திருமணம் நடக்கும் காலத்தை கண்டுபிடிப்பது எப்படி? astro chinnaraj !

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 263

  • @kraja6112
    @kraja6112 4 місяці тому +13

    சூப்பர் சின்ராசு தம்பி...
    இந்த பதிவின் முடிவில் மைக்கை ஆஃப் பண்ண வரும்போது சிரிச்ச பாரு அது சூப்பர் யா... மிகவும் வசீகரமாக உள்ளது.. என்றும் இதேபோல் சிரத்த முகத்துடன் வசீகரத்துடன் இளமையுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக... வாழ்க வளத்துடன்...

    • @kalamurugan165
      @kalamurugan165 Місяць тому

      சார் என் பையனுக்கு சந்திரன். மாந்தி யும் பன்னிரண்டு யில்சேர்ந்துஇருக்கிறது

    • @kalamurugan165
      @kalamurugan165 Місяць тому

      ஏழு ல் குரு. கேது சேர்ந்து இருக்கிறது

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 4 місяці тому +2

    மானசீக குருவே வணக்கம் 🙏🙏🙏 தங்களின் அறிவு கூர்மை நகைச்சுவை உணர்வு வியக்க வைக்கிறது அருமை 🙏🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 4 місяці тому +2

    சிறப்பான விளக்கங்களுடன்,அருமையான நேரலை,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @SoundararajanS-f8f
    @SoundararajanS-f8f 3 місяці тому +1

    வணக்கம் ஐயா 🙏
    அருமையான பதிவு மிக
    தெளிவான விளக்கம் நல்ல பதிவுவை தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 கோவை சௌந்தரராஜன்

  • @murugann4227
    @murugann4227 4 місяці тому +5

    குருவே வணக்கம்! அருமையான தேவையான விதிகள், விதிவிலக்குகள், தெளிவாக கொடுத்து உள்ளீர்கள். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! நன்றி!

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 4 місяці тому

    Very Exhaustive Explanation in a simple way. Super Sir Vaazhga Valamudan 🙏🙏

  • @dhanapalkr8425
    @dhanapalkr8425 4 дні тому

    Great thampi

  • @NagaimuthuRamanathan
    @NagaimuthuRamanathan 19 днів тому

    அருமை ஐயா....!!

  • @Rishabam-x3k
    @Rishabam-x3k 2 місяці тому +2

    L.வினோத்கண்ணா ரிஷபம் ராசி, ரோகிணி நட்சத்திரம், கும்ப லக்னம், லக்னத்திற்கு 3-ராகு, 4-சந்திரன், 9-செவ்வாய், கேது, 10-சனி, 12-சூரியன், புதன், குரு, சுக்கிரன் இருக்கிறது. வேலை கிடைக்கவில்லை வேலை கிடைத்தால் நிரந்தரமாக இருப்பதில்லை, கடன் பிரச்சினைகள், திருமணம் ஆகவில்லை, இந்த வாழ்க்கை நரகமாகி விட்டது. எந்த செயல் செய்தாலும் அதில் தடைகள், வேலை செய்த இடத்தில் சம்பளம் பாக்கி, நான் உழைத்த பணமே எனக்கு வரவில்லை. இதற்கெல்லாம் ஒரே முடிவு இந்த உலகத்தை விட்டு போவது தான் சரி.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 4 місяці тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @vishvajyothishanieshwara2291
    @vishvajyothishanieshwara2291 4 місяці тому

