Is milk necessary? Which milk is best? Cow vs buffalo, A1 vs A2? எந்த பால் சிறந்தது? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • எந்த வகையான பால் சிறந்தது?
    சிந்து மாட்டு பால், நாட்டு மட்டு பால், எருமை பால் - எது சிறந்தது?
    A1 vs A2 என்றால் என்ன? A2 பால் எதில் இருந்து கிடைக்கும்?
    பண்ணை பால் / பாக்கெட் பால் வாங்கலாமா?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Which milk is best?
    Desi cow milk, jersey cow milk, buffalo milk - which is best?
    A1 vs A2 - which is best? Where can we get A2 milk?
    Is it safe to use packet milk?
    Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #milk #A2 #cow #buffalo
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

КОМЕНТАРІ • 288

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 роки тому +66

    உங்கள் மனசே பால்தான் sir...கடவுள் உங்களுக்கு நிறைய ஆயுளை கொடுக்கனும்...அருமை...

    • @thejasbshri3909
      @thejasbshri3909 Рік тому +4

      😂

    • @Numbers0123
      @Numbers0123 9 місяців тому +2

      வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுது ... பார்த்து

    • @arulV1993
      @arulV1993 7 місяців тому +1

      டேஸ்ட் பன்னிங்களா

    • @MuhammedHussian-bk7sg
      @MuhammedHussian-bk7sg 5 місяців тому

      Oooooooooooo

    • @MuhammedHussian-bk7sg
      @MuhammedHussian-bk7sg 5 місяців тому

      Oooooooooooooooo

  • @honeystimepass7643
    @honeystimepass7643 3 роки тому +27

    வணக்கம் சார் இது போன்ற நல்ல விஷயங்களை அனைவருக்கும் சென்றடைய நேரம் செலவிடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்💐💐💐💐

  • @manikandanmac1520
    @manikandanmac1520 2 роки тому +25

    அய்யா அவர்களின் விளக்கங்கள் எல்லாம் எளிமையான மனிதர்களுக்கும் புரியும் வண்ணம் உள்ளது. மக்கள் நிறைய விழிப்புணர்வு அடைய வேண்டும். நன்றி அய்யா,

  • @manikandanmani4720
    @manikandanmani4720 2 роки тому +6

    ஐயா மிகவும் பொறுமையாகவும் சிறப்பாகவும் செய்தியை சொன்ன தற்க்கு நன்றி.👍

  • @stellamary6282
    @stellamary6282 3 роки тому +2

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றி..
    எனது பெண் குழந்தைக்கு 2 வயது போன மாதம் நிறைவடைந்தது.. அவளுக்கு கடந்த 4 மாதங்களாக வயிற்றுப்பூச்சி பிரச்னை உள்ளது... மருந்து குடுத்தால் 1 வாரம் பிரச்னை இருக்காது.. மறுபடியும் ஆரம்பித்து விடும்... நடுஇரவில் தூங்குவது இல்லை.. அழுது கொண்டே இருக்கிறாள்.. மலதுவாரம் வழியாக ஐந்தாறு பூச்சிகளும் வெளிவருகிறது.. கடந்த ஜூலை மாதம் வயிற்றுப்பூச்சிக்கு மருந்து வாங்கிகொடுத்தோம்.. இந்த செப்டம்பர் மாதம் அங்கன்வாடி மூலம் இரைக்கு மாத்திரை கொடுத்தோம்... இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

    • @rajavellaisammy8847
      @rajavellaisammy8847 3 роки тому

      Samoe problem for my son also. Please share the solution

    • @mageshkrethupajayam7294
      @mageshkrethupajayam7294 6 місяців тому

      வாரத்திற்கு இரண்டு நாள் பச்சை சுண்டைக்காயில் சாம்பார் வைத்து சாப்பிடுங்கள்

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 2 роки тому +3

    Standardrised packet milk, Direct cow's milk which is the best?

