நிலவும் மலரும் பாடுது என் நினைவில்...

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 325

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +4

    ஏ எம் ராஜா குரல் எவ்வளவு அழகான குரல் வளம் அற்புதமான குரல் கேட்பதற்கு காது கே இனிமையாக உள்ளது

  • @ascok889
    @ascok889 2 роки тому +5

    காதல் மன்னன் ஜெமினி கணேசன் ஆடல்கலையரசி வைஜயந்திமாலா A,M,ராஜா P,சுசிலா குரலில் சூப்பர்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +5

    நம் காலம் (அக்காலம்)பொற்காலம். இப்படி பாடி வாழ்ந்த ஜாம்பவான்கள் ,வாழ்ந்த அக்காலத்தில் வாழ்ந்தது நமக்கு பெருமை.இனி அப்படி ஒரு காலம் வர வாய்ப்பில்லை.அவர்களை கை கூப்பி வணங்குவோம்.

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 3 місяці тому +1

    AMRaja beautiful voice❤🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +3

    ஆஹாஹா!! என்னே இனிமை ! இருவரின் குரலுமே இனிமைதானே! குழந்தைக்குரலில் இதைப் பாடிடும் சுசீமாவை எனக்கு ரொம்ப ப் புடிக்கும்! குழலோசை இனிமை!! ஏஎம்ராஜா பிரமாதம்! ஜெமினி வைஜெயந்தி அருமை!! நம்மை மறக்கச்செய்யும் குழந்தைக் குரல்கள்! அருமை! நன்றீ

    • @Regina-m6b
      @Regina-m6b 3 роки тому

      சுசீமாவை எல்லோருக்குமே பிடிக்குமே

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 3 місяці тому

      Your criticism is good

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 2 роки тому +4

    எத்தனை ஆண்டுகள்
    ஆனால்
    என்ன
    நம் நினைவில் தென்றலாக அமைதியாக
    நிலவும் மலரும்
    பாடி நம்மை அசத்துவது
    நீங்காத நினைவு
    அலைகள்

  • @jayanthysankaranarayanan7200
    @jayanthysankaranarayanan7200 2 роки тому +5

    என் தமிழில், இனிய குரல்களில், அழகு நடையில், என்ன தவம் செய்தேனோ?ஆஹாஹா!

  • @periasamimuthusamy7420
    @periasamimuthusamy7420 6 місяців тому +1

    வாழ்க்கை . எத்துனை
    இன்பம் படைத்தான்.

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 2 роки тому +3

    ஏ.எம்.ராஜா எனக்கு பிடித்த பாடகர்.இந்த படத்தை கலர் படமாக எடுத்திருக்கலாம்.

  • @prasanthn1758
    @prasanthn1758 3 роки тому +11

    இது போன்ற அருமையான பாடல்கள் இனி எந்த காலத்திலும் வர முடியாது

  • @தமிழர்மண்-ய6த
    @தமிழர்மண்-ய6த 2 роки тому +3

    மயங்கித்தான் போனேன்.. தூக்கம் வராமல்..இதயத்தை பிழியும் பாடல்..

  • @udhayakumar4294
    @udhayakumar4294 5 років тому +46

    எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் இந்த பாடலைக் கேட்டால் பனி போல விலகும்.இது அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 3 роки тому +4

      Saira,sonninga,,,e that,paadal,atimes,,hitt,

    • @zuwairmohomed6737
      @zuwairmohomed6737 2 роки тому

      @@anbuanbarasan9257 i

    • @chandrasekaran3067
      @chandrasekaran3067 2 роки тому

      Yes
      Truly said
      இதுமாதிரி பாடல், ரம்யமான இசை
      வரிகள் நயம்
      இனி வருமா...
      காலத்தால்
      அழகயாதது..

    • @shalinishalini9418
      @shalinishalini9418 2 роки тому

      00000pp0p000⁰000⁰
      0

    • @shalinishalini9418
      @shalinishalini9418 2 роки тому

      P

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Рік тому +1

    இன்னும் எத்தனை காலங்கள் இது போன்ற பாடலைக் கேட்டு உருகிக் கொண்டிருக்க முடியும் என்று தெரியவில்லை. அடுத்த ஜென்மம் ‌ஒன்று இருப்பின் அப்போதும் இது போன்ற இனிமை கானத்தை கேட்க எனக்கொரு ஆசை‌.

