தமிழர்களை ஏமாற்றி பார்ப்பனர்கள் கோவில்களை பறித்தார்களா ? Mannar Mannan Interview About Paarpanargal

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 950

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 2 роки тому +67

    நீண்டநாட்களாக இந்த கேள்வி எனக்கு இருந்தது,தெளிவாகவும் ,ஆதரத்துடன் சரியாக கூறினீர்கள் நன்றி

  • @sisaroy
    @sisaroy 2 роки тому +115

    ஐயா மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி இப்படி போன்ற ஆகச் சிறந்த பதிவுகளை இன்னும் அதிகமாய் பதிவிடும் படி வேண்டுகிறேன்.

    • @selvarajs8880
      @selvarajs8880 2 роки тому +3

      🤴👌👍

    • @geethamohan3038
      @geethamohan3038 Рік тому

      பார்ப்பனர்கள் தமிழ் சொல் பிராமணர்கள் தான் சொல்ல வேண்டும்

  • @e.murugan6510
    @e.murugan6510 2 роки тому +398

    அருமையான பதிவு. ஆனால் நாம் தான்... புதுமனை புகு விழா, திருமணம் , காரியம் எல்லா வற்றிர்க்கும் அழைத்து அவர்கள் வாழ வழி செய்கிறோம்.... வேண்டாம் என்றாலும் நம் வீட்டு பெண்கள் பய படுகிறார்கள்....

    • @subashbose9476
      @subashbose9476 2 роки тому +50

      மாற்றிக் கொள்ள வேண்டும்

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 2 роки тому +17

      Ama neenga kupdla na avanga picha edupanga yov nan brahmin than ena function ah poyitu iruken corporate la than work pandren neenga kudukalana ena nanga kudupom nane veda pada salai ku donate panitu than iruken

    • @subashbose9476
      @subashbose9476 2 роки тому +48

      @@sathishkrishna6418
      சூத்திரர்களின் கோவில்
      உங்களுக்கு எதற்கு....? கோவிலை விட்டும் வெளியேற சொல்லி விடுங்களேன்...!

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 2 роки тому

      @@subashbose9476 Kovil than vanga enga veetu kita irukra pilliyar kovil yarume illama than irukku varinga monthly 3k varum atha vechutu irukingala sollunga nan antha alavu nallavam illama than corporate la work panitu iruken

    • @sathishkrishna6418
      @sathishkrishna6418 2 роки тому +8

      @@subashbose9476 But kovil irukravan atha vitu corporate vantha neenga than katharvinga apovom aiyo compete panna mudiyala sollitu

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 2 роки тому +97

    தமிழர்கள் இப்படி அடிமைகளாக போய்விட்டார்கள் என்று நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது

    • @harirajendran1000
      @harirajendran1000 2 роки тому +18

      அன்று மட்டுமில்லை, இன்றும் அது தொடர்கின்றது, தமிழ் மக்களிடம் ஊடகங்கள் மூலம் புதிய கடவுள்கள் பரப்பபடுகின்றன.

    • @venugopalar7810
      @venugopalar7810 2 роки тому

      yedu adimai inda nayee solra poya nambra poi thedi padi.. unma yennanu terium

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 2 роки тому +4

      வேதனைபடுவதுஞாயமில்லை.எம்மைஏமாற்றிகயவர்பிராமகூட்டத்தை எந்த நிகழ்வுகளிலும் சேர்க்க கூடாது. எமது பிள்ளைகளுக்கு இவனைதீட்டுஎனசொல்லிகொடுக்கவேண்டும்.

    • @prasannakumar8459
      @prasannakumar8459 2 роки тому +3

      @@sinnihadavid7307 sinnihaDavid nee oru converted Christian unakku Inga enna Vela

    • @aimesolomon
      @aimesolomon 2 роки тому +4

      @@prasannakumar8459 it's not about converts. Its about Caste. Blame Bhramins da. Venna.

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 2 роки тому +74

    மிகத்தெளிவான கருத்து .வாழ்க வளமுடன்.

  • @rajinirajini7279
    @rajinirajini7279 2 роки тому +19

    அருமை அருமையான காணொளி வாழ்த்துக்கள் .வரலாற்று மிகத் தெளிவாக சொன்ன உங்களுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துக்கள் தோழர்

  • @amirthalingam2567
    @amirthalingam2567 2 роки тому +74

    உழைத்தவன் ஒதுங்கி நிக்க
    ஒன்ட வந்தவன் குரல் ஓங்கி ஒலிக்கிதாம்.

    • @KarthikKarthik-jp4gg
      @KarthikKarthik-jp4gg Рік тому +1

      Unmaithan anna

    • @Tami_ln
      @Tami_ln 10 місяців тому +2

      நாம் நினைத்தால் இந்த நிலைமை மாறும்.....அதற்கு நாம் முதலில் மாற வேண்டும்...

  • @MRPbaranieee
    @MRPbaranieee 2 роки тому +131

    முற்றிலும் சரியாகவே இருக்கிறது 🤔🤔 அருமையான விளக்கம் 👍👍

    • @venugopalar7810
      @venugopalar7810 2 роки тому

      shameless fellow i am watching you you are aginst hindu gods and brahmins .. full lies come to debate on any channel ...

