அறிவார்ந்த உரை. எளிய நடையில் தெளிவாக வாக விளக்கியுள்ள முனைவர் பத்மாவதி அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும் உரியது. தொல்லியல் ஆய்வுகளடிப்படையில் மாறுபட்ட கருத்துகளை மறுத்தும் உண்மை வரலாறை நிறுவிய பான்மை போற்றுதலுக்குரியது - அவ்வை
எனது ஊர் மங்களம் 1300 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது &அரவி என்ற பிடாரி தெய்வம் உள்ளது &புத்தர் சிலையும் ஒன்று உள்ளது. உங்களது ஆராய்ச்சிக்கு தேவை படலாம்.
Such a great work done by Badmavathy madam, most of the delegates those who were watching the lecture would have inspired by your tremendous references adequately. The intellectuals shall recognise the concepts you have implied. I have also observed and cleared certain things related to the Kalabras. Finally I would like to thank madam for having completed this research in a unique manner.
இன்றும் கூட எங்க வீட்டு கல்யாணங்களில் களபிரர் தேங்காய் என சம்பந்த வழி காரங்களுக்கு காணிக்கை போல தேங்காய் பழம் வெற்றி லை பாக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட ம்....
அப்ப நீஙகள் ஏதேனும் களபிரர் வம்ச தொடர்புபட்டவரா.... ஏன் என்ன காரணத்திற்காய் களப்பிரர் தேங்காய் என்ற சொல்லாடல் பாவிக்கின்றீர்கள்..... சொல்வழக்கம் எப்படி வந்தது.....
தங்களது உறையிலிருந்து தெறிவது 5ம் நூற்றாண்டு முடிவில் நேர்மையும் உண்மையும் அழிந்து பொய்யும் சூழ்ச்சியும் வாழ ஆரம்பித்திருக்கிறது, இதுதான் ஆரிய பார்ப்பனர்கள் சூழ்ச்சி.
அருமையான ஆராய்ச்சி எனது மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளமுடன் களப்பிரர் ஆட்சியில் மொழி கலப்பு ஏற்பட்டது வடக்கில் இருந்து வணிக கூட்டம் வந்தது தமிழ் மன்னர்கள் பிராமணர்கள் கூறியதை நம்பி யாகம் செய்தனர் பிரம்மதேயம் நிலம் தானம் வழங்கப்பட்டது சமணம் ( ஆசிவகம்) புத்தமதம் சொழிப்பாக இருந்தது குறுநில மன்னர்கள் களப்பிரர் ஆட்சியில் அறநூல்கள் உருவானது இறுதியில் வைதீகம் வென்றது என்ற அளவில் புரிந்து கொண்டு விட்டேன் மேலும் நிலையான உறுதி செய்ய பட்ட ஆய்வு புத்தகம் எவற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் நன்றி வணக்கம்
வணக்கம் கல்வெட்டு பேராசிரியர் பத்மாவதி அவர்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய காணொளிக்கு கமெண்ட் செய்து இருக்கும் சிலரை பார்க்கும் போது சில இன மத மொழி கைக்கூலிகள் ஆகவே இதில் தெரிகிறார்கள் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்பதை அந்த வரலாற்றை உண்மையில் களப்பிரர் காலம் ஒளிரும் காலம் அதுவே பொற்காலம் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறீர்கள் களப்பிரர்கள் தமிழை வளர்த்து இருக்கிறார்கள் ஊர் நிர்வாகத்தை சரியாக செய்திருக்கிறார்கள் என்பது போன்றும் இன்னும் பழமையான செயல்பாடுகள் அவர்களிடம் இருந்தால் அதையும் வெளிக்கொண்டுவர வேண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் அதைப்போன்று ஒரு அட்டவணை குறிப்பாக தற்போது சூழ்நிலையில் தேவைப்படுகிறது சமணர்கள் பௌத்தர்கள் களப்பிரர்கள் அதேபோல் வைசியர்கள் இன்னும் பல மரங்கள் இவர்கள் யார் யாருடன் அல்லது எந்தந்த மதத்தை புதிதாக ஏற்றுக்கொண்டார்கள் பிறகு யார் யார் எந்தெந்த மதத்திலிருந்து மீண்டும் பழைய மதத்திற்கே வந்தார்கள் எந்தெந்த மதத்தவர் எந்தெந்த மதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற சிறு குறிப்பு அடங்கிய ஒரு பட்டியல் தொகுப்பானது அவசியம் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
மகிழ்ச்சி நன்றி. சேர சோழ பாண்டிய எனும் மூன்று மண்டலங்கள் மட்டுமா தமிழகம்? தொண்டை மண்டலம் எதில் சேர்த்தி? தொண்டை நாடு சான்றோர் உடைத்து _ஔவை. சேர பாண்டிய மண்டலங்களைவிட நிலப்பரப்பில் மிகபெரிது தொண்டை. வடவாரிய வேதியர் தென்னகத்தில் நுழைவதைத் தடுத்துக் காத்தவர்கள் வடதமிழ் தொண்டை நாட்டு வீரக்குடிகள். நாவலந்தேய வடக்கு மன்னர்களும் தெற்கில் நுழையவே அஞ்சியுள்ளனர். அன்று சாதியற்ற சமூகமாக இருந்ததால் ஒற்றுமை நிலவிற்று. அற உள்ளம் ஏமாற்றப் படுவதைப் புரிந்து கொள்ளாது. வேதியக் கூட்டம் பரத்தையர் குணத்தால் தமிழரை ஏமாற்றிச் சதுர் வர்ணத்தைக் கற்பித்தபின்பே தொடங்கிற்று இன நாசம்! இன்று வரை.... தாங்களும் ஆரியர்/பார்ப்பனர் என்று பகரவே தயங்குவதாக உணர்கிறேன். அன்று தமிழர் வரலாறெழுதப் புகுந்த காலத்தில் எம் ஆசிரியர்கள் பார்ப்பனர்க்கு எவ்வாறெல்லாம் அஞ்சியிருப்பரோ! கல்கி தன் நாவலில் ஆதித்தக் கரிகாலனை எவரோ கொன்றார் என்று கடந்து போவதை அறிவீர். உண்மைக் கொலைக்காரர் காந்தளூர் சாலை வேதியர்தான் 4/5 பேர் என்பதைச் சொன்னால் தமிழினமே தன்னினத்தின்மேல் பாயுமே என்ற அச்சத்தால்தானே மறைத்துள்ளார். இவரைப் போல பல ஆரிய வரலாற்றாசிரியர் எதெதனை மறைத்திருப்பார்? திரித்திருப்பார்? மாற்றியிருப்பார்? அனுமானியுங்கள். இவற்றை உடைத்துக் கொண்டு தங்கள் ஆய்வுச் சிறகுகளை விரித்துப் பறங்கள். தொண்டை நாட்டை ஆய்வு செய்ய வேண்டுகிறேன். எங்கள் திருப்பத்தூர் வட்டத்தில் அச்சமங்களம் வாணியம்பாடி