PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2017
  • PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

КОМЕНТАРІ • 356

  • @balajisingapore2701
    @balajisingapore2701 7 років тому +2

    Wonderful, excellent. This will help Tamil people who wants to learn vedic astrology. A very useful, easy to understand explanation. Super presentation and an interesting topic which makes the video excellently good. Thank you sir.

  • @annaswamy3205
    @annaswamy3205 6 років тому +1

    I am old guy...versed in astrology.. native from Tirunelveli presently in Hyderabad. I am really impressed by your knowledge. I consider you as a connoisseur in astrology.best wishes. Annaswamy Sankaran.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому +6

    Wonderful Bro, thanks and May God Bless You Well and Good Always

  • @karthikeyan8513
    @karthikeyan8513 3 роки тому

    ஓவ்வொரு வீடியோவும் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்...

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 років тому +3

    Excellent job sir. I love hear your explanation!

  • @karuppusamysamy8543
    @karuppusamysamy8543 4 роки тому +15

    Super. எப்படியோ இன்னும் கொஞ்ச நாள்ல என்னையும் ஜோசியர் ஆக்கிருவீங்க போல. அருமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 роки тому +11

      கொய்யால ஜோசியர் ஆகாம விடுவதில்லை

    • @karuppusamysamy8543
      @karuppusamysamy8543 4 роки тому +2

      @@astrochinnaraj ஐயா வணக்கம் எனது பதிவிற்கு மறுபதிவு செய்தமைக்கு நன்றி யூடியூப் மூலம் தங்களை அறிமுகம் செய்த கடவுளுக்கும் நன்றி உண்மையிலேயே இன்னும் ஒரு 6 மாதத்திற்கு உங்களின் பதிவுகளை பார்த்தால் ஜோதிடத்தை ஓரளவு விளங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் உங்களுடைய விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் மிகவும் தெளிவாகவும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாகவும் உள்ளது அதிலும் இராகு கேதுக்களைப் பற்றிய விளக்கம் மிகவும் அருமை இராகு கேதுக்களை பற்றி தாங்களும் ஆதித்ய குருஜி ஐயாவும் விளக்குவதைப் பார்த்தால் இராகு கேதுக்களின் செயல் பாடுகளை புரிந்தால்தான் ஜோதிடத்தில் புலமை வரும் போல் உள்ளது குறிப்பாக ஒரு கிரகத்திற்கு நட்சத்திர சாரம் கொடுத்த இராகு அந்த கிரகத்தின்தசையில் அந்த கிரகத்தின் ஆதிபத்தியங்களை தடுப்பார் அல்லது கிரகித்துக் கொண்டு (இராகு)தன் திசையில் செயல் படுத்துவார் மேலும் இராகு தான் அமர்ந்த வீட்டின் அதிபதியைப் போல தான் அமர்ந்த நட்சத்திர அதிபதியைப் போல் ஆதிபத்தியங்களைச் செய்வார் என்பது போன்ற விளக்கங்கள் மிகவும் பயனுள்ளது சிறுவயதுமுதல் ஜோதிடதில் ஆர்வம் உண்டு சில புத்தகங்களும் வாங்கி படித்திருக்கிறேன் ஆனாலும் ஜோதிடம் மிகபெரிய சமுத்திரமாக உள்ளது அதைக்கற்றுக் கொள்ள தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் அதற்கான வயதும் இல்லை வாய்ப்பும் இல்லை 20 அல்லது 25 வயதுகளில் தங்களைப் போன்ற தெளிவான ஜோதிடர்களின் அறிமுகம் கிடைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும் அனுபவற்ற ஜோதிடர்களின் வழிகாட்டுதலில் சந்தித்த இழப்புகளும் வலிகளும் ஏராளம் அதையும் கர்மா என்று எடுத்துக் கொண்டேன் போகட்டும் கசப்பான அனுபவங்கள் நமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் செல்கின்றன அந்த வகையிலும் உலகை புரிந்துகொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியே கூறிக்கொள்கிறேன் என்னுடைய ஒரு சந்தேகத்திற்கு விளக்கம் தாருங்கள் இராகுவின் நட்சத்திர சாரம்(திரூவாதிரை) பெற்ற சுக்கிரன் (இலக்னாதிபதியாகி பாக்கியஸ்தானமாகிய 9 ல் நின்று ) திரிகோணத்தில் திருவாதிரை சாரம் பெற்ற தன்னுடைய தசைகாலத்தில் என்ன மாதிரியான பலன்களைத்தரும் எனக்கு சுக்கிரதசை மோசமான காலமாகவே இருந்தது (தாங்கள் பலன் எடுப்பதற்காக குறிப்பு 03. 08. 1969. நேரம் 12. 05 பகல் ஞாயிறு திருப்பூர் ரேவதி நட்சத்திரம் துலாம் இலக்னம்) தங்களை நேரில் சந்தித்து ஜோதிட ஆலோசனை பெற விருப்பம்

