கிரகங்களின் பார்வைகள் - Views of Planets - Giragamgalin Paarvai

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • சோதிட அடிப்படைகள் - பலன்கள் ( in Tamil ) - Basics of Astrology Palangal

КОМЕНТАРІ • 180

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 років тому +7

    Good handwriting. Good tamil south slang. Direct to the point explanation. Tried to explain within short time. I subscribed to see all. No bla bla boring stories. Nandri

  • @lathab3007
    @lathab3007 2 роки тому +5

    Legible....
    Neat handwriting....
    Decent explanation 👍
    God bless you 🙏🙏

  • @SLNR9865
    @SLNR9865 3 роки тому +6

    நன்றி ஐயா குழப்பம் முடிவுக்கு வந்தது . உங்களுக்கு கோடி புண்ணியம்

  • @sakthip3861
    @sakthip3861 5 років тому

    ஐயா வணக்கம் உங்களுடைய விளக்கங்கள் மிகவும் அருமை உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஒரு ஜாதகத்தில் குழந்தை பிறப்பு அவருடைய தாய்வழி உறவு மற்றும் தந்தை வழி உறவு மற்றும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் உடைய எண்ணிக்கை இதையெல்லாம் எவ்வாறு ஜோதிடத்தில் அறிந்து கொள்வதற்கு ஒரு வீடியோ போடுங்கள் நன்றி ஐயா

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 4 роки тому +2

    மிக்க நன்றி.
    ஒரே சமயத்தில் இரு பாடங்கள் தவிர்க்கலாம்.
    முதலில் உள்ளதை புரிந்து மனதில் ஏற்றுவதற்குள்..
    2ம் ஜாதகம்...
    மிக்க நன்றி..தனித்தனியாக சொல்ல கேட்டுக் கொள்கிறேன்.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 років тому +4

    Migavum arumai!!

  • @gayathiridevin
    @gayathiridevin 9 місяців тому

    மிக அருமையான விளக்கம் சார்! மிக்க நன்றி🙏

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 3 місяці тому

    arumaiyaana teachings. super

  • @rinishgirish1517
    @rinishgirish1517 3 роки тому

    Sani guru parivarthanai Idhu romba strong point
    Budhan shukaran parivarthanai Idhumvum very strong
    2 IL Ulla lagnadhibadhi 8m idaththai paathadhala aayudham strong.

  • @examtips1766
    @examtips1766 4 роки тому

    அண்ணா வணக்கம்... இது எனது ஜாதகம்... மகேஸ்வரி பிறந்த தேதி 06/10/88 பிறந்த நேரம் 03:20 அதிகாலை பிறந்த இடம் கரூர். கடந்த சில வருடங்களாக திருமணத்திற்காக முயன்றும் திருமணம் நடக்க வில்லை... கடக ராசி ஆயில்யம் 3 அம் பாதம் ,சிம்ம லக்னம். திருமணத்திற்காக ஜோதிடரிடம் எனது ஜாதகத்தை காண்பித்த போது ராகு கேது,மற்றும் செவ்வாய் தோஷம் உள்ளது என்று கூறுகின்றனர்.... அதற்கான பரிகாரங்களும் செய்துள்ளேன்... ஆனால் இன்னும் திருமணம் முடியவில்லை...உங்களது பதிவுகளை இன்று தான் பார்த்தேன்.. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி!அண்ணா உங்கள் பொன்னான நேரத்தில் ஓரிரு நிமிடங்கள் எனக்காக ஒதுக்கி எனது ஜாதகத்தை பார்த்து திருமணம் எப்போது நடக்கும் என்றும்? அரசு வேலை கிடைக்குமா என்றும் கூறுங்கள் . உங்கள் பதிலுக்காக ஆவலுடன்.... நன்றி... தொடரட்டும் உங்கள் ஜோதிட சேவை....

  • @Dheepanelectronic
    @Dheepanelectronic 5 років тому +1

    Super Ji.... Palan detailed'a solliruntha romba nalla irukum.

