திண்டுக்கல்லில் கலக்கும் A2 நாட்டுமாட்டு பண்ணை நெய் | MAKING OF PURE GHEE | Gir and Sahiwal cow farm

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • திண்டுக்கல்லில் கலக்கும் A2 நாட்டுமாட்டு பண்ணை நெய் | MAKING OF PURE GHEE | Gir and Sahiwal cow farm
    2020 - 2022 Mass Achievement A2 Pure Ghee around Tamilnadu 🔥
    location: Rishi Dairy farm seelapadi, dindigul.
    Rishi dairy farm - Gir Cow A2 Ghee is obtained from a special species of cows known as Gir Cows. We own 50+ Gir Cows which are spread across our 10 acres of organic certified land. When compared to other breeds of cows, Gir Cows produce more and superior quality of milk, which eventually yields best Gir cow A2 ghee and other products.
    Benefits:
    Experience beauty and good health inside & out.
    Boost healthy glowing skin.
    Helps to maintain a healthy GUT.
    Build Immunity and Improves Digestion.
    Ghee by nature lipolytic which break down fat.
    Boost Metabolism and Provide instant Energy.
    Natural Anti Oxidant.
    Reduces Serum Cholesterol.
    Best to prevent Heart Blockage.
    Treating Asthama.
    The process of making of A2 Ghee
    Gir cow - Handmade milking - untouch milk - Boiling - Curding - Bilona method churning - separating makhan from butter milk - heating of makhan - organic A2 Ghee.
    #cowfarm #GHEE #Dindigul
    Rishi Dairy Farm,Seelapadi, Dindigul - 624005
    Contact : 9677888089
    Whatsapp: 9677888059
    For Advertisement & Sponsor:
    Email: mail2rprakasam@gmail.com
    Website : www.southindia...
    South Indian Food UA-cam:
    ► www.youtube.co...
    South Indian Food Instagram:
    ► / southindiansfoods
    South Indian Food Facebook:
    ► / southindianfood
    Thanks for watching, and please feel free to leave a comment, suggestion.
    it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome.
    South Indian Food,a2 milk to chennai,a2 milk near me,a2 milk company,top milk brands in chennai,organic milk,pure country cow milk,a1 milk,milk from villages,uzhavar bumi milk,ghee machine from milk,ghee separator from milk machine,பாலிலிருந்து நெய் எடுக்கும் இயந்திரம்,low cost cream separator,milk vending machine,automatic milk vending machine,milk by products,cow farm,milk direct sales,milk vending machine price in tamilnadu,milk atm in tamil nadu

КОМЕНТАРІ • 289

  • @superseedseducationcoachin74
    @superseedseducationcoachin74 2 роки тому +5

    உங்கள் பெற்றோர் உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள்
    இது போன்ற உண்மை யான தொழில் செய்யும் போது வளர்ச்சி மெதுவாக தான் இருக்கும் ஆனால் வெற்றி உறுதி
    வாழ்த்துக்கள் தம்பி

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 2 роки тому

      S bro people nallathu thedi pogamatanga ,low price low quality jersey cow ghee itha choose senji povanga..then hospital ku ithu yellam saptu nooi vanthu kodi kanakula selavu seivanga

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 роки тому +3

    மிக மிக அற்புதமான விளக்கம் ஆரோக்கியமான உணவைத் தேடுபவர்கள் நிச்சயம் உங்களை ஊக்கப்படுத்த மறக்க மாட்டார்கள் நன்றி

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 3 роки тому +4

    தொழில் ரசனையோடு ஈடுபடுதல் . தொழில் சுத்தம் நேர்மை உண்மை அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதற்குத் தகுந்த விலை
    அத்தனையும் தங்களிடம் உயர்ந்த நோக்கத்துடன் மேலும் சேவை தொடரட்டும் பாராட்டுக்கள்

  • @mrtechzoop6601
    @mrtechzoop6601 3 роки тому +42

    Money is second factor, quality is first . Keep going bro , all the best 👍🏻

  • @ramsoundar
    @ramsoundar 4 місяці тому +1

    உங்கள் பெற்றோர் உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள்...வாழ்த்துக்கள் தம்பி

