பிராய்லர் கோழி நல்லதா கெட்டதா? Is Broiler chicken safe? | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 20 лис 2020
  • பிராய்லர் கோழி / முட்டை உண்பதற்கு பாதுகாப்பானதா?
    உண்டால் ஹார்மோன் கோளாறு, விரைவில் பூப்பெய்தல் போன்ற கோளாறுகள் வருமா?
    வேகமாக அவை வளருவது எப்படி?
    ஹார்மோன் ஊசி போடுகிறார்களா?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Is broiler chicken / egg safe to eat?
    Is early puberty / hormonal imbalance / PCOD linked to eating broiler chicken?
    How do they grow faster?
    Do they give hormone injections to chickens?
    Let’s discuss scientific evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #broiler #chicken #puberty #hormone #PCOD #girls
    References:
    1. www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    2. dx.doi.org/10.18203/2349-3291....
    3. dx.doi.org/10.18203/2320-1770....
    4. europepmc.org/article/agr/ind...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @doctorarunkumar
    @doctorarunkumar  3 роки тому +209

    Disclaimer:
    இந்த வீடியோ போடுவதற்காக எந்த பிராய்லர் கோழி கம்பெனியும் நயா பைசா தரவில்லை.
    இந்த வீடியோ போட்ட பிறகும் கூட, கோழி கடைக்காரர் எப்பொழுதும் போல் எல்லோரிடமும் விற்கும் விலையில் தான் கோழிக்கறி எங்களுக்கு தருகிறார் (எக்ஸ்ட்ரா லெக் பீஸ் கேட்டால் கூட கொடுப்பதில்லை) என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ,😅😁😉
    Jokes apart,
    கோழிப்பண்ணைகள் சென்று பார்த்து,
    பல கால்நடை மருத்துவர்களிடம் பேசிய பிறகுதான்,
    இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
    கூகுளில் கதை படித்து வெளியிடப்படவில்லை.

    • @seshanartist5956
      @seshanartist5956 3 роки тому +8

      கோழி வளர்க்கும் தொழிற்சாலையை பார்த்து ஆராய்ந்து விடியோ போடுங்கள்.
      Even I can handle sarcasm with people's health more than you
      Factors determining standard poultry meat :-
      Feeds quality
      Environment condition
      Both these are utterly ruined for the broiler.

    • @seshanartist5956
      @seshanartist5956 3 роки тому +3

      West Bengal University of fishery and science Study says by eating poultry with antibiotics feed, for people in kolkata they are resistance to antibiotics
      Antibiotics and Drugs make the poultry gain 1kg with 1.6 feed
      These Antibiotics and DRUGS were BANNED all over developed countries but not in INDIA
      You might Afford good standard Broiler but not everyone
      More Antibiotic Resistance, more antibiotic Tablets to consume for more duration.

    • @seshanartist5956
      @seshanartist5956 3 роки тому +10

      Sorry to say this but
      You are a Doctor not a Scientist
      YOU ONLY PRESCRIBE,
      YOU DON'T DEVELOPE DRUGS.

    • @FrozenflowersKiruba
      @FrozenflowersKiruba 3 роки тому +1

      @@seshanartist5956 Aren't the country chicken grown by provided with antibiotics and additional stuffs?

    • @seshanartist5956
      @seshanartist5956 3 роки тому +2

      @@FrozenflowersKiruba
      1. Country Chicken is not mass produced in Manufacturing units.
      2. I never seen a country chicken too obese, unable to stand.
      Even If Banned Antibiotics is added it's really bad
      Broilers were good decades ago.
      Buy broiler chicks make the chicken that BIG with your home feed. Guess what you CAN'T !

  • @Mkonji762
    @Mkonji762 2 роки тому +28

    உங்களின் எளிமையான தமிழும் துல்லியமாக கருத்துக்களும் மிக சிறப்பாக உள்ளது

  • @naveenprasath5051
    @naveenprasath5051 3 роки тому +144

    கோழி பிரச்சினை இல்லை ஆனால்
    கோழிக்கு குடுக்க படுகின்ற உணவு , வளர்ப்பு முறை

    • @muhemmedarafath8109
      @muhemmedarafath8109 Рік тому

      Makka solem kalenthe unevuthan, athu nalle protein food.. So no problem

  • @vignajitsanthanarajvideos9518
    @vignajitsanthanarajvideos9518 3 роки тому +375

