11 ல் குரு இருப்பது 1. குழந்தைகளால் மேன்மை 2. புகழ்ச்சிக்கு மயக்குதல் 3. தங்கத்தின் மீது பிரியம் 4. அனைவருக்கும் நல்லவர் 5. 3, 7, 10 பார்வையால் புகழ், நல்ல வாழ்க்கை துணை, நிரந்தர வருமானம்.....👍✌️
VANAKKAM SIR EXCELLENT EXPLANATION THROUGH GOOD FLOW LIKE WATERFALLS .. WITH SAME FREQUENCY (WITHOUT ANY VARIATION IN BETWEEN) WELL CLEARED.. WISHES FOR YOUR GRATE SERVICE THANK YOU SO MUCH .
ஐயா மகர லக்னம், லக்கினத்தில் வக்ரகதிசனி, 7 க்குடைய சந்திரன்(பிரதமை) (வளர்பிறை) எட்டாம் வீட்டில் மறைவில் 3, 12 ஆம் அதிபதி குருவுடனும், அட்டமாதிபதி சூரியனுடனும் இணைந்துள்ளார். இது திருமண வாழ்வில் பிரச்சனை தரும் அமைப்பா ஐயா 🙏
Hi Sir, can you please clarify what will be palangal, if planet in 11th house is neecha or in vakira kathi? Can we take opposite palangal of what you said if it is in neesam or vakram? Thanks in advance
🙏 வணக்கம் ஐயா விருச்சிக லக்கனம் பதினோராம் இடத்தில் சூரியன், புதன், கேது கேது சித்திரை நட்சத்திர சாரம் செவ்வாய் உச்சம் கேது தசா நடக்கப்போகிறது பலன் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா நன்றி 🙏🙏
ஐயா வணக்கம் ஐயா ஒரு குறிப்பிட்ட லக்னம் மட்டும் சொன்னீங்க இந்த கும்ப லக்னத்தில் பன்னிரண்டாம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் கொஞ்சம் விளக்குகளை கொடுங்க ஐயா
Mega nandri guru ji.Suriyan in 11th house and pornami chandran in 5th house epdi irukum pothu kethu in lagnam and Raghu in 7th house edhu dhosama illa ya guru ji.
🙏🙏 வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் 11 சனி இருக்கிறார். ஆனால் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பார்க்கிறார் இப்பொழுது சொந்தத் தொழில் செய்தால் முன்னேற்றம் இருக்குமா ??இப்பொழுது குரு திசை நடக்கிறது 🙋🙋🙋
*04:02* - Suryan
*05:17* - Chandran
*06:09* - Sevvai
*06:52* - Budhan
*07:54* - Guru
*08:42* - Sukran
*09:27* - Sani
*10:53* - Rahu
*11:41* - Ketu
Thanks girl ❤️
Thank you
😅🎉
Thank you ❤
Useful
நீங்கள் சொல்லும் விதம் அருமை சார் உங்கள் வீடியோ பார்த்து நானும் ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன் உங்கள் சேவை தொடரட்டும் 🎉🎉🎉🎉
Correct sir.For me 11th place guru in meenam sir.I am very much fond of my daughters and gold.
11 ல் குரு இருப்பது
1. குழந்தைகளால் மேன்மை
2. புகழ்ச்சிக்கு மயக்குதல்
3. தங்கத்தின் மீது பிரியம்
4. அனைவருக்கும் நல்லவர்
5. 3, 7, 10 பார்வையால் புகழ், நல்ல வாழ்க்கை துணை, நிரந்தர வருமானம்.....👍✌️
Raghu iruthal
@@sindhusri2843 Entha vetula iruko antha athipathi palan nadakum...
@@s.r.arunprakash9491 thulam Raghu suya charam.. sukren+ guru viruchagam anusham la irukanga
Dhansu lagna
@@sindhusri2843 dhulam rahu.. ( subar veedu).. sukran palan nadakum.... 😇
@@s.r.arunprakash9491 thanks 😊but palangal sollavey illa
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
My 11th place guru vagram sevaai vagram and chandren
Lagnam simmam
SRI RAM JI SIR
YOU'RE THE REAL
LEGEND OF ASTROLOGER 🙏
Thelivana vilakkathirku nandri guruji. sooriyan kethu 5Degreekul inainthu 11 il irunthaal laabam undaa iyya.
