NO MARRIAGE - திருமணம் ஆகாத ஜாதக நிலை

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 142

  • @tskvpchannel4455
    @tskvpchannel4455 2 роки тому +15

    தங்களை மாநாட்டில் பார்த்தது எங்கள் பாக்கியம் ..அனைவரின் கேள்விகளுக்கும் நேரம்போனது் தெரியாமல் கொஞ்சம் கூடசலிக்காமல் பதில்
    கொடுத்தது உங்களின் ஆத்மா முழுக்க முழுக்க ஜோதிடத்தில்தான்
    வாழ்கிறது என்பதை ஊர்ஜிதபடுத்திவிட்டது குருஜி. நாங்கள்ள எல்லாரும் பாக்கியசாலிகள்..

  • @lakshimithas8950
    @lakshimithas8950 2 роки тому +1

    விளக்கம் மிக அருமையாக இருந்த்து ஐயா தாங்கள் மாநாட்டில் மிக அற்புதமான விளக்கங்கள் கொடுத்தீர்கள் நன்றி ஐயா

  • @krishnamoorthy4713
    @krishnamoorthy4713 Рік тому

    The important aspects of Birth Star and Rasi are not shown. Not required ?

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan 2 роки тому

    மிக மிக அருமையான உதாரண ஜாதக விளக்கம் குரு ஜி. நன்றி.

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 роки тому

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 2 роки тому +3

    வணக்கம் ,
    லக்கணத்தில் சனியிருந்து , சுக்கிரன் கடகம், விருச்சிகம் ,மிதுனம் இந்த இராசிகளிலிருந்தால் மலடானாவான் என மூலநூல்களிலே கூறப்பட்டுள்ளது .

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 роки тому +10

    OMG... Ivaroda horoscope aa paartha, namma horoscope aa kannula othikanum pola... I thank God for what he has given me... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Рік тому +4

    திருமணம் ஆகியும் குழந்தை பேறு இல்லாத நிலையில் உள்ளவர்கள் இருக்கின்றனர் அப்போது அவருக்கு குழந்தை இல்லாத காரணத்தால் திருமணம் இல்லை என்று சொல்ல முடியுமா

  • @Venks4
    @Venks4 2 роки тому +2

    அருமையான புரியும் வகையில் விளக்கம். தங்களுடைய அனைத்து விளக்கங்களும் இதே பாணியில் உதாரண ஜாதகத்துடன் இருந்தால் புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும் குருஜி..

  • @nagarajantpt8896
    @nagarajantpt8896 2 роки тому

    ஐயா, தங்களின் பார்வைக்கு இப்பதிவு படுமோ படாதோ தெரியாது. இதைவிட எளிதாக ஜாதக பலன்களை சொல்ல இயலாது என்பது என் எண்ணம். நன்றி.வளர்க வளமுடன்.

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 2 роки тому +1

    same intha mathiriyana jadhagam aana pushkaranavamsham vanthathinalle life eppadi irukkum .... ?? kanni lagnam,8am veedu meshathil sukran 29* karthikai1st padham pushkaranavamsham+chandran bharaniyilum, bhudhan rishabahil rohinyilum,magharathil vakra sani .04* + rahu 15* pushkaranavamsham ....

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 роки тому +1

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @sumathypathmanathan5024
    @sumathypathmanathan5024 2 роки тому

    அருமை யான விளக்கம் குருஜி

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 роки тому +1

    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 роки тому

    வணக்கம் குருவே 🙏🙏... அருமை... விளக்கம்... 👍🏻

  • @sekharan_1
    @sekharan_1 2 роки тому +1

    Sir what happen when sukran and guru in same rasi ? Is marriage possible?

