திருமணம் மறுக்கப்படும் ஜாதகம் | கானல் நீர் | Horoscope that denies marriage

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 248

  • @panneerselvam9691
    @panneerselvam9691 4 місяці тому +6

    எல்லாம் மாயை...சிவன் திருவடிகளை வணங்கி வாழ்வோம்.

  • @sanggeetha8355
    @sanggeetha8355 3 місяці тому +1

    நீங்கள் சொன்ன எல்லா வாய்ப்புகளிலும் பிரச்சினை உள்ளது.

  • @vigneshd2236
    @vigneshd2236 Рік тому +2

    Matravangalukku unga video yeppadi irukku nu therila...
    Aana yenaku Yedho Deiva vaaku pola theriyuthu...😍😇🙏👍✍

  • @tamizhann7874
    @tamizhann7874 3 роки тому +59

    30 வயதை கடந்தும், பெற்றோர்கள் திருமண பேச்சையே பேசாமல் இருப்பது என்ன நிலை...?

    • @rishivanth2435
      @rishivanth2435 3 роки тому +50

      90s kids nilai bro

    • @ranajira
      @ranajira 2 роки тому +8

      @@rishivanth2435 😂😂😂

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 2 роки тому +11

      ஜாதகத்தில் சூரியன் , சந்திரன், 9 மற்றும் 4 ஆம் இடம் பாதிப்பு.

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 2 роки тому

      @@Thamizhpiriyan llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllflllllllllllllalllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @esakkirajar9777
      @esakkirajar9777 Рік тому +2

      😂😂

  • @dharmalingam9896
    @dharmalingam9896 Рік тому +1

    இரண்டில் சனி பத்துவருஸ்சமா வரன்பார்க்கிறோம்

  • @dhanasekaran9562
    @dhanasekaran9562 3 роки тому +2

    Sir you missed Dhanush lagnam
    Nice thanks

  • @venkateswara88
    @venkateswara88 9 місяців тому +2

    எனக்கு சிம்ம லக்னம். லக்னத்தில் கேது..7ல் ராகு.. 5ல்‌ சனி.. 11ல் செவ்வாய்.. 10ல் குரு.. செவ்வாய் சனி குரு மூன்றும் இரண்டாம் இடத்தை பார்க்கிறது.. 7ம் இடத்தை சனி பார்க்கிறது.. 7ல் ராகு வேறு.. இதனால் எனக்கு திருமணம் நடைபெறாது என்ற முடிவுக்கு நானே வந்து விட்டேன்.. எனக்கு அந்த பாக்கியம் இல்லை.. உண்மை தானே ஐயா

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому +1

    ஜீ எனக்கு லக்னம் ராசியுடன் சனி தொடர்பு கொண்டுள்ளது..ஆனால் எனக்கு நன்றாக அருமையாக சூப்பராக மன வாழ்க்கை அமைந்துள்ளது. (கும்ப ராசி மற்றும் கும்ப லக்னம்)சனி திசை நடப்பில் உள்ளது

  • @Refrigerationintamil470
    @Refrigerationintamil470 3 роки тому +1

    திதி எதற்காக பயன்படுகிறது என்பது பற்றி காணொளி பதிவிடவும் .

  • @sarathbabu6651
    @sarathbabu6651 3 роки тому +2

    என்ன பரிகாரம் செய்தும் பலன் இல்லை ஐயா ,இதற்கு என்ன செய்ய .....

  • @Mrpolitical420
    @Mrpolitical420 2 роки тому +3

    2ம் அதிபதி 7ம் அதிபதி ஆட்சி ஆனால் திருமணம் உடனே திருமணம் நடக்குமா ? அல்லது தாமதம் ஆகுமா '

  • @iyyappan3156
    @iyyappan3156 3 роки тому +1

    7adhipadhi sani vandhu avar 2veettil sani kedhuvaaga amarndhu andha 2adhipadhi 3veettil kanniyil bhudhanodu serndhullar 3suriya bhudhan 7magara chandhiran laguna sukran 8ragu kadaga lagunam udhiraadam vazhi koorungal iyya en magan vazhkkaikku vazhi kattungal iyya

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +1

    ஐயா வணக்கம்..., 🙏🙏🙏
    கப்பல் யோகம் பற்றி வீடியோ போடுங்க.... ஐயா pls

  • @dharsiniram171
    @dharsiniram171 2 роки тому +1

    ஏழாம் அதிபதியே சனியாகும் போது எப்படி இருக்கும்

  • @ksmanikku3121
    @ksmanikku3121 3 роки тому +2

    Dhanusu lagnam enna aachu

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +1

    Anna please put a video on Goodness of 6th and 8th 12 Bhavas, Everybody saying very Bad about these positions

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb Рік тому

    நல்லது,ஐயா,செல்வராஜ்,செங்கை.