    • @thiyagu8004
      @thiyagu8004 Рік тому

      சுக்கிரன் சனி மற்றும் செவ்வாயின் பார்வையில் இருக்கிறது பின்பு எப்படி சார் அவர் யோகம் செய்வார்... மற்றும் நீங்கள் திருதி நாம யோகத்தில் பிறந்தவர் ஆகையால் உங்களுக்கு சுக்கிரன் அவயோகி...

  • @saravana6632
    @saravana6632 4 роки тому +2

    வணக்கம் அண்ணா மிகவும் முக்கியமான விளக்கங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +1

    Nice explanation about Pushkara navamsam. Thanks ayya- Sundarrajan 🙏🙏

  • @gskumar8556
    @gskumar8556 10 місяців тому

    உங்கள் தமிழ் இனிமை. விளக்கம் எளிமை அருமை நன்றிகள் பல கோடி

  • @rajespathy4640
    @rajespathy4640 3 роки тому

    Very informative, im learning basic through your videos. Thank UVM
    Keep serve and get our blessing. GOD blesses U always

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Рік тому +2

    எளிமை,இனிமை, தன்னடக்கம்,அருமை,பெருமை,அற்புதம், இவையெல்லாம் சேர்ந்த 6வர்க்கத்திலும், புகழ் எனும் 7 இடம் பெற்று *பு ஷ்கலா நவாம்ச நாயகன்*-என திகழும்* சின்னராஜாவாகிய தங்களின் சிறப்பு ராஜாவைப் போல் மென்மேலும் பெருமை பெரும் எந்நாளுமே* - 🌹🌹,அன்புடன்🙏🙏

  • @ravinderramesh4052
    @ravinderramesh4052 7 років тому +3

    Super Sir. Such a complex topic as usual you made it look simple...!
    Your quality of presentation is improving tremendously. Background is awesome looks lively and fresh. Great work by the team.
    Great going...!
    Thanks.
    Ravinder

  • @shanmugasundaramseenuvasan1740
    @shanmugasundaramseenuvasan1740 6 років тому

    அருமையான விளக்கம் அனைவருக்கும் நன்றாக புரியும்படியான விளக்கத்தை தந்துள்ளீர்கள் உதாரன ஜாதகத்துடன் புஷ்கர நவாம்சத்தைப்பற்றிய விளக்கமும் மிகமிக சிறப்பாக அமைந்துள்ளது நன்றி வணக்கம் தொடரட்டும் தங்கள் ஜோதிடக்கலைத் தொண்டு

  • @kalyanakumar8733
    @kalyanakumar8733 2 роки тому +1

    மிக அருமையான பதிவு விளக்கம் அற்புதம் 🙏

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா. நிறைய விளக்கங்கள். நன்றிகள் கோடி.

