கழிவறை தப்பா இருந்தால் கண்டிப்பா இந்த பிரச்சனையால் கஷ்டம் வரும் | ALP ASTROLOGER SAMBATH

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 259

  • @PadmavathiSridharan-yg3zc
    @PadmavathiSridharan-yg3zc 6 місяців тому +9

    நன்றிங்க ஐயா🙏 நான் தங்களது இந்த பதிவை பார்த்தப்பிறகு எங்கள் வீட்டில் தெற்கு பகுதியில் இருந்த பாத்ரூமை உடைத்துவிட்டேன்.
    புதுவீடு கட்டி 1922 ஆகஸ்ட் 22:52 இறுதியில் குடிவந்தோம். வந்ததிலிருந்தே உடல்நலம் குறைந்து படுத்தபடுக்கையாகிவிட்டேன். மஞ்சள் காமாலை வந்து
    Liver மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மருந்தில்லை . ஆயுள் இருக்கும்வரை உடம்பை இப்படியே பராமரிச்சக்கனும் (சில உணவு கட்டுப்பாடு) என்று டாக்டர் சொல்லிட்டாங்க.
    2 வருடமாக உடல்நலக்குறைவால் சொல்லமுடியாத அளவிற்கு அவஸ்தைப்பட்டேன். என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று முடிவோடு விரக்தியாக வாழ்ந்து வந்தேன்.
    தங்களது இந்த பதிவை பார்த்த அடுத்தநாள் பாத்ரூமை உடைத்து ரூமாக மாற்றிவிட்டேன்.
    6 நாட்களாகிறது.
    கடந்த 3 நாட்களாக மிகவும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கிறேன். புது சக்தி கிடைத்துள்ளது. என் வீட்டை இப்பதான் எனக்கு சொந்தமாக உணர்கிறேன். வீடே ரம்யமாக இருப்பதாக உணர்கிறேன்.
    தாங்களும் தங்கள் வம்சமும் வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறேன் ஐயா🙏 தங்களுக்கும் ,இந்த பதிவினை ஏற்றம் செய்த ஆதன் ஆன்மீக சேனலுக்கும் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
    இந்த பதிவின

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +99

    பாஜக தலைவர் அண்ணாமலையை பாக்குற மாறியே இருக்கு இவரை பாத்தா நன்றி சார் 🙏

    • @gokulenterprises748
      @gokulenterprises748 Рік тому +13

      Bj பி அண்ணாமலை name solli இவரை asinga paduthathinga.. Sampath subramani sir is great person n social n self responsible person hats off sir

    • @sambaths8936
      @sambaths8936 Рік тому +1

      Thank you

    • @maheshraghav5412
      @maheshraghav5412 Рік тому +1

      Ennagum appadithan eruthathu ga

    • @saravananp4310
      @saravananp4310 Рік тому +2

      அப்படிதான் இருகாங்க

    • @sreesree8794
      @sreesree8794 Рік тому

      Avalo comedya va irukkaru

  • @alamelualamelu9043
    @alamelualamelu9043 11 днів тому

    நன்றி அண்ணா ❤❤❤❤❤

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 Рік тому +3

    Iyya an kanavar acingama thitrar, avamanam padutharar, parikaram sollungal iyya, nandri

  • @shanmugamvelu8735
    @shanmugamvelu8735 Рік тому +22

    Bath room எந்த இடத்தில் இருக்கனும் என்று வீடியோ please

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 11 місяців тому

    வணக்கம் வாழ்க வளமுடன் அருமையான கருத்துக்கள்நன்றி

  • @prakashdevi8203
    @prakashdevi8203 Рік тому +4

    அருமை அண்ணா சூப்பர்

  • @rameswarijeyakumar1623
    @rameswarijeyakumar1623 Рік тому +1

    Nandri 🎉 brother

  • @balasoudjananemanicasswamy1832

    After demolishing bathroom and toilet where to build

  • @anbumatching
    @anbumatching Рік тому

    நன்றி

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Рік тому +1

    உண்மை sir recenta உங்க வீடியோ தான் பார்கிறேன்

  • @pushpanethaji7723
    @pushpanethaji7723 Рік тому +70

    ஐயா .இவ்வளவு சொன்னீர்களே.வீட்டில் கழிவறை எங்கு தான் இருக்கவேண்டும் என்று சொன்னீர்களா.இருப்பதை உடைக்க சொன்னீர்களே.உடைத்துவிடுகிறோம். எங்கே கட்டவேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா.

