Single Life without Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 423

  • @m.f.amoosam.fahadalmoosa5451
    @m.f.amoosam.fahadalmoosa5451 3 роки тому +157

    திருமணமற்ற வாழ்க்கை மகிழ்ச்சியின் உச்சம்

    • @blackcurrent6665
      @blackcurrent6665 3 роки тому +5

      But no generation, marry and face struggle

    • @rjay4582
      @rjay4582 3 роки тому +9

      @@blackcurrent6665
      Generation for what sir?

    • @blackcurrent6665
      @blackcurrent6665 3 роки тому +2

      @@rjay4582 குழந்தை தான், வாரிசுகள்

    • @blackcurrent6665
      @blackcurrent6665 3 роки тому +1

      27/10/77, 5.15pm, male, coimbatore...
      ஐயா வணக்கம், 2018இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் இதுவரை ஒன்னும் மறுமணம் நடைபெறவில்லை... நீங்க live sonnatime இன்னும் 3மாசம் உள்ளது wait and see ஐயா...

    • @dividd7543
      @dividd7543 3 роки тому +14

      @@rjay4582 generation for just pride and we just live 4 others and just waste of creating generation... Nama thathaaa paatila Appave yosuchruklam.. Nama happyah inga porakkamma kasta padama irundhrukalam..... Ena pandradhu apa LA oru technology kuda ila bore adikum pola Adhe velaya senju.. Neria uruvaaki vitutanga 😂

  • @gansm7529
    @gansm7529 4 роки тому +55

    46 years.. நானும் சன்யாசி

    • @gjgajan948
      @gjgajan948 3 роки тому +3

      Vere level bro

    • @gansm7529
      @gansm7529 3 роки тому +3

      @@alexthefuturefuture4128 19.09.1974 6:40 Am chidambaram

    • @gansm7529
      @gansm7529 3 роки тому +2

      @@alexthefuturefuture4128 cuddalore dt,

    • @chandran3439
      @chandran3439 3 роки тому +2

      @@alexthefuturefuture4128 ennoda future pathi solveengala?

    • @chandran3439
      @chandran3439 3 роки тому +3

      @@alexthefuturefuture4128 ஐயா சில சந்தேகம் உள்ளது உங்களிடம் கேட்கலாமா?

  • @gopi_ghilli
    @gopi_ghilli 3 роки тому +47

    Age 35 Still & Forever Single 🔥

    • @gopi_ghilli
      @gopi_ghilli 3 роки тому +1

      @Navarahul Rahul y sir

    • @gopi_ghilli
      @gopi_ghilli 3 роки тому +1

      @Navarahul Rahul 30.04.1985 noon 2:47 pm

    • @puganeswaran6506
      @puganeswaran6506 3 роки тому +3

      Same here bro

    • @themadman19
      @themadman19 3 роки тому +2

      Nam ellam morattu singles bro

    • @karthikeyand6320
      @karthikeyand6320 2 роки тому +1

      @@themadman19 but ondi kattanu troll pannuvanga society.

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 5 років тому +13

    எத்தனை பொருத்தம் இருந்தாலும் , எத்தனை ஜோதிடர் பொருத்தம் பார்த்து சொல்லி இருந்தாலும் , பண பொருத்தம் இல்லா விட்டால் யாரும் திருமணம் செய்வதில்லை . இதுவே திருமண பொருத்தத்தில் உள்ள தங்கமயமான விதி ஆகும்.
    தனி மர வாழ்க்கைக்கு இதுவே காரணம், ஜாதகம் எல்லாம் அடுத்த கட்டம் தான்

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 років тому +34

    ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போல , living together வாழ்க்கை பற்றியும், சந்நியாச வாழ்க்கை பற்றியும், இரண்டாம் தாரம் அமையும் வாழ்க்கை பற்றியும் தெளிவாக கூறியதற்கு நான் மகாராணியாக இருந்தால் 100000 பொற்காசுகள் தந்து இருப்பேன் அண்ணா, இனி மேல் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும், நன்றி. By சென்னை உமாமகேஸ்வரி

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 років тому +61

    Kalyanam aagalanna nalla vishayam thaane.. (Oru Vishayam Nadandha Nalladhu, Nadakkalanna rombhave Nalladhunnu) poyikkitte irunga ellarum...😂😂

    • @adriankasa4339
      @adriankasa4339 5 років тому +8

      nallathu thaan. namma society innum antha nilamaikku varala.

    • @Sharmila1968
      @Sharmila1968 4 роки тому +10

      கல்யாணம் பண்ணா குடும்ப பிரச்சினை, பண்ணலணா சமூகத்தால பிரச்சனை ஏழைகள் எப்படி வாழ்வது??? 😚

    • @srinivasansrinivasansriniv9696
      @srinivasansrinivasansriniv9696 4 роки тому

      😍😍😍😍😍

    • @vasanthraghavan5334
      @vasanthraghavan5334 4 роки тому

      Spr..