    Super super suuuuper excellent 👌👌👌 explanation

  • @ponmanimanoharan6044
    @ponmanimanoharan6044 2 місяці тому

    8l sani sukkiran kanni laknam kadaga rasi pusam nachthram thirumanam eppu sir🙏🙏🙏

  • @lathavenkat6121
    @lathavenkat6121 2 місяці тому +1

    Clear sir

  • @selvi.r1538
    @selvi.r1538 2 місяці тому

    🙏Sir sevai+ kethu correc
    laknam guru+kethu-7-ragu thosama

  • @kannadasangovindarajulu6281
    @kannadasangovindarajulu6281 Місяць тому

    நன்றாக உள்ளது

  • @raje-ls3cn
    @raje-ls3cn 3 місяці тому

    Super ji very nicely explained

  • @dhanapalkr8425
    @dhanapalkr8425 4 дні тому

    Sound correct

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg 4 місяці тому

    Thanks🙏🙏🙏🙏 ayya

  • @manis9360
    @manis9360 4 місяці тому +2

    Methods Content 8mins 14:14 to 22:22

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 місяці тому

    அருமையாக உள்ளது

  • @thiagarajan1496
    @thiagarajan1496 4 місяці тому

    100 %correct sir, சுக்ரன் வீட்டில் kethu

  • @PremaB-e3o
    @PremaB-e3o 3 місяці тому

    குருநாதருக்கு கோடி நன்றிகள் பல

  • @dpn2166
    @dpn2166 14 днів тому

    Good super

  • @senthilK-ji9wi
    @senthilK-ji9wi 3 місяці тому

    Super Explain sir

  • @MurugesanMurugesan-lu6sj
    @MurugesanMurugesan-lu6sj 3 місяці тому

    Nalla poguthu sir

  • @medurseshuswaminathan8098
    @medurseshuswaminathan8098 Місяць тому

    Fine Sir

  • @cvajothi2928
    @cvajothi2928 4 місяці тому +4

    நல்ல விளக்கம்,தெளிவான விளக்கம் ,ஆனா எதுக்கு இப்படி கஷ்டப்பட்டு நாங்க பார்க்கணும்!!!. பேசாம உங்க கிட்ட வந்து கேட்டுட்டுட்ட போச்சு😀(எங்களுக்கு இவ்வளு ஆராய பொறுமை இல்லையே)

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 4 місяці тому

    சூப்பர் பதிவு

  • @SelviR-j4f
    @SelviR-j4f 3 місяці тому +1

    நாங்களும் தேடுதல் தேடுறோம் சின்ன ராசா

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 2 місяці тому +4

    "நல்லா சமைக்கிறவங்க, அன்பாப் பேசறவங்க, பாசமாப் பாத்துக்கறவங்க.."
    "இப்படியெல்லாம் கூடவா... இருக்கிறாங்க"
    சரிங்க.. விடுங்க.. படிச்ச எல்லா கதையுமே "They lived happily ever after" னு தானே முடிச்சாங்க. கேள்வி கேட்டோமா?

  • @kathir1928
    @kathir1928 4 місяці тому +5

    வணக்கம் ஐயா, கல்வி தொடர்பான விளக்கங்கள் வீடியோ வேண்டும். விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  • @d.sugunadandapani7007
    @d.sugunadandapani7007 2 місяці тому +1

    ஐயா வணக்கம். இது தான் நான் முதல் முதலாக உங்களின் ஸ்பீச் கேட்டேன்.மிக அருமை. திருமணம் பற்றி புட்டு புட்டு வைத்து விட்டீர் களே. என க்கு என் பிள்ளையின் திருமணம் பற்றிய கருத்து தான் .4.5.1998 3.16 அதி காலை ஆயில்யம் நட்சத்திரத்தில் கடக ராசி மீனா லக்கினம் பிறத்துள்ளர். எங்களுக்கு 65 வயது ஆகிவிட்டது.சரியான திருமண மாதம் திசை பெண் பற்றி கூறினால் நலம்.please.

  • @manom5702
    @manom5702 2 місяці тому

    It is good

  • @jayanthipalaniswamy6000
    @jayanthipalaniswamy6000 Місяць тому

    Very useful information sir okay my daughter tulam rasi vasagam star rusubsm lagnam when marriage

  • @medurseshuswaminathan8098
    @medurseshuswaminathan8098 Місяць тому

    Good at Kumbakonam

  • @jeyabalan6334
    @jeyabalan6334 4 місяці тому

    Sir eagerly waiting for your live

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 4 місяці тому +3

    வணக்கம் தம்பி என் மகனுக்கு துலாத்தில் சுக்கிரன் கேது நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக தான் இருக்கிறது இன்னும் ஒரு தகவல் மனைவி எப்படி சமைத்தாலும் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சாப்பிடுவான் நன்றி தம்பி