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 років тому +5

    Suseela Amma garu super, excellent wonderful song by suseela Amma garu, no one sing like suseela Amma garu, number one singer in world, best number one voice in world, madhuram, matalu chalavu, I get paravasam by suseela Amma gari songs

  • @HealingHarmonica
    @HealingHarmonica 3 місяці тому +1

    இரைச்சல் இல்லை...
    இசை மட்டுமே...

  • @nagarajanr8535
    @nagarajanr8535 3 роки тому +2

    என் சிறு வயது முதல் என்னை கவர்ந்த பாடல்

  • @rajavardhini7211
    @rajavardhini7211 11 років тому +19

    The combination of Gemini Ganesan, Vaijayanthimala, A.M.Raja, P. Susila, Kannadasan is simply superb. A.M.Raja's honey music is never by forgotten ever.

  • @rksamykatayan691
    @rksamykatayan691 3 роки тому +13

    என்னை மயக்கிய பாடல்... என்றும் நினைவில்..

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +22

    இரவின் மடியில் முழு நிலவின் கீழ் மொட்டை மாடியில் அமர்ந்து தனிமையில் இந்த பாடலை ரசித்து கேட்டால் நம் நிலை மயங்கி மயங்கி நம்மை ஆனந்தத்தின் எல்லைக்கு கூட்டி செல்லூம்

  • @govindraj2660
    @govindraj2660 3 роки тому +3

    60 yrs old beautiful song

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +1

    நிலவும் மலருமாக பாடிய சுசீலா..ஏ.எம்.ராஜா.. இசை தென்றலாக வீசிய இசையமைப்பாளர் ராஜாவின் பியானோவின் ரிதம்.. இழைந்த வயலின்கள்.. குழைந்த அக்கார்டியனின் லயம்.. இனித்த குழலோசை.. காஷ்மீர் குளிரில் மயங்கி மயங்கி காதல் படகு விட்ட அழகி வைஜயந்தி மாலா .. காதல் மன்னன் ராமசாமி கணேசன்.. கண்களால் கணை விட்டு மிரட்டும் காதலியை பாடிய கவிஞர் .. நமக்கு திரையில் ஜாடை காட்டும் இயக்குனர் ஸ்ரீதரின் "தேன் நிலவு".. ..

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Рік тому +2

    தேன் நிலவு
    வாழ்த்துக்கள்.! 🙏
    இந்த பாடல் யார் கேட்டாலும் அந்த இனிமையான குரலுக்கு அடிமையாக்கும் நிலமை நமக்குத் தெரியும்.
    ஜெமினி கணேசன் வைஜாந்தி மாலா இருவரும் நடித்த சிறந்த படம். வாழ்த்துக்கள்! 🙏
    !

  • @koteshvari7321
    @koteshvari7321 2 роки тому +1

    Supperana pathivu thanks

  • @kalaivanan7940
    @kalaivanan7940 2 роки тому +1

    அருமையான பாடல் எத்தனை தலைமுறை ஆனாலும் இப்பாடல் மறையாது

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 2 роки тому +2

    சூப்பர் பாடல் ஏ எம் ராஜாவின் குரல் அருமை

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому +1

    Good night ❤, shopclosingtime

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 10 років тому +10

    மனதை மயக்கும் அருமையான பாடல். என்றுமே மறக்க முடியாத பாடல்.

  • @vijeykumar243
    @vijeykumar243 8 років тому +21

    என்ன ஒரு இனிமை என்ன ஒரு காதல் வரிகள் என்ன ஒரு இசை ஆத்மாவை மெய்மறக்க செய்கிறது.

  • @natchander
    @natchander 5 років тому +6

    Lovely duet
    Sweet singing By a m raja
    And p suseela
    Vaijayanthi is very cute
    Handsome Gemini
    A nice picturisation..
    Everything great about this song
    NATARAJANCHANDER

  • @jaswinderahluwalia
    @jaswinderahluwalia 11 років тому +21

    From my childhood ...my sweetest memories of melodies of those times

    • @nagarajanv5114
      @nagarajanv5114 6 років тому +2

      படத்துக்காகபாடலா பாடலுகுகாகபடமா இல்லைவைஜயந்திக்காக இல்லைராஜா சுசிக்காக ஸ்ரீதருக்கு படம் யாரைபாராட்டுவது திருச்செங்காட்டங்குடி நாகராஜ் 21318

    • @sreedhranjovel6452
      @sreedhranjovel6452 3 роки тому +1

      @@nagarajanv5114 x

  • @josephsusai3450
    @josephsusai3450 2 роки тому

    எளிமையான இசைக் கோர்ப்பு. அருமை!