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 3 роки тому

      ❤️😎😀❤️👍

  • @jayamg4862
    @jayamg4862 3 роки тому +5

    Money minded girls a marriage pandrathukku bathila single la ve irungada
    One mother s painful suggestion

    • @blackcurrent6665
      @blackcurrent6665 3 роки тому

      எப்ப பொண்ணுகிட்ட சுயநலம் வந்துவிட்டதோ அதுவோட திருமண பந்தம் நிலைப்பது இல்ல. 90%moneyminded, no adjustment type, 1lakh salary, over expecting

  • @srinivasansrinivasansriniv9696
    @srinivasansrinivasansriniv9696 4 роки тому +15

    I'm a muratu single 💪💪💪

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 5 років тому +79

    பேசாம single- வே இருந்திருக்கலாமோ

  • @Sanjukumar12959
    @Sanjukumar12959 Рік тому +2

    Single Life best kalyanam waste na kalyanam pannala 45 age happy my Life 😊

  • @karikalans1694
    @karikalans1694 5 років тому +18

    தனி மரம் என்று தலைப்பு வைத்திருந்தால் positiveவாக இருந்திருக்கும், சிறப்பாக இருக்கும் அல்லவா குருவே..

  • @sivasankarann168
    @sivasankarann168 5 років тому +3

    Super sir padal varigal arputham 🎁🎁🎁

  • @Checkins1
    @Checkins1 Рік тому +1

    But guru parvai irukku thana sir. Apporam yen family life intha ஜதகதுக்கு illa?

  • @albinjoshi2069
    @albinjoshi2069 5 років тому +8

    8ல் மறைந்தாலும் 2ம் இடத்தை பார்க்குறாரே அவர் சொந்த வீட்டை பார்க்குறாரே

    • @Saraswathiputra
      @Saraswathiputra 3 роки тому

      Irukkum idam saniyoda veedu! Mithuna lagna kararuku Guru thirumana vazhki Amaya romba abathanavar!

  • @PREMKUMAR-qq6pk
    @PREMKUMAR-qq6pk 4 роки тому +4

    I love the life

  • @grrajesh27
    @grrajesh27 5 років тому +5

    Sir.. Make some video on how marriage getting stopped after engagement or even just before marriage day..

  • @kavitharamesh3074
    @kavitharamesh3074 5 років тому +9

    இரன்டாம் அதிபதி தன் சொந்தவீட்டைப்பார்த்தால் இரன்டாமடம் பலம் பொருந்தியதாக தானே அர்த்தம்

    • @4053samy
      @4053samy 5 років тому

      அதனாலதான் தனஸ்தான அதிபதி தனத்தை தந்து விட்டார்

  • @damanobalan
    @damanobalan 5 років тому +5

    2 ஆம் அதிபதி 8 இல் இருந்தாலும் அவர் 2 ஆம் வீட்டை பார்கிறார் அய்யா...

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 років тому +3

    குரு மகரம் கன்னி துலாம் மிதுனம் இந்த நான்கு லக்கினத்துக்கும் இயல்பாக நன்மை செய்வதில்லை குரு முழு முதல் சுபகிரகம் என்று பொதுவாக சொன்னாலும் பாதகாதிபதியாக வந்து கேந்திரம் ஏறினால் மிக கடுமையான பலன்களை செய்வார் இதற்க்கு மறைந்த முதல்வர் ஜே. ஜெயலலிதா அவர்கள் ஜாதாகத்தில் குரு 7ம் வீட்டில் ஆட்சி பலம் பெற்று அவருக்கு திருமண யோகத்தை தரவில்லை நன்றி

  • @sathyag5130
    @sathyag5130 5 років тому +6

    sir guru is seeing the second house but still no marriage very weird

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 роки тому +1

    ஜோதிட செம்மலே வணக்கம் மீண்டும் யுகணேஸ்வரன் பெண் ஜாதகத்தில் செவ்வாய் கணவனை குறிக்கும் தானே அவரும் 12ம் இடத்தில் இருப்பதும் காரணமாக இருக்கலாமோ,அதுபோல் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகு இருப்பதாலும் காரணமாக இருக்கலாமா நண்பரே....குருவின் ஐந்தாம் பார்வை குடும்பஸ்தானத்தில் பதிவதால் கூட குடும்பம் அமையாதா ஜோதிட கவிச் செம்மலே....நன்றியுடன் மீண்டும் யுகணேஸ்வரன்...திருப்பூர்..

  • @rajeshachu6520
    @rajeshachu6520 11 місяців тому

    Really I am telling you I don't want marriage I want to bacome a business man. then I want to help people.......

  • @ks.balamurugan408
    @ks.balamurugan408 5 років тому +4

    ஐயா வணக்கம்
    எனக்கு சந்நியாசி யோகம் உண்டா ஐயா
    24-12-1990
    09.00pm
    சிதம்பரம்

  • @andalgroup
    @andalgroup 4 роки тому +1

    எல்லா பதிவுகளிலும் ஒரே உதாரணத்தை வைத்து நிர்ணயிப்பதைவிட விட இன்னும் சில சாதங்களையும் எடுத்துகாட்டினால் நல்லது ஐயா. 🙏🏽

  • @jayashreejayashree5735
    @jayashreejayashree5735 Рік тому +1

    Sir. Enaku thirumanamae aga kudadhu veetla varan pakuranga analum enaku kalyanam aga kudadhu. Enaku oru asiramam vachi nadathanum nu ambition iruku. Adhuku enga veetla othukala so enaku kalyaname aga kudadhu adhuku na enna pannanum please sollunga

    • @romaticrajesh5516
      @romaticrajesh5516 5 місяців тому

      Veetla strong ah solunga then mapla pakavaravunga eyes ku neenga ketta ponna irunga ethachum official aasramam la die up ah wrk panunga aprm start panunga ellla girls um marriage aana aasramam child ellm yarum pakurathu Ila proper ah nice way ❤

