ஜெமினிகணேசன் அருமையாக சைக்கில் ஓட்டுகிறார். இந்த படத்திற்கு முன் இருவரும் வந்த படம் பார்த்திபன் கனவு. வைஜயந்திமாலா கதாநாயகி. சரோஜாதேவி அவரது தோழி. சிலகாட்சிகளுக்குபின் சரோஜாதேவி வரமாட்டார். கல்யாணபரிசு படத்தில் கதாநாயகியாகிவிட்டார்.
இப பாடலை க்கேட்கும் போது சரோஜா தேவி அவர்கள ஒரு பேட்டி யில் கல்லூரி படிப்பு படிக்காத தான் இயக்குனர் ,ஸ்ரீதர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்ததை நினைக்கும போது பெருமையாக உளளது என்றார் .இது காலத்தை வென்ற கானமாகும் . தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் ஜனரஞ்சகமானது . .
Am Raja.. sushila ...song. ....vaadukkai maranthatheno....saro and gemini love scenes are all quite sweet and beautiful melody... rendition.. outstanding...
இனிமையான பி. சுசீலாம்மா மற்றும் ஏ. எம். ராஜாவின் அமுத குரல்களில், தேன்சுவை பாடல். காந்தமோ இது கண்ணொளி தானோ..காதல் நதியில் நீந்திடும் மீனோ..? கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ..? பொறுமை இழந்திடலாமோ ..? பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ ..? நான் கருங்கல்லு சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ..? அற்புதமான பட்டுக்கோட்டையார் கவிதை வரிகள் .. காதல் மன்னன், அபிநயசரஸ்வதி அழகான ஜோடி தான்.
A.M. Rajah was a talented singer and I had the opportunity to see Jikki and he performing a cultural programme in Dombivli, Thane, in the year 1961. My God! I was just 17 and Tamil cine songs were popular due to Radio Ceylon, amongst us. The three hour programme was so thrilling that everyone was very much pleased with their songs - solo and duet. We miss Rajah, indeed like Talat in Hindi. This film song from Kalyana Parisu ran for a week in Laxmi talkies Ambernath then.
A M Raja is a fantastic music composer. His compositions in Then Nilavu and Kalyan's Parisu are everlasting. It is unfortunate that Raja left us early.
ஏ எம் ராஜா வின் குரலில் இருக்கும் இனிமை எத்தனையோ பேரிடம் இல்லை,ராஜாவுடன் ராணியாக பீ சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே காலத்தால் அழியாத அதிசியமாக என்றும் இருந்து வரும்! ராஜாவுடன் ஜிக்கி பாடிய பாடல்களும் இதே தகுதியைதான் பெறுகின்றன!
சரோஜா தேவி ஜெமினி கணேசன் பாடல் வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிடும் ஆசை தானோ பல கோடி மலர் இந்த பாடல் மிக அழகானது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம்
காதல்மன்னன் ஜெமினிகணேசனின் கை கால் தலை அசைவு , பக்கவாட்டு ஓட்டங்கள், முகத்தில் புன்னகை ஆகியவை அவருக்கே உரித்த அலாதியான கதாநாயகனாக தனித் திறமையின் வெளிப்பாடு. மற்ற கலைஞர்களுடன் நன்றாக ஈடு கொடுக்கிறார்.
a sweet musi by a.m raja who sings beautifully for the handsome gemini p.s and saro also are superb in their jobs. saros expression of her love is admirable man.
A.M.Rajah's first Tamil film as a Music Director, a block buster.He was really missed by all the music fans when he was sidelined by other music composers because of his attitude problems.Very unfortunate.
This memorable 💖 song was picturised beyond Adayar, possibly Thiruvanmiyur, original OMR in 1958/1959. What a transformation of those areas now. People never used to go to Besantnagar Beach whereabouts after dark...hmm...
Thats really great and nostalgic to know. When watching these old songs, i always used to think where they would have shot those & wish to go back in time and visit the shooting, to live in that harmless & innocent era for few mns, Thanks for the info.
இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் பொறுமை இழந்திடலாமோ புரட்சியில் இறங்கிடலாமோ நான் கருங்கல்லு சிலையோ காதல் எனக்கு இல்லையோ வரம்பு மீறுவது முறையும் என்ன ஒரு அருமையான வரிகள்
Not only the wonder full music but also the magic and magnetic voice of Raja and susilab.That song make me so young and going back to my teenage days.now I am 70
What a deadly combination: Pattukkottai-Sridhar-AM Raja-Susheela-Gemini-Saroja Devi. Elimaiyana, Inimayana, duet song. Heart becomes heavy when listen to such old songs. One of my all time favourites.
gemini and saro always proved to b a lovely pair..... saro creates lots of ABHINAYAMS in this song so rightly called abinaya saraswathi... a,m raja and ps take us to a different world... thanks vv ji
வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ பல கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளை அடிப்பதும் ஏனோ வாடிக்கை மறந்ததும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டும் அமுத விருந்தும் மறந்து போனால் உலகம் வாழ்வது ஏது பல உயிர்கள் மகிழ்வதும் ஏது நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பம் என்னும் உணர்வை தனித்து பெற முடியாது ஓஓஓஓஓ ஓஓஓஓ அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா அன்பு கரங்கள் சேரும் போது வம்பு வார்த்தைகள் ஏனோ இன்ப வேகம் தானோ வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ காந்தமோ இது கண்ணொளி தானோ காதல் நதியில் நீந்திடும் மீனோ கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ நான் கருங் கல் சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ சைக்கிளும் ஓட மண் மேலே இரு சக்கரம் சுழல்வது போலே அணை தாண்டி வரும் சுகமும் தூண்டி விடும் முகமும் சேர்ந்ததே உறவாலே ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஏ எம் ராஜா அவர்களின் குரல் எப்படி இனிமையோ அதே போல் அவர் இசை அமைத்த அத்தனை பாடல்களும் இனிமையாகவே இருக்கும் 1960 களில் விஸ்வநாதன் ராமமமூர்த்தி ; கே. வி.மகாதேவன் இவர்களுக்கு இனையாக இவரும் பல படங்கள் இசை அமைத்திருப்பார்,அவரது முன் கோபமும் அவருக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களும் தான் அவரால் அதிக படங்களுக்கு இசை அமைக்க முடியாமல் செய்தது என்பார்கள்
திருப்பதி t n .. ஆம் அன்பரே .ஏ .எம் ராஜா அந்த காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய பட்டதாரி இசையமைப்பாளர்களில் இவர் ஒரு வர் .ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் . நல்ல குரல்வளம் மிக்க இவருக்கு ஜெமினி கணேசன் போன்றவர்களின் வாய்ஸ் க்கு பொருந்தும் என்றாலும் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் ஆகியோருக்கு பாடி புகழ் சேர்த்தவர் .. எனினும் நெளிவு சுழிவு அறியாதவர் .முன்கோபத்தை தவிர்த்து சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தால் தொடர் ந்து பவனி வந்து கொண்டிருப்பார் . அதேபோல் மலையாளத் திரை இசையில் பாடகர் யேசுதாஸ் அறிமுகம் ஆகும் வரை இவர் தான் அங்கே டாப் சிங் கர் .1972 ம்ஆண்டுகளில்சிலபடங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தாட மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டார் ஒரு உன்னத கலைஞருக்கு நேர்ந்த சோகமே தனி ! .
interestingly you will rarely find a negative character in Sridhar's movies. All characters display or aspire to the higher self within people. Great film maker.
A movie I will never forget in my life. I admire the director of the movie the all time great "Sridhar" sir . He has produced many movies that remains close to my heart.
ஏ எம் ராஜா வின் குரலில் இருக்கும் இனிமை எத்தனையோ பேரிடம் இல்லை,ராஜாவுடன் ராணியாக பீ சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே காலத்தால் அழியாத அதிசியமாக என்றும் இருந்து வரும்!
