லக்கினம் முதல் 12 வீடுகளில் குரு நின்ற பலன்கள் - GURU Lagnam to 12 Places Palangal

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 236

  • @sathishkumar50540
    @sathishkumar50540 5 років тому +5

    அருமையான பதிவு அண்ணா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @SureshBabu-cz5ei
    @SureshBabu-cz5ei 5 років тому +3

    வணக்கம் ஐயா மிக அன்பான பதிவு மிக அழகாக விளக்கியுள்ளிர் மிக்க நன்றி.

  • @beautygirl7142
    @beautygirl7142 5 років тому +12

    Sir you handwriting is very beautiful . Thanks for ur explanation

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 роки тому +2

    Entha lagnathuku nu specific potta nallarkum..

  • @yuganchandru1312
    @yuganchandru1312 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 2 роки тому

    எனக்கு5ல்குரு இருக்கு(தனுசு ராசியில்)குழந்தையில்லை....
    5ல்குரு &தனுசும் குருவீடுன்றது...இன்னும் பாவமா?சகோ.

  • @vimalasuresh1625
    @vimalasuresh1625 5 років тому +1

    Super explain sir mikka nanri

  • @sarankamal2047
    @sarankamal2047 4 роки тому +1

    Ayya meenam raasi reavthy natchiram magara laknam Guru +kedhu 2ல் irundhaal enna palan ayya

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 9*
      *மகரம்*
      ua-cam.com/video/qgZnqX4_4G4/v-deo.html

  • @alexiisharshini8815
    @alexiisharshini8815 2 роки тому

    Very clear and impressive

  • @dilipkumar.r8376
    @dilipkumar.r8376 2 роки тому

    Kumba Lagnam - Guru bhagwan in kadgam i.e., 6th house... Guru bhagwan conjunction with Surya bhagwan.. is it good sir?

  • @thararenu1939
    @thararenu1939 5 років тому +1

    மகர லக்னத்திற்கு 11ஆம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன் 11ஆம் இடம் துலாம் பகை வீடு என்ன பலன் கிடைக்கும்

  • @mohanahana7311
    @mohanahana7311 5 років тому +4

    iyya enaku thanusu laknam & 7 il guru vakram . ithil ethathu pirachanai varuma pls sollunga dob 19.12.1989 timing 7.35am

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 років тому

      குரு வக்கிரம் ஆவதால் ஒரு பிரச்சனையும் இல்லை... வக்கிரம் என்பது கோள்கள் வழக்கமாக சுற்றும் திசையில் இருந்து எதிர்திசையில் சுழன்று பின்னோக்கி வருதல்... இதனால் அதன் தன்மை குறைவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை... ஒருவேளை 2011 முதல் 2018 வரை நடந்த செவ்வாய் தசை வேண்டுமானால் நிலம், வீடு போன்றவற்றை கொடுத்து விரயத்தையும் தந்திருக்கலாம்... தற்போது ராகு புத்தி குடும்பம்/வாக்கு/தனம் ஸ்தான்த்தில் இருப்பதால் இந்த விவகாரங்களில் சற்று ஏற்றம் இறக்கம் இருக்கும்... அடுத்தமாதம் வரும் குரு புத்தி சிறப்பாக இருக்கும்... குறிப்பாக எதிர்பாலினத்தின் மீது அன்பு, திருமணம், கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். ஏனென்றால் 7 இல் குரு உள்ளதாலும் குருவே லக்கினாதிபதியாக இருப்பதாலும் நன்மை தான் நடக்கும்... நன்றி...

    • @mohanahana7311
      @mohanahana7311 5 років тому

      thanks a lot do your valuable comment

    • @akrishna2666
      @akrishna2666 4 роки тому

      Ur birth village

    • @mohanahana7311
      @mohanahana7311 4 роки тому

      A Krishna Chennai

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 4 роки тому +6

    Sir, All your vedios are too ( very good ) good the explanation are Amazing who ever wants to learn they can easily to understand the concept. Very nice...

