பழனி பாபாவின் உண்மை முகம் | யார் இந்த பழனி பாபா | பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    பழனி பாபாவின் உண்மை முகம் | யார் இந்த பழனி பாபா | பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #PalaniBaba #aadhantamil #pandianinterview
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Рік тому +170

    பழனி பாபா மாதிரி ஒரு மனிதர் பிறக்க முடியாது.அவரது பேச்சு இன்றைய இளைஞருக்கு நல்ல பாடம்.

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 Рік тому +9

      Inum paesuravana nambura kootamavea iruku tamilnadu......polaparada ravichandra

    • @prabhuchellayya3072
      @prabhuchellayya3072 Рік тому

      @@subashchandrabose7775 ..

    • @Maandralaii9
      @Maandralaii9 Рік тому

      @@subashchandrabose7775 😏

    • @RJ-ju9km
      @RJ-ju9km Рік тому +5

      @@subashchandrabose7775 ivanugaluku terroist ah promote panradhae velaiya pochu bro 😂

    • @sainusainu8913
      @sainusainu8913 Рік тому

      True

  • @jj-kn6gq
    @jj-kn6gq Рік тому +53

    பண ஆசையில்லா மனிதர் பாபா

  • @ehdddgf1619
    @ehdddgf1619 Рік тому +389

    அஹமது அலி எனும் பழனி பாபா தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் புனித போராளி

    • @AGKQTATAv360
      @AGKQTATAv360 Рік тому +1

      I Nan Enna and dad and dad are away for the weekend so will not have a pencil case for her to see eReceipt details of our wedding and other events stuff for her our wedding anniversary as well as the wedding anniversary and birthday cake and a birthday cake for her birthday present and birthday present for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and birthday gift for her birthday birthday present and birthday cake for her birthday birthday present and anniversary gift cards for her birthday present birthday birthday present for her birthday birthday present and birthday wishes for her birthday birthday present and Christmas Dinner and birthday wishes for her birthday birthday celebrating her birthday celebrating her birthday birthday celebrating Christmas and birthday celebrating her wedding anniversary celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating Christmas celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating her birthday celebrating celebrations and birthday greeting cards and greeting cards and greeting card cards issued by the Post Office greeting cards and greeting card cards and greeting card cards for the day and Christmas greeting cards greeting cards and greeting card cards and special greeting card cards and greeting card cards and greeting card cards

    • @mystv2710
      @mystv2710 Рік тому +17

      தீவிரவாத திராவிடியா பசங்க 😂

    • @manivannanvanithas9115
      @manivannanvanithas9115 Рік тому +4

      Really

    • @murugananthanr8766
      @murugananthanr8766 Рік тому

      True

    • @murugananthanr8766
      @murugananthanr8766 Рік тому

      உண்மை

  • @VasanthKumar-jw6eh
    @VasanthKumar-jw6eh Рік тому +180

    ஐயா பழனி பாபா அவர்கள் தமிழ் இனத்தின் ஆகப்பெரும் ஆளுமை

    • @VasanthKumar-jw6eh
      @VasanthKumar-jw6eh Рік тому

      @ரமணா சிரிக்க என்ன காரணம் சகோ

    • @mohamedfayas8813
      @mohamedfayas8813 Рік тому +2

      @ரமணா என்ன சிரிப்பு சங்கிக்கு

    • @anantha457
      @anantha457 Рік тому

      @@mohamedfayas8813 e

    • @whatsupdude4371
      @whatsupdude4371 Рік тому

      @@anantha457 va da eee otha punda naiyeee omla ..vada sunni umbar naigala..

    • @_yth_talks_
      @_yth_talks_ Рік тому +1

      @ரமணா Savarkar valha👞👞👅

  • @user-pd4ml4ew4r
    @user-pd4ml4ew4r Рік тому +65

    வயிற்றில் கண்ணாடி துகள்கள் குடல்களை அறுத்து விடும் என்பதை கேட்கும் பொழுது மனசு வலிக்கிறது .... அந்தக் கொடுமையிலும் சிறப்பாய் மக்களே வழிநடத்திய பழனிபாபா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @KarnanMurugesan307
    @KarnanMurugesan307 Рік тому +196

    ஐயா பழனி பாபா☝️ தனிமனித இராணுவம் [one man 💜🅐🅡🅜🅨⁷⟬⟭💜]🙏⚔️🗡😘

  • @Mcamba3210
    @Mcamba3210 Рік тому +114

    தமிழினம் மறந்த ஒரு தன்மானத் தலைவன் பழனிபாபா 🔥🔥🔥

    • @seyalarasu5124
      @seyalarasu5124 Рік тому

      Poiyangani. Guthi

    • @saranksp
      @saranksp Рік тому +3

      அவநெல்லம் ஒரு தலைவனா

    • @RJ-ju9km
      @RJ-ju9km Рік тому

      Terroist leader

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +208

    பழனி பாபாவை பற்றி திரு தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நல்ல கருத்துக்களையும் கூறி இருந்த நன்றி வணக்கம்

    • @acchuthangovindan7291
      @acchuthangovindan7291 Рік тому +1

      40 TRUE 60 fake

    • @rkannan1578
      @rkannan1578 Рік тому

      பழனி பாபா அவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன் தாங்கள் சொல்வது போல் ஒன்றும் பேசியதே இல்லை அவரை என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாமல் பேசுகிறார் என்பதுதான் நாங்கள் அறிந்தது மேடு ஏறி உளறிக்கொண்டு வா. அவ்வளவுதான்

