நவாம்சம் என்பது எதற்கு பயன்படுகிறது தெரியுமா???

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • This video will teach you about
    What is the use of Navamsam?
    How we are fixing correct Navamsam?
    The correct understanding of Nvamsam.

КОМЕНТАРІ • 229

  • @PositiveParandaman
    @PositiveParandaman 19 днів тому +1

    தெய்வமே நல்ல குருவை தேடி கொண்டு இருந்தேன் நல்ல வேலையாக இந்த பதிவு கண்ணில் பட்டது நன்றி குருநாதா ❤

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 2 роки тому +5

    இது வரை யாரும் இப்படி தெளிவாக ஜாதகம் பார்க்க கற்றுக் கொடுத்தது இல்லை அருமை மிக மிக அருமை வாழ்க வளமுடன்

  • @RajaS-fs1mz
    @RajaS-fs1mz 5 років тому +1

    அருமை விளக்கம் ஐயா.
    ஒரு முறைதான் வீடியோவை பார்த்தேன் தெளிவாக புரிந்தது நன்றிகள்

    • @RajaS-fs1mz
      @RajaS-fs1mz 5 років тому

      நவாம்சத்தில் கிரகங்களுடைய பலத்தை அறியமுடியுமா ஐயா

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 5 років тому +11

    Thank you Sir. You have very clearly explained Navamsam. Hats off to you for your brilliant presentation. Namaskaram.

  • @ktmlithick4215
    @ktmlithick4215 5 років тому +1

    மிக்க நன்றி ஸார் ரொம்ப நாள் இருந்த மிக பெரிய சந்தேகம் தீர்ந்தது

  • @revathimohan6211
    @revathimohan6211 3 роки тому +4

    You have clearly explained about Navamsam. Pl. Continue...

  • @creativei3394
    @creativei3394 3 роки тому +15

    நவாம்சம் மனைவியை பற்றி சொல்லும் , முழுக்க திருமணத்திற்குத்தான் பார்க்கவேண்டும் ...

  • @irondan007
    @irondan007 4 роки тому +1

    ஐயா, தற்காலத்திற்கேற்றவாறு மிக எளிமையாகவும் மிகத்தெளிவாகவும் விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி . வாழ்க வளமுடன்

  • @kanika5951
    @kanika5951 5 років тому +1

    விளக்கம் அருமை! எளிமை! சார்!
    நவாம்சம் கொண்டு பலன் கூறும் வீடியோ பதிவிடுங்கள் சார்! நன்றி!

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 років тому +3

    Crystal clear ra explanations sir. Super super

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 4 роки тому

    நன்றி சார் இதுவரை யாரும் சொல்லாத ஜோதிட பாடம் தெளிவாக கூறினீர்கள்

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 2 роки тому

    எளிமையாக புரியவைத்துள்ளீர்கள். 🙏

  • @shriusha8709
    @shriusha8709 2 місяці тому +1

    Navamsam எப்பிடி work out பண்ணுவது இதுதான் உங்கள் இந்த வீடியோவின் title ஐயா

  • @stalinrethinamn8250
    @stalinrethinamn8250 4 роки тому +1

    அருமையான விளக்கம் தங்கள் பணி தொடர்க...

  • @rajipriya7060
    @rajipriya7060 5 років тому +4

    Very clear explanation...tank u so much sir

  • @vijayakumarh3793
    @vijayakumarh3793 5 років тому

    மிக உபயோகமாக உள்ளது இதை தந்த உங்களுக்கு நன்றி

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 4 роки тому +4

    Sir. thanks for your clear and detailed explanation. Pl. let us know the importance of Navamsam and its uses .

  • @anivsekar369
    @anivsekar369 Рік тому +1

    Very informative. Thank you

  • @josephstalin7496
    @josephstalin7496 5 років тому

    First video on this matter I think. Very clean and clear.

  • @rjtraderssathyamangalam7450
    @rjtraderssathyamangalam7450 2 місяці тому

    சிறப்பான விளக்கம் அய்யா நன்றி

  • @jais8011
    @jais8011 Рік тому +2

    Excellent

  • @prakashmoorthy1939
    @prakashmoorthy1939 5 років тому

    அருமையான தெளிவான பதிவு...நன்றிகள் பல

  • @basicdance3658
    @basicdance3658 4 роки тому +2

    Very clear explanation.thank u sir

  • @vskannan6562
    @vskannan6562 5 років тому +4

    Thank u very much sir...nicely explained....

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 роки тому +1

    Awesome……. Thank you very much. 🙏🙏🙏

  • @vengitusethu5971
    @vengitusethu5971 4 роки тому +5

    Simple explanation and made it easy to understand. The chart table was very useful for reference. Thank you very much and looking forward to more postings from you

  • @balainr
    @balainr 2 роки тому

    Summa nachunnu sonnainge sir, thanks. U made it very easy

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 Рік тому

    Rompa nantri sir.rompanaal doupt konjam clear.ini pickup pannikuven.