நாட்டறம்பள்ளி (ஜாலார்பேட்டை) சோலையூர்பாடி பெரிய கம்மியம்பட்டு சின்னக் கம்மியம்பட்டு (கம்மியர்) மங்கம்மாள்குளம் சத்திரம் என ஊர்கள் உள்ளன. பிரம்மதேயம் இல்லை! மாரியம்மா சாமுண்டீசுவரி கடப்பநாச்சி கட்டேரியம்மன் பெண்தெய்வங்களாவார். எங்கள் பகுதியை ஆண்ட சிற்றரசன்/பேரரசர் யாவர் என்பதை அறிய இயலவில்லை. ஏலமலை சவ்வாது மலைகள் பாலாறு எங்களை வளர்த்தது. வேடியப்பன் எங்கள் குலதெய்வம். நவாபுகள் கால மிட்டாதாரர்களைப் பார்த்திருக்கின்றேன். தெலுங்கர் காலத்தில் ரெட்டியார்கள் ஜமீன்தார்களாக நிர்வகித்து வந்துள்ளார். அவர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள். வெள்ளையர் காலத்தில் எம்மூரைத் தேர்வுசெய்து தொடர்வண்டி சந்திப்பு நிலையம் உருவாக்கினார்கள். அவர்களுக்கான வாழ்விடமாக சோலையூர் பாடியை அமைத்துக் கொண்டார்கள். முதலில் Jalarpet என்று எழுதினார்கள். சற்றொப்ப 40 ஆண்டுகளுக்குமுன் Jolarpettai என்று மாற்றினார்கள். நீதிக்கட்சி ஆட்சிக்குமுன்வரை கல்விக்கண் குருடாக்கப் பட்டிருந்ததால் தங்கள் ஊர் பெயர் மாற்றப்பட்டிருப்பதை உணராதவர்களாக இருந்துள்ளனர். தங்கள் நூல்கள் எங்கு கிடைக்கும் என்பதை அறிவித்தால் மகிழ்வேன். தங்கள் தூயநல் தமிழ்த்தொண்டுக்கும் அயரா உழைப்பிற்கும் நன்றி. வாழ்க!
சதுக்க பூதம் தண்டனை(குற்றவாளிகளைமுச்சந்தியில் வைத்து தூக்கிலிடுவது,அல்லது சுட்டுக் கொள்வது)இந்த காலத்தில் அரபு நாடுகளில் நடைமுறைப்படுத்துகிறார்கள், களப்பிரர்களிடம் இருந்து இந்த தண்டனை முறை அரபு நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
யெழுத்து உலகம் பத்திரிக்கை உலகம் ஆங்கிலேயன் காலம் முதல் ஒரு சமுதாயத்தில் கட்டுப்பாட்டில் இருந்த போது அது averkal சார்ந்த வழி வகுக்கும் களப்பிரர் வரலாறு பற்றிய தகவல்களை valankaum
Very good hypothesis and very good research on kalapirar. They were great opposers of free gifts to brahmins. Common people might have revolted against these moovendirars, that was supported by kalapirars.
ஊருக்கு நடுவே கொற்றவை வைத்து வழிபடும் ஊர்கள் வட தமிழ்நாட்டில் நிறைய ஊர்கள் உள்ளது வந்தவாசியில் பழமையான ஊர்களில் ஊரின் நடுவில் கொற்றவை துர்க்கையின் சிலை வைத்து வழிபாடு செய்யும் முறை இப்பொழுதும் உள்ளது
My question is very simple. In Sangam period, we are not able to see many Sanskrit words. But after kalabara's lot of sanskrit words in place. There is no aasara kovai kind of books in sangam period. Note aasara kovai written during kalabara period. Also i still believe the aaseevaga siddhar kazhuvetram should happen during kalabara period. And Tamil also lost its importance. We know the intention of nagasamy, he is the one told thirukural is having essense of veda's. Please dont mislead the young peoples.
Literature like Aasara kovai is an interpolation. It was added later into the sangam literature. Really Kalapirars are the supporters of Jainism & Buddhism. Kural literature is the product of Kalapirars. Silampu, Manimegalai, etc.,, are all the product of Kalapirars. During their period the poems of common people and the poems of poets are all collected and compiled by giving the name Sangam literature. The term Sangam itself derived from Buddhism. Buddham, Dhammam and Sangam are the three slogans of bhikkus. Later Bhakthi movement initiated by Manuwadi forces like Sampandar. They destroyed Jainism and Buddhism using the rulers. During that period the Jain preists were massacred in groups. Nearly 8000 jain preists were genocide by Manuwadi forces.
@@chandrasekar3424 சமணத்திற்கும் சைனத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாதபோது, சமணக்கழுவேற்றம் என்பது சித்தர் கழுவேற்றம். ஏனெனில் கழுவேற்ற சிற்பங்களில் உள்ளவர்கள் முடியுடன் இருப்பார்கள். சைனர்கள் முடியை மழித்துக்கொள்ளும் வழமை உடையவர்கள். மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் மரபின் ஆணிவேராக இருந்த அறிவர்/சமணர்/அமணர்/ஐயன்/ஆசிவகர்களை பிற இனக்களப்பிரர்கள் செய்த கழுவேற்றத்தை தமிழர்கள் சைணர்களுக்கு செய்ததாக பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. போரில் அறம் பார்த்த தமிழினம் மதத்தின் பெயரால் சைனர்களை கழுவேற்றினர் என்பது பொருந்தவாதம். இதனால்தான் தமிழர்களின் வரலாற்றில் களப்பிரர்கள் காலம் இருண்டகாலம் எனவும் குறிக்கப்படுகிறது. தமிழ் எழுத்துமுறை முற்றிலும் மாறுபடுவது மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு தான். அதனால் தான் இன்றும் பிற இனத்தவர்கள் களப்பிரரை தூக்கிபிடிக்கின்றனர்
@@chandrasekar3424 why you guys simply stating Jainism every where???? There are no such records in Jainism. Only tamil have this history. They are our aaseevaga ayyanars. Do u get it???? Don't ever say it jains.