  • @milak2838
    @milak2838 3 роки тому +2

    Super and detailed explanation Sir🙏🙏🙏 I have Sani in Pushkara navasam with dhik balam. Hope my Sani dasa will be good.🙏

  • @revathiashok2125
    @revathiashok2125 2 роки тому +1

    Wow what a wonderful explanation! 🙏🙏

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar6966 7 років тому

    புஷ்கர நவாம்சத்தை பற்றிய பதிவு மிகவும் அருமை.மிக தெளிவான விரிவான விளக்கம்.நீங்கள் சொல்லும மமுக்கிய பதிவுகளை Notes எடுத்து வருகிறேன்.நன்றி்

  • @lohitaksha2474
    @lohitaksha2474 5 років тому

    Wow!!! really superb thanks a lot........

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 3 роки тому

    Good Explanation about Pushkaranava....... Vaazga Nalamudan.

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Рік тому

    ஐயா குருவே வணக்கம் பாமரனுக்கும் பாரின் காரனுக்கும் புரிய மாதிரி மிக தெளிவா புரியுற மாதிரி எடுத்துக்காட்டு உவமையுடன் உங்கள் சொல் ஆற்றலுக்கு வாழ்த்துகள் ஐயா மிக எளிமையாய் அருமையாய் இருக்கிறது உங்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றிங்க Sir நன்றி🎉

  • @thirumalganesan6103
    @thirumalganesan6103 7 років тому

    👃 வணக்கம் அண்ணன். உங்களின் ஜோதிட கணிப்பு கள் மிக அற்புதம்.

  • @mkbuildersmanikandan4369
    @mkbuildersmanikandan4369 7 років тому +1

    மிகவும் அருமை எனது மகன் புஷகரலக்ணத்தில் பிறந்து உள்ளார்
    நன்றி

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf 2 місяці тому

    வணக்கம் சார் உங்கள் பேச்சு கேட்டு கிட்டே இருக்கலாம் நல்ல தகவல்கள் சூப்பர் சார் 🙏

  • @shank245
    @shank245 Рік тому

    Excellent explanation Sir. Thank you

  • @anbumanikandan6804
    @anbumanikandan6804 7 років тому

    Dear sir, very nice explanation.thank u sir.

  • @poonguzhalisethuraman9868
    @poonguzhalisethuraman9868 4 роки тому

    Sir,I am so far viewing yr viedeoes.simply superb.How can i contact u sir?If I need a prediction of ahoroescope what I have to do?

  • @raghavanmunuswamy6228
    @raghavanmunuswamy6228 7 років тому +1

    Excellent explanation

  • @sutheeshkumar2234
    @sutheeshkumar2234 7 років тому

    Very good explanation sir. well done. !

  • @parimalamanandakrishnan836
    @parimalamanandakrishnan836 3 роки тому

    ஐயா,வணக்கம் நல்ல பதிவுகளை தந்து வருகிறீர்கள். வாழ்த்துகள். குருவருளும் திருவருளும் சித்திக்கட்டும். அஸ்ட்ரோ அனந்தகிருஷ்ணன்,தஞ்சாவூர்..

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 років тому +3

    I love your videos and download almost all of the video in Audio format in my phone and listen to it whenever I get time. Even repeatedly hearing still not boring. That is the beauty of your voice and the way portrait. Great Talent! Keep continue sir.....

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Рік тому

    இயல்பான
    இனிமையான பதிவு.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 4 роки тому

    Very very thankful sir

  • @kmahesh5824
    @kmahesh5824 7 років тому

    excellent explanation sir. great research.

  • @vidhyuthbalaji2174
    @vidhyuthbalaji2174 7 років тому

    super sir . very nice this video is

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 роки тому

    Awesome explaining ( sir God bless you ) 🙏🇨🇦📕🇺🇸🙏

  • @krishnakumari1648
    @krishnakumari1648 3 роки тому

    நன்றி ஐயா

  • @svrajendran1157
    @svrajendran1157 Рік тому

    சிம்ம குரலோன் சின்னராஜ்
    தங்களது விளகத்திலே எங்களது கலக்கம் தீர்ந்தது சார்
    நன்றி மகிழ்ச்சி