  • @munishwaran9880
    @munishwaran9880 2 роки тому

    Laganathukku 7 m Athipathi 3il maraivnukooda sollalam Ayya

  • @gokulnathsuresh1786
    @gokulnathsuresh1786 5 місяців тому

    4th house is not in Amavasai Yoga because the chandran there gets (aatchi) Balam

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 9 місяців тому

    பிறந்த நாள் 17.9.1976 பிறந்த நேரம் காலை 9.33 மிதுனம் ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் ராகு கேது க்குள் அனைத்து கிரகங்களும் அடைபட்டு உள்ளது லக்னத்தில் ராகு மற்றும் மாந்தி 7ல் கேது 8ல் குரு 10 ல் சனி 12ல் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் இணைவு கடந்த காலங்கள் சிறையில் அடைக்கப்பட்ட மனிதன் போன்ற வாழ்க்கை திருமணம் எப்பொழுது நடைபெறுமுங்க

  • @elangop6680
    @elangop6680 2 роки тому

    Your prediction never failed

  • @rangarajanvaradhan2258
    @rangarajanvaradhan2258 2 роки тому +4

    வணக்கம் சார். எனக்கு 61 வயது. இன்று வரை திருமணம் நடக்க வில்லை. என்ன காரணம். என் ஜாதக அமைப்பை விளக்குங்கள். DOB 15.2.1962. NIGHT 8.00 PM. CHENNAI.

    • @JayaSenthil-ti3qj
      @JayaSenthil-ti3qj 6 місяців тому

      Neengql bakthi vazhiyil sendruvitteergal
      Rich man.
      Please reply

  • @sathishselvaraj2093
    @sathishselvaraj2093 2 роки тому

    Ennaku oru doubt idhey nerathuala or atleast 10- 20 min before or late tamilnatulla edhu nachum kolandhai birth ayirukum. Avangalkum jadgam patha same ah dhan (rasi, lagnam, planetary position) , ellarukumeyva kayanam agala?????? 🙄🙄🙄🙄 nalla uruti sambadhikiranga

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +3

    மிகத் தெளிவு, மிகப் பொறுமை, மிக அருமை. thank you so much guruji

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 2 роки тому

    குருவே .வணக்கம் .நன்றி நன்றி நன்றி.

  • @vinayakram5133
    @vinayakram5133 2 роки тому

    Sukkran and chandran inaivu video guruji 🙏🙏🙏

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 7 місяців тому

    Guruji ennoda jathagam class ku eduthunga....no marriage horoscope..

  • @ranjithc4170
    @ranjithc4170 2 роки тому +1

    Laknathulu 2 m veetai guru parkirar and rasi ku 5 m veetai guru parkirar

  • @arramselvan3573
    @arramselvan3573 2 роки тому

    Pothuvana kelvi subarkalana guru sukiran vudan parivarthanai adaiyum giram subathuvama?

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 роки тому

    Guruji I heard if lagnathiparthy weak very weak .. those will live for others. That is sacrifice life correct?

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 роки тому

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Рік тому

    நான் துலாம் லக்னம் கும்பம் ராசி விருச்சிகத்தில் ராகு மேசத்தில் குரு மற்றும செவ்வாய் ரிஷபத்தில் கேது மகரத்தில் சனி ( வாங்கிய பஞ்சாங்கம் படி) கடகத்தில் புதன் மற்றும சூரியன் சிம்மத்தில் சுக்கிரன் பிறந்த நாள் 27 . 7.1975 மதியம் 1.6 மணி இப்போது 48 வயது நடக்கின்றது ஆண் ஆகிய நான் இன்னும் திருமணம் நடைபெறவில்லை இனிமேல் நடக்குமா நடக்காதா

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy 2 роки тому

    Vanakkam ayya. En arivukku ettiya innum oru ketta amaippu, sukkiran thiruvaathirai & guru hasthathil iruppathu migavum thavaru.

  • @puaneswary9755
    @puaneswary9755 2 роки тому

    Tq guruji 🙏🙏🙏

  • @jothykrishnan7917
    @jothykrishnan7917 2 роки тому

    Kamaraj 16.09.85 12.17pm tuticorin twin baby 2nd child.. marriage delay .. pls suggest

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 роки тому +1

    Guruji appo guru 9aam paarvai ah 2aam idathai parkirarea.... lagnathipathi sevvai nallathu seiya maatara atchi Petra lagnathipathi 7aam paarvai aga rendam idathai parkirar..guruvum parkirar aprum en kudumbam amaiyavillai

  • @ksutha7598
    @ksutha7598 2 роки тому +2

    வணக்கம் குருஜி, புத்திர தோசம் உள்ளவர்களுக்கு தான் திருமண‌ம் 32 வயதிற்கு பின் நடக்கும் என்பதை தாங்கள் கூறியதை கேட்டு இருக்கின்றேன்.
    ஆனால், 39 வயதில் திருமணம் முடித்து 2 ஆண் குழந்தை சிலருக்கு பிறந்திருக்கின்றதே? உதாரணம் நடிகர் விஜயகாந்த.
    சுதாகரன் இலங்கை.

