Це відео не доступне.
Перепрошуємо.

ஜோதிடத்தில் பார்வைகள் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2021
  • ஜோதிடத்தில் பார்வைகள் | கிரகங்களின் பார்வைகள் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    ஜோதிடத்தில் பார்வைகள், கிரகங்களின் பார்வைகள், explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 376

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому +3

    Competent enough to explain astrological facts proving all natural phenomenon purely scientific. It's takes immense calculation , reliable suited to astrological predictions.
    Our gratitude goes to all the ancient astrogers who strained their every nerve to record such amazing, unbelievable and accurate phenomenon without any equipment. Brother you too prove yourself benevolent. Regards

  • @ulaganathank6517
    @ulaganathank6517 3 роки тому +4

    Sharing to society what we know is the great wisdom 👏👏👏💐💐💐.
    Your application of technical knowledge and experience in astrology is your unique talent and speciality, keeping you distinct from other traditional process peoples.

  • @rudrapathym7049
    @rudrapathym7049 Рік тому +1

    யப்பப்பா!!! அருமை... பாமரனுக்கும் புரியும்படி கோள்களை, அவைகள் சுற்றும் முறையை வீடியோ படம் போட்டு நல்ல விளக்கினீர்கள்.. சார்... தானத்தில் சிறந்த தானம் ஞான தானம் என்பார்கள்.. அந்த வகையில் உங்களுக்கு மிகுந்த புண்ணியம் சார்... வாழ்த்துக்கள்.. !!

  • @user-od5mb5iv3d
    @user-od5mb5iv3d 3 роки тому +1

    வணக்கம்!புதியோதோர் கோணத்தில் ,அருமையா
    ன யதார்த்தமான டிராபிக் உதாரணத்தையும்,இலை யில் சாப்பிடும் வித்த்தை தங்களுக்கே உரிய நகைச்சுவை உணர்வோடும்,கிரகங்களின் பார்வை
    களை விவரித்து ,விளக்கிய கூறியுள்ள விதம் அனைவருக்கும் புரிவதோடு,ஞாபகத்திலும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.ஒவ்வொரு முறையும் அடுத்த பாடங்கள் எப்போ என்ற எதிர்பார்ப்பையே தூண்டுகிறது.நன்றி!நன்றி!தொடரட்டும் தங்களது அரிய,இனிய சேவை!🙏🙏

  • @sangeethar910
    @sangeethar910 3 роки тому +3

    Now I believe vakkiyam only correct. This much great things judged by our gurus and saints. How come they do mistake..? So Evan after so many decades too vakkiyam never fails🙏🏻

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 3 роки тому +7

    U have beautifully used science to explain astrology and using it to ur advantage. 👏👏

  • @MuthuKumar-sj7do
    @MuthuKumar-sj7do 3 роки тому +3

    Hats off sir! Amazing scientific explanation of astrology. Looking forward for more such videos Thank you sir

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +1

    அருமையான விளக்கம் Sir எளிமையாக புரிகிறது நன்றி 🙏

  • @doraiswamy3281
    @doraiswamy3281 3 роки тому

    அருமை
    அற்புதம்
    அருமையான விளக்கம்
    விஞ்ஞான ரீதியாக ஜோதிட விளக்கம் சூப்பர்.
    இந்த பதிவுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு எங்களுக்கு வழங்கி உள்ளது நன்றாக தெரிகிறது.
    மிக்க நன்றி.
    மேலும் இதை ஞாபகம் வைத்து கொள்ள சிறு டிப்ஸ்.
    காலபுருஷ தத்துவப்படி மேஷத்திலிருந்து செவ்வாய், குரு தங்கள் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஒன்பதாம் பார்வையாக முறையோ கடகம் மற்றும் சிம்மத்தையும் பார்க்கிறது.
    இது மேஷத்திலிருந்து நான்கு மற்றும் ஐந்தாம் பார்வை.
    சனி
    மேஷத்திலிருந்து தன் சொந்த வீட்டை பார்க்கிறது. அங்கிருந்து ஆறாவது வீட்டை பார்க்கிறது. அது மேஷத்திலிருந்து முன்றாவது வீடு.