  • @rajanr8326
    @rajanr8326 3 роки тому +1

    Ayya makara laknathil guru irunthal enna palan

  • @govindharaj7012
    @govindharaj7012 3 роки тому +1

    Sir guru Thaniya iruntha palan vela seiyuma

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 4 роки тому

    9ல் குரு, 10ல் சூரியன் புதன், 11ல் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் 12ல் ராகு 6ல் சனி கேது. தாய் வழி பூர்வீக சொத்து கிடைக்குமா, மிகுந்த மனஉளைச்சல். எதுவும் கைக்கு கிடைக்க வில்லை. Pls any one reply. தந்தை வழி சொத்தும் கிடைக்கவில்லை

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 5 років тому +2

    Lagnathirku 3 ill guru+sani... pls explain

  • @ganeshkarthickt6047
    @ganeshkarthickt6047 5 років тому

    நன்றி ஐயா! 6அம் இடம் பகை வீடு ரிஷபம் ஆக இருந்தால்? குருவுடன் சூரியன், சுக்கிரன், புதன் சேர்ந்து இருந்தால்?

  • @sarunachalam4324
    @sarunachalam4324 5 років тому +2

    Alaga erukku unga kaiyeluthu

  • @senthilgdirector
    @senthilgdirector 5 років тому +1

    மிகவும் அழகாக விளக்கம் சொல்லுகின்றீர். உங்களை அனுகுவது எப்படி

  • @kannanthenireal-estate1616
    @kannanthenireal-estate1616 5 років тому +2

    வணக்கம் ஐயா எனது ஜாதகத்தில் கடகம் லக்னம்
    7ல் குரு மகரம் நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா.
    பி.தேதி:30-03-1985
    நேரம்:2.30pm

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 років тому

      Sir, வணக்கம்... 7 ல் குரு நீசமடைவது ஒரு பிரச்சனையும் இல்லை... உங்கள் ஜாதகத்தில் 7 க்கு அதிபதி நன்றாக இருக்கிறது..... இது போன்ற அமைப்பு இருந்து திருமணம் ஆகி குழந்தைகளுடன் நன்றாக உள்ளனர்... தற்போது உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் உள்ள புதன்+சுக்கிரன் தசை புத்தி நடப்பது மிக சிறப்பு... அதுவும் குறிப்பாக புதன் தசையில் காதல் கடவுளான உச்சம் பெற்ற சுக்கிரனின் புத்தி நடக்கிறது... இது போன்ற சுக்கிர புத்தியில் காதல், எதிர்பாலினத்தின் மீது சற்று அதிகமான நட்பு, திருமணம் போன்ற சூழ்நிலைகள் சாதகமாக அமையும்... நன்றி...

  • @rasipuramshivag4900
    @rasipuramshivag4900 5 років тому

    6இடம் அதிபதி குருவாக இருந்து 10 ஆம் இடமான கடகத்தில் உச்சம் பெற்று இருந்தால் எனக்கு தொழிலில் நல்லது செய்யுமா அல்லது கெட்டது செய்யுமா...

  • @abiraami1491
    @abiraami1491 5 років тому

    Kadaga lakinam eittam idathil sani,+sukiran serthaal irandu marriage nadakkuma marriage life eppadi irukkum Naan partha varaikum ungaladhu astro teach arumaiyaga ullathu easya understand pandra madri irukku Thank you

  • @marswithsathish
    @marswithsathish 3 роки тому

    மகரம் லக்கினம் என் ஜோதகக்தில் 7ஆம்வீட்டில் உச்ச குரு வக்கிரம் என்ன பலன் தீமைய அல்லது நன்மைய குரு திசை எப்படி இருக்கும்

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 роки тому

    நன்றி sir....

  • @geekysukila7530
    @geekysukila7530 5 років тому +6

    குரு வக்ரமானால் பலன் எப்படி sir
    அதைப்பற்றி சொல்ல வில்லை

    • @prabhupanchanathan8035
      @prabhupanchanathan8035 4 роки тому +1

      Guru Vakram palangal
      Meena,dhanusu laknathirku keduthal, Dulam,risha laknangaluku super
      Mesam- okay
      Kanni- okay
      But its depends on That place

  • @sureshkumar-ns1he
    @sureshkumar-ns1he Рік тому

    Super thank you

  • @sivakumarg5393
    @sivakumarg5393 Рік тому

    ஐயா ஒரு சந்தேகம் ஏழாம் இடத்தில் குரு வக்கரமாகி நின்றுள்ள இதனால் நல்ல மனைவி அமைவார்களா கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்

  • @subramani5818
    @subramani5818 2 роки тому

    ஐயா என்னக்கு மகரலக்னம் 12யில் சூரியன், குரு, சுக்கிரன், புதன்,செவ்வாய் என்று 5 கிரகம் உள்ளது இதற்கு என்ன பலன் இருக்கும்

  • @rajarams4252
    @rajarams4252 4 роки тому

    Sir please give more details about Karako Pava Nasthi. In my jathagam, guru at 5th place (In menam with Aatchi) & my Son Jathagam, Guru in lagnam at Makaram with Neesam. My son is aloof, lazy, so so in studies & not listening. Can you please guide me as what remedies should do for his better future. Thanks.

