ஆயிரம் பெண்மை | Aayiram Penmai | வாழ்கைபடகு | Vazkaipadaku | 1965 |

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Please use the head set to enjoy the audio .
    கண்ணதாசன் பாடலுக்கு இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி.பாடியவர்கள் பி.சுசிலா , வீரமணி மற்றும் குழுவினர்.

КОМЕНТАРІ • 42

  • @apexprecitech
    @apexprecitech 4 години тому +1

    நல்ல தெளிவான விடுபடாத காணொளி. இதே போன்று இந்தப் படத்தையும் யாராவது பதிவேற்றலாம்

  • @hajaalawudeen5772
    @hajaalawudeen5772 Рік тому +19

    அருமையான பாடல் இதுபோன்ற பாடல்கள் தற்போது இருப்பதில்லையே என்ற வேதனை

  • @maharajanm9953
    @maharajanm9953 День тому

    சுசீலா அம்மா குரல் மிகவும் அருமை
    வள்ளியூர் ம.மகாராஜன்

  • @prabayuvan
    @prabayuvan 5 днів тому +4

    எங்கள் அழகி அழகு தேவதை தேவிகா அம்மா சூப்பர் சூப்பர்

  • @kannank5460
    @kannank5460 9 днів тому +10

    ஒருத்தனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்ந்த காலங்கள் மறைந்து விட்டது இப்போது எத்தனை மணம் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் இந்த காலம் 😂😂😂😂😂

  • @rajalakshmimuthukrishnan1607
    @rajalakshmimuthukrishnan1607 8 днів тому +5

    அருமையான இனிதானகருத்துள்ள சுசீலாம்மாவின் மனதை மயக்கும்கானம்

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 9 днів тому +5

    சுசீலாம்மாவின் இனிமையான குரலில் காலம் கடந்த நிலையிலும் மனதுக்குள் அசை போடுகிறது! பதிவிற்கு நன்றி !

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +18

    ஆயிரம் கண்கள் ரசிக்க இயற்கையின் கற்பனை இரண்டு மலர் பந்துகளாக சமைந்த பெண்மை .. அதனால் பெண்மை மலருகின்றது போலும்.. ஈர்ப்பின் உணர்வுக்கு உருவம் தந்ததா இயற்கை ?.. ஈர்ப்பின் உருவத்திற்கு உணர்வு தந்ததா இயற்கை ?..எது ?..
    ஆனால் ஆதாம் ஏவாள் காலம் முதல் இது பெண்மையின் ஆயுதமாகி போனது தான் கொடுமை .. பெண்மையின் எண்ணம் பாடிய என் கவிஞன் கண்ணதாசன்...
    பெண்மையை மென்மையாக இசைத்த மெல்லிசை மன்னர்கள் ... அரங்கில் காட்சியான தேவிகாவின் அழகிய பெண்மை ...
    காவியங்கள் ஆன என் கால திரை ஓவியங்கள் ..

  • @subramanian4321
    @subramanian4321 9 днів тому +7

    ஒத்திகை காட்சிகளில் தேவிகாவின் நளின நடன அசைவுகள் காணக் கண் கோடிவேண்டும்.

    • @dreks96
      @dreks96 6 днів тому

      Enna rasanai sir ungaladhu,wow i admire that,no words❤

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 7 днів тому +3

    பாடல் இசை நடன அசைவுகள் அனைத்தும் அருமை.. நான் சிறு வயது முதல் ரசித்த பாடல்...

  • @GSundari-m9v
    @GSundari-m9v 6 місяців тому +5

    Super super enakku old songs rembalike pannuwen

  • @rosariashok1808
    @rosariashok1808 Місяць тому +6

    Even thousand ears will not enough to heard this song

  • @arumugamr7741
    @arumugamr7741 День тому

    Padam supera irukkum

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b 17 днів тому +3

    அருமை அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rjai7396
    @rjai7396 3 дні тому

    Meaning is very good in this song.

  • @boset2851
    @boset2851 13 днів тому +4

    Ennamo eruku entha song le it penetrate our feel voice words singer feel music devika feelfull

  • @boset2851
    @boset2851 13 днів тому +5

    Devika loveable song

  • @manohar2864
    @manohar2864 17 днів тому +3

    All the songs in this movie are excellent

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 16 днів тому +2

    மிகவும் அருமை அருமை அருமை அருமை

  • @subapasupathi4538
    @subapasupathi4538 13 днів тому +3

    காலம் கடந்து விட்டது
    வஞ்சகம் வாழ்கிறது 😮

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 11 днів тому +3

    Golden song by msv

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z 3 місяці тому +4

    Super hit song.

  • @ponnuthainirosha8754
    @ponnuthainirosha8754 5 місяців тому +2

    Padal Arumai Navarasa Thilaham Avarhlin Nadappu Arputham

  • @user-ji4nr4fd6n
    @user-ji4nr4fd6n 5 днів тому

    panaveli Rajagopal padal super❤❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @mnisha7865
    @mnisha7865 13 днів тому +1

    Superbsong and voice and music 31.8.2024

  • @vennilamoun3471
    @vennilamoun3471 13 днів тому +2

    Nice

  • @krishnamoorthyp4383
    @krishnamoorthyp4383 12 днів тому +1

    Supper

  • @rajeshsmusical
    @rajeshsmusical Рік тому +3

    GAANA SARASWATHI SUSHEELAMMA

  • @veerappant3323
    @veerappant3323 12 днів тому

    Please telecast all songs including film Vazhkkai padagu if possible.

  • @gowrir5945
    @gowrir5945 8 днів тому

    ❤❤❤

  • @balachandranchikkannan6287
    @balachandranchikkannan6287 4 місяці тому +6

    Marakkamudiumaendhapadal

  • @baskars8199
    @baskars8199 Годину тому

    கார்த்திக் முகம் முத்துராமனுடையது

  • @gowrir5945
    @gowrir5945 8 днів тому

    😮

  • @user-zt3fm2qo5q
    @user-zt3fm2qo5q 7 днів тому

    Is it Vaijayanthimala or Devika? confusion

  • @VincentJayapaul
    @VincentJayapaul 15 днів тому +1

    Thank you,this movie is,not available for watching,in,fact, except a,few all,avm,movies are,not, available for the general public;;in,the then.justice,party Meeting ,this,group was.blasted,for,not sparing a, single copper coin to,the Tamil, diaspora,,but,they gave only to, the Brahmin community;;it's,our doctor puratchithalaivar,changed a, Little, through the anbe vaa,movie.

  • @ibman2003
    @ibman2003 13 днів тому +2

    Naanum 55 varudangalhukku maelaaga kaettukkondirukkiraen... kuraiyaatha inimai..