Hii sir oru doubt maharm laknam virchiga thill moon neesam moon in sapthami thithi veedu kodutha sevvai risaba thill ullathu moon Anusham saram Sani pagavan vakram 7 il ippo moon 10% maathu valimai yoda irupara😊 plz reply pannuga
VANAKKAM SIR
EXCELLENT EXPLANATION THROUGH GOOD FLOW LIKE WATERFALLS ..
WITH SAME FREQUENCY
(WITHOUT ANY VARIATION IN BETWEEN)
WELL CLEARED..
WISHES FOR YOUR GRATE SERVICE
THANK YOU SO MUCH .
நல்ல தெளிவான விளக்கம் குரு 🙏
Gud evening bro,nice n lovely explanation, snehamudan Suresh from kochi
Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏✨✨👏
👌👏👏👏👏it is 100% true ,Thanks Guruji
Mesha lakanam sevai eleventh place nallatha sir 🙏 🙏🙏🙏
Sir I had born in viruchaka lagnam and I have conjunction in 6 place to kalapurusha and to me 11 th place with புதன் சனி சுக்கிரன் this good or bad
வணக்கம் குருவே. நன்றி குருவே. நற்பவி. 💐🙏👌
sir namaste ... கும்ப lagnam...11th house இல் (வளர்பிறை சப்தமி)சந்திரன் ராகு combination ... hopefully it will do good ... 🙏🙏
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
ராகு, குரு, சுக்கிரன், ஒன்றாக இருந்தால் என்ன பலன் என்று 12 லக்னத்திற்கும் கூறுங்கள் sir🙏🙏🙏🙏🙏
Ji viruchika laknam 11 il manthi palan solla maranthutinga ji
அய்யா வணக்கம் மிக அருமையாக பதிவு
Kadakam valarpirai 11 place sani raku serkai puthanum ullar then sani thasai nallathu seivaara iyya
Guru ji Good evening - Gokul from Dharapuram
Vanakkam gurugi meena laknam.keduvudan sun budan 4degrees inaindu 11il maharathil ulladu. 12il sukram anal bavagathil sukranum 11il ullar. Keduvodu 3kirzgam 11il ulladu. 3kiragamum nanmai seyumanga guruji..
மாலை வணக்கம் குருஜி🙏
Kumba lakkanam.. mesha rassi... Sevvai tanusil.. Chandra disai naai padathe paadu padugiren.. sevvai dasai nallathu nadakuma.. tayavu seithu koorunggal😥
Sir nan dhansu laknam enaku intha palangalil moonru kirangal palangal poruthikirathu.
Guruji mithuna lagnam 11 house mesham sani nessam vakkaram thani pudhan parvai in thulam . Sani desai eppdi erukum guruji
Sir simma lagnam suriyan 11 ill irundhu guru vudan serundha Sani 3aam parrvaiyal suriyanai paarthal neenga sonna palanil ethum mattram irukuma
வணக்கம் ஐயா மிகவும் அருமை
Sun&sukraat11thhousekadagam,guruatmakaramguruneecha,vakram is it good
வணக்கம் ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி.
சிறப்பான பயனுள்ள பதிவுக்கு நன்றி குருஜி..