  • @selvakumar-pn9xq
    @selvakumar-pn9xq 5 років тому +2

    sir, I am already working in taminadu goverment.... any chance to can I become a IAS officer??...I want to serve for this society.... and if you have time sir said about my marriage sir..thank you sir.....Date of birth:22-12-1994 Time :3.48pm place of birth:palani

  • @jasonthiru9820
    @jasonthiru9820 5 років тому +3

    Sir.. please do a video on the difference between two planets in same rasi and 7 from each other. What will be the difference on palan?
    Example... Mars and Jupiter on tulam and Jupiter on Mesham and Mars on thulam

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 роки тому +13

    உதாரன பெண் ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி சந்திரன் 8-ல் மறைந்தாலும் இரண்டாம் இடத்தை குரு பாா்கிராரே ஐயா குரு பாா்க்க கோடி குற்றம் நீங்கும் சொல்வாா்கள் அப்போ இந்த குரு பாா்வையை எப்படி எடுத்து கொள்வது.....?

  • @leegounder7355
    @leegounder7355 10 днів тому

    37 still single sometimes happy sometimes edho ahadhuva kannula thanni varudhu .

  • @kumarr699
    @kumarr699 5 років тому +3

    Dear Guru Mr Chinnaraj,
    I love your videos! Thanks for your service! I adore your simplicity than anything else.
    I do have a question about myself. My name is Kumar, born Dec 1,1968 Time 2.10 PM Erode, Meena lagna,
    Mesha Rasi. Please tell about my married life and currently Rahu dasa is in place. Thanks a lot! Your reply means a lot in my life. My Wife and me both are your fans for almost a decade. I'm a silent watcher of your videos. This is my first attempt trying to ask a question. I am in USA currently and my attempt to get an appointment to meet you
    in person was unsuccessful. Hope if have the "Praptha" I would get an appointment during this summer while visiting India. Thanks again!!!

  • @sivaatsjc1
    @sivaatsjc1 4 роки тому +1

    பெண் ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி சந்திரன் 8-ல் மறைந்தாலும் இரண்டாம் இடத்தை குரு பாா்கிராரே ஐயா! குரு பாா்க்க கோடி குற்றம் நீங்கும் சொல்வாா்கள் அப்போ இந்த குரு பாா்வையை எப்படி எடுத்து கொள்வது? Jothidam more confusion.........

  • @vijayarakshagan9383
    @vijayarakshagan9383 5 років тому +6

    இதற்கு தீர்வு தான் என்ன அண்ணா

  • @hariharanmohan249
    @hariharanmohan249 5 років тому +3

    💯sir, will I get married or will be single.how will be my life.still I am single. DOB.23.03.1983, place.Polur (Tamil Nadu), time-8:15pm. My 2nd & 7th lord mars in 6th house.

  • @koushikp9359
    @koushikp9359 5 років тому +3

    22.02.1991 8.43 am tenkasi In my horoscope second place lord is in 3 rd and 7 th place lord in 12 th .So as per your theory no marriage for me. Am i correct ?

  • @Trishant_Ganesh_Raghav
    @Trishant_Ganesh_Raghav 3 роки тому +3

    Sir very good example and explanation. Thank you. I too am at the marriage age and I have 2nd house lord hidden in eight house but sukran exalted in that house and seventh house lord exalted in sixth house. Mars in seventh house. DOB-12/04/1992, 2:29pm. Can you please use my birth chart as example for any of your video

  • @uma4992
    @uma4992 5 років тому

    Nice speaking. Thanks

  • @rengarajansankaranarayanan2551
    @rengarajansankaranarayanan2551 4 роки тому +4

    Sir my brother in law yet n0t got married

  • @santhis6385
    @santhis6385 Рік тому

    7,12ஆம்அதிபதி பரிவர்த்தனை ஆகி 3,6,8.12,ல் இருப்பின் திருமணம் எப்படி அமையுமா ,அமையாதா

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 2 роки тому

    வணக்கம் ரவிச்சந்திரன் வயது-50 பிறந்த தேதி:10.04.1972 நேரம்:10.00pm இடம்: மன்னார்குடி எனக்கு திருமணம் பத்து வருடங்களாக முயற்சி செய்தும் நடக்கவில்லை எனக்கு மனைவி குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என்று ஆராய்ந்து கூறவும் ஏன் என்றால் பெண் பார்பதை விட்டுவிட்டு எண்ணங்களை மாற்றி கொள்வேன்

  • @jeyabalamurugann7972
    @jeyabalamurugann7972 4 роки тому +2

    மிதுன லக்னத்துக்கு மிகவும் கொடிய பாவிகளான செவ்வாயும் சூரியனும் சேர்த்து 7ம் இடத்தை பார்த்தும் குற்றம்.

  • @Itz_Yaazhan
    @Itz_Yaazhan Рік тому

    எதுக்கு கல்யாணம்
    பண்ணனும் ?
    1) கல்யாணம் பண்ணி கட்டுனவள கற்பமாக்கி குழந்தை பெத்துக்கவா ?
    2) குழந்தையை ஆளாக்கி வாரிசாக அறிவிக்கவா ?
    அதுக்கு எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் இருக்கு. அவங்கள தத்து எடுத்து வளர்த்துக்கலாம்.
    திருமணத்தில் விருப்பம் இல்லை ஐயா.

