Це відео не доступне.
Перепрошуємо.

இரண்டு மூன்று கிரகங்கள் ஒன்றாக இணைந்தால் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 279

  • @muthulakshmia563
    @muthulakshmia563 3 роки тому +3

    ஐயாவுக்கு வணக்கம் 🙏ஜாதக பலன்கள் சொல்வதில் இவ்வளவு சுட்சமமா...... தங்களுக்கு அனேக நன்றிகள் 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому +5

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @nagarajankg3323
    @nagarajankg3323 Рік тому +2

    அருமையான பதிவு குருஜி மகரலக்னம் 2இல் சனி 10இல் சூரியன் சுக்கிரன் குரு ராகு இருக்கிறார் எனில் யாருக்கு வழு அதிகம்.

  • @karthiyayininithin1209
    @karthiyayininithin1209 Місяць тому

    வணக்கம் தாங்கள் சொல்லும் கருத்துக்களை எழுதி விளக்கினால் beginners ku உபயோகமான இருக்கும்

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj 3 роки тому +1

    அருமைஐயா புத்தி நாதன் ஒவ்வொரு தசைக்கும் எப்படி செயல்படுவார் என்பதை பற்றி ஒரு வீடியோ காணொளி போடுங்கள்ஐயா. 🙏🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 роки тому +10

    பல வருடங்களாக நான் தேடிக்கொண்டிருந்த பதிவு ஐயா... மிக்க நன்றி

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +1

    கிரக யுத்தம் பற்றிய காணொளி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், ஸார். நன்றி.

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому +2

    Great explanation.
    Very patiently explained...thanks a lot guruji for clearing our fears and doubts...

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 роки тому +1

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @Jai-vk
    @Jai-vk 3 роки тому +4

    ஐயா பாதகாதிபதி பற்றிய விடியோ போடுங்க ❤️

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому +3

    Arumai sir.. thank you ❤️❤️🙏🙏

  • @pra987
    @pra987 Рік тому +2

    வணக்கம்,சிம்ம லக்னம் 10ஆம் வீட்டில் ரோகிணி 1ல் செவ்வாய் மற்றும் ரோகிணி 3ல் சுக்கிரன் இது இணைவு ,ஐயா !

  • @gopalratnam7247
    @gopalratnam7247 3 роки тому

    வணக்கம் சார்.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார். உங்கள் சேவை தொடரட்டும் சார்.

  • @sangi4ever275
    @sangi4ever275 2 роки тому +1

    வணக்கம் திரு ஶ்ரீராம் ஜி!! அனுபுவ ரீதியாக பார்க்கும் போது ஸ்தான பலத்தை மெலட்டோமக தான் பலன் சொல்லும் ஆனால் அதை விட அதிகமாக பலம் பெறும் அமைப்பு சாரத்துக்கு உண்டு என்ற கருத்துக்கு உங்களின் கருத்து என்ன?? எல்லா பலத்துக்கும் அடிப்படையான பலம் சார பலம் என்பது பற்றி அறிய விரும்புகிறேன்!! நன்றிகள் பல

  • @thalayasingamsureshkumar8030
    @thalayasingamsureshkumar8030 Рік тому +1

    Simma lagnam kadakathil suriyan,seivai,kuru intha serkai epidi sir

  • @silambarasanyathav7012
    @silambarasanyathav7012 3 роки тому +1

    Sir time iruntha குரு.. சூரியன்...புதன்....இனைவு vedio potuga

  • @aswins829
    @aswins829 3 роки тому +2

    Sir sani Desa
    Meena laganam
    Sani sooriyan 11 I'll serkai
    Sani asthangam
    Guru kani la irukar
    desai eppadi irukkum sir please sollunga sir

  • @hrmms1490
    @hrmms1490 3 роки тому +1

    Dhansu Lagna kadam Rasi 9th house Sim 4 pal sur,Chev,puth & suk plan plz

  • @murugesand8929
    @murugesand8929 2 роки тому +1

    AYYA vanakkam oru doubt Navamsa chart LA viruchikathil guru sevvai suriyan Eppadi AYYA this combination navamasa conjunction unda Thulam lakkanam

  • @Godha465
    @Godha465 2 роки тому +1

    Viruchiga lagnam in 4th house Sevvai Guru & Kethu .. is it good or bad?