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p 3 місяці тому

    சவுண்ட் நல்ல கேக்குதுசார்

  • @meenaravi3739
    @meenaravi3739 21 день тому

    7ilragu ansham 1996 11 th March thirumanam late aguma

  • @anandavallik4474
    @anandavallik4474 4 місяці тому

    Perfect.
    Regards

  • @sumathiramaiah3142
    @sumathiramaiah3142 Місяць тому

    My son name- vignesh karthik from madurai

  • @Nalla-Ullam
    @Nalla-Ullam 4 місяці тому

    ஐயா, கல்கத்தா மருத்துவர் பாலியல் படுகொலை நடந்த காரணம், அதை செய்த கொடூரன் பற்றி ஜோதிட, கிரக ரீதியாக விளக்குங்கள்... 🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 місяці тому

    வணக்கம் சார் 🙏

  • @SoundararajanS-f8f
    @SoundararajanS-f8f 3 місяці тому

    ஐயா வணக்கம் 🙏 19:30
    லக்ணம் ரிஷபம் , ராசி கும்பம் லக்ணலத்தில் குரு செவ்வாய் (11)மீனத்தில் சூரியன் புதன் சுக்கிரன் , 3ல் மாந்தி 7 சுத்தம் (புதன் திசை)
    திருமணம் எப்போது நடக்கும் என்று கூறுங்கள் நன்றி 🙏

  • @siddharthaarthiprakash4766
    @siddharthaarthiprakash4766 4 місяці тому

    Sir, please make a video about 4 planet conjunction in 10th house, law & exception. Thank you 🙏

  • @sssmani2695
    @sssmani2695 Місяць тому

    Prabu 17.8.1994.9.06 am.kanni laknam.sukkiran in laknam.2 il Guru,ragu, 7il sutam

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 3 місяці тому +2

    நான்தான் நான்தான்
    கண்டு பிடிச்சேன்.
    அதெல்லாம் குப்பை
    இதெல்லாம் குப்பை.
    இப்படி எல்லாம் சொல்பவர்கள் .
    உங்களின் இந்தப் பதிவை கேட்டால்.....
    வாயடைத்துப் போவார்கள் என்பது
    திண்ணம்.
    என்ன ஒரு எளிமையான
    அதிலும் வலிமையான
    கருத்துக்கள்.
    ஆரம்ப ஆர்வலர்களுக்கு
    நல்ல விருந்து.
    நீங்கள். நன்றாக
    இருக்க வேண்டும்.
    நாங்கள். நிறைய பேருக்கு
    ப(க)கிர வேண்டும்.

  • @apsathyamangalamsathyamang1918
    @apsathyamangalamsathyamang1918 Місяць тому +1

    Sir, பகை கிரகம் வக்ரம் பெற்றால்?
    கடகத்தில் லக்கினத்தில் வக்கிர சுக்கிரன்வக்கிர புதன் ராகு இருந்தால்?

  • @sumathiramaiah3142
    @sumathiramaiah3142 Місяць тому

    My son .21-9-89 risapa-mirugaseerisam eppi kalyanam ayul arokiyam patri sollunka thampi

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 4 місяці тому +2

    எனக்கு ராகு சுக்கிரன் சேர்க்கை நீங்கள் கூறுவது போல என் குடும்ப வாழ்க்கை மிக அருமை. 4 ஜனவரி 1990. காலை 7.24.வேலூர்.

  • @murugesanm7834
    @murugesanm7834 4 місяці тому

    Sir ennku magara laknam viruchiga rasi kettai nachathiram 5 la guru 7 la sukran 11 la chanran iruku marriage agala age 36 eppa marrage agum suriya thasai nadapu

  • @arutperunjyothi
    @arutperunjyothi 26 днів тому

    Jupiter, Venus, Sun and Mercury conunction in 10 th house. Job details pl

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he 4 місяці тому

    Thank u sir

  • @LakshmiLakshmi-rh9dp
    @LakshmiLakshmi-rh9dp 3 місяці тому

    Kanni lagnam 4il ragu 5il sani 7il suriyan 12il kuru eppozthu thirumanam nadakum pls sollunga sir

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 3 місяці тому

    Sani thisai kuru puthiyil thirumanam nadakuma sir please sollunka

  • @bhagavathysubramanian7191
    @bhagavathysubramanian7191 4 місяці тому +1

    Chevai, seventh adipathi and budha, 2 nd adipathi sitting in sixth place along with guru, who is eigthpathi, will marriage take place

  • @thirisigas9312
    @thirisigas9312 4 місяці тому

    நல்லபதிவுசார்

  • @samayapura5416
    @samayapura5416 4 місяці тому

    Nice

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 4 місяці тому

    வணக்கம் ஐயா

  • @Rgbjuice143
    @Rgbjuice143 Місяць тому

    Fees over cost sir please help middle class😊

  • @pushparanis.pushparani7370
    @pushparanis.pushparani7370 4 місяці тому +1

    Thulam lagnam 2nd house and 7th house sevvai in kadagam can conduct marriage in surya dasa and guru bukthi

  • @narayanasamykn8959
    @narayanasamykn8959 3 місяці тому +3

    கோச்சார குரு அதிபதிகளின் வீட்டைபார்த்தால்?