வணக்கம், ஆராய்ட்சி கருத்துக்கள் வியப்பானவை. திருத்துறைபூண்டி வட்டத்தில்களப்பால், கொத்தமங்கள் போன்ற பெயரில் ஊர்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஏதாவது குறிப்புகள் கிடைக்கலாம்.
அறநிலைச்சாத்தன் என்பவர்தான் குருதட்சணாமூர்த்தி என்று சிவன் கோயிலில் திருநிலைப்படுத்தப்பட்டு சிவனை மேம்படுத்தி சாத்தன் ஐயனார் வழிபாடு பின்னோக்கி தள்ளப்பட்டது.கோசம் கோஷ்டி என சமஸ்கிருதத்தில் திரிபு செய்யப்பட்டது.
Jain and buddism related any dynasties intention was to include their ideologies, not of destroying any native languages. But the hinduism related dynasties always tried to develop alternative languages with the native languages. Kalabars may be very good equality practicing people but the later dynasties doesn't want to have the kalabars good deeds. So they destroyed all the identities of kalabars.
Do you have speedy In your narrations. Very good but sometimes very fast.even you have cough in between .take careof your voice also But otherwise very informative
appreciate your enormous knowledge in history, literature and epigraphy. But I am constrained to point out your speech digresses from kalabras topic very often and lacks in focus.The flow is missing and the speech is fast faced and looks disjointed. Too much information to grasp in a single speech. Sorry for these comments on an erudite scholar's speech. I am just conveying what I felt, no hard feelings.
Kalabars may be very revolutionary people so the stereo type administration was just disturbed. They didn't destroy any monuments of chola, pandyans. Most probably they are inside the tamil dynsties where they didn't like the vaideegam. Mam 100%right
களப்பிரர் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு பதினெண் மேல் கணக்கு திருக்குறள் ஆகியவையும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலவும் எழுதப்பட்டதாக கூறுகிறார்கள் இதை பனை ஓலைகளில் தானே எழுதியிருப்பார்கள், விபரம் தெரிவிக்கவும்.
Kali is our ayyanar only. I guess❤ Kali arasan is definitely our ayyanars only❤❤❤ they are not outsiders How come she said sreni is chettiar???? Nonsense.
1:03:32 இவங்க சொல்றது எல்லாமே பரையர்களதான் குறிக்கிறது... சாத்தன் என்பவர் பரையர்களின் முன்னோர்... சாக்கையர்கள் என்பது இப்பவும் உண்டு சாக்கைபரையர்கள் என்று ... பரையர் வரலாறு அழிக்கபட்டுள்ளது ⚔️🔥⚔️
@@AbdulRahman-wc3iiஅதற்கு எந்த ஆதாரமும் இல்லை . அவர்கள் ப்ராஹ்மணர்களை எதிர்த்ததால் அவர்களை இருட்டடிப்பு செய்து விட்டார்கள் . களப்பிரர்கள் அநேகமாக வணிக வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த கூட்டமாக இருந்திருக்க வேண்டும் .
இந்தம்மா பேசறத கேட்டா சிரிப்பு தான் வருது. No in depth Knowledge on Tamil's History. சமஸ்கிருதத்திற்கும் - பிராகிருத மொழிக்கும் வித்தியாசம் தெரியல போல.
அரையர் என்ற சொல்லிலிருந்து அரசன் என்றசொல் வந்தது அரையர் என்பது பொதுச் சொல்.வேட்டைக்காரநாயக்கர்கள் முத்தரையர் ஆவர்.கவரை வலையர்கள் முத்தரையருடன்சேர்த்தி.கர்நாடக ஆந்திர மக்கள் அரசர்களை ராயர் ராயுடு என்பார்கள்.ராயுடு/ பெண்பால் ராய்ணி இதுதான் ராஜா ராணி என்றாயிற்று.
How it is possible samanam was before sangam period because sangam starts from 6 B.C whereas samanam established in middle of 4th century B.C what is ur logic samanam was there before sangam period.what is ur imagination?
களப்பிரர் கால சமூகம் பற்றி அ வர்கால இலக்கியங்களின் வழியே அறியலாம். அறநூல்கள் ஏன் அறத்தை (நீதி) வற்புறுத்த வேண்டும்? கிபி 3முதல் 6 வரை சமணபவுத்தம் அரசு சார்ந்த சம யங்களாக இருந்ததால் வைதிக தாக்கமும் (impact) பாதிப்பும் (influence) தமிழர் சமூகத்தில் ஏற்பட்டதால் நீதி (தருமம்) சாதிக்கொரு நீதியானதால் அதை எதிர்த்துப் போராடிய மக்களுக்குச் சார்பான அரசாக களப்பிரர் அரசு இருந்துள்ளது. சமணமும் பவுத்தமும் அதற்கு ஒத்துழைக்கும் சமயங்களாக இருந்துள்ளன. எனவே தமிழர்கள் ஏற்ற முதலாவதும் முதன்மையானதுமான சமயங்களாக சமணத்தையும் சமயத்தையும் கொள்ளலாம். இவ்விரு சமயங்களையும் இச் சமயங்களைப் பின்பற்றிய அர சர்களையும் வைதிக சமயத்தார் எதிர்த்தொழித்ததாக இதுவரை அறிந்தது. நீங்கள் சிற்றரசர்க ளும் குறுநில மன்னர்களும் மூத்தரையர்களும் பழுவேட்டரை யர்களும் வீரர்களும் சேர்ந்தே இக் களப்பிரர்களை ஒழித்துக் கட்டிவிட்டு மீண்டும் பாண்டிய சோழ மன்னர்களை ஆட்சியில் அமர்த்தினர் என்பதற்கு வரலா ற்று சான்றுகள் உள்ளனவா? உங்கள் பேச்சில் வேளிப்படும் இடைவெளிகளை ஊகங்களால் நிரப்பியிருக்கிறீர்கள். எனினும் சிறந்த உரை. (கனல்மைந்தன்) .
