திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 133

  • @dhanasekaranr4190
    @dhanasekaranr4190 Рік тому +2

    ஐயா வணக்கம். மனம் கஷ்டமாக இருந்தது. இந்த கானொளியை பார்க்கும் போது மனம் ஒரு தெளிவு அடைந்தது. நன்றி ஐயா.🙏🙏🙏🦋🦋🕖

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Рік тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf Рік тому +5

    காரகோ பாவநாஸ்தி . 7ல் சுக்கிரன்+செவ்வாய் என்றெல்லாம் பார்க்காமல். இரண்டாம் திருமணத்தை குறிக்கும் 11 இடத்தில் ராகு அமர்ந்து, வீடு கொடுத்தவன் உச்சம்,கால் குடுத்த சுக்கிரன் கேந்திரத்தில் என பலம்பொருந்தி இருப்பதால் இரண்டு திருமணம் நடக்கும் னு easy ஆக பலன் எடுக்கலாமா?

    • @karthick_kuppuraj
      @karthick_kuppuraj Рік тому

      சரிதான் ராகு 11ஆம் அதிபதி போன்று செயல்படுவார்.இரண்டாம் அதிபதியும் கூட,ஏழாம் அதிபதி தன் பாவத்துக்கு 12 லும் லக்னத்துக்கு ஆறிலும் மறைந்தது தவறு, சனியின் பார்வை கூட

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf Рік тому

      @@arshiraizada1670 suriyan marayavillai. As guru is exalted

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Рік тому

      காரகோ பாவநாஸ்திக்கு இது உதாரணம். இரண்டாம் தாரம் என்று வரும்போதும் 11+சு., செ. வைத்துத்தான் சொல்லமுடியும்.

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Рік тому +3

    அருமையான நல்ல விளக்க சார்

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +3

    You are an expert astrologer sir Horoscope paada paduthudu sir

  • @sundarraj9129
    @sundarraj9129 Рік тому +1

    சூப்பரா சொன்னீங்க சார் அனுபவ உண்மை

  • @murugavelaathmanathan6599
    @murugavelaathmanathan6599 Рік тому

    இனிய காலை வணக்கம் ஐயா. சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @msestimators222
    @msestimators222 Рік тому

    மிகவும் தெளிவான விளக்கம். நன்றி ஐயா. இதே சாதகத்தில் இலக்கினாதிபதி சனியும் சுக்கிரன், செவ்வாயுடன் சோ்ந்திருந்தாலும், இப்படி நடக்குமா சாா்? தயவு செய்து தொியப்படுதிதுஙகள் சாா்
    நன்றி சாா்.

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 Рік тому

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @sujathakrisnan8672
    @sujathakrisnan8672 Рік тому +1

    நல்ல பதிவு சார்

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 Рік тому

    👌👌👌👌 அருமையான விளக்கம் சார் ‌.

  • @nagarajanerode
    @nagarajanerode Рік тому

    தெளிவான விளக்கம் அய்யா

  • @nithyaramadurai
    @nithyaramadurai Рік тому

    அருமையான விளக்கம் sir நன்றி

  • @venkatesanjaganathan1378
    @venkatesanjaganathan1378 Рік тому

    அருமையான நல்ல பதிவு சார் சேலம் உமாராணி

  • @hemamohan8925
    @hemamohan8925 Рік тому +1

    வணக்கம், நீங்க கூறியப்படி காரகோபாவ நாஸ்தி விதிவிலக்கு எட்டாம் இடத்தில் உள்ள வக்ர சனிக்கு( தனுசு லக்னம், கடகத்தில் சனி) பொருந்துமா? In your earlier videos about Sani, you have mentioned that ஆயுள்காரகன் எட்டில் வக்ரமானால் தோஷமில்லை, ஆனால் இப்போது Karagobava naasthi வேலை செய்யும் என்று கூறுகிறீர்கள்.....this is my daughter's horoscope, will Sani in eighth place affect her life and marriage status.தயவு கூர்ந்து இதை உதாரண ஜாதகமாக எடுத்து video pottalum சரி ,தோஷம் வேலையைக் காட்டுமா என்று தெளிவுப்படுத்தவும். DOB is 27 /12/2004, time is 7.14AM, Coimbatore., mithun raasi, thiruvathirai.

