இந்த பாடல் இரும்பு இதயததைக் கூட கலங்க செய்து விடும். அந்த கொடூர வில்லத்தனமான பாத்திரத்தில் நடித்த வீரப்பா கூட அந்த இரக்கமற்ற காட்சியை பார்த்து , அந்த வீர தாலாட்டுப் பாடலைக் கேட்டு கண் கலங்கித்தான் போய இருப்பார்.
இது பாடல் என்றே என்னால் கூற முடியாது இந்த தமிழ் சமுதாயத்திற்கே இன்றல்ல இன்றும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்கள் வந்தாலும் தமிழ் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த உலகத்தில் எத்தனையோ உயிர்கள் தோன்றி மறைய கூடும் ஆனால் தன் பேசும் பேசும் தமிழ் மொழிக்காக தன்னுயிரை விட்டவர்கள் ஏராளம் ஏராளம் என்னடா இப்பேர்ப்பட்ட இந்த உலகத்தில் தன் பேசும் மொழிக்காக உயிரிழந்தவர்கள் ஐயா அதிகம் என்றால் அது தமிழ் மொழியாக மட்டும் தான் இருக்கும் ஆனால் நாங்கள் எங்கள் இனத்தை தமிழை மட்டும் பாடவில்லை பாரதத்தின் தர்மத்தையும் பகைமையையும் பாடி இருக்கின்றோம் இந்த உலகத்தின் மண் தோன்றா மனித குலத்தின் முன் தோன்றியது எங்கள் தமிழ் மொழி என்று கூறினாலும் மிகவும் அடக்கமான அமைதியான மொழியும் மனிதர்களும் ஆனால் ஆற்றலிலும் அறிவிலும் வீரத்திலும் பொருளிலும் எங்கள் மனிதன் ஒருபோதும் சோர்ந்தது கிடையாது அதற்கு ஈடாக இந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே போதும் எங்கள் தமிழ் நலத்தின் வரலாறு என்னவென்று அதுவும் குறிப்பாக வீர பெண் மங்கையரின் அருமையான பாடல்
பாடலை கேட்கும் பொழுது சிறு வயதில் கண்ணீர் விட்டு அழுவேன்
ஐயா, சின்ன நீங்கள் சின்ன வயதில் , நான் இப்பவும் கண் கலங்குவேன்.
Nanum
MN Rajam acting superb
கல் மனதும் கரைந்துவிடும்.மகத்தான
நடிப்பு.காலத்தால் அழியாத காவியம்.
அருமையான பாடல் அந்த காலத்தில் உண்மை இந்த காலத்தில் மானம் மரியாதை அனைத்தையும் விற்று விடுவார்கள் 😂😂😂😂😂
Maanam pengaluku mattum illayae, irruvarukum adhu undu. Siripil nayavanjagam theriguradhu
கற்ப்பு கரசிகளின் துடிப்பில் வெடித்து சிதரும் வரிகள் வாய்யிட்டு பாடமுடியாத ததருணம் துடித்தெழுதும் காட்சி
சாவிதிரியும்,m.n.ராஜமும் சிறப்பான நடிப்பு
டி.எஸ்.பகவதி
நல்ல பாடகி.
சில பாடல்கள் பாடினாலும்
எல்லாம் சூப்பர்
😢
6:27
😊
Beautiful acting by MN Rajam Amma, beautiful music by MSV and TKR duo Evergreen movie and songs
வீரத் தாயின் கற்புள்ள தாலாட்டு உயிரா மானமா என்ற.போரட்டம்
என்றும் மனதை விட்டு நீங்காத பாடல். பாடலுக்கு இசை மிகவும் கை கொடுத்துள்ளது.
மெல்லிசை மன்னர் இன்றும் என்றும்
இந்த பாடல் இரும்பு இதயததைக் கூட கலங்க செய்து விடும். அந்த கொடூர வில்லத்தனமான பாத்திரத்தில் நடித்த வீரப்பா கூட அந்த இரக்கமற்ற காட்சியை பார்த்து , அந்த
வீர தாலாட்டுப் பாடலைக் கேட்டு கண் கலங்கித்தான் போய இருப்பார்.
கண்ணதாசன் lives...
Tsbagavathi, excellent singing
Her,song,in,parasakthi,and,otherovied,are
Liked by,millions,even,today
சாவித்திரியின் குளோஸப் அப்பரம்
Super songs ❤❤❤❤❤
MGR PS VEERAPPA VERY NICE MOVIE
அ௫மையான பாடல்
Padal varigal 1:35
Arumaiyana. Nadippu. M. N. Rajam. Supper.
Unbeated song 🎉
3:58 3:58
நடிப்பு அருமை
இது பாடல் என்றே என்னால் கூற முடியாது இந்த தமிழ் சமுதாயத்திற்கே இன்றல்ல இன்றும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்கள் வந்தாலும் தமிழ் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த உலகத்தில் எத்தனையோ உயிர்கள் தோன்றி மறைய கூடும் ஆனால் தன் பேசும் பேசும் தமிழ் மொழிக்காக தன்னுயிரை விட்டவர்கள் ஏராளம் ஏராளம் என்னடா இப்பேர்ப்பட்ட இந்த உலகத்தில் தன் பேசும் மொழிக்காக உயிரிழந்தவர்கள் ஐயா அதிகம் என்றால் அது தமிழ் மொழியாக மட்டும் தான் இருக்கும் ஆனால் நாங்கள் எங்கள் இனத்தை தமிழை மட்டும் பாடவில்லை பாரதத்தின் தர்மத்தையும் பகைமையையும் பாடி இருக்கின்றோம் இந்த உலகத்தின் மண் தோன்றா மனித குலத்தின் முன் தோன்றியது எங்கள் தமிழ் மொழி என்று கூறினாலும் மிகவும் அடக்கமான அமைதியான மொழியும் மனிதர்களும் ஆனால் ஆற்றலிலும் அறிவிலும் வீரத்திலும் பொருளிலும் எங்கள் மனிதன் ஒருபோதும் சோர்ந்தது கிடையாது அதற்கு ஈடாக இந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே போதும் எங்கள் தமிழ் நலத்தின் வரலாறு என்னவென்று அதுவும் குறிப்பாக வீர பெண் மங்கையரின் அருமையான பாடல்
மணதை விட்டு அகழ தா பாடல் பண்ணனv ஜெயராம்
Amma❤❤❤❤❤❤
Nanum than
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤
❤❤❤ Nirmala Angela Swakeen Where are you dear 💕💕💕
ரமேஷ் நான் ஒரு 😭😭😭😰😭😭😭😭😭😭😭
நன்.றி
Yes 5:15 Dr pakar team paduvakeh yenkaaa
எக்காலத்திலும் அழியாது இந்த காவியம்
😭😭😭😭😭💔💔💔👸
Karpam,manamam
Kadai,theruvil,kidaikkumam
Kasiruppavargalulku
T S Bhagavathi is a very good singer but sidelined
0:56 0:57
😥😥😥😥😔😔😔
0:41
Padal varigal
3:20
Manam ondre padal varigal
1:14
0:49 0:50 0:51 0:51 0:52 0:52 0:52 😢❤😊😊
1:05