Excellent interpretation Sir. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai Saligramam
Pothu kelvikal eppothu varuveergal sir... I m waiting
Sir I am kadaga laganam 11th house la 6 gragam serkai iruka sir is good or bad
Midhunam lagnam 11th house chevvai aatchi astangam with suryan. Chevvai buthi eppadi irukum guruji
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
11 l sevai suriyan serkai kannila irukar .2 tharam nu reject agthu sir
Iratai kulanthaigal jadhaga amaipu ullatha sir
Vanakam guruji.... Netru vijayalakshmi yogam patri soniga.... Enaku sevvai ragu simmathil ullathu sukiran parvai petru ullathu .... Enaku intha yogam Velai saiyuma
ஐயா மகர லக்னம், லக்கினத்தில் வக்ரகதிசனி, 7 க்குடைய சந்திரன்(பிரதமை) (வளர்பிறை) எட்டாம் வீட்டில் மறைவில் 3, 12 ஆம் அதிபதி குருவுடனும், அட்டமாதிபதி சூரியனுடனும் இணைந்துள்ளார். இது திருமண வாழ்வில் பிரச்சனை தரும் அமைப்பா ஐயா 🙏
Sir,viruchaga laknam 11 il sooriyan puthan,puthan aatchiyaga ullathu 12 th standard kku apuram enna padikalam sir
Eleventh house onedruku merpatta grakam erunthal eppadi erukum guruji 🙏🙏
Thanusu lakkinam 11 l sukkiran sani,sani disai aarambam guruji
Sir Kindly clarify
If two planets debilitated ,One debilitated planet got Neech Bangha Raj yoga.Does Other planet debilitation nullify?
Vanakkam Guruve,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Sir,mithuna laknam 10 ill chandran,neet exam attend pannalama ,6 ill suriyan sukran sevvai guru irrukkanga, doctor aagum amaippu ullatha please sollunga sir
நன்றிகள் ஜீ.
11th house Sani & chandiran Meena lagnam.....from 5th house guru,chevai,sukiran .... looking at 11th house.....palan guru je....
Good
அருமை குருஜி
11th house no planets but budhan & chevai from kani looking at 11th place .... rishabha lagnam ....plan guru je....
வணக்கம் ஐயா 11இல் செவ்வாய் சுக்கிரன் ராகு எப்படி இருக்கும்🙏🙏🙏
For mithuna Lagna Venus and Jupiter in 11th and Mars saturn in 7th place ..what is the meaning of the Mars n Jupiter parivarthana in marital issues?
Thanusu rasi moolam natchathiram thanusu lakanam 11 suriyan govt job kedaikuma sir.....
💯 correct sir en husband ku eleventh place suriyan sukran govt job EB enna nalla manithar 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா 🤗
உபய லக்கினத்துக்கு 11 ஆம் இடம் மாரகஸ்தானம் உபய லக்கினத்துக்கு please அண்ணா
🙏 thanks for your valuable support
Hi Sir, can you please clarify what will be palangal, if planet in 11th house is neecha or in vakira kathi? Can we take opposite palangal of what you said if it is in neesam or vakram? Thanks in advance
Sir maandhi .... Iruntha? Enaku iruku ji
🙏 வணக்கம் ஐயா விருச்சிக லக்கனம் பதினோராம் இடத்தில் சூரியன், புதன், கேது கேது சித்திரை நட்சத்திர சாரம் செவ்வாய் உச்சம் கேது தசா நடக்கப்போகிறது பலன் எப்படி இருக்கும் கூறுங்கள் ஐயா நன்றி 🙏🙏
Laknam.tholam
Laknathil kethu irunthal Enna palan guruji
Not bad
ஐயா வணக்கம் ஐயா ஒரு குறிப்பிட்ட லக்னம் மட்டும் சொன்னீங்க இந்த கும்ப லக்னத்தில் பன்னிரண்டாம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் கொஞ்சம் விளக்குகளை கொடுங்க ஐயா
Sir for me sun+ mercury+ mars in 11th house. I am Viruchiga lagnam. is it good?
Good evening 🙏 guruji
மகர லக்னம் 11vetil manthi. Pathi Sollinga sir
Good Sir. சிம்மலக்னம் 5ல் தனு சில் சூரியன் புதன். சுக்ரன். ராகு. இந்த கிரகங்கள் 7ம் பார்வையாக 11ம் இடத்தை பார்ப்பதால் இந்த பலன் கிடைக்குமா Sir.
Possible
Thanks nga Guruji 🙏🙏🙏
Mega nandri guru ji.Suriyan in 11th house and pornami chandran in 5th house epdi irukum pothu kethu in lagnam and Raghu in 7th house edhu dhosama illa ya guru ji.