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 2 роки тому +2

    ஒருவர் உண்மையான ஜாதகர் என்றால் ஜாதகம் கணித்து கூறுபவர் என்றால் ஒரு ஆத்மா முற்பிறவியில் எப்படி இருந்தது அடுத்த பிறவியில் என்ன ஆகப்போகிறது என்பதை அறிந்தால் மட்டுமே உண்மையான ஜோதிடர் அந்த அளவுக்கு அவர்கள் அறிவதற்கு அந்த ஜோதிடருடைய ஆத்மா புனிதம் அடைய காலமும் இல்லை அதிகாரமும் இல்லை சட்டமும் இல்லை இதெல்லாம் ஆழ்கடலில் அமிர்தம் பால் கடைந்த போது நாராயணன் கிடைத்த அமிர்தம் தேவர்கள் போல் வேடம் போட்டு அசுவர்கள் ஒருவர் சாப்பிட்டு சென்றதால் அவர்கள் ஒருவர் இருந்தால் நாடு வீணா போகிவிடும் இந்த உலகம் அழிந்து விடும் என்று அந்த அசுரரை எம்பெருமான் நாராயணன் இரண்டாக வெட்டி போட்டு விட்டு வந்து விட்டார் தா லைத்தனி உடல் தனி அந்த வெட்டி போட்ட உருவம் ஒரு உருவம் ராகவும் இன்னொரு உருவம் கேதுவாகவும் உருவானது காரணமே இன்று உலகம் இந்த அளவு அழிவை நோக்கி போயிட்டு இருக்கிறது நாடும் அழிந்து கொண்டு போகிறது ஆகையால் இந்த ராகு கேதுவை மாய வேலை செய்து வந்த பயனால் இன்று சைவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வைஷ்ணவம் வளர்வதற்கு எம்பெருமான் நாராயணனார் கலியுக அவதாரமாக அவதாரம் எடுத்து உள்ளார் மிக விரைவில் அவர் ஆட்சிக்கு பார்வைக்கு கீழ் இந்த லோகம் வரும் அப்போது அனைத்தும் நல்லா இருக்கும் ஆகையால் ஜாதகம் உண்மையாக கணிக்கும் ஆற்றல் இன்னும் யாரிடம் இல்லை ஏனென்றால் இந்த ஜாதகத்தின் வாயிலாக எனது தாய் இறந்துள்ளார் 37 வருடங்களுக்கு முன்பு இன்று ஜாதகம் கணிப்பவர் முழு ஆற்றலை யாரும் பெறவில்லை ஜாதகம் நம்ப வேண்டாம் எம்பெருமான் நாராயணனை நம்புங்கள் வெற்றியடையுங்கள் வாழ்க பெருமாள் புகழ்

  • @ragupathy1000
    @ragupathy1000 Рік тому

    Simple and super explanation

  • @vijyasundramsanthiya5304
    @vijyasundramsanthiya5304 2 роки тому +1

    Thank you so much

  • @gauthamd1819
    @gauthamd1819 3 роки тому +2

    மிக்க நன்றி!!?🙏

  • @gopalakrishnanduraisamy5409
    @gopalakrishnanduraisamy5409 2 роки тому

    Clearly understood. Thanks.

  • @sowndharyag3723
    @sowndharyag3723 Рік тому

    Good handwriting sir.. 5.6.1996 ennaku astrology patikanunu rompa asai Nan padikalama.. Profession ah panna mudiuma.. Entha Graham strong ah irutha ennaku astrology varum pls tell me sir.. Ennoda jathagam eluthi oru video ah podunga.. Yarukellam jothidam varumnu.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks very much brother. God bless you always happy life.

