5 common myths about drinking water - busted | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 395

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 2 роки тому +39

    கடைசி லா. தண்ணீர் தானையா அதையாவது நிம்மதியாக குடிக்க விடுங்க பா supar டாக்டர் அருமையான புரிதல்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 роки тому +14

    மக்களை ஏமாற்றும் முட்டாள்கள் ஆக்கும் தண்ணீர் குறித்த பல விசயங்களை நம்பிவந்த என் போன்ற பலருக்கு தெளிவான விளக்கம் அளித்து இருக்கிறீர்கள் மிக நன்றி ,குறிப்பாக பல பயத்தை போக்கி இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @d.suresh4198
    @d.suresh4198 2 роки тому +23

    நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மருத்துவர் வாழ்க வளர்க உங்கள் சேவை

  • @kavithas495
    @kavithas495 2 роки тому +14

    Sir,,,,ரொம்ப ரொம்ப நன்றிங்க..தினமும் இப்படி தண்ணீர் குடி,அப்படி தண்ணீர் குடி ஒரே டென்ஷன் பண்ணறாங்க...🙏🙏🙏

  • @chinnathambi289
    @chinnathambi289 2 роки тому +22

    வாழ்த்துக்கள் டாக்டர்... மிகவும் பயனுள்ள பதிவு. சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர் குடிப்பது நல்லதா கெட்டதா இதுபற்றி ஒரு பதிவு போடுங்கள்...

  • @user-ii3oi9je1x
    @user-ii3oi9je1x 2 роки тому +4

    மிக அற்புதமான விளக்கம்.பொது மக்களை பயங்காட்டியே கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கிறதுக்குன்னு 90%யூட்யூபர்ஸ் இருக்கானுங்க.உங்களைப்போல் அறிவியல் பூர்வமாக அணுகுவதே சரி.

  • @jaiganesh1763
    @jaiganesh1763 2 роки тому +27

    காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா அப்படி குடிப்பதால் நல்ல பயன்கள் ஏதேனும் இருக்கிறதா கூறுங்கள் ஐயா

  • @vanarajeswari
    @vanarajeswari 2 роки тому +13

    Super Dr real god மக்கள பயம் படுத்தற இந்த காலத்தில் உங்கள மாதிரி மருத்துவர் இருப்பது அரிது. உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏

  • @santhi3426
    @santhi3426 2 роки тому +3

    தண்ணீர் பற்றி நீங்கள்
    அளித்த விளக்கம்
    ஆனந்த கண்ணீரை வரவழைத்து
    விட்டது டாக்டர்!
    மக்கள் கவலை இல்லாமல்
    தண்ணீர் வேணும் என்கிற
    போதெல்லாம் குடித்து
    கொண்டு இருந்தோம்.
    எத்தனை கருத்துகள்
    வந்து பயமுறுத்தியது
    காலையில் எழுந்தவுடன்
    தண்ணீர் குடி
    சாப்பிடும்போது குடிக்காதே
    சாப்பிட்டு அரைமணிநேரம்
    கழித்து தான் குடிக்க வேண்டும்
    ஒரு நாளைக்கு 8 லிட்டர்
    தண்ணீர் குடி
    நிறைய தண்ணீர் குடித்தால்
    சிறுநீரகம் பாதிப்படையும்
    அப்பப்பா நீங்கள்
    சொல்வது தான் உண்மை
    தண்ணீர் தானப்பா எப்போதும்
    போலும் தேவையான பொழுது
    குடிக்க விடுங்க அப்பா!
    நன்றி டாக்டர்! மகிழ்ச்சி!
    தொடரட்டும் உங்கள்
    மக்கள் பணி!
    🥤🥤🥤🥤🥤🥤🌊🌊🌊🌊🌊🌊🌊

  • @selvig1218
    @selvig1218 Рік тому +2

    நீண்டகால மாக இருந்த ஐயம் தெளிந்த து சார். மிக்க நன்றி சார். கோடி நன்றிகள் சார்.