    • @Animetamil456
      @Animetamil456 Рік тому

      குழந்தை பிறப்பு என்பது கணவன் மனைவி இருவர் சம்பந்தப்பட்டது. ஒருவேளை ஆண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருக்க, அவருக்கு 2,7ம் ஸ்தானங்கள் வலுவாக இருந்திருந்தால் தாமதமாக திருமணம் ஆகும். ஆனால், குழந்தை ஆரம்பத்தில் இருக்காது. அவருடைய மனைவியின் புத்திர ஸ்தானம் வலுவாக இருந்தால் கண்டிப்பாக இருவருக்கும் குழந்தை பிறக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. ❤️

  • @AshokKumar-qu9dg
    @AshokKumar-qu9dg 2 роки тому

    Mazhai eppothu varum endru jothidam eppadi kanika vendum ayyya

  • @umaganesh8304
    @umaganesh8304 2 роки тому

    If bhuthan is with ketu, why ketu is not giving sookshuma valu to bhuthan?

  • @yugadeeshyuga5410
    @yugadeeshyuga5410 2 роки тому

    Ayya 18/12/1998 ,12:05pm viruchiga raasi kumba laknam eppdi Irukum

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 2 роки тому

    ஐயா உங்களை பார்க்க வேண்டும் எங்கே வரவேண்டும் முகவரி தரவும்

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 роки тому

    Rahu kethu dosham sevvai in 7.7 the bavagam rahuvudan serkai, guru kethu in second place...... sukran babathvam due to rahu saaram..guruji is it correct no marriage. ?

  • @jayasankars3559
    @jayasankars3559 2 роки тому

    அருமை நன்றி

  • @mayatvl5476
    @mayatvl5476 2 роки тому

    Thank you vanakkam gurugi

  • @jayasankars3559
    @jayasankars3559 2 роки тому

    சார் நான் 23.7.1966 காலை 6.30 மணிக்கு கடக
    லக்க்கனும் கன்னி ராசியில் பிறந்த எனக்கு
    பன்னிரண்டில் குரு செவ்வாய் புதன் சுக்கிரன்
    8 இல் சனி லக்கினத்தில் சூரியன். இப்போது சனி திசை நடக்கிறது எப்படி இருக்கும் ஐயா சனி திசை என்று ஜோசியர்கள்
    பயமுறுத்துகிறார்கள் நேரமிருந்தால் பதில் சொல்லுங்கள் ஐயா

  • @indian9879
    @indian9879 2 роки тому +4

    எனக்கு என்னவோ result வச்சு ஜாதகம் analyse பண்றது சரியா படல

    • @kirubhagokila6795
      @kirubhagokila6795 2 роки тому +1

      Yes correct.en aunty kum mge akala.age 55.sriram ji kuda solala ivankaluku marriage akalenu.result vachu soldrathu learning la irukuravanka kuda solalam

    • @rajeswarigovindaraju4980
      @rajeswarigovindaraju4980 2 роки тому

      ​@@freakingawesome2501 one

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 роки тому

    Swamy Sani and sukran friends close then how Sani paarvai affect sukran in 3rd . Though sukran maraivu

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 роки тому +1

    குரு ஜி நாளை 4.30Pm to 5.30pm ராசி தனுஷ் ல துலாம் சரியா குரு ஜி என் சொந்தகார பொண்ணுக்கு சிசேரியன்

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому

    வணக்கம் குருஜி

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    நன்றி சார்

  • @vishnusahasranamswamy5214
    @vishnusahasranamswamy5214 2 роки тому

    Great guruji 🙏🙏

  • @ai66631
    @ai66631 2 роки тому

    Ennuk 100 above ♥️♥️♥️♥️, kedichi irruk ♥️♥️

  • @kumaranjingan6517
    @kumaranjingan6517 2 роки тому

    ஆதித்ய குருஜி வணக்கம்

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 7 місяців тому

    Enakku 55 no marriage i have all doshas

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +6

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏👍

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому

    Thanks guruji sir 🙌🙏

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 роки тому

    Guruji naan sonnathu ennoda position

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 2 роки тому

    ஐயா! எனது மகன் 5/11/85 நேரம் 3.40 pm எப்பொழுது திருமணம் ஆகும். தயவு செய்து பதில் தரவும். மிகவும் நன்றி.

