது.

    • @dushyanthk3679
      @dushyanthk3679 2 роки тому +5

      Nice dp😂😂😂😂

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 2 роки тому

      ஐயா, இது முருகன் கோவிலா அல்லது பெருமாள் கோவிலா என்று கூறுவதை நிறுத்துங்கள். இதை நிரூபித்து என்ன செய்யப் போகிறீர்கள்?... ஏற்கனவே இந்து மதம் வலுவிழந்து வருகிறது.. மத மாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது.. இப்படியே போனால் இந்து மதம் இருக்காது.. எனவே திருப்பதியை முருகன் கோவில் அல்லது பாலாஜி கோவில் என்று கேள்விகளை உருவாக்குவதற்கு பதிலாக ....இந்து மதம் விரிவடைய உதவுங்கள்... #ஓம்சரவணபவ

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

    • @anandhnarayanan
      @anandhnarayanan 2 роки тому +2

      Tirupati Murugan means Annamaiya songs ? Venkateshwar songs Dane? Malai mela koil ellam murugan koil endru oru Tamil film thiruvilayadal la Vara dialogue. Appa ucchi pillaiyar? Sabarimala ayyapan ? Ellam murugan? 👏👏👌👌😄😄😄😄

  • @diwa007
    @diwa007 Рік тому +48

    I am awestruck by Mannar mannan's talent. He's truly a genius in his field. May Tiruchendur Murugan bless him with all success and goodness in his life.

  • @GopiNath-wd9fj
    @GopiNath-wd9fj 2 роки тому +24

    வட தமிழ் நாட்டில் பட்டியலில் இனத்தவர்கள் சேர்ந்த "வள்ளுவ" மக்கள் இன்றளவும் ஜோதிடம் பார்ப்பதில் வல்லவர்கள்.
    ஏன் வன்னியர், பறையர், பிற சமூகம் கூட அவர்கள் இடத்தில் தான் ஜோதிடம் பார்ப்பார்கள்.
    வள்ளுவ மக்கள் வானவியலில், ஜோதிடத்தில் அந்த காலத்தில் சிறந்தவராக திகழ்ந்தனர்.
    பிராமணர்கள் இவர்கள் கிட்ட இருந்து தான் ஜோதிடம் கற்று கொண்டனர்.

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 2 роки тому

      அப்படியே , அவங்க தான்
      கம்யூட்டர் Facebook எல்லாம் கண்டுபிடிச்சாங்க சொல்லேன் ப்பா !!!!

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 2 роки тому

      Sir avanga no kidaikuma pls
      Nalla jothidam parpavar number

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому

      Ipa varaikum indha brahmins idhathan pandranunga. Kaka pidikardhu illana pazhi vanguradhu, avanga caste thavirthu vera yaarum top positions ku poga vidamatanga.

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому +1

      @@samoogapaathugaapu4060 apa brahmins kandupidichangala?

    • @sivathevar7407
      @sivathevar7407 2 місяці тому

      ​@@samoogapaathugaapu4060உன்னை பெற்றவன் யார் என்று கண்டுபிடி....மு கூ....

  • @StarBoy60307
    @StarBoy60307 2 роки тому +85

    பூசாரி ,பண்டாரம் ஆகியோர் கோவில் வழிபாட்டில் இடம்பெற்ற காலம் மற்றும் தொடர்புடைய வரலாற்று உண்மைகளை வெளிடவும்,. மேலும் ஆசாரிகள் எப்போது விஸ்வகர்மாவாக மாறினர் போன்ற வரலாற்று கால உண்மைகளை பதிவிடவும் அன்புடன் கேட்கிறேன்.நன்றி.

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому +5

      பண்டாரம் சமுதாயம் பற்றி ஏற்கனவே மன்னர் மன்னன் கூறியுள்ளார்.

  • @vidyamaheethan1485
    @vidyamaheethan1485 2 роки тому +54

    மிக அருமையான பதிவு..
    உங்களுடைய இந்த சிறந்த பணி மேன்மேலும் தொடர வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

  • @veeramani5961
    @veeramani5961 2 роки тому +27

    திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோயில் வைணவக் கோயில்.இங்கு முடி எடுக்கும் வழக்கம் உள்ளது.

    • @ganapathykrishnan81
      @ganapathykrishnan81 Рік тому +1

      Ramanujar statue is inside the temple. Need to do deep study.

    • @kannann6301
      @kannann6301 14 днів тому

      தற்போதுதான் உள்ளது அதுவும் ரொம்ப குறைவாகவே உள்ளது

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 роки тому +14

    மன்னர் மன்னன் ..வாழ்த்துக்கள்..புலையர் சமூகத்தினரின் வறலாரு வெளியிட..வேண்டும்..DrNanda..தமிழன்

  • @prabakaran8341
    @prabakaran8341 2 роки тому +154

    மன்னர் மன்னன் சிறந்த தமிழர் வரலாற்று ஆய்வாளர்

  • @jai9353
    @jai9353 2 роки тому +31

    எங்கள் ஊர் சோளிங்கர் 108 திவ்யதேசங்களில் ஒன்று பெருமாள் பெரிய மலைமீது தான் உள்ளார் அங்கும் முடி காணிக்கை செய்வார்கள்

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 роки тому +13

      அங்கும் ஆள்மாறாட்ட( கடவுள்) வேலை நடந்துள்ளதோ?