சைக்கிளில் சுற்றி வந்து காதல் ராகம் பாடும் காதலர்கள் ... எளிமையான பாவாடை தாவணி இரட்டை ஜடை ரிப்பன் அதில் குஞ்சம் என்று காதல் கூறும் அழகு தேவதையாக சரோஜாதேவி .... இரண்டு சக்கரங்கள் மோதி விழுந்து அது ஒன்றாவது .... துள்ளும் மானாக மணல் வெளியில் ஓடி ஆனந்தமாக தென்னை மரத்தை சுற்ற அவருடன் அந்த இரட்டை ஜடையும் குஞ்சமும் வீசி பறக்கும் .. காட்சி அருமை .. சுசீலாவின் தேனமுதையும் .. ஏ.எம்.ராஜாவின் மதுர கானத்தையும் .. நம் எண்ணம் கற்பனையில் மிதிப்பதை உணரலாம் .. "வாடிக்கை .".. இந்த சொல் நம் அன்றாட பேச்சு வழக்கில் மறைந்து வருகிறது ...
I still remember...this movie " Kalyanaparis"...while i was in 9th std...yr 1958/59...a great film which really shook my mind....the romantic pair of " kadalmannan " Gemini Ganesan with B Sarojadevi a great combination of the films of yester years...with our great singers A M Raja and P Suseela...
Unimaginable movements given with great grace Such a lovely expression, now, we cannot trace Here also, each other, the lovers kindly chase How wonderfully they sing a duet face to face! Such songs can never come again definitely They will go to Heaven also staying infinitely Shortage of good songs is felt now acutely you tube is there helping us by working cutely,
What a romantic song even to day to close one’s eyes and and listen to enjoy the love feelings.!What lovely facial expressions of both Gemini and Savithri!
Fabulous romantic duet .Brought back memories of my childhood.😢😢
பட்டுக்கோட்டை
கண்ணியமான
காதல் வரிகள்
இளம் வயதில் காலமானார்
தலை முறைகளைத் தாண்டிய இப்பாடல் என்றென்றும் இசை உலகில் தவழ்ந்து கொண்டிருக்கும் .
இந்த பாடலுக்கு அடிமை ஆகாதவர்கள் பாவம் செய்தவர்கள்.very sweet voice of AM.Raaja,susila voice./byR.Murali.
அழகான சரோம்மா எத்தனை அழகா சைக்கிள் ஓட்டறாங்க?! அவுங்க முகபாவங்கள் நல்லாயிருக்கும்!!ஜெமினிக்கு நல்லப் பொருத்தமா இருப்பாங்க!! சுசீம்மா ஏஎம் ராஜா பாடுறது அத்தனை நேச்ரலா இருக்கு!இதிலே ஹம்மிங் அற்புதமா இருக்கும்! ஏஎம்ராஜா உண்மையில் ராஜாதான் இசையில்! நல்ல கண்ணியமானக் காதலுக்கான இனியப் பாடல் இது!! எனக்குப் புடிச்சப்பாட்டு!!நன்றீ!!
🌹🌹🌹🌹💐
நல்ல ரசனை உங்களுக்கு 🎉🎉
ஜெமினிகணேசன் அருமையாக சைக்கில் ஓட்டுகிறார். இந்த படத்திற்கு முன் இருவரும் வந்த படம் பார்த்திபன் கனவு. வைஜயந்திமாலா கதாநாயகி. சரோஜாதேவி அவரது தோழி. சிலகாட்சிகளுக்குபின் சரோஜாதேவி வரமாட்டார். கல்யாணபரிசு படத்தில் கதாநாயகியாகிவிட்டார்.
இப பாடலை க்கேட்கும் போது சரோஜா தேவி அவர்கள ஒரு பேட்டி யில் கல்லூரி படிப்பு படிக்காத தான் இயக்குனர் ,ஸ்ரீதர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்ததை நினைக்கும போது பெருமையாக உளளது என்றார் .இது காலத்தை வென்ற கானமாகும் . தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் ஜனரஞ்சகமானது .
.
Am Raja.. sushila ...song. ....vaadukkai maranthatheno....saro and gemini love scenes are all quite sweet and beautiful melody... rendition.. outstanding...