  • @vijayalakshmisubramanian2103
    @vijayalakshmisubramanian2103 Рік тому +1

    Namaskaram sir

  • @kamatchimanoharan8046
    @kamatchimanoharan8046 Рік тому

    மிகவும் அருமை அருமை அருமை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому +2

    Please tell the remedies fully ..temples n without mangalya ...please complete it 🙏🏾🙏🏾

  • @AASILAASIL-on1dz
    @AASILAASIL-on1dz 4 місяці тому

    12.00 செகண்ட் செம

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    Vanakkam sir 🙏🙏🙏🙏🙏

  • @krishnalatha4946
    @krishnalatha4946 Рік тому

    Sir அருமையான பதிவு

  • @8anthoshkumar
    @8anthoshkumar Рік тому

    வணக்கம் அண்ணா.ரிஷப லக்னம் புதன் நீச்ச அஸ்தங்கம்.புதனை வக்ர குரு பார்க்கிறது.குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் நீச்சம். சூரியன்,புதன்,குரு,செவ்வாய் நான்கும் நீச்ச புதனின் நட்சத்திரம்.புதன் தசை எப்படி இருக்கும் தயவு செய்து பதில் அளிக்கவும் அண்ணா… நன்றி..🙏🏻

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 Рік тому

    Thank you Sir

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Рік тому

    அய்யா வணக்கம் இந்தபதிவ் மிக அருமை ஆனாலும் நல்லகாரியத்துக்க் ஜாதகம் பார்க்க வந்தால் உண்மையைசொல்லும் ஜோதிடர்பல திட்டுவாங்கியும் அடிவாங்ஙகும்நிலையுமேற்பட்டு படைத்தபிம்மனாடா நீ என கேட்குமநிலைதான்ஏற்படுகிறது எவ்வளவுபக்குவமாக சொன்னாலும் சிலமரமண்டைகளுக்கு ஏறாமலேபோய்விடுகிறது அய்யா நன்றி வணக்கம் அய்யா

  • @ramanathan4438
    @ramanathan4438 Рік тому

    Vanakam sir. Oru santhegam. Guru bagavan thannoda sontha veedu thanusu la irunthu 5m parvai ah 7m pavatha pakurar. Sani bagavan avaroda sontha veeda na kumbam la irunthu 3m parvai ah 7m pavathai pakurar. Ithula entha parvai ku palan athigam?

  • @vetrimani2990
    @vetrimani2990 Рік тому

    Super sema ur reyally great

  • @anuradhanandhakumar
    @anuradhanandhakumar Рік тому

    I liked your pattasu example

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому

    வணக்கம் ஐயா 🙏💐

  • @sridharsv9620
    @sridharsv9620 Рік тому

    அண்ணா வணக்கம் குருவே சரணம்..!!!

  • @lakshiscuteworld4704
    @lakshiscuteworld4704 Рік тому

    Iyya vanakam. My daughter DOB. 07.02.2014 chennai time 4.12 Am thanusu laknam mesha Rasi. Jathakam vakkiya panchangathilum thiru kanitha jathaka padi different ah varuthu. Ethu correct nu sollunga pls. Guru vum sukranum neruku ner parthu kondal marriage delay aguma. Pls sollunga🙏. Oru josiyar mangalya thosham puthira thosham irukunu solrar.Daughter jathakam pathu eppadi iruku nu sollunga

  • @raji4040
    @raji4040 Рік тому

    வணக்கம் ஐயா,ராணி,26.08.98,3.12 மதியம்,சென்னை. திருமணம் நிச்சியதிற்கு முன் நின்றுவிட்டது.பெற்றோர் மிகுந்த மண வருத்ததில் உள்ளார். திருமணம் எப்போது நடக்கும்?வாழ்க்கை துணையைப் பற்றி கூறவும்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?சனி நீசம் பெற்றுள்ளது அதனால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காத?பதில் கூறுங்கள் ஐயா...