  • @blackcurrent6665
    @blackcurrent6665 3 роки тому

    நீங்க சொல்றது ஒரு பக்கம், ரியாலிட்டி ல என்னவென்றால். என் பொண்ணு வேலை சேய் அ மாட்டாள், 1லட்சம் சம்பளம் வேண்டும் இப்படி ஏகப்பட்ட கண்டிஷன், 25கசம்பளம் அகதம.. அப்பறம் எப்படி நடக்கும் இதற்கு பதில் சொல்லுங்க

  • @new834
    @new834 Рік тому

    ஏழாம் அதிபதிக்கு சனியின் பார்வை இரண்டாம் வீட்டுக்கு குரு பார்வை இருந்தாலும் பாதகாதி தன் வேலை செய்து விட்டார்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    விரைவாக விசயத்துக்கு வரமா வழவழகொழகொழனு இழுத்துக்கிட்டே போறீங்க.

  • @palanivelur56
    @palanivelur56 5 років тому +3

    உயர் நல் அனுபவ ஜோதிடருக்கு வணக்கம்.
    கன்னி கழியாதவள் அல்லது கழியாதவன் என்ற பெயர் கிடைக்கும்.
    ஆனால் எந்த நிர்ப்பந்தமும் இல்லாத சுதந்திர வாழ்க்கை.
    ஏண்டா திருமணம் செய்தோம் என்று நினைக்கும் ஏராளமானோருக்கு ஏற்ற சுகமான நிம்மதியான வாழ்க்கை.
    இவன் தங்கள் ரசிகன் ஆத்தூரன்.
    நன்றி நன்றி.

    • @palanivelur56
      @palanivelur56 5 років тому +1

      ஹைலைட் தந்தமைக்கு நன்றி

  • @rengarajansankaranarayanan2551
    @rengarajansankaranarayanan2551 4 роки тому +4

    He iis 44 years

  • @dayals7647
    @dayals7647 5 років тому +1

    31/05/1986, 7.28pm, Coimbatore, . please predict about my marriage . Thanks

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 5 місяців тому +1

    Best Video 👌. I will contact you Sir. From Srilanka Bala

  • @pcgopi
    @pcgopi 4 роки тому +2

    Great Analysis Sir

  • @KaliDass-jh8nc
    @KaliDass-jh8nc 2 місяці тому

    ஜாதகம் பொய் மூட நம்பிக்கை மனித வாழ்க்கை இந்த கட்டத்திற்குள் பொய் பொய்

  • @mohanrocky9124
    @mohanrocky9124 5 років тому +1

    My work life is going very trouble and bad😢😢😢. Please check and advice sir what I need to do now. DOB 31st August 1989. Chennai 09:50PM. Pls sir do the needful. Thank you 😓

  • @harijce
    @harijce 5 років тому +1

    Hari
    Date of birth : 28 Dec 1985,time of birth 6.30 am chennai
    Mithuna rasi, dhanusu lagnam,Punarpoosam natchatram
    I am married and have a daughter(1.5yrs old) and live in US
    Will i get a promotion this year? How is my career chart? Will it be good if i move to another company this year? Will i move to different city if i move to another company?

  • @karthickrathinam2703
    @karthickrathinam2703 5 років тому +2

    வணக்கம் சின்னராஜ் ஐயா
    எனது சகோதரன் வாழ்க்கைக்கான கேள்வி. எனது சகோதரனுக்கு ஜாதகத்தில் இரு தார தோஷம் புத்திர தோஷம் இருக்கு என்று பார்க்கும் ஜோதிடர்கள் சொல்வார்கள். அதற்காக கோவிலா பரிகாரம் , வீட்டில் பூஜை , செய்யனும் சொல்லுவாங்க . பரிகாரம் என்று 1 லட்சம் செலவு செய்திருக்கிறோம். ஆனால் அதற்கு பலன் ? இருதார தோஷம் தான் வேலை செய்திருக்கும் போல . திருமணம் ஆகி ஐந்து மாதம் தான் இருவரும் பிரிந்து விட்டார்கள் . ஆனால் பிரிவுக்கு காரணம் இருவரின் தாய்மார்கள் . இரண்டு பேரும் பேசி பேசி கடைசியில் அவர்களிடம் வந்த கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்குள் பிரச்சினை வந்துவிட்டது . உங்க அம்மா சரியா எங்க அம்மா தப்பா இப்படி பேசி இருவரும் அவர்களது தாயை வீட்டு குடுக்க முடியாமல் பிரிந்து விட்டார்கள். கடைசியில் விவாகரத்து செய்யவும் முடிவு எடுத்து உள்ளார்கள் . விவாகரத்தும் ஆகிவிட்டது. வாளா வேண்டிய வயசுல பெற்றோர்களால் பிரிந்து விட்டார்கள். திரும்ப பொய் ஜாதகம் பார்த்து கேட்டதுக்கு அவர் ஜாதகத்தில் தர தோஷம் கடுமையா இருக்கு நீங்க என்ன பூஜை செய்தாலும் இருதார தோஷம் வேலை செய்யும் . தோஷம் தான் வேலை செய்யும் நா எதற்கு பரிகாரம் ஜோதிடர்கள் சொல்றாங்க விதி தான் வேலை செய்யும் நா எதுக்கு பரிகாரம் செய்ய சொல்லனும் . எனது கேள்வி
    1. தர தோஷம் தான் வேலை செய்யும் நா எதற்கு பரிகாரம் செய்ய சொல்றாங்க ஜோதிடர்கள்
    2. இவர்கள் பிரிந்து காரணம் ஜாதக படி என்ன ?
    3. ஏன் இருவரின் தாயை வைத்து பிரச்சினை வந்தது?
    4. இவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து பெண் வரும் . ஆனால் பெண்ணை அவரே காதல் செய்து திருமணம் செய்வார் என்று சொல்கிறார்கள் . இது வது உண்மையா ? எதுவாக இருந்தாலும் சேரி உள்ளது கூறுங்கள் .
    சின்னராஜ் ஐயா ... உங்க பதிலுக்காக குடும்பத்தில் அனைவரும் காத்திருக்கிறோம்
    அவர் பெயர்
    பிரபு -
    04 - august - 1989
    10:55 pm
    Pollachi
    மேஷ லக்னம்
    சிம்மம் ராசி
    பூரம் நட்சத்திரம்
    பொன் பெயர்
    Usha Rani
    16 - June - 1993
    5:15 am
    Salem
    ரிஷப லக்னம்
    மேஷ ராசி
    அஸ்வினி நட்சத்திரம்
    திருமணம் ஆன தேதி
    26 - Feburary - 2018 .

