Mithuna laknam, 3 il kedhu, 6 il chandran, 7 il sani, 8 il puthan, 9 il suryan sukran raghu, 12 il sevvai guru. Pothu palan? Kadhal thirumanam amaiyuma?
Sir, திருமண வாழ்வில் நிறைய பிரச்சனைகள் .இப்பொழுது விவாகரத்து வழக்கு நடைபெறுகிறது...விவாகரத்து ஆகுமா மறுதிருமண அமைப்பு எப்படி?24.6.1990 காலை 9:16AM இடம்:srirangam
திருமணம் தாமதம் ஆகும் அளவிற்கு இதில் தோஷம் இல்லை... ஏனென்றால் 7 க்கு அதிபதி புதன், 11 ல் நட்பாக பாவ கிரகங்களின் பார்வை இன்றி நன்றாக உள்ளது..... என்னதான் செவ்வாய் 7 ம் பார்வையாக திருமணத்தை குறிக்கும் வீட்டை பார்த்தாலும், 8 ம் இடத்தில் இருந்து உச்சம் பெற்ற சனி, 7 ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்த்தாலும்..... காதல் கடவுளான சுக்கிரன் லக்கினத்தில் உச்சம் பெற்றுள்ளது.... ஆகவே தற்போது சனி தசையில் சுக்கிர புத்தி நடைபெறுவதால் நிச்சயம் எதிர் பாலினத்தின் மீது நட்பு, காதல், திருமணம் போன்ற நடவடிக்கைகளில் தைரியமாக ஈடுபடலாம்..... இதற்க்கு முன்னர் 2002 முதல் 2005 சுக்கிர புத்தி.... திருமணத்திற்க்கு புதன் பலம் கூடுதல் அவசியம்... புதன் புத்தி 2013 முதல் 2016... தற்போது நடைபெறுவதே திருமண கால கட்டம் தான்..... நன்றி....
Sir, 7 க்கு அதிபதி குரு இயற்கை சுபகிரகம் 2 ம் இடமான குடும்பஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பது மிக சிறப்பு... 2 இல் சந்திரன் இருப்பதும் நன்மையே.... தற்போது சுக்கிர தசையில் சனி புத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ( 24.08.2016 முதல் 25.10.2019 வரை) இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பான காலகட்டம் அல்ல.... மிகவும் பொறுமையாக இருங்கள் நவம்பர் 2019 முதல் நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்... 8 ம் இடம் நற்பலன்களை தராது.... 8 க்கு அதிபதி சனி 8 ல் ஆட்சி பெற்று அதன் புத்தி நடக்கிறது... மேலும் ஜாதகத்தில் காதல் கடவுளான உச்சம் பெற்ற சுக்கிரனை 3 ம் பார்வையாக ஆட்சி பெற்ற சனி பார்த்து அதன் தசை புத்தி நடக்கிறது..... இந்த காலகட்டத்தை கடந்துவிட்டால் சிறப்பு.... பொறுமையாக இருங்கள்... நன்றி...
அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை.... குரு நீசம் மட்டுமே தீர்மானிப்பதில்லை... பல்வேறு காரணிகள் இதில் பங்கு வகிக்கின்றன.... நீச்சம் பெற்ற குரு நவாம்சத்தில் உச்சம் பெற்றாலோ அல்லது நீசபங்க ராஜயோகம் இருந்தாலோ மிக சிறந்த நன்மை விளைவிக்கும்...மேலோட்டமாக பார்ப்பதால் உங்களுக்கு அவ்வாறு தோன்றும்.... ஒரு பரிகாரமும் தேவை இல்லை.... உங்கள் பிறந்த தேதி மற்றும் நேரம் சொல்லுங்கள்.... நன்றி...
உங்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன் நட்பாக உள்ளதால் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.... குரு நீசமாக இருந்தாலும் இது போன்ற நிலையில் லக்கினத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் போதும்.... இதை பற்றி நீங்கள் குழப்பம் அடைய தேவை இல்லை... நீசம் பெற்ற குருவுடன் உச்சம் பெற்ற செவ்வாய் சேர்ந்துள்ளதால் அந்த நீசத்திற்கு பங்கம் ஏற்பட்டு ராஜயோகமாக உள்ளது.... இவ்வாறு ஜாதக அலங்காரம் நூலில் தெளிவாக உள்ளது.... நன்றி.....