    • @velanvelan435
      @velanvelan435 2 роки тому +1

      எளிதாக மாற்றும் அளவில் சிறிய முருகன் சிலை இருந்து இருக்கும்.

    • @marmadesam406
      @marmadesam406 2 роки тому +4

      அப்போ அதுவும் முருகன் கோவில் தான் ஏன்னா மன்னர் மன்னர் சொல்லிட்டாருல்ல!! அதற்கு மாற்றுக் கருத்து இல்லை!

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 роки тому +4

      @@marmadesam406 உங்களுக்கு உண்மையை அறிய ஆர்வம் இருந்தால் அங்குள்ள வரலாற்று ஆதாரங்களை தேடிப்பாருங்கள்.அதைவிட்டு விட்டு குறை கண்டு பிடிப்பதிலேயே குறியாக இருக்காதீர்கள்.

    • @ramnareshnaresh8075
      @ramnareshnaresh8075 Рік тому +4

      Parikal sri Lakshmi narasima Swamy sanithi laa....mottai poduvathu vazhakam..🙏 thiruvendipuram sri devanadha perumal sanithi la .podudra
      Ithamari evalo Kovil iruku...🤣ana intha paithiyakaran ....edha sollitu irupan ithala kadhulaa vangathigaa🤣vaishva thu mela avalo gandu ellarukum 🤣

  • @tanilfirst4670
    @tanilfirst4670 2 роки тому +18

    Arumai Arumai. Mannar Mannar really a Tamil treasure

  • @user-hx6kr3vw6v
    @user-hx6kr3vw6v Рік тому +12

    இது உண்மை தான் திருப்பதி இல் இருப்பது முருகன் கோயில் தான்

    • @ruthinakkumare8847
      @ruthinakkumare8847 24 дні тому

      அதற்கு முன் அது கொற்றவை கோயில தான் இருந்தது. M .S. சுப்புலட்சுமி சொன்னாபடி, மூலவரின் சிலை, அது பெண் தெய்வ சிலைதான்!

  • @gayathriselvaraj7673
    @gayathriselvaraj7673 Рік тому +9

    Clarity in his speech 💥💥💥💥

  • @kumarz1111
    @kumarz1111 2 роки тому +133

    I believe this explanation. I stand with ASIVAGAM. when we know our history(not purana), we will know our strength

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

    • @kumarz1111
      @kumarz1111 2 роки тому

      @@bkbk8348 can anyone translate pls

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 2 роки тому

      Correct

    • @im_porus
      @im_porus 2 роки тому +2

      Yes, we also have SAIVA SAMAYAM, you can see this with Saiva pillai's. They are also Tamilan relegion before Aryan came.

    • @marmadesam406
      @marmadesam406 2 роки тому +1

      It’s not ASIVAGAM!! It’s ÁJĪVAKA (Follow Life)

  • @rajusundharam49
    @rajusundharam49 Рік тому +10

    திருப்பதி பெருமாள் சிலையை ஒரு தனி நபரால் கட்டி அணைக்க முடியாது சிலை மிகவும் பெரியது

  • @soosais.t.manickam9814
    @soosais.t.manickam9814 2 роки тому +314

    Tirupati is originally a Tamil land. During the British period North Arcod was bifurcated for administrative purpose. All the temples on the top of the hills are Murugan 's Temple. The Murugan on the Tirupati hills was portrayed as Vengatachalapathy . The Tamil Kalvettukal on the walls were covered by metal sheets.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 роки тому +44

      Atrocious frauds by paarpanargal.

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 2 роки тому +65

      @@drgajenderan3315 not only parpanargal also Vijayanagara empire ....

    • @venugopalar7810
      @venugopalar7810 2 роки тому +15

      yelvo oru kevalamana piridal dai poi thedi padi da alwargal padal petra thalam ... murugan thavam seira idam ... inda mari arakora kitta keta ulla thum poirum

    • @AkshayKumar-nc9ds
      @AkshayKumar-nc9ds 2 роки тому +29

      In Silapathikaram Ilango adigal has described the Lord in Tirupati as Nediyon who carries conch and discus meaning Thirumaal not Murugan. Thirumaal is worshipped by Tamils, will Aryans replace one Tamil God with another?? This is unnecessary confusion

    • @sunderraja228
      @sunderraja228 2 роки тому

      Tirupati originally tamil temple because our Tamilian great because each every stones they write tamil only......cheating people don't able to steal our history unless erase tamil word encryption in stone not possible they written all stone tamil only lol

  • @sksce2003
    @sksce2003 2 роки тому +123

    திருப்பதியில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் பற்றி கூறவும்.. என்ன கடவுள் என்பது பற்றி ஏதேனும் தகவல் இந்த கல்வெட்டுகளில் உள்ளதா என்பது பற்றி விளக்கவும்..

    • @gopiking0034
      @gopiking0034 2 роки тому +4

      Correct sir tamil words eruku

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому +2

      Everything is destroyed.

    • @savenatures1259
      @savenatures1259 2 роки тому

      Vanga Reddy garu 😂🙄 Kuppusamy 😂name 😁

    • @marmadesam406
      @marmadesam406 2 роки тому

      திருப்பதி முருகன் கோவில் என எந்தவொரு கல்வெட்டு இலக்கிய சான்று ஏதுமில்லை! அது என்றுமே தமிழ் பெருமாள் கோவிலே! அதற்கு முன் செஞ்சு எனப்படுமர மலை வாழ் மக்களின் தெய்வதான மலையப்பன் கோவிலாக இருந்தது!