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 7 місяців тому

    Clearly Explained. Thank you 👍

  • @vsprabakaran
    @vsprabakaran 4 роки тому +1

    Very clear! Hats off Sir!

  • @sounderrajanar2606
    @sounderrajanar2606 5 років тому +1

    Very nice 👌👍 explanation. Good.

  • @vijay-tt8np
    @vijay-tt8np 2 роки тому

    Ok sir, ஓர் சிறிய சந்தேகம்...
    அம்சகட்டதில் உள்ள 4 பாதங்களுக்கு எதன் அடிப்படையில் 3 கிரகங்களை தேர்ந்து எடுதீர்.... ஏதும் சோதிட விதியா....

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 3 роки тому

    Cristal clear explanation, nanri Sir.

  • @s.karthikeyan9978
    @s.karthikeyan9978 3 роки тому

    அருமையான விளக்கம்.நன்றி.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +1

    அற்புதம் ஐயா

  • @simplesmart8613
    @simplesmart8613 5 років тому

    நன்றி குருவே நன்கு புரியும் வகையில் இருந்தது

    • @MSVasanAstrologyCenter
      @MSVasanAstrologyCenter  5 років тому

      நன்றி ஐயா

    • @ratheesh-t6x
      @ratheesh-t6x 4 місяці тому

      ​@@MSVasanAstrologyCenterவணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்

  • @chitraind9857
    @chitraind9857 2 роки тому

    Very useful video.... Super explanation.... 🙏

  • @அருட்பெருஞ்ஜோதி

    🙏புரிந்தது sir.....மிக்க நன்றி. 🙏

  • @nithikasn
    @nithikasn 2 роки тому

    அருமை...அதி அற்புதம்
    👌👌👌👌

  • @arulastars
    @arulastars 4 роки тому

    Astrology ,U r videos are very unique and clear , pls post more videos about astrology !!!!

  • @pratiyangara8236
    @pratiyangara8236 3 роки тому +1

    Excellent sir

  • @Brahmaraja
    @Brahmaraja 5 років тому +1

    மிக எளிமையான, அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 роки тому +1

    Thanks very much sir

  • @ravichandrababumadhavan4067
    @ravichandrababumadhavan4067 5 років тому +1

    Good explanation

  • @kgiri1276
    @kgiri1276 4 місяці тому

    Good one Sir !!

  • @skpmani7939
    @skpmani7939 5 років тому +13

    நவாம்ஸம் எதற்குபயயன் படுகிறது என்று தலைப்பு வைத்து. நவாம்ஸ ம் எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்லியிருக்கிறிர்கள்.

  • @neelamaniselvaraj4177
    @neelamaniselvaraj4177 2 роки тому

    அருமையான விளக்கம் சார்

  • @vinothkumaar6901
    @vinothkumaar6901 5 років тому +2

    Thanking you for a sharing knowledge

  • @seshadrivijaykanth8565
    @seshadrivijaykanth8565 3 роки тому +4

    மிக அருமை. அம்ச லக்னம் பற்றி கூறவும்

  • @nsundu123
    @nsundu123 Рік тому

    Sir what software u used to find navamsa which shows planet vakram or not !!

  • @aruldevkey
    @aruldevkey 3 місяці тому

    Good effort sir 🎉

  • @harigan4702
    @harigan4702 5 днів тому

    Thanks sir

  • @chennaibiju3167
    @chennaibiju3167 5 років тому +7

    இதை வைத்து பலன்கள் சொல்வது எப்படி?

  • @rajusenthilkumar-rs3mu
    @rajusenthilkumar-rs3mu 2 місяці тому

    விளக்கம் அருமை

  • @selvakumarc3739
    @selvakumarc3739 2 місяці тому

    Thank you so much ❤️

  • @swaminathan7887
    @swaminathan7887 8 місяців тому

    Good teaching sir

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 4 роки тому

    அருமையான பதிவு

  • @d.s.premkumar8004
    @d.s.premkumar8004 7 місяців тому

    Do we see aspects in Navamsa chart?

  • @Cijay_Idea
    @Cijay_Idea 4 місяці тому

    Thanks

  • @ganesanvellaiyan2373
    @ganesanvellaiyan2373 2 роки тому

    Thank you. Super

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 5 років тому

    அருமை வாழ்க வளமுடன்

  • @sabarishvenkataraman3893
    @sabarishvenkataraman3893 3 роки тому

    👍

  • @murugesancm9886
    @murugesancm9886 3 роки тому

    மூன்றாவது அட்டவணை
    கேது என்பது சனி நட்சத்திரமான அனுசம் விருச்சககட்டத்திலல்லவா போடவேண்டும்!