  • @s.venkatesan.gps.un.wtb.tr6509
    @s.venkatesan.gps.un.wtb.tr6509 2 роки тому

    sir 1971 jathakam.all works duties done speedors

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 2 роки тому

    வக்கரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார். Ennuduya வெகுநாள் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் நன்றி

  • @sakthip3861
    @sakthip3861 5 років тому +1

    ஜோதிடம் நிறைய கற்றுக்கொள்ள எனக்கு ஆர்வமாக உள்ளது எந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொள்வது நல்ல புத்தகங்கள் எதுவும் இருந்தால் சொல்லுங்கள் தனியார் துறையில் வேலை பார்த்து வருவதால் ஜோதிடம் கற்க போதிய நேரம் இல்லாமல் உள்ளது எனக்கு பதில் கூறுங்கள் நன்றி ஐயா

  • @SivaSiva-uq9kw
    @SivaSiva-uq9kw 5 років тому +2

    தோழர் அருமை பதிவு பரணி

  • @Astrosurya1997
    @Astrosurya1997 4 роки тому +1

    Intha example jathagam may month 1997 year pirathu irugum sir date exact solla miduyathu

  • @viswanathans1781
    @viswanathans1781 5 років тому +3

    வக்கிர கிரக பார்வை பற்றிச்சொல்லுங்க சார்

  • @Dheepanelectronic
    @Dheepanelectronic 5 років тому

    Viruchigam Lagnam - Ketu, Sukran, 2nd place la - Guru & Chevvai, 7th - Raghu, 10th - Chandran, 12th - Sani, Puthan, suriyan.

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 3 роки тому +1

    Super sir 🙏👏🙌👍

  • @vigneshvignesh6473
    @vigneshvignesh6473 3 роки тому

    ஐயா உச்சம் ,நீச்சம்,நட்பு,பகை ,எப்படி அறிந்ந்துக்கொள்வது, பிறந்த தேதியை வைத்து எப்படி ராசி,நட்ச்சத்திரம்,லக்னம் கண்டுபிடிப்பது. என்னுடைய லக்னமும் தனுசு லக்னம் தான்

  • @moviediary-tamil5135
    @moviediary-tamil5135 3 роки тому

    Sani and guru in parivarthanai...so guru neesapangam agidum la sir...

  • @84dementia
    @84dementia 3 роки тому

    Excellent knowledge

  • @kanchanamohan1842
    @kanchanamohan1842 4 роки тому +2

    Nice board game.

  • @Tamilanmani90
    @Tamilanmani90 2 роки тому

    1st Lakam viru 7th chevai 9th guru and kethu marriage time 26/12/90 3.40am

  • @SriKrish3012
    @SriKrish3012 Рік тому

    Vellikilamai navami thithiyil aan kulanthai piranthal thanthaiku gandam undakuma enanavo solgirargal plz slunga ayya

  • @SairaBanu-ut4ci
    @SairaBanu-ut4ci 2 роки тому

    Sevvai+sani+sikkiran 7th place in viruchiga lagnam. Video please

  • @vasanth4500
    @vasanth4500 2 роки тому

    மிக்க நன்றி 🙏🙏

  • @navaneethanr6194
    @navaneethanr6194 4 роки тому

    சார்.வணக்கம்.
    உங்கள் காணொளி அனைத்தும் நன்றாக இருக்கும்.நான் மிகப்பெரிய vip ஆகனும் சார்.(ஏதாச்சும் சாதிக்கனும்).அதுதான் என்னோட குறிக்கோள்.நான் மிகவும் கஷ்டபடுகிறேன் சார்.எப்போது சார் விடிவுகாலம் வரும்.தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா.(02-09_1995) மதுரை (10.29 a.m)

  • @kommbu196
    @kommbu196 2 роки тому

    Sir saniyum kedhuvum parthukondal enna palan sir.athey maari saniyum sevvayum parthukondal enna palan sir. Replay pannunga sir

  • @VijayKumar-kn9hz
    @VijayKumar-kn9hz 2 роки тому

    Some says count from legnam, or from rasi
    Which is correct

  • @santhoshkumarlp1976
    @santhoshkumarlp1976 5 років тому +2

    Sir lagna sandhi and rasi sandhi pattri vedio podunga please

  • @visalatchi6820
    @visalatchi6820 2 роки тому

    மிக நல்ல பதிவு

  • @vivekanandanramesh9277
    @vivekanandanramesh9277 5 років тому +2

    Last 3 minutes Pakuraru pakuraru solliringa but athunala yenna palan nu sollave illa ? Palan sonna thane innum Nalla purinchuka mudiyum bro

  • @saravanankumar7192
    @saravanankumar7192 5 років тому +1

    Sir, Mesha & Virichaga lagnathukum chevvai dhosam palitham illaye ...