  • @palanisamynatajan3548
    @palanisamynatajan3548 2 роки тому

    உதாரண ஜாதகம். 24.8.1969. திருப்பூர்5.09 PM

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому +18

    குருஜி eanaku இரண்டு doubt.... ஒன்று செவ்வாய் லக்னாதிபதி தன் வீட்டில் தான் மறைவு அங்கெ லக்னாதிபதி நேர்வலு இழந்து மறைமுக வலு என்று தாங்கள் கூறும் விதி தானே குருஜி..அதாவது பாபர் சனி செவ்வாய் laknaathipathiyaaga வலுத்து தன் வீட்டில் supathuvam இன்றி இருக்க கூடாது என்பது தாங்கள் கூறும் ஜோதிட விதி ... Ingea 8 இல் மறைந்து ஆட்சி பலதில் இருப்பது எப்படி பலகீனம் குருஜி??!, அடுத்து கடக வீடு அமாவாசை இல் இருந்து விதி விளக்கு பெரும் என்றும் கற்பித்து உள்ளீர்கள் so....அதையும் ingea அ மாவாஸை தான் என்றும் சொல்லிவிட்டீர்கள் தேவை படும் நிலையில் இந்த விதி பயன் படாதா குருஜி... மற்ற அனைத்தும் சரியாக பொருந்தி வருகிறது இது மட்டும் eanaku keatkanumnu தோன்றியது குருஜி. நன்றி🙏🙏🙏🙏🙏குருஜி 12 ஆம் அதிபதி 12 ஆம் இடத்தை பார்த்து வலுபடுதுகுறார்....மேலும் இரண்டாம் இடமும் குரு பார்வை .... 5 ஆம் இடம் புதனின் சுபதுவதால் நன்றாக உள்ளது என்பதை eaduka கூடாதா 6 ஆம் அதிபதி ஆனாலும் அவர் supar இல்லையா???! 5 ஆம் அதிபதி தன் வீட்டிற்கு மறைந்தாலும் ஆட்சி பலம் .... Eanna ஆனது... Sukiran மறைவு நீச்ச சனி பார்வை okeay குருஜி... நான் கேட்டு இருக்கும் சந்தேகத்தை என்றேனும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

    • @sathishkumar4024
      @sathishkumar4024 2 роки тому

      நண்பரே குருஜி சொல்வதை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறீர்,செவ்வாய் பாவத் பாவம் விதிப்படி எட்டில் மறைந்த ஆட்சி பெற்றால் அவர் பாபத்துவம் உள்ளார் என்பதே பொருள், லக்னாதிபதி என்ற வகையில் லக்ன பலன்களை குறைப்பார் ஆனால் செவ்வாய் பார்வை சுக்கிரனை கெடுக்கும், மேஷ லக்னத்திற்கு புதன் எதிரி கிரகம் அது எங்க இருந்தாலும் அந்த பாவத்தை கெடுக்கும், சூரியன் சந்திரன் சேர்ந்திருப்பது அம்மாவாசை தான் சந்திரன் ஆட்சி பெற்றாலும் ஆட்சி பெற்ற சனிக்கு நிகரானவர் தீவிரமாக உள்ளார்,

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому +1

      😂😂

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому +1

      @@Vinith.badboy hii

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому +1

      @@meenusunder3018 tik tik .... Yarathu. 😂😂😂...

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому +1

      @@Vinith.badboy un Amma da

  • @manikandanm6160
    @manikandanm6160 2 роки тому

    Yensakku marge agala. ?

  • @sureshsami6979
    @sureshsami6979 2 роки тому

    அருமை அய்யா, தெளிவான விளக்கம் guruji வாழ்க

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 Рік тому +1

    இந்த நேரம் திகதியில் உலகத்தில் இவர் மட்டுமா பிறந்தார் இதே நேரம் திகதியில் பிறந்த எல்லோரும் திருமணம் ஆகா மலா வாழ்கிறார்கள் என்னா ஐயா லாஜிக் 🤑😂😄🤣😭

  • @charumathijayachandran1453
    @charumathijayachandran1453 2 роки тому

    ஐயா, வணக்கம்🙏🙏🙏

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy 2 роки тому

      vanakkam iyya. En arivukku ettiya innum oru ketta amaippu, sukkiran thiruvaathirai & guru hasthathil iruppathu thavaru.