  • @nagalingam5767
    @nagalingam5767 4 роки тому +1

    நல்ல விளக்கங்கள். நன்றாக. உள்ளது. நன்றி

  • @nithyashree7369
    @nithyashree7369 4 роки тому +1

    Sir, You said it is good if guru stands in 11th position. In case, the 11th position is the enemy house for guru, then what's the status? Still is it good? Kindly explain.Thank you.

  • @ashavaradhan8691
    @ashavaradhan8691 5 місяців тому

    Paththil Guru palan kettu petha thaaikku manam kulirnthathu. Unga vaarthai palikkanum.

  • @BharatTamil369
    @BharatTamil369 5 років тому +3

    புதன், சூரியனுடன் சேர்ந்து கடக லக்னத்திற்கு 6 ல் குரு இருந்தால் என்ன பலன் நன்மையா?தீமையா? அண்ணா

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 4 роки тому

    Sir kanni laknam 12th place guru navamsathil 11th place guru+raghu+sani tell me clarification

  • @suhapaaru8226
    @suhapaaru8226 5 років тому

    Enaku 7aam idathil thanitha guru. Simma laganam, ashiwini star.
    Marriage agi 2 yrs ah I am in my home and husband is in his home due to job. Nanga epo onna sernthu valvom ethavdhu pariharam ulladha?

  • @sivanvanusham7695
    @sivanvanusham7695 2 роки тому

    எனக்கு லக்னத்தில் இருந்து 7ம் இடத்தில் குரு இருக்கிறது ஆனால் அதுகூட சந்திரன் இருக்கிறது அப்போது இந்த பலன் பொருந்துமா?

  • @thilagavathyvenkat6381
    @thilagavathyvenkat6381 5 років тому

    In my birth chart Guru kethu in 10th place (mesham) my lagnam is kadagam. Is it ok for business. If not why?. Please clarify

  • @Mani-to7rd
    @Mani-to7rd 5 років тому

    My rasi kumbam my lagna is magaram.
    Advice which one I have to consider rasi or Laguna

  • @GKSUSK
    @GKSUSK Рік тому

    10il guru atchi kendrathipathi dosama???

  • @jitesh4150
    @jitesh4150 4 роки тому

    Lagnam la iruntha ena palan ? Neenga verum 2-3 vishiyam tha sonninga Innum konjo sollunga sir .

  • @rudrarudra4292
    @rudrarudra4292 3 роки тому

    Sir Vanakkam Sir..... Simma lagnam..... Guru 12 - il erundhal palan Sir please.... But navamsathil guru (maharam) Neesam aaga irukkalama? Sir....

  • @nanda9030
    @nanda9030 4 роки тому +1

    Vanakkam ayya Simma Laguna viruchigam rasi 4 lam veittla sathirain sureyain Guru kathu irukaga sir konjam pathu solluga sir 🙏

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 5*
      *சிம்மம்*
      ua-cam.com/video/3GVCFFG0hj4/v-deo.html

  • @feelinglovesongsfullhdtami5761
    @feelinglovesongsfullhdtami5761 5 років тому

    ஐயா என்னாது லக்கினம் மேஷம் 5il குரு நல்ல பல்லன் சொலுங்கா அய்யா.பிரந்தா நேரம் 2:30pm 1991: 12: 29 பிரந்தா idam srilanka. Chilaw

  • @suganyadevi9718
    @suganyadevi9718 5 років тому

    Sir, thulam rasi enoda lagnathil irunthu 10th place, inga kuru and ragu irunthal enna palan. Enoda lagnam magaram. Mesa rasi. So epadi irukum nu solluga

  • @galattacs9361
    @galattacs9361 3 роки тому

    For example : kanni lagnam , count panna 6th box kumbam place la guru eruku .. 6 m idam nu eduthukanuma?? Please sollunga 🙏🏻

  • @vvasudevan8777
    @vvasudevan8777 5 років тому

    Sir, 6th house (dhanusu) le guru+rahu. Kataka lagnam. Palan enna sir...priya vasudevan

  • @vivekanand3847
    @vivekanand3847 5 років тому +2

    10இல் விருட்சக குரு வக்கிரம்
    4 இல் ரிஷப சந்திரன்
    வியாபாரம் எப்படி இருக்கும் ??