  • @sajumon1774
    @sajumon1774 2 роки тому +2

    அப்பா,நம்பிக்கையான நெய் கிடைக்கும்.ரொம்ப சந்தோசம். ❤️👍👍👍

  • @RajalashamiSuppiah
    @RajalashamiSuppiah 5 місяців тому

    I am so happy to watch this video, I visited Rishi Farm n met Mr.Sanjay n his brother some time back. It was amazing to watch the cows entering their cubicles during feeding time. A Farm very well maintained in a clean environment. Wishing to visit again if time permits during my visit from Malaysia to Madurai.

  • @UAETAMILANDA
    @UAETAMILANDA 3 роки тому +27

    I too purchased the product initially later the price is expensive 2.8k since they say it's A2 bilano method of extracting the butter. actually bilano is about to do every thing using mud utensils instead of aluminum.
    To make A2 Bilano ghee, milk need to be boiled and converted to butter milk and extracting butter manually using mud utensils is called A2 bilano method..

  • @sujeechannel
    @sujeechannel 3 роки тому +16

    வாழ்த்துக்கள். மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

  • @advocatebalusamyprakash7943
    @advocatebalusamyprakash7943 3 роки тому +6

    நல்லப் பொருள் வாங்க நினைப்பவற்க்கு விலை பொருட்டல்ல வாழ்த்துக்கள்

  • @sridharanramabhadran4560
    @sridharanramabhadran4560 3 роки тому +11

    Surya,you are really great. We are also building our goshala. But long way to go. Wishing you all success.

  • @sadhanaaravishankar6942
    @sadhanaaravishankar6942 3 роки тому +13

    My wishes to you Surya. May you succeed and flourish in all aspects. Good luck.

  • @santhiapillaianandarajah2620
    @santhiapillaianandarajah2620 3 роки тому +5

    Hi Sir
    I am really appreciated and puzzled After I watched this programme of your dairy farm.The cattle’s and calf’s are
    Very healthy and pleasant mood means your careering the cattle’s are immaculate .The way you are making gee

  • @santhisidharthan1225
    @santhisidharthan1225 3 роки тому +154

    பாலில்கொழுப்பைபிரித்தெடுத்துகாய்ச்சுவது நெய் அல்ல(பொய்) *பாலைகாய்ச்சி குளிர்வித்து தயிராக்கி மோராக்கி கடைந்து வெளிப்படும் வெண்ணெய்யை காய்ச்சி.கிடைப்பதே நெய்...!

    • @himachalarana3454
      @himachalarana3454 3 роки тому +12

      வணக்கம்; நீங்கள் கூறுவது மெய்.

    • @srinivasanmuniappa4994
      @srinivasanmuniappa4994 3 роки тому +11

      ராசிபுரத்தில் அது மாதிரிதான் நெய் 40 வருடம் முன்பு செய்து கொண்டு இருந்தனர். ராசிபுரம் நெய்.

    • @himachalarana3454
      @himachalarana3454 3 роки тому +6

      @@srinivasanmuniappa4994 வணக்கம். மஹாபெரியவா ஒரு முறை நெய்யிலே தேஜஸ் இல்லாமை ஏன் என்று விளக்கம் சொல்லியுள்ளார். நாட்டுமாட்டிலே விடியற்காலை பால் கறந்து, அப்பாலைக்காய்ச்சி, ஆறியபின் உறையிட்டு தயிராக்கி, மத்தால், கைபாவித்துக்கடைந்து, வெளிப்படும் வெண்ணையைக்காய்ச்சி, நெய்யை அன்றயதினமே சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாகத்தயார் செய்யவேண்டும். மண்பாத்திரங்களை மட்டும்உபயோகப்படுத்தவேண்டும். வணக்கம்.