  • @nandhini_santhosh
    @nandhini_santhosh 7 років тому +19

    நாமும் ஓடத்தில் பயணித்துபோல் இருக்கிறது பாடல்..

  • @prabulawrance4425
    @prabulawrance4425 3 роки тому +1

    எத்தனையோ மெலோடி பாடல்கள் கேட்டிருப்பேன், இது எல்லாவற்றையும் தாண்டி விட்டது!!!!!♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @shivasundari2183
    @shivasundari2183 5 років тому +2

    ohh.. !! Kadhalinaal jaadai pesuthu 👁gal 😍

  • @doraiswamy8337
    @doraiswamy8337 6 років тому +9

    Two years back I went to Srinagar and enjoied this boating. What lovely place. Lovely. Song ,

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому

    எங்க தாத்தா பாட்டி காலத்து பாட்டு இப்ப கேட்டு பார்க்கலாம் என்று கேட்டேன் செம சாங் 😍

  • @citizentn3136
    @citizentn3136 5 років тому +4

    ஆஹா அற்புதம் அற்புதம்
    ப்ரமாதம் சிறப்பு மிகச் சிறந்த பாடல்

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    Vaiju Gemini jodi super
    Raja susila majic voice

  • @rohanasumanasekara2100
    @rohanasumanasekara2100 11 років тому +27

    This is one of the most beautiful Tamil songs I have ever heard in my life.. It is so melodious and captivating. Even though I can not fathom the meaning of this song as I am not proficient in Tamil(I am a Sinhalese from Sri Lanka) I can enjoy myself listening to it.Thanks for uploading it. Rohana Sumanasekara

    • @navodyamramasamy3558
      @navodyamramasamy3558 3 роки тому +2

      Thank you R.Navodayam

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 3 роки тому +1

      Thank you Ragona

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 3 роки тому +1

      Rohana sumanasekara
      Dear friend, there is no race, linguist, and countries to music.Even I couldn't also forget the fames sinala song "surathali... sangee the radae palle"... sung by "Darmadasa Walpola."
      From Tamilnadu, India.

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 Рік тому

      Ayubowan Mahaatya. Theruvan saranai.
      From Tamil Nadu.

  • @vidyarao7930
    @vidyarao7930 5 років тому +3

    I am fan of Vyjayanthimalaji, i just happen to see this on UA-cam, I do not understand tamil, but the song is too good and melodious and Vyjayanthimala is just beautiful and a great actress of all time.

  • @rubanraj8222
    @rubanraj8222 6 років тому +2

    I'm 1997 generation I never heard such a song like this awesome

    • @vvenkatak5
      @vvenkatak5 6 років тому +1

      rupan raj Awesome! Goes to show great melodies are timeless and can be appreciated by people from all over and all generations.

  • @subramanianarumugam5574
    @subramanianarumugam5574 8 років тому +46

    பழைய பாடல்கள் உயிரோட்டமுள்ளவை. மறக்க முடியாதவை. நான் பழைமையின் ரசிகன்.

    • @ambieaisundaram779
      @ambieaisundaram779 8 років тому

      Subramanian Arumugam

    • @chithradevi4817
      @chithradevi4817 8 років тому

      Subramanian Arumugam

    • @kareemsaidali8676
      @kareemsaidali8676 8 років тому +2

      நானும்கூட ......

    • @vallivelraj1035
      @vallivelraj1035 7 років тому

      Yes ayya

    • @krishnamoorthyramu4320
      @krishnamoorthyramu4320 6 років тому

      Subramanian Arumugam எப்படிபட்டபாடரகர்இசைஅமைப்பாளர்இவரைபலர்மறந்தாலும்உண்மையானவர்கள்மறக்கவில்லை

  • @Osho55
    @Osho55 5 років тому +4

    Susheela's voice modulation for Vaijayanthimala is apt. Listen to chinna chinna kannile from the same movie set in a slighly lower pitch but yet rendered excellently by Susheela.