  • @jihadsiddiq7723
    @jihadsiddiq7723 Рік тому +156

    ஆதன் தமிழ் சேனலுக்கு வணக்கம் ஆக பெறும் அழுமைகளை பற்றி பேட்டி எடுத்து கொண்டுள்ளீர்கள் அது சமயம் இன்று அல் ஹஜ் பழனி பாபா வை பற்றி பாண்டியனிடம் கேட்டுள்ளீர்கள் சிறப்பாக உள்ளது .நான் பழனி
    புது ஆயக்குடியை சேர்ந்தவன் பழனி பாபா வீட்டின் அருகில் தான் எங்கள் வீடு அவர் மாமன் மார்கள் எல்லாம் இன்று இருக்கிறார்கள் .ஆனால் இன்று இவர் பாண்டியன் சொல்லவது அனைத்தும் சினிமா கற்பனை கதை .அவர் கற்பனையாக சித்தரித்தே தங்களிடம் ஒப்பித்துள்ளர்.குறிப்பாக பழனிபாபவை சாமியார் விபுதி குங்குமம் தர.கூடியவர் என்றெல்லாம் சொல்லகிறார் 22 வயதிலே அவர் எம் ஜி யரை சந்தித்து எல்லாம் உன்மைதான் ஆனால் அந்த நேரத்தில் அவர் கல்லூரியில் படித்து கொண்டிருந்தர்.
    அவர் வழக்கறிரும் கூட எம் எல் படித்து சரளமாக ஆங்கிலம் பேச கூடிய திறன் உள்ளவர் பாண்டியன் அந்த காலங்களில் விபூதி கொடுத்தார் என்றலெல்லாம் கூறிகிறார் இது கற்பனை என்று அவர் சொல்லும் போதே தெரிகிறது .உன்மையில் அவருக்கு.பழனி பாபா என்று பெயர் வைத்ததே இந்திர காந்தி அம்மையார் தான் என்பது அவரே குறிப்பிடுவார் அதற்க்கான ஆவன புகை படமும் அவர் வீட்டில் உள்ளது இன்றும் .இன்னும் பல கற்பனையை தெளித்திருக்கிறார் அண்ணன் பழனி பாபாவின் வாழ்க்கை வரலாறு ஆவண படமாக சாட்சியங்ஙளுடன் வெளி வர உள்ளது .அது சமயம் இவரை போல் கற்பனை வாதிகளை பேட்டி எடுத்து அதில் லாபம் சம்பதிப்பது உங்களின் மதிப்பை குறைக்கிறது..
    உன்மையை பதிவிடுங்கள் .நன்றி ரீப்ளே அவசியம்

    • @Disha87
      @Disha87 Рік тому +18

      பாபா வாழ்ந்த காலத்தில் நானெல்லாம் தவழ்ந்து கொண்டிருந்த பருவம்
      ஆனால் இன்று அவருடைய ஒவ்வொரு உரைகளையும் கேட்கும் போது ப்ப்ப்பா இப்படி ஒரு அரசியல் ஆசானா? என்று வியக்கிறேன்
      இன மொழி பேதங்கள் கடந்து இன்றைய நவீன உலகில் நம்மை விழிப்போடு வாழ வைக்க அன்றே பேசி சென்று விட்டார் நம் பழனி பாபா..
      அவருடைய ஒரு உரை தான் ஞாபகம் வருகிறது
      ' என் பேச்சுக்கள் இன்று இந்த எருமை மாடுகளுக்கு உறைக்காமல் போகலாம் ஆனால் என்றோ ஒரு நாள் என் பேச்சுக்களை கேட்க என் அடுத்த சந்ததிகள் வருவார்கள் அவர்களுக்காக இந்த கேசட்டுக்களை பத்திரமாக வைத்திருங்கள்'
      பழனி பாபா எனும் அரசியல் ஞானி என்றுமே மறைய மாட்டார் எங்கள் மனங்களிலில் இருந்து .

    • @SALAM1994.
      @SALAM1994. Рік тому +2

      Yes true

    • @nelson.s718
      @nelson.s718 Рік тому

      ❤❤

    • @syedibrahim2297
      @syedibrahim2297 Рік тому

      ஆம் உண்மைதான் இவர் அதிகமாக கற்பனைகதை மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Рік тому +1

      பாண்டிய.குன்னூர்
      காரன்..நான்..பொய்
      சொல்வதே..பெரிய
      குடும்பம்.பணகாரன்
      ....பொய்....

  • @haroon8182
    @haroon8182 Рік тому +221

    தடா கேஸ் போட்டது ஜெயலலிதா சார்
    தடா கேஸ் போட்டு கைது பண்ண முடியாத ஒரே தலைவன் எங்கள் பாபா💪

  • @abdulganishajahan7417
    @abdulganishajahan7417 Рік тому +79

    பழனி பாபாவின் இயற்பெயர் அகமது அலி அவர் பழனிபாபா என்று எப்படி அழைக்கப்பட்டார் அவர் மூக்கையா தேவர் உடன் நெருக்கமான நட்பு
    உள்ளது அதனால் மூக்கையாதேவருடன் அவர் பல இடங்களுக்கு செல்லும்போது மூக்கையா தேவர் பிறரிடம் அறிமுகப்படுத்தி வைக்கும் போது பெயரை சொல்லி அறிமுகப்படுத்தாமல் பாபா என்று மரியாதையாக அறிமுகப்படுத்தினார் அது காலப்போக்கில் பழனிபாபா என்று மாறியது பழனி பாபா என்று முதல் முதலில் அழைத்தவர் இந்திரா காந்தி ஏனென்றால் அவர் நிறைய இடங்களில் அவர் நான் பழனி பக்கத்தில் உள்ள ஆயக்குடி என்று சொல்வார் அதனால் பழனி பாபா என்று அழைத்தனர். நான் பழனி பாபா வரலாற்று புத்தகத்தை படித்தேன் அதனால் என் கருத்தை நான் பதிவிட்டேன் இதுபோன்ற பழனி பாபா வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நன்றி...