    • @sivasankar6438
      @sivasankar6438 Рік тому +1

      திருப்பதி கோயிலில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை சுண்ணாம்பு அடிச்சி மறைச்சிட்டானுக காளஹஸ்தி கோயில் இங்கேயும் பார்க்கலாம்

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g 2 роки тому +116

    *அண்ணன் மன்னர் மன்னன் அருமை💛🔥*

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +129

    அருமையான பதிவு. Excellent historical message. Quite interesting and real fact

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому

      சிங்கம் என்பது ஆரியர்கள் தங்களை கருதுபவர்கள் ஆதாவது யூதபிராமணர்கள் யூத பிராமணரான ஜெலாலிதவிற்கு இன்று மெரினா கடற்கரையில் உள்ள கல்லறைகள் அருகில் இரு சிங்கம் அமைத்து இருப்பார்கள்.
      அம்மனுக்கு புலி தான் வரும் தமிழர் புலியாக கருதப்படுகிறது.

    • @user-rw7xo9jy7x
      @user-rw7xo9jy7x 2 роки тому

      சிங்கம் என்பது ஆரியர்கள் தங்களை கருதுபவர்கள் ஆதாவது யூதபிராமணர்கள் யூத பிராமணரான ஜெலாலிதவிற்கு இன்று மெரினா கடற்கரையில் உள்ள கல்லறைகள் அருகில் இரு சிங்கம் அமைத்து இருப்பார்கள்.
      அம்மனுக்கு புலி தான் வரும் தமிழர் புலியாக கருதப்படுகிறது.

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 2 роки тому

      ஐயா, இது முருகன் கோவிலா அல்லது பெருமாள் கோவிலா என்று கூறுவதை நிறுத்துங்கள். இதை நிரூபித்து என்ன செய்யப் போகிறீர்கள்?... ஏற்கனவே இந்து மதம் வலுவிழந்து வருகிறது.. மத மாற்றம் வேகமாக வளர்ந்து வருகிறது.. இப்படியே போனால் இந்து மதம் இருக்காது.. எனவே திருப்பதியை முருகன் கோவில் அல்லது பாலாஜி கோவில் என்று கேள்விகளை உருவாக்குவதற்கு பதிலாக ....இந்து மதம் விரிவடைய உதவுங்கள்... #ஓம்சரவணபவ

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

    • @Mersal-uj5nh
      @Mersal-uj5nh 2 роки тому +1

      அம்

  • @dharshinisureshkumar7072
    @dharshinisureshkumar7072 Рік тому +7

    now I'm looking tirupathi is my Murugan place.. .

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +5

    மன்னர் மன்னன் அவர்களிடம் இருந்த நிறைய தகவல்கள் தெரிகின்றன...
    எல்லா மக்களும் உங்கள் வீடியோவை பார்க்க வேண்டும் 😇

  • @ravidesikan7931
    @ravidesikan7931 2 роки тому +4

    செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
    நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
    அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
    படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.'

  • @tamilstudios1513
    @tamilstudios1513 2 роки тому +17

    மன்னர் மன்னன் உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் சிறப்பாக இருந்தது நீண்டநாள் சந்தேகமும் தீர்த்தது நன்றி வாழ்க வளமுடன் 🙏🥰

  • @jpvinusam
    @jpvinusam 2 роки тому +93

    நல்ல பதிவு, இந்த மாதிரி நிறைய எதிர் பார்க்கிறோம்... 👍
    ஆரியர்கள் வேலைக்கே போகாம சோக்கா இருக்கணும்னு பார்த்து இருக்கானுங்க., இனிமே நடக்காது. 😂

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 2 роки тому +8

      இல்லை தம்பி, இனிமேலும் நடக்கும். என்ன.. நேரடியாக வாசல் வழியாக வராமல் கொல்லைப்புறமாக வருகிறார்கள். அதற்குத்தான் நமது திராவிட கட்சிகள் இருக்கின்றனவே.

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 роки тому +2

      @@baskaranshanmugam9398 💯

    • @navinmadhavan9039
      @navinmadhavan9039 2 роки тому +1

      Sokka sonna thala

    • @rajith2383
      @rajith2383 2 роки тому

      @@baskaranshanmugam9398 இந்த மாதிரி பிரிந்து சென்றால் அவனை அசைக்க முடியாது

    • @user-wj4ue9xu9p
      @user-wj4ue9xu9p 3 місяці тому

      சரியான‌ கருத்து.

  • @daretodream1976
    @daretodream1976 2 роки тому +22

    அருமையான பதிவு. மிக்க நன்றி!!

  • @ravidesikan7931
    @ravidesikan7931 2 роки тому +4

    ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
    பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
    விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
    திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
    வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
    ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
    இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் *கையி னேந்தி*
    நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
    பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 2 роки тому +170

    இப்போது வடவர்கள் தமிழ்நாட்டில் நுழைவது பெரும் ஆபத்து..!

    • @devirajesh9871
      @devirajesh9871 2 роки тому +2

      S ✅👌

    • @ganeshram1110
      @ganeshram1110 Рік тому +10

      சிவன் கோயிலை எப்படி மசூதியாக மாற்றினார்கள்???