  • @Vayyal
    @Vayyal 2 роки тому +10

    இவர் சொல்வது உண்மை
    நான் சிறுவயதில் இருந்த போது எங்கள் வீட்டு அருகில் கருவறை மட்டுமே இருந்த மாரியம்மன் கோவில் இருந்தது அங்கே மக்கள் அனைவரும் சென்று பூஜை செய்வோம் பிறகு அந்த கோயில் பல பேர் நிதி உதவியுடன் பெரிதாக கட்டப்பட்டது பிறகு அந்தக் கோவிலுக்குள் அர்ச்சனை செய்ய ஐயர் (பிராமணர்கள்)வந்தார்கள் பிறகு அந்த கருவறைக்குள் அவர் மட்டுமே செல்கிறார் இப்போது நாங்கள் சென்றால் தீட்டு உள்ளே விடுவதில்லை.

  • @varshitha6730
    @varshitha6730 2 роки тому +17

    சரியான பதிவு...
    இதனை அரசியல்பேச்சாக மாற்றவேண்டும்....

  • @vganesan7172
    @vganesan7172 2 роки тому +83

    Very analytical speech. Very nice.

    • @vijaylawyer3290
      @vijaylawyer3290 2 роки тому +2

      Very nice sa evandha urrutranaa nenga adhu nice vera soldringaa

    • @vijaylawyer3290
      @vijaylawyer3290 2 роки тому

      Evan sollitanlaa un savukku bramnis sa kuppudadha

  • @jai-jj6jj
    @jai-jj6jj Рік тому +4

    மிகவும் அருமையான பதிவு ...அறியாமையில் இருந்த என்னுடைய கண்கள் திறந்து கொண்டன என்றே கூற வேண்டும் .....

  • @jayaramank6439
    @jayaramank6439 2 роки тому +10

    தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @MalligaTamil
    @MalligaTamil 2 роки тому +15

    Please upload more videos like this ... Very informative.

  • @Thiagu001
    @Thiagu001 2 роки тому +26

    ஒரு விஷம் எவ்வளவு பொறுமையாக தமிழர்களை ஆட்கொண்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    இவர்களின் அதே பாதையை தான் தற்போதைய BJP & RSS கையில் எடுத்து கொண்டு . பொறுமையாக தமிழர்களை ஆட்கொள்ள முயற்சிக்கின்றனர்.
    உஷார் தமிழை உஷார்

    • @Gauth1990
      @Gauth1990 2 роки тому +1

      True. Specially on education system. Idhelam nalladhuke illa

  • @jerungmas1651
    @jerungmas1651 2 роки тому +16

    valthukal Mannar Mannan. 🇲🇾

  • @jjj-bt5mo
    @jjj-bt5mo 2 роки тому +6

    இது நம்மை போல் எல்லா மக்களுக்கும் சேர வேண்டும் 🙏

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 роки тому +20

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @harshansama4488
    @harshansama4488 2 роки тому +15

    மன்னன் உங்களுக்கு எந்த அளவுக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.. youtube என்ற ஒன்று இல்லை என்றால். இதை எல்லாம் நாங்கள் உயிர் உள்ள வரை தெரிந்து கொள்ள முடியாது.. மன்னன் அன்பு வேண்டுகோள் .நம் நாடு மிகவும் பின் நோக்கி செல்கிறது மீண்டும் ஆரிய கொள்கைக்கு..உங்கள் பதிவுகள் அனைத்து மக்களையும் போய் சேர வேண்டும் நாடு பாது காக்க பட வேண்டும்.. நன்றி

    • @Tami_ln
      @Tami_ln 10 місяців тому

      நம்மால் முடியாதது எதுவும் இல்லை ....நாம் முதலில் மாற வேண்டும்....நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்....

  • @sakthijothidam8837
    @sakthijothidam8837 2 роки тому +2

    Thanks

  • @fun_vdos
    @fun_vdos 2 роки тому +13

    அற்புதம்

  • @natarajanalagu6617
    @natarajanalagu6617 2 роки тому +11

    சிறப்பான பயனுள்ள பதிவு

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud 2 роки тому +44

    எடை குறைபாளர்கள், சூப்பர்

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Indha video la paysunavan oru mutal dha na

    • @subashbose9476
      @subashbose9476 2 роки тому +6

      நகை திருட்டு...
      😁😁😁😁😁

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      Indian brain thirutu mukiyamaga tamil makal moolai thirutu

    • @fearfiles6164
      @fearfiles6164 2 роки тому +5

      @@rkshetragya8543 sangi

    • @rkshetragya8543
      @rkshetragya8543 2 роки тому

      @@fearfiles6164 na sangi ne songi muta payalay

  • @parir3752
    @parir3752 2 роки тому +14

    சிறப்பு 👍👍👍👍

  • @harirajendran1000
    @harirajendran1000 2 роки тому +136

    தமிழ் மக்களே! இயன்றளவு தமிழ் நிகழ்வுகளில் ஆரியர்களை அழைத்து பணத்தை அள்ளி கொடுக்காதீர்கள்! நாம் ஏமாந்தது போதும்.

    • @amirthalingam2567
      @amirthalingam2567 2 роки тому +7

      Super

    • @vimalaravishankar7394
      @vimalaravishankar7394 2 роки тому +5

      Yes..