  • @KomalaDevi-by6vn
    @KomalaDevi-by6vn 3 місяці тому

    Deivamae neenga pallaanndu vaalnthu engala maadhiri onnu theriyaathavamgalukku jothida gnanathai valanga vendum. A crystal clear explanation superb

  • @saravanapriya5576
    @saravanapriya5576 3 роки тому +5

    As always, your explanation about the Solar system and the planetary aspects are excellent 👏🏻👏🏻and crystal clear sir 👌🏻👌🏻

  • @ravicharanp3738
    @ravicharanp3738 3 роки тому

    அன்புச் சகோதரர் சின்ராஜ் அய்யா கிரகங்களின் பார்வை பலன் பற்றி மிகத் தெளிவான விளக்கம் தந்து இருக்கின்றீர்கள் உங்களை வழிகாட்டியாக நம்பி இருக்கின்ற எங்களை நல்வழி படுத்துகிறீர்கள் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 3 роки тому +3

    வணக்கம் சகோதரா, எல்லோரும் சுகம்தானே, இலகுவான முறையில் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @user-jn5kv5po7k
    @user-jn5kv5po7k 3 роки тому +2

    பெருமையுடன் அமைந்த பொறுமையான, அழுத்தமான விளக்கம்!

  • @chandranchandran7276
    @chandranchandran7276 7 місяців тому

    மிகவும் அருமையான அறிவியல் விளக்கம்

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому +2

    So authentic just a statement to guess the effect of such vision may enable the listeners an insight into the same
    Regards

  • @Subbu1811
    @Subbu1811 2 роки тому +2

    Thanks a well Sir for your lecture on Aspects. It can be easily understood even for a layman.

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 3 роки тому

    ரொம்ப நன்றி சார்.
    மிக தெளிவாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதை
    பாடம் எடுப்பது போல சொல்றீங்க
    ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று இன்றைய நவீனவாதிகள்
    பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
    அவர்கள் இந்த வீடியோ பார்த்தால்
    புரிந்து கொள்ள முடியும்.
    நன்றி நன்றி நன்றி

  • @shrisubhap
    @shrisubhap 3 роки тому +1

    Respected sir🙏🙏 I have not seen anyone who has such clear crystal understanding and matching science and astrology. From childhood, I beleive in astrology. I have even wondered how our ancients knew that there are planets like these..when someone says that astrology is fraud, I strongly fought like Astrologer might be wrong as they might not have in depth knowledge in astrology. But astrology never fails..I have seen you as a person who is a strong enough in thoughts like my belief.. hope wants to meet you soon sir🙏🙏 thanks once again🙏

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому +2

    Crystal clear explanation with help to easy memory , Sir! Thank you 👍🙏🏼

  • @guru.subbaraj7894
    @guru.subbaraj7894 3 роки тому +1

    மிக தெளிவாக புரிகிறது... நன்றி

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 3 роки тому +1

    Dear Chinnaraj Anna🥰🙏
    Very very very clear explanation.
    Thanks a lot 🙏🙏🤗
    U are really Perfect as a
    Astro Guru👌👌👌👌

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 3 роки тому +1

    Great teacher. Real Guru. Shortcut to learn astrology. Nice interpretation

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m 3 роки тому +19

    குரு (வக்கிரம்) பெற்று பார்த்தல் 5,7,9 என பலன் சார் இந்த கேள்வி விளக்கம் வேண்டும் சார் சொல்லுங்க பா

    • @manigandans8521
      @manigandans8521 3 роки тому +1

      Reverse parvai

    • @eniyavanms4802
      @eniyavanms4802 3 роки тому

      வணக்கம் அய்யா; வகரம் பெற்ற கிரகம் சனியை, உச்சம் பெற்று அsதமனம் அடைந்த குரு 9ம் பாா்வையாக சனியை பார்க்க வக்ர நிவா்த்தியா? இல்லை வக்ர கதியா? சனியின் பார்வை நோ்கதிபா? வக்ர கதியா அய்யா!