  • @karpagamk6713
    @karpagamk6713 Рік тому

    Vanakkam anna

  • @k.palanivelk.palanivel4671
    @k.palanivelk.palanivel4671 Рік тому +1

    அண்ணா நாகை தயவு செய்து சொல்லுங்க. 2 ம் அதிபதி 7ம் அதிபதி மரைந்து விட்டது கல்யாணம் நடக்குமா இது வரக்கும் எந்த. வரனும் வரவில்லை ஏன் தொசம் இருக்கா கல்யாண. வாழ்க்கை சந்தொசமா இருக்குமா ரொம்ப. கஷ்டமா இருக்கு என் வாழ்க்கை மாருமா இப்படீ தான் இருக்குமா தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30. Pm

  • @balajiiyer798
    @balajiiyer798 Рік тому

    Vanakm sir suryanm chandranum shasthkam ma irke sr idhu correct a sr and me

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    Karako bhava nasthi nalla bhadithirukku sir

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 Рік тому

    Superb sir🥀

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Рік тому

    Good evening🌙 sir

  • @murugeshanpappathi9593
    @murugeshanpappathi9593 Рік тому

    Ayya en magan dob 25.08.1987 12.27 pm periyakulam.Thirumanathirku parkkum pennayellam pidikkavillai enkiran.Petra engalukku yen piranthom engira ninaippu thaan varugirathu.Avan thirumanam nadakka vazhiyirunthaal koorumaaru panivudan vendugiren.Mikka nandri ayya.

  • @sampianiste
    @sampianiste Рік тому

    Sir in one video which you made 3 years ago you told one more exemption right? If 1,5,9th lord aspects or conjuct the karaka then it would do good ? Then why it happened here

  • @bv9380
    @bv9380 Рік тому +1

    எனக்கு ஒரு சந்தேகம். நான் நிறைய ஜாதகம் பார்த்துட்டேன் யாரும் சென்னது நடக்கவில்லை . என் அம்மா இருந்துவிட்டார். அம்மாவின் அன்பு இல்லை அம்மாவால் பல அவமானம் அடைந்த பிறகு அப்பால் ஏதும் நல்லது நடக்கல இப்போது கணவன் அவரால் எதும் சந்தோஷம் இல்லை. ஆனால் எனக்கு ஜாதகம் அருமையான இருக்கிறது என்று சொல்லராங்க. நான் தினமும் கோயில்க்கு சென்று திபம் பொடுவதால் தான் நான் கஷ்டப்பட்டு இருக்கே என்று சொல்லராங்க but temple பேகாமல் இருந்துவிட்டா daily சண்டை வருகிறது. My life totally weast ah sir. My dob 6 Oct 1989 time 11.52.

    • @pavithramadhavan8765
      @pavithramadhavan8765 Рік тому

      No, You ll have a better life from this month. Don't lose your hope.

  • @manimurugesanm4349
    @manimurugesanm4349 Рік тому +1

    ஐயா நானும் அரசு வேலைக்கான முயற்சியில் இறங்கியுள்ளேன் ஆசிரியர் பணியா இல்லை VAO பணி அல்லது கவல் மூன்றில் எந்த பதவி கிடைக்கும்......நீங்கள் ஆட்சி பெற்ற கிரகத்தின் தசை என்றால் அரசு வேலை கிடைக்காது என்று சொல்கிறீர்கள் அப்படி பார்த்தால் நான் சாகும் காலம் வரை ஆட்சி பெற்ற கிரகத்தின் தசையில் இருப்பேன்.....ஆயினும் என் மனது ஆசிரியர் பணியை நோக்கியே செல்கிறது....வேலை கிடைத்தால் மட்டுமே திருமண வாழ்க்கை இல்லை என்றால் ஊரை விட்டு எங்கேயாவது ஓடி விடலாம் என்று நினைக்கிறேன்....என் கட்டம் எப்படி உள்ளது ஏதாவது பார்த்து என்ன தோனுதோ சொல்லுங்கள்.....
    நாள் 27/09/1997
    நேரம் 11:52 AM
    இடம் : கள்ளக்குறிச்சி
    நல்ல முடிவா சொல்லுங்கள் ஐயா.........

    • @varshini837
      @varshini837 Рік тому +1

      100% உங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும் ஆனால் இப்போ இல்லை உங்களுக்கு அஷ்டம சனி நடந்து முடிந்த பிறகு. அஷ்டம சனியில் பணிக்காக காசு யாரிடமும் குடுத்து வேலை வாகும் முயற்சியில் இறங்க வேணடவே வேண்டாம்.....( அஷ்டமா சனியில் வேலை கிடைக்கவில்லை என்ற மண அழுத்தம் இருக்கும்.......)