மனதுக்கு இனிமையான பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் .....நன்றி யூ டூப. நிறுவத்திற்கு.
இனிமையான பி. சுசீலாம்மா மற்றும் ஏ. எம். ராஜாவின் அமுத குரல்களில், தேன்சுவை பாடல். காந்தமோ இது கண்ணொளி தானோ..காதல் நதியில் நீந்திடும் மீனோ..? கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ..? பொறுமை இழந்திடலாமோ ..? பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ ..? நான் கருங்கல்லு சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ..? அற்புதமான பட்டுக்கோட்டையார் கவிதை வரிகள் .. காதல் மன்னன், அபிநயசரஸ்வதி அழகான ஜோடி தான்.
பட்டுக் கோட்டையாரின் முத்திரை பதித்த மற்றுமொரு பாடல், எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது!
A.M. Rajah was a talented singer and I had the opportunity to see Jikki and he performing a cultural programme in Dombivli, Thane, in the year 1961. My God! I was just 17 and Tamil cine songs were popular due to Radio Ceylon, amongst us. The three hour programme was so thrilling that everyone was very much pleased with their songs - solo and duet. We miss Rajah, indeed like Talat in Hindi. This film song from Kalyana Parisu ran for a week in Laxmi talkies Ambernath then.
நைட்ல ஒரு பத்து மணிக்கு மேல கேளுங்க இந்த சாங் ஆஹா என்ன அருமை இந்த கோல்டன் பாடலை
?
உண்மை
Very true
A M Raja is a fantastic music composer. His compositions in Then Nilavu and Kalyan's Parisu are everlasting. It is unfortunate that Raja left us early.
One of the best song amongst A.M.Raja & P.susila duet serial combination.
ஏ எம் ராஜா வின் குரலில் இருக்கும் இனிமை எத்தனையோ பேரிடம் இல்லை,ராஜாவுடன் ராணியாக பீ சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே காலத்தால் அழியாத அதிசியமாக என்றும் இருந்து வரும்! ராஜாவுடன் ஜிக்கி பாடிய பாடல்களும் இதே தகுதியைதான் பெறுகின்றன!
I😮😢
என்றும் இனிமை நன்றி எ எம் அவர்களே
சரோஜா தேவி ஜெமினி கணேசன் பாடல்
வாடிக்கை மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிடும்
ஆசை தானோ
பல கோடி மலர்
இந்த பாடல் மிக அழகானது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம்
பாடல் அருமை பிடித்தமாண பாடல் அளித்த மைக்கு நன்றி ஜய்யா.!
இரட்டை சடை சரோஜா தேவிக்கு அழகு.
AMR most favourite singer in kerala, He mesmerized in malyalam also and the most favourite singer after jesudas,Jaya c handran
காதல்மன்னன் ஜெமினிகணேசனின் கை கால் தலை அசைவு , பக்கவாட்டு ஓட்டங்கள், முகத்தில் புன்னகை ஆகியவை அவருக்கே உரித்த அலாதியான கதாநாயகனாக தனித் திறமையின் வெளிப்பாடு. மற்ற கலைஞர்களுடன் நன்றாக ஈடு கொடுக்கிறார்.
THOUGHT PROVOKING LYRICS OF PATTUKOTTAI KALYANASUBDARAN !!
ARE JUST GREAT !!
NNAN KARUNGALLU SILAIYO !!
KKADHAL ENAKKU ILLAIO !!!
GREAT !!GREAT !!
a sweet musi by a.m raja who sings beautifully for the handsome gemini p.s and saro also are superb in their jobs. saros expression of her love is admirable man.
இரண்டுபேரின் நடிப்பு அருமை
அருமையான பாடல்! இனிமையான இசையமைப்பு!
A.M.Rajah's first Tamil film as a Music Director, a block buster.He was really missed by all the music fans when he was sidelined by other music composers because of his attitude problems.Very unfortunate.
THE HUNMINGS SPREAD OUT THROUGHOUT !!
THIS MAGICAL !!!