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 3 роки тому

      Orvar valarvadu tamizanukku porukkadupa avana keza tallittu yerimerichi mela nikkanuma🤮🤮🤮🤦

    • @SenthilKumar-sy1fv
      @SenthilKumar-sy1fv 3 роки тому +2

      @@srinivasanmuniappa4994 ada saniyappa nee rosipurattulaye mudittu iru Dindukkal pakkam vaddudada 🤮🤮🤮🤮

  • @cytc
    @cytc Рік тому +6

    எல்லாம் சரிதான் அனைத்தையும் சரியாக செய்து விட்டு இறுதியாக அதை அலுமினிய பாத்திரத்தில் வைத்து காய்ச்சும் போது அனைத்தையுமே கெடுத்து விடுகிறது ஏனெனில் அலுமினிய பாத்திரத்தில் காய்ச்சினால் அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அதேபோல் வெண்ணை காய்ச்சுவது இரும்பு பாத்திரத்தில் தான் காய்ச்ச வேண்டும் இதுவே பாரம்பரிய முறை தயவுசெய்து அலுமினிய பாத்திரத்தை தூக்கி எறிந்து இரும்பு பாத்திரத்திற்கு மாருங்கள்.

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 3 роки тому +2

    Very nice of u revel the truth of ghee making it is worth buying

  • @Skr7222
    @Skr7222 3 роки тому +31

    அருமை தம்பி பொறுமை , தெளிவு உங்கள்பேச்சில் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் products resale purpose ku கிடைக்குமா👍🤝

  • @vksvks7901
    @vksvks7901 3 роки тому +7

    சுதந்திரமாக வளரும் மாடுகளே நல்ல பாலைத்தரும்

  • @arunkumarrajan4631
    @arunkumarrajan4631 3 роки тому +11

    We just visited this farm today ! Unbelievable! Fantastic hospitality ! Must try ! Worth buying ! Kudos to the entire team and keep up your good work !! Wish you all the very best !

    • @rsk5633
      @rsk5633 2 роки тому +1

      How much 1 kg bro....order panna courier la anupuvangala? I am in Sriperumbudur

  • @skathiresan8442
    @skathiresan8442 2 роки тому

    தம்பிதங்களுடையபெறோருக்குமுதல்நன்றிதெரிவிக்கும்நேரத்தில்தங்களுடை யபேச்சில்நிதானம் பொறுமை. மற்றும்நல்வபண்பும்கலந்துள்ளதுமிகவும்போற்றத்தக்கது. வாழ்க்கையின். நன்றி. எஸ். கதிரேசன்.

  • @lingamjaganathan1282
    @lingamjaganathan1282 2 роки тому +2

    🙏🇲🇾 Thanks your farmers son Thanks give to student 🌺

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr 3 роки тому +5

    Well explained.tq for sharing 🙏👍

  • @sethukarthikeyan1985
    @sethukarthikeyan1985 3 роки тому +1

    We are Ghosala people Good quality Nice video

  • @hillockinternationalschool3398
    @hillockinternationalschool3398 3 роки тому +9

    Really I too purchased rishi ghee . Very good quality. Keep it up rishi

  • @ioganathanayothiramasamy6353
    @ioganathanayothiramasamy6353 3 роки тому +2

    நல்ல அருமையான பதிவு

  • @elumalaimanigandanelumalai5425
    @elumalaimanigandanelumalai5425 3 роки тому +3

    Good & Humble way explanation Suriya.Area is very clean. and always keep quality in all aspects.

  • @sandysenthu8946
    @sandysenthu8946 2 роки тому +6

    Great work bro... U have made so much of effort to give a healthy product to the society , a kind suggestion from my side is you can melt the butter in a bronze or stainless steel vessel in order to bring maximum benefit out of the product... Because melting in aluminium vessel is not that much advisable... Because u r using wodden ladder for churning and wood fire for the stove which is really appreciable... So u can add more goddess to ur product by melting the butter in a bronze or stainless steel vessel... Great work keep it up...