குருவே, கடகலக்னம் சந்திரன் லக்னத்தில் ஆட்சி., 5ல் சனி வக்ரம் 5ம் அதிபதி 6ல் வக்ரமாகி குரு 8ல் மறைவு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறலாமா அல்லது தாமதமா?
வணக்கம் ஐயா. எனது பிறந்த தேதி 24-03-1981, மதியம் 2.00 மணி, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகில் கிராமம். திருமணமாகி 6 ஆண்டு கள் ஆகிறது. மனைவியின் பிறந்த தேதி 26-07-1986, நேரம் மாலை 4.00 மணி. புத்திர பாக்கியம் தொடர்பாக கூறவும்.
95% Rasi and Bhava chart is same... But accurate RASI only... Rasi chart is having 12 houses... But this 12 houses are not equal... But bhava houses are equal... Don't worry about this.... Bhava house based on 1 degree = 4 minutes: 360x4=1440 minutes/60 minutes = 24 hours... It means one house is equal to 02 Hours... But Rasi house is not exactly Two Hours... It may be 1h 55 m or 2h 5m....
U dint tell much about 3rd n 12th houses .. 12 house is also for forgein travels ur saying only negatives... 8th house is for sudden wealth lottery money it's a secret house for both gud n bad .. 3rd house for short travels n n our hobbys all bad house dosent give only bad it's also gives gud also ...
அருமையான விளக்கங்கள் ஐயா நன்றிகள் கோடி தங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்
நன்றி மிக அருமை ❤❤❤உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤
Super Ayya... Nalla vilakkam elimaiyaga purindhathu... Nandri.. Ayya..
i think you are a teacher by profession. great
Very excellent explanation.... Useful.. thanks a lot... வாழ்த்துக்கள்...
அருமை ஐயா.. தெளிவான விளக்கம்..
அருமையான விளக்கம்
Thanks for all the infromation Sir.
Always welcome...
Thank you Sir, I regularly seeing g and learning. I am Mumbai
All the best.. thank you sir...
நீங்க tnpsc class எடுக்கிறவர்தானே சார் உங்க விளக்கம் அருமை சார்
Thnx Anna☺👌 superb explanation
அருமையான பதிவு👌
Thanks 👍 OM SIVAYANAMA OM 🙏
Thanks super explanation....
Welcome 😊
excellent sir,, well explained
Hi sir.... Ur tech semma....
Clean rendition 🙏
Respected Guru G
Your teaching is Extremely Extrdanery .
I learn astrology thro you No words to tell abt you🙏🙏🙏🙏
அருமை சார்
Unga kitta jathagam paraksmudiyuma sir?
நல்ல பதிவு
ayya.. what a suprise.?? neenga solra example.. kattam apdye enoda jathagam..💞💞😇😇.. romba naal velai ilama iruken.. jathagam epdi irukunu sollunga..
07/11/1993. 04:35pm..
Thank you
Sir super erukku neenga solra vitham. Sir yenakku 12la sevvai erukku( mithunam) .Navamsathula sevvai aatchi la (mesam) erukku . Yenakku namaiya erukkuma yeppadi eduthukirathu theriyala . Aduthu yenakku sevvai thasai ( thanusu rasi kadaka laknam) please reply. And contact number?
Mithuna laknam, 3 il kedhu, 6 il chandran, 7 il sani, 8 il puthan, 9 il suryan sukran raghu, 12 il sevvai guru. Pothu palan? Kadhal thirumanam amaiyuma?
5la guru kethu - 11 la ragu ? ethu konjam sollunga Sir please
நன்றி 🙏🙏
10 %. Ok
28/06 /1991 - 8.08 time life romba kasdama irukku konjam paththu sollunga sir pls
Planets placed in rasi chart and bhava chart is different.
Which is to be taken
Good explanation...
Sir,
திருமண வாழ்வில் நிறைய பிரச்சனைகள் .இப்பொழுது விவாகரத்து வழக்கு நடைபெறுகிறது...விவாகரத்து ஆகுமா மறுதிருமண அமைப்பு எப்படி?24.6.1990 காலை 9:16AM இடம்:srirangam
super anna
From Mumbai
தனுசு லக்னம் குரு ஜாதகத்தில் 11ம் இடத்தில் துலாம் ராசியில் பகையாக உள்ளது....பலன் சொல்லுங்கள் சார்....