    • @leelakamalesh1040
      @leelakamalesh1040 Рік тому

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiikkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkukkukkukuuuukkuuukkkkkkkuukuukkkukkkkkkkkkukukkuukjkukkkkkkkkkkukkkkkkukuukuukuukkukkukukkkkkkkkkkkkkkkuuukkukkkkkkkukukkukuuuuukuukkkkk kk

    • @leelakamalesh1040
      @leelakamalesh1040 Рік тому

      Mi

    • @lakshmanan4277
      @lakshmanan4277 Рік тому +2

      💯💯💯💯fact

    • @jalalbabu2607
      @jalalbabu2607 Рік тому

      இவர் கூறியது உண்மையா

    • @abdulkadhar2658
      @abdulkadhar2658 Рік тому

      Palani baba histoty book epdi vanguvathu bro

  • @djprakash4186
    @djprakash4186 Рік тому +375

    நீங்கள் சொன்ன நூறு சதவீத உண்மை.தமிழக இளைஞர்கள் அவரை தக்க வைக்க தவறிவிட்டனர்.மானிட குலத்தின் மாபெரும் தலைவன் பழனிபாபா 😭

  • @superaneefa
    @superaneefa Рік тому +70

    அருமையான பதிவு... ஆனால் வரலாறு புனையப்பட்டுள்ளது.. தன்னுடைய 22 ஆம் வயதில் விபூதி கொடுத்துகொண்டிருந்த சாமியார் அல்ல இவர் .. காரணம் பழனி பாபா 5 phd பட்டங்களை பெற்றவர்...

    • @mohamedyounus6841
      @mohamedyounus6841 Рік тому +5

      Yes true.. Palani baba oru eeman ula muslim.. samiyar ah maari viboothi kuduthathu la poi.. he is such a intelligent fellow.. avar samiyar la Ila. He became famous because of this knowledge and intelligence not because of samiyar thanam..

    • @mohamedfawaz9381
      @mohamedfawaz9381 Рік тому

      @@mohamedyounus6841 is bro 27 January come to Palani 🤗🤝💪💪💪💪

    • @user-yq4og3cu3t
      @user-yq4og3cu3t 3 години тому

      Correct ❤

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Рік тому +62

    நான் பாபாவின் தீவிர ரசிகன்

  • @prem91
    @prem91 Рік тому +248

    தமிழ் சமூகம் போற்ற மறந்த மாபெரும் போராளிகளில்
    👑👑பழனி'பாபா👑👑எனும் மாமனிதனும் ஒருவர் 😔

    • @abdulrazak-yl6lr
      @abdulrazak-yl6lr Рік тому

      @user-uu1eb3vx8o நீ வெட்டு வாங்காம அடங்க மாட்ட

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y Рік тому +34

    நல்ல மனிதனை இந்த உலகம் விட்டுவைப்பதில்லை

  • @ravindrankovai5555
    @ravindrankovai5555 Рік тому +57

    நன்றி தலைவரே அவரைப் பற்றி இன்னும் தெரிவதற்கு உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது நன்றி

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Рік тому +72

    தகவலுக்கு நன்றி ஐயா... உங்களின் அதிக காணொலியை வரவேண்டும்...

  • @muruganandhamm2359
    @muruganandhamm2359 Рік тому +22

    நானும் ஆயக்குடிதான். நீங்கள் சொல்வது 100 சதம் உண்மை.

  • @MJAMES-wg5im
    @MJAMES-wg5im Рік тому +94

    இன்றுவரை அந்த மாமனிதரை கொன்ற கொலைகார நாய்களை பிடிக்க முடியாத சட்டம் இப்படிபட்ட தரங்கெட்ட ஆட்களின் கையில் இருந்துகொண்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது

    • @Tyler_breeze
      @Tyler_breeze Рік тому

      😂😂😂

    • @biskoth_biskoth
      @biskoth_biskoth Рік тому +3

      சாதாரண குற்றத்திற்க்கு கிடைக்கும் தண்டனை கூட பாபாவைகொன்ற கயவர்களுக்குகிடைக்கவில்லைஎன்பதுவேதனை நீதிதேவதைமயக்கத்தில்இல்லைகோமாவில்உள்ளது

    • @mytrades3241
      @mytrades3241 Рік тому +5

      மறுமை நாளில் நீதி நிச்சயமாக கிடைக்கும்... வருத்தம் தேவையில்லை...
      மறுமை நாள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா... குர்ஆன் தங்கள் தாய்மொழி பெயர்ப்பில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

    • @najirahmed5278
      @najirahmed5278 Рік тому

      ஏன்னா கொன்றவன் அவர்களுக்கு தெரிந்திருந்தும் யார் என்று அடையாளம் காட்டாததற்க்கு காரணம் கொண்றவனே அப்ரூவர்க மாறி அவனுங்கள மாட்டி உற்றுவானுங்கள்ள

    • @saranksp
      @saranksp Рік тому +1

      திமுக காரண ஸ்கெட்ச் போட்டா கண்டு பிடிக்க முடியாது

  • @srinivasannammalwar8372
    @srinivasannammalwar8372 Рік тому +10

    ஐயா ....தங்களின் அனுபவமும் நினைவாற்றலும் கண்டு மிகவும் சிலிர்ப்பாக உள்ளது.... அரிய மனித பொக்கிஷம்,, வாழ்க பல்லாண்டு🙏🙏

  • @m.thirunam.thiruna100
    @m.thirunam.thiruna100 Рік тому +11

    சிங்கம்டா பழனிபாபா

  • @jeay_Shelby
    @jeay_Shelby Рік тому +29

    En பழனிபாபா ஐய்யா may God gives u good ஜன்னதுள் பிர்தௌஸ்...!!! எங்கள் தனி மனித இராணுவமே...