    • @harikarthik7196
      @harikarthik7196 2 роки тому +1

      Hahaa

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 2 роки тому +9

      @@harikarthik7196 ஆம் உண்மையிலும் உண்மை.வரலாற்றில் பிராமண கயவர்களின் பொய் முகங்களை தோலுரித்து காட்டுங்கள்.

    • @Kandasamy7
      @Kandasamy7 2 роки тому

      நம் பெண்கள் ... ஆரிய வந்தேறிகளின் வளமான புகலிடம் நம் பெண்கள்.அவர்களை நம்மால் கட்டுபடுத்த முடியாத நிலை பெரும்பாலும் உள்ளது.பெண்களால் குடி ...

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 роки тому +6

    மன்னர் மன்னன் ஐயா பார்ப்பனர்களின் ஆதி அந்தம் உட்பட அனைத்தையும் விரிவாக விளக்கியமை அருமை. அடிக்கடி நிறம்மாறும் இவர்களின் பிழைப்புவாததை என்னவென்று சொல்வது!!!!!!

  • @sarathygeepee
    @sarathygeepee Рік тому +3

    மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழி .அந்தந்த காலங்களில் வாழ்ந்த மக்கள் தலைவர்களைபின்பற்றி வாழ்ந்தமக்களை இன்று குறைகூறாமல் அவமதிக்காமல் வாழமுடியும். யாரையும் குறைகூறவேண்டாம். நம்மையே நாம் ஏன் தாழ்த்திக்கொள்ளவேண்டும்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +1

    மன்ர்மணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ரிக் யஜுர் சாம அதர்வன வேதத்திற்க்குறியவர்களில் இந்த கோவில்களில் பூசை செய்கிற பூசாரி இனத்தை சாரந்தவர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் மற்ற வேத இனத்தை சார்ந்தவர்கள் தமிழர்களோடு ஒன்றி பலதொழில்கள் செய்துவருகிறார் இதை ஆய்வு செய்தால் தெரியவரும் நன்றி தமிழ் நீயுஸ் சேனல் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் மேலும் இந்த தகவல் பலருக்கும் தெரிய விவாதமேடை மூலமாக பலருக்கும் தெரியவரும் ஏற்பாடு செய்து நன்மதிப்பை பெறுங்கள் நன்றி🙏🙏🙏

  • @muthukumarasamy.c113
    @muthukumarasamy.c113 2 роки тому +21

    தமிழ்பெயர்களை மட்டும் குழந்தை
    களுக்குச் சூட்டுங்கள்.தமிழல்லாத
    பெயர்களை மாற்றுங்கள்.மொழி
    தான் தமிழரின் முகவரி.

    • @arwindx69
      @arwindx69 2 роки тому +1

      Yes beautiful names are there in tamil like periya nayagi, poongkuzhali,

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому +1

      நமக்கு அவர்கள்வைக்கும் பெயர்கள்
      சில
      யாஷிகா பிச்சைகாரி
      பிரித்திவி மண்ணாங்கட்டி
      மகிஷம் எருமை
      இப்படி பல பெயர்கள்.

  • @lalithakalaivanan
    @lalithakalaivanan 2 роки тому +11

    As usual an eye opener video from u thx Mannar

  • @dhanasinghm7314
    @dhanasinghm7314 2 роки тому +7

    ஐயா மன்னர் மன்னன் அவர்களே தங்கள் காணொலி கண்டேன் மிகவும் அற்புதம் . வரலாற்றை அற்புதமாக விளக்குகிறீர்கள் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 роки тому +8

    அருமையான பதிவு..

  • @makemedia8105
    @makemedia8105 2 роки тому +35

    நாம் அனைத்து தமிழ் பிள்ளைகளுக்கும் தமிழ் வரலாற்றை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் பின்வரும் காலங்களில் மிகவும் மிகவும் எளிமையாக ஆரியர்களும் திராவிடர்களும் வீழ்த்த முடியும்

  • @tanaseelan1573
    @tanaseelan1573 2 роки тому +11

    Well explained brother.. 🔥

  • @ramalingamsambandam7195
    @ramalingamsambandam7195 2 роки тому +9

    A lot of comments are criticising the post.
    Let them answer the following questions.
    1. Are you worshipping the Vedic Gods today?
    2. Are the Indian Gods created by you or appropriated by you.
    3. How many female Gods sis Vesic Aryand have?
    4. Did you or not equate Sudraz and Brahmin women
    5.
    How many percentage of women were educated in Vedic Brahminism
    6.
    Are the symbols of Buddhism like Elephant, Lotus, Lakshmi, White Sarre clad Saraswathi, Ganesha there in your religion
    6. How many temples have you built
    7. Have you done self sacrifice and penance like walking on fire , gifting to others, Kavadi, Tonsure
    8.
    Do you believe in Ancestor worship
    9. Is there reference of rebirth in your religion(Vedas)
    10. Have you done any sacrifice and patronised Santa's or have you only received gifts and ensured prosperity of family man

    • @venugopalar7810
      @venugopalar7810 2 роки тому

      thedi padi ellame irukku dont take this ara mandayan ;.. words .. this @$$hole gets money to defame hinduism

    • @Tami_ln
      @Tami_ln 10 місяців тому

      நீ முதல தமிழில் பேசு😢

    • @cshariharan1041
      @cshariharan1041 20 днів тому

      Your question s shows that u don't know anything about Brahmins

  • @maprabhakaran2582
    @maprabhakaran2582 2 роки тому +26

    superb.. speech.. absolute facts... very well explained.. younger generation should understand the facts and value our rich ancient Tamil Civilization , culture and Tamil language which is the mother of all languages...