  • @tseducation382
    @tseducation382 5 років тому

    வாழ்க வளமுடன் சிவ சிவ சிவாயநம இனிய காலை வணக்கம்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    இரண்டாமிடம் ஏழாமிடம் சுக்கிரமிடமாகிருந்து ராகுவுடன் சுக்கிரன் பதினொன்றில் மறைந்தால் நீங்க சொன்னது நடக்குமா?

  • @venkatr5215
    @venkatr5215 5 років тому +2

    Hello Sir, one question. For example in this case, the jadhagar is almost 60+ years old and you are explaining the reasons why this person dint get married. But if a jadhagam like this comes to you and the person is in his/her early 20's would you be able to predict (based on the jadhagam) about the marriage? OR if a jadhagam like this got married (and with kids), would you say its because the 2nd house lord in kendra position, etc., etc.,? Or is it like the way we look at the jadhagam based on the information we know about the person and start looking at positive angle or negative angle?

  • @n.hariharan3377
    @n.hariharan3377 5 років тому +2

    Enadhu thambi rishaba lagnam. Lagnadhibadhi sukranum, ezhama adhibadhi sevvayum aril maraidhuvittadhu, He is now 41, may he get mariage life?

  • @swaminathan981
    @swaminathan981 5 років тому

    ஐயா 2ஆம் இடத்து அதிபதி 8ல் மறைந்தாலும் 2ஆம் வீட்டை பார்க்கிறார் அல்லவா அது மட்டுமல்லாமல் 2ல் உள்ள சுக்கிரனுக்கு குரு பார்வை உள்ளதே ஐயா. குரு இங்கே திருமணத்தை தாமதபடுத்தி இருக்க வேண்டும் என்பதை அறிவேன் ஆனால் திருமணமே நடக்காமல் இருக்க காரணம் ❓

  • @SaridhaMani
    @SaridhaMani 4 роки тому

    ஐயா, நான் கன்னி லக்னம், 4ல் குரு ஆட்சி. இரண்டில் சனி பகவான் உச்சம்(வக்ரம்). 25 வயதில் திருமணம், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வேலை சூழ்நிலையில் 8வருடமாக பிரிந்து இருக்கிறோம். குரு தசை வந்தால், பிரிவினை நேருமா? பயமாக இருக்கிறது. உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். 2/4/1984, 6.15pm. Coonoor.

  • @agathiyanparithisanthosh9084
    @agathiyanparithisanthosh9084 5 років тому +3

    Sir 16.05.1986 3.02 am எனக்கு திருமணம் ஆகுமா ஆகாத ஆகும் என்றால் எப்போது

    • @padikathavan3253
      @padikathavan3253 3 роки тому

      @@sathurvethidharmalingam9410 என் ஜாதகம் என் வாழ்க்கை எப்படி இருக்கும் 15/09/1995 - 5.15 am பிறந்த இடம் பாண்டிச்சேரி

    • @padikathavan3253
      @padikathavan3253 3 роки тому

      @@sathurvethidharmalingam9410 எப்படி இருக்கும்

    • @senbagam4758
      @senbagam4758 3 роки тому

      @@sathurvethidharmalingam9410 dhanusu laknam guru atchi 2 am athipathi vakram petru kethu udan veedu kudutha guru atchi 7 am athipathi puthan 9 il guru parvayil 9 am athipathi 11 am athipathi saram vangi 11 athipathi udan 9,10 parivarthani enna palan Anna

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 4 роки тому +3

    புலிப்பாணி சித்தர் பாடல் எல்லாம் வேண்டாம். சப்ஜெக்ட் க்கு நேர வாங்க சார். தயவு செய்து தமிழில் பேசயும். Pls don't spoil English.