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 місяці тому

    அருமையான தகவல்கள் சார்

  • @subaspage5996
    @subaspage5996 5 років тому

    Very clear explanation sir

  • @naagarajanbabu6478
    @naagarajanbabu6478 4 роки тому

    நன்றி 👌

  • @vijayfilmy
    @vijayfilmy 6 років тому

    Good Evening sir
    I have started watching your videos and this puskara navamsam. I have guru and saturn in puskara navamsam. But will this work only in maha dasa or in antar dasa because those two maha dasa comes at above 75 yrs for me.
    Thank you
    Expecting your kind reply

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 4 роки тому

    அருமையான விளக்கம் நண்றி

  • @srisaravanabhavaastrologic2585
    @srisaravanabhavaastrologic2585 2 роки тому

    Sir nalla vilakkam payanullthu nanri

  • @srisadagopan7368
    @srisadagopan7368 3 роки тому

    Wow great thank you sir

  • @atmaraor6206
    @atmaraor6206 Рік тому

    மிகவும் சிறப்பாக கூறினீர்கள்

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 років тому +1

    Hi Chinnarj sir, it gives me great pleasure to watch your videos and I have been watching for the last 6 years. I download almost all of your videos in Audio format and keep listening to that everyday whenever I get time. Please keep continue your service.
    You left my question unanswered many times but still I will try until I can. Please answer my question at least this time. My sani dasa starts on this coming June and my question is as below.
    In my birth chart Lord Sani retrograde and sits in 6 house (Karkidakam). I watched your video saying there will be unlimited benefits if bad planets sits in 6th house and retrograde. I would like to know whether this rule apply here as Sani is also my lagna lord (Kumbam). Do vipareetha Rajayoga works here as my 12th house lord in 6th house and it did not aspected by 5th and 9th house lords?Also my second lord Jupiter is in his own house (Meenam) and retrograde and aspects Sani.
    My date of birth is 29/11/1975 and time is 12:06 pm born in Chennai.
    It will be great if you also give your view on my career. I am looking to immigrate to a different country as I am currently working and residing with my family in Hong Kong now.

  • @rusha7263
    @rusha7263 7 місяців тому

    I saw this today .very informative.

  • @athinarayanan141
    @athinarayanan141 3 роки тому

    நன்றி ஐயா...

  • @bhuvanakalyanisrinivasan7559
    @bhuvanakalyanisrinivasan7559 7 років тому

    hi sir vanakkam bakyathpahi paathakahipahiya vantha antha veetin raham bakyathipathya vela seiyuma pathakatha seiyuma please tell us

  • @c.kanagavallic.kanagavalli5863
    @c.kanagavallic.kanagavalli5863 5 років тому

    Romba romba thank you sir

  • @risikesrajakannu3453
    @risikesrajakannu3453 7 років тому

    Dear Sir, Am very impressed . Do the planets on pushkaranavamsa nakshatras give good results to the house they are placed or is it only during the mahadasa

  • @gayathrig6579
    @gayathrig6579 4 роки тому

    Sir Sima laknam 12 il sevvai neecham, navamsathil mesa lakhnam 4 il sevvai ithulaium neechama ithunala enna Subha asubha palankal?

  • @danieldavid7297
    @danieldavid7297 5 років тому

    Syabas Sir. Megavum thelivana velakam.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    Thank you sir

  • @sagana154
    @sagana154 4 роки тому

    Super explanation. Maraivu stanam irundhalum palan tharuma ayya?

  • @jsrgk3945
    @jsrgk3945 5 років тому

    Nalla explanation sir nalla useful Anna video

  • @venkatraman7216
    @venkatraman7216 6 років тому

    Hi Can you pl. tell me about sakata yogam ? ie guru is placed 8th house from moon

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 4 роки тому

    Sir this is a very informative video and u have explained with good clarity. One thing that is missed out is that the rahu ruled nakshatras will fall in Virgo in Navamsha.Just adding this so that it could help others.