  • @juhu9874
    @juhu9874 5 років тому

    Kanni lagnam, guru in 7 house( meenam) create kendra adipati dosha. Marriage will be delay

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 5 років тому

    Thanks you BY JK Thanks

  • @headn1340
    @headn1340 4 роки тому

    மகர லக்கனம், லக்கினத்திலே குரு தனித்து வக்கிரமான நிலையில் உள்ளார். 10ல் கேது, பலன் எவ்வாறு இருக்கும் sir

  • @saravs7383
    @saravs7383 5 років тому

    ஐயா வணக்கம்
    நான் மிதுன ராசி, மிதுன லக்கினம், மிருகசீரிஷம் நட்சத்திரம், 12இல் குரு +ராகு 1988 birth of year un married நீங்கள் சொல்வது சரி

  • @hitechchannel589
    @hitechchannel589 4 роки тому

    Super explanation... Meena lakkinam ... 5 l guru vakram....palan sollungal

  • @karthithangavel2560
    @karthithangavel2560 3 роки тому

    Makaram laganam?makaram rasi, guru vaigram in 2 place? Reply

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 9*
      *மகர லக்னம்*
      ua-cam.com/video/qgZnqX4_4G4/v-deo.html

  • @Priyalogeshwaran
    @Priyalogeshwaran 4 роки тому

    Dear sir
    Male jyathagam 13.5.1991
    Time 10.45 am
    Kadagalaknam guru utcham
    7 il sani aatchi enna problem varum ?kulanthai bakiyam yepo kidaikum.
    Pls reply .

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 4 கடக லக்கினம்*
      ua-cam.com/video/3kZgoxMwPr4/v-deo.html

  • @mangalasundari1910
    @mangalasundari1910 3 роки тому

    Sir enakku 10 yil raguudan guru rishapathil ullargal nallatha ?

  • @thirumurugan3773
    @thirumurugan3773 5 років тому +1

    Hello sir thulam rasiyil guru nindru avar visakam natchathira suya saram petral avar nalla palan tharuvara plsss sollunga sir.......

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 років тому

      நல்லது செய்வார்... அனால் மற்ற இடங்களை காட்டிலும் சற்று குறைவாக இருக்கும்... நன்றி.....

  • @yoganim
    @yoganim 2 роки тому

    10 il guru vakram aidainthal enna palangal. Job kidaikuma

  • @prabukous352
    @prabukous352 2 роки тому

    Sir enakku kumba lagnam 2la guru irukkaru ana na pitcha edukkura nilamaila irukkan etha naal

  • @SKP0311
    @SKP0311 4 роки тому

    Ayya... Rishabam Raasi, mirugasheerisham star, kadagam lagnam.. Raasi ku 10 la guru... lagnathuku 7 la guru... Nalla palan kedaikumaa ayya ?

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 4 கடக லக்கினம்*
      ua-cam.com/video/3kZgoxMwPr4/v-deo.html

  • @neo3217
    @neo3217 4 роки тому

    Guru in 7th place but Magaram house - is it good or bad?

  • @mullampantri4360
    @mullampantri4360 3 роки тому

    Rishabh langam 3guru thisai eppadi irukkum sollunga sir guru utcham thanichi 3 irukkara eppadi irukkum sollunga thisai

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 2*
      *ரிஷபம்*
      ua-cam.com/video/YrATvyhfb-o/v-deo.html

  • @kanimozhi3128
    @kanimozhi3128 5 років тому

    7 il guru nallathu nu solreenga naa viruchiga lagnam ana 7rishabam pagai veedu achae apdina enna palan

  • @muralijbalamurali3895
    @muralijbalamurali3895 5 років тому

    me 07.03 1964 Dhansu rasi moolam natchathiram simam lagnam Enaku epade erukum after guru peyarchi

  • @essmanikandan
    @essmanikandan 5 років тому

    Sir enku 7 ahm idam guru. But my marriage is delaying . Why?. My dob 25-02-1988, 9.50pm.