    • @vijiya1322
      @vijiya1322 Рік тому +1

      Amapa yenga Pathalum avunugatha

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому

      @@ganeshram1110 adha avanga dhairiyama andha madhathuku pera vachi naanga veranu katikiranga.
      Aryan influence apdi kidaiyadhu namalam onnunu poi solli avanga poi purangala namma mela thinipanga

    • @hariganesh6455
      @hariganesh6455 Рік тому +4

      @@vijiya1322 brother south inidan yaarum north india porathu illaya
      Dont make discrimination
      We are all indians

  • @jayaraman5443
    @jayaraman5443 2 роки тому +3

    சிறப்பு மிக மிக சிறப்பு நீங்கள் ஒரு தமிழ் மீட்பர் உங்களுடைய பணி தொடரட்டும் நன்றி

  • @dhanushkumar7973
    @dhanushkumar7973 2 роки тому +70

    Yes my grandfather said. And my father said and now iam hearing Thirupathi Perumal is actually a Tamil god Murugan 🙏

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому +1

      ஐயா முதலில் வரலாற்றை முழுமையாக படியுங்கள்... கொற்றவை தாயின் சிலை தான் முதலில் இருந்த சிலை ஆகும். கொற்றவை தாயின் மகனாக சேயோன் எனும் முருகன் எனும் கடவுளை மாற்றி அமைத்தனர்.

    • @marmadesam406
      @marmadesam406 2 роки тому +3

      பெருமாளே தமிழ் கடவுள் தான்!!!

    • @kirubashankar3918
      @kirubashankar3918 5 місяців тому

      dai nai tirupati suzhambu

    • @vamsikrishnaprasadnimmala
      @vamsikrishnaprasadnimmala 4 місяці тому

      ​@@giriprasathvaathyaaraathre6546ஆம், உண்மை ! தாய் தான் தைவம் எனும் சிறந்த கலாச்சாரம் நம் மண்ணிற்கு உண்டு! 🙏

  • @Goldmanspears
    @Goldmanspears Рік тому +6

    Revolutionary theories with historical references. Wonderful.

  • @user-rj2ii6cd7h
    @user-rj2ii6cd7h 2 роки тому +25

    முடி காணிக்கை முருகன் கோவில் மட்டும் இல்லை தென் மாவட்டங்களில் சில பெருமாள் கோவில்களிலும் முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் உள்ளது.....

  • @user-rs5lv2rh3h
    @user-rs5lv2rh3h 5 місяців тому +4

    கொற்றவை கோவில் முருகன் கோவில் மாறி இப்ப பொருமல் கோவில் மாறியிருக்கு

  • @RaviAChandran
    @RaviAChandran 2 роки тому +32

    எங்கள் ஊரிலும் குயவர்கள் தான் அய்யனாரின் பூசாரியாகவும், கருப்பையாவின் பூசாரியாகவும் இருக்கிறார்கள்....அப்படியானால் மன்னர் மன்னனின் கூற்று படி ஐயப்பனின் பூசாறியும் நம்மவர்களாக தான் இருப்பார்கள்...

    • @subbarajraj4078
      @subbarajraj4078 2 роки тому +1

      உண்மையை கூறினீர்கள்

    • @subbarajraj4078
      @subbarajraj4078 Рік тому +4

      அய்யனாரையும் கருப்பசாமியையும் நாம் சிலை வடிவில் மண்ணால் உருவாக்கியவரே குலாலர் சமுதாயத்தினர் ஆகையால் என்றும் ஆன்மீகப் பணியில் குலாலர் சமுதாயத்தினரை முதல்வராக இருப்பார்

  • @balamurugan3807
    @balamurugan3807 2 роки тому +72

    நானும் பல ஆண்டுகளாக சொல்லித்தான் வருகிறேன் யாரும் உணரவில்லை உங்களைப் போன்ற அறிவு சான்றோர்கள் சொன்னால் கண்டிப்பாக மக்களுக்கு புரியும்

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 2 роки тому

      Yes, I'm also saying this but no one will believe me

    • @user-jv8hy2en9q
      @user-jv8hy2en9q 2 роки тому +2

      குழப்பவாதி சரியான ஆராய்ச்சி பண்ண சொல்லுங்கள்

    • @user-pc2pd3xc9m
      @user-pc2pd3xc9m 2 роки тому +2

      இரண்டு தெய்வங்களும் ஒன்று தான்.சிவன் நாகரிகத்தை சேர்ந்தவர்கள் இயற்க்கையின் சூட்சூம சக்தியை முருகன் என்றனர். அதையே கிருஷ்ண நாகரிகத்தை சேர்ந்தவர்கள் பெருமாள் அய்யா நாராயணர் என்றனர். சன் என்றாலும் சூரியன் என்றாலும் ஒன்று தான்..

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 2 роки тому +2

      @@user-pc2pd3xc9m wrong

    • @kirithikadevi9614
      @kirithikadevi9614 2 роки тому

      @@user-rn3uy9un9x no she is right

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 роки тому +22

    அக்னிஹோத்திரம் ராமானுஜ தத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்கிற புத்தகத்தில் திருப்பதி கோயில் எப்படி பெருமாள் கோயிலாக மாற்றப்பட்டது என்று தெளிவாக இருக்கிறது

    • @smartraggy
      @smartraggy Рік тому

      That book itself is not written by Ramanuja Thathacharya, please read the preface where its mentioned that the book is compilation of unverified information from its reporter. I read the book and saw how much the publisher has inserted their nefarious agenda into it.