  • @NandhakumarThangavel
    @NandhakumarThangavel 4 роки тому +2

    SIR,ACCORDING TO MY HOROSCOPE, I WANT TO LIVE A SINGLE AND BEAUTIFUL LIFE
    DOB:08/08/2000;TIME:03:46 PM;PLACE:CHENNAI

    • @020_a.dineshkannan7
      @020_a.dineshkannan7 3 роки тому +1

      கடைசில பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர் கூட ஜோசியம் பார்க்கும் நிலை வந்திருச்சே தல😂

  • @agsjprakash
    @agsjprakash 5 років тому +3

    சார் வணக்கம் உங்க ஜோதிட பாடல்களை கேட்டு மெய் மறக்கிறேன்

  • @TheYouwithme
    @TheYouwithme 5 років тому +1

    Sir, if anything possible to get married in my life.....?? If YES! the answer, please tell the time for marriage and tell something about my future marriage life and my wife characters.. etc..
    Hope this time I will receive your comments on my question. Again I'm waiting for your reply..!
    DOB : 01/May/1985
    POB : Chennai
    TOB : 05.24am
    Thanking you.

    • @123asdc
      @123asdc 5 років тому +1

      Pls don't mind. I think after may 2021. Ur wife will b v.beautiful. & happy marriage life.

  • @_M123
    @_M123 2 роки тому

    Sir, Very Nice explanation . Should we see the details from Lagna only ?

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 4 роки тому

    ஜோதிட கவிச் செம்மலே வணக்கம், இந்த ஜாதகம் கணிதம் பார்க்க வேண்டும் நீங்கள் கூறிய அத்தனை விதிகளுக்கும் பொருத்தி வருகிறது தானே... பிறந்தநாள், 04/12/1990,காலை 9,51.இடம் தாராபுரம்....

  • @ranjanrulz8105
    @ranjanrulz8105 5 років тому +2

    Sir Naan Risaba lagnam 2mAdhibathiy bhudan 7m Housela 7House Adhibadhiy Sevvai Magarathila ucham guru sukran 8m Housela

  • @shrovan4128
    @shrovan4128 4 роки тому +2

    Kalyaanam senjikaama vazhvadhu epdi nu sollunga sir.

    • @akashk2152
      @akashk2152 4 роки тому

      Idhe doubt dha bro enakkum

  • @sivakarthikeyan8229
    @sivakarthikeyan8229 5 років тому +1

    Anna me also having same horoscope, also a week back i asked a same question that i don't want to get married...kindly check and put video 22/06/94 6.10 am Neyveli, will i get government job(railway) and i wanna do something for the nation selflessly

    • @GV66666
      @GV66666 5 років тому

      Daiii neyveli ah nee .. seri endha block nu sollu Idho varen .. adei govt job dha venuma unaku .. unna maathiri aalunga naaladha evanukum Velayum kedaika maatendhu & parents Kum nimmadhi illa. Irukradhe 1000 vacancy dha.. Poye vera job paaruda..

  • @chandramohan6007
    @chandramohan6007 5 років тому

    கார் வணக்கம் 6,8,12 உப ெஜய ஸ்தானம் என்கிறீர்கள் சந்திரனும் சூரியனும் ஒளி கிரகம் 8ல் இருந்தாலும் மறைவு ஆகாது என்று சொல்கிறார்கள் மேலும் கோச்சார குரு உஆம் இடத்தை பார்த்தால் கல்யாணம் நடந்து இருக்கனுமே மேலும் சுக்ரன் இருக்கும் இடத்தில் கோச்சார குருவந்தால் திருமணம் நடந்து இருக்காரா?

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 3 роки тому +2

    Sir
    Very good explanation and request you translate the poem in Tamil so that I can understand easier
    Thank-you

  • @himalinibalakumar4257
    @himalinibalakumar4257 5 років тому

    சார், நான் கன்னி லக்கினம், 7ல் குரு ஆட்சி, எனக்கு திருமணம் குரு தசையில் நடந்தது , ஆனால் எனக்கு குரு நடந்த காலத்தில் என்னுடைய பெரிய தம்பி 2005 ல் காலமானார். அடுத்து 2010 ல் என் அம்மாவிற்கு கேன்சர் வந்தது, இதற்கிடையில் என் அப்பா எதிர்பாராமல் செப்டம்பர் 2010 ல் காலமானார், அம்மா டிசம்பர் 2010 ல் காலமானார், இது அனைத்தும் குரு தசை முடியும் போது நடந்தது , ஹம்ச யோகம் என்ன செய்தது எனது dob 1 feb1976 தொப்பி 10:20pm pob சேலம் இதற்கு கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு கனிமொழி விசாகபட்டணம்

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 5 років тому +12

    அண்ணா இந்த ஜாதகத்தில் குரு இரண்டாம் இடத்தை பார்கிரார் நான்காம் இடத்தை பார்கிரார் பின்பு ஏன் திருமணம் ஆகவில்லை

    • @princejackrabbit3642
      @princejackrabbit3642 5 років тому +1

      @@செந்தில்நாதன்-ப7ன "பலம் பெரும்" என்பது பிழை. "பலம் பெறும்" என்பது தான் சரி. தமிழைச் சரியாக எழுதுங்கள், நண்பரே!

    • @solaimalaijagadeeswaran502
      @solaimalaijagadeeswaran502 4 роки тому

      உபய லக்னத்திற்கு 7 ஆம் அதிபதி வலுப்பெறக் கூடாது. திருமணப் பிரச்சினை ஏற்படும். 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தனத்தைக் கொடுத்துள்ளார். குடும்பத்தைக் கொடுக்கவில்லை. 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் அந்த இடம் நன்றாக இருக்கும்.

