நிலவும் மலரும் HD Video Song | தேன்நிலவு | ஜெமினி கணேசன் | வைஜயந்திமாலா | A.M.ராஜா

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Watch this Video Song "Nilavum Malarum" from Thennilavu.
    Song: Nilavum Malarum
    Star Cast: Gemini Ganesan, Vyjayanthimala
    Music: A.M. Rajah
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #geminiganesan #vyjayanthimala #amrajah

КОМЕНТАРІ • 142

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 11 місяців тому +16

    ஐயா,
    கண்ணா,கண்ணதாசா நீ எங்களைவிட்டு பிரியவே முடியாது.எல்லையற்றநிலையில் நாங்கள் உம்மிலும்,நீங்கள் எம்மிலும் வாழ்ந்து கொண்டேயிருப்போம்..

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Рік тому +21

    தமிழ் தாகம் கொண்டவர்கள் தேடல் கொள்வதால் கிடைக்கும் பாடல்களில் ஒன்று

  • @svrmoorthy
    @svrmoorthy Рік тому +17

    நிலவும் மலரும் உலகில் உள்ளவரை உலவும் பாடல்களில் இதுவுமொன்று .
    எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்
    16.06.2023

  • @sathishkumar6206
    @sathishkumar6206 Рік тому +46

    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
    சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
    மணம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா
    சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா
    தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா
    மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை
    நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
    முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
    இன்று பார்த்து பார்த்து முடித்துவிட்டால் நாளை வேண்டுமே
    முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
    கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா
    மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்
    நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்
    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது

    • @p.anandhakumarp.anandhakum7708
      @p.anandhakumarp.anandhakum7708 11 місяців тому +1

      இன்றைய காலகட்டத்தில் ஜாடை பேசாதது பாவாடை தான் தூக்கும்

    • @duraisamyR-xn2bq
      @duraisamyR-xn2bq 4 місяці тому

      சூப்பர் சார்!!!!!

    • @satyakalaiyer3347
      @satyakalaiyer3347 23 дні тому

      Txs for ready lyrics

  • @balas200
    @balas200 7 місяців тому +11

    இது போன்ற வேறு ஒரு பாடலை இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம்மால் கேட்க முடியாது. இந்த பொக்கிஷத்தை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

    • @shivakumar-oz7og
      @shivakumar-oz7og 7 місяців тому +1

      Universal Fact

    • @punniakoti3388
      @punniakoti3388 6 місяців тому +1

      Unmai

    • @shivashankar6272
      @shivashankar6272 2 місяці тому +1

      What a fantastic and ever hummable song.recetly heard a lady singing this, good try but cannot come to this level.

    • @balas200
      @balas200 2 місяці тому

      @@shivashankar6272 Originals cannot be imitated ever.

  • @pandurangarao5178
    @pandurangarao5178 6 місяців тому +6

    ஏ எம் ராஜா அவர்கள் எங்கள் ஊர் பாட்டுக்காரன்.ராமாபுரம்.சித்தூர்

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu Рік тому +59

    காலம் / தமிழ் உள்ள வரையில் இந்தப் பாடல் இருக்கும்!!!

    • @mittaizo6237
      @mittaizo6237 Рік тому +3

      😅😅😅😅😅😅

    • @p.anandhakumarp.anandhakum7708
      @p.anandhakumarp.anandhakum7708 11 місяців тому +4

      இப்போதிருக்கும் கால கட்டத்தில் பாட்டு மட்டும் இறக்கும் தமிழ் இல்லையே

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 9 місяців тому +2

      மிகச்சரி நண்பா உயிருள்ளவரை கேட்டுக் கொண்டுருக்கலாம்.

    • @RosanhariM-cx8op
      @RosanhariM-cx8op Місяць тому

      En kaniye

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +25

    நிலவும் மலருமாக பாடிய சுசீலா..ஏ.எம்.ராஜா.. இசை தென்றலாக வீசிய இசையமைப்பாளர் ராஜாவின் பியானோவின் ரிதம்.. இழைந்த வயலின்கள்.. குழைந்த அக்கார்டியனின் லயம்.. இனித்த குழலோசை.. காஷ்மீர் குளிரில் மயங்கி மயங்கி காதல் படகு விட்ட அழகி வைஜயந்தி மாலா .. காதல் மன்னன் ராமசாமி கணேசன்.. கண்களால் கணை விட்டு மிரட்டும் காதலியை பாடிய கவிஞர் .. நமக்கு திரையில் ஜாடை காட்டும் இயக்குனர் ஸ்ரீதரின் "தேன் நிலவு".. ..