  • @new834
    @new834 2 роки тому

    ஐயா குருஜி அவர்களே தங்களின் மாலைமலர் இன் கேள்வி பதிலுக்கு நானும் ஒரு முறை உங்களிடம் இலவசமாக விடைபெற்றேன் அதன் பிறகு சைதாப்பேட்டையில் உங்கள் நேரில் வந்து சந்தித்து பலன் கேட்டேன் எப்பொழுதும் என் அருகாமையில் இருந்து நடந்தவற்றை அனைத்தையும் தெரிந்தது போல் பலன் கூறினீர்கள் அதன் பிறகு ஜோதிடத்தில் நான் ஆர்வமாகி ஹரி ஜோதிட வித்தியாலத்தில் ஜோதிட ரத்னா பட்டம் பெற்றேன் லக்னத்தில் நான்காம் இடத்தில் சூரியன் இரில் சந்திரனோடு இணைந்து நிஷ்பலமாகியுள்ளார் ராசிக்கு ஐந்தாம் பார்வையாக குருவின் பார்வை இருந்தாலும் நீச்சசனையின் பத்தாம் பார்வை ராசிக்கு ஏழாம் இடத்தை கெடுத்தது நீங்களே ஜோதிடம் என்னும் தேவ ரகசியத்தில் செவ்வாய் சனி என்னும் பாவர்கள் திரிகோணத்தில் அமரக்கூடாது என்றீர்கள் ராசிக்கு ஐந்தில் செவ்வாய் ஆட்சி பெற்று ராசிக்கு 5ஆம் இடத்தையும் கெடுத்தார் ஒரே ஒரு நல்ல விஷயம் லக்னத்திற்கு பன்னிரண்டாம் இடத்தை இயற்கை சூப்பரான குரு பார்க்கிறார் ராசிக்கு 12ஆம் இடத்தில் காலபுரசனின் ஏழாம் அதிபதியான சுக்கிரன் 12 இல் உள்ளார் மேஷ லக்னத்திற்கு புதனின் வீடுகளில் அமர்நகரம் நல்லது செய்யாது என்றீர்கள் அதேபோல களத்திர காரகனும் புத்திர காரகனும் புதனின் இரண்டு வீடுகளில் அமர்ந்து உள்ளனர் ஏதோ தங்களின் வீடியோக்களை பார்த்து ஓரளவுக்கு ஜோதிட ஞானத்தை வளர்த்துக் கொண்டு வருகிறேன் உங்களை நான் குறை கூறுவதாக எண்ணாதீர்கள் தயவு செய்து நன்றி ஐயா குருஜி அவர்களுக்கு

  • @sivaprakashg7889
    @sivaprakashg7889 2 роки тому

    உபய லக்னாதிபதி குரு, நீச்ச சனியுடன் இனைத்து வழுவிலக்கலாமா

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 роки тому

    தகப்பனுக்கே ஆகாத தகப்பன் அன்பு அரவனைப்பு முகத்தைகூட பார்க்க வாழ்நாள் முழுக்க முடியாத. சொந்தபந்த ஆதரவுகிடைக்காமல் எதிரியாக பார்க்கும் வாழ்நாள் முழுக்கதுன்பத்தை அனுபவிக்கும் .தாயின் அன்பை தவிர தகப்பன் உயிரைபறிக்கும் ஜாதக அமைப்பை சொல்லூங்க. குறிப்பாக பக்தபிரகலாதன் ஜாதகமைப்பை சொல்லுங்க.