    • @akravi8787
      @akravi8787 3 роки тому

      @@manigandans8521 what is reverse parvai? Is it good or bad?

    • @rangarajkv6207
      @rangarajkv6207 Рік тому

      .

  • @kalavathib8854
    @kalavathib8854 3 роки тому

    வணக்கம் சார் 🙏 , அருமையான பதிவு சார் 🙏 நீங்கள் தான் எங்கள் குரு உங்கள் பார்வை எங்கள் அனைவருடைய ஜாதகத்தின் மேல் விழுந்தால் கோடி நன்மை சார் 🙏 நன்றி சார் 🙏🙏

  • @salmanfaris7237
    @salmanfaris7237 3 роки тому +3

    Hi sir your teaching method very well plz talk about neecham petra planets paarvai palan in utcha veedu &Retrograde planets in own house 02 .08.1994 03:05 Am chidambarum. Take it my birthchart given example with my permission

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 3 роки тому +1

    Wow... What an explanation!!! Really a marvellous teaching Mr Chinnaraj sir..

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 3 роки тому

    வணக்கம் சகோதரா. தெளிவான விளக்கம். இதற்கு மேல் விளக்கவே முடியாது. சனியின் 50 % பார்வையே தாங்க முடியல. 100%பார்த்தா அவ்ளோ தான் அம்புட்டும் காலி தான் . சூப்பர் சகோதரா. உங்களின் இந்த பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு கிப்ட்டுத் தான் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @user-tw2sw5qi9p
    @user-tw2sw5qi9p 5 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 роки тому

    அருமை அருமை...வேற லெவல் ஜோதிட அறிவியல் விளக்கம் குருவே. சாச்சுப்புட்டீங்க குருவே சாச்சுப்புட்டீங்க👍👍👍👌👌👌👌👌😊🙏🙏🙏

  • @paarip9728
    @paarip9728 3 роки тому +5

    ஐயா வணக்கம். 20/6/1996. 8.05AM thanjavur. அரசு வேலை எப்போது ? love or arranged marriage? பின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

  • @sri6511
    @sri6511 3 роки тому +4

    sir, Thank you for taking time to explain these concepts. I have a small request can you please add title in english along with tamil as you didn in the past videos . There are lot of us who can follow tamil language but not trained in reading tamil language. This will be a huge help if we want to search a particular video later. Thank you again and appreciate your service.

  • @priya_entertainer
    @priya_entertainer 5 місяців тому

    Amazing what an explanation sir...

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 3 роки тому +1

    Super excited to see your tremendous success in astrology with this video 📷📸

  • @deviv7318
    @deviv7318 3 роки тому

    அருமை அண்ணா... குரு, செவ்வாய், சனி பார்வை விளக்கங்கள் சூப்பர் .. understand clearly 🙏

  • @sangeethar910
    @sangeethar910 3 роки тому +2

    Great explanation 🙏🏻

  • @mallikanatarajan9706
    @mallikanatarajan9706 3 роки тому +1

    Very nice sir , you explained the scientific aspects of Graha parvai👌

  • @valarmathi1137
    @valarmathi1137 2 роки тому

    ஸார் KG குழந்தைகளுக்கு பாடம் நடத்தியது போல் மிகமிகத் தெளிவாகவும் புரியும் படியும் விளக்கியமைக்கு மிக்க நன்றி.

  • @shanthisri5238
    @shanthisri5238 3 роки тому

    வணக்கம் சார்.மிக துல்லியமான விளக்கம் .பசுமரத்தாணி போல தெளிவான கருத்து .வாழ்க வளமுடன்.