  • @sudharsans6278
    @sudharsans6278 5 років тому

    Excellent video sir

  • @MrJazz24292
    @MrJazz24292 Рік тому

    Arumai 👍🙏

  • @narpalannamakke43
    @narpalannamakke43 7 місяців тому

    Thank you sir 🙏

  • @Vicky__200
    @Vicky__200 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @babus6476
    @babus6476 2 роки тому

    Arumai

  • @arvindkumariyer1760
    @arvindkumariyer1760 Рік тому

    Well explained in simple terms

  • @kathiresanmanickam1430
    @kathiresanmanickam1430 6 років тому

    Sir my details as follows : singapore 16:27 4th may 1976 ... based on your description ... do i have puskara navamsam for ragu and buthan ? Please confirm thanks.

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 роки тому

    Anna
    Awesome explanation. I have a question to ask.
    What will be effect if, MEENAM lagnathipathi GURU in 11th house MAKARAM (neecha bangam) in 6th lord SURIYAN saram and 6th lord in 7th house KANNI in suya saram, both GURU and SURIYAN are in pushkaranavamsam?
    Guru (8.50 degree) - uthradam 4
    Suriyan (7.50 degree)- Uthram 4
    Buthan (24.15 degree) - Chirtra 4
    Eagerly looking for this unique case..
    Thanks

  • @Keruki1SStar
    @Keruki1SStar 7 років тому

    Excellent explanation sir and easy to understand.suppose if jupiter and saturn are in the same house and in same star of pushkara navamsa but both are in retrograde motion, will it work?

  • @vigneshravichandran9542
    @vigneshravichandran9542 6 років тому +1

    Greetings Mr.P.CHINNARAJ sir ,i have mercury in uttaradam 4th padam in makaram in rashi chart . and mercury in pisces(meenam)....chevvai sathayam 4th padam sir..is this pukshara navamsam. please tell us sir...@astro chinnaraj

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Рік тому

    சிறப்பு 🌹🌹, அன்புடன் 🙏🙏

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 4 роки тому

    Excellent

  • @nirmalarun3052
    @nirmalarun3052 6 років тому

    Sir super explanation 😊👌

  • @subaraja1629
    @subaraja1629 Рік тому

    Vanakam sir , 6ma athipathi lagna supar achi palam petru pushkaranavamsathil erukira dosa plangal good or not good pl reply massage sir

  • @manigandan4501
    @manigandan4501 7 років тому +2

    HI sir u r videos are so amazing can u make video of Previous birth life topic?

  • @kumardharma4219
    @kumardharma4219 7 років тому

    Dear sir I have gone through your all of your video, your videos is very interesting. Your explanations are very simple easy to understand. My Mars is Sadayam pada 4 in Kumbakonam rasi. It is in 8th from lagna. Since moon is very bad for me always, you said last time when I spoke that I do not have guru Chandra yoga . You are the only one said accurately. Every time I had moon buthi or moon andaram comes, I had very stressful period always. Last time in 2003 when I had Raghu in moon was very worst year in my life now I am going through very bad time Jupiter in moon. Even then I have Jupiter in 9th house as per kochara, saturn in 11th in kochara. My question is how about my Mars, do I have puspakara navamsa yoga, Jupiter in Mars will it be better then moon. I had Raghu in Mars was much better then was in moon boothi n 2004. In Jupiter in Mars boothi can I come back in my business next year. Can I win in my business back . Please help me sir. Also sir all your videos you said Jupiter and moon conjunction very good yoga. Since my moon is affected do I have Jupiter and moon conjunction is fully beneficial or 50% benefit I have or how much % I have. It will be help full to people who has moon combusted in Jupiter in makara since Jupiter is also debilitated. Also Jupiter is looking my 11th house were all 4 of my planet is there. Since Jupiter is debilitated how much effect for the Jupiter 5th looking. My dob 23/05/1973. Time 11.20 am , place- Pondicherry . Thank you sir for the help to the society you are doing. God bless you.