  • @viswanathantr5380
    @viswanathantr5380 Рік тому +1

    Ever mesmerizing ,pleasant to view and listen ,this is one of the masterpieces of Sridhar,the director,with lyrics by the great Kannadasan,sung by the only melody king AM RAJA and the great singer Smt.P.Susheela madam. Unforgettable melody will captivate generations forever!

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 2 роки тому +1

    Aha! What a melodious song! The entire credit goes to our great sridhar group.

  • @hariharanpr8561
    @hariharanpr8561 2 роки тому

    தெள்ளிய நீரோடை போன்ற இசை. திரட்டுப்பால் போன்ற பாடல்வரிகள். தேன்வந்துபாயுது காதினிலே!!!!!!!

  • @tpalanichamy
    @tpalanichamy 8 років тому +21

    I was not born when this song was filmed.. still it's one of my all time favorites.. gently lulls you to sleep!

    • @raghavendrancv6482
      @raghavendrancv6482 7 років тому +1

      oh what a beautiful song.u can keep on hearing for ever

    • @laksdhan4949
      @laksdhan4949 Рік тому

      Specialisation's adjustments neurologically Spanish-American

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 5 років тому +7

    Lovely songs and acting by the greats of yesteryears which we miss these days.

  • @shameemshahul323
    @shameemshahul323 4 роки тому +11

    என் அம்மாவிற்க்கு A m ராஜா Sir அவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும்😢

  • @murthys4141
    @murthys4141 Рік тому

    Naan entha inimayana padal 45 yrs ketukondu irrukiran lovely meodious song

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +5

    பியானோ சிணுங்களின் ஒலியில் துடுப்பு போட .. வயலின் அக்கார்டியன் இணைந்து இழைய .. நிலவும் மலரும் பாடிய காதல் 'தேன்நிலவு' .. ஆஹா.. என்ன இனிமை..
    "முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா ?..
    கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா ?"..கவிஞர் கண்ணதாசனின் காதலின் ஊடல் சொன்ன வரிகள் இது தானோ !..
    தேன்நிலவில் தேன்குரல் பொழிந்த சுசீலா .. ஏ.எம்.ராஜா.
    தேனிசை பொழிந்த இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா ...

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 роки тому

    இந்த பாட்டை எத்தனாவது தடவை கேட்கிரீகள் சலிகவில்லை !

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +2

    Superb melody... Kaviyarasar's beautiful lyrics, A. M. Raja +P. Suseelamma sweet, soft singing, Gemini Ganesh, Vyjayanthy mala pair's pleasant looking..everything made this song an unforgettable and evergreen in the minds of music lovers.

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk 6 років тому +4

    இனிமையான பாடல் களை பட்டியலிட்டால் இப் பாடல் முதல்பத்துக்குள் இடம் பெறும்

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 3 роки тому +1

    அட அட அட
    Sweet old melodious memorable ever green yester year song
    Sridhar, Kannadasan, AM Raja-PS voice, Gemini-Vijayanthimala super facial action, lyrics, situation, tune etc etc most memorable
    100/100 marks

    • @venkatramankrishnamurthy4600
      @venkatramankrishnamurthy4600 2 роки тому

      Kindly remember the music didrector AMR who had tuned wonderful songs in this movie.

    • @chandrasekaran3067
      @chandrasekaran3067 2 роки тому

      @@venkatramankrishnamurthy4600
      Yes certainly
      Wonderful melodious everlasting music by AM Raja. Txs

    • @rangayanmanogaran8302
      @rangayanmanogaran8302 5 місяців тому

      Beautiful & super comments by my brothers ❤

  • @muralitharank1736
    @muralitharank1736 5 років тому +4

    A living example of Old is Gold. A M Raja &P.Suheela are at their Best.--murali kumble.

  • @sivavijay3882
    @sivavijay3882 8 років тому +6

    என்ன அழகான அபிநயங்கள்.