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 роки тому +5

    மிக சிறப்பு.

  • @priyamurugan5014
    @priyamurugan5014 2 роки тому +3

    அருமையான பதிவு அண்ணா. மேலும் இதுபோன்ற தமிழ் சார்ந்த பதிவுகளை பகிரவும்

  • @ifthikarahmed9399
    @ifthikarahmed9399 2 роки тому +10

    அருமையான பதிவு
    ( இது சம்பந்தப்பட்ட புத்தகம் இருந்தால் கூறவும் )

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 роки тому +5

      அவர் தனி வலை ஒளியை சென்று பாருங்கள் அனைத்து ஆதார தரவுகளும் உள்ளது நானா அறிந்த ஒரு நூல் இந்து மதம் எங்கே போகிறது இந்த நூலே போதுமானது அனைத்து சந்தேகங்களும் தீர
      அவர் வலை ஒளி பெயர் பயிற்று படைப்பகம்

  • @umadevirajavelu7721
    @umadevirajavelu7721 2 роки тому +9

    Super...

  • @kalaiselvankaruppaiah4682
    @kalaiselvankaruppaiah4682 2 роки тому +9

    கடைசியாக சொன்ன வார்த்தை அருமையானது

  • @kathiravantex6975
    @kathiravantex6975 Рік тому +1

    ஐயாவின் இப்பதிவிற்கு மிக்க நன்றி.

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 роки тому +1

    சிறப்பு சகோ 😀❤️👍🙏

  • @BTS_army_edits_2859
    @BTS_army_edits_2859 2 роки тому +10

    Super

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 2 роки тому +3

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @aravindafc3836
    @aravindafc3836 2 роки тому +4

    பிரிட்டிஷ் பிதற்றல் வேண்டாம் கார்டுவலு எல்லீசு! வாழ்க அந்தணர் வானவர் ஆவினம் தமிழ் திருவாசகம் தேவாரம் பாடல்

    • @rajkumard2481
      @rajkumard2481 8 днів тому

      இதை சொன்னால் நம்மை ஆரிய வந்தேறி, சென்னை பக்கத்துல செம்பரம்பாக்கம் ஏரி என்பார்கள் இல்லுமினாட்டி கை கூலி என்று
      ஏளனம் பேசு வாய்ங்க

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 роки тому +1

    Arumayana pathiu nanri Thozhare 🙏🙏

  • @kumarg4608
    @kumarg4608 2 роки тому +4

    👍 gud info on history

  • @chandranappavu2004
    @chandranappavu2004 Рік тому

    Excellent and thanks for your voice.

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 2 роки тому +3

    நல்ல உதாரணம் சொன்னீர்கள்.... இப்போது கோயில் என்றால் இவர்களைத் தவிர்க்க முடியாது

  • @vijisnappy
    @vijisnappy 2 роки тому +3

    Please make a podcast and share us your knowledge about history!! Please

  • @novelandme6427
    @novelandme6427 2 роки тому +5

    Super😇😇

  • @திருமணிதிருமணி

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @KrishnaKumar-wy1mt
    @KrishnaKumar-wy1mt 2 роки тому +4

    Simply Amazing Mannar Mannan. Can you explain who created sindhu sama vali? Who were the first occupants on India and how did Tamilians come into place? Also Are Indian tamils and Sri Lankan tamils different? Sri Lankan tamils living abroad never accepts that their origin is from India too. Please explain.

  • @saravanakumar6407
    @saravanakumar6407 2 роки тому +14

    பார்ப்பனர்கள் என்று சொல்லாமல் பிராமணர்கள் என்று சொல்லலாமே ஏன் என்றால் பார்ப்பனர்கள் தமிழ் குடி என்று சொல்கிறார்கள்

  • @sumathi6389
    @sumathi6389 Рік тому

    Vazgha valamudan 🙌🙌🙌 DR 🙏🌼
    Ungaludaiya eantha aaraichigalal petra anaithum ,kaalaththaal aziyathabadiyum,makkalukku kidaikkum padiyum ,seiyungkal, 🙏🌼🙌🙌🙌👌👌👍

  • @umakannan4872
    @umakannan4872 2 роки тому +7

    இதில் சில சந்தேகங்கள் உள்ளன. அதைத் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
    1. ஆரியர்கள் என்பது கோயில் அர்ச்சகராக உள்ள பிராமணர்கள் மட்டுமா?
    2.வேதம் அவர்கள் உருவாக்கிய விஷயம் எனில் வேதத்தில் கூட இது சொல்லப்படவில்லை என்று கூறுவது ஏன்?
    3.திருமூலர் வடமொழியையும் இணைத்து தானே பாடியுள்ளார்?
    4. தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்கள் பலவற்றிலும் பிராமணர்கள் (சம்பந்தர் பெருமான்) உள்ளது எப்படி?
    5. பயம் சார்ந்த வழிபாடு ஆரியர் வழிபாடு; தீ,நீர், சூரியன் போன்றவற்றை வழிபட்டனர் என்றால் நமது பொங்கல் வழிபாடு தமிழர் வழிபாடு இல்லையா?
    6. குறள் கூறும் அந்தணர் யார்?
    7. தமிழர்கள் நாகரிகம் சிந்துவெளி வரை பரந்து இருந்தது எனில் தமிழர் தவிர வேறு இனங்கள் இந்தியாவில் இல்லையா? பிற மாநிலங்களில் உள்ள பெரும்பாலான கோயில்களும் தமிழர் கட்டியதா?
    8. உடலால் தமிழராக/இந்தியராக இருந்து கொண்டு உள்ளத்தால் அன்னியராக இருப்பதை விட இந்தியராகி விட்டவர்கள் ஏற்கத்தகுந்தவர்கள் தானே?
    9. தமிழுக்கும் அவர்கள் செய்த பணிகள் ஏராளம் அல்லவா? அதை பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணித்து விட்டு பிற வெளிநாட்டவர் செய்வதை மட்டும் போற்றுவது ஏன்?