  • @tamilaudiobook
    @tamilaudiobook 4 місяці тому

    ஜோதிடத்தில் குழந்தை பிறக்கும் காலத்தை எப்படி கண்டுபிடிப்பது
    தயவுசெய்து விவரங்களைப் பகிரவும்🙏🙏🙏

  • @muthudanapalanpethusamy4795
    @muthudanapalanpethusamy4795 4 місяці тому

    குரு கேது சேர்க்கை பற்றி சொல்லவும்

  • @muthukcm8520
    @muthukcm8520 4 місяці тому +30

    ஜோதிடம் சொல்வது எல்லாம் அருமை. ஆனால் எளியவர்கள் பார்க்கும்படி fees சும் இல்லை, appointment டும் இல்லை. வசதியான மேல் தட்டு மக்களுக்கு மட்டுமான ஜோசியர் போல

  • @kottil3448
    @kottil3448 4 місяці тому +1

    Hello sir.August 10 1988 4.44 chennai born. Im currently in US.. Also I have sukran in 7th place. Do I have karako pavanaasthi. Im worried about my married life in sukra dasa

  • @krishnalatha9977
    @krishnalatha9977 4 місяці тому

    Kadaga laknam _vagra guru plus theipirai chandran in kadagalaknam.palan sollungal sir please

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 3 місяці тому +1

    18.10.82., 7.47am., Thanjore., groom which time married?

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 4 місяці тому +2

    வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு 40 வயது. எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.😢😢😢😢😢😢😢

  • @adhinarayanan7907
    @adhinarayanan7907 Місяць тому

    Vanakkam iyaa en payan 31.03.1996 11.58am eppothu kalyanam nadakkum

  • @davidvicky8044
    @davidvicky8044 4 місяці тому +1

    மூன்றாம் அதிபதி திசை, மூன்றாம் அதிபதி புத்தியில் திருமணம் நடக்குமா சார் ❤

  • @vivekhaj4380
    @vivekhaj4380 4 місяці тому

    Sani dhisai sani bhuthi la thirumanam nadakuma.... Please explain pannunga.

  • @mythilihariharan7594
    @mythilihariharan7594 4 місяці тому

    Sir Namaskarams
    Mithuna rasi , Chevvai Dasa is going on Sir. He is 6th and 11th house lord. Can we take it is 11 th lord Dasa also. Pl guide us Sir as we are looking for marriage for our son for 2 years.

  • @natarajansubbiah377
    @natarajansubbiah377 4 місяці тому

    அருமையான பதிவு ஐயா,
    நன்றாக புரிந்தது. இறைவன் அருள் தான் நல்ல திருமணம், என் ஜாதகத்தில் 2 மற்றும் 7 ஆம் இடம் பாதிப்பு, 23 வயதில் திருமணம், 39 வயதில் கணவர் காலமானார். 18.3.1985, 7.15 pm, திருநெல்வேலி

  • @usharavi7673
    @usharavi7673 27 днів тому

    ஜோதிடம் ஜீ. ராஜ்மோகன் உங்கள் நண்பர்

  • @sasikumar9896
    @sasikumar9896 4 місяці тому

    What to do with the remainder after dividing with 30? So should we take the next rasi?

  • @tejaswini1924
    @tejaswini1924 3 місяці тому

    Meena Lagnam Debilitated Sukran and Rahu in 7th house (7th and 8th house lords parivartana) How will be marital life, Sir?