  • @Abcd-cy8pr
    @Abcd-cy8pr 3 роки тому +5

    Thanks for spending your valuable time for us

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 роки тому +5

    உங்களின் அருமையான தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 роки тому +26

    பெரியவர்கள் தேங்காய் பால் எடுத்து கொள்ளலாம். இறக்கும் தருவாயில் உள்ளவரை, சில மணிகள் வரை நீட்டிக்க வைக்க செய்யும் ஆற்றல் தே.பாலுக்கு உண்டு. தாய்பாலுக்கு நிகரானது தேங்காய் பால் . அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

    • @ajayrambo5515
      @ajayrambo5515 3 роки тому +1

      Yes

    • @mathivathanirajendran3886
      @mathivathanirajendran3886 2 роки тому

      சில மணி நேரங்கள் உயிர் பிழைத்து உலகத்தை உலகத்தை நிமிர்த்த போனாராம்...?

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Місяць тому

      In moderation coz of its calorie dense

  • @natarajanveerappan9654
    @natarajanveerappan9654 3 роки тому +1

    நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

  • @gayathrideviboopalan7353
    @gayathrideviboopalan7353 Рік тому +1

    Is cheese good for health for kids

  • @vikramadithyanP
    @vikramadithyanP 3 роки тому +10

    ஐயா தங்களது இந்த காணொளி எனக்கு மிகவும் உபயோகமானது...தங்களது அனைத்து காணொளியின் சிறப்பம்சங்கள் அதிகம் தங்களது பொது சேவை பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன் 💛👍🙏

  • @Pdhivya2013
    @Pdhivya2013 25 днів тому

    Sir tell about packet paal. Sir how to satisfy daily requirement of calcium

  • @baskerv.r7689
    @baskerv.r7689 7 місяців тому

    Doctor What do you think about Soya Milk? Is it better than Cow's Milk? Discuss about it in future.

  • @saranyaarivazhagan794
    @saranyaarivazhagan794 3 роки тому +15

    Sir, what about packet milk? Is packet milk good?

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 3 роки тому +3

      வேறு வழி. நாட்டு மாட்டு பாலுக்கு வழி இல்லாதவர்கள், பெரிய நகரங்களில் வசிப்போர் பாக்கெட் பால் தவறில்லை. இந்த பாலையே குவளையில் வைத்து A2 பால் என அதிக விலைக்கு விற்கின்றனர்.

  • @sairavi33
    @sairavi33 3 роки тому +9

    Thank you so much doctor for your valuable information

  • @ambujamramiah4973
    @ambujamramiah4973 Рік тому

    What about Aavin milk? How much protein we need in our food? The vegetarians lack protein in their food?

  • @chitramuthu9052
    @chitramuthu9052 2 роки тому +1

    Cancer pathina video podunga sir... Previous ah epdi detect panrathu.. CA 125 test pathi konjam video podunga sir... Thank you

  • @Sai_Dhanushka_6066
    @Sai_Dhanushka_6066 2 роки тому

    நன்றி சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக நன்று.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 роки тому +5

    Pasteurized milk homogenized milk vs. Raw milk. Please do a video on this also dr

  • @Rithviksaivlogs
    @Rithviksaivlogs Рік тому

    Ungala mathiri clarity ah peasa doctor ellarukum kidaikuma sir

  • @syedibu1628
    @syedibu1628 3 роки тому +1

    DR. Arun Kumar kindly speak bout the benefits of goat milk

  • @jamunadevi5812
    @jamunadevi5812 11 місяців тому

    Karpinikalukku 8 monthle sugar vanduruchu sodailyum 1/2 or 1 litter kudikka solranga
    Ma sugar podamal than pal kudithen 1/2 apram epdi enakku sugar nu therile
    Sugar podamale palil evlo sugar irukkum sir please reply me sir

  • @harisudha4316
    @harisudha4316 2 роки тому +2

    Pls make video about baby led weaning and importance of mindful eating ,force feeding kids 🙏

  • @MohanRaj-xs4hm
    @MohanRaj-xs4hm 2 роки тому +1

    Sir Milk powders for childers pathi oru video pannunga...