    • @subbupandian5641
      @subbupandian5641 2 роки тому

      உண்மை தான் சகோதரி. அன்னிய மதத்தை பின் பற்றி நம் கலாச்சாரத்தை சீரழிக்கின்றவற்றை ஏற்கும் நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர். தற்சமயம் இந்துக்களில் பிரிவினை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சியை உருவாக்கபடுகிறார்கள்.

    • @umakannan4872
      @umakannan4872 2 роки тому

      @@subbupandian5641 சங்க காலத்திலேயே இவர்கள் வாழ்ந்தவர்கள் போலவும் மற்றவர்கள் வந்து எல்லாவற்றையும் அழித்தது போலவும் பேசுகின்றனர். காலமாற்றத்தில் பைபிளில் கூட எத்தனையோ மாற்றங்கள் வந்துள்ளது. அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இந்திய மற்றும் தமிழின வரலாற்றில் மாற்றங்கள் வந்துள்ளது அதிசயம் இல்லை. ஆனால் சுயநலத்திற்காக வரலாறு மாற்றப்பட்டு மக்கள் மூளைச்சலவை செய்யப்படுவது கேவலமான விஷயம். ஏனெனில் அறிவார்ந்த சிந்தனைக்கு ஒருவரைத் தூண்டுவதை விட அவர்கள் உணர்வைத் தூண்டி விட்டு தான் நினைப்பதை சாதிப்பது மிகவும் சுலபம்.
      பேடிக்கல்வியால் ஏற்படும் சீரழிவுகள்!!

    • @guruvasudevan2677
      @guruvasudevan2677 2 роки тому +1

      Superb. .. he is not having any answer for your questions... all his statements are seems to be baseless

    • @maalavan5127
      @maalavan5127 2 роки тому

      @@guruvasudevan2677 நன்றாக சென்றுகொண்டிருந்த தமிழகத்தில்
      முருகன் திருமால் சிவன் கொற்றவை
      இறைவழிபாட்டை பல தெய்வங்களை
      உருவாக்கி சின்னாபின்மாக்கியது
      அவர்கள் பெரிய விளக்கம் உண்டு
      உங்கள்கேள்விகளுக்கு.

  • @rajeshwariraje3052
    @rajeshwariraje3052 2 роки тому +10

    The worst part is we can't do anything against this . But atleast we know about their intentions and our past. Time to wake up tamilans

    • @Vanilae
      @Vanilae 2 роки тому

      Ithuku mela enna panradhu

  • @rr1685
    @rr1685 2 роки тому +7

    Real heroooooooooooo

  • @PandiSubbiah-ko7kf
    @PandiSubbiah-ko7kf Рік тому

    Aha mika arumaiyana varalattru pathivo mannar mannan avarkalukku valka valamudan

  • @hemanathan3034
    @hemanathan3034 2 роки тому +9

    ஆறியார்களின் பாரம்பரியஉணவு
    மாட்டுகறி

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 2 роки тому +3

      உண்மை சகோ? மிகவும் சரியான உண்மை.குதிரை மாடு ஆடு வேட்டைநாய், தீயில் பொசுக்கி திண்டு தமிழ்நாட்டுக்கும் வந்தவன்பிராமணகயவன்

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 11 місяців тому +2

    Super sir

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 2 роки тому +23

    We Tamilians should educate our kids , and tell them to go IAS and IPs and judges. This is what developed caste is doing .

    • @muruga999
      @muruga999 2 роки тому

      உங்க சொத்தை கொள்ளை அடிக்கும் கள்ளன் தமிழன்னால அவனை ஏத்துப்பியா

    • @xdfckt2564
      @xdfckt2564 2 роки тому +1

      😂😂🤦‍♂️

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 2 роки тому

      @Sree Krishnan அப்படி என்னடா புடுங்கி எங்கள விட நீ உயர்ந்துட்ட?
      உங்களால நிலத்துல இறங்கி உழவு செய்ய முடியுமா? உடம்புல தெம்பு இருக்கா? அங்க அங்க தொங்கு சத தான் இருக்கு