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 років тому +1

    Good

  • @ashokraj-cw6fu
    @ashokraj-cw6fu 4 роки тому

    விருச்சிகம் ராசி கட்டத்தில் 5 குரு கும்பம் லக்னம் அதற்கு என்ன பலன்

  • @krsuryaprabhu
    @krsuryaprabhu 4 роки тому

    11 Th le guru kuda kethu iruinthal yepadi irukkum konjam solluinga

  • @sakthijothi797
    @sakthijothi797 3 роки тому

    Guru paarka kodi nanmai... Irukum idam kedum

  • @vijayannadurai8712
    @vijayannadurai8712 4 роки тому +1

    25.09.1994 10.50 pm ஆறாமிடம் பகையில் குரு இருந்தால் என்ன பலன் கூறுங்கள் ஐயா...

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 роки тому

      உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தை குறிப்பிட்டால் தெளிவாக பலன் சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்... நன்றி...

    • @vijayannadurai8712
      @vijayannadurai8712 4 роки тому

      @@bharanijothidam5233 25.09.1994 10.50pm Nagapattinam iyya..

  • @madhurakaliraji1170
    @madhurakaliraji1170 4 роки тому +1

    Sir na dhanusu laknam. Meenam rasi. Sukkiran ucham 2m veetil guru neetcham petruvittar enna palan sir

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 роки тому

      உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடத்தை குறிப்பிட்டால் தெளிவாக பலன் சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்... நன்றி...

    • @madhurakaliraji1170
      @madhurakaliraji1170 4 роки тому

      @@bharanijothidam5233
      23.2.1985, time 4.05 am, Pulambadi sahayamatha hospital

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 8*
      *தனுசு லக்னம்*
      ua-cam.com/video/lWWMY_BaXp4/v-deo.html

  • @ayyappant1832
    @ayyappant1832 4 роки тому

    ஐயா நான் ாிஷபம் லக்னம் 5ல் குரு செவ்வாய் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா. பிறப்பு 12.08.1993 01.10AM
    திண்டுக்கல்.

  • @indiravaishu4359
    @indiravaishu4359 3 роки тому

    Sir methuna laknam .laknathula guru erukaaru Enna palan.

  • @kanakalakshmikanakalakshmi349
    @kanakalakshmikanakalakshmi349 4 роки тому

    தனுசு ராசி: பூராடம் நட்சத்திரம்...மேஷம் லக்கனம்..."11 ம் இடத்தில் குரு என்ன பலன் ஐயா ....தெரியப்படுத்தவும்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 1 மேஷ லக்கினம்*
      ua-cam.com/video/EYWuctuC9ac/v-deo.html

  • @kalidass3561
    @kalidass3561 Рік тому

    GuruBhagavan vakaram paaravaiku...palan sir..

  • @vivekanandan.m9770
    @vivekanandan.m9770 4 роки тому +1

    ஐயா எனக்கு கடக லக்னம். லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் குரு உள்ளது அதாவது தனுஷில் குரு உள்ளது அதற்கு என்ன பலன்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 роки тому

      ஐயா, 6 ல் குரு ஆட்சி பெற்று இருப்பதால் தீமைகள் அதிக அளவில் விளைய வாய்ப்பில்லை... இருந்தபோதிலும் 6 ம் இடம் மறைவு ஸ்தானம் என்பதால் குரு தசை குரு புத்தி காலங்களில் தன் தலைமை பண்பை அதிக அளவில் வெளிப்படுத்தினாலும் நூலிழையில் வெற்றி தடைபடும்... நிச்சயம் ஆட்சி பெற்ற குரு தலைமை பண்பை கொடுக்கும்... ஆனால் 6ம் இடம் எதிரியை குறிப்பதால் இந்த ஆட்சி பெற்ற குருவால் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது ஆட்சியாளருக்கு எதிராகவோ உங்கள் செயல்பாட்டை ஊக்குவிக்கும்... மேலும் தெளிவான விளக்கத்திற்கு பிறந்த நேரம் மற்றும் நாள் அடிப்படையில் ஜாதகம் பார்ப்பது நன்று... நன்றி...