    • @prabu.gurukar1043
      @prabu.gurukar1043 2 роки тому +2

      Yes everything is OK 👍 , but pks don't use ALUMINUM VESSELS, USE DIFFERENT ONE AS SUGGESTED ABOVE.PLS DON'T USE ALUMINUM VESSELS , because it becomes carcinogenic, stop from using aluminum

  • @agathaa5293
    @agathaa5293 Рік тому +1

    Very good brother you’ll shine one day just hold on to honesty even in tough times

  • @VI5HAN
    @VI5HAN Рік тому

    Yaruda neenga...kalkaringha, super

  • @narendrakumarpandurangan8251
    @narendrakumarpandurangan8251 3 роки тому +3

    All the best bro. Keep up yr simplicity and genuinety throughout

  • @chanderawadanan3494
    @chanderawadanan3494 Рік тому +1

    Intrested
    I want to visit to your farming pls reply
    Me from Chidambaram

  • @ktmthiruppathi123
    @ktmthiruppathi123 5 місяців тому

    Very useful video brother.

  • @konduraju6698
    @konduraju6698 3 роки тому +4

    Hi Surya .Great and Nice Presentation . People Must taste in once in life what is pure and original. Thanks for the Videos. My Hearty Wishes for reach Top Success. God bless you .regards Ex Employee raju salem.2

  • @kalpanasridhar8588
    @kalpanasridhar8588 2 роки тому

    Superb explanationGod bless you. கோமாதா ‘s blessings for you. God bless you abundantly with lots of happiness and wealth.💐💐

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 роки тому

    Super bro gud job,nalla neat and clean..naatu maadu nallathu ,then hand milking,slow proccess ghee preparation all super...all ithu vangunga,advertise ghee,milk all fake naatu maadum illa athu jersey,

  • @baraththangavel9157
    @baraththangavel9157 3 роки тому +5

    தம்பி காங்கேயம் இனத்தில் 8 லிட்டர் பால் கறக்கும் மாடுகள் உள்ளது. முறையாக தெரிந்து கொண்டு காணொளியில் பதிவிடுங்கள்.

  • @MOHAMMEDSULAIMANU-f2r
    @MOHAMMEDSULAIMANU-f2r Рік тому

    National award Winning agmark Product endrali AKNKART tha !

  • @narayanaswamykumar2138
    @narayanaswamykumar2138 3 роки тому +6

    மிகவும் அற்புதம்!!! மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

  • @kamaladurga7607
    @kamaladurga7607 3 роки тому +1

    Vaalthukkal thambi

  • @sesulawrance258
    @sesulawrance258 3 роки тому

    Good ENGOURAGING. KEEP ON. MALAYSIA

  • @prabhus5777
    @prabhus5777 2 роки тому +1

    ஐயா வணக்கம்
    நீங்கள் நல்ல முறையில் தயாரித்து விற்பனை செய்வது மிகவும் நன்றாக உள்ளது
    உங்கள் கைபேசி எண் அனுப்பவும்
    நாங்களும் நல்ல உணவை பெற்ற அடைவோம்

  • @navasmuhammed6334
    @navasmuhammed6334 2 роки тому

    Super great work bro 💐💐💐 congratulations 💐💐💐

  • @NewPerson-p8s
    @NewPerson-p8s Рік тому

    😋Traditional Product Endrali AkN KART tha!🥰

  • @FarrisFareed
    @FarrisFareed Рік тому

    😋 Healthy and Tasty best home made product in AKN KART🤤

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 роки тому

    Romba clean ah irukaaru food proccess yeduthula food proccess Idam god pola nenaichi slipper podama seiranga...athaa namba tamil vivasayee..tamil aalunga,na neraiya Telugu Malayalam karanataka Hindi kaaran place side yellam paarkuren food process milk oil yethuva irukatum dirty slipper ooda ready seivanga,hygiene irukathu,but tamil aalunga!slipper podama, start seira thozhil yethuvanalum pottu vacchi kumutu dirty slipper inside allow seiyama,romba super ah seivanga 👍

  • @murthya2884
    @murthya2884 Рік тому +1

    Using alluminium for heating milk is not happy - use pots - vedic bilona process

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 Рік тому

    Good video bro

  • @desiremixx7622
    @desiremixx7622 2 роки тому

    Beautiful farm very clean and the cows look very healthy. Happy to see your service to give good healthy milk to kids. How to buy your ghee?