  • @ministhilgavathi4950
    @ministhilgavathi4950 4 місяці тому

    Guru puthan suriyan oru kattathil erupathuku bhalan solluga sir

  • @MOHANRAJ-ec7qf
    @MOHANRAJ-ec7qf 4 місяці тому

    11th house part 2 please

  • @NAA-THAN-AADAA-NEYAAA
    @NAA-THAN-AADAA-NEYAAA 4 місяці тому

    Anne onnu solren nalla madhu koduthu kelunga vivek Sava mattrum sonna morning sethu poittdaru ennum kuthi vai potheriyatha polavan nenga solraa vera kooda kooda theriyathaaa

  • @M____name
    @M____name 4 місяці тому

    15/05/2000 5.26pm Mayiladuthurai
    Can I continue my master's in space engineering in Italy? I haven't been able to clear any exams for the past 1 year. My scholarship and bank loan also got rejected due to a lack of credits. So, my financial situation is bad now.
    What should I need to do now?

  • @dhivya3799
    @dhivya3799 4 місяці тому +2

    அரசு வேலை பார்க்கும் வாழ்க்கை துணை யார்க்கு கிடைக்கும்

  • @velumanios3135
    @velumanios3135 2 місяці тому

    how tocontact you? sir

  • @AnithaReddy-g6o
    @AnithaReddy-g6o 3 місяці тому

    Devershi Dveena twnes 26.7.2005 time 9.10 p. m two nembers ore jadhakam cereeyer . ..?

  • @d.sugunadandapani7007
    @d.sugunadandapani7007 2 місяці тому

    48:00

  • @murugesan805
    @murugesan805 4 місяці тому +1

    வணக்கம். நல்ல பதிவுகளாக
    இருக்கும் போது, இடையிடையே
    ( இடையை ஞாபகம் செய்வது போல்), தேவையற்ற விளம்பரங்கள், தங்களின் பதிவுகளுக்குத் தேவையோ .!.?.

  • @MuthuSamy-np8bi
    @MuthuSamy-np8bi 3 місяці тому

    Ĺìke super joythidam

  • @Ujwal333
    @Ujwal333 4 місяці тому

    Sir, can you clear the doubt that libra lagna people can't do business? Maraka lord mars 2nd lord 7th lord is placed in 11th house in leo. Is this true? Please

  • @mbbableable
    @mbbableable 4 місяці тому

    Sir my son mesa lagnam sevvai aatci veedu he is getting married 27 th age

  • @Pathma-h5h
    @Pathma-h5h 18 днів тому

    Surukuma solla matingala..saram sollunga..sakkai engaluku venduma..

  • @arivazhaganjunior1176
    @arivazhaganjunior1176 4 місяці тому

    Enaku andha pakuvam iruku sir.....na life la sila vishayangluku wait panirken as per dasa and buthi

  • @sahasra55
    @sahasra55 4 місяці тому +2

    வணக்கம் sir
    மகன் dob 23 March
    Time 8.48am
    Doha -Qatar
    Dob 23/3/88 March
    Marriage eppo நடக்கும்
    மிகவும் கவலை

  • @mythilihariharan7594
    @mythilihariharan7594 4 місяці тому

    When 2 house lord dasa running, how the dasa naathan is taken like Mithuna lagnam 6th and 11th lord chevvai . Which house lord dasa will be taken for scrutiny for marriage. Thank you and kindly guide us

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 4 місяці тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @ganeshaniyer7487
    @ganeshaniyer7487 3 місяці тому

    Lagnam cancer,Saturn in 8th house, how and marriage will take place. Your comments please

  • @lathasaravanan5581
    @lathasaravanan5581 2 місяці тому +1

    En ponnu 8.9.99 Wednesday night 10.37pm simmam rasi maham eppo marriage nadakum

  • @sssmani2695
    @sssmani2695 Місяць тому

    Marriage when

  • @Gnanawalli
    @Gnanawalli 2 місяці тому

    உங்களை மறந்தே போயிட்டேன். எங்கே போனீங்க Sir

  • @muthu2018Rat
    @muthu2018Rat 19 днів тому

    34 வயசு 12 கடக கட்டம் மோட்சம் கட்டத்தில் குரு , சுக்கிரன், கேது உள்ளது எப்ப கல்யாணம் நடக்கும்

  • @lakshmir8083
    @lakshmir8083 4 місяці тому +1

    26_11-2008 r deevika 4-45 pm karur

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 4 місяці тому

      Visit Karur Devarmalai, Kadhir narasimha perumal temple.All good wishes will come true.