    • @sajeethkumar8061
      @sajeethkumar8061 4 роки тому

      லக்ணம் கணிப்பது எப்படி video பார்த்தேன்.
      சில சந்தேகங்கள் உள்ளது.
      Contact no. இருந்தால் கொடுங்கள்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 4 கடக லக்கினம்*
      ua-cam.com/video/3kZgoxMwPr4/v-deo.html

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 5 років тому

    Guru utcha veedu en lagnam .... pls explain

  • @puninita1953
    @puninita1953 4 роки тому

    hi sir mine tanusu rasi kanni laknam 7th hse guru wt sukran.y i cant save my money n not enaugh to survive. sani in 10th hse.next yr aug 21 guru dasha n guru bukhti start for me. any good news sir

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி லக்கினம்*
      ua-cam.com/video/CHK8TR7NPJc/v-deo.html

  • @pandiyarajkarthik2310
    @pandiyarajkarthik2310 4 роки тому

    ஐயா
    9ல் குரு ரிஷபம் வீட்டில் இருந்து வக்கிரம் பெற்றால் பலன்

  • @suganyadevi9718
    @suganyadevi9718 5 років тому +1

    Sani pagavannukum ithey pola solluga sir

  • @gmkarthikeyan1989
    @gmkarthikeyan1989 4 роки тому +3

    இவளோ சொல்லுறீங்க , பகை வீட்டையும் சொள்ளிருக்கலமே. Sir

  • @DJNEWS384
    @DJNEWS384 Рік тому

    In the house of sun

  • @gokulr00786
    @gokulr00786 5 років тому +7

    8:25 4 Guru

  • @balaji-fe3wf
    @balaji-fe3wf 5 років тому

    Sir enaku mithunam rasila guru pagai nu solranga unmaya

  • @sudalairajan6365
    @sudalairajan6365 5 років тому +1

    Mesha lakanam guru in virchigam guru dasa yeppadi irukkum sir

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 років тому

      Sir, 9,10 க்கு அதிபதி குரு 8 ல் இருப்பதால் சாதாரணமாத்தான் இருக்கும்... மற்ற கிரகங்கள் கெடுதல் செய்வது போல் குரு கெடுதல் செய்யாது... நன்றி...

  • @swifts7727
    @swifts7727 5 років тому

    Patham veetil guru pagai veetil irundhal enna agum

  • @mayukhprammesh9576
    @mayukhprammesh9576 3 роки тому

    Mena lagnam guru Neecham petral enna palan

  • @ravivarma1346
    @ravivarma1346 4 роки тому +1

    Sir ,thulam lagnam ,guru in ( mesham)7 place standing alone .marriage delay...what will happen

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 роки тому

      sir, please mention your date of birth and time with birth place... thank you...

    • @ravivarma1346
      @ravivarma1346 4 роки тому +1

      @@bharanijothidam5233 28 Aug 1987, time 11.07 am ,chennai

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 роки тому +1

      உங்களுடைய ராசி கட்டத்தில் குரு 7 இல் உள்ளது போல் தோன்றினாலும் பாவக கட்டத்தில் குரு 6 ம் இடத்தில் உள்ளது... மேலும் துலா லக்கினத்திற்கு குரு பகை என்பதாலும் டிசம்பர் 2012 முதல் குரு தசை நடப்பதாலும் வெற்றி தாமதமாகிறது... இதற்கும் திருமணத்திற்கும் சம்மந்தம் இல்லை... களஸ்திர ஸ்தானாதிபதி செவ்வாய் 11 இல் நட்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் களத்திரகாரகனான சுக்கிரனோடு சேர்ந்துள்ளது நன்மை தான்... 2020 அக்டோபர் இல் தொடங்கும் சுக்கிர புத்தி திருமணத்திற்கு சிறப்பு... தற்போது நடக்கும் குரு தசையில் கேது புத்தி முடியும் வரை எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையாக இருங்கள்... ஏனென்றால் கேது 12 இல் இருப்பதாலும், 12 ம் இடம் விரையஸ்தானம் என்பதாலும் கேது 12 இல் இருந்து தன் புத்தியை நடத்தும் போது வெளிநாட்டு வாழ்க்கை, சந்நியாசம் போகுதல்... காணாமல் போகுதல் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும்... அக்டோபர் 2020 க்கு பிறகு நன்றாக இருக்கும்... தற்போது கூட திருமணம் செய்யக்கூடாது என்றில்லை கேது புத்தியிலும் செய்யலாம்... எதிர்பாலினத்தின் மீது நட்பு, காதல் , காமம் போன்றவற்றிற்கு 2011 டிசம்பர் முதல் 2012 டிசம்பர் வரை சிறந்த காலகட்டமாக இருந்திருக்கக்கூடும்... நன்றி...