Madam.. Somehow got PHD by doingr esearch on Kalaprabas. It is obvious the there is no infomation availble on kalprbas so that she completed research and got her PHD.. There is no consistency in her speech
அறிவார்ந்த உரை. எளிய நடையில் தெளிவாக வாக விளக்கியுள்ள முனைவர் பத்மாவதி அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும் உரியது. தொல்லியல் ஆய்வுகளடிப்படையில் மாறுபட்ட கருத்துகளை மறுத்தும் உண்மை வரலாறை நிறுவிய பான்மை போற்றுதலுக்குரியது
- அவ்வை
தோழி..இவ்வளவு நீண்ட பேச்சு..நான் மீண்டும் மீண்டும் கேட்டேன்...உங்களால் நான் நிறய தெரிந்துகொண்டேன்...நன்றி நன்றி நன்றி...
எனது ஊர் மங்களம் 1300 ஆண்டுகள் பழமையான சிவன்கோவில் உள்ளது &அரவி என்ற பிடாரி தெய்வம் உள்ளது &புத்தர் சிலையும் ஒன்று உள்ளது. உங்களது ஆராய்ச்சிக்கு தேவை படலாம்.
எந்த மாவட்டம் /வட்டம் /
Such a great work done by Badmavathy madam, most of the delegates those who were watching the lecture would have inspired by your tremendous references adequately.
The intellectuals shall recognise the concepts you have implied.
I have also observed and cleared certain things related to the Kalabras.
Finally I would like to thank madam for having completed this research in a unique manner.
@@kannabrammamaheswaranramar9396 Bro I don't know english
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மங்களம் கிராமம்
,எந்த மாவட்டம், Pincode please..!!
இன்றும் கூட எங்க வீட்டு கல்யாணங்களில் களபிரர் தேங்காய் என சம்பந்த வழி காரங்களுக்கு காணிக்கை போல தேங்காய் பழம் வெற்றி லை பாக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. திருநெல்வேலி மாவட்ட ம்....
அப்ப நீஙகள் ஏதேனும் களபிரர் வம்ச தொடர்புபட்டவரா....
ஏன் என்ன காரணத்திற்காய் களப்பிரர் தேங்காய் என்ற சொல்லாடல் பாவிக்கின்றீர்கள்.....
சொல்வழக்கம் எப்படி வந்தது.....
நுண்நோக்கிய ஆய்வு,பல்சான்றோர் தேடலில் கிடைக்காத தரவு வெளிக் கொணர்ந்திருப்பது வியப்பு! தலையாய வணக்கம். நன்றிகள் கோடி அம்மையே.
தங்களது உறையிலிருந்து தெறிவது 5ம் நூற்றாண்டு முடிவில் நேர்மையும் உண்மையும் அழிந்து பொய்யும் சூழ்ச்சியும் வாழ ஆரம்பித்திருக்கிறது, இதுதான் ஆரிய பார்ப்பனர்கள் சூழ்ச்சி.
சரியாக சொன் ner
Averkal சார்ந்த புராணம் சொல்கிறார்
அருமையான ஆராய்ச்சி எனது மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வளமுடன்
களப்பிரர் ஆட்சியில் மொழி கலப்பு ஏற்பட்டது
வடக்கில் இருந்து வணிக கூட்டம் வந்தது
தமிழ் மன்னர்கள் பிராமணர்கள் கூறியதை நம்பி யாகம் செய்தனர்
பிரம்மதேயம் நிலம் தானம் வழங்கப்பட்டது
சமணம் ( ஆசிவகம்) புத்தமதம் சொழிப்பாக இருந்தது
குறுநில மன்னர்கள் களப்பிரர் ஆட்சியில் அறநூல்கள் உருவானது
இறுதியில் வைதீகம் வென்றது
என்ற அளவில் புரிந்து கொண்டு விட்டேன் மேலும் நிலையான உறுதி செய்ய பட்ட ஆய்வு புத்தகம் எவற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் நன்றி வணக்கம்
அருமையான தகவல்கள் நேரிடையாக .நன்றி
அருமை! அருமை! அருமை! களப்பரர் பற்றிய உண்மையை முற்றிலுமாக தந்த சொற்பொழிவு!
நன்றி!
வணக்கம் கல்வெட்டு பேராசிரியர் பத்மாவதி அவர்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய காணொளிக்கு கமெண்ட் செய்து இருக்கும் சிலரை பார்க்கும் போது சில இன மத மொழி கைக்கூலிகள் ஆகவே இதில் தெரிகிறார்கள் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்பதை அந்த வரலாற்றை உண்மையில் களப்பிரர் காலம் ஒளிரும் காலம் அதுவே பொற்காலம் என்று நிரூபித்துக் காட்டி இருக்கிறீர்கள் களப்பிரர்கள் தமிழை வளர்த்து இருக்கிறார்கள் ஊர் நிர்வாகத்தை சரியாக செய்திருக்கிறார்கள் என்பது போன்றும் இன்னும் பழமையான செயல்பாடுகள் அவர்களிடம் இருந்தால் அதையும் வெளிக்கொண்டுவர வேண்டும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் அதைப்போன்று ஒரு அட்டவணை குறிப்பாக தற்போது சூழ்நிலையில் தேவைப்படுகிறது சமணர்கள் பௌத்தர்கள் களப்பிரர்கள் அதேபோல் வைசியர்கள் இன்னும் பல மரங்கள் இவர்கள் யார் யாருடன் அல்லது எந்தந்த மதத்தை புதிதாக ஏற்றுக்கொண்டார்கள் பிறகு யார் யார் எந்தெந்த மதத்திலிருந்து மீண்டும் பழைய மதத்திற்கே வந்தார்கள் எந்தெந்த மதத்தவர் எந்தெந்த மதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்ற சிறு குறிப்பு அடங்கிய ஒரு பட்டியல் தொகுப்பானது அவசியம் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
களப்பிரர் என்பதே பரசுராமனிலிருந்து தொடங்கி யூதர்களின் ஆட்சிதான். இந்த அரங்கத்தில் கூடியிருந்தவர்களின் சொல் உச்சரிப்பு அதையே காட்டுகின்றன.
அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் அம்மா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை யில் குடவரை கோயில் புத்தஜைன மடம் உள்ளது களப்பான்குளம் என்ற ஊர்ப்பெயரும் உள்ளது
Adhu pandia mannan kattiyadhu
களப்பிரர் கள் பாண்டியன் என்ற பட்டத்தோடுதான் ஆட்சிநடத்தியிருக்கிறான் திருநெல்வேலி வரை பல ஆதாரம் தடயங்கள் உள்ளது
@@mani_bhaitn6189 pandiyan na satchi
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெயரும் "காமக்கோட்டம்" ஆகும்
ஆகச் சிறந்த தேடல்
நன்றி!
மிக சிறந்த ஆய்வு. கல்வெட்டு இருக்கு கோயிலைகானோம்
What an insightful speech Ma’m. Very very interesting and informative. Thank you 🙏🏻 so much for your efforts ! Wish to hear more from you Ma’m
very intelligently and highly explained the kalapirar support to tamil and tamil kings chera chola Pandiyars,valthukkal Amma
சதிராடமே இன்றைய பரதநாட்டியம் 🙏🙏
மகிழ்ச்சி நன்றி.
சேர சோழ பாண்டிய எனும் மூன்று மண்டலங்கள் மட்டுமா தமிழகம்? தொண்டை மண்டலம் எதில் சேர்த்தி?
தொண்டை நாடு சான்றோர் உடைத்து _ஔவை.
சேர பாண்டிய மண்டலங்களைவிட நிலப்பரப்பில் மிகபெரிது தொண்டை.
வடவாரிய வேதியர் தென்னகத்தில் நுழைவதைத் தடுத்துக் காத்தவர்கள் வடதமிழ் தொண்டை நாட்டு வீரக்குடிகள். நாவலந்தேய வடக்கு மன்னர்களும் தெற்கில் நுழையவே அஞ்சியுள்ளனர். அன்று சாதியற்ற சமூகமாக இருந்ததால் ஒற்றுமை நிலவிற்று.
அற உள்ளம் ஏமாற்றப் படுவதைப் புரிந்து கொள்ளாது. வேதியக் கூட்டம் பரத்தையர் குணத்தால் தமிழரை ஏமாற்றிச் சதுர் வர்ணத்தைக் கற்பித்தபின்பே தொடங்கிற்று இன நாசம்!
இன்று வரை....
தாங்களும் ஆரியர்/பார்ப்பனர் என்று பகரவே தயங்குவதாக உணர்கிறேன். அன்று தமிழர் வரலாறெழுதப் புகுந்த காலத்தில் எம் ஆசிரியர்கள் பார்ப்பனர்க்கு எவ்வாறெல்லாம் அஞ்சியிருப்பரோ!
கல்கி தன் நாவலில் ஆதித்தக் கரிகாலனை எவரோ கொன்றார் என்று கடந்து போவதை அறிவீர். உண்மைக் கொலைக்காரர் காந்தளூர் சாலை வேதியர்தான் 4/5 பேர் என்பதைச் சொன்னால் தமிழினமே தன்னினத்தின்மேல் பாயுமே என்ற அச்சத்தால்தானே மறைத்துள்ளார்.
இவரைப் போல பல ஆரிய வரலாற்றாசிரியர் எதெதனை மறைத்திருப்பார்? திரித்திருப்பார்? மாற்றியிருப்பார்?
அனுமானியுங்கள். இவற்றை உடைத்துக் கொண்டு தங்கள் ஆய்வுச் சிறகுகளை விரித்துப் பறங்கள்.
தொண்டை நாட்டை ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.
எங்கள் திருப்பத்தூர் வட்டத்தில் அச்சமங்களம் வாணியம்பாடி நாட்டறம்பள்ளி (ஜாலார்பேட்டை) சோலையூர்பாடி பெரிய கம்மியம்பட்டு சின்னக் கம்மியம்பட்டு (கம்மியர்) மங்கம்மாள்குளம் சத்திரம் என ஊர்கள் உள்ளன.
பிரம்மதேயம் இல்லை!
மாரியம்மா சாமுண்டீசுவரி கடப்பநாச்சி கட்டேரியம்மன் பெண்தெய்வங்களாவார்.
எங்கள் பகுதியை ஆண்ட சிற்றரசன்/பேரரசர் யாவர் என்பதை அறிய இயலவில்லை.
ஏலமலை சவ்வாது மலைகள்
பாலாறு எங்களை வளர்த்தது.
வேடியப்பன் எங்கள் குலதெய்வம்.
நவாபுகள் கால மிட்டாதாரர்களைப் பார்த்திருக்கின்றேன்.
தெலுங்கர் காலத்தில் ரெட்டியார்கள் ஜமீன்தார்களாக நிர்வகித்து வந்துள்ளார். அவர்களின் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
வெள்ளையர் காலத்தில் எம்மூரைத் தேர்வுசெய்து தொடர்வண்டி சந்திப்பு நிலையம் உருவாக்கினார்கள். அவர்களுக்கான வாழ்விடமாக சோலையூர் பாடியை அமைத்துக் கொண்டார்கள். முதலில் Jalarpet என்று எழுதினார்கள். சற்றொப்ப 40 ஆண்டுகளுக்குமுன் Jolarpettai என்று மாற்றினார்கள். நீதிக்கட்சி ஆட்சிக்குமுன்வரை கல்விக்கண் குருடாக்கப் பட்டிருந்ததால் தங்கள் ஊர் பெயர் மாற்றப்பட்டிருப்பதை உணராதவர்களாக இருந்துள்ளனர்.
தங்கள் நூல்கள் எங்கு கிடைக்கும் என்பதை அறிவித்தால் மகிழ்வேன்.