    • @lathaannadurai1893
      @lathaannadurai1893 2 роки тому +1

      Don't give those milk powders, that's not good for health.

  • @franciskalaiselvan5134
    @franciskalaiselvan5134 3 роки тому +9

    Sir is pocket milk good or bad

  • @NagarajNagaraj-yh4hq
    @NagarajNagaraj-yh4hq 3 роки тому

    Doctor super message. Goat milk good or bad for childrens

  • @MindLeader-08
    @MindLeader-08 8 місяців тому

    Sir what about packet milk

  • @rajamanik1158
    @rajamanik1158 6 місяців тому

    டாக்டர் அருமையான தகவல்கள் நன்றி.

  • @vipoosanvipoo7364
    @vipoosanvipoo7364 3 роки тому +1

    Doctor app gym poravanka whey protein edukiranKale athu nallatha?

  • @top2bottom700
    @top2bottom700 3 роки тому +9

    Hair problems pathi podunga sir

  • @tttaker1
    @tttaker1 3 роки тому +28

    Great sir...you are speaking about many important and debatable topics...please continue this..🔥🔥🔥🔥

  • @ChandranP-jg7wz
    @ChandranP-jg7wz 7 місяців тому

    Why there was no mention about b12 in milk which is the important nutrient for vegetarians?

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 2 роки тому

    Vanakkam sir miha arumaiyana pathivu. God bless you n ur family sir.

  • @MohanKumar-mn2mg
    @MohanKumar-mn2mg 7 місяців тому

    அண்ணா கடைகளில் விற்க்கும் பாக்கெட் பால் பத்தி சொல்லுங்க ... அது பால இல்ல பால் மாதிரியா

  • @lokesh10927
    @lokesh10927 Рік тому +1

    Thanks to Valuable information Sir, great update for our people's, Stay blessed 💐

  • @melisaiaadhi
    @melisaiaadhi 3 роки тому +3

    Its a nice informative video. Please put video about health drink mix that can be added to milk.

  • @revathisuresh9205
    @revathisuresh9205 2 роки тому +2

    Sir please tell about Herbalife diet please sir I was following now but I had dout some people telling it's good one tell bad so please clarify sir I like ur videos very much it's very usefull please one time tell about Herbalife nutrition drink

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 3 роки тому +3

    Very useful information sir.. Thanks🙏

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 4 місяці тому

    Kandippaa paal kudikkanumaa

  • @dhivyalakshmi5181
    @dhivyalakshmi5181 3 роки тому +2

    Coconut milk is best for kids

  • @htcm9687
    @htcm9687 2 роки тому +1

    ஆட்டுப்பால் பற்றி சொல்லுங்க டாக்டர்

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому

    Big thanks Doctor good explanation about milk

  • @gurudevdev
    @gurudevdev 3 роки тому +3

    Thank you doctor for the info

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 3 роки тому +1

    வணக்கம் சார் குழந்தைக்கு பதினோரு மாசம் ஆகுது சார் தோள் அல்லாக்கால் கருப்பா உறிஞ்சி வர மாதிரி ஆகுது இதற்கு என்ன தீர்வு கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் டீம் போய் காமிச்சிட்டு வந்துட்டோம் ஆயில்மெண்ட் குடுத்தாங்க

  • @sibisirangivi5889
    @sibisirangivi5889 3 роки тому

    Broiler eggs nallathu illa kettatha egg sapta pakkavatham varuma sir please answer sir

  • @anuchem743
    @anuchem743 2 роки тому

    Sir my son is not eating curd but drinking milk.. How is possible to eat curd

  • @DhasviJashvi
    @DhasviJashvi 2 роки тому

    Tell me about ghee

  • @p.panneerselvam4979
    @p.panneerselvam4979 Рік тому +1

    மனிதப்பால் மனிதர்களுக்கே உபயோகப்படுவது போல், விலங்கினப் பால் விலங்குகளுக்கே.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Місяць тому

      Idiotic comment. Then plants also belongs to plants only then don't eat it

  • @valarmathiprabhu2484
    @valarmathiprabhu2484 Рік тому

    Natty pasumpal kachchamal kudikalama sir

  • @sala5836
    @sala5836 3 роки тому +1

    Dear sir, please clarify my doubts about nap after lunch. Will it lead to belly? What should be the time gap between lunch and nap? What can be the duration of a nap? Please clarify sir

  • @prabhadaniel2527
    @prabhadaniel2527 3 роки тому +1

    Thanks doctor for your nice information.