    • @ravanasuran7452
      @ravanasuran7452 Рік тому

      @@smartraggy is it.. I think Ramayanam also Kamban did same.. Will you accept

    • @smartraggy
      @smartraggy Рік тому +1

      @@ravanasuran7452 Haha seriously, the book has excerpts from conversation Nakheeran journo had with Ramanuja Thathacharya, and they have largely included their own interpretation and contents in the book. The book is nothing but compilation of half truths and devious narrative by Dravidar kazhagam and Nakheeran. As this book was largely funded by them.

  • @dubaishivaganesh2485
    @dubaishivaganesh2485 Рік тому +6

    Mannarmannan mass speech about God good reasearch

  • @sisaroy
    @sisaroy 2 роки тому +15

    தெளிவான விளக்கங்கள் நன்றி ஐயா

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 роки тому +69

    உங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது நன்றி மிகவும் தெளிவான விளக்கம் தமிழனின் வழிபாடு தான் தமிழனின் வரலாறு நன்றி

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

  • @RAppuSarankavii
    @RAppuSarankavii 8 місяців тому +3

    தென்திருப்பதி மலை வையாவூர் எங்க செங்கல்பட்டு மாவட்டம்.....அது மிகவும் பழமையான கோவில் ...ஆனால் அந்த கோவில் மலை மேல் தான் உள்ளது....அங்க மொட்டையும் போடுவாங்க......போதுமா......❤ஓம் நமோ நாராயணா....❤ நான் ரமணா........பக்தர்களில் ஒருவன்🙏🙏🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 23 дні тому +1

    அருமையான தகவல்

  • @vasudevans8398
    @vasudevans8398 Рік тому +2

    முருகன் கோயில்தான். 35 ஆண்டுக்கு முன்பு அருகில் சென்று வணங்கும்போது இடது பக்கம் வேல் இருந்தது. இப்போது அவைகள் மறுக்கப்பட்டது..

  • @manigandanthiruvengadam4307
    @manigandanthiruvengadam4307 2 роки тому +12

    இவர அதிகம் இன்டெர்வியூ எடுங்கப்பா 🙏

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 роки тому +22

    நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Рік тому +1

    பல விளக்கங்கள் நம் பழைய சிந்தனை களை மாற்றும் விதமாக இருந்தது... இவரின் வீடியோக்களை பாதுகாக்க வேண்டியது அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது

  • @Samyu_N
    @Samyu_N Рік тому +2

    மன்னர் மன்னன் வாழ்க பல்லாண்டு ... வாழ்க வளமுடன்

  • @saravanakumark6852
    @saravanakumark6852 2 роки тому +10

    ஆஜானுபாகுவான அந்த 8 அடி உயர சிலையை கட்டி.பிடித்தார் என்பது மடத்தனம்.

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro 2 роки тому +21

    மன்னர் மன்னா மிக்க நன்றி... இந்த கேள்வியை நான்தான் கேட்டேன் மிக்க நன்றி

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому +1

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

    • @MiddleClassSaro
      @MiddleClassSaro 2 роки тому

      @@bkbk8348 நன்றி

    • @user-jv8hy2en9q
      @user-jv8hy2en9q 2 роки тому

      குழப்பவாதி இவர்தான் ஞான புலி மாதிரி மகாபெரியவாள பத்தி இவருக்கு தெரியுமா

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      @@user-jv8hy2en9q அவ்வளவு பெரியவளா?

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 роки тому +15

    மிகச் சிறப்பு அண்ணா 🔥🔥🔥 நாம் தமிழர் 💪

  • @haribaskaran1069
    @haribaskaran1069 2 місяці тому +1

    Excellent to Mannar Mannan.. Each and Every words are fantastic

  • @gopalmohan5828
    @gopalmohan5828 2 роки тому +18

    இதற்கெல்லாம் காரணம் இடைபட்ட காலத்தில் நம் தமிழர்களை மதுவிற்கும் , மாதுவிற்கும் அடியாக்கிதன் விளைவுகளே

    • @sajeeivanvijayarangan3580
      @sajeeivanvijayarangan3580 2 роки тому +2

      இப்போதும் இந்த திராவிட அரசு மக்களை மதுப்பிரியராக்க தான் முயல்கிறது

    • @sathishkumark9630
      @sathishkumark9630 2 роки тому

      Kalam kalam a sarayam iruku
      Apa daily kudika mattanga
      Kudicha veliya katikama poi paduthukuvanga
      Ipa kudicha avamanam ila

  • @laxraman5061
    @laxraman5061 Рік тому +9

    May Murugan bless you with long life, Thank you for enlightening us🙏

    • @gurudentalsurgeon
      @gurudentalsurgeon Рік тому

      grghhy 🎉jjhfárffhhgrw123456úíó0
      Yhhhhhgtrthhhujjhhgpppp

  • @sivasiva-we2qx
    @sivasiva-we2qx 2 роки тому +8

    Ur explanation is very clear...

  • @priya-od1kk
    @priya-od1kk 2 роки тому +10

    After ah long time I here ur voice ur always rocks

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 роки тому +7

    எங்கிருந்து புதுசு புதுசா வரீங்கய்யா?

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +3

    அருமையான தகவல் ‌நன்றி

  • @vimalat9953
    @vimalat9953 Рік тому +3

    Eye opener sir, your speech, kindly enlighten people's ignorance with still more truths. Thank you sir.