  • @user-wh8gy7dw7h
    @user-wh8gy7dw7h Рік тому +3

    தெளிவான விளக்கம்... டாக்டர்...சூப்பர்... நன்றி

  • @antonyjn5335
    @antonyjn5335 2 роки тому +114

    Hair oil kum hair growth kum entha samanthamum iruga sollunga doctor

    • @sankarsaran49
      @sankarsaran49 2 роки тому

      No

    • @doctorsathya5753
      @doctorsathya5753 2 роки тому +6

      Oru Samanthamum illa ma , sollaponaa hair oil nalaa than niraiya dust varum dandruff vara vaipu eruku athunaalaa muti kottum kandipaa vitamin, heredity, stress ithunala matum than kottum

    • @mohankv7754
      @mohankv7754 2 роки тому

      Please use reetha powder instead of shampoo

    • @nivethan3369
      @nivethan3369 2 роки тому

      Apdiye hair pack kum samantham iryka

    • @ascendtechacademyllp6002
      @ascendtechacademyllp6002 2 роки тому +2

      body cool agum that, that won't damage your roots
      from experience

  • @srinivasanprabhakar9765
    @srinivasanprabhakar9765 2 роки тому +43

    Myths are bursted... You are always my hero bro... Revealing the truth every time... UNBIASED

    • @easwarankingston9698
      @easwarankingston9698 2 роки тому +2

      Bro.. ultimate ah oru vishayam purinjukkonga..
      Dr.Arun sir soldra vishayam mattumilla inime pudhusu pudhusaa artificial ah create aagura ovvoru vishayathukku pinnadiyum health issues irukku.. so, ungalukku oru doubt irunthuchuna, first antha process natural ah illa artificial ah nu think panni paarunga .. artificial na avoid pannunga, natural na follow pannunga.. Naturopathy, allopathy, nu doctors pecha kekkanumnu avasiyam illa ... ellarume ultimate ah avanga avanga career ah strong pandrathukku undaana velaya thaan paarppanga.. naama thaan clear ah irunthukkanum..
      My points:
      Water level evlo thevainu namma body eh sollum nu soldraaru.. appo sugar level mattum epdi before food ivlo thaan irukkanum after food ivlo thaan irukkanum nu soldraanga.. intha oru vishayam illa friend, enakku therinju alopathy la each and every diagnostic system eh level fix panni thaan treatment pandraanga..
      So ithulayum unmai kidaiyaathu..
      Second, should take more water nu soldrathu ennaana, work rush or pressure la kandippa naama thanni kudikka marappom friends.. athanaala thaan athiga thanni kudinga nu soldraanga le thavira, unga level Kum meeri athigamaa kudinganu yaarum sollala..
      So ithu oru matter eh illa.. yaarum than level ku meeri thanni kudikka mudiyaathu.. athaan yegappatta sensor irukke Arun sir soldra maathiri..
      Third, Neenga vena try panni paarunga food intake time la regular kudikkira maathiri thanni kudichinganna, kandippa udane Dysentary aagum friends . So saappidum potho, illa saaptu mudichathukku appuramo, unga thaagam edukkura alavukku light ah mattum thaani kudinga.. thanni kudikkalainaalum paravaala..
      Sari, Saaptu mudichathukku appuram ethukku thanni thaagam edukkuthu.. athaan same ayurvedic la 30 mins before food, one or required level ku thanni kudinga nu soldraanga le atha patthi yaen pesala..
      Totally wrong biased..(this video)
      Next, refrigerator water apdingurathu oru artificial process.. so as much as possible heavy cold water avoid pannunga.. illaina, indirect side effects varum.. but ethanaala varum ne theriyaathu.. ketta, Neenga atha pannala itha pannala thaan solluvaangale thavira intha myths patthi Solla maattanga.. naamalum kadaisi varai muttal ah ve iruppom..
      Disclaimer:
      Ippo varaiyum Allopathy la diabetes ah cure pannathaa enakku therinju sarithirame illa..
      Yaenna, enga oorula ennoda relatives neraiya per still diabetes patients only but taken dozens of tablets and injections..
      But naturopathy and ayurveda cures ..
      Naan enna soldrena, Athaan kaadu kudukka kooda ready ah irukkaangale, appuram yaen aayul mulukka tablets medicines saapttukitte irukanumnu mudivu pandraanga.. cure thaan pannalame..
      Real incident friend,
      My grandma 86 years old, for past 7 years she affected by diabetes..
      Innum cure aagala athu oru vishayam..
      But 3 or 4 months once thaan Vera vazhi illama hospital ku poi, oru injection mattum pottu varuvom..
      Then just 3 to 4 days thaan tablets kuduppom.. then she will free for next 4 months.. Little bit pain irukkum.. athu tablets edutthuttu irunthaanga appayum appadithaan irunthuchu..
      But first one year full ah tablets saaptu thaan irunthaanga.. entha result um illathanaala thaan tablets ah skip pannittom..
      Tablets saapttu saapttu kittathatta vayitthula erichal vanthuruchu friends..
      Athannala thaan stop pannittom..
      Ayurvedic layum sari Naturopathy layum sari, soldra entha vishayamum kettathu illa.. mudinja Vara follow pannanum ...
      Better, Neenga DrSj Hot Tv channel ah follow pannunga .. avaru thaan alopathy la ulla ella wrong biased myths um, naturopathy, Ayurvedic la ulla follow panna mudiyaatha process ku alternative methods thelivaa solluvaaru..
      Final ah, ethu pannalum konjam mudinja vara natural ah pannunga..