  • @manimaran.g.manimaran.g.6220

    " தேன் நிலவு "
    வாழ்த்துக்கள்.! 🙏
    இது மாதிரி நிறையப் பழைய பாடல்கள் அனைத்தும் கேட்டு மகிழ வேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். நண்பரே இது மாதிரி பாடல்கள் பதிவு செய்யுங்கள். நான் விரும்பி ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்று எனது மனசு துடிக்குது.
    நன்றி வணக்கம். 🙏

  • @kareemsaidali8676
    @kareemsaidali8676 8 років тому +22

    நல்லபாடல்களை கேட்க இந்த தலைமுறை மக்கள் பாக்யம் செய்தவர்கள்

    • @vilasiniiyer2522
      @vilasiniiyer2522 6 років тому

      Mi

    • @andiappans4206
      @andiappans4206 5 років тому

      A.M.ராஜா அவர்களின் அனைத்து பாடல்களும் உள்ளத்தை கொள்ளைகொள்ளும் ராகம்,இசை யில் மனதை மயக்கும்.

    • @sansudhar1
      @sansudhar1 5 років тому

      Me 90s born, enaku andha bakyam undu sir

  • @gopinaththonoor1370
    @gopinaththonoor1370 2 роки тому

    nostalgic takes me back to my college days D.R.Gopinath Palakkad

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 8 років тому +4

    மனதைமயக்கும் மிகவும் இனிமையான பாடல்.சூப்பர் மறக்கமுடியாத பாடல்.

    • @chandrasekharanramakrishna4904
      @chandrasekharanramakrishna4904 7 років тому

      Can we name any song of the present era, to match the sweetness of such songs -- Orchestra keeping its pace in the background, not ear shattering

    • @a1rajesh13
      @a1rajesh13 6 років тому

      Chandrasekharan Ramakrishnan
      இம்சை அரசன் 23ம் புலிகேசி;

  • @siddinenibhavanarayana2671
    @siddinenibhavanarayana2671 11 років тому +7

    I absolutely do not know the language, lyricist or the composer. I am oblivious of evry thing else but to the voice of A.M Raja. As is observed byRraja Nardhini, honey slowly is slowly flowing fourth in the voice of A.M Raja. New , dedicate sensations disarm you out of your earthly concerns.you an elevated to a transcendental , pure advaitc plane by this rare voice!

  • @srinivasanvenguswamy1101
    @srinivasanvenguswamy1101 6 років тому +9

    By gods grace vyjayanthimala is still with us if she herself happens to see this scene definitely she will be very happy

  • @ragupathi2569
    @ragupathi2569 6 років тому +4

    மிக அருமையான பாடல்

  • @pradeepnambiar9612
    @pradeepnambiar9612 6 років тому +9

    still Lakhs fans to A. M Rajah In Kerala

  • @karthikeyan-ht7qs
    @karthikeyan-ht7qs 8 років тому +13

    wonderful combination of song and music what a beautiful song

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 6 років тому +6

    தேன்நிலவு படம் பாடலும் தேன் போன்ற சுவை

  • @nithiyannathan3839
    @nithiyannathan3839 5 років тому +1

    மென்மையான காதல்! இசையுடனான அழகான பாடல்!!

  • @karthikpandian4797
    @karthikpandian4797 5 років тому +3

    அருமை...

  • @lingamoorthyp1089
    @lingamoorthyp1089 5 років тому +7

    Young Sushila Amma voice like Himalayan Honey

  • @allwyngeorge2711
    @allwyngeorge2711 4 роки тому +5

    This is the song I run towards to shelter myself whenever I start to worry over things I have no control over. Whenever I tire myself mentally by over analysing and overthinking about past and future scenarios that don't add anything fruitful.This song has helped me let go of everything and just lose myself in its melody. I can always picture myself taking a ride beside Gemini and vijaynthimala on a tranquil river, under the moonlight, humming a beautiful tune. Just unwinding and being in that moment without any care for what happens around me.Peace, tranquility and pure bliss.
    I'll forever be thankful to A.M.Rajah for creating this precious song and singing it.
    "நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
    கானம் பாடுவோம்"

  • @jsreedharanjovel4824
    @jsreedharanjovel4824 6 років тому +2

    Malayala padathil top ayirunnu 1952 - 1971 malayalathil top ayirunnu sathyanu vendi shabham koduthath am raja ayirunnu mega star singer

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 2 роки тому +1

    அமைதியான இனிமையான பாடல்!!!

  • @prasannavenkatesh7143
    @prasannavenkatesh7143 3 роки тому +1

    மெல்லிசை சக்கரவர்த்தி A. M. Rajah🥰...