    • @govindharaj82
      @govindharaj82 Рік тому +1

      Vadameruku erukalam corner la edge la vaikakudathu

    • @sivaganapathi3195
      @sivaganapathi3195 Рік тому

      ​@@govindharaj82😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊

    • @Subhanagarajan-rr5ie
      @Subhanagarajan-rr5ie Рік тому +2

      Neenga sonna madiri veetla enga kattanum. Vadamerkil idam illaina enna pannuvanga

    • @jayanthi5904
      @jayanthi5904 Рік тому

      Copy

    • @jayanthi5904
      @jayanthi5904 Рік тому +1

      Iya enga bathroom vaikkanum endru sollunga pls

  • @MANISHTEXTILE-m6g
    @MANISHTEXTILE-m6g Рік тому +3

    True sir ur very practical thanx sir

  • @saraprathiba9930
    @saraprathiba9930 Рік тому +26

    கரணம் சொன்ன தாங்கள் சரியான இடத்தையும் சொன்னால்தானே பூரணமாகும்

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 Рік тому +3

    Nice

  • @sujathaparesh5924
    @sujathaparesh5924 4 дні тому

    Questions asking people must ask where to keep the bathroom, then it is help to the people having problems .

  • @vijivijayakumar4175
    @vijivijayakumar4175 Рік тому +5

    Thalaiva vera level ❤

  • @hindustanibhai7427
    @hindustanibhai7427 Рік тому +7

    கடைசி வரையில் எங்கு கழிவறை அமைக்க வேண்டும் என்று கூறவில்லையே ...எல்லாமே காசு பணம் துட்டு அம்புட்டு தான்

  • @marimuthuperumal4258
    @marimuthuperumal4258 4 місяці тому +1

    ஐய்யா,எங்கள் வீட்டில் தென்கிழக்கில் சமையல் அறை மற்றும் 1 1/2 அடியில் கழிவறை உள்ளது ஐயா.

  • @sasikalasankar3846
    @sasikalasankar3846 Рік тому

    Ayyaa vanakkam karantto kambam patri ore pathivu podonghal please sollugal ayya

  • @jeyajeya1203
    @jeyajeya1203 10 місяців тому

    Vedu kaly bannava vettu Owner naĺlaver enna seiya. 3 madam vari irukka edavadu vale sollungal iya 4 madam varai manam nemmadi irukka sollunga

  • @kavirsankavirsan
    @kavirsankavirsan 11 місяців тому +3

    அண்ணா தெற்கு பார்த்த வீட்டுக்கு பாத்ரூம் எங்கெங்கே அமைக்கலாம்

  • @sureyasugumar6943
    @sureyasugumar6943 Рік тому +1

    தயவு செய்து பயத்தில் தாருங்கள் ஐயா

  • @shreenivasanvasan8861
    @shreenivasanvasan8861 11 місяців тому +8

    கடைசிவரை கழிவறை எங்கு இருந்தால் நல்லது என்று 2-வரும் கேட்கல/சொல்லல!!!

  • @magakannan4185
    @magakannan4185 10 місяців тому +1

    உண்மை சம்பத் இப்ப மாத்தி அமச்சிட்டோம்

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n Рік тому +3

    . பாத் ரூம் எங்கு இருக்க வேண்டும் ?