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 3 роки тому +1

    SUPER

  • @iruchammalr6018
    @iruchammalr6018 2 роки тому

    Sir please explain 28 sep 1992 time 7.35pm..🙏🙏🙏

  • @soundhar1950
    @soundhar1950 4 роки тому +1

    அருமை

  • @srinicheenu721
    @srinicheenu721 Рік тому

    Intha utcham, nitcham epdi soldriga

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 5 років тому +1

    Thank you sir

  • @thegreat6994
    @thegreat6994 4 роки тому

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @subashkannabiran2732
    @subashkannabiran2732 3 роки тому

    Guruvin iindham paarvai sukran ezham paarvai kethu onbadham paarvai mandhi indha Jadhagam nalla jadhagama???

  • @rlakshmanan3307
    @rlakshmanan3307 4 роки тому

    nalla pathivu nandry enaku
    oru santegam pls help me sir

  • @funfactsuday1854
    @funfactsuday1854 2 роки тому

    Guru in 8 th house kadaka laknam

  • @muruganvelu7943
    @muruganvelu7943 5 років тому

    பார்வை என்பது நட்சத்திர சாரம் இருந்தால்தான் சனி அனுஷத்தில் இருக்கும் போது தான் 3 ம் பார்வை யாக தன் சொந்த வீட்டை பார்ப்பார் குரு மீனத்தில் பூரட்டாதியில் இருக்கும் போதுதான் 5 ,9 பார்வையாக கடகம்(புனர்பூசம்) மற்றும் விருச்சிகம் ( விசாகம்) பார்ப்பார் அதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏதாவது கிரகம் இருக்க வேண்டும்

  • @rkkrishnaa3536
    @rkkrishnaa3536 3 роки тому

    Even lagna adhipathi is neecha but it gets power by parivardhana between Jupiter and Saturn, isn't correct?

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj 2 роки тому

    Suber sir

  • @user-id3xc8jw2v
    @user-id3xc8jw2v 3 роки тому

    Now all doubts clear

  • @suganyadevi9718
    @suganyadevi9718 5 років тому

    Ragu m, kuru m Thullam rasi la iruntha enna palan nu solluga sir. Magara lagnam, mesa rasi.

  • @nagalingam5767
    @nagalingam5767 4 роки тому +1

    நன்றாக விளக்கப்பட்டுள்ளது. நன்றி. That's all. இன்னும் கொஞ்சம் விரிவாக. புதிய Video போடவும்

  • @MdAbdullah-oe7yj
    @MdAbdullah-oe7yj 2 роки тому

    10 %. Ok

  • @Prabhu_Pro_Bono_Et_Vero
    @Prabhu_Pro_Bono_Et_Vero 4 роки тому

    Sir, ennudaya rasi magaram ithil guru irukirar ingirunthu 5 7 9 parkuma illai guru vin aachi veedaana simam & thanusil irunthu 5 7 9 parak balama.

  • @umabharatha8502
    @umabharatha8502 3 роки тому

    V.parameshwaran date of birth 5.11 1997 Wednesday 11.19am danusurasi lakkanam puradamstar araud valai kidaikkuma

  • @skmaniskmani8999
    @skmaniskmani8999 5 років тому

    DOB: 26/05/1966. 8.45pm சட்றே விரிவான விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா.(கடவுள் தங்களுக்கு நல்ல குரல் வளம் தந்துள்ளார்) தாங்கள் பள்ளி ஆசிரியரா?