    நான் கோழி தீவனம் கம்பெனி யில் வேலை பார்க்கிறேன் 10வருடம் . இவர் சொல்வது 100-% உண்மை🙏

    • @shineyshiney5783
      @shineyshiney5783 2 роки тому +7

      Appadiya..ninga yendha oor

    • @omnamasivayam3733
      @omnamasivayam3733 2 роки тому +4

      என்னா கோழி பன்ன அணண்னா நல்லா பாத்து சொல்லுங்க

    • @omnamasivayam3733
      @omnamasivayam3733 2 роки тому +4

      @@shineyshiney5783 naa salem anna

    • @shineyshiney5783
      @shineyshiney5783 2 роки тому +1

      @@omnamasivayam3733 appadiya unga name

    • @mpandi2864
      @mpandi2864 2 роки тому +2

      Pavatha serkathiga

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 3 роки тому +120

    ஏழைகளின் அசைவ உணவு பிராய்லர்...

    • @vengateshg3913
      @vengateshg3913 3 роки тому +1

      Tru

    • @priyar6196
      @priyar6196 3 роки тому

      True

    • @swarnalakshmimohan7366
      @swarnalakshmimohan7366 3 роки тому

      @@priyar6196 .

    • @user-ye8pr7dj3i
      @user-ye8pr7dj3i 2 роки тому +5

      இல்ல எல்லா வீடுகளிலும் நாட்டு கோழி இருக்கு

    • @e.r.nuvali2677
      @e.r.nuvali2677 2 роки тому +3

      இல்லை... மீன்கள் தான். இன்னைக்கு எங்கள் வீட்டில் 50 ரூபாய்க்கு மத்தி‌ மீன் வாங்குனோம்

  • @amarnathsatheesh9304
    @amarnathsatheesh9304 3 роки тому +141

    Perfect timing, Sunday morning

    • @manudan3601
      @manudan3601 3 роки тому +9

      ஆமாம்.மனசு தெளிவோடு ஒரு 1/2 கிலோ சேர்த்து வாங்கலாம்.நிம்மதியா சாப்பிடலாம்.

  • @dr.yuvarajanpalanisamy9805
    @dr.yuvarajanpalanisamy9805 3 роки тому +2

    Thank you very much sir
    Very wonderful
    Even vet may not give this much clarification

  • @Gnanam50
    @Gnanam50 Рік тому +10

    Thanks Doc. I entered poultry farming in 1979. Selling was difficult then. Stopped poultry in 1994. I have been repeatedly explaining that broilers are harmless. But now it is an entirely developed field.

  • @murugannithya8851
    @murugannithya8851 3 роки тому +9

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய தகவல் மிகவும் நன்றி

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

  • @ashokraju6229
    @ashokraju6229 3 роки тому +10

    Superb doctor.....big doubt....resolving this video important problems

  • @karthikeyanshanmugaraja6
    @karthikeyanshanmugaraja6 3 роки тому +13

    This is the power of knowledge .. அறிவு உலகை வேறு கோணத்தில் பார்க்க செய்யும்

  • @bhuvanaraju7884
    @bhuvanaraju7884 3 роки тому +7

    Thank you so much doctor for this information it's very useful video

  • @yellowvibesindia2699
    @yellowvibesindia2699 2 роки тому +4

    Thank you Doctor for your clarification!

  • @kalimuthuisai3473
    @kalimuthuisai3473 2 роки тому +4

    உங்கள் குரல் அருமை & இனிமை. தகவல் அருமை

  • @mhmrasadh1317
    @mhmrasadh1317 3 роки тому

    சிறந்த பதிவு. மிகவும் அற்புதமான முன்வைப்பு

  • @time-direction
    @time-direction 3 місяці тому +2

    உணவு மற்றும் சமுதாய விழிப்புணர்வு மருத்துவர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள்

  • @nsgnsg2556
    @nsgnsg2556 3 роки тому +32

    நல்ல பதிவு டாக்டர் மக்களின் நீண்ட நாள் சந்தேகத்திர்கு நல்ல தீர்வு வாழ்த்துக்கள் டாக்டர் ரொம்ப நன்றி

  • @murugann7286
    @murugann7286 3 роки тому +6

    Dr..descent & local words mix panni pesaradhu I like it 👍

  • @karthikm5936
    @karthikm5936 3 роки тому +20

    You are the greatest gift to us doctor.. your videos are fantastic.