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    நல்ல பதிவு அய்யா.
    சில உதாரண கிரக சேர்க்கையும் அதன் பலன்களையும் விளக்கி காணொளி பதிவிடவும்.

  • @alltamilksp447
    @alltamilksp447 2 роки тому +1

    Ayya eanaku virucaga laknam eanaku 5tham idamana meenathil suriyan,kethu, sevaai and puthan ullathu athu eannaku nallatha konjam thaiva saithu sollunga

  • @thirupurasundari8342
    @thirupurasundari8342 2 місяці тому

    Vanakkam Iyya, I born on 1979 September, in my horoscope 6 Graham including Mandhi in Simmarasi lagnam mesham, 5th place Simmam la suriyan, Sani, raghu, guru bhudhan, mandhi. How it will be, sani dasa is going to start from August 2024🙏🙏

  • @anitham6558
    @anitham6558 3 роки тому +52

    உங்களோட பதிவு பாக்க பாக்க இந்திரா சௌந்தரராஜன் நாவல் படிக்குற மாதிரியே இருக்கு ஐயா😂

  • @arla3852
    @arla3852 3 роки тому +1

    9il puthan + suriyan + sani.puthan keru poitaru sir . Puthan dasai natakuthu sir.
    Kalvi patri sollunga sir

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +3

    ஐயா வணக்கம்... 🙏🙏🙏
    02.. 08.. 1996..
    12.. 10.. pm... திண்டுக்கல்...
    அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன் அரசு வேலை கிடைக்குமா...
    திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்..
    தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்....
    மிக்க நன்றி.

  • @g.muthumariappan9546
    @g.muthumariappan9546 Рік тому

    மிகவும் தெளிவாக அருமையாக உள்ளது சூப்பர்

  • @sabithaparthasarathy3023
    @sabithaparthasarathy3023 Рік тому +1

    Mithuna lagnam, sani sooriyan budhan 4 il. Epdi irukkum sir?

  • @manojkumar-wl6pr
    @manojkumar-wl6pr 3 роки тому +1

    sir,shani rahu serkkai patri sollunga

  • @vaishnavi....6451
    @vaishnavi....6451 3 роки тому +1

    4 graha serkai pathi video podunga sir...especially thulam very confusing.....

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +3

    Guru va saranam 🙏🙏 Savi dasi patthai sallka guru va saranam 🙏🙏🙏🙏

  • @s.r.arunprakash9491
    @s.r.arunprakash9491 Рік тому +2

    சனி 6 டிகிரியில், சுக்கிரன் 27 டிகிரியில் இருந்தால் சனியால் சுக்கிரன் பாதிப்பு எவ்வளவு சதவீதம் இருக்கும் குருஜு 😇...

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 10 місяців тому

    ஐயா, கிரக யுத்தம் பற்றி ஒரு காணொலி போடுங்கள்.🙏

  • @masilamani2357
    @masilamani2357 2 роки тому

    நல்ல விளக்கம் நன்றி அய்யா கிரக யுத்தம் பற்றி விளக்கமான பதிவு போடுங்க அய்யா ப்ளீஸ்

  • @muthukumar4967
    @muthukumar4967 3 роки тому +1

    Guruvae saranam.Enakku Ella kirakangalum magarathilum ,kumbathilum irukkinrana.DOB 3.3.1962.kumba laknam.Magara rasi.Uthiradam Natchathiram.Morning 5.30 AM.How is my Sani Dassa?