  • @aathishrajendran9731
    @aathishrajendran9731 Рік тому +6

    ஐயா பாண்டியன் அடிக்க நெறியாளர் ஊத இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தது

  • @jeay_Shelby
    @jeay_Shelby Рік тому +21

    உண்மை தகவல்கள்...நம்பகமான செய்திகள் தமிழா தமிழா திருப்பூர் பாண்டியன்...நம்பலாம்...என் தமிழினத்திற்கு தீங்கு நினைத்த எந்த அரசியல் தலைமையும் துச்சம் என எண்ணிய தனி மனித ராணுவம்...என் பழனி பாபா அய்யா!! May God give u a peacefull ஜன்னதுள் பிர்தௌஸ்....

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z Рік тому +139

    நான் உயிரா நேசிக்கும் தலைவர்களில் பழனி பாபாவும் ஒருவர்.

  • @prasadsujatha4876
    @prasadsujatha4876 Рік тому +21

    👍பாண்டியன ஸார் தகவல்கள பலவும் ஆச்சர்யம் அளிக்கிறது.

  • @muthupichai8646
    @muthupichai8646 Рік тому +58

    திரு. பழனி பாபா அவர்களைப் பற்றி - நிறைய செய்திகளை - மிகத் தெளிவாக - கூறியுள்ளார் ! வாழ்த்துக்கள் !
    --- நாம் தமிழர் - சென்னை.

    • @vinodraja3093
      @vinodraja3093 Рік тому +2

      சிறப்பு 🇰🇬

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 11 місяців тому

      1998 bomb blast conspirator.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 8 місяців тому

      தமிழாதமிழாபாண்டியன்பழனிபாபாசிறப்பைஅருமையாகவிளக்கியதற்குநன்றி

  • @thamizhanify
    @thamizhanify Рік тому +22

    விழிப்புணர்வு படுத்த இயக்கம் தேவை இல்லை. தெளிந்த அறிவும் ஞானமும் தேவை... பாபா அறிவின் உச்சம் மிகச்சிறந்த ஞானி

  • @hbrbabu7353
    @hbrbabu7353 Рік тому +83

    ஆயிரம் ஆண்டு ஆனாலும் அழியாது பாபாவின் புகழ் பாபா ஒரு சகாப்தம் வரலாறு

    • @narayananmeiyyappan2561
      @narayananmeiyyappan2561 Рік тому +3

      Appadiya

    • @sheikentertinermi6782
      @sheikentertinermi6782 Рік тому

      ​@ரமணா gooya oluka punda

    • @sheikentertinermi6782
      @sheikentertinermi6782 Рік тому

      ​@ரமணா pea punda pii punda ..okaalaolii

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Рік тому

      @user-uu1eb3vx8o ங்கொம்மாள போட்டு ஓக்க.
      நீ சங்கி புண்ட தானே? நீ மனித மூத்திரம் குடி. மாட்டு மூத்திரம் குடிக்காதே.:

    • @samsuperbroa0142
      @samsuperbroa0142 Рік тому

      @user-uu1eb3vx8o நீ என் பூழ உனது வாயில வச்சு சப்புடா.

  • @yasinbawa8180
    @yasinbawa8180 Рік тому +29

    பழனிபாபா போல் இன்னொறு தலைவன் உருவாக வேண்டும்

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 Рік тому +129

    பழனி பாபா அவர்கள் பேச்சை நான் கேட்டு நான் அவரின் ரசிகனானேன்

  • @saravankumar7113
    @saravankumar7113 Рік тому +45

    ஆக மொத்தம் எல்லாரும் வாழ்க்கையிலும் விளையாடிட்டு அவரோடு குடும்பத்தை மட்டும் செழிப்பா வளரத்துக்கு கட்டுமரம் ரொம்ப பாடுபட்டு இருக்காரு😂

    • @innovatimes2246
      @innovatimes2246 Рік тому

      ஹாண்டேவை எதிர்த்தால் enforcement it ரைட் வரும் அந்த காலத்தில் இப்போது nia புதுசா வந்திருக்கு ,,அப்போ அதுக்கு பயந்துகிட்டு mgr rss உடன் இணைகிறார், அப்படின்னா mgr um கருப்பு பணம் வைத்திருந்தார் என்று தானே அர்த்தம் அப்போ கட்டு மரமும் mgr உம் ஒன்று தான் ரெண்டு பேருமே திருடர் தான்

    • @innovatimes2246
      @innovatimes2246 Рік тому

      ஹங்கேரி ஊழல் செய்த mgr

  • @mohammedaleeftraders4650
    @mohammedaleeftraders4650 Рік тому +71

    அய்யா அவர்களின் தகவல் 70% உண்மை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
    அதேவேளை உங்களிடம் உண்மை இருக்கிறதை எங்களால் எப்படி மறுக்க இயலவில்லையோ அதுபோல் உங்களிடம் ஓர் வன்மம் இருப்பதையும் மறுக்க முடியவில்லை.

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 Рік тому +4

      Dmk vanmam but baba mel mariyadhai

    • @nagarajan3065
      @nagarajan3065 Рік тому +4

      Basically maanga ku support.... DMK ku direct ah thakkurar

    • @user-ch5vx3he6f
      @user-ch5vx3he6f Рік тому +1

      என்ன சார் நீங்க வன்மம் கண்டு புடுச்சீங்க

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j Рік тому +1

      உண்மை

    • @hameedharis2543
      @hameedharis2543 Рік тому +1

      என்ன வன்மம் கண்டீர்...எதயாவது உளராதீர்...நண்பர்களை எதிரி ஆக்குற வேலையை பார்க்காதீர் ..இதுதான் நம் சமூகத்தின் சாபக்கேடு...