  • @karthi9019
    @karthi9019 2 роки тому

    வணக்கம் ஐயா நன்றி 💐💐💐

    • @VelmuruganMaxwell
      @VelmuruganMaxwell 2 роки тому

      அண்ணா நான் ஒரு முறை குருஜிட்டா கேள்வி கேட்டு பதில் வாங்கினேன் எனக்கு இந்த வருடம் 17.10.2022 திருமணம் நடைபெரும் என்று கூறினார் ஆனால் அதற்கான அடிதளம் அமையவில்லை அமையவில்லை. என்னை இப்போது வெளிநாட்டிற்கு அனுப்கிறர்கள் நான் பேகளாம அண்ணா😭😭😭😭😭 நீங்கள் எனக்கு பதில் சொல்ல வேண்டும் 😭😭😭 4.1.1996 காலை 7.15 இடம் பரமக்குடி

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 роки тому

      @@VelmuruganMaxwell neenga dhanusu lagnam rishaba rasi ah bro

    • @VelmuruganMaxwell
      @VelmuruganMaxwell 2 роки тому

      @@nithyalakshmielango6930அம் உதவி செய்ய முடியுமா அண்ணா😭😭😭😭😭

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 роки тому

      @@VelmuruganMaxwell brother guru dasai sani bhukthi ippo tha 4.5.2022 mudincirku marriage pathi ippo tha start pannuvanga don't worry guru dasai bhudhan bhukthi la marriage fix agum don't worry guru lagnathipathi langathil dhik balam guru dasai super ah irukum bro bhudhan kalathrasthanathipathi bhukthi la marriage fix agum

    • @VelmuruganMaxwell
      @VelmuruganMaxwell 2 роки тому

      @@nithyalakshmielango6930 மிருகஷிரிடம் 2ம் பாதம் அண்ணா😭😭😭 நான் அடு மாடு வியாபாரம் செய்ய முடியுமா அண்ணா உதவி பன்னூங்க அண்ணா வாழ்க்கையில் இறுதி கட்டத்தில் உள்ளேன் அண்ணா😭😭😭

  • @veerakumark1533
    @veerakumark1533 2 роки тому

    It is true

  • @uththamanuththaman1934
    @uththamanuththaman1934 2 роки тому

    9.5.1989 மாலை 6.5 திருவாரூர் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கா குரு ஜி

  • @purplejohn2967
    @purplejohn2967 2 роки тому +1

    Excellent prediction 👏 guruji

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 роки тому +2

    ஒளியிழந்த சந்திரன் கடகத்தில் ஆட்சி,திக்பலம், காரஹோபாவநாஸ்தி மூன்றையும் அடைகிறார்.

  • @manimuthum9023
    @manimuthum9023 2 роки тому

    Welcome guruji ayya

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார்.குரு முதன்மை சுபர். குரு பகை வீட்டில் லக்கினத்திற்கு 6ல் மறைந்தாலும் குருவின்
    பார்வை கோடி நன்மை என்பார்களே. நீச்ச குருவின் பார்வை கூட பலன் வழங்கும். குரு எந்த
    நிலையில் இருந்தாலும் அவரின் பார்வை பெரும் கிரகம் மற்றும் பாவம் சுபிட்சம் அடையும் என்று
    கூறுகிறார்களே.
    அந்த வகையில் குரு 9க்குரியவர் தன் ஸ்தானத்துக்கு 10ல் உள்ளார். ராசிக்கு 2 மற்றும் 7ஐ பார்க்கிறார்.
    இந்த பார்வைக்கு எவ்வித உபயோகமும் இல்லையா சார். இந்த பார்வைக்கு எதிரிடையான பலன்
    என எவ்வாறு கருத முடியும் சார். விளக்கம் கோருகிறேன் சார்.

  • @vinays3820
    @vinays3820 2 роки тому

    14:41 👌👌👌

  • @R.k.revathi
    @R.k.revathi 2 роки тому

    வணக்கம் குருஜி. குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் நேரெதிர் 7ம் பார்வை பெறும் போது குரு தரும் புத்திர பாக்கியம் சுக்கிரன் கெடுப்பார் எனவும் சுக்கிரன் தரும் தாம்பத்தியம் குரு கெடுப்பார் எனவும் கூறுகிறீர்கள். அது ஏன் ?? ஏன் இருவரும் ஒருவரை ஒருவர் கெடுத்து கொள்கின்றனர் விளக்கம் தாருங்கள் குருஜி. மேலும் இப்படி இருக்கும் ஜாதகங்களுக்கு திருமணமே நடக்காதா ? அல்லது எப்போது நடக்கும். இந்த அமைப்பிற்கு விதி விலக்கு என்ன? இது குறித்து சற்று விளக்கம் அளியுங்கள் குருஜி.