    • @JBDXB
      @JBDXB 2 роки тому +1

      💯

    • @brindarao29
      @brindarao29 2 роки тому

      @@easwarankingston9698 Well said Sir...

  • @kathirgeetha4822
    @kathirgeetha4822 2 роки тому +5

    தெளிந்த சிந்தனையுள்ள பதிவு... வாழ்த்துக்கள் ஐயா...

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 роки тому +9

    அருமையான பயனுள்ள பதிவு. அதிலும் நகைச்சுவையுடன் கூறியது அருமை யிலும் அருமை. நன்றி தம்பி.

  • @prithvika1989
    @prithvika1989 2 роки тому +21

    Please talk about chia seeds and flax seeds and their benefits

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 3 місяці тому

    நீங்கள் தான் தண்ணீரை பற்றி சிறந்த வீடியோ பதிவிட்டிருக்கிங்க👌
    Thank you டாக்டர் ☺

  • @wmaka3614
    @wmaka3614 2 роки тому +7

    வழக்கம்போல் இம்முறையும் தேவையான மிகவும் சிறந்த ஓரு பதிவு மிகவும் நன்றி

  • @shakilabanu7035
    @shakilabanu7035 4 місяці тому +1

    கோடான கோடி நன்றிகள்

  • @muthukumars364
    @muthukumars364 2 роки тому +18

    Thanks, Sir. Pls explain the below in the part 2 of the video:
    Drinking hot water will help for digestion?
    Drinking water before shower will help to reduce blood pressure?
    Drinking water before bed will help to prevent heart attack at the night?
    Water therapy in the mornings will help to cure plenty of body problems/ desease?
    Drinking water before meal will help us to eat less?
    What is the cause for.dehydration?

    • @SaranMohanraj
      @SaranMohanraj 2 роки тому +1

      Nice question bro. I'm also doing all this thing. One more thing also water kudikum pothu sitting position la tha kudikanum nu sollivanga. Bcoz i saw lot of UA-cam video like that.

    • @shreesaii7691
      @shreesaii7691 Рік тому

      Sir I expected ans for these questions in this video but it's missed

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Рік тому

    ஓம்... டாக்டர் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் இந்த கருத்தை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இதனால் ஒருவர் உடல் நலம் காக்கும் வகையில் உள்ளது நன்றி உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் டாக்டர் 👃💜💙💚❤👃