  • @s.s.7821
    @s.s.7821 3 роки тому

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thankyou sir 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Very, great sir super explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @miracles1570
    @miracles1570 2 роки тому

    Nice topic selection, coz nobody is selecting 3 planets combo

  • @Saravanavel33
    @Saravanavel33 Рік тому +1

    ஐயா நான் விருச்சிக லக்னம் 11ல் சூரியன் சந்திரன் சுக்ரன் கேது இணைவு என்ன பலன்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for very clear explanation of three planets conjunction 🙏🙏

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 10 місяців тому

    செவ்வாய்
    சுக்கிரன்,கேது
    இந்த மூன்று கிரகங்களும் லக்கினத்திற்கு மூன்றாவது இடத்தில் உள்ளது
    என்ன பலன் சார் ப்ளீஸ்?
    அவசியம் நான் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @chinnas5480
    @chinnas5480 3 роки тому +1

    அருமை சார்

  • @raj-rj4ey
    @raj-rj4ey 2 роки тому +1

    Excellent sir

  • @subaravikumar1657
    @subaravikumar1657 3 роки тому +1

    Puthu puthu konathula arumaiya vilakkam solrenga sir astrology periya kadal nu solvanga neenga mudunja alavuku neraya visayam share panrenga vaalga valamudan

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 роки тому +1

    நன்றி நன்றி ஐயா👏👏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @nithyaramanathan9359
    @nithyaramanathan9359 2 роки тому +1

    லக்னம்மகரம் செவ மைஷ்சனி துலாம்.சுக்.சந்திர. குரு.சூரியன புதன் இந்த ஜாதகர் எப்படி

  • @nancyvictoria7757
    @nancyvictoria7757 3 місяці тому

    sir enaku laknathil irundhu 4m idathil sooriyan guru sevvai budhan ondraga irukiradhu. mesha raasi, kadaga laknam. nanmai dhana sir

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 роки тому

    வணக்கம்.ஐயா.அருமையான, தெளிவான, விளக்கமான பதிவு. மிக்க நன்றி!

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 Рік тому +1

    11ல் சுக்கிரன் சனி ராகு மீனலக்னம்

  • @maheshwari3485
    @maheshwari3485 3 роки тому +1

    நன்றி 🙏 அண்ணா

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 роки тому +1

    semma sir your explanation🌹

  • @eravivarman
    @eravivarman 3 роки тому

    மிக்க நன்றி ஜி. அருமை

  • @user-tm2ju7qn1e
    @user-tm2ju7qn1e 3 роки тому +1

    Mithunam lagnam bhutan,sani,sukran, suriyan irruku is good or bad bhutan vargotham

  • @m.dhanasekarmanikkamm.dhan5745
    @m.dhanasekarmanikkamm.dhan5745 3 роки тому +1

    Arumai

  • @arla3852
    @arla3852 3 роки тому +1

    10 il sevvai thula lagana job carrier? Good or bad sir

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 роки тому +1

    Respected sir, Mine is Kanni Lagnam.... SUN , VENUS & MARS IN 4TH HOUSE, SATURN, MOON AND MERCURY IN 5TH HOUSE.... May I know about my Married life guruji

  • @saravanansaro4427
    @saravanansaro4427 2 роки тому

    Meshathil sooriyan santhiran sukran irunthal enna palan video potunga sir pls🙏🙏🙏🙏🙏

  • @vamadevanvarun308
    @vamadevanvarun308 3 роки тому

    சிறந்த தகவல் ஐயா

  • @mpanneerselvammpanneerselv2353

    Sir, Meena lagnam,reshabam rasi,methunathel ,suriyan+buthan+sukkeran palan sollaum