  • @thirisigas9312
    @thirisigas9312 Рік тому

    நல்ல பதிவு சார் போன் லைவ் பன்னுங்க சார்

  • @senthilsk44
    @senthilsk44 Рік тому

    ஐயா ஒரு சந்தேகம் செவ்வாய் சுக்கிரன் ஆறாம் இடத்தில் சேர்ந்து இருந்தால் நன்மை உண்டாகுமா ஐயா சொல்லுங்க

  • @goldenraj2108
    @goldenraj2108 Рік тому

    ஐயா வணக்கம் 8/9/95
    Salem - 5:36pm
    .எனக்கு ஏழாம் இடத்தில் சுக்கிரன் சூரியன் ஆறு டிகிரியில் இணைவு லக்னாதிபதி ஆட்சி வக்கிரத்தில் இருக்கிறார் தற்போது சனி திசை நடக்கிறது லக்கனாதிபதி ஆட்சி வக்கிரத்தில் இரண்டாம் வீட்டு அதிபதி பத்தில் உள்ளார் குரு.
    எனக்கு தார தோஷத்தை கொடுக்குமா திருமணம் எப்போது குடும்ப வாழ்க்கை பாதிக்குமா?
    மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா விளக்கங்கள் பயமாகவும் உள்ளது, நான் என்ன செய்ய வேண்டும் ,

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому

    செவ்வாய் ,சுக்ரன் சேர்க்கை மனைவியின் பிடியில் இருப்பார்
    ஏழில் மிக சிறப்பான அடிமை.

  • @krishnalatha4946
    @krishnalatha4946 Рік тому

    Sir உங்க ளை நேரிடையாக சந்தித்து ஜாதகம் பார்க்க முடியுமா தயவு செய்து பதில் கூறவும்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Рік тому

    சிம்மத்தில் சு, செ இருந்தால் விதவையுடன் வாழ்வான் என்று படித்த ஞாபகம். உண்மையா.

  • @CarolKishen
    @CarolKishen Рік тому

    I'm a 👧 Enakkum 7sukran taan.ennum kalyam aagale. 43vayasu.rishaba rasi patam 2, raasi yil surian and budhan. Tanusu lagnam. 3 ketu and 9til sani, rahu,guru &chevvai..
    Yella jotidargalum kalyaam kadippa nadakkum nu solraangga.never happened also...

  • @kalpanasrikaanth4960
    @kalpanasrikaanth4960 9 місяців тому

    How to consult with you iyya,wish to get a phone consultation iyya

  • @rangasamy7678
    @rangasamy7678 Рік тому +1

    உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை திருமணத்தை பற்றி கேட்டிருக்கிறேன்

  • @rdillikumar2707
    @rdillikumar2707 Рік тому

    நாளை 25 ஒன்று 2023 எனது தாயாருக்கு நான்காம் ஆண்டு திதி குளிகை நேரத்தில் பூஜை செய்யலாமா நன்றி தெரியப்படுத்துவோம்

  • @rvkumareshan
    @rvkumareshan Рік тому

    ஐயா வணக்கம் நீங்கள் விளக்கம் கொடுத்துள்ள ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் இணைந்து ஏழாம் இடத்தில் இருப்பது தவறு என்று கூறி உள்ளீர்கள் இதுவே மேஷ, ரிஷபம், துலாம், விருச்சிக லக்கினத்னருக்கு இதேபோல் சுக்கிரன் செவ்வாய் இணைந்து ஏழாம் இடத்தில் இருப்பது தவறா அல்லது விதிவிலக்கு உண்டா விளக்கம் தாருங்கள் ஐயா

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 Рік тому

    ஐயா வணக்கம்...ஐயா.மனசு அளவில்பாதித்துக் கொண்டே.கையில் உள்ள சின்ன ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்க.மனசு ஒரு நிலையில் இல்லை.பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும்இதற்கு என்னஐயா.தெளிவான ஒரு முடிவு எடுக்கஇல்லையா.இதற்கு ஒரு நல்ல ஒரு முடிவு சொல்லுங்க.மிகவும்.தாழ்மையுடன்..
    ஐயப்பன்.23/9/1984/ மதியம்.. 12:48..நகர் கோவில்: கிழமை.ஞாயிற்றுக்கிழமை.
    மிக்க நன்றி

  • @vijayalakshmisubramanian2103

    Kasi jathagam vilakkam podunga sir

  • @shwethababu3940
    @shwethababu3940 Рік тому

    Sir 7 la chevvai sukran irukra ponnu marriage paniklamla sir?? Set aagumla

  • @vinusa
    @vinusa Рік тому +1

    Hi Sir , I was born on 4-6-1989 at 8:20 am chennai , mine is arrange marriage but facing lot of issues I'm really confused whether to take my life forward or get divorce , kindly analyse my chart sir it's a kind request ..