  • @shajahan4279
    @shajahan4279 Рік тому +4

    ஐயா நீங்கள் சொல்வதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள் உண்மையில் மாவீரர் ஷஹீது பழனிபாபா அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அல்லது அவர் வரலாற்றை புரிந்து கொண்டு பேசுங்கள் நிகரற்ற மாவீரர் பழனி பாபா அவர்கள்

  • @VK0741
    @VK0741 Рік тому +16

    மாவீரன் அல் ஹஜ் அகமது அலி பழனி பாபா மாணவன் ⚔️

  • @Disha87
    @Disha87 Рік тому +5

    'மரணம் என் மசிருக்கு சமமடா'
    'நாங்கள் இந்த மண்ணின் குடிகள் இஸ்லாமை நாங்கள் தான் தேர்ந்தெடுத்து கொண்டேமே ஒழிய நாங்கள் ஒன்றும் அராபியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல'
    மதத்தால் இஸ்லாத்தை தழுவியிருந்தாலும் தன் வாழ் நாள் வரை பச்சை தமிழனாக வாழ்ந்த ஒரு ஒப்பற்ற புனித போராளி.
    இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்தவராக இருந்தாலும் முருகன் முதல் புத்தன் வரை பேசிய ஒரு ஒப்பற்ற அரசியல் ஆசான் பழனி பாபா.✊✊

    • @RajendranRaj-hb9yy
      @RajendranRaj-hb9yy Рік тому

      தன்னை தமிழனாக நினைத்தவர், தமிழின தலைவர் பழனிபாபா என்று சொன்னால் தவறில்லை, மனித நேயமிக்க மதத்தை தாண்டி தமிழின போராளி, வீரவணக்கம், வீரவணக்கம்.

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 Рік тому

      S

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 Рік тому +12

    பாபா பாபா தான்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +39

    திருப்பூர் போர் வாள் பாபு என் உயிர் தோழன்
    மாரடைப்பால் அவர் காலமானார் என்பதை நினைக்கும் போது இன்னும் என் நெஞ்சம் மறப்பதில்லை அவரின் நினைவுகளை

  • @mdnizam1987
    @mdnizam1987 Рік тому +11

    மாவீரர் பழநி பாபா 🔥

  • @Shameed222
    @Shameed222 Рік тому +1

    அருமையான பதிவு ... 22 வருடத்திற்கு பிறகு பாபா அவர்களை பற்றி பேச படுகிறார்கள் ...சிறந்த மனிதர் PHD law படித்த இளைஞர் ...தலைவர் ..
    இஸ்லாமிய .மக்கள் ஏற்க வில்லை .அன்று . இன்று பேச படுகிறார்கள் வேதனை படுகிறார்கள்
    பாபா பேசினால் சண்டை
    வரும் என்று பாபாவை பேச விட மாட்டார்கள் .முஸ்லீம் பெரியவர்கள் ஏன் என்றால் இவர் பேசினால் அங்கே இந்து முன்னனி என்ற RSS காரன் தூண்டி விட்டு சண்டை உண்டு பன்னுவான் ...இன்றைய காலம் போல ஊடக வளைதளம் இல்லாத காலத்தில் காவிகள் செய்த வேலையை மக்கள் புரிந்து கொள்ளமல் போனது
    பாபாவை பேச விட வில்லை ..அன்று
    இன்று பாபாவை பற்றி பேசுகிறார்கள்

  • @thamizhanify
    @thamizhanify Рік тому +8

    நன்றி ஐயா மிகவும் சிறப்பு

  • @murugan21958
    @murugan21958 Рік тому +57

    பாண்டியன் அவர்களே நீங்கள் நேர்மையாக பேசவும். தவறான தகவல் தரவேண்டாம்

  • @shanawaz1042
    @shanawaz1042 Рік тому +32

    I'm happy to see many Hindu brothers support palani baba. He is a leader for everyone not only for Muslims. Inshallah soon we will have a leader like palani baba

    • @praveenkumar7422
      @praveenkumar7422 Рік тому

      Nalla ennam enge irundhalum. ..aadharipaadhu thaan dharmam....

    • @abdulrazak-yl6lr
      @abdulrazak-yl6lr Рік тому

      @user-uu1eb3vx8o unngomma va

    • @fayedrahman
      @fayedrahman Рік тому

      பழனிபாபா உயிருடன் இருந்த போது பெரும்பாலான இஸ்லாமியர்கள் அவரை புறகனித்தனர்,
      அவர் உயிருடன் இருக்கும் போது,
      முக்குலத்தோர் சமுகம், வன்னியர்கள் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமே அதிரவாக இருந்தனர்,
      இதை என் பள்ளி்பருவத்திலே உணர்ந்து இருந்தேன், என் தந்தை அவரது தீவிர ரசிகர், என் வீட்டில் தந்தையின் பீரோவின் கீழ் அடுக்கில் அவரது பெரும்பகுதி அவரது ஆடியோ கேசட் நிறைந்து இருக்கும்

  • @priyakutty1442
    @priyakutty1442 Рік тому +48

    அய்யா பழனி பாபா புகழ் வாழ்க

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Рік тому +27

    பழனி பாபா liquor ( alcohol) தான் சாப்பிடுவாரா? யோவ் அது liquid (திரவம்), liquor அல்ல.😂

    • @abdulsaleem2137
      @abdulsaleem2137 Рік тому +2

      கதை சொல்லும்போது டங்க்ஸ் சிலிப்பாயிட்டு கதையை மட்டும் ஆ ன்னு கேளுங்க பொய் 70%உண்மை30%

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Рік тому

      @@abdulsaleem2137 சரி தான.😀

    • @anbumani4895
      @anbumani4895 Рік тому

      ஏம்மா அறிவாளி பாண்டியன் அவர்களுக்கு ஐம்பது வயதை கடந்து விட்டார் அதனால் நாக்கு பிறழ்கிறது நீ அந்த வார்த்தையில் தவறு கண்டுப்பிடிக்கர லிக்விடு லிக்கர்னு சொன்னது தப்பா

  • @Madurai8253
    @Madurai8253 Рік тому +16

    விழி இல்லாதவன் விரும்பி நாளும் விரும்பா விட்டாளும் விடியத்தான்‌ போகிறது .அல்.ஹஜ்.பழனி‌ பாபா 💝💝💝