SONG ! TAKES US TO HEAVEN !!!!!
O
What a cool song , pleasing to ears always. Simple music and simple gestures.
Male : Vaadikkai marandhadhum yeno
Enai vaattida aasai dhaano
Pala kodi malar azhagai
Moodi vaiththu manadhai
Kollai adippadhum yeno
Vaadikkai marandhadhum yeno…..
Female : Vaadikkai maranthiduveno
Enai vaattidum kelvigal yeno
Pudhu mangai endhan manadhil
Pongi varum ninaivil
Maatram solvadhum yeno
Vaadikkai maranthiduveno….
Female : Aaaaaaa….aaaaa…
Male : Aaaaa….aaaa….aa….
Male : Andhi neraththin
Aanandha kaatrum
Anbu manakkum
Thaen suvai paattum
Male : Amudha virundhum
Marandhu ponaal
Ulagam vaazhvadhu yedhu
Pala uyirgal magizhvadhum yedhu
Male : Nenjil inithidum uravai
Inbam ennum unarvai
Thaniththu pera mudiyaadhu
Female : Oooo….ooooo..
Andhi neram ponadhaal
Aasai marandhae pogumaa
Andhi neram ponadhaal
Aasai marandhae pogumaa
Female : Anbu karangal serum podhu
Vambu vaarththaigal yeno
Inba vegam dhaano
Female : Vaadikkai maranthiduveno
Enai vaattidum kelvigal yeno
Pudhu mangai endhan manadhil
Pongi varum ninaivil
Maatram solvadhum yeno
Vaadikkai maranthiduveno….
Female : Aaaaaaa….aaaaa…
Male : Aaaaa….aaaa….aa….
Male : Kaanthamo idhu
Kannoli thaano
Kaadhal nadhiyil
Neendhidum meeno
Male : Karuththai arindhum
Naanam yeno
Karuththai arindhum
Naanam yeno
Female : Porumai izhandhida laamo
Perum puratchiyil irangidalaamo
Naan karung kal silaiyo
Kaadhal enakkillaiyo
Varambu meerudhal muraiyo
Male & Female : Saikkilum oda mann melae
Iru chakkaram suzhalvadhu polae
Anai thaandi varum sugamum
Thoondi vidum mugamum
Serndhadhae uravaalae
Aaaaaaaaa….aaaaaaaa…aaaaaa…aaaaa…
Hmmm…mmmm…mmm…mmm…
I am very fond of A.M.Raja's honey and sweet voice. The voice of Raja is God gifted. No one have such type of voice
This memorable 💖 song was picturised beyond Adayar, possibly Thiruvanmiyur, original OMR in 1958/1959. What a transformation of those areas now. People never used to go to Besantnagar Beach whereabouts after dark...hmm...
Thats really great and nostalgic to know. When watching these old songs, i always used to think where they would have shot those & wish to go back in time and visit the shooting, to live in that harmless & innocent era for few mns, Thanks for the info.
இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் பொறுமை இழந்திடலாமோ புரட்சியில் இறங்கிடலாமோ நான் கருங்கல்லு சிலையோ காதல் எனக்கு இல்லையோ வரம்பு மீறுவது முறையும் என்ன ஒரு அருமையான வரிகள்
Not only the wonder full music but also the magic and magnetic voice of Raja and susilab.That song make me so young and going back to my teenage days.now I am 70
PARAMASIVAN
BADARAHALLI
arumai!arumai! VARAMBU MEERUTHAL MURAIYO?
Super
@@michealrajamirtharaj8977 soo natural but so nice
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️
காலத்தால் அழியாத காவியங்கள்...என்றால் அது உன்மைதானே....
siva 0
Yes unmai Endrum Iniyavai Evergreen Hits 👌👌👌
பட்டுகோட்டையின் காதல் மிகுந்த வரிகளில்
காந்தமோ இது கண்ணொளி தானோ காதல் நதியில் நீந்திடும் மீனோ
Very nice music ,and voice by A M RAJA even after 59 years the song mesmerizing
Very good sons listening in night superub
What a deadly combination: Pattukkottai-Sridhar-AM Raja-Susheela-Gemini-Saroja Devi. Elimaiyana, Inimayana, duet song. Heart becomes heavy when listen to such old songs. One of my all time favourites.