  • @annapooranisrinivasan346
    @annapooranisrinivasan346 2 роки тому +1

    சூரியன், செவ்வாய் குரு மேஷ லக்கினதிற்கு கன்னி ராசியில் இணைந்தால் என்ன பலன்

  • @madhiyazhaganm9356
    @madhiyazhaganm9356 2 роки тому

    Thanks sir,True..nice explaining

  • @selvaiya6229
    @selvaiya6229 2 роки тому +1

    வாக்கிய திருக்கணித பஞ்சாங்கப் படி ஜாதகம் கணிக்க நட்சத்திர வேறுபாடு உள்ளது. எதன்படி பலன் திருமணப் பொருத்தம் கணிப்பது

  • @Karthik_24
    @Karthik_24 2 роки тому

    5Graha serkai naan.. Tula kattathil Sukran atchi Suryan Chandran Budan Mandhi., Dhanus laganm vishakam star.

  • @deepakp7007
    @deepakp7007 2 роки тому

    Super guruji thank u so much, mithuna laknam chevvai buthan 5th place il serkai patri sollunga Sriram ji

  • @nithyarul7171
    @nithyarul7171 2 роки тому

    Thanks good explanation

  • @teenagevivasayam
    @teenagevivasayam Рік тому

    வணக்கம் சார். எனக்கு தெரிந்த ஒரு ஜாதகத்தில் மிதுன லக்னம் கும்ப ராசி .. லக்னத்தில் செவ்வாய் சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் புதன் குரு சனி ராகு 07.09.1979. நேரம் 12.36 அதிகாலை ..

  • @pradeepkumar-iq6dg
    @pradeepkumar-iq6dg 4 місяці тому

    SUKIRAN, PUTHAN AND SANTHIRAN COMBINATION VIDEO PLEASE

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 3 роки тому

    Simha lagnam, guru in sadayam 3 and chandran in sadayam 4 and rahu in poorattadi 3 all in kumbam.Running sukra dasa rahu bhukthi. What is the effect of this sir

  • @GopiJashwa20
    @GopiJashwa20 2 роки тому +1

    3 கிரஹங்கள் ஒரே இடத்தில் பார்வை செலுத்தினால் அந்த இடத்தில் பலன் என்ன ஐயா

  • @moorthygopal2288
    @moorthygopal2288 3 роки тому

    அய்யா உங்கள் பதிவுகள் அருமை
    எனக்கு விருச்சிகம் லக்கினத்தில் சந்திரன்,ராகு&சனிஇதில் எந்த கிரகம் வலுத்து இருக்கும்.ஆறில் செவ்வாய் ஆட்சி பலன் எப்படி இருக்கும் சொல்லுங்கள் அய்யா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому +1

    Ayya my daughter, Keerthana iyer DOB 1/6/2000, TOB 1201 pm, palakkad, Graha udham in 9 and 10 HSE, PhD pannuvala??? Pls give prediction dear🙏

  • @pandianr9308
    @pandianr9308 3 роки тому

    R.pandian
    Dob- 20.10.1960, 3.30 a.m
    Laknam- simmam
    Rasi - thulam
    Star - chithirai
    Birth place- thoothukudi
    Kadan sumaiyal veedu vikkum nelamai.veedu vikkama kadan adaipaduma sir. Please sollunga sir

  • @stephantalks268
    @stephantalks268 Рік тому

    Thanusu lagnam 7th house(mithunam) il suryan +pudhan+sukran serkai. Palan pls

  • @user-do9ud9zp3h
    @user-do9ud9zp3h 9 місяців тому

    Guru santhiran kethu 8 il.onraga
    Kadaga laknam....
    Evatrin..palan..
    Comment il therivikka mudiyuma iyya..

  • @dharaneesh1787
    @dharaneesh1787 3 роки тому

    5ம் பாவம் மீன வீடு. இதில் சூரியன் கேது சுக்கிரன் சனி இருந்தால் நல்லதா? நல்லது இல்லையா?

  • @mahaarun8846
    @mahaarun8846 3 роки тому +2

    Sir பிரம்மகத் தோஷம் ?