  • @gayathri96
    @gayathri96 8 місяців тому +1

    Nenga sona ella poruthamum iruku sir enaku..
    Marraige delay.
    And enoda partner chart layum same amaipu iruku..kedhu influance nirya iruku..marraige thallu poite iruku nadakumane bayama iruku.
    Legal ah marraige panama onna vazhalama sir?

  • @lakshmiv2820
    @lakshmiv2820 3 роки тому +2

    ஐயா எனது மகளின் திருமணம் கைகூடுவது எப்போது
    08/06/1987
    08.00 Am
    Coimbatore

  • @bksouraj
    @bksouraj Рік тому

    குருஜி, கேள யோகம் பற்றி சொன்னீர்கள். என் சந்தேகம், இந்த கேள யோகம் 2 மற்றும் 7ம் வீட்டில் அமையும் பொது மட்டும் சந்நியாச யோகம் அமையுமா? அல்லது எந்த வீட்டில் இந்த குரு கேது சேர்க்கை இருந்தாலும் சந்நியாச யோகம் அமையுமா? தெளிவு படுத்தவும். நன்றி, பரத்குமார்

  • @anandkrishnan7316
    @anandkrishnan7316 Рік тому +1

    Absolutely correct. Super 💯. My horoscope 2 l kethu. Marriage delay in many years.

  • @g.aksayagrade7470
    @g.aksayagrade7470 3 роки тому +1

    Thanushu laknam?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому +1

    அய்யா மகர லக்னம் ஆகிய எனக்கு லக்கணத்தில் சனியும் 3ம் வீட்டில் சந்திரனும் உள்ளது அய்யா. 7ம் வீட்டில் புதன் உள்ளது அய்யா... வயது 30 ஆகிவிட்டது திருமணம் எப்போது நடக்கும். இத்தகைய கிரஹ நிலைகளில் எதும் பாதிப்பு உள்ளதா அய்யா...

  • @baranidaran4528
    @baranidaran4528 3 роки тому +2

    அருமை அருமை... 👍

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 роки тому

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    தாங்கள் காணொளி பதிவுகள்
    அனைத்தும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்
    இருபதாரம் மாங்கலியதோஷம்
    நிவர்த்தி பற்றி அறிய தாங்கள் கருத்துகள் கேக்க தாங்களை
    நேரில்முடியுமா sir please

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 роки тому +6

    இதுவும் கண்ணன் திருவுள்ளம் 🙏🏻

  • @ranjithravichandran8662
    @ranjithravichandran8662 Рік тому +1

    ஐயா நான் கும்ப லக்னம். லக்னத்தில் கேது. 2ல் சனி. 7ல்ராகு. 5ல் சூரியன். 6ல்சுக்கிரன்.12ல் குரு நீசம். திருமண வாய்ப்பு இருக்குமா?

  • @thoorigai9626
    @thoorigai9626 3 роки тому +3

    This s 💯 True...Rishaba lagnam.12il sukran..2 il Kethu..Menam veetil Sevvai Bhudhan serkkai..Irandam Adhibathi Bhudhan Meenam veetil Neecham...Marriage life epdi irukkum sir??

  • @thalapravin9307
    @thalapravin9307 3 роки тому +1

    அய்யா வணக்கம் 22.09.1996 7.20காலை கும்பகோணம் மிகவும் கஸ்டபடுகிரேன் சரியான வேலை அமையவில்லை வெளிநாட்டிற்க்கு 3வருடமாக முயற்சி செய்கிரேன் அதுவும் தடங்கல் எனக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும் வசதி வாய்ப்போடு இருப்பேனா திருமணவாழ்க்கை எப்படி இருக்கும் நன்றி

  • @beautycreation5012
    @beautycreation5012 3 роки тому +1

    இந்த பதிவு நல்ல தெளிவை தந்தது. மிக்க நன்றி ஐயா. ராசிக்கட்டத்தை பார்த்து ஒருவரின் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படியென்று தயவுகூர்ந்து விளக்கவும்...