  • @sriranjani4985
    @sriranjani4985 2 роки тому +1

    Sir buffalo milk for 2 year baby ku kachum bothu water add pannanum ma ?

  • @junaidahmed-rq4qg
    @junaidahmed-rq4qg 10 місяців тому

    Your health tips super sir

  • @arulsozhan5333
    @arulsozhan5333 5 місяців тому

    அருமை டாக்டர்

  • @saradabalaji2918
    @saradabalaji2918 2 роки тому

    Packet and pasteurized milk?

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 3 роки тому +6

    இரண்டு வயது வரை , தாய்ப்பால்!
    அதற்குப் பிறகு , முப்பால்( திருக்குறள் )

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 роки тому +1

      சிறப்பு

    • @vikram9577
      @vikram9577 3 роки тому

      Sir, appadina vegetarian na maaranum. Pulaalmaruthal

  • @shammohammed5901
    @shammohammed5901 3 роки тому +3

    Subscriber question/answer oru video va podunga sir... Main important question choose pani answer panunga sir.. Pls don't ignore tis

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 роки тому +1

      Sure

    • @kannanlove7270
      @kannanlove7270 3 роки тому +2

      @@doctorarunkumar சார் மூட்டு வலி, ஜவ்வு தேய்‌‌‌மானம்‌‌‌ பற்றி பேசுங்க ப்‌‌‌லீஸ். நம்ம நாட்டுல 50 வயதுக்கு மேல் உள்ள பலருக்கும்‌‌‌ இது இருக்கு. இது ஐரோப்பிய நாடுகளில் குறைவாக இருப்பதாகவும் இந்தியாவில் தான் மிக அதிகம்‌‌‌ என்று படித்தேன். இதுக்கு காரணம் நம்‌‌‌ம ஊர் மோசமான சாலைகள் அதுல டுவீலர்ல போவதால் இது வருவதாக சொன்னார்கள். இது உண்மையா? இதுக்கு என்ன என்ன காரணங்கள் இதை வராம தடுப்‌‌‌பது எப்படி, வந்த பின் என்ன மாதிரி சிகிச்சை எடுக்கலாம்‌‌‌னு கொஞ்சம் சொல்லுங்க

    • @melodysongstamil9884
      @melodysongstamil9884 3 роки тому

      @@kannanlove7270 sir road matum kaaranam illa sir..naama sapdra foods kuda kaaranama irukalaam..enaku 29 vayasu dhaan..adhukulla enaku mootu vali vandhuduchu sir..enna panradhu

  • @icutegallery-bridaljewelsr3888
    @icutegallery-bridaljewelsr3888 3 роки тому +1

    Kids less.than 1 year if suppose mother's milk not able to give due to some issues , instead of giving formula is cow's milk good ? Pl clarify doctor

  • @rajaganesh5469
    @rajaganesh5469 2 роки тому

    Aavin paal use pannalaama sir

  • @tamilisai6166
    @tamilisai6166 2 роки тому

    Gluten allergy vilakkungal dr

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 3 роки тому +4

    மாட்டுக்கு ஊசி போட்டு
    அதிகமாக பால் கறக்க வைக்குறாங்களே. எப்படி ? அதை சாப்பிடலாமா?