Thanks sir
Thank you sir🙏
8-ல் கேது தனித்து இருந்தால் என்ன பலன் ஐயா..
Super sir
மீன லக்னம் 7இல் குரு சுக்கிரன்.. திருமணம் எப்போது..இயா
sir enaku lagnam la sandhiran,sukkiran,and kedhu irukku and 10 la sani irukku tholil epadi sir irukkum pls replay with your no sir for consulting
1983 2 33 kalai 8.30 am piranden apodu sir marage agum
திருமணம் தாமதம் ஆகும் அளவிற்கு இதில் தோஷம் இல்லை... ஏனென்றால் 7 க்கு அதிபதி புதன், 11 ல் நட்பாக பாவ கிரகங்களின் பார்வை இன்றி நன்றாக உள்ளது..... என்னதான் செவ்வாய் 7 ம் பார்வையாக திருமணத்தை குறிக்கும் வீட்டை பார்த்தாலும், 8 ம் இடத்தில் இருந்து உச்சம் பெற்ற சனி, 7 ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்த்தாலும்..... காதல் கடவுளான சுக்கிரன் லக்கினத்தில் உச்சம் பெற்றுள்ளது.... ஆகவே தற்போது சனி தசையில் சுக்கிர புத்தி நடைபெறுவதால் நிச்சயம் எதிர் பாலினத்தின் மீது நட்பு, காதல், திருமணம் போன்ற நடவடிக்கைகளில் தைரியமாக ஈடுபடலாம்..... இதற்க்கு முன்னர் 2002 முதல் 2005 சுக்கிர புத்தி.... திருமணத்திற்க்கு புதன் பலம் கூடுதல் அவசியம்... புதன் புத்தி 2013 முதல் 2016... தற்போது நடைபெறுவதே திருமண கால கட்டம் தான்..... நன்றி....
nandri sir.8 year love fail ahiduchi.succes ahada
sir sila neram marage ahamale irundyruma
Sir ennaku 6 November 2016 marriage achu neraya problems. Ippo almost divorce stage what will happen? My dob 27-2-1991 time 1:10 pm.pls help by advice
Sir, 7 க்கு அதிபதி குரு இயற்கை சுபகிரகம் 2 ம் இடமான குடும்பஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பது மிக சிறப்பு... 2 இல் சந்திரன் இருப்பதும் நன்மையே.... தற்போது சுக்கிர தசையில் சனி புத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ( 24.08.2016 முதல் 25.10.2019 வரை) இந்த காலகட்டம் உங்களுக்கு சிறப்பான காலகட்டம் அல்ல.... மிகவும் பொறுமையாக இருங்கள் நவம்பர் 2019 முதல் நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்... 8 ம் இடம் நற்பலன்களை தராது.... 8 க்கு அதிபதி சனி 8 ல் ஆட்சி பெற்று அதன் புத்தி நடக்கிறது... மேலும் ஜாதகத்தில் காதல் கடவுளான உச்சம் பெற்ற சுக்கிரனை 3 ம் பார்வையாக ஆட்சி பெற்ற சனி பார்த்து அதன் தசை புத்தி நடக்கிறது..... இந்த காலகட்டத்தை கடந்துவிட்டால் சிறப்பு.... பொறுமையாக இருங்கள்... நன்றி...
Sir naan Dhanush lakkam but guru neechama eruku yethache paarekaaram eruka sir
அதெல்லாம் ஒரு பிரச்சனை இல்லை.... குரு நீசம் மட்டுமே தீர்மானிப்பதில்லை... பல்வேறு காரணிகள் இதில் பங்கு வகிக்கின்றன.... நீச்சம் பெற்ற குரு நவாம்சத்தில் உச்சம் பெற்றாலோ அல்லது நீசபங்க ராஜயோகம் இருந்தாலோ மிக சிறந்த நன்மை விளைவிக்கும்...மேலோட்டமாக பார்ப்பதால் உங்களுக்கு அவ்வாறு தோன்றும்.... ஒரு பரிகாரமும் தேவை இல்லை.... உங்கள் பிறந்த தேதி மற்றும் நேரம் சொல்லுங்கள்.... நன்றி...