  • @antonydassj
    @antonydassj Рік тому +14

    Excellent political known person
    Good message to us

  • @kadharoli.2086
    @kadharoli.2086 Рік тому +8

    எங்கள் பாபாவை பற்றி நல்ல விளக்கம் கூறினீர்கள்

  • @abdulsathar7823
    @abdulsathar7823 Рік тому +3

    தளபதி என்றால் தளபதி தான்

  • @chinnaponnuupt
    @chinnaponnuupt Рік тому +34

    எங்களின் வரலாற்றை எங்களுக்கு தெளிவாக எங்கள் கண் 👁 முன்னே படமாக விளக்கியமைக்கு குழுவினருக்கு மிக்க நன்றி. 🙏 இன்றைய தலைமுறை ஆகிய எங்களுக்கு எங்கள் தலைவன் யார்? எங்களுக்கு துரோகம் இழைத்த அரசியல் துரோகிகள் யார்? ஏன் அரசியல் பழக வேண்டும்?என்று தெளிவாக விளங்கிக் கொண்டோம் ஐயா!

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 Рік тому +1

      சித்தர்கள் பால் அன்பு கொண்டு பழனி பாபா வாக மாறியவரையும் சனாதனம் பேசி நோகடித்தவர்கள்..,
      இப்போதும் சனாதன வாதிகளைக் கண்டிக்க பழனிபாபா இல்லையே..

  • @arjundhoni678
    @arjundhoni678 Рік тому +65

    புனித போராளி பழனி பாபா நாம் தமிழர்

    • @narenpechannel
      @narenpechannel Рік тому +1

      Mad fellow , not able to get even 1 MLA seat , naam Tamilar runs the party only by promoting hate , that’s why not even 1 MLA or MP , never will get one seat

    • @kalyanganesh9091
      @kalyanganesh9091 Рік тому +3

      @@narenpechannel history padi 20 yrs achu DMK varadhuku tamilnadu la.. 4 lakhs, 17 lakhs,30 lakhs ntk votes..

  • @marswin679
    @marswin679 Рік тому +5

    இவர் அப்போ அப்போ அவர் சமூகத்தை பெருமையாக கூறுவது வழக்கம் இடை இடயே அவர் சமூகத்தையும் நாங்களும் ரவுடி தான் என்பதை போல் தேவேந்தர குலத்தை சேர்த்து கொள்ளுவர்.

  • @SriNivas-oo3wn
    @SriNivas-oo3wn Рік тому +31

    பழனி பாபா பத்தி பேசியதில் சந்தோஷம் தான் நான்

  • @balachandar2034
    @balachandar2034 Рік тому +30

    Thamizha thamizha பாண்டியன் அவர்கள் சொல்லும் வரலாறு உண்மை கதைகள் மிக அருமை. இதில் நடுவில் வரும் சிறு கதைகள் மிக சுவாரஸ்யம்.....

    • @siva9873
      @siva9873 Рік тому +1

      😁😁😁😁

    • @abdulhackeem214
      @abdulhackeem214 Рік тому

      உண்மை சம்பவம் என்று சொல்லாமல் கதைகள் என்று சொல்கிறீர்கள்

  • @ramaiahsubbiah5239
    @ramaiahsubbiah5239 Рік тому +46

    I like him very much!!! He is a great man( Palani Baba)

  • @vnachi521
    @vnachi521 10 місяців тому +1

    பழனி பாபா ஆன அகமதுஅலி அவர்களின் வாழ்க்கை ஒரு சகாப்தம்.உண்மைக்கும்நேர்மைக்கும், உழைக்கும் மக்களுக்கும் தன்னைஅர்ப்பணித்து என்றும் அழியா மறைவை அடைந்த மாமேதை.அவரைப்போற்றுவோம்,நினைவுகூர்வோம்.நாம்தமிழர், நாம்தான் தமிழர்.அன்புடன், தமிழர் விழிப்புணர்வு இயக்கம். சிவகங்கைசீமை 🙏

  • @rengasankara2753
    @rengasankara2753 Рік тому +110

    He is talking interestingly. But it does not fit into history. Jinnah left practice much before Murlin Monroe entered into industry and Elizebath became queen after Jinnah died. Palani Baba left MGR before 1980. Kalaignar and Indra had alliance in 1980. MGR had alliance with Congress much before. Palani Baba had few connection with MGR but exaggrated too much about the connection. RSS office bomb blast happened during Jeyalalitha regime. Palani baba died much before POTA came to picture. It is very interesting to listen because of the way he presents. But not true.

    • @karthiks9600
      @karthiks9600 Рік тому +6

      This man is the funniest mental naay

    • @anandasatya483
      @anandasatya483 Рік тому +7

      ஒன்றிரண்டு தவறலாம். ஆனால் நிறைய விஷயங்கள் உண்மைதான். எனக்கு ஞாபகம் இருக்கிறது...

    • @srinivasanr9771
      @srinivasanr9771 Рік тому +15

      Intha Panidian Palani babavai Vida periya anda pulagan.Akasa puligan

    • @SathyamurthyRamanujamFun
      @SathyamurthyRamanujamFun Рік тому

      Also super duggle about Dhirendra Brahmachari.
      en.wikipedia.org/wiki/Dhirendra_Brahmachari?wprov=sfti1

    • @sundararajann6007
      @sundararajann6007 Рік тому +7

      இந்த ஆள் அடிச்சு விடுறதுல எக்ஸ்பார்ட் இவர் ஒரு பேட்டியில் பச்சை முத்துவை பற்றி பேசி உள்ளார் அதில் ஸ்கூல் டீச்சர் வேலை கூட கிடைக்கவில்லை என்று சொன்னார் ஆனால் உண்மையில் அவர் பாலி டெக்னிக் பிரஃபாசார்.அவருடைய மாணவர் என் உறவினர்.

  • @dayes3602
    @dayes3602 Рік тому +19

    தமிழ் மக்கள் கொண்டாட பட‌வேண்டிய சிறந்த மனிதர் பழனிபாபா அவர்கள்...