  • @SivaSakthi-lr2nx
    @SivaSakthi-lr2nx Рік тому

    பெண்.விருச்சிக லக்கினம் மகர ராசி. உத்தராடம் 4ம் பாதம். லக்கினத்தில் புதன். 3ல் சந்திரன். 4ல் குரு கேது. 5ல் சனி. 10ல் செவ்வாய் இராகு . 12ல் சூரியன் சுக்கிரன். வயதோ ஆங்கிலத்திற்கு ஐப்பசி முடிய 25 ஆரம்பம். திருமணம் ஆகும் வாய்ப்பு உள்ளதா

  • @achuthan7430
    @achuthan7430 3 роки тому +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா.

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 2 роки тому +1

    ஐயா எனக்கு இரண்டு ஆம் இடத்தில் ராகு இருக்கிறார் . இரண்டு ஆம் இடத்தில் அதிபதி செவ்வாய். 8ஆம் இடத்தில் சுக்கிரன் துலாம் உடன் செவ்வாய் இனைந்து உள்ளார் மற்றும். சனி ஐந்தில் கடகத்தில் உள்ளார் இதில் திருமண நடக்கும் மா ஐயா.

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 роки тому

    Dhanusu lagnam missed in this

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому

    சிம்மம் லக்னத்தில் 2ம் அதிபதி புதன் 8ல் உள்ளது குரு 12ல்,
    6.7ம் அதிபதி சனி 6ல் உள்ளது இப்போது புதன் தசை சனி புத்தி (2025end) திருமணம் எப்போது நடக்கும் செல்லுங்கள் ஜி🙏🙏🙏

  • @krbharath2164
    @krbharath2164 3 роки тому +1

    🙏🙏🙏ஐயா என் பெயர் பரத் 05/10/1992 காலை 4:50 மணிக்கு சென்னையில் பிறந்தேன் எனக்கு எப்போது வேலை கிடைக்கும் ராகு திசை சனி புக்தி 30/05/2017 நான் வேலை விட்டு அரச வேலை முயற்சி எடுத்தேன் பயன் இல்லை . 🙏🙏

  • @piryadharshini676
    @piryadharshini676 Рік тому

    Dhanur lagnam 2ndam athipathi 7 m veetil Sani . 7m athipathi 5 ll astamanam palan sollunga sir

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 місяці тому

    வணக்கம் குருவே, அருமையான விளக்கம். சுகஸ்தானத்திற்கு குரு,கேது, சனி தொடர்பு ஏற்பட்டால் திருமண தடை ஏற்படுமா. மகர லக்னத்திற்கு இரண்டில் வர்க்கோத்தமம் பெற்று அமர்ந்த சனிபகவான் திருமணத்தடையை ஏற்படுத்துமா
    நன்றி குருவே

  • @user-zq6tq8ry2b
    @user-zq6tq8ry2b 5 місяців тому

    தனுசு ராசி மிதுன laknam மூல நட்சத்திரம்

  • @dinesh.r3413
    @dinesh.r3413 3 роки тому +1

    நன்றி அண்ணா 👍

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому

    ஐயா எனக்கு கடகம் லக்னம்.7 க்கூடய சனி உச்சம் 21 Degree துலாமில் கூடவே செவ்வாய் தான் சொந்தா சாரத்தில் சித்திரை 4ல் 5 Degree.2 க்கூடையா சூரியன் தனுசுவில் 6ம் விட்டில் பூராடம் 4ல் 24 Degree கூடவே புதன் மூலம் 1 ல் குரு மூலம் 2ல்.இங்கே புதனுக்கும் குருவிற்க்கும் அஸ்தமானம் தோஷம் இல்லை.சுக்கிரன் 5ல் கேதுவுடன் உள்ளார்.கேது கேட்டை 1ல் சுக்கிரன் சுவாதி 4ல் கேது 20 Degree சுக்கிரன் 16 Degree உள்ளார்கள்.செவ்வாயும் சுக்கிரனும் பரிவர்த்தனை 4 மற்றும் 5 ர்கூடயவர்கள் பரிவர்த்தனை.சந்திரன் லக்னதிபதி 9 ல் மீனம் உத்திராட்டாதி நட்ஷத்திரத்தில் உள்ளார்.37 வயது அக்கின்றது இன்னும் திருமணம் அகவில்லை.இப்போது கேது தசையில் குரு புத்தி ஜூன்னில் முடிகிறது.அடுத்து சனி 7ம் அதிபதி கலத்திரகரன் இந்த சனி புத்தியில்வது திருமணம் நடக்கும்மமா ஐயா பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.எப்போது திருமணம் நடக்கும்.09/01/1984 @ 7.50 Pm @ மதுரை.🙏🙏🙏🙏🙏