  • @sakthisubamenterprises2863
    @sakthisubamenterprises2863 Рік тому +1

    100% உண்மை சார். என் வீட்டில் (வாடகை வீடு) தெற்கு மத்தியில் பாத்ரூம் உள்ளது. அதை நான் பயன் படுத்துவதில்லை. வட மேற்கில் உள்ள பாத்ரூமை பயன் படுத்துகிறோம். என் மேல் கோர்ட்டில் வழக்கு உள்ளது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் சார்.

  • @SathishKumar-p6q
    @SathishKumar-p6q 4 місяці тому +1

    ஆத்துல ஏரில பேலுறுவ எங்க பேல வேண்டும் ஐயா சொல்லுங்க🙏pls

  • @sarojarajendran1858
    @sarojarajendran1858 5 місяців тому

    Karaname illamal mamiyrai veruththu kanavaryum thayodu seravidamal kodumy paduththum marumagal manam thirundi ellorum sernthu ontrai vazha thayavu seidu edavadu vali sollungal pirachchanaigalal enmagan thappanavzhil poikondirukkiran please udavi seyyungal ungal padily edirparkkiren

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 8 місяців тому

    Sir do video on south facing house. Tq

  • @venkatvenkat-nu3bs
    @venkatvenkat-nu3bs Рік тому +4

    தெரு குத்து பற்றி தெளிவாக ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @KV-do9dq
    @KV-do9dq Рік тому +2

    Sir washing machine center la vaikkalama
    Kullippadhu mattum seiya lama

  • @jayaashok5294
    @jayaashok5294 Рік тому +1

    Sir, when you explain, in English also explain, we are watching from Bangalore, these directions in English also explain,

  • @SivaKumar-go2ji
    @SivaKumar-go2ji 5 місяців тому

    சார் எந்த திசையில் பாத்ரூம் அமைக்க வேண்டும்

  • @pjeyapriya1125
    @pjeyapriya1125 Рік тому +2

    அண்ணன் தம்பி இடத்தை பிரிக்கும் போது மாற்றி அமைந்தால் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @jaganr7362
    @jaganr7362 Рік тому +1

    What about bathroom in apartment?

  • @jeyajeya1203
    @jeyajeya1203 10 місяців тому

    Iya nan vadagei vedu than vadaku derku vasal dan nenga sona athai berasanaium undu bathroom berasaneium iruku iya

  • @ramyas4457
    @ramyas4457 Рік тому +9

    பாத்ரூம் எங்கு வைக்கலாம்.
    வடக்கில் பாத்ரூம் இருந்தால் என்ன செய்வது pls சொல்லுங்க

    • @sambaths8936
      @sambaths8936 Рік тому

      Demolition

    • @ramayegappan1765
      @ramayegappan1765 Рік тому

      Thiruvannamalai kirivalathil varum ramalingam sannathiyil two ours irukanumam

    • @ramyas4457
      @ramyas4457 Рік тому

      @@ramayegappan1765 சரி நன்றி

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 11 місяців тому

      ​@@ramayegappan1765it's எம லிங்கம் 3-ஆம் லிங்கம்

  • @HemalathaLatha-p8w
    @HemalathaLatha-p8w 2 місяці тому

    ஐயா காஞ்சிபுரம் எம் லிங்கம் கோவில் இருக்கு செல்லலாமா

  • @MeenaKumari-dp3id
    @MeenaKumari-dp3id Рік тому +2

    Sir yengaveetuku vasthu pakanum

  • @kirankiran-ch8fp
    @kirankiran-ch8fp Рік тому +7

    100^ correct and True

  • @bhaveshchannel4628
    @bhaveshchannel4628 4 місяці тому

    Sir simma rasiku ethira veedu erukalama

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n Рік тому

    .வஸ்து சம்பத் ...வழ்க

  • @sureshnair3120
    @sureshnair3120 Рік тому +2

    Namaste sir

  • @sathyasubharna4625
    @sathyasubharna4625 Рік тому +3

    Sir neengalsolvathu unmai ithepol than engal veedu ullathu

  • @jmradha1352
    @jmradha1352 Рік тому

    Iyya enakku apointmentvendum

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 Рік тому

    Correct looking and speaking like Annamalai

  • @gopalc3588
    @gopalc3588 9 місяців тому

    Point sollittu vanga sir right i sollunga

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 6 місяців тому

    In our flat where we have let for rent it's like that. But we are here iitself n another rented flat . But it's not like that.