    • @ravivarma1346
      @ravivarma1346 4 роки тому

      @@bharanijothidam5233 thank you very much for your kind response and detailed information .kindly give your details for appointment sir.

    • @v.baranidharanvasu4223
      @v.baranidharanvasu4223 4 роки тому

      My DOB 1-5-1992 mid night 03:10 ulundur pet

  • @vishnuharan5242
    @vishnuharan5242 4 роки тому

    ஜயா
    தனுசு லக்கினமாக இருந்து
    மிதுனதில் ( 7ல்) குரு இருந்தால் நன்மையா?

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 8*
      *தனுசு லக்னம்*
      ua-cam.com/video/lWWMY_BaXp4/v-deo.html

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 4 роки тому

    மறைந்த குரு நிறைந்த பலன்
    என்பதன் பொருள் என்ன
    விளக்கவும்

  • @cparthi722
    @cparthi722 5 років тому

    மகர லக்னம் 7 ஆம் வீட்டில் கடகத்தில் குரு செவ் சுக் உள்ளது, 28/6/1991 Time 8.08 pm life Epti irukkum sollunga sir

    • @cparthi722
      @cparthi722 5 років тому

      Life Romba kastama irukku ippa

  • @pavir9027
    @pavir9027 4 роки тому +1

    Enku viruchagam lakanam sir anga guru

  • @dhanalakshmiradhakrishnan7791
    @dhanalakshmiradhakrishnan7791 3 роки тому

    thapi.nala.valakam.an.makanuku.kadaka.rsi.kadaka.lakinan.32ye.thirumanam.vedam.ankiran.vathivaipukalum.ilai.ple.un.ama.neithu.palan.sulupa.12il.kuru.ple.ans.podupa.jathakam.vedio.cala.parpingala.amound.avalavu.antha.oru.nanga.sulur.ple.riplai

  • @sarabojivinoth857
    @sarabojivinoth857 4 роки тому

    mesha legnathil guru iruthaal enna palan

  • @sankarr219
    @sankarr219 5 років тому

    குரு 7ல் வக்கிரம் என்ன பலன் கொடுப்பார்? கடக லக்கினம் குரு 7ல் வக்கிரம்

  • @puninita1953
    @puninita1953 4 роки тому

    hi sir gd afternoon im kanni laknam 7th hse guru in but wt sukran so how for me good or bad.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி லக்கினம்*
      ua-cam.com/video/CHK8TR7NPJc/v-deo.html

  • @annamalaim2635
    @annamalaim2635 4 роки тому

    Dhanushurasi kanni laknam,lakinathirku 11il guru+ kethu enna palan?

    • @mysticyantra2266
      @mysticyantra2266 3 роки тому

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி லக்கினம்*
      ua-cam.com/video/CHK8TR7NPJc/v-deo.html

  • @selvathara1395
    @selvathara1395 5 років тому +1

    Sir na mesha laknam but 3 la kuru puthan suriyan iruk yepdi sir palan

  • @eswarim4241
    @eswarim4241 5 років тому +1

    Kanni lagnam, guru in fourth

  • @trendsnow2016
    @trendsnow2016 5 років тому +1

    sir, kubam lakanam guru + gethu 10 li enna palan sir.thank you

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  5 років тому +2

      Sir, வானத்தின் கடவுளான தலைமை பண்புக்கு காரகம் வகிக்கும் குருவும் ஞானகாரகனான கேதுவும் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருக்கும் போது தலைமை பண்புடன் கூடிய தேடல் கொண்ட ஒரு ஆராய்ச்சியாளராக பணியை செய்தால் சிறப்பாக இருக்கும்... அதாவது கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயத்தை பற்றிய தேடல் குணத்தை கொண்டவர் கேது... அதன் தசை புத்தி நடக்கும் போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்... நன்றி...