  • @mdd5336
    @mdd5336 2 роки тому +7

    Doc,non veg சாப்பிட்ட பிறகு சுடு நீர் குடிக்க சொல்வது பற்றி கூறவும்

  • @anbuv5662
    @anbuv5662 10 місяців тому +1

    சூப்பர்

  • @maggieselva8598
    @maggieselva8598 2 роки тому +9

    மங்கு வருவதற்க்காண காரணம் அதன் தீர்வுகள் என்ன? விளக்கம் சொல்லவும் டாக்டர்

  • @S.L81
    @S.L81 2 роки тому +1

    நன்றி டாக்டர் என் நீண்ட கால கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @user-jg9sz6ch9b
    @user-jg9sz6ch9b 3 місяці тому

    மிக்க நன்றி நல்ல பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்

  • @premnazareth
    @premnazareth 2 роки тому +21

    Thanks Doctor!
    Please explain is there any issues in drinking water in standing position. There are many myths around this.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 роки тому +2

    தேவையான தகவல் sir thankyou

  • @akila.sakila7512
    @akila.sakila7512 2 роки тому +3

    Thanks sir neraya toupt clear achu super explanation

  • @suriyabalakrishnan614
    @suriyabalakrishnan614 2 роки тому +6

    As usual very good useful advice. We expect more advice from different kind of topics like this to unleash the myths. Thank you doctor.

  • @kalaa111
    @kalaa111 2 роки тому +1

    Thank you Dr. rampa bayanulla thagaval.

  • @sujisuji251
    @sujisuji251 2 роки тому +2

    Nanum epati than ninaichen thelivu kidaichathu thanks 🙏

  • @heartsoul3043
    @heartsoul3043 2 роки тому +7

    Thank you doctor. I drink whenever i felt thirsty only. Never force myself to drink water but i drink quite frequently. So no special magic in water like some group of people claim.

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 2 роки тому +3

    Excellent update..tq Sir

  • @easwarankingston9698
    @easwarankingston9698 2 роки тому +1

    Bro.. ultimate ah oru vishayam purinjukkonga..
    Dr.Arun sir soldra vishayam mattumilla inime pudhusu pudhusaa artificial ah create aagura ovvoru vishayathukku pinnadiyum health issues irukku.. so, ungalukku oru doubt irunthuchuna, first antha process natural ah illa artificial ah nu think panni paarunga .. artificial na avoid pannunga, natural na follow pannunga.. Naturopathy, allopathy, nu doctors pecha kekkanumnu avasiyam illa ... ellarume ultimate ah avanga avanga career ah strong pandrathukku undaana velaya thaan paarppanga.. naama thaan clear ah irunthukkanum..
    My points:
    Water level evlo thevainu namma body eh sollum nu soldraaru.. appo sugar level mattum epdi before food ivlo thaan irukkanum after food ivlo thaan irukkanum nu soldraanga.. intha oru vishayam illa friend, enakku therinju alopathy la each and every diagnostic system eh level fix panni thaan treatment pandraanga..
    So ithulayum unmai kidaiyaathu..
    Second, should take more water nu soldrathu ennaana, work rush or pressure la kandippa naama thanni kudikka marappom friends.. athanaala thaan athiga thanni kudinga nu soldraanga le thavira, unga level Kum meeri athigamaa kudinganu yaarum sollala..
    So ithu oru matter eh illa.. yaarum than level ku meeri thanni kudikka mudiyaathu.. athaan yegappatta sensor irukke Arun sir soldra maathiri..
    Third, Neenga vena try panni paarunga food intake time la regular kudikkira maathiri thanni kudichinganna, kandippa udane Dysentary aagum friends . So saappidum potho, illa saaptu mudichathukku appuramo, unga thaagam edukkura alavukku light ah mattum thaani kudinga.. thanni kudikkalainaalum paravaala..
    Sari, Saaptu mudichathukku appuram ethukku thanni thaagam edukkuthu.. athaan same ayurvedic la 30 mins before food, one or required level ku thanni kudinga nu soldraanga le atha patthi yaen pesala..
    Totally wrong biased..(this video)
    Next, refrigerator water apdingurathu oru artificial process.. so as much as possible heavy cold water avoid pannunga.. illaina, indirect side effects varum.. but ethanaala varum ne theriyaathu.. ketta, Neenga atha pannala itha pannala thaan solluvaangale thavira intha myths patthi Solla maattanga.. naamalum kadaisi varai muttal ah ve iruppom..
    Disclaimer:
    Ippo varaiyum Allopathy la diabetes ah cure pannathaa enakku therinju sarithirame illa..
    Yaenna, enga oorula ennoda relatives neraiya per still diabetes patients only but taken dozens of tablets and injections..
    But naturopathy and ayurveda cures ..
    Naan enna soldrena, Athaan kaadu kudukka kooda ready ah irukkaangale, appuram yaen aayul mulukka tablets medicines saapttukitte irukanumnu mudivu pandraanga.. cure thaan pannalame..
    Real incident friend,
    My grandma 86 years old, for past 7 years she affected by diabetes..
    Innum cure aagala athu oru vishayam..
    But 3 or 4 months once thaan Vera vazhi illama hospital ku poi, oru injection mattum pottu varuvom..
    Then just 3 to 4 days thaan tablets kuduppom.. then she will free for next 4 months.. Little bit pain irukkum.. athu tablets edutthuttu irunthaanga appayum appadithaan irunthuchu..
    But first one year full ah tablets saaptu thaan irunthaanga.. entha result um illathanaala thaan tablets ah skip pannittom..
    Tablets saapttu saapttu kittathatta vayitthula erichal vanthuruchu friends..
    Athannala thaan stop pannittom..
    Ayurvedic layum sari Naturopathy layum sari, soldra entha vishayamum kettathu illa.. mudinja Vara follow pannanum ...
    Better, Neenga DrSj Hot Tv channel ah follow pannunga .. avaru thaan alopathy la ulla ella wrong biased myths um, naturopathy, Ayurvedic la ulla follow panna mudiyaatha process ku alternative methods thelivaa solluvaaru..
    Final ah, ethu pannalum konjam mudinja vara natural ah pannunga..