  • @udhayadhinesh4579
    @udhayadhinesh4579 3 роки тому +31

    கோழி தீவுனத்துல ரசாயனம் உண்டு, கோழிகளுக்கு டானிக் மூலம் ரசாயனம் அதிகமாக வளர்ச்சிக்காக கொடுப்பதும் உண்டு.

    • @samrajnatarajan3259
      @samrajnatarajan3259 2 роки тому +1

      இந்த மாதிரி மொட்டையா சொன்னா எப்படி

  • @sarankumar7535
    @sarankumar7535 3 роки тому +4

    Most needed video thank you sir

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 3 роки тому +25

    Many families only thinking price

  • @sureshraj3376
    @sureshraj3376 11 місяців тому +1

    Last points so great doctor! Vazhga Valamudan!

  • @NanisKitchen
    @NanisKitchen 2 роки тому +2

    Very useful information. Thank you very much Doctor.

  • @hussainakhan8616
    @hussainakhan8616 3 роки тому +25

    ரொம்ப நாளாக எதிர்பார்த்த விஷயம் ரொம்ப நாள் குழப்பத்தை தீர்த்துட்டீங்க.. 😍😍😍 நன்றி நன்றி 🤗

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 3 роки тому +319

    பீதியில் இருந்த பிராய்லர் கோழி பிரியர்கள் வயிற்றில் பால வார்த்துட்டிங்க டாக்டர். பால வார்த்துட்டிங்க.

    • @balaji7606
      @balaji7606 3 роки тому +2

      😁 😁 😁 Nan gym ku poran 1 month aa ipa broiler chicken daily ku change pannitan enakum bidhi ya dhan irundhudhu ipa I'm ok

    • @karthikeyan-oq2kn
      @karthikeyan-oq2kn 3 роки тому +1

      Same feeling bro

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +13

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 3 роки тому

      @@user-kd3fs8ru8x he also mentioned about it bro.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +6

      @@balajihb7082 Government steps edukiraangannu avar sonnadhey poyi. Tamil naadu muzhuvadhum ettana kilo antibiotic chemical niraindha kozhigalai saapidraagannu maraichukittu avar. Kuzhandaigalai migavum noyaali aakkugiradhu, ivar appattamaana poi solgiraar, broiler chicken nalladhunnu solli, nirubikka mudiyum. Makkaley ushaar, Teera visaaripadhey mei. Ivarai complaint panni ulla tallanum, poosi mozhugi pesi niraya pera noyaaliyaakki kuzhandaigalai.

  • @dr.n.senthilkumar6277
    @dr.n.senthilkumar6277 3 роки тому +36

    Very informative and useful, Simple and Clear explanation, Thank you Doctor

  • @kesavank7830
    @kesavank7830 2 роки тому +2

    மிக அருமையான தகவலை தந்த மருத்துவர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr ...

  • @shanmugapriyar9477
    @shanmugapriyar9477 3 роки тому +6

    Without bothering abt the rumors & myths, we hv been taking broiler chicken for the past 20yrs nd more.

  • @santhiprabhu9407
    @santhiprabhu9407 3 роки тому +4

    Sir... Thanq so much.. romba naala indha video ku dhan neraya pear waiting including me.. super explanation sir.. ungaluku evlo time நன்றி சொன்னாலும் போதாது sir.. my hearty thanks sir 👨🏼‍⚕️👏👏

  • @bhavanin5794
    @bhavanin5794 3 роки тому +1

    Super👌 sir. Nalla vilakkam. Nandri

  • @skumaran7192
    @skumaran7192 3 роки тому +1

    அற்புதமான பதிவு.

  • @Facts24x7
    @Facts24x7 3 роки тому +35

    Sir, Similarly we have doubt in cow milk also

  • @maheshsamayal6510
    @maheshsamayal6510 Рік тому +4

    சூப்பர் டாக்டர் ரொம்ப நாளா பயந்து பயந்து நிம்மதியா சாப்பிட முடியல 👌

  • @sivakumarshanmugam4430
    @sivakumarshanmugam4430 Рік тому +2

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நன்றி ஐயன் திருவள்ளுவர் அவர்களே!!!.