  • @gpsm9414
    @gpsm9414 2 роки тому +44

    முருகன் சிலை என்பதனால் தான் என்றைக்கும் மக்கள் முன் அபிஷேகம் செய்வதில்லை. அபிஷேகம் செய்யும் போது costumes களை எடுக்கணும். அப்படி எடுத்து விட்டால் உண்மையான முருகன் சிலை தென்படும். அந்த பயம் தான்.

    • @suryars7699
      @suryars7699 2 роки тому +7

      Ji ivalo naalikku original statue irukkum nenaikuringa sales panniduvanga

    • @vibinmonuttan5041
      @vibinmonuttan5041 2 роки тому

      Such an imbecile!
      Just because you people couldn't have a proper visit isn't means he's someother God.
      Infact he's the Supreme one.
      Even murugan gets dharshan from him.
      First priest was brahma, first devotee was lord shiva.

    • @yannicksuren9438
      @yannicksuren9438 2 роки тому +1

      @@suryars7699 Yeah fact

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому

      @@suryars7699 true. Brahmins kaasukaga and posting kaga yedu venumnalum pannuvanga.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Рік тому

      எந்த கோயில்களையும் மக்கள் முன் அபிஷேகம் செய்வதில்லை. தில்லுமுல்லு வெளியாயிடும்.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 роки тому +18

    நிறைய ஆதாரங்களை எடுத்து வீசியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @sivaamutha168
    @sivaamutha168 2 роки тому +27

    தீர்க்கமான வரலாற்று ஆய்வு:: மிகத் தெளிவான விளக்கங்கள்:: நன்றி,,மிக்க நன்றி!!!

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +2

    மன்ர்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தாங்கள் சிதம்பரம் கோவில் வரலாற்று பதிவு போடுங்கள் இந்த தீச்தர்களுகு இந்த கோவில் நிர்வாகம் எப்படிகிடைக்க பெற்றது??

  • @natarajkumar3915
    @natarajkumar3915 Рік тому +2

    அரோகரா

  • @rajkumargovindarajan3971
    @rajkumargovindarajan3971 2 роки тому +47

    அருமை உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Madhu.R
    @Madhu.R 2 роки тому +24

    திருப்பதி பற்றி 202 பாசுரங்கள் இருக்கின்றன திவ்யபிரபந்தத்தில். ஆழ்வார்கள், ஆரியர்களா?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 роки тому +1

      சிறுதொண் ராள்வார் மகாபாரத சகுனி

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 роки тому +2

      இதெல்லாம் பின்னால் வந்தவை

    • @shreedevi8240
      @shreedevi8240 2 роки тому +1

      Yes Andal nachiyar who lived 5000 years ago described abote lord Balaji in her pasuram.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 роки тому +6

      @@shreedevi8240 நீங்கள் எத்தனை பாசுரங்கள் யாடினாலும் அங்குள்ள தமிழ் கல்வெட்டுகளை ஏன் மறைக்கிறீர்கள் என்று ஆண்டாளிடமே கேட்டு சொல்லுங்கள்.

    • @drgajenderan3315
      @drgajenderan3315 2 роки тому +3

      @@shreedevi8240 ஆண்டாள் நாச்சியாரின் காலம் மிஞ்சி போனால் 1300 வருடங்கள்தான்.எதையாவது உளறாதீர்க‌ள் .

  • @rangolinivetha
    @rangolinivetha 2 роки тому +3

    Well explained . Thank u somuch ☺️

  • @mohangeetha5763
    @mohangeetha5763 2 роки тому +3

    Super explanations. Well done sir

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 2 роки тому +7

    Super explanation....🔥🔥🔥

  • @ravin8405
    @ravin8405 Рік тому +2

    நல்ல பதிவு

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 2 роки тому +29

    I don't support any religion generally but in tirupati it was our Tamizh god murugan, we have to take back our place. Our Tamizh writing on the wall are been destroyed by them and changing it to Telugu.
    Tamizh's do prayer you god's to get back our Tamizh land and God back. This Aryans took our god.
    Please pray murugan to get back our land.
    🙏

    • @arvindm1945
      @arvindm1945 2 роки тому +3

      then u give till madurai , to telugu people , bcoz, it was also, once a telugu ruler . tirupati, is telugu land only., by conquered for some period by tamils, thatis y., there is tamil inscription .
      likewise., when kings conquer other land., for some period., their language inscription will be there
      that doesnt mean , it is their own land. like we go rent for home.

    • @thanu-go1ts
      @thanu-go1ts Рік тому

      @@arvindm1945 the whole India was once controlled by Tamils!...so according to you the whole India belongs to Tamil people. Do u agree?...even ur south states were tamil states or thamzihakaam once upon a time !now say...ur giving an idea that the whole southern states should be renamed as thamizhakam. If it so then yes we will do. Do proper research before talking bullshits. Tamils can claim this whole navalantheeyam(India)if we want because it was initially belonged to us. Ur kinda stories are very funny dude. Dont worry thirupathi is ours and it will come to us. Stop torturing our gods there!. We know that u guys are not spiritual just religious for political and economic gains. How many days can you cheat people? Truth has to come out one day right. Its not that far! God is with us!

    • @newbegining7046
      @newbegining7046 Рік тому +1

      What nonsense, typical of Tamil desiyam fans. Nobody converted any Tamil letters to telegu. Many temples in TN were renovated by Vijayanagar rulers.