  • @thangamanirajan7076
    @thangamanirajan7076 6 місяців тому +2

    Super Sir

  • @kirthikam5040
    @kirthikam5040 2 роки тому +2

    Positive speech

  • @ItIt30
    @ItIt30 2 роки тому +3

    Excellent information Doctor. Thank you.

  • @mithuna2005
    @mithuna2005 2 роки тому +1

    Thankyou Doctor வாழ்த்துக்அள்
    🙏🙏🙏🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம்

  • @user-vv3pi5wb7p
    @user-vv3pi5wb7p 7 місяців тому +1

    Thanks dr

  • @murugamoorthyparanthagan3332
    @murugamoorthyparanthagan3332 2 роки тому +2

    Hi Sir,
    Thank u, very very useful 👍

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 місяці тому

    Really very interesting fact about Water 💧 ! Very well explained ! Thank you so much Doctor ! God bless you

  • @divyadear1429
    @divyadear1429 2 роки тому +1

    Simply superb u r a great boon to us . Thank u for this useful information.

  • @ganesans4262
    @ganesans4262 2 роки тому +2

    Dr.Arun always spreads positive News , this is very good to watch ,Thanks Doctor

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871 8 місяців тому +1

    can we take daily morning hot or warm water sir ? taking bath in cold water or hot water which is good sir. . which is good drinking water R.O water or CANE water sir. please advise sir

  • @vimal.t
    @vimal.t 2 роки тому +1

    Thalivaaaaaa etha topic'ku thaaan waiting.,.......

  • @mariyaligoriya487
    @mariyaligoriya487 2 роки тому

    உண்மையிலேயே நல்ல பதிவு.ஒவ்வொருவருக்கும் உடலின் தன்மை மாறும்.(எ.கா).தூசி ஒருத்தருக்கு அலர்ஜி இன்னொருத்தர்க்கு அப்படி இல்ல.அதுக்காக அலர்ஜி உள்ளவர் எல்லாரையும் தூசி ஆபத்து னு சொல்றது தவறு‌.மொத்தத்துல மருத்துவத்த பொறுத்த வர இன்னமும் குருடர்கள் யானை பார்த்த கதை யாவே தான் இருக்கு.யாருக்காச்சும் இந்த கதை தெரிஞ்சா சொல்லுங்க.