  • @BilalBilal-m4x4w
    @BilalBilal-m4x4w 6 днів тому

    Ithu yellam sari sir nenga yean rompa week aaa sorva pesuringa sir yenna. Problem

  • @shreevalli33
    @shreevalli33 2 роки тому +1

    Thank u so much dr u cleared most of my doubts

  • @DhandapaniP-ui3bg
    @DhandapaniP-ui3bg 6 місяців тому

    யூரியாசிஸ் பிராப்ளம் முட்டை சாப்பிடலாமா முட்டியில் மஞ்சள் கரு சாப்பிடலாமா

  • @bharathimarappan3305
    @bharathimarappan3305 Рік тому

    பேக்கெட் பால் பத்தி சொல்லுங்க

  • @suryakumar6858
    @suryakumar6858 Рік тому

    பாலே குடிக்காமல் இருக்கலாமா sir என்ன ஆகும்

  • @farhaanaatheeb2200
    @farhaanaatheeb2200 2 роки тому

    Sir my husband Ku hand finger LA allergic that like chalam ne'er Marathi irukum finger swell ahiruthu.hotel field work iruku.why reason for this swell of hand?any nutrient problem sir pls ply sir

  • @anwardivan
    @anwardivan Рік тому

    ஹாஷிமோட்டோ உள்ளவர்கள் A2 பால் குடிக்கலாமா? தயிர், மோர் பன்னீர் சேர்த்து கொள்ளலாமா?

  • @senakedharmasena7949
    @senakedharmasena7949 2 роки тому +1

    Thank you 👍

  • @swathiskitchen4288
    @swathiskitchen4288 2 роки тому

    அருமையான தகவல்

  • @girijaboopathi2933
    @girijaboopathi2933 2 роки тому

    Sir please suggest if flu vaccination for pregnant and six months baby mother as the ad is recommended or not

  • @JBDXB
    @JBDXB 3 роки тому +1

    Welcome. Fantastic dr. Dr.

  • @umagammu5242
    @umagammu5242 2 роки тому

    Buffalo milk is good
    R not at pregnancy time

  • @padmapriya5447
    @padmapriya5447 Рік тому

    Thank you sir

  • @irose4066
    @irose4066 Рік тому +1

    I love buffalo milk. If you eat buffalo’s card one time, then other curds you hate it.

  • @jothipriya4237
    @jothipriya4237 2 роки тому

    Kulanthaigalukku 2 vayathu 3 vayathu varai thai paal kuduthal kulanthaigal manthathanmaiyodu eruppargala mukkiyama padippu visayathil

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 Рік тому

    சார் தேங்காய் பால் உடலுக்கு நன்மை என்பது தெரியும் ஆனல் அதை குடித்த உடனே வயிறு உப்புசம் ஏற்படுகிறது ஏன்?
    தேங்காய் பால் வாயுவை உண்டு பண்ணுமா?
    மேலும் அதை எந்த அளவு எப்படி சாப்பிட வேண்டும்?
    பதில் உடனே தேவை தயவு கூர்ந்து.

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 роки тому

    பாக்கெட் பால் எப்படி உருவாகிறது. விளக்கம் கொடுக்க வேண்டும்

  • @highstar2012
    @highstar2012 3 роки тому +5

    I am sorry to tell you. My friend is a microbiologist. He is working in a milk company. I don't want to expose the name. Almost all companies imports near expiry milk powder from foreign countries and mix with the local milk for mass production. The also add some thickaning agents and melamine and so on in order to preserve the milk. He himself saw in person. This is happening in all milk companies very commonly.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 роки тому +3

      Very sad to know such practices

    • @anilamuthusamy4082
      @anilamuthusamy4082 3 роки тому

      If you say how to identify it, we can avoid using the product

    • @highstar2012
      @highstar2012 3 роки тому

      @@anilamuthusamy4082 you can identify only in lab.

    • @highstar2012
      @highstar2012 3 роки тому

      Just take 200 to 250ml per day. It will be OK.

    • @sangeetaprabhakar4831
      @sangeetaprabhakar4831 3 роки тому

      I drink only green tea, I am lactose intolerant

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 6 місяців тому

    பாக்கெட் பால் பற்றி சொல்லவே இல்லையே சார்

  • @vanadurga14
    @vanadurga14 5 місяців тому

    தேங்காய் பாலில் காபி சாப்பிடலாமா?