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 10 місяців тому +12

    பாடல்கள் மனதை வருடி நம்மைக் கிறங்க வைத்த படங்களில் இதுவும் ஒரு படம்

  • @tayyachamy9382
    @tayyachamy9382 11 місяців тому +12

    காத்தால் அழியாத மிகஅருமையான பாடல்

    • @athulkrishna6-c950
      @athulkrishna6-c950 2 місяці тому

      காத்தாலா காலத்தால என்ன சொல்ல வருகிறீர்கள்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Рік тому +17

    அன்றைய திரைத்துறை அத்தனைமனிதர்களும் கடவுளால் படைக்கப்பட்ட சித்தர்கள்,மகான்கள்.நம் மனதை உள்ளத்தை குளிர்விக்க,மகிழ்விக்க,நம் கவலைகளை மறக்க, பாடிய பாடல்கள் .
    காலம் உள்ளவரை வாழும்.
    அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டுள்ளோம். அவர்கள் செய்த தொண்டுக்கு ,சேவைக்கு, கோடான கோடி நன்றி.

    • @jayalakshmi-xm5qg
      @jayalakshmi-xm5qg 11 місяців тому +2

      Yes it's true

    • @mohan1771
      @mohan1771 9 місяців тому +2

      உண்மை

    • @jagadeesanm7546
      @jagadeesanm7546 8 місяців тому

      வழங்கப்பட்ட அத்துனை. பதிவுகளும் மிகவும் உன் மை. நம் உயிர் உள்ளவரை கேட்டு மகிழ்வேஈம்

    • @sundaresanprc6872
      @sundaresanprc6872 7 місяців тому

      Unmai,Unmai,Unmai.

  • @Murthy-qo7zx
    @Murthy-qo7zx 3 місяці тому +2

    We cant listen to this type of. Melodies in future decades Awesome song from. Thaan nilavu.

  • @mohamedmohideen2349
    @mohamedmohideen2349 3 місяці тому +2

    பாடலை எப்போது கேட்டாலும் மன நிம்மதி அடைகிறது. பாடலைத் தந்த நன்றி.

  • @TN72NM
    @TN72NM Рік тому +13

    1000 ஆண்டுகள் ஆனாலும் நிலவும் மலரும்

    • @p.anandhakumarp.anandhakum7708
      @p.anandhakumarp.anandhakum7708 11 місяців тому

      ஓசோனில் ஓட்டை விழுந்தது விட்டாள் நிலவே இருக்காது

    • @janesylviajacob4507
      @janesylviajacob4507 10 місяців тому +1

      The unique mixture of two topmost golden voices! The song touches the inner chords of heart and pleases as well soothes the soul! Great song!

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 місяців тому +8

    🌹முகத்தை முகத்தை மறைத்து கொண்டால் ? பார்க்க முடியுமா ?இன் று பார்த்து ! பார்த்து ! மு டித்து விட்டால் ! நாளை வேண்டுமே ! கணை தொடுத்து ! தொடுத்து ! மிரட்டும் கண்ணால் ! பார்க்கலாகுமா ?💐😝😍😎😘

    • @partharaman3732
      @partharaman3732 5 місяців тому

      தமிழின் அமுது கண்ணதாசன்

  • @lathashankar4813
    @lathashankar4813 11 місяців тому +9

    Remembering those days when my appa used to play gramophone with all these beautiful soothing songs. I feel those days movie songs also contributed to calm the minds and people were in good thoughts without ennity.

    • @pugazhendhydevraj6450
      @pugazhendhydevraj6450 9 місяців тому

      I want to listen this melody while I am on my Death bed,so that I can travel peacefully.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Рік тому +16

    இயக்குநர் மேதை ஸ்ரீதரின் காவியம் .அற்புதமான திரைக்கதை.சூப்பர் படம் .. காலத்தால் அழியாத பாடல்கள்.பாடல் முழுதும் சில்லவுட்டிலேயே எடுத்திருப்பார் ஸ்ரீதர் .