  • @shrirajeshwari6646
    @shrirajeshwari6646 3 роки тому +6

    வாழ்த்துகள்🎉🎊🎉🎊👏👏👏👏

  • @bs.karthik
    @bs.karthik Рік тому

    அருமை 🎉

  • @lokeshkanna6696
    @lokeshkanna6696 3 роки тому +3

    Super bro

  • @indumathi4298
    @indumathi4298 3 роки тому

    Very good surya stay blessed always with your ideas warm hearty wishes to you iam in chennai also i have four country cow

  • @itzkrishify
    @itzkrishify 3 роки тому +1

    நல்ல பொருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் அல்லவா !

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 роки тому

    Vazga valamudan 👍✌🙏❤

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 роки тому +1

    Traditional proccess innum nallathu...all of u done gud job 🙏

  • @mythilimanjunathan2792
    @mythilimanjunathan2792 2 роки тому

    Super thampi

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @panchanathangovindaraj592
    @panchanathangovindaraj592 3 роки тому

    Surya, wish you all success and God bless you.

  • @nagababu3636
    @nagababu3636 3 роки тому +2

    I love gir farmers

  • @SenthilKumar-sy1fv
    @SenthilKumar-sy1fv 3 роки тому

    Congratulations good job👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿

  • @saravanansaravanan4437
    @saravanansaravanan4437 3 роки тому +1

    வாழ்த்துக்கள்.தம்பி

  • @mytrades9063
    @mytrades9063 3 роки тому

    இந்த விவரங்கள் எல்லாம் அருமை... ஆனால் தடூப்பூசி எல்லாம் போடுவது எந்த வகையில் சேர்த்தி... ஏனெனில் காளைமாடுகள் ஜல்லிக்கட்டு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றால் ஊசி போட்டு இருக்க வேண்டும் என்ற உத்தரவு பார்த்து விட்டு மனதில் இந்த கேள்வி ஏற்படுகிறது...

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr 3 роки тому +9

    Minimum quantity price pls 🙏?

  • @Padma871
    @Padma871 2 роки тому

    Nalla manushan pa neenga

  • @mayilaivinoth4605
    @mayilaivinoth4605 3 роки тому

    Bro nenga Unga Channel ku neraiya hard work podurengaaa...keep it up

  • @MOHAMMEDSULAIMANU
    @MOHAMMEDSULAIMANU Рік тому

    Rasipuram ghee & Coconut Oil Endrali Akn Kart tha

  • @akkuaji9067
    @akkuaji9067 3 роки тому

    Na dindigul ,begambur street. Really I am happy

  • @srinivasanns2149
    @srinivasanns2149 3 роки тому

    Good effort surya.👍👍👍👍👍

  • @LightsCameraCooking
    @LightsCameraCooking 3 роки тому

    your video are amazing with such a beautiful presentation. your videos are a delight to watch and keep sharing more

  • @veerakaruppu778
    @veerakaruppu778 3 роки тому +2

    Congratulations bro

  • @murugeswari3594
    @murugeswari3594 3 роки тому +1

    Super super

  • @jksubhash3560
    @jksubhash3560 3 роки тому +1

    Sir very good 👍
    Can u tel me plz bro

  • @EsvAnistan
    @EsvAnistan 2 роки тому

    Live long boy with god bless

  • @lalitharamachandran7363
    @lalitharamachandran7363 3 роки тому

    Good thinking and good deed.

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn 2 роки тому

    His last word 100percent true ....don't use packed ghee or any any products ...

  • @purushothaman2699
    @purushothaman2699 3 роки тому

    great keep it up, dont go beyond your conscious, let God help you always ppa

  • @aruldeepak843
    @aruldeepak843 3 роки тому +1

    Super Sir

  • @555shekha
    @555shekha 3 роки тому +2

    You are lord Krishna. I worship you child

  • @omshakti8731
    @omshakti8731 2 роки тому +2

    Palai kachi than vennai edukkanum athuthan nei agum palil erunthu edupathu alla

  • @womensworld4679
    @womensworld4679 3 роки тому +1

    Very, nice🍎🍎🍎🍎🍎

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 3 роки тому

    Welcome good home made business.