Very nice duet song defeating time.
Heart becomes heavy because those golden days will never come back again.
What a beautiful song! You can hear it a thousand times without feeling bored.
ever green enchanting music of all times of AMRajah
மிதிவண்டி ஓட்டும் போது காதல் நினைவுகள் வராத மனிதர் அந்நாளில் உண்டோ
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள், காந்தமோ இது கண்ணொளி தானோ... ராஜாவின் இனிய தேன் குரலில் சுசிலாவுடன் இணைந்து கேட்கும்போது மனமே லேசாகிறது.
K Balasubramanian m.
K Balasubramanian g
Oh my goodness, this is so so beautiful
SARO AND genomic Ganesh PAIR
Was the most sought after pairin the Tamil film industry... so far
Hanfsome PAIR.........
NATARAJAN chander
gemini and saro always proved to b a lovely pair..... saro creates lots of ABHINAYAMS in this song so rightly called abinaya saraswathi... a,m raja and ps take us to a different world... thanks vv ji
Nat chander sir, yes, Sarojadevi's abhinayams are always beautiful and very pleasant.
Golden period
Gold o gold
I love A.M.Raja honey voice so much. He is very great musician. No one replace his place.
வாடிக்கை
மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிட
ஆசை தானோ பல
கோடி மலர் அழகை
மூடி வைத்து மனதை
கொள்ளை அடிப்பதும்
ஏனோ வாடிக்கை
மறந்ததும் ஏனோ
வாடிக்கை
மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புது மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
அந்தி நேரத்தின்
ஆனந்த காற்றும் அன்பு
மணக்கும் தேன் சுவை
பாட்டும்
அமுத விருந்தும்
மறந்து போனால் உலகம்
வாழ்வது ஏது பல உயிர்கள்
மகிழ்வதும் ஏது
நெஞ்சில் இனித்திடும்
உறவை இன்பம் என்னும்
உணர்வை தனித்து பெற
முடியாது
ஓஓஓஓஓ
ஓஓஓஓ அந்தி நேரம்
போனதால் ஆசை மறந்தே
போகுமா அந்தி நேரம்
போனதால் ஆசை
மறந்தே போகுமா
அன்பு கரங்கள்
சேரும் போது வம்பு
வார்த்தைகள் ஏனோ
இன்ப வேகம் தானோ
வாடிக்கை
மறந்திடுவேனோ என்னை
வாட்டிடும் கேள்விகள் ஏனோ
புது மங்கை எந்தன் மனதில்
பொங்கி வரும் நினைவில்
மாற்றம் சொல்வதும் ஏனோ
வாடிக்கை மறந்திடுவேனோ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
காந்தமோ இது
கண்ணொளி தானோ
காதல் நதியில் நீந்திடும்
மீனோ
கருத்தை
அறிந்தும் நாணம்
ஏனோ கருத்தை
அறிந்தும் நாணம்
ஏனோ
பொறுமை
இழந்திடலாமோ பெரும்
புரட்சியில் இறங்கிடலாமோ
நான் கருங் கல் சிலையோ
காதல் எனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ
சைக்கிளும்
ஓட மண் மேலே இரு சக்கரம்
சுழல்வது போலே அணை
தாண்டி வரும் சுகமும்
தூண்டி விடும் முகமும்
சேர்ந்ததே உறவாலே
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்
ஏ எம் ராஜா அவர்களின் குரல் எப்படி இனிமையோ அதே போல் அவர் இசை அமைத்த அத்தனை பாடல்களும் இனிமையாகவே இருக்கும்
1960 களில் விஸ்வநாதன் ராமமமூர்த்தி ; கே. வி.மகாதேவன் இவர்களுக்கு இனையாக இவரும் பல படங்கள் இசை அமைத்திருப்பார்,அவரது முன் கோபமும் அவருக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களும் தான் அவரால் அதிக படங்களுக்கு இசை அமைக்க முடியாமல் செய்தது என்பார்கள்
திருப்பதி t n .. ஆம் அன்பரே .ஏ .எம் ராஜா அந்த காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய பட்டதாரி இசையமைப்பாளர்களில் இவர் ஒரு வர் .ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் . நல்ல குரல்வளம் மிக்க இவருக்கு ஜெமினி கணேசன் போன்றவர்களின் வாய்ஸ் க்கு பொருந்தும் என்றாலும் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் ஆகியோருக்கு பாடி புகழ் சேர்த்தவர் .. எனினும் நெளிவு சுழிவு அறியாதவர் .முன்கோபத்தை தவிர்த்து சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தால் தொடர் ந்து பவனி வந்து கொண்டிருப்பார் . அதேபோல் மலையாளத் திரை இசையில் பாடகர் யேசுதாஸ் அறிமுகம் ஆகும் வரை இவர் தான் அங்கே டாப் சிங் கர் .1972 ம்ஆண்டுகளில்சிலபடங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தாட மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்பட்டார் ஒரு உன்னத கலைஞருக்கு நேர்ந்த சோகமே தனி ! .