  • @jasonthiru9820
    @jasonthiru9820 7 років тому

    thanks anna...

  • @exclusiveafricatamillagosv5717
    @exclusiveafricatamillagosv5717 4 роки тому

    Nice explanation

  • @vigneshwaranpaulraj4497
    @vigneshwaranpaulraj4497 7 років тому +1

    hi sir I am Vigneshwaran. your speech is super. when will I get government or foreign job.
    25.01.1992
    sivakasi
    7.38 am

  • @MeelPaarvai
    @MeelPaarvai 5 років тому

    Super Explanation Anna

  • @saarcsriambigaiastroresear483
    @saarcsriambigaiastroresear483 7 років тому

    sir lagnadhibathi pushkara navamsam erundha yogama sir please reply me

  • @shunmugavelayutham549
    @shunmugavelayutham549 7 років тому

    Good thing sir, I never seen a tamil astrologer explaining about Pushkara Navamasa. Keep this up! It would be useful if you explain about PUSHKARA BAGHA which some astrolgers say intensified version of Pushkara Navamsa!

  • @gunarajsubramaniam5592
    @gunarajsubramaniam5592 7 років тому

    Hello Sir, good day to you. This is something new since I was told that my Guru, Saturn, Mars, Ketu & Rahu are all in wrong places and not going to help me. Your last mention in this Pushkara Navamsa was, it's a huge yogam to have our Lagna in Pushkara Navamsa Star & Padam. I checked my birth chart and found that my Lagna, Meenam is in Saturn natchathiram, Uthiratathi 2nd Padam. You've mentioned that for Saturn is 2nd Padam. Since it's Lagna, I'm wondering If it'll beneficial for me during Saturn Mahadasa? DOB 16th February 1980, time 9.38am Kuala Lumpur, Malaysia. Great job Sir!

  • @ashoka1955
    @ashoka1955 7 років тому +6

    Superb Sir !!
    Fantastic Explanation .
    Cheers

  • @marimuthur6687
    @marimuthur6687 7 років тому

    sir pushkara navamsam yogam dhasanathanuku mattuma
    bhuthinathanuku kidaiyatha
    pls explain

  • @thatchanamoorthy0gmailcom
    @thatchanamoorthy0gmailcom 3 роки тому +1

    Sir, buthan 8th houae atchi, ucham, divisional chart 6 times in 8th house 4time varkothamam what is the indication pls tell sir

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 років тому

    Hi Chinnaraj sir, Thank you for your great vision on Astorlogy and your countless service to the viewers. The video on Pushkara Navamsam is unique and no one to match for your knowledge and your humbleness. I have the said yogam as my birth details as follows;
    Born on Chennai, 29-11-1975, time : 12:06 pm (Sani Lagna and my Sani dasa starts on 21/06/2017 this coming Wednesday.

  • @sridhar2013
    @sridhar2013 6 років тому

    Hello chinnaraj sir explain my questionIf 6th 8th and 12th load are in pushkara navamsa will do good or bad And also if planets in katu Mercury and marsNakshatra Don't give any yoga

  • @sudharajagopalan9194
    @sudharajagopalan9194 6 років тому

    Necha graham(GURU) vera oru neecha grahathai(CHEVVAI) parthaal , yogama ? Idhai patri konjam vilakungal sir. Thanks.

  • @thayanathan5356
    @thayanathan5356 7 років тому

    I m really confuse sir.. I am kumbam rasi.. purathi natchathiram 3 Patham..kadagam lagna... how to see

  • @sureshk.r3203
    @sureshk.r3203 7 років тому

    very super sir

  • @subramaniamvelayutham7504
    @subramaniamvelayutham7504 7 років тому +1

    Very useful video, sir. I need to clarify something with you regarding my horoscope. Based on your video, i analyse my birth chart and found out that sani, sukran & moon have pushkara navamsam. But sani & moon in 11th hs thulam. I understand that sani & moon conjunction is not good and create a lot problems in life. So i want to know,
    1) how will these 3 grahas will bring yoga in my life despite the moon & sani conjunction?
    2) can i choose do business and what business will be suitable?how good will be my financial status?
    3) currently i am having mercury(retrograde) dasa & sukran buthi. how will be this period for me?
    My details as below,
    DOB: 30/12/1983
    TOB: 8.22am
    POB: Sungai Petani, Kedah, Malaysia.
    Sorry to bother you on this matter.
    Thanks in advance.