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Рік тому +26

    அறிய வேண்டிய வரலாறு..... மிக்க நன்றி...

  • @arunkishore1532
    @arunkishore1532 Рік тому +28

    பழனி பாபாவை போல் ஒரு தலைவன் இருந்திருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசு ஆகி இருக்கும். அவரை போல் தலைவர்கள் இல்லாதது நமக்கு கிடைத்த சாபம்.. அவரை இழந்தது நாம் செய்த துரோகம்.

    • @kamalnathram
      @kamalnathram Рік тому +2

      Yethu vallarasu aayrukuma🤣🤣 saathi veri pudicha dummy piece avan

    • @arunkishore1532
      @arunkishore1532 Рік тому +2

      @@kamalnathram என்னது சாதி வெறியா? அவர் என்ன ஆண்ட பரம்பரை கோஷ்டியா? என்னப்பா வரலாறு படிப்பா.

    • @gapeesar
      @gapeesar Рік тому

      @@kamalnathram படிடா… பரமா, தர்க்குரியா இருக்காதடா…😂

    • @kamalnathram
      @kamalnathram Рік тому

      @@gapeesar soltaaru collector, Aya chi peh💦 avaney oru ethara avana follow panndra nee oru tharkuri, nee poi mothala padida venna

    • @kamalnathram
      @kamalnathram Рік тому

      @@gapeesar mothala ungalavanaga padika vei da, avunugalam vera ethayo vechutrukaanunga🤣😂

  • @prakashbannari6910
    @prakashbannari6910 Рік тому +5

    Rajvugandhi killed explanation
    palani baba speech vera leavel .
    Romba nerimaiyana komban ...

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Рік тому +1

    திரு பழனி பாபா அவர்கள் ஏர்வாடி என்கிற ஊரில் வந்தபோது பார்த்திருக்கிறோம் மக்கள் அனைத்து மத மக்களும் கூடி அவர் பேச்சை கேட்டு ரசித்தோம்

  • @manojkalaiselvam5460
    @manojkalaiselvam5460 Рік тому +24

    🔥🔥🔥🔥பழனி பாபாக்கு நிகர்.... பழனி பாபாவே🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @comdyvidoes
    @comdyvidoes Рік тому +4

    நான் ஒரு இந்து ஆன எங்கள் தலைவர் பழனி பாபா

  • @dilsathabbas
    @dilsathabbas Рік тому +26

    பழனிபாபா எங்கள் விருப்பத்திற்குரிய அன்பிற்குரிய சமூக முன்னோடி ஒன் மேன் ஆர்மி... My dear Leader.

  • @bakiyanathanarunbenetic8603
    @bakiyanathanarunbenetic8603 Рік тому +14

    சிறப்பு..மிக சிறப்பு..
    நிறைய புதிய தகவல்கள்..
    வாழ்த்துக்கள் பாண்டியன் சார்..

  • @kalikannan627
    @kalikannan627 Рік тому +2

    பாண்டியன் சார் கலைஞர் மீது வன்மம் கொண்டு இருக்கிறார்.. ஆற்றாமை யாக இருக்கலாம்...

  • @CaesarT973
    @CaesarT973 Рік тому +7

    Vanakam🦚🌙 thank you for sharing 🙏
    Palani Baba lived for people

  • @SR-hj4kh
    @SR-hj4kh Рік тому +10

    இவர் சரியான உருட்டு திலகமாச்சே? ஆதன் தமிழ் வந்து என்ன உருட்ட போகிறார்? 🤔

  • @speechmediamedia392
    @speechmediamedia392 Рік тому +32

    I am Srilankan, I have got an opportunity to see the Interview With paandiyan Sir on the great man Palani Baba.actually, he is a dynamic leader, he never had selfisht, he spent his life to promote humanitarian activities and creat coexistence and harmony amongst the Muslims and the avoided people from the high level Hindus. What all paandiyan Sir said is hundred percent true. But , it's very sad that the Muslim young people had forgotten that big personality dedicating himself to rescue the Muslim community from their fells.

  • @VickyVicky-xz4mk
    @VickyVicky-xz4mk Рік тому +6

    பழனி பாபா வைப்போல் இன்னொரு மனிதர் பிறக்கப் போவது இல்லை. தைரியம் வீரம் மிக்க ஒரு அற்புதமான மனிதர். இப்ப அந்த மனிதர் இருந்தால் எல்லா பையல்களுக்கும் டவுசர் கழண்டு விழும்.

  • @thavamaniinfo804
    @thavamaniinfo804 Рік тому +4

    அய்யா நீங்கள் கூறும் பழனிபாபா கதை மிகவும் கேவலமாக உள்ளது உண்மையே அல்ல

  • @abdulnasar9395
    @abdulnasar9395 Рік тому +4

    உண்மையான பதிவு நன்றி ஐயா ..

  • @DJSHEIKofficial
    @DJSHEIKofficial Рік тому +7

    💯Palanibaba 🔥 always King 👑⚔️

  • @leotytus
    @leotytus Рік тому +2

    என்ன ராமசந்திரன் எப்டி இருக்கீங்க..... கம்பி கட்டுற கதை... 😆 🤣

  • @venkateshs7957
    @venkateshs7957 Рік тому +3

    வில்லு பாட்டு கேட்குறா மாதிரியே இருக்கு.. 😂😂

  • @kishores3322
    @kishores3322 Рік тому +10

    Great information. Great pandiyan sir

  • @johnbenedict915
    @johnbenedict915 11 місяців тому +1

    "மாவீரர்" அன்பர் பழனி பாபா ஐயா அவர்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் அன்பர் தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @sahulhameed1829
    @sahulhameed1829 Рік тому +8

    My inspiration palani baba

  • @rajarammohanraj3725
    @rajarammohanraj3725 Рік тому +21

    ஐயா வாரம் ஒரு வீடியோ போடுங்க.. வாழ்த்துகள் திரு பாண்டியன் சார்

  • @guruguru-oz6ck
    @guruguru-oz6ck Рік тому +44

    Palani Baba.. He was a great human being 🙏

  • @riyasmohommad9920
    @riyasmohommad9920 Рік тому +36

    பழனி பாபா எங்கள் மனதில் எப்போதும் இருக்கிறார்கள் அவர் இந்த உலகத்தை விட்டு போகலாம் எங்கள் மனதை விட்டு அவர்கள் போகவில்லை

  • @najirahmed5278
    @najirahmed5278 Рік тому +15

    ராமதாஸீக்கு பேச்சு திறமையயும் தைரியத்தையும் கற்றுக் கொடுத்தார் பழனி பாபா

    • @malarmannan9120
      @malarmannan9120 Рік тому +1

      Poda ...