  • @mspf7732
    @mspf7732 2 роки тому

    DOB -22-04-1993
    Time -5.50am
    Birthchart sollunga sir

  • @kshanmugan2840
    @kshanmugan2840 2 роки тому

    செவ்வாய் ஆட்சியாக தான் ஐயா உள்ளார்

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Рік тому

    🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dema4705
    @dema4705 2 роки тому

    Thanks, Sir for the excellent explanation. This girl was born on 2nd March 1982 in Kalmunai Srilanka ( Eastern Province) at 14.17. Married in 2008 and divorced in 2011. Will she ever get married again?

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 2 роки тому +1

    சந்திரனின் திக் பலம் பற்றி குறிப்பிடாது ஏன்?

  • @ganeshr4914
    @ganeshr4914 2 роки тому

    3,7,11 மிடம் பாவத்துவம்

    • @vinays3820
      @vinays3820 2 роки тому

      20 12 1990 4.35 pm Chennai konjam sollunkalen pls

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 роки тому

    வணக்கம் அய்யா ஜோதிட மாநாட்டில் நான் உங்களுடன் பேசியது பார்த்தது புகைப்படம் எடுத்தது என்று எதும் மறக்க முடியாது அய்யா... அடுத்த மாநாட்டில் நானும் உங்கள் கையில் விருது வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளோடி கொண்டே இருக்கிறது.... உங்கள் பாடத்தை மனதில் வைத்தே இப்பவரை கஸ்டமர் க்கு பலன் சொல்லி கொண்டு இருக்கிறேன் இன்னும் உங்களை போல வருவதே லட்சியம் ... பரம்பொருள் எனக்கு அனுமதிக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அய்யா.. என்றென்றும் உங்கள் மாணவன் மதுரை ராஜ பாண்டியன்

    • @karthin21
      @karthin21 2 роки тому

      தங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @n.sathishkumarn.sathishkim7427
    @n.sathishkumarn.sathishkim7427 2 роки тому +1

    செவ்வாய் 8யில் ஆட்சியில் இருக்கிறார், குருவின் பார்வை பலன் கிடைக்கும் தன் வீட்டுக்கு கேந்திர திரிகோணம் ஆகும் எப்படி பலன் இல்லை அதுவு‌ம் குரு தசை நடக்கும், 12,2,10,குருவின் பார்வை இருக்கும் வாழ்க்கை உண்டு, விதவைகள் தொடர்பு நிச்சயம் உண்டு, பெண் வாசனைகள் அதிகம்தான் திசையை மாத்தி சொல்லிடிங்க தவராகா இருந்தால் மன்னிக்கவும் 🙏

  • @sumathinagulan3622
    @sumathinagulan3622 2 роки тому

    Vannakam guruji,
    Enathu magalukku ayul banggam irukkuu, putra thosam endrulaam solgirargal.
    Unggalai thavira veruyaarum thulliyamah sollemudiyathu.
    Enn magalukku aayul eppadi irukku , kalyanam , putra bagiyam eppadi endru konjum paarunggal guruji.
    Jananii , 2 june 2018, 2.36pm, serdang, selangor, Malaysia.
    Aayul karagan sani, santhiran nodu seyarkai, sukran paarvaiyil irukirar. Mikka nandri guruji, vaalga valamudan

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy 2 роки тому +1

      Vanakkam friend, ungal kulandaikku kudumba vaalkayil sila prachanaigal irukkum.(love marriage nadakkum)
      Kandippaga kulandai prachanai undu
      Aanaal aayul prachanai illai. Neenda aayuludan nanraaga iruppaar. Kavalai padaatheergal.

    • @sweetkarthiga1783
      @sweetkarthiga1783 2 роки тому

      @@mdhakshnamoorthy Sir en thangaiku thirumanam yepothu nadakum mudhal thirumanam needithu erukuma. Engaludaya amma appavirku yepadi erukum. En thangaiyoda dob 2.8.1997, 2.50 pm, tirunelveli. Parthu solugal Nandri.

    • @sweetkarthiga1783
      @sweetkarthiga1783 2 роки тому

      @@freakingawesome2501 how will be her marriage life and her husband type.
      And about our parents?