  • @danielchris493
    @danielchris493 2 роки тому +2

    Super massage

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +3

    01:59 start 👍

  • @ramrajaraja4969
    @ramrajaraja4969 2 роки тому

    Super cute msg🙏🙏🙏🙏

  • @mvsaraacool1560
    @mvsaraacool1560 2 роки тому +7

    VALLGA TAMIL 💪🇲🇾💪

  • @divyakannan1422
    @divyakannan1422 Рік тому

    Super 👍

  • @ShanShan-nq8jx
    @ShanShan-nq8jx 2 роки тому +3

    Sirapana pathivu thambi

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm 6 місяців тому

    அருமை ❤

  • @Anrakunji
    @Anrakunji 2 роки тому +19

    தம்பி அப்படி யா இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய பதிவு போடவும்

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 2 роки тому

      Podamattan. Evanukku Christiand and muslims are. Close. These guys using the DMK strategy to grab Power using Tamil

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 2 роки тому

      போட்டால் அவன் கு@சு இருக்காது! ஊருக்கு இளைத்தவன் பாப்பான் தான்! விடாத அவன!😂😂

    • @ganishahulhameed1219
      @ganishahulhameed1219 2 роки тому

      அவரு இஸ்லாமை ஆய்வு செய்தால் முஸ்லிமாகி விடுவார்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 місяці тому +1

      இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டே இந்தியாவுக்குள் வந்தாச்சி

  • @saivasamayam9092
    @saivasamayam9092 2 роки тому +1

    🙏🙏🙏 100% true sir....Sir please inform detailed History/ Proof about Shraddha ( Erandavargalukku Padaikindra poojai)...All r telling Do Shraddha for remove Pithru Dosha

  • @1977gmp
    @1977gmp 2 роки тому +3

    எங்க முன்னோர்கள் சோழ. பாண்டியர்கள் தான் வணங்கிய கடவுளுக்கு கோயில் அமைத்துள்ளார்கள்
    புது புது கதைகள் நல்லா இருக்கு

    • @santhoshpriyan124
      @santhoshpriyan124 2 роки тому +2

      Neenga enna சொல்ல வரீங்க என்று எனக்கு புரிவில்லை
      கொஞ்சம் விளக்கமா சொன்ன நல்லா இருக்கும்....

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 роки тому +1

    இப்பொழுது பார்ப்பனர்களை எதிர்த்து எந்த கட்டுக்கதை எழுதினாலும் விலைபோகும். தமிழ்நாட்டில் அமைதி ஒற்றுமை ஏற்படாமல் பிரிவு ஏற்படுத்தியே வைக்கவேண்டும் என்பதில் ஆங்கிலேயர்கள் ஆட்சி முதல் நடந்துவருகிறது. அதை தொடர்ந்து நடக்க பல்வேறு கூட்டம் முயன்றுவருகிறது. மக்கள் தான் உஷாராக இருக்கவேண்டும்.

    • @Me-gm4fq
      @Me-gm4fq 2 роки тому

      உங்களை பற்றி தெரியும்..
      உங்களை போல் ஒரு ஈன இனம் மனித குலத்தில் இல்லை....

  • @renganathansankarasubbu3737
    @renganathansankarasubbu3737 2 роки тому +4

    You are a prophet.!

  • @hemanthm8900
    @hemanthm8900 Рік тому +1

    பாபாபன ஒலி 🙏

  • @manickarajus7029
    @manickarajus7029 2 роки тому +4

    விஸ்வகர்மா யார் ? எந்த காலக்கட்டத்தில்
    உருவானார்கள் விளக்கம் தாருங்கள் ஐயா..

  • @6unkumar
    @6unkumar Місяць тому

    அருமை

  • @ravikumark602
    @ravikumark602 2 роки тому +7

    நீங்கள் கூறும் ஆரியர்கள் எந்த ஆண்டு அல்லது எந்த நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தனர்? ஆதித்ய சோழன் 3ம் நூற்றாண்டு கரிகால் சோழன் 5ம்நூற்றான்டு ராஜராஜ சோழன் 10 ம் நூற்றாண்டு
    துருக்கியர் படையெடுப்பு 14 ம் நூற்றாண்டு ஆனால் தாங்கள் ஆரியர் வருகை 1600என்று கூறுகிறீர்கள் அப்படி யானல் 16ம் நூற்றாண்டு என்று ஆகிறது அவர்கள் பூர்வீக நாடு எது அது உலக வரைபடத்தில் எங்கே உள்ளது ? அப்படியானால் ஆரியர் வருகை என்று ஒன்று நிகழவே இல்லை என்று அம்பேத்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்று அறிய முடிகிறது இராமாயண காலம் மஹாபாரத காலம் இவை எந்த நூற்றாண்டில் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

    • @ravikumark602
      @ravikumark602 2 роки тому

      தங்கள் கருத்து போலந்து நாட்டின் கிருஸ்தவ பாதிரியாரால் புனையப்பட்ட ஆரியர் திராவிடர் கட்டுக்கதைகளுக்கு வலுசேர்ப்பதாக மட்டுமே உள்ளது நீங்கள் கூறும் கால குறியீடுகள் எதுவும் நம்பும்படி இல்லை