தங்கள் தூயநல் தமிழ்த்தொண்டுக்கும் அயரா உழைப்பிற்கும் நன்றி. வாழ்க!
சோலையூர்பாடி அழகிய தமிழ் பெயர், ஜோலார்பேட்டை என்கிற பெயரை மாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
சதுக்க பூதம் தண்டனை(குற்றவாளிகளைமுச்சந்தியில் வைத்து தூக்கிலிடுவது,அல்லது சுட்டுக் கொள்வது)இந்த காலத்தில் அரபு நாடுகளில் நடைமுறைப்படுத்துகிறார்கள், களப்பிரர்களிடம் இருந்து இந்த தண்டனை முறை அரபு நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
யெழுத்து உலகம் பத்திரிக்கை உலகம் ஆங்கிலேயன் காலம் முதல் ஒரு சமுதாயத்தில் கட்டுப்பாட்டில் இருந்த போது
அது averkal சார்ந்த வழி வகுக்கும்
களப்பிரர் வரலாறு பற்றிய தகவல்களை valankaum
Very good hypothesis and very good research on kalapirar. They were great opposers of free gifts to brahmins. Common people might have revolted against these moovendirars, that was supported by kalapirars.
ஊருக்கு நடுவே கொற்றவை வைத்து வழிபடும் ஊர்கள் வட தமிழ்நாட்டில் நிறைய ஊர்கள் உள்ளது வந்தவாசியில் பழமையான ஊர்களில் ஊரின் நடுவில் கொற்றவை துர்க்கையின் சிலை வைத்து வழிபாடு செய்யும் முறை இப்பொழுதும் உள்ளது
கொற்றவை தெய்வம் வேறு _ துர்க்கை வேறு ஆகும் !
அன்பான வணக்கம்.அருமையான நிகழ்ச்சி .
இந்த ஆராய்ச்சியாளர் முத்தரையர் பற்றி ஆராய்ச்சி பண்ணுங்கள் எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்
புத்த விகாரங்கள் செங்கல்களால் கட்டப்பட்டதால் காலப்போக்கில் அழிந்து அதன் வரலாற்று பதிவுகளும் நமக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்
அருமையான நிகழ்ச்சி ..முடிந்தபின் அறிஞர்களின் அன்பு கலந்த உரையாடல் புதிய இளைஞர்களின் அறிமுகம்.வாழ்த்துகள்
Super & interesting mam
1:00:30 காமம் என்பது கிராமம் பிரகிராத மொழி... சாதுவாகனர்கள் 🔥⚔️🔥 ஆசிவகம் அய்யனார் வழியினர்
#சோழநாட்டில்
"#திருகண்ணமங்கை"
"#திருமங்கைநாடு
#ஒண்டவந்த_பிடாறி_ஊர்_பிடாறிவிரட்டி_கதை
பகிர்ந்து கொள்ள அனுமதி வேண்டும்
Very Good Deep Knowledge
1:05:00 ஊர்ப்பிடாரி அம்மன் 🔥⚔️🔥
Highly informative
உங்களது சொற்பொழிவை அனைத்து கல்லூரிகளுக்கும் எடுத்துசெல்லவேண்டும்.இன்றைய மாணவர்களுக்கு வரலாறு பற்றிய உணர்வை கொண்டுசெல்ல வேண்டும்.
My question is very simple. In Sangam period, we are not able to see many Sanskrit words. But after kalabara's lot of sanskrit words in place. There is no aasara kovai kind of books in sangam period. Note aasara kovai written during kalabara period. Also i still believe the aaseevaga siddhar kazhuvetram should happen during kalabara period. And Tamil also lost its importance. We know the intention of nagasamy, he is the one told thirukural is having essense of veda's. Please dont mislead the young peoples.
Literature like Aasara kovai is an interpolation. It was added later into the sangam literature. Really Kalapirars are the supporters of Jainism & Buddhism. Kural literature is the product of Kalapirars. Silampu, Manimegalai, etc.,, are all the product of Kalapirars. During their period the poems of common people and the poems of poets are all collected and compiled by giving the name Sangam literature. The term Sangam itself derived from Buddhism. Buddham, Dhammam and Sangam are the three slogans of bhikkus. Later Bhakthi movement initiated by Manuwadi forces like Sampandar. They destroyed Jainism and Buddhism using the rulers. During that period the Jain preists were massacred in groups. Nearly 8000 jain preists were genocide by Manuwadi forces.
@@chandrasekar3424 சமணத்திற்கும் சைனத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாதபோது, சமணக்கழுவேற்றம் என்பது சித்தர் கழுவேற்றம். ஏனெனில் கழுவேற்ற சிற்பங்களில் உள்ளவர்கள் முடியுடன் இருப்பார்கள். சைனர்கள் முடியை மழித்துக்கொள்ளும் வழமை உடையவர்கள். மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் மரபின் ஆணிவேராக இருந்த அறிவர்/சமணர்/அமணர்/ஐயன்/ஆசிவகர்களை பிற இனக்களப்பிரர்கள் செய்த கழுவேற்றத்தை தமிழர்கள் சைணர்களுக்கு செய்ததாக பொதுவாக சொல்லப்பட்டுள்ளது. போரில் அறம் பார்த்த தமிழினம் மதத்தின் பெயரால் சைனர்களை கழுவேற்றினர் என்பது பொருந்தவாதம். இதனால்தான் தமிழர்களின் வரலாற்றில் களப்பிரர்கள் காலம் இருண்டகாலம் எனவும் குறிக்கப்படுகிறது. தமிழ் எழுத்துமுறை முற்றிலும் மாறுபடுவது மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு தான். அதனால் தான் இன்றும் பிற இனத்தவர்கள் களப்பிரரை தூக்கிபிடிக்கின்றனர்
@@chandrasekar3424 why you guys simply stating Jainism every where????
There are no such records in Jainism. Only tamil have this history. They are our aaseevaga ayyanars. Do u get it???? Don't ever say it jains.
அருமை
வணக்கம், ஆராய்ட்சி கருத்துக்கள் வியப்பானவை. திருத்துறைபூண்டி வட்டத்தில்களப்பால், கொத்தமங்கள் போன்ற பெயரில் ஊர்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஏதாவது குறிப்புகள் கிடைக்கலாம்.