  • @parthibanjillu9152
    @parthibanjillu9152 2 роки тому

    Palan eppadi irukkum

  • @umabharatha8502
    @umabharatha8502 3 роки тому

    En son danusurasi lakkanam puradamstar 5 11 1997 11.19am government valai kidaikkuma

  • @sandepkumar007
    @sandepkumar007 3 роки тому

    Pagai natpu samam yepdi soluringa

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 років тому

    Good

  • @srivathsanevents4396
    @srivathsanevents4396 4 роки тому

    Sir,very nice explanation,my husband dob is5/4/1973 time 2.30 am, in his jathagam there kalasarpa yogam,plz explain by seeing his jathagam...how his health and wealth will be in future

  • @tigerdilips
    @tigerdilips 4 роки тому

    Guru rishabam la iruntha partha nallathu nadakuma . Bcoz guru nicham antha idathula

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 роки тому

    Nega clear Ra soldriga

  • @Villan758
    @Villan758 3 роки тому

    குரு கடகத்தில் பூசம் 3ல் உள்ளது
    குரு 5ம் பார்வையாக விருச்சிகத்தை பார்க்கும்
    விருச்சிகம் 30 டிகிரி 9 நட்சத்திரபாதங்கள் உள்ளது
    இதில் எந்த நட்சத்திர பாதத்தில் 5ம் பார்வை முழுமையாக விழும்???? ஐயா

  • @kalpanaselvakalathi9867
    @kalpanaselvakalathi9867 5 років тому

    My husband dhanusu lagnam kadaga rasi 5 il guru errukar... Kuzandhaigaluku edhavadhu badipu erruka ?? Pls reply

  • @kyc9843
    @kyc9843 Рік тому

    22 /12/1988
    1.15 pm intha jathakam konjam explain pannunga

  • @ravikumar-vo9sq
    @ravikumar-vo9sq 5 років тому

    Nice

  • @examzcracker5645
    @examzcracker5645 3 роки тому

    Maraindha guruval parka mudiyuma?

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 3 роки тому +1

    ஐயா, சுக்கிரனுக்கு 7மற்றும் 8ம் பார்வையும் உள்ளது.ஏனென்றால் அவர் அசுர குரு என்பதால் 8ம் பார்வையும் உண்டு

  • @manimaranraja9371
    @manimaranraja9371 5 років тому

    குரு மகர லக்கினத்தில் நீசம்... எனில் அதன் பார்வை நல்ல பலன்களை தருமா?

  • @sangeethabharathi8417
    @sangeethabharathi8417 3 роки тому +1

    Date of birth 21.08.1985
    Time 2.37 am
    Place : Aranthangi, Tamil nadu
    Sir 2021 LA govt job kidaikuma sir pls tell me sir pls

  • @themaster6704
    @themaster6704 2 роки тому

    Sir y u r not posting any videos now sir.....

  • @dhanya14
    @dhanya14 5 років тому

    Is Sani paarvai also bad for Taurus lagna although he is yogakaraka planet?

  • @mrbadboy9494
    @mrbadboy9494 4 роки тому

    Sir one doubt please reply
    Guru and sukran parvai neruku ner irundhal enna palan
    Please reply

  • @gopinathmaravan
    @gopinathmaravan 3 роки тому

    Should we consider degree wise or bhava wise?

  • @winkar2345
    @winkar2345 3 роки тому

    என்னுடைய ஜாதகம் மேஷம் ராசி லக்கினம் தனுசு, தனுசு லக்கினத்தில் புதனும் சனியும் இருக்காங்க அதே போல் 7 இடம் அனா மித்துணத்தில் குரு இருக்காரு இந்த ஜாதகர் பலன் எப்படி இருக்கும் (dob-10-12-89- 7.40am)

  • @manimaranraja9371
    @manimaranraja9371 5 років тому

    குரு லக்கினத்தில் நீசம்... அப்படியென்றால் அதன் பார்வையால் பலன் உண்டா?