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 років тому

    Hi Chinnaraj sir, pls reply my question at least this time. A quick question seek your views: will my pushkataNavamsam work? As my Lagna lord Sani (Kumbam) placed in 6 house (Karkidakam) and retrograde.

  • @amutham5332
    @amutham5332 7 років тому

    Sir, now I have my son's horoscope in hand. He has a worst placed Saturn in his horoscope. But it seems to be in pushkara Navamsa, I.e. Saturn is in uthiratadhi nakshatra Padam 2, but as you say it is not in kanni rasi but in meenam rasi, does it have pushkara Navamsam? Pl clarify.

  • @R..B
    @R..B 6 років тому +1

    Sir,
    Will Pushkara Navamsam (PN) apply to Rahu & Ketu (shadow points)? It is believed that PN benefits apply only to 7 planets (and not Rahu or Ketu). What is your opinion?

  • @velsabari
    @velsabari 2 роки тому

    Super explain

  • @Ramabhava
    @Ramabhava 7 років тому

    vanakkam sir, I have 3 girahas in pushkala navamsam sun(sathayam 4), Venus(uthirada 4), Saturn(uthirada 1 as per thirukanitha, and pooradam 3 as per vakkiya) my lagnam as per thirukanitha kadagam as per vakkiya(my home note) simma am, my doubt is Venus and Saturn are enemy for both lagnas after 16 years I got Saturn how is going..what is my lagnam..still I am not getting permanent and satisfied job and I am not satisfied my parents..when it's solved, 04-march-1990, 4:15pm naligai 25:33 puliyangudi

  • @muthukumaran730
    @muthukumaran730 7 років тому

    ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் அனைத்தும் மிக அருமை மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நான் பல முறை தங்களுக்கு கமான்ட் செய்துள்ளேன் ஆனால் ஒறு முறை கூட தங்கள் பார்வை என் கமான்ட் மீது பட வில்லை குரு பார்த்தால் கோடி நன்மை என்பீர்கள் தங்கள் பார்வை எப்போது என் மீது படும் இம்முறையாவது தங்கள் பார்வை என் மீது படும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகிறேன் தவறாக பேசியிருந்தால் மன்னித்து விடுங்கள் ஐயா . எனக்கு நல்ல வேலை கிடைக்குமா எனது தாய் தகப்பனை நல்ல பார்த்து கொள்வேனா எனக்கு திருமணம் நடக்குமா. என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா கடந்த மூன்று வருடமாக எனக்கு வேலை இல்லை நான் பள்ளி முதல் கல்லூரி வரை இரவு வேலை செய்து பயின்றேன். எனது குடும்பத்தையும் பார்த்து கொண்டேன் சிரு வயதில் ஆரம்பித்த கஸ்டம் இன்றும் என்னை தொடர்கிறது. எப்போது இந்நிலை மாரும் தங்கள் பாதம் வணங்கி கேட்கிறேன் ஐயா 22/8/1990. 12.40 அதிகாலை திண்டுக்கல் சிம்மம் பூரம். நன்றி ஐயாஂ

  • @nirmalanila311
    @nirmalanila311 3 роки тому

    Good sir

  • @srinivasaraghavaniyengar1864
    @srinivasaraghavaniyengar1864 2 роки тому

    சூப்பர் ஐயா......👏👏👏👏

  • @s.venugopalakrishnan4870
    @s.venugopalakrishnan4870 5 років тому

    Sir lagnam is in hastham 2, appo lagnathipathi dasa will be good for me or not ?