  • @shanke300
    @shanke300 6 років тому +2

    2018...still so refreshing. Today's songs all can be thrown to trash. Tamil songs ended after Maestro stopped making songs.

  • @sampathvadivel452
    @sampathvadivel452 8 років тому +4

    என்ன ஒரு இனிமை என்ன ஒரு காதல் வரிகள் என்ன ஒரு இசை ?

  • @raghavanarumugam7884
    @raghavanarumugam7884 6 років тому +4

    Beautiful song. Old songs always good.

  • @andrewprabagar7935
    @andrewprabagar7935 8 років тому +15

    I was born in 1970. Much later than this film was released. Nevertheless, grew up listening this and I must say this a gem of a song! What lyrics and what a composition!!

    • @santharamvivekanandan1183
      @santharamvivekanandan1183 7 років тому +1

      Chinna chinna kannile vanna vanna ovium from thennilavu is my favourite song. It has the lyrics so seductive to listen.The dance by Vyjayantimala is superb .The story and direction are awesome. V Santharam IPS Rtd IGP

    • @geethabalaji5799
      @geethabalaji5799 7 років тому

      Andrew Prabagar
      i

    • @sudhakaranv.k.7436
      @sudhakaranv.k.7436 6 років тому

      Andrew Prabagar yes true

    • @walliball12
      @walliball12 6 років тому +2

      I am born In 90’s and still find this song addictive..soothing lyrics and music..singers voices are so beautiful and pristine and it puts you to sleep..Music has no age boundaries!

    • @rajakumare3315
      @rajakumare3315 6 років тому +1

      I was born 1978 so its always evergreen....see now where our music goes......

  • @jeyapriyasuriyan5663
    @jeyapriyasuriyan5663 6 років тому +4

    Always in my gallery! This video song! What a movie! ❤❤❤ What a song! Both male and female voice 😍.. kutti vaijeyathimala & Gemini! Totally awesome..am just 20 years! Love this!

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 3 роки тому +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 5 років тому +1

    Super song. Old is gold.

  • @MrLESRAJ
    @MrLESRAJ 4 роки тому +6

    ஆண்:- நிலவும் மலரும் பாடுது.., என்.., நினைவில் தென்றல் வீசுது.., நிலை, மயங்கி.., மயங்கி.., காதலினால்.., ஜாடை பேசுது.., பெண்:- நிலவும் மலரும் பாடுது.., என்.., நினைவில் தென்றல் வீசுது.., நிலை, மயங்கி.., மயங்கி.., காதலினால்.., ஜாடை, பேசுது.., சிரித்து.., சிரித்து.., உறவு, வந்தால்.., நிலைத்து.., வாழுமா.., ஆண்:- மனம், துடித்து.., துடித்து.., சேர்ந்த பின்னே.., தோல்வி, காணுமா.., சிரித்து.., சிரித்து.., உறவு, வந்தால்.., நிலைத்து, வாழுமா.., பெண்:- தந்தை, பிரித்து.., பிரித்து.., வைப்பதினால்.., காதல், மாறுமா.., இருவரும்:- மனதினிலே.., பிரிவும் இல்லை.., மாற்றுவாரில்லை.., நிலை, மயங்கி.., மயங்கி.., காலமெல்லாம்.., கானம் பாடுவோம்.., நிலவும் மலரும் பாடுது.., என்.., நினைவில் தென்றல் வீசுது.., நிலை, மயங்கி.., மயங்கி.., காதலினால்.., ஜாடை பேசுது.., ஆண்:- முகத்தை.., முகத்தை.., மறைத்துக்கொண்டால்.., பார்க்க, முடியுமா.., பெண்:- இன்று, பார்த்து.., பார்த்து.., முடித்து விட்டால்.., நாளை, வேண்டுமே.., முகத்தை.., முகத்தை.., மறைத்துக்கொண்டால்.., பார்க்க, முடியுமா.., ஆண்:- கணை, தொடுத்து.., தொடுத்து.., மிரட்டும், கண்ணால்.., பார்க்கலாகுமா.., இருவரும்:- மலர், முடிப்போம்.., மணம், பெருவோம்.., மாலை, சூடுவோம்.., நிலை, மயங்கி.., மயங்கி.., காலமெல்லாம்.., கானம், பாடுவோம்.., நிலவும் மலரும் பாடுது.., என்.., நினைவில் தென்றல் வீசுது.., நிலை, மயங்கி.., மயங்கி.., காதலினால்.., ஜாடை பேசுது.., நிலவும் மலரும் பாடுது.., என்.., நினைவில் தென்றல் வீசுது.., நிலை, மயங்கி.., மயங்கி.., காதலினால்.., ஜாடை பேசுது.., - Nilavum malarum paaduthu - MOVIE:- THEN NILAVU (தேன் நிலவு)

  • @sheikabdul6483
    @sheikabdul6483 2 роки тому +1

    Really, the sweetest melodious song written by Kannadasan. Most captivating and heart binding song.