  • @gobinathbalraj9915
    @gobinathbalraj9915 5 років тому +1

    Dear sir ,
    My birth date 28/07/1991
    Name:Gopinath
    Place :Dindugal
    Time: 9:44 PM
    I think same situation,tell me the exact presence

  • @beeee3046
    @beeee3046 5 років тому

    வணக்கம் சின்னராஜ் அண்ணா நான் பொறியியல் படிப்பு ஏழு வருடம் ஆகிவிட்டது இன்னும் சரியான வேலை அமையவில்லை எப்பொழுது எனக்கு மன நிறைவான நிம்மதியான வேலை கிடைக்கும் எப்போது என்னுடைய பொருளாதாரம் உயரும் நீர் எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது எனக்கு திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா அப்படி நடந்தால் என்னுடைய வாழ்க்கை எவ்வாறு இருக்கும் வரம் பற்றிய விவரங்கள் 1989 ஜூன் மாதம் எட்டாம் தேதி காலை 8 மணி 50 நிமிட வந்தவாசி

  • @Tenkasialagi
    @Tenkasialagi Місяць тому

    Ungakidda jathagam parkkanum

  • @nandhakumar2024
    @nandhakumar2024 4 роки тому +1

    குரு 5ம் பார்வையாக 2-ஆம் வீட்டைப் பார்ப்பது அந்த இரண்டு வீடு பலம் பெறுகிறதே ஐயா. அப்பொழுது குடும்பம் அமைந்து இருக்க வேண்டுமே ???

  • @renukarenuka5440
    @renukarenuka5440 5 років тому

    10.06.1990.pooratam..thanusu.eppati.erukkum

  • @rmuralikrish
    @rmuralikrish 5 років тому

    வணக்கம் திரு சின்னராஜ். எனது தம்பி பாலாஜி DoB 18.May.1985 சென்னை 2.30pm. இதுவரை திருமணம் கைகூடவில்லை. நட்க்குமா? எப்போது நடக்கும். அவன் சினிமா துறையில் முயற்சி செய்து வருகிறான். வெற்றி பெறுவானா? பணம், நல்ல பெயர், புகழ், நல்ல குடும்பம் அமைய வேண்டும்.

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 5 років тому +2

    sir romba nanri , eppadi ppetta jathakar vazkayil enna saiyyanam sanyasathirkku pokava elle eppadiye vazhava vazhi sollugal , enakku appadi erikk

  • @barathsreelal3390
    @barathsreelal3390 5 років тому

    Why shouldn't Jupiter be strong in upachaya lagnas? For Pisces & Dhanush lagna 1,5,9 are his friends' house. Other houses are enemies. Jupiter as ascendant shouldn't get hidden in 6,8,12. Then where else can jupiter sit? My cousin's lagna is Kanni, Jupiter got hidden in 8th house and it got retrograde. His personal life turned hell during the Jupiter dasha. In fact his Mercury was in Kanni itself along with Venus & Ketu

  • @pravanya2006
    @pravanya2006 5 років тому +2

    நன்றி ஐயா! Super explanation sir. மிதுன லக்னத்திற்கு குரு ஆட்சி negative என்ற தகவலுக்கு நன்றி👍🙏🌹

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 22 дні тому

    45 single life

  • @kannanramakrishnan2745
    @kannanramakrishnan2745 5 років тому +2

    it's me ya., வந்ததும் சரி இல்லை , வாய்ச்சதும் சரி இல்ல , 2, 7 இரண்டுமே செவ்வாய் , வக்கிரம் , கோவிந்தா கோவிந்தா ., கோவிந்தா

    • @deepakchecks7497
      @deepakchecks7497 5 років тому

      Thulaam ah me too.. :)) enaku 12 la chevvai...Enna nadakum?

  • @mayilrajchockalingam4287
    @mayilrajchockalingam4287 4 роки тому

    Uccha guru with kethu at lagnam in rasi
    Navamsa lagnam simma kethu and neecha guru in sIxthh place and sukran rishabam
    How will be his marriage life ?

  • @TheNarennn
    @TheNarennn 5 років тому +1

    Thalaivaa ubaya lagnathukku guru baathagaathipathi.. Avaru valuthu irundha aapu dhan..

  • @KrishnaVeni-p1r
    @KrishnaVeni-p1r Рік тому

    Iyya..... married pannikkamal irukkalaama?

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 4 місяці тому

    Saamy ennoda jathagam tharuguren ..classku use pannunga
    Niraya astrologer sollitanga ennodathu semma confusion jathagam..am 55 unmarried

  • @matheshs604
    @matheshs604 5 років тому +1

    வணக்கம் சின்னராஜ் சார்,2 மற்றும் 7 உடையவர்கள் சுக்ரன் 9இல் குரு உடன் இது கிரக உத்தமா? 7 இல் சனி இந்த அமைப்பு எவவாறு இருக்கும் சார்

  • @blackcurrent6665
    @blackcurrent6665 3 роки тому

    27/10/77, 5.15pm, kovai remarriage happen or not so much delay no one come towards me.