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому

      @@freakingawesome2501 bro, this is my horoscope... Actually i am love to give my full effort.. but i will not get any results.. due to my work inefficiency, environment force and etc . Pls tell how is my future . Now am working Automotive industry.. am in correct line as per astro.. i have more doubts.. 😭😭.. what i need to do...

    • @SURESH-xy5pw
      @SURESH-xy5pw 2 роки тому

      @@mdhakshnamoorthy please predict my horoscope when I will get government job? Which year? 29-12-1995.pondicherry.10:25pm.please reply sir.

  • @rajmohan5138
    @rajmohan5138 2 роки тому

    Vanakam guruji
    DOB 30/12/1997
    2:36pm
    Mesha lagnathirku
    10 il guru chevvai sukra
    12il sani 9il suryan Chandra
    5il rahu
    11il ketu 8il buthan
    Guru Vin neesabangam 9am adipathiyaga seyalbaduma allathu
    12 m athipathiyaga seyalpaduma
    Parivarthanai padi sani aatchiyaga eduthu kollalama
    Simmam kettu suriyan amavasao chandran udan irunthalum jathagar govt job ill ullar
    9am adipathi 2am athipati serakai
    Guru sani thodarbu
    Dhana yogam irukinratha?
    Civil services try pannalama??

  • @vanishree6846
    @vanishree6846 2 роки тому

    Super guru ji thanks

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🙏🏼

  • @marudhamchandru8725
    @marudhamchandru8725 2 роки тому

    ஐயா, இந்த சாதகருக்கு திருமணம் ஆகததிற்கு காரணம், லக்னாதிபதியும், சப்தமாதிபதியும், அஷ்டாஷ்டமத்தில் இருக்கிறார்கள், இந்த விதியின்படி தான் இந்த சாதகருக்கு இந்த நிலைமை அதை சொல்லவேயில்லையே

  • @nkalyanasundaram8579
    @nkalyanasundaram8579 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 2 роки тому

    Haha guruji mine 54 .....50 age nothing

  • @lakshmik6016
    @lakshmik6016 Рік тому

    ஜி வணக்கம் நீங்கள் ஏன் மாந்தி பற்றி
    பேசுவதில்லை அது முக்கியம் இல்லையா

  • @Kalaiyarasi_Prabhu
    @Kalaiyarasi_Prabhu 2 роки тому

    வாழும் கடவுளுக்கு வணக்கம்🙏🏻

  • @RockStarMuthu-369
    @RockStarMuthu-369 9 місяців тому

    8ல் செவ்வாய் இருந்தாலும் அது அவருடைய வீடு தானே

  • @SELVAGANAPATHYAL1988
    @SELVAGANAPATHYAL1988 2 роки тому

    Nengalam irukura vari yarukum marriage agathu.

  • @govindasamykaliappan8496
    @govindasamykaliappan8496 2 роки тому +1

    செவ்வாய் ஆட்சி என்று எடுத்துக் கொள்ள கூடாதா ஐயா

  • @aruchamyramasamy7356
    @aruchamyramasamy7356 2 роки тому

    சுக்கனுக்கு வீடு கொடுத்த புதனும் சுக்கிரனுக்கு பாதகஸ்தானமாகிய சூரியன் வீட்டில் அமர்ந்துவிட்டார்

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 2 роки тому

    ஐயா ஜாதகர் பெளர்ணமியில் பிறந்தும் சுகவாழ்வு இல்லாமல் இருப்பது ஏன். தங்களின் கூற்றுபடி தெச நடக்கிறது ராகு,குரு தற்சமயம் சனி தெச நடக்கிறது ஐயா.... தங்கள் யாரேனும் மாற்று ஜாதகத்தையும் விளக்கம் தரவும் ஐயா........

    • @selvavishnu4741
      @selvavishnu4741 2 роки тому +1

      பிறந்த தேதி நேரம் சரியானதா என கவனிக்கவும்.....உறுதி செய்து கொள்ளவும்

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 2 роки тому

      @@selvavishnu4741 ஐயா மிகவும் சரியானதே

  • @Madhavadas0669
    @Madhavadas0669 2 роки тому +1

    குருஜி வனக்கம் 🙏🏻 அடியேனை ஆசிர்வதியுங்கள் 🙏🏻

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