  • @arsatharsath1744
    @arsatharsath1744 3 роки тому +2

    Sir please vitiligo padhi sollungga sir

  • @skincareskincareskincare
    @skincareskincareskincare 2 роки тому

    Sir cow's milk kalapadam pathi sollunga sir.loose motion pohuthu or constitution 2 and half baby .max milk tha athigama eduthukiranga sapda mattenguthu sir.

  • @nithyarul7171
    @nithyarul7171 3 роки тому +6

    Big thanks for this program Doctor

  • @abhinayaasok3686
    @abhinayaasok3686 2 роки тому

    Crystal clear explanation sir...

  • @umaselva8649
    @umaselva8649 2 роки тому

    Really great explain sir thank you sir

  • @kamrajfollower
    @kamrajfollower 2 роки тому

    Buffalo curd and milk is very good

  • @jusleyma3738
    @jusleyma3738 3 роки тому +4

    2 வயது குழந்தைக்கு எருமைத் தயிர் சிறந்ததா Or பசுத்தயிர் சிறந்ததா Pls reply

    • @RaviKumar-fx5dz
      @RaviKumar-fx5dz 2 роки тому

      எது கிடைக்கிறதோ அது.

  • @zareenanazar6814
    @zareenanazar6814 2 роки тому +1

    Sir babyskku horlicks boost nalladha?pls reply....

  • @sasikalag6551
    @sasikalag6551 3 роки тому +1

    Sir tea coffee kudipathu good or bad sir explain pannunga Enaku tea kudicha vomit varuthu sir

    • @JBDXB
      @JBDXB 3 роки тому

      Haha.

  • @rudhraa6893
    @rudhraa6893 3 роки тому +1

    Good day everyone

  • @balamuruganpazhanivel2352
    @balamuruganpazhanivel2352 3 роки тому +8

    உடலில் இரத்தம் ஊர அல்லது அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் சொல்லுங்கள் ஐயா

    • @kanijesus2065
      @kanijesus2065 3 роки тому +1

      Eat black rice ,karupu kavuni arisi iravu 12 mani neram ooraveithu,1 mani neram vegaveithu thinamum saapidavum,non veg aatu eeral saapidavum,take more non veg

    • @lakshmidhandapani1240
      @lakshmidhandapani1240 3 роки тому

      jesus pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @madhumathi4949
      @madhumathi4949 3 роки тому +1

      Dates daily 5 sapidunga

    • @balamuruganpazhanivel2352
      @balamuruganpazhanivel2352 3 роки тому

      Thanks

    • @lakshmidhandapani1240
      @lakshmidhandapani1240 3 роки тому

      @@kanijesus2065
      0 2

  • @mohamedsaleel6282
    @mohamedsaleel6282 Рік тому +2

    கடைசி வரைகும் பாக்கெட் பாலை பத்தி சொல்லவே ❌இல்லை

    • @irose4066
      @irose4066 Рік тому

      Athu list la ye ella pa😂😂😂😂. Athu paalune sollathinga.

  • @kabilansenthilprakash1506
    @kabilansenthilprakash1506 2 роки тому

    2 yr baby ku milk la water mix pani kutukalama sir, pls tell me sir

  • @vipoosanvipoo7364
    @vipoosanvipoo7364 3 роки тому

    Gym boys ethu sapidalam ethu sapida kudathu athukala konsam sollunka please from srilanka

  • @Lavender22302
    @Lavender22302 2 роки тому

    Above 1 year formula milk tharalama?

  • @annamannam4641
    @annamannam4641 Рік тому

    👍❤👌Well said Brother

  • @mspcolours2057
    @mspcolours2057 3 роки тому

    Tq u sir but what about packet milk

  • @bhuvanakannan7962
    @bhuvanakannan7962 3 роки тому

    Buffy eyes ennoda 3 year babyku irukku sir. Normalla ila sir. Ithu cows milk allargiya irukkuma.