  • @user-sac786then
    @user-sac786then 3 місяці тому

    அருமையான உரை. பயனுள்ள தகவல் நன்றி

  • @kadharbasha1985
    @kadharbasha1985 3 роки тому +28

    ஐயா காலை வணக்கம் உங்கள் கருத்து மிகத் தெளிவாக இருந்தது மேய்ச்சல் விடுவதற்கு இயற்கை வளங்களை முற்றிலும் காக்கப்படனும் நன்றி

  • @dr.vijaybaskaran5459
    @dr.vijaybaskaran5459 3 роки тому +4

    Good research sir👏👏👏

  • @SasiKumar-nm9ii
    @SasiKumar-nm9ii 2 роки тому +1

    Neenga kadavul deivame! naan sonna enga vetla irukkuravanga nampamaattanga. Ippa avangalukku purinchu irukkum. Thank you sir.

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk 2 роки тому

    Vanakkam sir super Nalla Pathivu vunmaiyai therinthukondom Nanri sir

  • @kavyashni256
    @kavyashni256 3 роки тому +3

    Well explained doctor 👍👍

  • @sindhiyaraja
    @sindhiyaraja 3 роки тому +6

    Thanks for your clarification sir

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

  • @jscountrychicken7273
    @jscountrychicken7273 3 роки тому

    மிகச் சரியான பதிவு... தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому

    Very useful video ...👌👍

  • @mohanpoongavanam4266
    @mohanpoongavanam4266 3 роки тому +6

    Govt should take action to ban over antibiotic, thank you sir

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 3 роки тому +302

    நீங்கள் Dr.சிவராமன் அவர்களை சந்தித்து அல்லது பேசி முடிவுக்கு வந்தால் மக்களுக்கு தெளிவு கிடைக்கும்.

    • @kamalakannan9122
      @kamalakannan9122 3 роки тому +33

      Avar organic food fulla ha support panrar..bt that elarkum mey kidaikuma..white sugar bathil honey use panna solluvar..evlo pernala honey vangi use panna mudiun

    • @balajishanker686
      @balajishanker686 3 роки тому +22

      @@kamalakannan9122 Avar onnum honey tha use pannanum nu solla le,..
      Naatu sakkara use panna vendiathu thaane..
      Atha vittu poison maari irukara white sugar use panreenga..
      Once naatu sakkara use panni palagi parunga.. White sugar kanda le veruthiruveenga..

    • @kamalakannan9122
      @kamalakannan9122 3 роки тому +14

      Organic ha vida worst consperancy indha world ley ila..avar solra small small things k,bt elamey saripattu varadhu..elarukum elamey kidaikanum na corporate arisiyal pannidhan aganum,nattu chakra also cost expensive compare with white sugar

    • @balajishanker686
      @balajishanker686 3 роки тому +10

      @@kamalakannan9122 mathatha kooda ethukalam..
      But white sugar & refined products (maida & sugar). Danger.. Naa ellam experience panirken...
      Ellame based on individual experience & knowledge..
      Sikkim india's 1st completely organic state.. Makkaloda thevai ku erpa thaan, urpathi irukum..
      Corporate agriculture cheap aa kuduka, chemicals potu tha kudupam, atha thaan makkal vanga mudium nu soneengana, athoda vilaivugalayum neenga tha selavu panni Aganum..

    • @satheeshkumar7630
      @satheeshkumar7630 3 роки тому +1

      @@balajishanker686 Naatu sakkarai la use panra chemical details inu ungaluku theriyatha. They are using sulphar to extract dusts and tar while sugar production.

  • @gayathria85
    @gayathria85 3 роки тому +2

    Very clear explanation...

  • @geethanjalir71
    @geethanjalir71 Рік тому +2

    Ur all videos are informative & simple explanation.. thank you sir.. not only this video but ur all videos will help us alot 👏🎉

  • @prajishsn
    @prajishsn 3 роки тому +7

    Sir, request you to speak about thyroid please

  • @Ponmani2023
    @Ponmani2023 3 роки тому +4

    அருமை டாக்டர் .