  • @mysreeni1
    @mysreeni1 11 місяців тому

    Sir I purchased west faced apartment where bathroom and toilet located on both these sides. I have checked with Vaastu consultants they have not told anything like that. Please advise me.

  • @sarvayasakthisiva1358
    @sarvayasakthisiva1358 Рік тому +3

    Anna enga vidu mothama muka சென்dதேன் ninga sona மரிதேன் பாத்ரூம் இருக்கு ஆதான் hospital😢 selau akita eruka parikaram enna panna anna

  • @sudhamelvin9557
    @sudhamelvin9557 Рік тому +4

    Sir எங்க வீட்டுல வடமேற்கில் பாத்ரூம் உள்ளது. எந்த திசை இருந்தால் நல்லது என்று சொல்லுங்கள்.

  • @balajikothandan636
    @balajikothandan636 Рік тому +3

    Sir, I bought the same bathroom location but that is apartment. I am facing all problem (Court & kadan). Now my house has taken by bank. What i have to do now? Please reply

    • @yasswanth8472
      @yasswanth8472 Рік тому +2

      Its an indication by god to move you out from that place to better place. This kind of problems are happening to more peoples nowadays. Trust in god and try to understand the communication through these kind of happenings. We can only enjoy What we deserve , if anything we have which we don't deserve then it will be pushed away from us by this universe.. believe in you and God.. and prepare yourself to deserve whatever you want brother. Stay strong

  • @kamals9988
    @kamals9988 11 місяців тому

    Veetirku veliuil irukalama sir bothroom

  • @veluvelu8244
    @veluvelu8244 Рік тому +1

    என்னுடைய இடம் தெருக்குத்தில் இருக்கிறது. ஒன்று கிழக்கு பார்த்த சைட் ஈசானியாம் குத்து. இன்னொன்று மேற்கு பார்த்த சைட் வாயு மூலை குத்து. இதனால் ஏதாவது இழப்பு உண்டா என்று கூறுங்கள்.

  • @thangarevathi5354
    @thangarevathi5354 Рік тому +2

    Sir semaiya soninka sir....

  • @Pattikadu1
    @Pattikadu1 Рік тому +3

    Nan vasthu pathi oru book padichen bathroom suthama irukanum athu mukiyam.

  • @rgvimalyt305
    @rgvimalyt305 Рік тому +1

    Centre point vitu oru adi thalli irrunthal enna palan sir

  • @u.aswinkumar4136
    @u.aswinkumar4136 Рік тому

    -5:45 17:14

  • @sureyasugumar6943
    @sureyasugumar6943 Рік тому +3

    வட்ட கிழக்கு மூலையில் சரியாக எங்கள் வீட்டில் கழிப்பறையும் தென் கிழக்கில் குளியலறை அமைந்துள்ளது என்ன செய்யலாம் ஐயா