  • @user-qw2zb8ye5u
    @user-qw2zb8ye5u 2 роки тому +18

    Vera level thalaiva nee,i admire your work 👌

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому +3

      இந்த பதிவு உங்களுக்காகவே போடப்பட்டது போலும்!
      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

    • @user-jv8hy2en9q
      @user-jv8hy2en9q 2 роки тому

      மாலும் வேலும் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை சும்மா அள்ளி விடுரார்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 роки тому +11

    வாழ்க வளமுடன் தம்பி உங்களுடைய சேவை மகத்தானது நீங்கள் நீடூழி வாழ்க

  • @thangavelt4726
    @thangavelt4726 2 роки тому +1

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp Рік тому +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @pravinmurthy
    @pravinmurthy Рік тому +4

    Immense research & great explanation 👍

  • @baskarann8457
    @baskarann8457 2 роки тому +3

    Very good msg,
    Also explain how the cast system build up and upper,lower, untouchables all how it came.

  • @Thamiliworld
    @Thamiliworld Рік тому +2

    அருமையான பதிவு ®

  • @shriipriya7936
    @shriipriya7936 Рік тому

    நீங்கள் சொல்வது உண்மை என்றால் கூட...இதை தவிர்த்து நமது தமிழ்நாட்டில் எவ்ளோ கோவில் இருக்கு...அது எல்லாம் நம்ப எந்த அளவுக்கு பாதுகாப்பாக வைத்து உள்ளோம் ...நம்ப கிட்ட நம்ப முடியாத எவ்ளோ பொக்கிஷம் இருக்கு அத நம்ப முதல பாதுகாகணும் ...நம்ப கை ah விட்டு போனத பத்தி பேசி என்ன வர போது... ஆனால் இது yelame விட்டுட்டு நம்பள அவன் இப்படி பண்றான் அப்படி பண்றான் என் பதில் பயன் இல்லை... இனி நம் சொத்துக்களை பாதுகாப்போம் இனி ஆவது ஏமாறாமல் இருப்போம்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 2 роки тому +27

    Thank you so much . We want someone to explain this . We expect more from you . Thank you thambi

  • @josephine911
    @josephine911 2 роки тому +3

    Dr. V. P. Ramaraj👍 writer 🙏super.

  • @tamiltamil7732
    @tamiltamil7732 2 роки тому +8

    உங்கள் அனைத்துப் பதிவுகளையும் தொடர்ந்து பார்த்துவருகிறேன் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளன எம் இன வரலாற்றை மிக தெளிவாக கூறுகிறீர்கள் உங்கள் கருத்துக்கள் மிகச்சிறப்பு ஆனால் எம் வழிபாட்டு மதம்பற்றிய இறைவழிபாட்டில் சில கருத்துக்கள் மிக முறனாக உள்ளது பெண் தெய்வ வழிபாடு எம் இனத்தில் முக்கியத்துவமானது என்பது உன்மை ஆனால் முருகன் எம் தமிழ் கடவுள் அவரை ஆரியர்கள் எம்மீது திணிக்கவில்லை அவர் எம் இனம்காத்த கடவுள் தமிழர் மட்டுமே முருகனை வணங்குகின்றோம் கொற்றவை பாலை திணைக்குரிய கடவுள் ஐந்திணையில் முருகனும் உள்ளாரல்லவா அப்படி இருக்க கொற்றவை வழிபாட்டை மறைக்க ஏன் முருகனை திணித்தனர் எனக் கூறுகறீர்கள் முருகன் எம் இனத்தைக்காத்தவர் பெரும் வீரர் முருகா என நாம் சொல்லும் போதே எம் உடலும் மனமும் சிலிர்த்து மெய் மறக்கின்றதே ஏன் எம் மரபணுவில் முருகன் பல்லாயிரம் காலமாக உறியதால்தானே எம்மிடமிருந்து முருக வழிபாட்டை ஆரியன் அழிக்கத்தான் பார்த்தான் உலகமெல்லாம் பரவி இருந்த முருக வழிபாட்டை அழித்தான் ஆனால் எம்வாழ்வியலோடு கலந்த முருகனை எம்மிடமிருந்து அவனால் அழிக்க இயலவில்லை முருகனுக்கு அவன் கூறிய புராணக்கதைகள் பொய்யானவை அவை முருகனின் உண்மை வரலாற்றை மறைக்க அவனால் கூறப்பட்டவை ஆனால் எம் முருகன் எம் இனத்தவர் எம் இனம்காத்த கடவுள் கொற்றவைக்கு புலிதான் வாகனம் சிங்கமல்ல சிறந்த வரளாற்றாய்வாளரான நீங்கள் நன்றாக ஆய்ந்து கூறுங்கள் கொற்றவைக்கு ஆதிகாலக் கோவில்களில் எங்கே சிங்கம் வாகனமாக இருந்தது என்று ,சிங்கமென்பதே ஆரியரின் அடையாளம் தமிழர்கள் புலியைத்தான் அடையாளப்படுத்தினர் சிங்கத்தை அல்ல துர்க்கைக்குத்தான் சிங்கம் வாகனம் துர்க்கை எமது கடவுலில்லை ஆரியன் கொற்றவைக்குப்பதிலாக தன் இனத்தை வாழ வைத்த துர்க்கையைதான் எம்மையும் வணங்குமாறு திணிக்கின்றான் ராமானுஜதாதாசாரி ஓர் ஆரியர் அவர் இவ்வாறு கூறுவது அதை துர்க்கை கோவிலாக்கும் நோக்கத்தோடுதான் ,அங்குள்ள சிங்க சிலைகள் பின் ஆரியர்கலால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருக்கலாம் ,குன்று இருக்கும் இட மெல்லாம் குமரன் தான் இருப்பான் ஆரியன் தன் காரியத்தை சாதித்துக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வான் தமிழனின் இசையை திருடி கர்நாடக சங்கீதமாக்கியவன் தானே ஆரியன் கர்நாடக சங்கீத்தில் கொடிகட்டி பறந்தவர்கள் எல்லாம் வேற்றினத்து ஆரிய அடிவருடிகள் அவர்கள் சொல்வதை அப்படியே நாம் நம்பக்கூடாது அவர்கள் ஒருபோதும் எம் இனத்திற்க்கு நன்மை செய்யமாட்டார்கள் முருகன் பல பெயர்களில் பல குடிகளின் குலதெய்வமாக உள்ளார் முருகனே முத்தமிழ் தெய்வம்