@@bharanijothidam5233 sir 03/01/1998 Time :6.55 A.M
உங்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன் நட்பாக உள்ளதால் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.... குரு நீசமாக இருந்தாலும் இது போன்ற நிலையில் லக்கினத்தில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் போதும்.... இதை பற்றி நீங்கள் குழப்பம் அடைய தேவை இல்லை... நீசம் பெற்ற குருவுடன் உச்சம் பெற்ற செவ்வாய் சேர்ந்துள்ளதால் அந்த நீசத்திற்கு பங்கம் ஏற்பட்டு ராஜயோகமாக உள்ளது.... இவ்வாறு ஜாதக அலங்காரம் நூலில் தெளிவாக உள்ளது.... நன்றி.....
Thank you very much sir
Sir naan govt job try pandren enaku vaipu eruka kadaikarathuku
குருவே, கடகலக்னம் சந்திரன் லக்னத்தில் ஆட்சி., 5ல் சனி வக்ரம் 5ம் அதிபதி 6ல் வக்ரமாகி குரு 8ல் மறைவு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறலாமா அல்லது தாமதமா?
10 %. OK. Sir
Sir enoda birth date 24 -1-1972 eppo Nala eruku sir
sir lagnam adhula sani paatha ena aagum sir
Sir, ஒரு பிரச்சனையும் இல்லை.....நன்றி...
How to contact you?
Supper
5ஆம் இடம் இறை அருள் 10ஆம் இடம் கர்மவினனயும் உள்ளதுதானே?
ஆமாம் உள்ளது உங்கள் கருத்து சரியானது.... நன்றி....
@@bharanijothidam5233 நன்றி ஐயா! லக்னத்தில் இருந்து 5ஆம் வீடாகிய கும்பத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?
துருவ கணிதம் என்றால் என்ன அதை யார் கற்றுக் கொடுக்கிறார்கள் அதைப் பற்றிய விளக்கம் ஒரு நாள் மிகவும் உதவியாக இருக்கும்
Epa 2am edathil yentha kiragame illai yendral..athai yevvaru kanippathu
Antha veetin athipathiyin nilaiyai paarunga sir
super sir
Sir date of birth 05.02.1994 time 6.02 Am..kalyanam panlama ipo
கிரகங்கள் இல்லாத இடத்திற்கு அதன் அந்த பாகத்தின் அதிபதியின் தன்மையினை கூறலாமா? ஐயா
வணக்கம் ஐயா. எனது பிறந்த தேதி 24-03-1981, மதியம் 2.00 மணி, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகில் கிராமம். திருமணமாகி 6 ஆண்டு கள் ஆகிறது. மனைவியின் பிறந்த தேதி 26-07-1986, நேரம் மாலை 4.00 மணி. புத்திர பாக்கியம் தொடர்பாக கூறவும்.
👍
9 edam v nu errukka jathagathula
Super👌
2la etum illanaa
Appo raasi yethuku sir
95% Rasi and Bhava chart is same... But accurate RASI only... Rasi chart is having 12 houses... But this 12 houses are not equal... But bhava houses are equal... Don't worry about this.... Bhava house based on 1 degree = 4 minutes: 360x4=1440 minutes/60 minutes = 24 hours... It means one house is equal to 02 Hours... But Rasi house is not exactly Two Hours... It may be 1h 55 m or 2h 5m....
1
Sir unga consultation epdi sir
🙏🙏🙏👍
7இல் கேது தனித்து நின்றாள்
U dint tell much about 3rd n 12th houses .. 12 house is also for forgein travels ur saying only negatives... 8th house is for sudden wealth lottery money it's a secret house for both gud n bad .. 3rd house for short travels n n our hobbys all bad house dosent give only bad it's also gives gud also ...
Fine
.
Pennendam viddil kiragam ilaiyandral
Noncence sani pagavan yarukkum trogam Panna maataru
சரியான விளக்கம் இல்லை என்றால் உங்கள் அறிவினால் விளக்குங்கள் ஐயா. அதை விடுத்து.....
Why r u telling negative about shani this much?
why you keep on repeat and doesn't delivery proper message ,,,,pls clearly send the message ,,don't don't jump here n there
Tq so much sir 🙏🙏🙏
Super sir
How do I contact you sir