  • @deonaa8609
    @deonaa8609 Рік тому +5

    Sir u say words true🙏

  • @RAJESHWARI_755
    @RAJESHWARI_755 Рік тому

    சார் வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு வாவீடீயோபோட்டுக்கொண்டுஇருக்கீங்கசூப்பர்சார்எங்கவீடு.
    கிழக்கு வாசல் வைத்தவீடுதென்கிக்குலகிச்சனும்தென்மேற்குபெட்ரூமும்வட
    மேற்குபூஜைஅறை
    இருக்கிறது ஹால்அவ்வுளவுதான்
    வீட்டுடோடஅமைப்பு
    மெயின்வாசல்முன்னாடி
    போர்ட்டிகாஉள்ளது.வீட்டசுத்திகாமோன்ட்உள்ளதுமற்றும்வீட்டீக்குசைட்லவடமேற்கு
    மூளையில் குளியல்
    அறைஉள்ளதுஅதஒட்டிபக்கத்துல.லெட்டின்ரூம்உள்ளதுசார்அதன்
    மேல்தான்மாடிபடிக்கட்டு
    செல்கிறதுசார்அதற்கு
    நேராககாமோன்ட்கேட்
    உள்ளது சார்ஆனால்
    வீடுகட்டினபிறகு
    ஒருசரியான
    முன்னேற்றம் என்பது ரொம்ப குறைந்தமாதிரிஇருக்குஎன்றுஎனக்குதோனுதுஇதுலஎன்னபிரச்சனதெரியல.நாங்கள்
    வீடுகட்டியிருக்கும்இடம்விவசாயம்தோட்டம்சார்இதற்குநீங்கள்தான்
    ஒரு நல்ல தீர்வு
    🙏🙏🙏 சொல்ல வேண்டும் சார்நன்றிவணக்கம்

  • @VembuMahi-hb1zs
    @VembuMahi-hb1zs Рік тому

    Vanakkam sir bathroom engu amaikka vendum

  • @KattaiviralAssami
    @KattaiviralAssami 4 місяці тому

    எங்க இருக்கக் கூடாது என்று தெரிந்து கொண்டால். மீதியிடத்தில் ஓரமாக போடவேண்டும் அவ்வளவுதான்.
    வாயுமூலையில் போடவேண்டியதுதான் (வடமேற்கு மூலை) தென்வடக்கு பார்த்து லேட்டின்கோப்பை வைக்க வேண்டியதுதான்

  • @kavithaprem6922
    @kavithaprem6922 Рік тому +1

    What to if we stay in rental home ?

  • @sundial_network
    @sundial_network 4 місяці тому

    வணக்கம் சார் வடக்கு பகுதியிலும் தெற்கு பகுதியிலும் மத்தியில் பாத்ரூம் இருக்க கூடாது என்று கூறினீர்கள். அதில் ஒரு சந்தேகம். கிழக்கு பார்த்த வீட்டில் அக்னி மூலையில் சமையல் அறை அடுத்து டைனிங் அடுத்து ஸ்டோர் ரூம் அதற்கு அடுத்து பாத்ரூம் அடுத்து பெட்ரூம் இதில் மொத்தம் 54 அடி நீளம் அதில் பெட்ரூம் 17 அடி பாத்ரூம் 5 அடி ஸ்டோர் ரூம் 5 அடி டைனிங் 16 அடி சமையல் அறை 11 அடி உள்ளது. நீங்கள் கூறுவது சரிபாதியில் பாத்ரூம் வரக்கூடாது என்பது. அதைவிட ஐந்து அடி மேற்கே தள்ளித்தான் பாத்ரூம் இருக்கிறது இது சரிதானா இப்படி இருக்கலாமா?

  • @inlandsurat6312
    @inlandsurat6312 Рік тому

    Sorry please don't mind mam romba- alazga erukanga sricha 😊

  • @selva769
    @selva769 Рік тому +4

    🙏🙏

  • @ayyasamy8216
    @ayyasamy8216 Місяць тому

    வடக்குப் பகுதியில் கேணி இருக்கிறது இருக்கலாமா சார்

  • @bhuvan19
    @bhuvan19 Рік тому +2

    தெற்கு திசையில் கழிவறை மற்றும் LOWROOF முதலியவை இருக்கிறது... கழிவறை மட்டும் நீக்கினால் போதுமா?