  • @balasubramanianr4117
    @balasubramanianr4117 2 роки тому

    Aspects very clearly explained by you! Please elicit the aspects strength in detail as bad, worse worst OF GOOD,BETTER, BEST!!

  • @Sharmila1968
    @Sharmila1968 3 роки тому +1

    Really fantastic astro science class, 🙏 thank you sir 🙏

  • @eswarjagan5972
    @eswarjagan5972 3 роки тому

    வணக்கம் ஐயா, புதியதொரு கோணத்தில் எளிமையாக புரிய வைத்து உள்ளீர்கள் அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 роки тому +2

    Super sir this was i expected long time ago with the demo of solar system.
    this is the unique explanation . thank you sir

    • @astrochinnaraj
      @astrochinnaraj  3 роки тому

      Keep watching

    • @kumaresandevalingam6937
      @kumaresandevalingam6937 3 роки тому

      @@astrochinnaraj always boss because you were the one suggested me you can take astrology as a proffession career damn sure it's pretty good in five languages

    • @smileysmiley1
      @smileysmiley1 Рік тому

      @@kumaresandevalingam6937 r u practising astrology

  • @manimegalaiji5315
    @manimegalaiji5315 Рік тому

    Meka nanraka purinthathu thank you so much sir

  • @kalpanaharesh0955
    @kalpanaharesh0955 3 роки тому

    ஐயா நீங்கள் நடத்திய வீதம் very good much explain sir u teaching I like it sir.

  • @rajannannappan140
    @rajannannappan140 2 роки тому

    மிகவும் எளிதாக சொல்லி தரும் விதம் அருமை அய்யா 🙏 நற்பவி

  • @sajikanyakumari384
    @sajikanyakumari384 3 роки тому +2

    ஐயா வணக்கம் சனி குரு இணைவு
    7வீடு பொது பார்வை இது என்ன பலன் கொடுக்கும் நன்றி இணைவு
    பார்வை பற்றி கொன்சம் சொல்லுங்கள் ஐயா

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 3 роки тому

    வணக்கம் ஐயா,
    இதைவிட இலகுவாக யாராலும் விளக்கமளிக்க முடியாது.
    சூப்பர் ஐயா சூப்பர்.

  • @thulasi8710
    @thulasi8710 3 роки тому +1

    வணக்கம் குருஜி. ஒருநாள் திதி சூன்ய இராசிகள் பற்றி பேசுங்களேன். சிம்மம் மற்றும் விருச்சிகத்துல சூன்யம் இல்லைனு சொல்றாங்க. ஆனால் நவமி தசமி திதிக்கு சூன்ய இராசி சிம்மம் மற்றும் விருச்சிகம் னு சொல்றாங்க. How to approach this? What is the real fact. Want to know from u

  • @rusha1697
    @rusha1697 3 роки тому

    Astrology class of yours is very good. I have learnt some astrology from all your vlog. Thank you maha Raj 🙏

  • @vadivelusuperm6500
    @vadivelusuperm6500 3 роки тому

    இப்போது சூப்பராக புரிகிறது செம சூப்பர் நன்றி நன்றி

  • @jeyaramanjeganathan3880
    @jeyaramanjeganathan3880 2 роки тому

    Extremely explained amazing you are heartfully excellent explanation 🙏🙏🙏

  • @anandajothi1390
    @anandajothi1390 3 роки тому

    குழந்தைகளுக்கு கூட புரியும்படியான ஒரு விளக்கம். தொடரட்டும் உங்கள் பணி. நன்றி

  • @MsBoby00
    @MsBoby00 3 роки тому +1

    Best explanation I ever heard :-)