  • @safnashafeek1484
    @safnashafeek1484 3 роки тому +1

    Semma doctor romba romba theliva sonneega thank you bayapadaama saapadala

  • @vijimaheshmithiparani6586
    @vijimaheshmithiparani6586 3 роки тому +1

    Pls give paleo diet for child with obesity..Thank you sir

  • @krishnakumar-vj9zu
    @krishnakumar-vj9zu 2 роки тому +30

    Sir, please talk about sunflower oil...there are so many things going in social media

  • @prasathr7065
    @prasathr7065 3 роки тому +7

    Super information sir, waiting for milk ( babies )related videos

  • @saranyapalanisamysamy2815
    @saranyapalanisamysamy2815 3 роки тому +1

    This vedio is very useful doctor thank you so much

  • @Arun1898
    @Arun1898 3 роки тому +2

    Doctor please talk about fatty liver. I am expecting your video

  • @juliesankar3268
    @juliesankar3268 3 роки тому +18

    Super doctor குழப்பம் தீர்ந்தது

  • @prasanthsky1998
    @prasanthsky1998 3 роки тому +6

    Sir intha shampoo podrathunala mudi kotukirathunu solra ...Hair health ku etha thu vali sollunga

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 2 роки тому +18

    மனித உடம்புக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து க்களும்
    நமது பாரம்பரிய உணவில் உள்ளது.. எவனோ கொடுக்கற செயற்கை அசைவு உணவுக்கு துணை போகாதீர்கள்..

  • @krishnavenisenthilkumar4550
    @krishnavenisenthilkumar4550 3 роки тому +6

    God bless you my son

  • @mathivannan3583
    @mathivannan3583 3 роки тому +7

    மிக்க நன்றி தங்களது பணி மற்றும் சமூக சேவை இரண்டும் மிக சிறப்பு📝 நன்றி

  • @ramyamathan6895
    @ramyamathan6895 3 роки тому +8

    Thank you Dr.

    • @shahinshameer9677
      @shahinshameer9677 3 роки тому +1

      Akka idhe nambadhinga plzzzz broiler kedu kedu kedu dha

  • @ezhilfavpaulraj9787
    @ezhilfavpaulraj9787 3 роки тому

    Blessings arun. Thankq so much

  • @digitalwomentrepreneur649
    @digitalwomentrepreneur649 2 роки тому +1

    Thanks for your details Dr. As I'm a RA patient, Dr adviced me not to take broiler chicken,.. can I consume them, please suggest

  • @ravichandran-cm5eu
    @ravichandran-cm5eu 3 роки тому +4

    Very useful information doctor. Thank you 🙏🙏🙏

  • @kittycat205
    @kittycat205 3 роки тому +4

    What he is telling us true regarding hormone

  • @rudrasivaguruganesh3506
    @rudrasivaguruganesh3506 3 роки тому +1

    Sir pls tell about maidha mavu .Merits and demerits .

  • @alameluarumugam5720
    @alameluarumugam5720 10 місяців тому

    Ungal thelivana vilakkathirkku mikka nandri Dr sir

  • @supriyajesh8191
    @supriyajesh8191 3 роки тому +5

    Thankyou sir குழப்பம் தீர்ந்தது நன்றி👍👍👍👍.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

  • @S.L81
    @S.L81 2 роки тому +3

    டாக்டர் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி.

  • @rajendrangowtham0523
    @rajendrangowtham0523 3 роки тому +36

    Deivameyyyyyyy....romba nal itha na enga v2 pakathula...relative kita sonnathuku enna lusu paya nu sollitanga....lots of thanks...........

    • @murugananthamk1149
      @murugananthamk1149 3 роки тому

      actully unga veetuku pakkathula iruka relatives than lusu pasanga

  • @dharmaraj7572
    @dharmaraj7572 3 роки тому +1

    மிக்க நன்றி

  • @karthi6848
    @karthi6848 3 роки тому +5

    Thank you doctor

  • @madheshmash2498
    @madheshmash2498 3 роки тому +9

    How to comming Cancer with explain in video sir

  • @manjulakumar6415
    @manjulakumar6415 3 роки тому +1

    thank you sir nallathagaval

  • @timepasstubes1432
    @timepasstubes1432 3 місяці тому +3

    உளமாற நன்றி என் அருமை மருத்துவரே!!!❤😂🎉

  • @meghamegha2536
    @meghamegha2536 3 роки тому +23

    Dr.. Food craving pathi oru video podunga.. & cooker white polished rice podunga.. Bcz daily polish rice than sapidurom..

  • @rparimala
    @rparimala 3 роки тому +17

    He proved that he is an allopathy doctor..one simple truth about health food is it should be natural ly grown..