  • @sriramane8933
    @sriramane8933 Рік тому +6

    இந்த உலகமே கடவுள் சொத்து தான்.. இருக்க வர இருக்கர இடத்துல வாழ்ந்துடு போகனும் சார். பாத்ரூம் இல்லாத வீடுகள் ஏராளம் அவர்களுக்கும் பிரச்சனை இருக்கும், வீடுகள் கட்ட இயலாமல் எத்தனையோ குடும்பங்கள் உள்ளது.. வாஸ்து கணக்கு என்பதை சொல்லி குழப்பாதீர்கள்

    • @vivekanandhanchandravathi
      @vivekanandhanchandravathi Рік тому

      This comment should be pinned at the top.

    • @sri088
      @sri088 3 місяці тому

      இல்ல சார் நாங்க வாஸ்து பாக்காம வீடு மாற்றி அமைச்சு எவ்ளோ பிரச்சினை சந்திச்சோம் தெரியுமா. உங்களுக்கு பிரச்சனை இல்லாத போது என்ன வேணும் நாளும் எழுதலாம். வீடு இருக்கிறவங்களுக்கு தான் இந்த பிரச்சனை. கழிவறை இல்லாதவங்களுக்கு வேற பிரச்சனை.

  • @mohanapriyasathish6395
    @mohanapriyasathish6395 Рік тому

    Where shud be bathroom...

  • @jeevarathinam1284
    @jeevarathinam1284 Рік тому +1

    சார் இங்க வேண்டாம்பாத்ரும் அங்கே வேண்டாம் பாத்ரூம் சொல்லிறங்க அப்போ எங்கே எந்த திசையில் பாத்ரூம் வைக்கனும் சொல்லுங்க சார் அங்கே வேண்டாம்

  • @laxmandurai7885
    @laxmandurai7885 4 місяці тому

    ஜாதகம் இல்லோதர் மற்றும் சரியான பிறப்பு பதிவு இல்லோதருக்கும் வாஸ்து பார்த்து வீடு அமைத்துக்கொள்வது எப்படி ? விளக்கம் அறிய வேண்டுகிறோம்.

  • @vasukishmpumsschoolvnp7901
    @vasukishmpumsschoolvnp7901 Рік тому +1

    ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைகள் மட்டும் சிறப்பாக வாழாது அவர்களின் முன்னோர்களின் சாபம் என்று கூறுகிறார்கள் இது சரியா இதற்கு ஏதாவது பரிகாரம் உள்ளதா இன்று தயவுசெய்து கூறுங்கள்

  • @natarajanvasudevan2401
    @natarajanvasudevan2401 Рік тому +1

    சகோ எங்கள் வீடு சதுரமாக இருக்கும் தெற்கு பார்த்த வீடு நீங்கள் சொல்வது போல நடு வடக்கு பகுதியில் குளியல் அறை மட்டும் தான் உள்ளது கழிவரை இல்லை இவ்வாறு இருக்கலாமா தயவு செய்து சொல்லுங்கள் நன்றி

  • @SivaKumar-qw7ib
    @SivaKumar-qw7ib Рік тому +1

    Sar eanga erukkalam

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n Рік тому

    காவல் நிலையம் என்று சொல்லுங்கள்.

  • @priyangakumar9804
    @priyangakumar9804 Рік тому

    ஐயா எங்க வீட்ல கிழக்கு மையத்திலும் வடக்கின் மையத்திலும் உள்ளது ஒரு முன்னேற்றமும் இல்ல ஐயா

  • @monikapurushothamam5153
    @monikapurushothamam5153 Рік тому +2

    எங்க தான் சார் பாத்ரூம் வைக்கனும்

  • @veetuadukkalai257
    @veetuadukkalai257 Рік тому

    Therku mathiyil wash basin erunthalum edukanuma

  • @radhakrishnan8790
    @radhakrishnan8790 Рік тому

    Sir padikattu isanya mulail iruku parigaram sollanga

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 11 місяців тому

      மாற்றி விடுங்கள் ஐயா....