    • @newpacific8584
      @newpacific8584 2 роки тому

      [21/04, 12:16 pm] newpacificshopping: 👆🏽RSSசின் ஆரியமொழி எப்படி, உலகவழக்கழிந் தொழிந்து போனதோ அதே... போல,
      RSS சின்... ஆரியத்தில், பிறக்காதவர்களை அடிமைப்படுத்தும் சித்தாந்தமும் அழிந்து போகும்.
      எப்படி வைசியர்கள் என்றும், சத்திரியர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பிரித்து.
      அவர்களை அடிமைப்படுத்தி,அவர்களின் பொருளாதாரத்தை கொண்டே, அவர்களின் உழைப்பை கொண்டே, பல்லக்கு செய்யவைத்து... அந்தப் பல்லக்கை அவர்களையே... தூக்க வைத்து அவர்களே, அந்த பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு உல்லாசமாக பவனி வருகிறானோ...அந்த..
      RSS சின் ஆரியதந்திர சூழ்ச்சியை மக்கள் அப்பட்டமாக புரிந்து கொண்டார்கள்.அதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ் சின் அடிமைப்படுத்தும் சித்தாந்தம்...இன்னும் 15 வருடங்களில் வழக்கழிந்தொழிந்துபோகும்.
      [21/04, 4:04 pm] newpacificshopping: இந்துமதத்தில் பரப்புரை செய்வதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை.புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வருவார்கள். அதுபோல் சிந்துவெளி மக்களை ஆரிய பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வந்தார்கள்... அரசாங்கம் புறம்போக்கு நிலத்தை மீட்பது போல் இந்திய மக்கள் ஆரியத்திடம் இருந்து தங்களை மீட்டுக் கொள்வார்கள் அது விரைவில் நடக்கும்.

    • @packiarajpackiaraj2156
      @packiarajpackiaraj2156 2 роки тому +1

      ராமாயணம் மகாபாரதம் வரலாறு வரலாறு இல்லை

    • @YogaprabuNarayanan
      @YogaprabuNarayanan 5 місяців тому +1

      ஆரியர் வருகை கிமு 600 என்று ஆரம்பத்தில் சொல்லிவிட்டார்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @shivasundar9823
    @shivasundar9823 2 роки тому +3

    👍👍👍

  • @sathishkumarrn4751
    @sathishkumarrn4751 2 роки тому +6

    அருமை.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalaravishankar7394
    @vimalaravishankar7394 2 роки тому +2

    True..have to spread this awareness to our people

  • @cmtanthony3034
    @cmtanthony3034 2 роки тому +4

    👏👏👏👍👌

  • @kulesekramnallathambi146
    @kulesekramnallathambi146 2 роки тому +13

    நல்ல கருத்துக்கள். தமிழ்சேவகன்.வாழ்த்துக்கள்.ஆரியம்அழிக

    • @newpacific8584
      @newpacific8584 2 роки тому

      [21/04, 12:16 pm] newpacificshopping: 👆🏽RSSசின் ஆரியமொழி எப்படி, உலகவழக்கழிந் தொழிந்து போனதோ அதே... போல,
      RSS சின்... ஆரியத்தில், பிறக்காதவர்களை அடிமைப்படுத்தும் சித்தாந்தமும் அழிந்து போகும்.
      எப்படி வைசியர்கள் என்றும், சத்திரியர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் பிரித்து.
      அவர்களை அடிமைப்படுத்தி,அவர்களின் பொருளாதாரத்தை கொண்டே, அவர்களின் உழைப்பை கொண்டே, பல்லக்கு செய்யவைத்து... அந்தப் பல்லக்கை அவர்களையே... தூக்க வைத்து அவர்களே, அந்த பல்லக்கில் உட்கார்ந்து கொண்டு உல்லாசமாக பவனி வருகிறானோ...அந்த..
      RSS சின் ஆரியதந்திர சூழ்ச்சியை மக்கள் அப்பட்டமாக புரிந்து கொண்டார்கள்.அதன் காரணமாகவே ஆர்எஸ்எஸ் சின் அடிமைப்படுத்தும் சித்தாந்தம்...இன்னும் 15 வருடங்களில் வழக்கழிந்தொழிந்துபோகும்.
      [21/04, 4:04 pm] newpacificshopping: இந்துமதத்தில் பரப்புரை செய்வதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை.புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வருவார்கள். அதுபோல் சிந்துவெளி மக்களை ஆரிய பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து வாழ்ந்து வந்தார்கள்... அரசாங்கம் புறம்போக்கு நிலத்தை மீட்பது போல் இந்திய மக்கள் ஆரியத்திடம் இருந்து தங்களை மீட்டுக் கொள்வார்கள் அது விரைவில் நடக்கும்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому

    பதிவிற்கு நன்றி

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 роки тому +6

    நாம்தமிழர் சீமான்

    • @kannanayyappan5191
      @kannanayyappan5191 7 місяців тому

      அய்யர்கள் தமிழர்தான் என சொன்னவர் சீமான்.

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 11 місяців тому

    பாப்பான ஒலி💯

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 роки тому +27

    T. R. Shesha Iyengar says:“The influence of Tamils on the culture of India has been ignored, because the literature which records the development of hindu religion was the work of hostile priesthood whose only object to magnify its own pretentions and deny everything that is Tamilian. But the truth is that Tamilians had already developed a civilization of their own, long before the Aryan civilization was transplanted into their midst……..Their civilization was more ancient than that of the Aryans……….They reached a high degree of civilization and as regards refinement and culture, they were more advanced than the shepherd Aryans”.
    Suryannarayana Sastri wrote: They then set themselves the task of translating learned treatises from Tamil to Sanskrit in secret to give the impression to the mass of the people that these translations were original productions in Sanskrit and later translated into Tamil-a not an uncommon trick practiced by nations even to this day. The initial access they attained for themselves every position, that gave them social eminence. In place of of the pandaya-Nan-Marai, the ancient treatises on Aram, Porul, and Inbam and the Agamas of the Tamil land, the Vedas, Upanishads and allies literature were introduced. In the temples were installed a multiplicity of gods and goddesses, thereby causing confusion in the minds of the followers of the rationalMonotheistic religion of the Tamils”.