makes me feel younger...great song...great music...
கவலையா இருக்கும்போது இந்த பாடலை கேட்டால் மணசு மாரிடது
சரோஜாதேவி அம்மாவை நேரில பாக்கனும்னு ஆசையா இருக்கு யாருன்னா ஹெல்ப் பண்ணுவீங்களா ப்ளீஸ்
interestingly you will rarely find a negative character in Sridhar's movies. All characters display or aspire to the higher self within people. Great film maker.
1950 to 1960 Film song What a sweet and lovely song.
A movie I will never forget in my life. I admire the director of the movie the all time great "Sridhar" sir . He has produced many movies that remains close to my heart.
Pookkal pookkum netam
one of the best tamil old gold songs !
Sampathlal Kapoor
No comparision with old songs, meaningful. Old is Gold.
ஏ எம் ராஜா வின் குரலில் இருக்கும் இனிமை எத்தனையோ பேரிடம் இல்லை,ராஜாவுடன் ராணியாக பீ சுசீலா இணைந்து பாடிய பாடல்கள் எல்லாமே காலத்தால் அழியாத அதிசியமாக என்றும் இருந்து வரும்!
பாடல் அருமை. அதைவிட லொகேஷன் அருமை.
Can hear again and again. Lovely song melodious so soothing, unlike most of the idiotic songs now.
A GREAT ROMANTIC DUET
ADMIRABLE LYRICS
BEAUTIFUL MUSIC
NATARAJAN CHANDER
இந்த பாடலை இப்ப கேட்கும் போதும் காதல் நதி இதயத்தில் ௮ப்படியே பெருக்கெடுத்து ஓடுகிறது....
எதுவறை ? எனக்கும் தான்
சைக்கிளில் சுற்றி வந்து காதல் ராகம் பாடும் காதலர்கள் ... எளிமையான பாவாடை தாவணி இரட்டை ஜடை ரிப்பன் அதில் குஞ்சம் என்று காதல் கூறும் அழகு தேவதையாக சரோஜாதேவி ....
இரண்டு சக்கரங்கள் மோதி விழுந்து அது ஒன்றாவது .... துள்ளும் மானாக மணல் வெளியில் ஓடி ஆனந்தமாக தென்னை மரத்தை சுற்ற அவருடன் அந்த இரட்டை ஜடையும் குஞ்சமும் வீசி
பறக்கும் .. காட்சி அருமை .. சுசீலாவின் தேனமுதையும் .. ஏ.எம்.ராஜாவின் மதுர கானத்தையும் .. நம் எண்ணம் கற்பனையில் மிதிப்பதை உணரலாம் ..
"வாடிக்கை .".. இந்த சொல் நம் அன்றாட பேச்சு வழக்கில் மறைந்து வருகிறது ...
thillai sabapathy g
Dear sabapathi really nice comments
wonderful comment.