  • @தயவுகடவுள்அபயம்

    ஆத்மா வணக்கம்

  • @Catty693
    @Catty693 3 роки тому +3

    How to get more brown sediment in ghee?

  • @csuthi
    @csuthi 3 роки тому +2

    Fantastic. Super excited

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Рік тому

    Then skinned milk enna panirga. R u not selling it...

  • @manimegalai9251
    @manimegalai9251 3 роки тому

    Good effort,God bless you kanna🙏🙏

  • @jeyaguru1861
    @jeyaguru1861 3 роки тому +4

    Very nice 👍👍👍

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +2

    சிறப்பு 🙏🏾

  • @sudharsan8338
    @sudharsan8338 2 роки тому

    How much butter

  • @sathishkumarsundarasamy9019
    @sathishkumarsundarasamy9019 3 роки тому +1

    Super👌

  • @GeethaMurugesh-tv2cs
    @GeethaMurugesh-tv2cs 3 місяці тому

    How much reat 1l

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 роки тому +1

    Super

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 3 роки тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @jadhavmasaleenterprise9299
    @jadhavmasaleenterprise9299 2 роки тому

    Which square foot cow farm 🙄 ?

  • @boopathiv7670
    @boopathiv7670 2 роки тому +24

    உங்கள் பெற்றோர் உங்களை நன்றாக வளர்த்து இருக்கிறார்கள்
    இது போன்ற உண்மை யான தொழில் செய்யும் போது வளர்ச்சி மெதுவாக தான் இருக்கும் ஆனால் வெற்றி உறுதி
    வாழ்த்துக்கள் தம்பி

    • @26Prabukumar-pksv
      @26Prabukumar-pksv 2 роки тому

      நண்பர்களே வணக்கம்.நாண் ஒர் மாற்றுதிறனாளி.இப்படி இருந்து கொண்டு எனது விட முயற்ச்சியாள்.உங்கள் மீது உள்ள நம்மிக்கையாள்.நாண் ❤️சுத்தம்மான நாட்டு மாட்டு A2 .நெய்❤️இயற்க்கையான முறையில் எடுத்து உங்கள நம்பி விற்பனை செய்கிறேன் நெய் விலை 2000.உங்கலுக்கு மேலும் சந்தேகம் இருந்தாள்.நாண் திண்டுக்கல் மாவட்டம்.யாரவது வந்து நேரில் பாத்து செல்லவும்.வாங்கிய பிறகு நீங்க நினைத்த மாதிரி சுவைகள் இல்லை என்றாள் ரிட்டன் அனுப்பாளம் நாண் எடுத்துக்குவேன்..இப்போது இரண்டு நாட்டு மாடுகள் வைத்து நெய் ரெடி பன்னுரேன்.மேலும் மாடுகள் வாங்க நீங்கள் என்னிடம் வாங்கும் நெய் பொறுத்து. நாண் மீண்டு வருவேன் மேலும் நீங்கள் கேட்டாள் குறைந்த விலையில் நாட்டு மாட்டு பால் வைத்து சுவையான பால்கோவ செய்து அனுப்புவேன்..திண்டுக்கல் எனது (போன் & .what's abb..9655066452.

  • @kuthubbasha8448
    @kuthubbasha8448 3 роки тому

    How this project strikes in your mind? InshaAllah will get in touch with you dear. Good Luck.

  • @gprasad7330
    @gprasad7330 2 роки тому

    Wonderful keep going 👍

  • @samuelsamu633
    @samuelsamu633 3 роки тому

    Super keep it up 💖

  • @mukundadarshanam4015
    @mukundadarshanam4015 Рік тому

    Half litre ghee 1200rs ah. Will anybody buy. Apo 1 litre Ghee 2400 + Courier charges. Is it possible to buy

  • @manijaya6318
    @manijaya6318 3 роки тому

    வாழ்த்துகள் தம்பி