  • @dhinakaran.komsairam9911
    @dhinakaran.komsairam9911 27 днів тому

    Super definition ❤

  • @whatismynamehere
    @whatismynamehere 3 роки тому +1

    Such a nice explanation👍 sir... But 10th aspect of Saturn is still doubtfu & Unclear. Can't get u fully🙏

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 3 роки тому

    அருமையாக விளக்கமளித்தீர்கள். நன்றிகள் ஐயனே

  • @sangeethadakshnamoorthy4942
    @sangeethadakshnamoorthy4942 3 роки тому

    ஜோதிட ரீதியான மற்றும் அறிவியல் ரீதியான விளக்கம் அருமை. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 3 роки тому

    வணக்கம் ஐயா!
    "பிருகத் பராசர ஹோராவில்" கிரகங்களின் பார்வைக்கென்று தனித்த கணிதம் சொல்லப்பட்டுள்ளது.
    அதாவது பார்க்கும் கிரகத்தின் ஸ்புடத்தை,பார்க்கப்படும் ஸ்புடத்தால் கழித்து வரும் பாகை,கலையே பார்வை பலமாகும் என்றும்,அதனை மூன்று விதமான விதிகளைக்கொண்டு கூட்டி அல்லது கழித்து சரியான "திருக்"பலத்தை அறிய வேண்டும் என்கிறது.
    மேலும் சனிபகவானை தவிற மற்ற கிரகங்கள் தானிருக்கும் இடங்களிலிருந்து 3,10 ஆம் இடங்களை 1/4 பார்வை பார்க்கும் என்றும்,4,8 ஆம் இடங்களை 1/2 பார்வை பார்க்கும் என்றும்,5,9 ஆம் இடங்களை 3/4 பார்வை பார்க்கும் என்றும் அனைத்து கிரகங்களும் 7 ஆம் இடத்தை முழு பார்வையாக பார்க்கும் என்றும் கூறப்படுகிறது.
    மேலும் கிரகங்களின் திருஷ்டி கேந்திரம் அறிய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
    அதாவது ஒரு கிரகம் 180 டிகிரி முதல் 300 டிகிரிக்குள் இருந்தால் அதன் திருஷ்டி அளவு 120 டிகிரி என்றும்,
    150 டிகிரி முதல் 180 டிகிரிக்குள் இருந்தால் அதன் திருஷ்டி அளவு 90 டிகிரி என்றும்,
    120 முதல் 150 டிகிரிவரை இருந்தால் அதன் திருஷ்டி அளவு 60 டிகிரி என்றும்.
    90 முதல் 120 டிகிரிக்குள் இருந்தால் அதன் திருஷ்டி அளவு 120+0.5 டிகிரி என்றும்,
    60 முதல் 90 டிகிரிக்குள் இருந்தால் அதன் திருஷ்டி அளவு 60+0.25 டிகிரி என்றும்,
    30 முதல் 60 டிகிரிக்குள் இருந்தால் அதன் திருஷ்டி அளவு 120 டிகிரி என்றும் கூறப்படுகிறது.
    மேலும் 0 டிகிரி முதல் 30 டிகிரி வரையும்,300 முதல் 360 வரையிலும் இருந்தால் அந்த கிரகத்திற்க்கு பார்வை பலம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
    உதாரண நூல் உத்திரகாலாமிர்தம்−மூலமும் உரையும்,பக்கம் 71 (திருக் பலம்)
    இந்த விளக்கத்தை தங்களின் ZOOM மீட்டிங்கில் சகஜோதிட பெரியோர்களிடம் விவாதித்து தெளிவுபடுத்தினால் எல்லோருக்கும் பயன் தரும் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 3 роки тому

    Vanakkam Sir! Nice graphics and wonderful logical explanations on drushti 👌🙏

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 Рік тому

    Namaskaram Guruji. Well understood. Thank you Guruji.