U r saro amma fan
ஒட்டுமொத்த மனதையும் கொள்ளையடித்த பாடல்.இந்த பாடலில் சம்பந்தப்பட்ட யாரையும் மறக்கவே முடியாது. காதல்வயப்பட்ட அனைவரையும் கட்டி போட்ட பாடல்.
Yes, this song is beautiful.
" கல்யாண பரிசு "
ஜெமினி கணேசன்
சரோஜா தேவி
விஜயா குமாரி
நாகேஷ் ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வாழ்த்துக்கள்.! 🙏
வாடிக்கை என்பது மறந்திட
There's no Nagesh but only the great Thangavelu in this film , kindly don't give false information
பட்டுக்கோட்டை தான் ஒரு "பாட்டுக்கோட்டை" என்பதனை சொல்லாமல் சொல்லும் பாடல்.காதலர்களின் வசந்த கீதம்!
மறக்க முடியாத பட்டுக்கோட்டை யார் பாடல்கள்
Old songstamil
Jai Muthalagu pattukottai. Padalkal
one of the haunting melodies of yesteryear. unforgettable and unmatched.
dr.reddy
i relived the past. fantastic song and top class acting
காதல் மொழி எவ்வளவு சுவையானது
Udhaya Kumar v
I am very much like film and all songs
"Naan karunkalluchilaiyo kaadhal enekkillaiyo, vrambu meeruthal muraiyo" Enna oru varigal.. enna oru isai :)
Old is gold. It reminds us there is life even after death. These incidents have no death.
உருவாக்கிய மேதைஷீதர் சார் வாழ்க
manadhai mayakkiya song.Iniya ilamai paruvaththai ninivukku konduvandha paadal.
nanri nanbane
Very good song nice super
A.M Rajaha what a genius
பட்டுக்கோட்டையாரை
யாரும் மிஞ்சமுடியாது
Tamil in pure form is enchanting
மிக மிக அருமை..22-08-2023
Sridhar's Masterpiece.
Just watched again. Wow just mesmerisimg such beauty. Ps voice just golden.no match..
Antha kala
Kathalargalin
Ithayathil
Idamliditha
Oru
Kathal kavithai.
Pattumottaiyarai
Perumai
Padutthuvom.
We love AMR too much .... Kerala
Rajah was real rajah of our days melody is choclety classical well tuned on ragas..
Beautiful and evergreen song
"......Anai thaandi varum sugamum Thoondi vidum mugamum "......what an imaginary lirics.
Sarojadevi Amma rettapinnal pavadai thavani kollai Azhagu
I still remember...this movie " Kalyanaparis"...while i was in 9th std...yr 1958/59...a great film which really shook my mind....the romantic pair of " kadalmannan " Gemini Ganesan with B Sarojadevi a great combination of the films of yester years...with our great singers A M Raja and P Suseela...
Unimaginable movements given with great grace
Such a lovely expression, now, we cannot trace
Here also, each other, the lovers kindly chase
How wonderfully they sing a duet face to face!
Such songs can never come again definitely
They will go to Heaven also staying infinitely
Shortage of good songs is felt now acutely
you tube is there helping us by working cutely,
Sariya Devi en kanavu kanni Really
GEMINI AND SAROJADEVI MOVIES DUET SONGS ARE VERYSUPER ARUMAIYANA PAIR .TOTAL MOVIES 24.
அற்புதமான💕😍 பாடல்
Tamil super old song. I like very much -Perumpulavar Semmangudi Duraiarasan
semma song ethanai generation vandhalum adichika mudiatha song
kannadathu painkili endru azaikkapattalum thamiz thirai ulagil kodikatti parandhu, varalaaru pafaithavar saroja devi avargal. 💐
Very youthful song of yesteryears I like it very much
கருத்துசெரிவுள்ளபாடல்.
Vaadikkai marakkalaam aanal intha paadalai marakka mudiyuma 👍
காதல் பாடல். .........காவியம்💓💓
What a romantic song even to day to close one’s eyes and and listen to enjoy the love feelings.!What lovely facial expressions of both Gemini and Savithri!
തമിഴ് കുറൽ സൂപ്പർ