  • @munmydin2747
    @munmydin2747 5 років тому +1

    I like ur detailing... if guru in lagnam but in neecha planets? So what tat guru do

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 років тому

      வானத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் குரு பலம் இழக்காமல் எங்கு இருந்தாலும் யாருடன் சேர்ந்தாலும் தன் பார்வையால் 5,7,9 ம் வீட்டை பார்த்தால் நன்மை தான் நடக்கும். ஏனென்றால் இயற்கை சுப கிரகம் குரு. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீசம் அடைவார். உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை அதாவது லக்கினத்தில் குருவுடன் நீச கிரகம் சேர்ந்துள்ளது. குருவுடன் சேர்ந்ததால் நீசம் அடைந்த கிரகம் வலு பெற்று நன்மை விளைவிக்கும். நன்றி.....

    • @munmydin2747
      @munmydin2747 5 років тому

      @@bharanijothidam5233 thanks alot for replying .... i heard lagnathil guru sits on magaram is not good is tat true ?

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 років тому +1

      No... Magaraththil GURU Neesam not a problem....Lagnaathipathi SANI nandraga irunthaal pothum....

  • @examtips1766
    @examtips1766 5 років тому +1

    ஐயா,வணக்கம் .உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.எனக்கு கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் ,சிம்ம லக்னம்.பிறந்த தேதி 06.10.1988,பிறந்த நேரம் 03:20 Am,பிறந்த இடம் கரூர் . ஐயா திருமணம் மிகவும் தாமதம் ஆகிறது. எனக்கு திருமணம் எப்போது நடக்கும்?

  • @bakthavatchalamchinnaraj2338
    @bakthavatchalamchinnaraj2338 3 роки тому

    இந்த ஜாதகம் 12-06-1997,7.00PM அன்று பிறந்தது நேரம் தோராயமாக 7.00PM

  • @krishnamurthy5076
    @krishnamurthy5076 4 роки тому +1

    ஐயா உண்மை சாதனத்தில் குரு சனி பரிவத்தினை அடுத்து புதன் சுக்கிரன் பரிவர்த்தனை இது நல்லது தானே?

  • @RAJARAM....455
    @RAJARAM....455 4 роки тому

    sir 4gragangal 7am idathai parthal enna palan

  • @kathiravan8288
    @kathiravan8288 5 років тому

    அய்யா வணக்கம்.
    சிம்ம லக்னம். லக்கனத்திற்கு 8ல் மீன ராசியில் ரேவதி பாதத்தில் இருக்கிறார் இதனால் புதன் நீசமடைவாரா?

  • @kkumari1877
    @kkumari1877 2 роки тому

    Annaungaphonenotherivikkavum

  • @srividyar87
    @srividyar87 5 років тому

    What about rahu Ketu aspect

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 років тому +3

    Jathagam paarthu palan solla mudiyuma?.

  • @rajishivam9591
    @rajishivam9591 5 років тому

    Jadhagam valuva irukkaradhu valuvillaamal irukkunu epdi gannikiradhu sir..?

  • @RajKumar-oh1gk
    @RajKumar-oh1gk 3 роки тому +1

    Sir how to contact you

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 роки тому +1

    Digiri padi jathagam endral enna vilakkavendum sir

  • @user-hg8wf1rw9y
    @user-hg8wf1rw9y 3 роки тому

    S

  • @Villan758
    @Villan758 4 роки тому

    குரு தான் நின்ற டிகிரி அளவில் இருந்து எந்த டிகிரிக்கு முழு பார்வையா பார்க்கும் ???

  • @karthiksiddharth8368
    @karthiksiddharth8368 3 роки тому

    Budhan paarvai is good or bad?

  • @ramarram1237
    @ramarram1237 4 роки тому +1

    1996 born dob?

  • @Tamilanmani90
    @Tamilanmani90 2 роки тому

    Details pls

  • @saravananpl22
    @saravananpl22 4 роки тому

    no sound sir....please activatesound.....voice illai sir plz sari pannavum

  • @sericulturefarmers
    @sericulturefarmers 5 років тому

    Sar
    Raku kethu 7 இடத்தை எதிர் எதிராக பார்த்தால் என்ன பலன்