  • @sriramramanathan5185
    @sriramramanathan5185 Рік тому

    Superb explanation sir

  • @civilaeexampreparationinta2346
    @civilaeexampreparationinta2346 3 роки тому +1

    Enaku 10 la 4 kiragam iruku sir ..suriyan sevvai bhudhan kedhu idhuku palan ena sir

  • @d.jdrawings85
    @d.jdrawings85 3 роки тому

    Risaba Lagnam ayya kadaga raasi meenathil sevvai sukran pudhan serkkai ayya nanmaya theemaya ayya🙏🙏 ippozhuthu sukra thasai sandhira puthi nadakirathu ayya

  • @hemalathathiyagarajan7214
    @hemalathathiyagarajan7214 7 місяців тому

    ஐயா எனக்கு கும்ப லக்னம். லக்னத்தில் சனி, சுக்கிரன், புதன் மற்றும் சூரியன்.

  • @ragulmohan168
    @ragulmohan168 3 роки тому

    Ennudaiya lagnam dhanusu lagnathil suriyan Bhuthan ketu serkai guru sani serkai lagnathirku 6ram bhavathil irukirathu pls explain about this sir

  • @HemaSuji5374
    @HemaSuji5374 2 роки тому

    rishaba lagnam 9th place suryan, sukran, buddhan, sevvai & 10th place la Sani irruku sir enna palan

  • @prabhagopi6578
    @prabhagopi6578 3 роки тому

    Chevvai, sukran, budhan serkai virutchigalagnam sollungal iyya

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 роки тому

    simma lagnam. 4th house sooriyan chandran buthan sukiran conjection sir. Guruvin 5th parvai irrukku. Lagnathipathi strong ha.sir. pl.reply me sir

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    மிகவும் நன்றி

  • @saravanan9632
    @saravanan9632 10 днів тому

    விருச்சிக லக்னம் 11ல் சூரியன் சந்திரன் சுக்ரன் கேது யாருக்கு பலம் அதிகம்

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @mahasathi9195
    @mahasathi9195 6 місяців тому

    Guru ji mithuna laganam 9th house la sani sevvai puthan irugu palangal epti irugum pathu solluga guru ji pls

  • @gowthama8812
    @gowthama8812 3 роки тому

    Guruve Suryan Chandran budhan in mithunam for Thula lagnam this combination good ah guruji

  • @kalai294
    @kalai294 3 роки тому +1

    Most needed video sir, thank you.
    One doubt sir - மீன லக்னம் - 8 ல், சூரியன், புதன், சுக்கிரன். நல்லதா?

  • @saranyasowri1667
    @saranyasowri1667 3 роки тому

    Please make video about sani,chandran and rahu serkai.

  • @nithishk3591
    @nithishk3591 Рік тому

    Kumba lagnam 11 house suriyan budhan kethu serkai

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому

    Shani asthangam in magaram guru neecham , ketu and budhan (Lagnadipati) also there in magaram for kanya lagnam , which planet is most powerful , very confusing for me, suryan in dhanush but Shani combust in magaram

  • @parameswarimuthumariyapan2399

    வணக்கம் சார் எனக்கு மீன லக்கினம் த்தில் சூரியன். சுக்கிரன். புதன். இருக்கு என்ன. பலன். நால்ல. இருக்குமா சார்

  • @SathishKumar-br1nb
    @SathishKumar-br1nb 2 роки тому

    En thambiku simma rasi mithuna laknam 10th place la suriyan+sukran+kedhu+budhan+sani palan epudi sir

  • @kalai294
    @kalai294 3 роки тому

    Anand - 11.1.1991 - 6.48 pm, sathyamangalam. Sir tel about marriage, when and whether love end in marriage. Thank you sir.

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 роки тому

    Enakku rishaba lagnam magara rasi lagnathirku 10 ill suriyan sevvai sani (kumbathil) serkai ethu entha mathiriyana palan kodukkum,6 ill guru maraikirar.

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому +1

    Thanks OM SIVAYANAMA OM