Goodeveng sago 💕
Sir, Thulam lagnam, Rahu in Magam in 11th house and kethu in Avittam in 5th house. Will it give Rahu's result or Kethu's result?
Next live epo?? Guru waiting
Saturday
D9 chart la ulla 11th place planets Kum intha palan porunthuma ayya ??
Expected video... thank you gurujii ❤🤗🙏
Vritchiga lagnam, chev sukran rahu in 11th place. Is t good or bad sir
Ayya vanakkam
Sir,துலா லக்னம்,மகர ராசி ,11 இல் சனி,கேது, மேல் படிப்பு architecture படித்தால் நன்மையா
பதினோராம் வீட்டுக்கு சனியின் பார்வை பற்றி சொல்லுங்க சகோ 💥🙏🙏
Badhagathi pathi Concept Is Worst In Astrology. AVOID this Kind Of Video.
Anna vanakkam
Danusu lagnam11,il guru,mandhi palangal
அய்யா,வணக்கம்.லக்னதிலிருந்து கணக்கிடுவது போல்,ராசியிலிருந்து கணக்கிடலாமா அய்யா.
Sir Sun moon in 11th place for simma lagnam nalla palan ah sir
எனக்கும் 11ல் கேது..மருத்துவ உபகரணங்கள் ப்ஸினஸ் செய்யலாமானு யோசனை இருக்கு ..
Sir for me sun+ venus+ mars in 11th house. I am kadaga lagnam. is it good?
ஐயா 12ஆம் இடத்தில் கிரகங்கள் நவகிரகங்கள் 12ஆம் இடத்தில் இருந்தால் என்ன பலன் போடுங்கள் ஐயா
வாழ்க்கையில் எல்லாம் மெதுவாக கிடைக்கிறது... வேலை, கல்யாணம் இப்போது குழந்தைக்கு எதிர்பார்ப்பு... கும்ப லக்கினம் 11 இல் சனி...
Are you born in 1990?
கும்பம் சனியின் வீடு குடத்தில் என்ன இருக்குமுனு யசருக்கு தெரியும் bro
@@RameshKumar-tx9tt Aama bro
@@venkatpuliampatti848சனியின் உச்ச வீடு துலாம்
கும்பம் சனியின் மூலத்திரிகோண வீடு
@@venkatpuliampatti848 Kandippa
Vannakam thalaiva
சார் என் ஜாதகத்தில் சூரியன் பதினோறாம் இடத்தில் துலாம் லக்னம்
Super sir
11il sani vakram neenga sonnathu pornthuma sir
வணக்கம் 11ம் இடத்தில் சாதகமான கிரகம் 1ம் பாதகத்தை தரக்கூடிய இரண்டு கிரகம் இருக்க யோகம் எத்தனை சதவீதம் ஜு நன்றிகள் 🙏
அருமையாக சொன்னீர்கள் குருஜி.. ஒரு சந்தேகம் எனக்கு வக்கிர குருவாக விருச்சிகம் ல இருக்காரு அப்போதும் இதே பலன் தானா ?
Yes
@@AstroSriramJI நன்றி குருஜி
11 இல் செவ்வாய் சுக்கிரன் இணைவு
🙏🙏 வணக்கம் குருஜி நான் கும்ப லக்னம் 11 சனி இருக்கிறார். ஆனால் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வையாக பார்க்கிறார் இப்பொழுது சொந்தத் தொழில் செய்தால் முன்னேற்றம் இருக்குமா ??இப்பொழுது குரு திசை நடக்கிறது 🙋🙋🙋
ஐயா வணக்கம் மிதுன லக்னம் 11 சந்திரன் மருத்துவ தொழில் செய்து வருகிறேன் சந்திரன் வளர்பிறை தேய்பிறையாக இருப்பது போல் வருமானமும் அப்படியே உள்ளது
வணக்கம் குருஜி, கன்னி லக்னம் 11ம் வீட்டில் குரு(வ) & கேது(வ) இரண்டிற்கும் 13டி, பலன் எப்படி இருக்கும்
11il empty aaga irundhal enna palan