    • @najirahmed5278
      @najirahmed5278 Рік тому

      பழனி பாபாவை போல் சிறை சென்றவர் இந்தியாவில் ஒருவருமில்லை 126 வழக்குகளில் ஒரு வழக்கில் கூட இந்த தீவிரவாத கயவர்கள் வெற்றி அடைய வில்லை மாறாக பாபா கொடியவர்களை எதிர்த்து தொடர்ந்த Damage suits ல் 35 வழக்கில் அரசாங்கம் பாபா வுக்கு அபராதம் கட்டியது.. ஆனால் கயவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள வில்லை மாறாக வரலாறு காணாத ஓர் அரிய தலைவனின் சாவுக்கு இக்கொடியவர்களுக்கு பெரும் பங்கு உண்டென்று நம்புகிறேன்...

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Рік тому +14

    எங்க ஊரு அயக்குடிதான், கொய்யாபழ மார்க்கெட் தினமும் நடக்கும் 💞🙏

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 Рік тому +2

    பழனி பாபாவுடன் பழகிய அனுபவம் கிடைத்தது.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Рік тому +4

    பள்ளிவாசல் என்பதே தமிழ் சொல் ஆகும்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Рік тому +8

    சார் நீங்க சொல்ற மாதிரி முஸ்லீம் தலைவர்கள் சுயநலவாதிகள். அனைத்து இயக்கமும் ஒன்றிணைந்தால் நல்ல மரியாதையோடு வாழலாம்.

  • @krishnakc72
    @krishnakc72 Рік тому +1

    பண்டியனின் கற்பனை
    பழனிப்பாபா காலம் வேறு
    கண்ணாடி உடலில் சென்றல்
    உடனே மரணம் இவர் வயதுக்கும்
    பழனிப்பாபா பழைய அரசினர் தோட்டத்தில் சுற்றி திரிந்தவர்
    நீலகிரியில் பசும் தோயிலையோ
    விலை நிர்ணயிப்பது.AVT தோயிலை கம்பெனி தான்
    இவர் போசுபவர்கள் யாரும்
    இப்போது உயிருடன் இல்லையோ
    சிருடிபாப எந்த உதவியும் செய்வதில்லை
    சாய் பாபா தான் தெலுங்கு கங்கை
    திட்டத்துக்கு அன்றைய நாளில்
    750 கோடி அளித்தவர் உலக தரமான மருத்துவ மனையில்
    எந்த விதமான கட்டணம் இல்லாமல் மருத்துவம் பர்க்கிறர்கள்
    தொரசா அன்றைய நாளில் 200
    போருக்கு தொழு நோய்யளிகளுக்கு சிகிச்சை
    செய்தார்
    ஆனால் சுவாமி சிவனந்தார் 4000
    நபர்களுக் ஜாதி மாதம் பர்க்காமல்
    சேவைகள் செய்தார்
    பண்டியான் கதை வசனம் கற்பனை சூப்பர்
    பண்டியான் ஓரு கோள்விக்குறி
    இந்த மக்களை என்னவொன்று
    செல்வாது

  • @user-hk8dg2fg2u
    @user-hk8dg2fg2u Рік тому +4

    பழனி பாபா 👑😍😍😍😍😍

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Рік тому +7

    Baba is great soul

  • @ansariansari3549
    @ansariansari3549 Рік тому +5

    Lion of Tamil Nadu👍

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Рік тому +2

    முதல் முதலில் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்து எடுத்தவர் திரு பழனிபாபா அவர்கள் ராமதாஸ் மறந்திருக்கலாம் ஆனால் தமிழக மக்கள் மறக்கவில்லை

  • @atulatul7951
    @atulatul7951 Рік тому +1

    பழனிபாபா மாணவன்

  • @silambarasansimbu2910
    @silambarasansimbu2910 Рік тому +6

    பழனி பாபா ஒரு அற்புதமான மனிதர் பாண்டியன் சார்

  • @sivasub-2018
    @sivasub-2018 Рік тому +17

    I heard mesmerizing speech of palanibaba in the year 1977 inWUS, during my college days. Senior advocate A. Natarajan and M. Thambidurai are inmates of WUS at that time. Palanibaba

  • @saravananp6269
    @saravananp6269 Рік тому +22

    கேடுகெட்ட அரசியல் என்று உண்மையை சொன்னதற்கு நன்றி

  • @wahaba1132
    @wahaba1132 Рік тому +10

    பழனி பாபா அவர்களைப் பற்றி. செய்திகள் தந்ததுக்கு மிக்க நன்றி திராவிட முன்னேற்றக் கழகத்தை உதாசினம் படுத்தக்கூடிய .இஸ்லாமிய இளைஞர்கள். அதிகம் இல்லையே என்பதை நினைக்கையில் மனம் வருத்தமாக உள்ளது.

  • @RameshKumar-zl6uu
    @RameshKumar-zl6uu Рік тому +2

    palani baba tamilanin thalaivan

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому +2

    பழனி பாபா ஒரு விதை... விதைக்கப்பட்டு இருக்கிறார்...