  • @srinivasanramkumar3702
    @srinivasanramkumar3702 3 роки тому

    பார்வை பலன் விளக்கம் அருமை.இதேபோல உச்சம்.நீசம்.மறைவு தத்துவம் பற்றி விளக்கவும்

  • @meenacs8320
    @meenacs8320 3 роки тому

    Very well explained. Easy to understand and remember.b🙏

  • @venkatasubramaniantv9532
    @venkatasubramaniantv9532 2 роки тому

    ARUMAI SIR...VANAKKANGAL

  • @gomathimathi1531
    @gomathimathi1531 3 роки тому +2

    வணக்கம் அண்ணா🙏 எதிர்பார்த்து காத்தி௫க்கிறோம் மிகவும் நன்றி அண்ணா🙏

    • @shanthisivasubramanian6776
      @shanthisivasubramanian6776 3 роки тому

      பார்வை பலன்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளதால் மிகவும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டோம்.மிக்க நன்றி சகோதரரே. வாழ்க வளமுடன்.

  • @ashokvincent7334
    @ashokvincent7334 Місяць тому

    Arumaiyaaga sonnirgal aiyaa en appavum josiyare avar solvadhu pola ulladhu

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 3 роки тому

    Super sir. Good scientific explanation. Tq u sir.

  • @kadalalai2111
    @kadalalai2111 7 місяців тому

    Super explanation 👏👏

  • @karthick3429
    @karthick3429 3 роки тому

    அண்ணா வணக்கம். 1.ஆட்சி,உச்சம் பெற்ற சனி, வக்கிர சனி,நீச சனி பார்வை வேறுபாடு
    2. பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் பார்வை பற்றிய காணொளி போடுங்க அண்ணா

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому

    Super Explanation

  • @palanis5829
    @palanis5829 3 роки тому +1

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @supriyan.g7143
    @supriyan.g7143 Рік тому

    அற்புதம் மிகவும் தெளிவாக உள்ளது

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому

    வணக்கம் சார்.இதை விட எளிமையாக ஜோதிடத்தை சொல்லித் தரவும் முடியாது.எளிதாக கற்கவும் முடியாது.அந்த அளவிற்கு விளக்க சொல்லித் தருகிறீர்கள்.ரொம்ப அருமையாக சொல்லித் தருகிறீர்கள் சார். தங்களுக்கு நிகர் தாங்களே தான் சார். அதிலும் விளக்கப் படம் போட்டு அருமையாக விளக்கம் அளித்தீர்கள். மிக மிக அருமை.தங்கள் ஜோதிட சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏 சார்.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 роки тому

    வணக்கம் சார் தங்களின் பதிவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி 🙏🙏🙏 சார்

  • @sahasplays934
    @sahasplays934 Рік тому

    Super video and extra ordinary explanation. 🎉

  • @manishiva1389
    @manishiva1389 3 роки тому

    Very nice explanation logically & scientifically

  • @vimalnathan5883
    @vimalnathan5883 3 роки тому

    Very nice information, thank you for your service sir

  • @salmanfaris7237
    @salmanfaris7237 3 роки тому

    Good morning sir, Plz talk about retrograde planets paarvai palan & neecham petra planets paarvai palan (for example : Sani in kumbam house but Retrograde & sukiran in kanni house 7 paarvai meenam house plz tell about this method really confuse . One more your teaching method very well keep it God bless you Mrs. Chinnaraj

  • @satheesbs
    @satheesbs 3 роки тому

    எப்பொழுதும் போல உங்கள் விளக்கம் அருமை நன்றி

  • @muruganandamv3986
    @muruganandamv3986 3 роки тому

    அன்புடையீர், கிரகங்களின் பார்வை விளக்கம் நன்று.
    ராகு, கேது க்களுக்கு 3-11 மிட
    பார்வையை, ஒரு சில ஜோதிடர்கள் , ரிவர்சலாக பார்க்கிறார்கள்.
    அதாவது, ராகு- கேது இருக்கு விபத்திலிருந்து,
    ஆன்டி க்ளாக் வைஸாக (அப்பிரதட்சணமாக) கணக்கிடுகிறார்கள்,
    தயவு செய்து விளக்க வேண்டுகிறேன். நன்றியுடன்

  • @user-zf4it1fn8t
    @user-zf4it1fn8t 3 роки тому +4

    வணக்கம் சார்... ஜோதிட வகுப்பு வீடியோ பதிவுகளை தனி playlist ல் வைத்தால் எடுத்து பார்க்க வசதியாக இருக்கும்....