  • @arulsakthik.v6530
    @arulsakthik.v6530 2 роки тому

    Super cool

  • @deenadayalan8183
    @deenadayalan8183 Місяць тому

    Nice

  • @kamalas1424
    @kamalas1424 3 роки тому

    Good explaination

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 4 роки тому

    Super Sir. well explained 👏👏👏👏 thank u so much sir

  • @satvikap4112
    @satvikap4112 5 років тому

    தெளிவான.விளக்கம்

  • @rajendransubbiah485
    @rajendransubbiah485 Рік тому

    Nice video ji

  • @Balamurugan-um3fy
    @Balamurugan-um3fy 4 роки тому +3

    19.11.1985 10.38pm
    rasi nachatram en valkai eppadi erukkum

    • @HariHaran-of9uh
      @HariHaran-of9uh 3 роки тому

      If you want astrology consultation call me

  • @j.s.1960
    @j.s.1960 8 місяців тому

    Nice..

  • @selvaselvaraj3891
    @selvaselvaraj3891 3 роки тому

    💚

  • @MavadipalliGanesh
    @MavadipalliGanesh 2 роки тому

    Padam is for nakshatra. You are assigning padam to Rasi. Each Rasi has 3 nakshatra with 9 padas each. How do we assign grahas to the 9 padas in each Rasi. Pl show that

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 2 роки тому

    மகிழ்வுடன் வாழ்க

  • @ManiMani-oq7kq
    @ManiMani-oq7kq 3 роки тому

    Supper vilakkam

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @semparuthi7135
    @semparuthi7135 5 років тому

    Very super!!

  • @Rajasekar745-Ind1
    @Rajasekar745-Ind1 3 роки тому

    Headline base short video put on the UA-cam sir....these video see the astrology and non astrology.

  • @btreyet.v1037
    @btreyet.v1037 5 років тому +1

    நல்ல விளக்கம

  • @dharmaraasuc9533
    @dharmaraasuc9533 4 роки тому

    Nice explain

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 роки тому +1

    Kp software ah copy..

  • @SenthilKumar-df5po
    @SenthilKumar-df5po 5 років тому

    Super sir...Navamsam palan yen pakanum... pls explain sir

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 5 років тому +1

    நல்லா சொன்னீங்க

  • @omvetrivel
    @omvetrivel Рік тому

    அற்புதமான விளக்கம் நண்பரே ! இருந்தாலும் நீங்கள் போட்டிருந்த தலைப்பில் எதற்காக பயன்படுகிறது என்பது இந்த வீடியோவில் இல்லை. அது வேற ஏதாவது வீடியோ போட்டு இருக்கிறீர்களா ?தெரியப்படுத்த முடியுமா ?

  • @loganathantharani2599
    @loganathantharani2599 4 роки тому

    நன்றி ஐயா

  • @magicallife733
    @magicallife733 4 роки тому

    Sir very useful

  • @meenamuthuraj7973
    @meenamuthuraj7973 5 років тому +4

    Sir,Navamsam ill 12thplace ill kethu. Irrunthal enna palan sir please sollamudileyuma sir

  • @serasera1699
    @serasera1699 Рік тому

    Nice❤

  • @HakunaMatataOT7
    @HakunaMatataOT7 5 років тому

    Thanks for the information

  • @anbuselvi9992
    @anbuselvi9992 2 роки тому

    Super sir

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 5 років тому +1

    bava charam entha software le erikk sir

    • @MSVasanAstrologyCenter
      @MSVasanAstrologyCenter  5 років тому

      ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் நிறைய ஜாதக மென்பொருட்கள் இருக்கின்றன அதில் எல்லா மென்பொருளில் ஜாதக கட்டங்கள் வரும் முயற்சி செய்து பாருங்கள் நன்றி

  • @jayakrishnan4739
    @jayakrishnan4739 5 років тому +1

    Clear explained , thank you sir and need more videos like this

    • @MSVasanAstrologyCenter
      @MSVasanAstrologyCenter  5 років тому

      Thanks, sure i will post more videos

    • @chthjack
      @chthjack 4 роки тому

      What u understand navamsam degree wise tha eluthanum
      Rasi kattam natchathiram wise already eluthiyachu

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 2 роки тому

    Sari sir athkk palan enna ath sollunge

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 роки тому

    Nice explained How to contact to see horoscope..

  • @bhuvana612
    @bhuvana612 3 роки тому

    Thank u sir

  • @ganeshnath6466
    @ganeshnath6466 5 років тому +1

    ராசியிலும் அம்சத்திலும் மிதுனமாக வருகிறது இதன் பலன் என்ன சார் nandri

  • @lakshmikarthika5521
    @lakshmikarthika5521 5 років тому +1

    arasu velai navamsam thil yanna kirakam erunthal kidamkum

  • @jagannathansaranathan1364
    @jagannathansaranathan1364 8 місяців тому

    Thalippukkum (NAVAMSATHIN PAYANGAL) vedeo vukkym sambanthamae ILLAI. NAVAMSAM EPPADI PODUVATHU
    ENDRU IRUKKAVAENDUM. JS.

  • @Discover_Peace
    @Discover_Peace 5 років тому +1

    one thing is only clear....that the navamsam is the placement of the planets as per stars.

  • @kalaivanan9772
    @kalaivanan9772 5 років тому

    super