  • @manusound8831
    @manusound8831 4 місяці тому +2

    நிலை மயங்கி (not கண் மயங்கி)
    மனம் (not: மணம்: good smell)

  • @yogarajahsgy3553
    @yogarajahsgy3553 6 місяців тому +1

    மென்மையான இனிமை காதலாக மலர்ந்து அசையும் இசைவு அற்புதம்.

  • @chandranerer1255
    @chandranerer1255 3 місяці тому +1

    Evergreen classic duet of Legends P Susheelamma and AM Raja

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 Рік тому +9

    More than everybody, the credit goes to Kaviyarasu Kannathasan melodious lines

    • @SriAiyerRS
      @SriAiyerRS Рік тому +2

      Let us not forget that it is AM Raja and P Susheela who gave life to Kaviyarasar's melody.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 Місяць тому +1

      I admire the great genius directer Sridhar and his talents who brought this superb song and his beautiful potograpy

    • @dayasubramaniam2929
      @dayasubramaniam2929 Місяць тому

      Credit to composer for the tune

  • @ManicKam-nk6bc
    @ManicKam-nk6bc 8 місяців тому +4

    One of my favourite song.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Місяць тому +1

    கண்ணதாசன் ஒரு மஹாகவி தான்.

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 11 місяців тому +4

    மறக்க முடியாது. அருமை.

  • @DD-pf3ok
    @DD-pf3ok Рік тому +11

    2023

  • @alagappanr1543
    @alagappanr1543 7 місяців тому +1

    உள்ளம்
    தொட்டுத் தொட்டு
    வீசும் தென்றல்!
    பள்ளம்
    பார்த்துப் பார்த்து
    ஓடும் வெள்ளம் போல
    கேட்கக் கேட்க
    இன்னும் கேட்க
    எண்ணம் வரும் பாட்டு!

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 7 місяців тому +1

    காலத்தால் அழியாத அருமையான தேன் நிலவு பாடல்

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +5

    SUPPER SONG MY FAVORITE SONG BUTIFUL SONG A.M.RAJA JEKI COMENATION EXALENT OLD BUT GOLD BEAUTIFUL MELODY

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      This is sung by P. Susheela not by Jikky

  • @VenugopalanArumugam
    @VenugopalanArumugam Місяць тому

    அருமையான பாடல் வரிகள் தேனினும் இனிய இசை பாடும் குயில் இரண்டு அந்த சூழல் ramyamaaga தன்னையே மறக்க செய்கிறது... Its an evergreen song for ever for all age🦚🦚🦚

  • @hemavathibhagavandass6377
    @hemavathibhagavandass6377 3 місяці тому +1

    old is gold song

  • @shaktishastry7206
    @shaktishastry7206 11 місяців тому +2

    Those were beautiful and memorable days. Care free ones. How much we long to go back ALAS

  • @afrinfirthos5800
    @afrinfirthos5800 Рік тому +6

    It's ❤my favourite song 🎉

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 місяці тому +1

    What a lovely song❤

  • @baskaranjayakumar9195
    @baskaranjayakumar9195 6 місяців тому +1

    My favorite ACTRESS Rekha ji mam is a daughter of actor legendary Gemini Ganesh (late) in TAMIL actor and Vyjayantimala excellent dancer starring in this film 🎉🎉🎉🎉❤❤❤❤old is gold🎉🎉🎉😂❤❤❤❤❤❤❤❤

  • @vivihaha8213
    @vivihaha8213 9 місяців тому +1

    Is there any actresses as
    beautiful as Vaijathimala.
    Those days she controll
    Bollihood&Kollihood.