  • @chandruchandra02
    @chandruchandra02 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kanniappankrishna
    @kanniappankrishna Рік тому

    Sir I have 5 planets in 3rd house and saturn in 7th house.
    Please see my horoscope and make some useful analysis video. Thanks.
    07-Nov-1994
    02.02 AM
    Chennai

  • @deepakk3315
    @deepakk3315 Рік тому

    ஐயா 7ல் அதிக ஒளி ஆபத்து திருமணம் நடக்காது என்கிறார்கள் அது உண்மையா 25/04/1995 4.04மாலை, மதுரை.

  • @kalpanakalpana9086
    @kalpanakalpana9086 Рік тому +1

    அய்யா அருமையான பதிவு , நான் ஒரு பெண் எனக்கு இருமுறை திருமணம் நடந்தது பெரிவர்கள் பாத்து ஜாதகம் பார்த்து தான் திருமணம் செய்தார்கள் எனது Dob 30/3/1974, Time 8.8 am , Saturday , இந்த பதிவில் கேட்ட இதே கேள்வி நான் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனது இரண்டாவது கணவருக்கா நிறை விட்டுக் கொடுத்தேன் இறுதில் ஒரு கட்டத்து தற்கொலை முயற்ச்சியும் செய்து விட்டேன் நான் ஏன் பிறந்தேன் என்று தெரிந்துகொள்ள வேண்டும் எனக்கு குழந்தைகளும் இல்லை உங்கள் பதிவுகளை சமிபத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறேன் you take my Jathagam as example for ur study குறிப்பு நான் என் ஜாதக நோட்டை எரிந்துவிட்டேன்

  • @sampathr6834
    @sampathr6834 Рік тому

    My daughter DOB 23-05-2022/02:19 PM Hyderabad. When Will my wife reduce her over-domination/harassment on me?.She never care about my interests and not providing space for my privacy.I felt over stressed and tortured.Kindly predict from my daughter horoscope. Is there any Parigaram for this?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    👌👌👌👌

  • @thismethathismetha6402
    @thismethathismetha6402 Рік тому

    Sir ungalidam jothagam parkanum..Eppadi ungala contact pannanum sir.

  • @rangasamy7678
    @rangasamy7678 Рік тому +1

    உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை திருமணத்தை பற்றி கேட்டிருக்கிறேன் அப்பாயிமென்டில்

    • @priyasweet7235
      @priyasweet7235 Рік тому

      வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @thirunavukarasun3659
    @thirunavukarasun3659 Рік тому

    திருமண தடைக்கான பரிகாரம் கிருத்திகை மற்றும் சஷ்டியில் முருகனை வழிபட வேண்டும் என்று சொன்னீர்கள். வளர்பிறை சஷ்டியா தேய்பிறை சஷ்டியா. அவசியம் பதில் தரவும் ஐயா ....

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Рік тому

    சந்திரன் 4ல் விருச்சிகத்தில் இருந்தால் அது காரஹோ பாவநாஸ்தியா ஐயா? சந்திரன் நீச்சம் ஆகிறதே அப்போதும் அது காரஹோ பாவநாஸ்தியாகுமா?
    கடகத்தில் செவ்வாய் இருந்து இரண்டும் பரிவர்த்தனையானால் அது காரஹோ பாவநாஸ்தியில் இருந்து விடுபடுமா..
    இரண்டு நீச்ச கிரகங்கள் பரிவர்த்தனை பற்றி குறிப்பாக சந்திரன் ,செவ்வாய் பரிவர்த்தனை பற்றி விளக்கவும் ஐயா.

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf Рік тому +1

      பரிவர்த்தனை ஆவதால் காரகோ பாவந்ஸ்தி பற்றி கவலைபடதேவையில்லை என்று நினைக்கிறேன். பரிவர்தனையால் இரண்டு கிரகமும் ஆட்சி ஆகும்

  • @poongodivasanth5011
    @poongodivasanth5011 Рік тому

    ஐயா, உச்சம் பெற்ற கிரகம் வக்ரம் அடைந்து கேது உடன் இனைய, தசா பலன் எவ்வாறு இருக்கும்?