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 роки тому +1

    I m simma lagnam 2nd lord puthan at 6th house magaram uthiradam, sun also at 6th house, guru seeing as 9th parvai on sixth house, 7th house rahu at kumbam sathayam, 7th lord Saturn at 5th house dhanusu pooradam, how will be my marriage life?

  • @lakshmithasridhar3175
    @lakshmithasridhar3175 6 місяців тому

    Sir Naa Thanushu lagnam. Aries.
    Jupiter ( Retrograde) and ketu conjunction in the 3rd house .
    Saturn( retrograde) and Moon (theipirai)in the 5th house (Punarpoo dhosham)
    Mars and Rahu in the 9th house .
    Sun, Venus and Mercury in the 10th
    House. Will I get married? How will be my married life. Dob is 07/10/1998.

  • @karthik3166
    @karthik3166 3 роки тому +1

    Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha...🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +2

    Sir, excellent🙏🙏👌👌

  • @gunasekaranbabu6455
    @gunasekaranbabu6455 3 роки тому +1

    துலாம் லக்கினம் 2இல் ராகு 5இல் சனி 6இல் சுக்கிரன் 8இல் கேது சூரியன் புதன் 9இல் சந்திரன் 10இல் செவ்வாய் 12இல் குரு(வ)..23-05-1993 3.30 P.M சென்னை. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 роки тому +1

    Good explanation

  • @dhakshinamoorthy6715
    @dhakshinamoorthy6715 4 місяці тому

    Important video

  • @sachinsaravanan5844
    @sachinsaravanan5844 3 роки тому

    மீனம் மேஷ லக்கனம்...அய்யா 7-ல் ராகு திருமணத் தடை ஏற்படுமா...ராகு -யோகி சுக்கிரன் - அவயோகி (ஆனால் யோகியோட நட்சத்திரத்தில் இருக்கிறார்) தற்போது சுக்கிர திசை...

  • @murugan4505
    @murugan4505 3 роки тому

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயாநன்றி நன்றிவாழ்கவளமுடன்

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Sir Nandri, Nalla padhivu sir.thanks sir.

  • @sonofgods698
    @sonofgods698 2 роки тому

    ஐயா துலாம் லக்னம் 2ல்சுக் 3ல்சனி 4ல்சந்திரன் ராகு 12ல்செ பு சூ 10ல்கேதூ 9ல்குரு 15வருடங்களாக வரன் பார்க்கிரோம் அமையவில்லை வேதனையாக உள்ளது.

  • @jaisreeramjayam1168
    @jaisreeramjayam1168 3 роки тому

    IAS IPS ஜாதகம் எப்படி இருக்கும் ஐயா?

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 2 роки тому

    Dhanur lagnam missing

  • @Hey-ci5yy
    @Hey-ci5yy 8 місяців тому

    மீனம் லக்னம் 2ம் இடத்தில் சனி மற்றும் குரு…திருமணம் நடக்குமா?

  • @vennila369
    @vennila369 Рік тому

    7 idathil 5 kiraga sergai parchi oru video podunga annan

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому

    Thanks for sharing

  • @sarathkumarsrm9070
    @sarathkumarsrm9070 3 роки тому

    ஐயா நீங்க சொல்லுர மாதிரி எனக்கு >கும்பலக்கனம் லக்கினத்தில் கேது < 2ல் சனி > 7ல் ராகு ராசி மிதுனம் அம்மாவாசையில் பிறந்துல்லென் >04.07.1997 இரவு 10.20 மணி எனக்கு நல்லது நடக்குமா ஐயா

  • @historyfan11
    @historyfan11 2 роки тому +1

    ஐயா செய்வினை ஜாதகத்தை மாற்றுமா? இதற்கான பதிவை எதிர் பார்கிறேன்!