  • @sksce2003
    @sksce2003 2 роки тому +25

    வெகு நாட்களாக திருப்பதி சாமி சிலையை குறித்து இருந்த சந்தேகத்திற்கு தெளிவான விடை கிடைத்தது.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்...

  • @sandalblack4414
    @sandalblack4414 2 роки тому +26

    மன்னர் மன்னன் அருமை 😍😍😍

  • @Mani-rn6zo
    @Mani-rn6zo 2 роки тому +4

    நன்றி

  • @samysamy8381
    @samysamy8381 Рік тому +1

    உண்மை உண்மை மன்னாதி மன்னன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 роки тому +68

    நீங்கள் குறிப்பிட்ட அந்த இந்து மதம் எங்கே போகிறது என்ற கட்டுரையை நானும் படித்திருக்கிறேன் சொல்லியிருக்கிறாரார் ஐயா

    • @bkbk8348
      @bkbk8348 2 роки тому

      திருப்பதி ஏழுமலையான் குறித்து பல விடயங்களை கூறிய மன்னர் மன்னன் அவர்கள் இதையும் கூறியிருந்லால் கருத்துக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்திருக்கும்.
      யாதெனில் வேங்கடம் என்றால் வேங்கைமரங்கள் அடர்ந்த மலை என்று பொருள்.
      வேங்கை மரம் முருகனுக்கானது என்பது அனைவரும் அறிந்ததே.
      மற்றொன்று ஈசன் என்றும் ஈஸ்வரன் என்றும் பின்னொட்டு பெயர் வந்தால் அப்பெயர் சைவசமயப் பெயர் என்பதும் உலகறியும்.
      எடுத்துக்காட்டுகள் விக்னேஸ்வரன், கதிரேசன், முருகேசன் இது போன்ற பல சைவசமய பெயர்கள்.
      இது இப்படியிருக்கையில் வைணவ சமய கடவுளான பெருமாளுக்கு ஈசன் என்ற பின்னொட்டு பெயரான வேங்கடேசன், வெங்கடேஷ்வரன் வந்திருக்க வாய்ப்பேயில்லை.
      இது ஒன்று போதாதா?
      மேலும் சிவனும் முருகனும் மலைவாசர்கள்.
      திருமாலோ கடலோரமும் நதிகரையிலும் வாசம் செய்பவர்.
      மேலும் இவர்கள் செயற்கையாக சிறீபதி சிறீனிவாசன் என்று நிறுவ கடுமையான முயற்சிகள் செய்தாலும் இன்றுவரை ஏழுமலையான் என்றும் திருமலை திருப்பதி என்று தானே அழைக்கப்படுகிறது.

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 2 роки тому +11

    உலகம் தமிழ் மக்களை காப்பாற்ற ஓடி வா தஞ்சாவூர் பெருவுடையார் சிவன் ஓம் முருகா மதுரை மீனாட்சி வள்ளி தாயே 3524786 தமிழ் செங்கோல் தூய தமிழன் வெற்றி வேல் இயற்கை நன்றி வாழ்க வளமுடன் 9.1.2023 சித்திரை

    • @balanmurughhan1111
      @balanmurughhan1111 2 роки тому +1

      3524786 என்ன அர்த்தம் அதே போல் 9/01/2023 என்ன தேதி?

  • @abdulgani8365
    @abdulgani8365 Рік тому +3

    இழிறி என்ற் சொல் நல்ல தமிழ் சொல். ஆனால் இதுவரை நான் அறியாமல் இருந்தேன். கன்னடத்தில் இறங்குங்கள் என்பதற்கு இளியிறி என்று சொல்கிறார்கள்.

  • @rameshrameskumar101
    @rameshrameskumar101 2 роки тому +2

    வரலாற்று உண்மையை சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @veluvelu3654
    @veluvelu3654 2 роки тому

    எங்க சந்தேகம் விலகுது அண்ணா நன்றி.தொடரட்டும் உன் பயனம்

  • @ravidesikan7931
    @ravidesikan7931 2 роки тому +7

    ஆழியும் சங்கமும் ஏந்தும் நெடியோன் , திருப்பதியில்

  • @sathisrajadhanapal950
    @sathisrajadhanapal950 Рік тому +5

    புராணம் என்றால் கதை என்று அர்த்தம் கதையை உண்மை எனும் நம்பும் கூட்டம்