    • @maheshmp1117
      @maheshmp1117 2 роки тому +4

      தமிழ்ல சொல்லவேண்டியது தான் தருதல

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 роки тому

      @@maheshmp1117 ஊளையிட வேண்டிய நரிகள் நன்றியுள்ள நாய்கள் போல குரைப்பது ஏன்?
      தமிழனை ஏமாற்றவா?

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 роки тому

      @@maheshmp1117 கண்ணன் இருந்திருந்தால் கர்ணனை விட்டுவிட்டு வளளுவரிடமே யாசித்திருப்பார். ஏனென்றால் குறளுக்கு எதிரே கீதை ஒரு மொக்கை.
      திருக்குறளையும் தொல்காப்பியத்தையும் ஆரியவசப்படுத்த முனைகிறார்கள். தமிழனாக பெருமை கொள்ளமுடியாது. ஏனென்றால் அவரகள ஆரியர்கள்.
      பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...வள்ளுவன்... அன்பே சிவம்....திருமூலர்
      வர்ணம் மனிதனின் குணம்.....பிரித்தாள்வதே...அறிவுக்கு அழகு......கண்ணன் கீதை.

    • @sathishwaranp9975
      @sathishwaranp9975 2 роки тому +4

      ,தம்பி ஓரமாக போய் விளையாடவும்

    • @MM-dh3wr
      @MM-dh3wr 2 роки тому

      @@sathishwaranp9975 பச்சோந்திகளும், தமிழர் உதிரத்தை உறிஞ்சி இரத்தம் கறை படிந்த ஒட்டுண்ணிகளும், சாருண்ணிகளும் தமிழ்நாட்டில் வாழ்வதாலேயே வந்தேறிகளாகலாம், ஒருகாலும் தமிழர் இரத்தம் கொண்ட தமிழனாகா

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 2 роки тому

    Thank you sir......good explained

  • @nathanassociates7934
    @nathanassociates7934 2 роки тому +5

    Good study

  • @sangtang4612
    @sangtang4612 2 роки тому +1

    Excellent facts

  • @msakkhan3279
    @msakkhan3279 2 роки тому +3

    பொய், புரட்டு, சிண்டுமுடிதல், காட்டி கொடுத்தல், கூட்டிக்கொடுத்தல் பிரிவினை வாதம் இவைகள் தான் பாப்பானின் மூலதனம்.

  • @monk8501
    @monk8501 2 роки тому +16

    உருட்டு என்றால் அது ஆரியர்கள் தான்

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 2 роки тому

    அருமையா விளக்கம்

  • @melodymusic8775
    @melodymusic8775 2 роки тому +4

    ஐயா சாமி!
    சமஸ்கிரதமும் அவங்க மொழி இல்லையா?
    இத்தனை நாள் வெறும் வாயத்தான் மென்றார்களா?

  • @chandranappavu2004
    @chandranappavu2004 Рік тому +1

    Correct

  • @vgopal2d
    @vgopal2d 2 роки тому +4

    இவர் என்னமோ நேரில் போய் பார்த்த மாதிரி கதை சொல்கிறார். பழங்கதைகளை பேசி என்ன பிரயோசனம், இந்த காலத்துக்கு என்ன பண்ண வேண்டும் தமிழை வளர்க்க அதை பேசினால் உபயோகமாக இருக்கும்

  • @sarathygeepee
    @sarathygeepee Рік тому

    கோயில் கடவுள் வழிபாடு முறைகள் மனிதன் கூட்டுவாழ்க்கை வாழும்போது பாதுகாப்புக்கு இயற்கையாகதேவைப்படுகிறது .இதில் ஏற்றத்தாழ்வு சகஜம். காலங்காலமாக ஏட்டிபோட்டியில் இப்படித்தான் நடக்கிறது .முன்னேறி நன்கு வாழ்பவர்கள் பொறாமைக்கு உள்ளாகிறார்கள். புத்த ஜைன சமண சாக்கியர்கன் இன்றும் உட்பூசல்கள் இல் லாமல் இங்கு நன்றாக வாழ்கின்றனர். அத்துவிதம் வைணவம் துவைதம் நன்கு காக்கப்படுகிறது.தமிழ்நாட்டுல தெய்வீக சைவசமய தமிழ் வழிபாடு கோயில் சடங்குகள் சித்தாந்தம் வெளிப்படவில்லை..தமிழ் முறையைக்கொண்டுவராமல் பிறரை நிந்தித்து அவமதிப்பது இந்த காலத்தின் கோலம்

  • @meiyarasans8226
    @meiyarasans8226 2 роки тому +7

    Excellent narrative it would help to convert Hindu to other religon

    • @raavananthamizhan
      @raavananthamizhan 2 роки тому +5

      Shall we follow shankarachari's narration..."thanks to the British, we have been named Hindu" this would flourish Hinduism... right....