    • @vijayamariappan6924
      @vijayamariappan6924 Рік тому

      நானும் இதற்குரிய பதிவு எதிர்பார்க்கிறேன்

  • @mano3tara
    @mano3tara 3 роки тому +1

    வணக்கம் அய்யா. பலரின் திருமண கனவுகளை/எதிர்பார்ப்புகளை தீர்த்து வைக்கும் அளவில் ஒரு அற்புதமான பதிவு. நீங்கள் சொன்னது போல ஒரு மேஷ ராசிக்காரருக்கு 2 ஆம் இடத்தில (ரிஷபத்தில்) சந்திரன்,சூரியன் செவ்வாய் மற்றும் புதன். லக்கினாதிபதி செவ்வாய் & புதன் அஸ்தங்கம். 3 இல் ராகு, மற்றும் 7 இல் (துலாமில்) வக்கிரம் பெற்ற உச்ச சனி. போதாக்குறைக்கு குரு (விருச்சிகத்தில்) 8 இல் மறைவு. திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் போல தோன்றுகிறதா அய்யா ?

  • @Thanigaivell
    @Thanigaivell 3 роки тому +1

    Excellent. Sir😞😚

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 роки тому +2

    👌Excellent explanation Sir!

  • @Shankarexl
    @Shankarexl 3 роки тому

    ஏழாம் இடம் கடகம் குரு சுக்கிரன் கேது சூரியன் திருமணம் நடக்குமா sir

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி he is not studying well.. how can his future sir

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому

    Very big thanks

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому

    குருநாதரே வணக்கம்... 🙏🌹

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому

    வணக்கம் ஜி 🙏🙏🙏
    சிம்மம் லக்னத்தில் 5ராகு, 6சனி,
    8புதன் சந்திரன், 9சூரியன், 11சுக்கிரன் செவ்வாய் கேது, 12குரு, இப்போது புதன் தசை சனி புத்தி ஆரம்பம் ,எனக்கு திருமணம் நடக்குமா 🙏 பலன் சொல்லுங்கள் ஜி🙏

  • @mohanmohan3819
    @mohanmohan3819 2 роки тому

    Mandi enda rasiil irukkiradu enadai eppadi arivadu?

  • @sindhupillay8027
    @sindhupillay8027 2 роки тому

    Virichigam rasi kadaga lagnam 2 il Mars and 7 empty kalyanam nadakkuma sir please reply me sir

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 роки тому +1

    You missed out Dhanusu
    Yaar keda kudadu 2,7
    You told for all rasi except dhanusu

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 2 роки тому

    Sir 🙏 எனக்கு மீன லக்கினம் லக்கினத்தில் குரு சூரியன் புதன் / 2 ம் வீடு மேஷத்தில் சுக்கிரன்/ 3 ல் கேதும்/ எனக்கு குடும்பம் வாழ்கை கெட்டுவிட்டதா?

  • @poorni_ma6944
    @poorni_ma6944 3 роки тому

    Sir ipti kettavugalu nallathan sir irukkaga

  • @dinesh.r3413
    @dinesh.r3413 3 роки тому

    அண்ணா நா மின லக்னம் (லக்னத்தில் மாந்தி),
    3இல் சனி(வக்ரம்) ,
    4 இல் குரு+ராகு ,
    7 இல் புதன்+ சுக்கிரன்(same degree),
    8இல் சூரியன் (திதி சூனியம் அடைத்தது),
    10இல் கேது (யோகி),
    11 இல் செவ்வாய் உச்சம் ( திதி சூனியம் அடைந்தது),
    12 இல் பௌர்ணமி சந்திரன்
    அப்பா, அம்மா ஆயுள் பலம் எப்படி இருக்கு ( நடப்பு திசை சனி+ செவ்வாய்)
    திருமணம் எப்படி இருக்கும்
    Please அண்ணா

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thankyou sir 🙏✨

  • @maheshwareng901
    @maheshwareng901 3 роки тому +3

    First view ji

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому

    Sir, excellent explanation. மிக்க நன்றி ஐயா.