  • @jkjeyakaran6343
    @jkjeyakaran6343 5 років тому

    அய்யா வணக்கம்,
    பெயர் ஜெயகரண்
    26/01/1982
    2:50AM
    திருமணம் நடைபெறுமா இல்லை சன்னியான வாழ்க்கையா இல்லை திருமண வாழ்க்கைக்கு வாய்ப்பு உள்ளதா? நிலையான வேலைகிடைக்குமா. வாழ்க்கை பிடிப்பு இல்லாமல் இருக்கிறது.

  • @Mundhirikottai
    @Mundhirikottai 4 роки тому

    ஐயா, எனக்கும் இது போன்ற அமைப்புகள் தான் உள்ளது. விதி விலக்கு உள்ளதா? கூறுங்கள்.. மிதுன லக்னம், லக்னத்தில் கேது, 2 ல் சுக்கிரன், 3 ல் குரு+ புதன். 4 ல் சூரியன்+ செவ்வாய். 7 ல் ராகு, 8 ல் வளர்பிறை சந்திரன்+ வக்கிர சனி. அவிட்ட நட்சத்திரம்.

  • @sethu772
    @sethu772 5 років тому +1

    Sir 04-04-1989,623am,sungai petani kedah malaysia .how is my marriage life.

  • @vaangakitchenkupogalam308
    @vaangakitchenkupogalam308 5 років тому +1

    Sir enku pls soilugal en jadhgam epdi marriage thulam lakanuthuku11il mars guru moon Saturn rahu 7ilsuryan poothen 8il sukeran 5il kethu sukardesa12.5.9balance simmarasi pooram natchthrz

  • @sharathsiva48
    @sharathsiva48 5 років тому

    ஐயா வணக்கம் ஒரு சிறிய சந்தேகம். நான் உங்களது ஆருட பதம் காணொளியை பாத்தேன் மிகவும் அற்புதம், ஆனால் அதில் ஒரு சிறிய சந்தேகம் என்னவெனில். ஒரு கிரகம் சொந்த வீட்டில் ஆட்ச்சி ஆனால் அதர்க்கு எவ்வாறு பதம் கணிப்பது என்று நீங்கள் கூற மறந்து விட்டீர்கள். நான் வேறு சில காணொளிகள் பாக்கும்போது தெரியவந்தது என்னவெனில். அந்த ஆட்ச்சி பெற்ற கிரகத்தில் இருந்து பத்தாம் இடம் வரை எண்ணவேன்றுமென்று. இது உண்மையா ஐயா? இதற்க்கு எப்படி பதம் கணிப்பது.

  • @gunasekaran565
    @gunasekaran565 5 років тому

    Dear Sir,
    Let us go to next level, it is boring....choose a common horo who is popular to every one, & predict something rigidely with pin point, so that everybody's attention will be here. Now you are explaining only the reasons for the happenings....

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 років тому

    வாழ்க வாழ்க வளமுடன் 8. 9. 1986 1. 30. அதிகாலை திங்கள் பழனி அருகே தொப்பம்பட்டி திருமணம் எப்போது

  • @GRVraman
    @GRVraman 5 років тому

    Thanks sir

  • @ganeshp708
    @ganeshp708 5 років тому

    ஜயா வணக்கம் அனைவருக்கும் விளக்கம் சொல்கின்றிர் நானும் மனிதன்தான் ஜயா இதற்குமுன் பல முறைகள்தொடர்புகொள்ள முயன்று முடியாமல் போனது எனவே எனக்கு இந்த முறையாவது விளக்கம் தரவேண்டும் ஜயா.என்மகன் ஜாதகத்தில் லக்னம் மேஷம் மீனத்தில் செ பு குரு சு உள்ளன. பிறந்த நேரம் காலை 07-07 திண்டுக்கல் மாவட்டம் தேதி 25-04-2011

  • @solairai4960
    @solairai4960 5 років тому

    அண்ணா வணக்கம் நான் உங்களுடைய விடியோ அனைத்தயும் பார்த்து கொண்டு வருகிறேன் உங்களுடைய விடியோ அனைத்தும் அருமையாக உள்ளது அண்ணா நீங்கள் தனிமையாக வாழ்வது பற்றி விடியோ போட்டு இருந்தீர்கள் ரொம்ப அழகா இருந்தது ரெம்ப நன்றி எனக்கு வயது :39 நான் பிறந்த நாள்:10 வயது முதல் எனக்கு கஷ்டங்கள் தொடங்கியது அதை நான் கஷ்டம்னு எடுத்துக்கிறவா அல்லது அனுபவமா அல்லது கர்மாவானு தெரியவில்லை நான் இப்போழுது திருமணத்திற்கு முயற்சி செய்து வருகின்றேன் எல்லாம் தடங்களே வீட்டில் யாரும் சப்போட் இல்லை நான் இப்போது எனக்கு கல்யாணம் ஆசை குறைந்து வருகிறது என்னுடைய ஜாதகம் தனிமை ஜாதகம் தானா நான் தனிமையாக வாழ நான் என்ன செய்ய வேண்டும் தயவு கூர்ந்து பதில் கூறவும் அண்ணா என்னுடைய பிறந்த தேதி(12:08:1980) பிறந்த நேரம் காலை:07:35 (சிம்மம் ராசி சிம்மம் லக்கினம்) விளாத்திகுளம் தூத்துக்குடி மாவட்டம் உங்கள் பதிவை எதிர் பார்த்து கொண்டு உங்கள் தம்பி சோலைராஜ்