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 роки тому

    குருவே சரணம்🙏அருமை அருமை Super Explanation

  • @raghunathan6792
    @raghunathan6792 3 роки тому

    Gurunadha, 1. Guru conjunction with rahu and sun. 2. Retrograde guru. 3. Guru உச்சம், நீசம், ஆட்சி what is the parvai percentage?

  • @bharanidharan28
    @bharanidharan28 3 роки тому

    மிக அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா ✌️

  • @aos3971
    @aos3971 3 роки тому

    ராகு கேது தான் இருக்கும் இடத்தில் இருந்து பின்நோக்கிய பார்வை 3,7,11 கொண்டிருக்கிறது என்று எங்கோ படித்த நினைவு. அதாவது ராகு கேது தவிர மற்ற கிரகங்கள் ஸவ்ய பார்வைகளையும் (Clock wise aspects) ராகு கேதுவுக்கு மட்டும் அஸவ்ய பார்வையில் ( anti clockwise aspects) செயற்படும் என்கின்றனர். தங்கள் கருத்து?

  • @satsivas9440
    @satsivas9440 3 роки тому

    என்னுடைய சிற்றறிவிற்கு தோன்றிய விளக்கம்.....பார்வை என்பது சூரியனிலிருந்து கிளம்பிய ஒளி கிரகத்தின் மீது பட்டு பூமி மீது படும் ஒளியாகும்....அனைத்து கிரகத்திற்கும் 7ம் பார்வை உண்டு, இது லக்கினத்திலிருந்து எதிர் திசை பார்வை (நாம் எதிரில் நிர்பவரை பார்பது போன்றது)....
    1. செவ்வாய்க்கு 4ம் பார்வை, இது சூரியனிலிருந்து செவ்வாயின் சுற்றுவட்டம் 4ல் உள்ளதை குறிக்கும், அடுத்து 7ம் பார்வை லக்கின எதிர் திசை, இப்போது செவ்வாயிலிருந்து புரப்பட்ட ஒளி பூமியை அடைய ஒரு உள்வட்டம் செல்ல வேண்டும், எனவே 7+1 =8ம் பார்வை, செவ்வாய்க்கு 4, 7, 8ம் பார்வை.
    2. குருக்கு 5ம் பார்வை, இது சூரியனிலிருந்து குருவின் சுற்றுவட்டம் 5ல் உள்ளதை குறிக்கும், அடுத்து 7ம் பார்வை லக்கின எதிர் திசை, இப்போது குருலிருந்து புரப்பட்ட ஒளி பூமியை அடைய 2 உள்வட்டம் செல்ல வேண்டும், எனவே 7+2 =9ம் பார்வை, குருக்கு 5, 7, 9ம் பார்வை.
    3. சனிக்கு 3ம் பார்வை, சனி இருண்ட கிரகம் மற்றும் சூரிய ஒளி இதன் மீது படாத காரணத்தால் சூரிய ஒளியை பூமி பெற்று சனிக்கு கொடுப்பதாக கணக்கில் கொள்ள வேண்டும்....எனவே பூமியிலிருந்து சனியின் சுற்றுவட்டம் 3ல் உள்ளதை குறிக்கும், அடுத்து 7ம் பார்வை லக்கின எதிர் திசை, இப்போது சனியிலிருந்து புரப்பட்ட ஒளி பூமியை அடைய 3 உள்வட்டம் செல்ல வேண்டும், எனவே 7+3 =10ம் பார்வை, சனிக்கு 3, 7, 10ம் பார்வை.