  • @Bhuvana506
    @Bhuvana506 3 роки тому

    Super.unmai

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому

    அருமை சார்👌👌👌

  • @RamKumar-dh6hq
    @RamKumar-dh6hq 6 місяців тому

    சுகம் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் வாழ்கிறேன்

  • @palpandiv2785
    @palpandiv2785 3 роки тому +11

    hair paththi astrology sollunga please

    • @suriyamoorthisuriyamoorthi4203
      @suriyamoorthisuriyamoorthi4203 2 роки тому +1

      Yaaru saamy neee.....🙄

    • @joinfo06
      @joinfo06 Рік тому +1

      Hair pathiyaaa 🧐🧐🧐 yengaa ithulm niyamangaaa

    • @annemoni1
      @annemoni1 Рік тому +1

      Aama andha kaalathula iduku than mukiyathuvam kuduthanga 😅

    • @joinfo06
      @joinfo06 Рік тому

      @@annemoni1 athukunu astrology pathu solunga na enanga arthm

    • @annemoni1
      @annemoni1 Рік тому +1

      @@joinfo06 bro Nanum adhae than soldren , enna enna kekuradhu nu vevasthaiyae illama kekuranunga

  • @tnrajanraja5450
    @tnrajanraja5450 3 роки тому

    Sir vanakam laknathirkku irandam idathil guru sani sevvai parvai irunthal enna palan sir

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 3 роки тому

    Irandam adibadhi saniyaga irundhal..irandam idathil atchi petru..Guruvin paryodu irundhal

  • @ramsurya2448
    @ramsurya2448 3 роки тому

    Sir, i have Sun & Ketu in 7th place, and Guru in 11th place, how my marriage life will be.?

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 2 роки тому

    Sima lagnam kumpa rashi rasi padium lagnapadium ragu kethu 2 idathil iruku thirumanam adakkuma

  • @DharshiniK-yd2ib
    @DharshiniK-yd2ib 9 місяців тому

    Magaralaknam 3rd house ragu 9th guru kethu eppadi irukum ayya😢😢😢😢

  • @BalaMurugan-ul8yt
    @BalaMurugan-ul8yt 3 роки тому

    ஐயா செவ்வாய் சுக்கிரன் புதன் மூன்றும் ஆறும் வீட்டில் இருந்த என்ன பலன்

  • @harishkumar-ni8zp
    @harishkumar-ni8zp 3 роки тому

    Mars+ketu conjunction pathi soluga sir

  • @ramyas8681
    @ramyas8681 2 роки тому

    Budhan suriyan and chandran in 7th house with Saturn in lagna , please explain this conjunction and effects

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 роки тому

    ரிஷப லக்னத்திற்கு 2ல் கேது இதன் பலன் என்ன ஐயா!?

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 роки тому

    Super sir good evening

  • @gopiadhimoolam8488
    @gopiadhimoolam8488 3 роки тому

    In kanni lagnam chandran, chevvai and sani. .. marriage is delaying .whether it will happen ?. Age 39 for her ....

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 роки тому

    இதில் 3,7நீச்ச பரிவர்த்தனைக்கு.. பலம் பெறும் மா அய்யா

  • @anuanu3300
    @anuanu3300 2 роки тому

    Sima lagnam 2 il sevvai kethu 3 il suriyan bhuthan serkkai 8 I'll guru nadakkuma thirumanam

  • @lingadurailingasamy5182
    @lingadurailingasamy5182 3 роки тому

    இராண்டாம் ஏழாம் இடம் குரு சுக்ரன் எட்டில் மறைந்து பன்னிரரண்டு கேது சாரம் பெற்றால் திருமணம் நடக்குமா

  • @iyyappan3156
    @iyyappan3156 3 роки тому

    2 idam padhikkappadudhal endral enna iyya

  • @rajalekshmiiyer9079
    @rajalekshmiiyer9079 2 роки тому

    Dhanusu Lagnam sollave ellaye sir

  • @chenniyappanrajkumar1992
    @chenniyappanrajkumar1992 Рік тому

    ராசி. சுக்ரன் ஏழு

  • @Manisha33m
    @Manisha33m 3 роки тому

    Suya jathagathil chevvai 7 paralgal aanal navamsthil chevvai 1 paralgal ..appo spouse eppadi irupaar. Antha dasai varum poluthu Enna palangalai kodukum. D1 work aguma illai d9 work aguma..