திருவாரூர் மாவட்டம்
Excellent speech, with new authentic informations.
வானளவு தகவல
அருமை
எட்டி என்ற சொல் தான்
செட்டியார் மருவியிருக்க
வேண்டும்
Where we can get the book ‘Puthiya Nokkil Kalapirar Varalaaru’ -by A.Padmavathi
அறநிலைச்சாத்தன் என்பவர்தான் குருதட்சணாமூர்த்தி என்று சிவன் கோயிலில் திருநிலைப்படுத்தப்பட்டு சிவனை மேம்படுத்தி சாத்தன் ஐயனார் வழிபாடு பின்னோக்கி தள்ளப்பட்டது.கோசம் கோஷ்டி என சமஸ்கிருதத்தில் திரிபு செய்யப்பட்டது.
Jain and buddism related any dynasties intention was to include their ideologies, not of destroying any native languages. But the hinduism related dynasties always tried to develop alternative languages with the native languages. Kalabars may be very good equality practicing people but the later dynasties doesn't want to have the kalabars good deeds. So they destroyed all the identities of kalabars.
தாயே பராசக்தி அது முத்தரையன் சத்துரு கேசரி முத்தரையம் உங்களோட ஆராய்ச்சி இயங்க முடியுது
Do you have speedy
In your narrations. Very good but sometimes very fast.even you have cough in between .take careof your voice also
But otherwise very informative
appreciate your enormous knowledge in history, literature and epigraphy. But I am constrained to point out your speech digresses from kalabras topic very often and lacks in focus.The flow is missing and the speech is fast faced and looks disjointed. Too much information to grasp in a single speech. Sorry for these comments on an erudite scholar's speech. I am just conveying what I felt, no hard feelings.
Kalabars may be very revolutionary people so the stereo type administration was just disturbed. They didn't destroy any monuments of chola, pandyans. Most probably they are inside the tamil dynsties where they didn't like the vaideegam. Mam 100%right
விஜயமங்கலம்,,, விசயாபுரி அம்மன்
கொற்றகை தெய்வம்
😂 ellam telunugu peyar. துர்கா
Amma neengathan !!!!!!!!!!!!!
1:46:13 களப்பரையர்கள் காலம் பொற்காலம்... பத்மகுரு சாம்பவர் ⚔️🔥⚔️ தமிழர்களின் ஆட்சி...
மூவேந்தர்களுக்கும் இருண்டகாலம். களபிரர் தமிழர் அல்ல
களப்பிரர் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு பதினெண் மேல் கணக்கு திருக்குறள் ஆகியவையும் ஐம்பெரும் காப்பியங்களில் சிலவும் எழுதப்பட்டதாக கூறுகிறார்கள் இதை பனை ஓலைகளில் தானே எழுதியிருப்பார்கள், விபரம் தெரிவிக்கவும்.
Padmavatttti ammma mark g
சயம் கொண்ட சோழன் என்ன யாகம் செய்து அரியணையில் அமர்ந்திருந்தான்
முத்தரையர் முத்த குடி முத்தரையர் மன்னர் சோழர் வம்சம்
Engal ooril oru samanar silai ulladhu
எங்க ஊர்
Kadumayana ullaippu
Egappatta seithigal
Nantri madam.
கோயில் நிர்வாகம் யாருடையது
கல்வெட்டுகளை ஆய்வு செய்தவர்களை கல்வெட்டும் ஆய்வு நூலையும் வைத்து ஆய்வு சரிதான் என்று சொல்லுபவர்கள் யாராவது இருந்தார்களா
1:00:30 1:07:00
தா பூ தாமரை பூ
களப்பிரர்என்பவர்கலகம்செய்தவர்காலம் என்கிறார்களே?அதுபரசுராமர் வந்த காலம்தானே?
Who is Kalabarar and origin??
கர்நாடகா சரவணபெலகுலா
Kali is our ayyanar only. I guess❤
Kali arasan is definitely our ayyanars only❤❤❤ they are not outsiders
How come she said sreni is chettiar???? Nonsense.
வஜ்ரநந்தியின் திரமிழ சங்கம் தோற்றுவித்தது களப்பிரர் தானே ? !
Thodar, Monkovar, Chitty, Balathar,Vedugar, Sidthar, Gnana Margaret Kalapirar Nambi, Andar, Sangili,Karuppar, Gnanam, Thiruvarangam, Samanar, Sakkiar, Bother, Thirutharashtrirargal, Potrugar, Pallam, Paraiyar
What do you mean by all this?
அனைவரும் களப்பிரர்கள் ...
1:03:32 இவங்க சொல்றது எல்லாமே பரையர்களதான் குறிக்கிறது... சாத்தன் என்பவர் பரையர்களின் முன்னோர்...
சாக்கையர்கள் என்பது இப்பவும் உண்டு சாக்கைபரையர்கள் என்று ... பரையர் வரலாறு அழிக்கபட்டுள்ளது ⚔️🔥⚔️
களப்பிரர் -களப்பாளர்-களமர்-வெள்ளாளர்.
பாண்டியரும் வெள்ளாளர் தான்.
வெள்ளாளர் நிர்வாகச் சண்டை தான் தமிழக வரலாறு.
கருநாடக வடுகர்கள் தான் களப்பிரர்கள்.
பரதவர்தான் வெள்ளாளரா
களப்பிரர்கள் தான் களப்பரையர்கள் ... தமிழர்கள் 👍
@@AbdulRahman-wc3iiஅதற்கு எந்த ஆதாரமும் இல்லை . அவர்கள் ப்ராஹ்மணர்களை எதிர்த்ததால் அவர்களை இருட்டடிப்பு செய்து விட்டார்கள் . களப்பிரர்கள் அநேகமாக வணிக வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த கூட்டமாக இருந்திருக்க வேண்டும் .
@@ArumugamArumugam-hf9gq no
இந்தம்மா பேசறத கேட்டா சிரிப்பு தான் வருது. No in depth Knowledge on Tamil's History. சமஸ்கிருதத்திற்கும் - பிராகிருத மொழிக்கும் வித்தியாசம் தெரியல போல.