  • @mohankrish9598
    @mohankrish9598 Рік тому

    ஐயா இந்த ஜாதகத்தில் ராகுவின் வீடு ராகுவின் சாரம் சுக்கிரன்+ செவ்வாய் இணைவு பற்றி அனைத்தையும் பேசி உள்ளீர்கள். இந்த கும்பம் இலக்கினத்திற்கு 7ம் அதிபதி சூரியனைப் பற்றி எதுவும் விவரமாக குறிப்பிடவில்லையே ஏன்❓

  • @anandChina
    @anandChina Рік тому +1

    Why repeat? 🙄😳🤔

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    7ல்பாதகாதிபதி&
    மாரகாதிபதிஇருப்பதுகுறித்து
    எந்ததகவலும்இல்லையா

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Рік тому

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் இந்த ஜாதகத்தை இரண்டாம் முறை விளக்கம் எதற்கு முதல் வீடியோவில் தாங்கள் கூறிய காரணத்திற்கு பதிலாக வீடு கொடுத்த குரு, கால் கொடுத்த சுக்கிரன் இருவரும் ஒரே வீட்டில் ஒரே நட்சத்திரத்தில் இருந்து ஏன் ராகு தசை எதிர்மறையாக கெட்ட பலன் கொடுத்தது ஐயா எனக்கு இந்த சந்தேகத்தை விளக்கவும் தவறு இருந்தால் மன்னிக்கவும்DOB 18/6/1991 TIME, 11.15 AM SALEM இந்த ஜாதகமும் இதே நிலையில் தான் திருமண வாழ்க்கை இதில் காரகோபாவநாஸ்தியும் இல்லை

  • @vijay.m3112
    @vijay.m3112 Рік тому

    விஜய் 19/08/1992, 11:00am, சீர்காழி. சார் அரசு வேலை கிடைக்குமா

  • @sree3661
    @sree3661 Рік тому

    vanakkam sir,
    My daughter's DOB is 04/01/2009 : 03:12p.m. Vellore.
    Please let me know about her married life and about her life partner. Is it a late marriage. Thank you 🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi Рік тому

      So you are your daughter is 14 years now and you want to know how s
      Her married life, please make sure she gets good education.

  • @visalakshiguru6850
    @visalakshiguru6850 5 місяців тому

    ராகு சுக்ரன் சாரம் ?

  • @umasarvesh2928
    @umasarvesh2928 Рік тому

    தம்பி யே நீ கண்கள் என் பையன் ஜாதகம் பார்க்க வேண்டும் ஒரு நேரம் தரவேண்டும் என்று 5வருட காலம் காலமாக காத்திருக்கும் ‌ஒரு தாய் க்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் படி வேண்டுகிறேன் பையன் வாழ்வில் என்ன நடக்கும் என்று ஒரு பதட்டம் நிலவுகிறது 17_9_1980நேரம்2_57அதிகாலை கேட்டை நட்சத்திரம் 4ம்பாதம் விருச்சிகம் ராசி கல்யாண மாகி2பையன்உள்ளனர்ஆனால்2009கல்யாணமானநாளாகவேபிரச்சனை10வருடமாகசேர்ந்து வாழவில்லை இது டைவரஸ ஆகுமா ஒரு முடிவு தெரிந்தால் போதும்

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 Рік тому

    அண்ணனின் காரகோ பாவநாஸ்தி கருத்தை நான் மறுக்கிறேன்.
    என் கண்ணுக்கு தெரியும் கருத்து கீழே...
    ஏழாமிடம் வலு இழந்து, 11ம் இடம் வலுத்து இருப்பதே காரணம். 11ம் இடம் இரண்டாம் களத்திரம் / extra marital house... அதாவது ஏழாம் இடத்து அதிபதி சூரியன், வலுவான பதினோராம் இடத்து அதிபதியோடு இணைந்து ஆறில் அமர்ந்து எதிரியாகிவிட்டார். பதினோராம் இடத்து அதிபதி உச்சமாகி குடும்பத்ஸ்தானத்தை பார்க்க, பதினொன்றில் இருக்கும் ராகு தசை நடத்துகிறார். எனவே இரண்டாவது திருமணமே இவருக்கு நிலைக்கும்.
    ராகு தசை... பின்பு வரும் குருதசை... இரண்டுமே முதல் மனைவியோடு இணைய விடாது. திருமணம் செய்யாமல் வேறு பெண்ணோடு / பெண்களோடு இவர் வாழவும் வாய்ப்பு உள்ளது.