  • @santhis9681
    @santhis9681 2 роки тому +1

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 2 роки тому +3

    Very Nice explanation, Periyar gave social rational thoughts and you are giving medical rational thoughts.

  • @vimalraj2638
    @vimalraj2638 2 роки тому +3

    But constipation problem irukavanga......3 to 4 litres kudichi than aganum sir.....plus fibre exercise.....apothan improvement iruku

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 2 роки тому +1

    Thankyou and Excellent sir

  • @lakshmivenkat3348
    @lakshmivenkat3348 2 роки тому +4

    Thank you Dr. for your advice. U didn't say anything about Hot Water, people say which is very good for burning colestrol. Is it true. Please answer me. Tks.

  • @saravanakumarn14
    @saravanakumarn14 2 роки тому +1

    Bald head la, Hair regrowth பற்றி ஒரு வீடியோ போடுங்க doctor... Is it possible?!

  • @vimalraj7021
    @vimalraj7021 2 роки тому +2

    Thank you sir.very use full video. Sir please urine reflection pathi videos podunga sir please.

  • @victorp7619
    @victorp7619 2 роки тому +2

    Very much useful.

  • @kirthikam5040
    @kirthikam5040 2 роки тому

    Best doctor channel-Dr.arunkumar and Dr,sudhakar

  • @V.I.Harrismon
    @V.I.Harrismon 2 роки тому +3

    Doctor please explain about alkaline water benefits and side effects, thanks in advance 🙏🏻

  • @kanagadharanatarajan7994
    @kanagadharanatarajan7994 2 роки тому +1

    Doctor,I love you so much,u r a very good hero for us doctor,god bless you and your family.

  • @yogeshsanthosh4810
    @yogeshsanthosh4810 2 роки тому +1

    Thanks doctor longtime doubts and myths burst in one video thanks

  • @taekwondoindiadytc8394
    @taekwondoindiadytc8394 2 роки тому +2

    THANKS FOR THE EXPLANATION DOCTOR, KINDLY EXPLAIN ABOUT DRINKING WATER IN STANDING POSITION...I HAVE BEEN ASKED TO DRINK THE WATER IN SITTING POSITION IN ORDER TO HELP DIGESTION...IS THAT RIGHT?

  • @vijaypkt9109
    @vijaypkt9109 2 роки тому +2

    Hai treatment prp and Gfc pathi solunga doctor

  • @pachaimuthudhakshana6473
    @pachaimuthudhakshana6473 2 роки тому +1

    barotta sapdradhu pathi vedio podunga sir..

  • @Godisgreat438
    @Godisgreat438 2 роки тому +1

    Aahaa super topic super infos... Thank u Dr.. It ws interesting

  • @SivaKumar-yr5lc
    @SivaKumar-yr5lc 2 роки тому +1

    Super Dr very useful tips of water thanks 👍

  • @positiviteaenergy5147
    @positiviteaenergy5147 2 роки тому +2

    Thank you very much for your explanation sir

  • @harisrisri6900
    @harisrisri6900 2 роки тому

    அருமையான பதிவு நன்றி...

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Рік тому

    அருமை மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @satheeshbala5408
    @satheeshbala5408 2 роки тому +1

    ஐயா....chill water 💧 no problem ahh வேறெதுவும் தேவை இல்லை இது மட்டும் போதும்😋

  • @sridevi4554
    @sridevi4554 2 роки тому +2

    My favorite Dr sir

  • @archanab1548
    @archanab1548 2 роки тому +2

    Well explained to all the myths Doc 🙏Thank you so much sir

  • @ganesank6939
    @ganesank6939 2 роки тому +5

    Very good explanation about drinking water.
    How about drinking water along with food? Doctors (Allopathy) also says it is good to take water after one hr from taking food.!!!

  • @malligat0246
    @malligat0246 2 роки тому +2

    Thank you bro

  • @sheebasharon1360
    @sheebasharon1360 2 роки тому +2

    Thank you for clearing this doctor 😇

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 2 роки тому +1

    Very Useful information...
    Thank you doctor...