குறைமதி பிதற்றல்
யானை ஆசீவகத்தின் குறியீடாக பேரா.நெடுஞ்செழியன்
குறிப்பிடுகிறார்.
நெல்லை சு முத்து கேள்வி கேட்காமல் 15 நிமிடங்கள் சுயபுராணம் பேசியது ஏற்புடையதல்ல.
எடிட் செய்யவும்.
அம்மாவின் பேச்சு பெரிதும் பயன்தரத்தக்கது.
பாண்டியன் சிரியசெப்பேடு
அரையர் என்ற சொல்லிலிருந்து அரசன் என்றசொல் வந்தது அரையர் என்பது பொதுச் சொல்.வேட்டைக்காரநாயக்கர்கள் முத்தரையர் ஆவர்.கவரை வலையர்கள் முத்தரையருடன்சேர்த்தி.கர்நாடக ஆந்திர மக்கள் அரசர்களை ராயர் ராயுடு என்பார்கள்.ராயுடு/ பெண்பால் ராய்ணி இதுதான் ராஜா ராணி என்றாயிற்று.
வீர சால மேகன் யார்
சமணர்கள் பற்றி வாயை துறக்க பயப்படுது
How it is possible samanam was before sangam period because sangam starts from 6 B.C whereas samanam established in middle of 4th century B.C what is ur logic samanam was there before sangam period.what is ur imagination?
முத்தரையர் ஆதி குடி
வரலாற்றை திரித்து பேசாதீங்க கல்வெட்டு செப்பேடுகலை ஆய்வு செஞ்சு பேசுங்க
madam, you should speak a bi slow
அட கூற்றுஎனும்நூல்என்னசொல்கிரது
Oor manakudi ponnavaradhi arugil
களப்பிரர் கால சமூகம் பற்றி
அ வர்கால இலக்கியங்களின் வழியே அறியலாம். அறநூல்கள்
ஏன் அறத்தை (நீதி) வற்புறுத்த
வேண்டும்? கிபி 3முதல் 6 வரை
சமணபவுத்தம் அரசு சார்ந்த சம
யங்களாக இருந்ததால் வைதிக தாக்கமும் (impact) பாதிப்பும் (influence) தமிழர் சமூகத்தில் ஏற்பட்டதால் நீதி (தருமம்) சாதிக்கொரு நீதியானதால்
அதை எதிர்த்துப் போராடிய
மக்களுக்குச் சார்பான அரசாக
களப்பிரர் அரசு இருந்துள்ளது.
சமணமும் பவுத்தமும் அதற்கு
ஒத்துழைக்கும் சமயங்களாக இருந்துள்ளன. எனவே தமிழர்கள் ஏற்ற முதலாவதும் முதன்மையானதுமான சமயங்களாக சமணத்தையும்
சமயத்தையும் கொள்ளலாம்.
இவ்விரு சமயங்களையும் இச்
சமயங்களைப் பின்பற்றிய அர
சர்களையும் வைதிக சமயத்தார்
எதிர்த்தொழித்ததாக இதுவரை
அறிந்தது. நீங்கள் சிற்றரசர்க ளும் குறுநில மன்னர்களும்
மூத்தரையர்களும் பழுவேட்டரை யர்களும் வீரர்களும் சேர்ந்தே
இக் களப்பிரர்களை ஒழித்துக் கட்டிவிட்டு மீண்டும் பாண்டிய சோழ மன்னர்களை ஆட்சியில் அமர்த்தினர் என்பதற்கு வரலா
ற்று சான்றுகள் உள்ளனவா?
உங்கள் பேச்சில் வேளிப்படும்
இடைவெளிகளை ஊகங்களால்
நிரப்பியிருக்கிறீர்கள். எனினும்
சிறந்த உரை. (கனல்மைந்தன்) .
Amma don't waste ur time evanài ennodu pesa sollunga
அதெல்லாம் சரி அம்மாவால் வரலாறு எங்கே போனது? ஏன் வரலாற்று நிகழ்வுகளை பதியவில்லை அம்மாவால்?
வரையர், மறையர், அரையர், பரையர் அனைவருமே சாம்பவர் தான்...❤️❤️❤️
Sis only reading tn history is not enough, we should learn South and Indian history, than only history is complete. All u lectured are gossip.
முத்தரையர்களே பௌத்தர்கள் தானே
Samana matham
சாக்கியர்களான சக்கிலியர்களே பெளத்தமதத்தினர் அவர்களே களப்பிரர்கள்
நன்றாகவே இல்லை
கிழவி, மூணு இடத்துல பொய் சொல்லி மாட்டிக்கிடிச்சி..!
என்ன தகவல்கள் நண்பரே.
Ne vaya moodu podhuma🤐
அறிவார்ந்தவிளக்கம்
அது களப்பிரர்கள் அல்ல களப்பரையர்கள்... சிவன் வழிவந்த சாம்பவர்கள் ஆண்டது... பத்மகுரு சாம்பவர் ⚔️🔥⚔️
😂😂😂
Loosu
Madam.. Somehow got PHD by doingr esearch on Kalaprabas. It is obvious the there is no infomation availble on kalprbas so that she completed research and got her PHD.. There is no consistency in her speech
ஆமென் லொல்லூயா
தெல்லியல்துரையில் வேலை பார்த்தவர்
கூற்றுவன் என்பது மாறன் வழுதி கிள்ளி என்பது போல் பொதுப்பெயராக இருப்பது தெரிகிறது. பல கூற்றுவர்கள் தெரிகிறது. 4, 6, 7,8-ம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளனர்
இந்த அம்மையாருக்கு அறிவு இல்லை
ஏன் தமிழனுக்கு ....குறைவு...புரிதல் கடினம். நொண்ணா வழியில் கொலைஞர் நூல் படிக்க
Super madam, your kalapprar history very useful. Thank you
Tarila ularuthu
தமிழில் காமல், காம்பு, காப்பு என்றால் காவல், காமக்கோட்டம் = காவற்கோட்டம். காமாட்சி, காக்கும் மாட்சி. பார்க்கவும்.
கொளவர் களவராக சொல் மாற வாய்ப்பே இல்லை அய்யா, linguistics ஒழுங்காகப் படிக்கவும். புரளி கிளப்பக்கூடாது