  • @new834
    @new834 Рік тому

    ஐயா நான் உங்கள தப்பா சொல்ற நினைக்காதீங்க ராசிக்கு ஏழாம் அதிபதி உச்சம் லக்னத்துக்கு ஏழாம் அதிபதி உச்சம் லோடு இணைவு லக்னத்துக்கு பதினோராம் அதிபதி உச்சம் ராசிக்கு பதினோராம் இடத்தில் மூன்று உச்ச கிரகங்கள் ஏழாம் இடம் பலகீனமாக இருக்கிறாயா

  • @sankaranjeganathan
    @sankaranjeganathan Рік тому

    இந்த ஜாதகர் விதவை பெண்ணை திருமணம் செய்திருந்தால் மிகவும் அருமையான வாழ்கை அமைந்திருக்கும் .சிம்மத்தில் செவ்வாப் சுக்கிரன் சேர்க்கை இதற்கான காரணமாக உள்ளது.

  • @buvancharanya4749
    @buvancharanya4749 Рік тому

    வணக்கம் ஐயா,
    ஆட்சி பெற்றவன் திசையில் வேலை சரியாக அமையாது என்று ஒரு பதிவில் கூறி இருந்தீர்கள் ஆனால் என் சகோதரி ஆட்சி பெற்றவன் திசையில் தான் வேலைக்கு சென்றார். இப்பொழுது வெளிநாட்டில் நல்ல உத்யோகத்தில் உள்ளார் என் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள்.
    பிறந்த தேதி ஏப்ரல் 1 இரவு 1.30 மணி, நன்றி ஐயா
    ராசி துலாம்
    நட்சத்திரம் சுவாதி 4ஆம் பாதம்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Рік тому

    சுக்கிரன் செவ்வாய் இணைவு 7ல் இருந்து சுக்கிரன்/செவ்வாய் தசா புத்தி வந்தால் தானே காரகோ பாவநாஸ்தி வேலை செய்யும்

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 Рік тому

    என் மகன் பிரசன்னா Dob: 5/11/85 ; 3.40pm; chengalpattu திருமணம் நடக்குமா? நடக்காதா?

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 Рік тому

    👏👏👏👏👏👏👌🙏🙂

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому

    Nice comedy that all gents are compromising everything

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 Рік тому

    அண்ணா எனக்கு மிதுன லக்னம் 7 சுக்ரன் சுயசாரம் பெற்று உள்ளார் எனக்கு ஆட்சி உட்சம் எதுவும் அமையவில்லை எனக்கு மனதிற்கு பிடித்த நல்ல மனைவி அமைந்து உள்ளார்கள் 🙏🙏🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    அவ்விருவரின்லக்கணம்
    மற்றையபாவங்களையும்
    கவனிக்கத்தக்கது

  • @vejayaramakrishnan8854
    @vejayaramakrishnan8854 Рік тому

    Ragu chevvai

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 Рік тому

    இப்படி சொல்லித்தான் எனக்கும் திருமணம் ஆச்சு மனைவி காலமாகி 13வருடம்ஆச்சு 2குழந்தைகளுடன் சாகவும் முடியல பிழைக்கவும் முடியல
    து லக்கினம்
    விரு சந்
    மீன் சனி ராகு
    ரிசப சூரி சுக் செவ்வாய்
    மிதுன புதன்
    சிம்ம குரு
    கன்னி கேது
    அனுசம் அசோகன்
    9 6 68
    3.54Pm
    இப்படி ஒரு ஜாதகத்தை உங்க
    வாழ்க்கையில் பார்த்துஇருக்கமாட்டீர்கள்
    நன்றி ஐயா