  • @MaheshMahesh-qs2st
    @MaheshMahesh-qs2st 2 роки тому

    Sir,சுக்கிரனுக்கு ரிஷபத்தில்(ஆட்சி+உச்சம்)இருக்கும்போதும், துலாமில்(ஆட்சி+மூலத்திரிகோணம்)பெரும்போதும்தனது சிறப்பு பார்வையான 4ம் பார்வையை பார்ப்பார். ஜோதிட நூல்களை நன்கு ஆராய்க.

  • @shunmugavelessakkimuthu1537
    @shunmugavelessakkimuthu1537 3 роки тому +1

    Vanakam sir.All new birth is because of old garma.If it's correct,how population increase?pls answer.

  • @2801v
    @2801v Рік тому +1

    சனிக்கு 6 ஒட 5 குட்டினல் 10 வருது ஐயா 🙏அதனால் சனிக்கு 3,7,10 பார்வை

  • @gujjar0801
    @gujjar0801 3 роки тому +1

    வணக்கம் ஐயா🙏, ஒரு கிரகத்தின் ஏழாம் பார்வை, 180டிகிரியில் விழும்போது, முன் பின் எத்தனை டிகிரி வரை அதன் பார்வை இருக்கும்?
    இந்த இடத்தில், பார்வை அளவை நாம் சரியாக கணிக்க தவறினால், பலன் தவறுவதற்க்கு வாய்ப்பு உள்ளதால் கேட்கிறேன்.
    தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏.
    நன்றி.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 роки тому

    இப்படி ஒரு science aa படச்ச இயற்கையை நினைத்து வியக்கிரதா? இதை கண்டு பிடித்த சித்தர்களை நினைத்து வியக்கிரதா? எங்களுக்கு புரியும் வகையில் சொல்ற உங்களை நினைத்து வியக்கிரதா? தெரியவில்லை... God is Great.. No words.. 😇Tq for sharing ur knowledge..

  • @Sathesh06
    @Sathesh06 Рік тому

    Awesome explanation sir 👌👌👌🙏🙏🙏👏👏👏

  • @arivuloki6217
    @arivuloki6217 3 роки тому +1

    Sir ennoda jathakathula 9 graka oliyum lagnathula veluthu ethukku enna palan
    Meenam lagnam
    01/25/1992
    Madurai
    09.53 am
    Guru vagram, guru amartha thu puram 3 m patham, .
    Guru 1,5,9 m vettai parkerar.
    Ethavathu palan sollunga sir

  • @karthi9019
    @karthi9019 3 роки тому

    Super explanation ஐயா..

  • @maalavan5127
    @maalavan5127 3 роки тому +1

    கும்பத்தில் சனி(லக்) சிம்மத்தில் சூரியன் ஆட்சி யாருக்கு பார்வை
    பலம்,இதுபோல் பார்வை பலங்களை கூறவும்,நீச்ச கிரகங்களின் பார்வை
    பலம் எப்படி,சொந்த வீட்டை பார்க்கும
    கிரகங்களின் பார்வை பலம்.

    • @gujjar0801
      @gujjar0801 3 роки тому +1

      நல்ல, பயனுள்ள கேள்வி👍

  • @acraju4788
    @acraju4788 3 роки тому

    Super excellent explanation grahas parvai❤️👍🙏🙏🙏

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 3 роки тому

    Excellent explanation sir. Tq

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому +1

    Geo centric and Solar centric depiction of Revolution clearly vidualises our Rasi chakram ! Thank you very much !

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 роки тому

    வணக்கம் அண்ணா 😊🙏
    best explanation 💞tanq anna🙏

  • @selvamanimettur1170
    @selvamanimettur1170 3 роки тому

    Nice explained sir thanks lot