    • @anbanandams441
      @anbanandams441 3 роки тому +1

      Quite True. It is a simple and an important point which the Doctor has missed.

  • @udhayakumarudai4179
    @udhayakumarudai4179 3 роки тому +2

    Sir epo mostly oru fried food ku myonice use panranga adhu good for health ha sir ?

  • @vanisri2117
    @vanisri2117 2 роки тому

    மிகவும் தெளிவான பதிவு.

  • @sakthisakthi3325
    @sakthisakthi3325 3 роки тому +4

    As always a great video sir

  • @majijabir4084
    @majijabir4084 3 роки тому +8

    பணி,தொடரட்டும்.நண்றி!!இலங்கைலிருந்து,, Jabir..ji

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 2 роки тому +1

    Dr. Sir, Really a very good Analytical Thinking.

  • @george983
    @george983 11 місяців тому +3

    Thanks, Doctor very informative, but please tell me why we are using antibiotic injection for the Broiler chickens when it wasn't needed for the chickens growing in the homes and backyards?

  • @vijayp3169
    @vijayp3169 3 роки тому +41

    I was seeking for lot of clarification on this boiler chicken , thanks Dr you cleared it well , you explained It beautiful

  • @anandrajg2296
    @anandrajg2296 3 роки тому +84

    Dear Doctor sir, Please talk about himalayan pink salt.. people are saying it it good for health and helps in weight loss..

  • @971028468
    @971028468 Рік тому +1

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @automotiveautomation5190
    @automotiveautomation5190 3 роки тому +15

    Side effects kandippa erukku

  • @nsssahschengalpattu2247
    @nsssahschengalpattu2247 3 роки тому +18

    Informative video .Thank you sir.
    Kindly explain about good and bad on ( packed Milk )???
    ex : aavin , arokya

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 роки тому +3

      Still Dr is having a talk with dairy farms..once everything get settled .
      Our Dr will recommend dairy milk n Jerry cow's milk to with some deep research n statistic data...😂😂😂😂😂😂

  • @HARISHKUMAR-gs4sl
    @HARISHKUMAR-gs4sl 3 роки тому

    Very good explanation dr.

  • @eswaramoorthi170
    @eswaramoorthi170 Рік тому

    மிகவும் நன்றிங்க மருத்துவர் அவர்களே.

  • @kcs13081969
    @kcs13081969 3 роки тому +3

    Thanks for not saying subscribe, press notification button .. etc. I subscribed.

  • @sushmithas8933
    @sushmithas8933 3 роки тому +60

    Indha madiri oru video dan sir na expect panniktu irundan.. recently i have this research within my family surroundings..CASE 1:My grandma is a cancer patient since 2006.she intake chillychicken&fish chilli regularly (nearly 250 grams) daily..but she is still alive with her chemothraphy treatments..
    Case 2:My uncle won't give her daughter even a broiler egg..she is slim too..but she attend her puberty within the age of 11..

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +7

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum...

    • @PremKumar-xl7oo
      @PremKumar-xl7oo 2 роки тому +3

      @@user-kd3fs8ru8x moodu

    • @gowsan658
      @gowsan658 2 роки тому +1

      @@user-kd3fs8ru8x 10.30 la note panunga he said

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 3 роки тому

    நன்றி நண்பா... தொடர்ந்து செய்க... வாழ்த்துக்கள்.

  • @jaisongrace
    @jaisongrace 2 роки тому +1

    Hi sir, good video, can U please make a vlog on cow milk, it's effects and benefits. Thanks

  • @sivaambika9827
    @sivaambika9827 3 роки тому +6

    Thank you so much doctor. It's more valuable explanation.🙏🙏🙏🙏

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому

      Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.

  • @MrGksathish
    @MrGksathish 2 роки тому +3

    Thanks Dr. Explained well, it very useful for all Non veg lovers

  • @senthank.s8164
    @senthank.s8164 3 роки тому +1

    Worth watching brother....thanks for the video

  • @sangeethshanmugam9993
    @sangeethshanmugam9993 3 роки тому

    Super dr. Pl. Explain. About spirulina

  • @siddiquemohamed6899
    @siddiquemohamed6899 3 роки тому +3

    Sir please urticaria (skin allergy) paathi oru thelivana video poduga