  • @prakashvedhapuri318
    @prakashvedhapuri318 Рік тому

    ஜோதிடருக்கு வணக்கம்,
    ஜோதிடத்தில் நல்லது கெட்டது இரண்டுமே கலந்திருக்கும் என்று நீங்கள் மற்றும் பிற ஜோதிடர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் என் வாழ்நாளில் ஜோதிடத்தில் நல்ல பலன்கள் எதுவுமே நடக்கவில்லை மற்றபடி கெட்ட பலன்கள் என்னென்ன நடக்கும் என்று சொன்னார்களோ அது 100% நடக்கிறது.
    உதாரணத்திற்கு ஏழரை சனி முடிந்தவுடன் உன் வாழ்வில் ஏற்றம் வரும் என்று சொன்னார்கள் ஆனால் ஏழரை சனி முடிந்தவுடன் வேலை கிடைத்தது வேலைக்காக வெளிநாடு சென்றவுடன் இரண்டு ஆண்டுகளில் கொரோனாவால் கம்பெனியை மூடி விட்டார்கள் மேலும் அங்கு சிறை வாழ்க்கை போல ஆறு மாத காலம் வீட்டுக்குள்ளேயே இருந்தேன் சம்பளம் இல்லாமல் சாப்பாடு இல்லாமல் அங்கிருந்து இருந்தேன் மீண்டும் இந்தியா வந்ததும் திருமணம் ஆனது திருமணம் ஆனவுடன் வாழ்வில் ஏற்றம் வரும் என்று நம்பி இருந்தேன் ஆனால் மனைவி தீர்க்க முடியாத சிறுநீரக பிரச்சனையால் நோய்வாய்ப்பட்டார். இதனால் குடும்பங்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு இப்பொழுது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனது வீட்டில் வேறு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள் ஆனால் மனைவி என்னுடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடிக்கிறார் என்னால் சேர்ந்து வாழவும் முடியவில்லை விட்டு விலகவும் முடியவில்லை. மேலும் இரண்டு ஆண்டுகளாக வேலைக்கு எவ்வளவோ முயற்சித்து வேலை கிடைக்கவில்லை. பங்குச் சந்தையில் தினசரி வணிகம் செய்து வருகிறேன் தொழிலிலும் நஷ்டம். சேமிப்பு அனைத்தும் கரைந்து போய் இப்போது கடனாக இருக்கிறது. வாழ்வை வாழ்வதால் வேண்டாமா என்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறேன்.முடிந்தால் எனது ஜாதகத்தை ஆராய்ந்து பார்க்கவும்.
    பிறந்த தேதி 18-08-1988 மற்றும் நேரம் 04:15pm

    • @vijayjagadish7560
      @vijayjagadish7560 Рік тому

      மனைவி ஜாதகம் கிடைக்குமா

  • @anbarasanp3079
    @anbarasanp3079 Рік тому

    உங்களிடம் ஜாதகம் பார்க்க

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    11. ஆம். இடம். 02. ஆம். திருமணத்தை. குறிக்கும்.

    • @kumarveerabathran8989
      @kumarveerabathran8989 Рік тому

      ராகு. தசா. வில். திருமணம். நடன். தது. தவறு.

  • @fluteduraisamy7654
    @fluteduraisamy7654 Рік тому

    ஸ்திர லக்கினத்திற்கு 5&7சேர்க்கை திருமணம் பாதிக்கும்.

  • @krishnankaruppasamy2176
    @krishnankaruppasamy2176 Рік тому

    Sir ur No pls

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Рік тому +1

    Old video sir

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Рік тому

    இந்த. ஜாதக. கருக்கு. அடுத்த. திருமணம். சொந்த. தில். பெண். கிடைக்கும். தாய். மாமன். அக்கா.மகள். சொந்தத்தில். கிடைக்கும். முயற்சி. செய்தால்

  • @saminathan89
    @saminathan89 Рік тому

    38ல் தான் கல்யாணம் ஆனாலும் பிரச்சினை யில்

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn Місяць тому

    I pls tell me how to contact you

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    18*4*70**3*30*சனிக்கிழமை மாலை என்மகன் என் னிடம்வருவானாமகனின்பிரந்தேதி20*8*2016*10*30**, சேலம் காலைஞாயிறுமீனாட்சிதயவுசெய்துபலன்குருங்கள்குருவே

  • @akilaakilandeswari7574
    @akilaakilandeswari7574 Рік тому

    Super explanation

  • @rangasamy7678
    @rangasamy7678 Рік тому +12

    உங்களிடம் ஜதாகம் பார்த்து பலன் கிடைக்கவில்லை திருமணத்தை பற்றி கேட்டிருக்கிறேன் அப்பாயிமென்டில்