  • @SivaKumar-qw7ib
    @SivaKumar-qw7ib Рік тому

    Sar eanvedum meru therukuthu vandawasi

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n Рік тому

    SOLUTION = தீர்வு

  • @rasheedrasheed1173
    @rasheedrasheed1173 Рік тому

    Where is sitting place for cotact

  • @soundravallisathiyasekaran4093

    சார் தென் கிழக்கு மேற்க்கு நடுவில் பாத்ரும் இருக்கு பரிகாரம் சென்னிங்க பாத்ரும் மாற்றி எந்த பக்கம் இந்த ரூம்முக்கு அட்டாச் எங்க வைப்பது. கன்சல்டிங் நிருத்திட்டிங்க மாற்று வழி கூறுங்க சார் நீங்க சொல்லும் பிரச்சனை உண்மை.

  • @sureshkumarna547
    @sureshkumarna547 Рік тому

    வேறு எந்த இடத்தில் வைக்கலாம்

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Рік тому +4

    I know one person they are having south side toilet they are very healthy and wealthy also more than 25 years

  • @amudav7452
    @amudav7452 Рік тому

    I'm from Karnataka My son age is 30yrs still nt matching for him i & he did many Pooja.

  • @lovelightgrace2664
    @lovelightgrace2664 Рік тому +1

    Yengu bathroom vaikalam endru solungal anna

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Рік тому +1

      watch full video

    • @lovelightgrace2664
      @lovelightgrace2664 Рік тому

      Regularly watching all ur videos anna..yengu veika kudathu matum than solirkinga ..vadaku merku mathiyamla bathroom veiklama...

  • @killadiking8318
    @killadiking8318 Рік тому

    வாசல் வறை கனக்கு. பாகனுமா போர்டிக்கோவையும் பாகமா சார்

  • @rani1073
    @rani1073 Рік тому +1

    Bathroom enganu sollavillai...enna reason

  • @vijayragavan520
    @vijayragavan520 Рік тому +1

    Theru koodhu live video podunga sir

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 10 місяців тому

    Thenmerku corner step iruku
    Merku middle la ok

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Рік тому

    அண்ணா எங்கள் பூர்வீக சொத்து பிரச்சினை இருக்கிறது. உறவினர்கள் ஏமாற்றி வருகின்றனர். வீட்டில் வடமேற்கில் கழிவறையும் குளியலறையும் உள்ளது. கிழக்கு வாசல். என் ஜென்மநட்சத்திரம் கார்த்திகை. என் மகன் ரேவதி நட்சத்திரம் நிரந்தர வருமானம் இல்லை. என் மகனுக்கும் மூன்று மாதங்களாக வேலையில்லை. கணவர் இறந்து விட்டார்... எனக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் நன்றி அண்ணா

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому +1

    அண்ணா மலை மாதிரி பேசுற மாதிரி இருக்கு டீச்சர் ஸ்டூடன்ட கிட்ட கேட்கிற மாதிரி இருக்குரொம்ப நன்றிகள் ஐயா

  • @MohanKumar.R-f1l
    @MohanKumar.R-f1l Рік тому

    ಸರ್ ತಾವು ಎಲ್ಲಾ ತಮಿಳ್ ನಲ್ಲಿ ಹೇಳಿದರೆ ನಮಗೆ ತಿಳಿಯಲ್ಲ ಸ್ವಲ್ಪ ಇಂಗ್ಲೀಷ್ ನಲ್ಲಿ ಹೇಳಿ ಸರ್...🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 9 місяців тому

    வட மேற்கு மையத்திலும் தென்மேற்கு மையத்திலும் டாய்லெட் வரலாம். இவர் கூறுவது தவறு. இந்த இரண்டு திசையில் தான் டாய்லெட் வரவேண்டும் மற்ற திசையில் வரக்கூடாது. இவர் தவறுதலாக கூறுகிறார்

  • @vasukishmpumsschoolvnp7901
    @vasukishmpumsschoolvnp7901 Рік тому +1

    வடகிழக்கு அக்னி மூலையில் கழிப்பறை இருக்கலாமா

  • @Timeinvestics9008
    @Timeinvestics9008 10 місяців тому

    Role model!!!!