  • @vasudevansrinivasan4322
    @vasudevansrinivasan4322 5 років тому +4

    I go back to my college days when repeatedly i was hearing these songs soaked in love. Aahaa..
    .

  • @tabuk8688
    @tabuk8688 5 років тому +3

    Super song.....🎵🎶🎵

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 3 роки тому +2

    Super good s.. Lik

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому

    🌹An alluring voice of A.M.Raja, Sushila mom.Heart is melting.H ereafter will not get the song lik e this👌👌👌👍🤗😘😘😘🙏

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 років тому +2

    Manam enna oru yegandhamaga ulladu ellavatrilim am.am.raaja asathi vittar

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 4 роки тому +3

    காலத்தால் அழியாதது.

  • @francisleo47
    @francisleo47 11 років тому +12

    One of the sweetest songs of the yesteryear that thrills our hearts.

  • @petiprinz
    @petiprinz 12 років тому +5

    Thanks for posting this - wonderful, refreshing song, and the beautiful Vyjanthimala on screen

  • @akmani7134
    @akmani7134 6 років тому +3

    A melodious song. All time favorite.

  • @paramparames2372
    @paramparames2372 5 років тому +1

    Arumaiyaana paadal arumaiyaana varigal verenna mayanggi mayanggi yinnum keeddu kondutaan yirukkiren

  • @sinnammahvijaya3958
    @sinnammahvijaya3958 10 років тому +12

    What a wonderful song and conbination, great Shridar sir! A.M. Raja and Suseela amma!

  • @vijaykumar1231000
    @vijaykumar1231000 12 років тому +5

    thanks siva for the upload; what music, what lyrics, what tune, what sweetness of voice, what simplicity of scenes and acting...just everlasting beauty;

  • @vibinprinceraj
    @vibinprinceraj 3 роки тому +4

    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது
    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது
    சிரித்து சிரித்து உறவு வந்தால்
    நிலைத்து வாழுமா
    மனம் துடித்து துடித்து
    சேர்ந்த பின்னே தோல்வி காணுமா..ஆஆ..
    சிரித்து சிரித்து உறவு வந்தால்
    நிலைத்து வாழுமா
    தந்தை பிரித்து பிரித்து
    வைப்பதினால் காதல் மாறுமா
    மனதினிலே பிரிவு இல்லை
    மாற்றுவாரில்லை
    நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
    கானம் பாடுவோம்
    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது
    முகத்தை முகத்தை
    மறைத்துக்கொண்டால்
    பார்க்க முடியுமா
    இன்று பார்த்து பார்த்து
    முடித்து விட்டால் நாளை வேண்டுமே
    முகத்தை முகத்தை
    மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
    கணை தொடுத்து தொடுத்து
    மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
    மலர் முடிப்போம் மணம் பெருவோம்
    மாலை சூடுவோம்
    நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
    கானம் பாடுவோம்
    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி
    காதலினால் ஜாடை பேசுது

  • @ravisamuel8061
    @ravisamuel8061 9 років тому +39

    If you hear this song in the night surely you will have a sound sleep thanks to am raja

  • @sureshkumarranganathan2875
    @sureshkumarranganathan2875 2 роки тому

    Siva Sankar சார் என் மனதில் உள்ளதை அப்படியே எழுதியுள்ளார் 🙏🏻

  • @sundarsundar5785
    @sundarsundar5785 2 роки тому

    அருமையான பாடல் 🌹❤🌹❤🌹❤🌹

  • @sydhamiyaazamsyed4657
    @sydhamiyaazamsyed4657 6 років тому +2

    Miga sirantha amaithiyana ullaththitku kulirchi tharakkudiya padal in all time..