  • @Anitha.Hari91
    @Anitha.Hari91 2 роки тому +4

    Sir pls hyper active children pathi pesunga sir

  • @8bdarwinmarxnr791
    @8bdarwinmarxnr791 Рік тому

    Sir , ippatha relaxed ah irukku. Sapithatum thanner kudikkalaam nnu sonnathu rombave relax . Thank you Dr

  • @vpmthilak
    @vpmthilak 2 роки тому

    Nooraandu kaalam Neenga nalamudan vazha Vendum..very good information

  • @hemalatha7043
    @hemalatha7043 Рік тому

    அருமை யான பதிவு டாக்டர் ரொம்ப நன்றி

  • @vimalmary6136
    @vimalmary6136 Рік тому

    Very informative and useful video.
    Thanks a lot dear Dr. Arun kumar for all your informative, useful and beneficial videos.
    👍🙏

  • @sumasamson712
    @sumasamson712 2 роки тому +2

    Your explanation with comedy is super doctor.

  • @rameshdevi41
    @rameshdevi41 Рік тому +1

    டாக்டர் இரவு தூங்க செல்லும் முன் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லதா கெட்டதா அது பற்றிய ஒரு பதிவு போடுங்கள் டாக்டர்

  • @aljajalila5438
    @aljajalila5438 2 роки тому +1

    Doctor என் husband அல்சர் வலினால ரெம்ப கஷ்ட படுறாங்க ப்ளீஸ் ஏதாவது மருந்து சொல்லுங்க docter😓😓

  • @DhanalakshmiSathishkumar
    @DhanalakshmiSathishkumar 2 роки тому +1

    Hi Sir super information. Thank you

  • @jayalakshmir7365
    @jayalakshmir7365 2 роки тому +2

    Thanks for the nice explanation about drinking water sir. You are amazing as usual ☺️

  • @prabhu-xt3vx
    @prabhu-xt3vx 7 місяців тому +1

    welcome anna

  • @vishnupriya3814
    @vishnupriya3814 2 роки тому +1

    Like ur speech very much..its useful casual nd hilarious too..

  • @vinoarch6332
    @vinoarch6332 2 роки тому +2

    sir vericose vein pathi soluga

  • @kavithahari8725
    @kavithahari8725 2 роки тому +1

    Helo Dr. Thanks for explaining this water matter.but pls post a vedios about kidney stones.

  • @kpdharani
    @kpdharani 2 роки тому +2

    Doctor we need a video for urinary infection

  • @jagadaksh
    @jagadaksh 2 роки тому +2

    Udampu athigama usnam aguthu.. so niraya thanni kudinga nu solranga.. ithu correct ah...
    Or
    Enaku udambu romba heat aguthu how to cure.. pls do any advice

  • @islamicscience-bf4zm
    @islamicscience-bf4zm 2 роки тому

    உங்களது வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கிறது
    எனக்கு ஒரு சந்தேகம் குழந்தைகளுக்கு ஒரு என்சைம் ம் சுரக்கிறது அவர்கள் வளர வளர அந்த என்சை குறைந்த பின் நின்று விடுகிறது அந்த என்சைமின் பெயர் சொல்லுங்கள் டாக்டர்

  • @vaskmadhura
    @vaskmadhura 2 роки тому +1

    Thank you so much Doctor for the information 👍🏼👍🏼

  • @anandadhi2307
    @anandadhi2307 2 роки тому +1

    Thank you Sir 👍👍👍👍👍👍👍

  • @rangarajank7798
    @rangarajank7798 2 роки тому +2

    Great 👍🏻👍🏻

  • @sandybala8473
    @sandybala8473 2 роки тому

    மிக அருமையான விளக்கம் டாக்டர்..

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 2 роки тому

    அருமையான பதிவு.
    .

  • @valipalayambhavanisagar432
    @valipalayambhavanisagar432 2 роки тому +1

    Super sir thank you

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 роки тому

    நன்றி நன்றி ஐயா 🙏

  • @vallaarasu3456
    @vallaarasu3456 2 роки тому +3

    Sir hot water kuducha weight kuraium nu solrangale athu unmaiya