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 14 днів тому

    Today. Amvrey happy seeing you in smiling face

  • @senadigital2587
    @senadigital2587 Рік тому +5

    My favorat song❤❤

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 7 місяців тому +1

    Salam we Malaysians love this songs solid hit forrravers awere greens the actor kill me you can't get now waijintimal the actress very pretty you can't get i am going true this song for years from my younger days from the 60s now i am 72 subanallah tanks from uncle azlan Shah West Malaysia to all my Indian friends all over Malaysia and Indonesias that is medan town a lot of Indian from the 40ts

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 10 місяців тому +2

    மனதை உருக்கும்

  • @poongodipoongodi8017
    @poongodipoongodi8017 6 місяців тому +1

    Enakumikavum piditha padal

  • @radhakumar9710
    @radhakumar9710 4 місяці тому +1

    Ilai Raja, is nothing in front of Raja, great, great A.M. Sir.

  • @johnsobanam4253
    @johnsobanam4253 2 місяці тому

    இன்று பார்த்து பார்த்து முடித்து விட்டால் நாளை வேண்டுமே.
    தேன் நிலவு.

  • @swaminathanrajagopalan1716
    @swaminathanrajagopalan1716 10 місяців тому +2

    What a voice am raja creates!

  • @jovialboy2020
    @jovialboy2020 5 місяців тому +5

    ஆயிரம் மென்டல் இளையராஜா ராஜா வந்தாலும் இந்த பாட்டை போல இனிமை வராது

    • @narayanana2891
      @narayanana2891 4 місяці тому +1

      எதற்கு இந்த வெட்டி ஒப்பீடு. நல்ல பாடலை ரசியுங்கள். சொந்த விருப்பு வெறுப்பை வெளியில் காட்டாதீர்கள். காலத்திற்கு ஏற்ப பல இனிமையான பாடல்களைத் தந்தவர் ராஜா. ரசனை மாறுகின்றது. அதற்கு ஏற்ப பாடல்கள் வருகின்றன. MSV AMR GR KVM போன்றோர்களின் பாடல்களை நம்போன்றோர் ரசிப்போம். இந்தக்காலத்தில் அதற்கு பெரும் வரவேற்பு கிடைக்காது.

  • @victorjayapaul
    @victorjayapaul 5 місяців тому +1

    Nice song with lyrics o

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +8

    அழகியின் அழகில் எனைமறக்கும் பாடல் 👸

    • @samayasanjeevi
      @samayasanjeevi Рік тому +1

      அப்படி யா🌨💃🏽💃🏽🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

    • @round2hellshortsF
      @round2hellshortsF Рік тому +1

      Male : Nilavum malarum paaduthu
      En ninaivil thendral veesuthu
      Nilai mayangi mayangi
      Kaadhalinaal jaadai pesuthu…
      Female : Nilavum malarum paaduthu
      En ninaivil thendral veesuthu
      Nilai mayangi mayangi
      Kaadhalinaal jaadai pesuthu…
      Female : Sirithu sirithu uravu vanthaal
      Nilaiththu vaazhumaa
      Male : Manam thudithu thudithu
      Serntha pinnae tholvi kaanumaa…aaa
      Sirithu sirithu uravu vanthaal
      Nilaiththu vaazhumaa
      Female : Thanthai pirithu pirithu
      Vaippathinaal kaadhal maarumaa

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому

      ​@@round2hellshortsFThank u 👸❤❤❤❤❤❤🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 11 місяців тому

      ​@@samayasanjeeviஅப்படியே !நலமே வாழ்க சமய சஞ்சீவீ ! 👸❤❤❤❤❤❤💃

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 4 дні тому

      Good night HP madam

  • @radhakrishnan1711
    @radhakrishnan1711 Місяць тому

    Beautiful Song.

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 11 місяців тому +2

    அருமையான இசை!!!

  • @yoda4280
    @yoda4280 10 місяців тому +1

    This songs were ahead of the time definitely a ARR bomb but just didn’t materialise that time. AM Rajah is a special composer and musician

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 10 днів тому

    Today I saw your.smiling face❤

  • @jerinraj4408
    @jerinraj4408 9 місяців тому +1

    o wonderful song ....meaningful song

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 10 днів тому

    For ever till life long come in your h4art

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 19 днів тому

    iknow very well and iunder stand every thing❤

  • @prakashtampi8003
    @prakashtampi8003 Рік тому +3

    What a soothing song. Will withstand the tides of time👌

  • @subramaniamv7016
    @subramaniamv7016 Рік тому +3

    என்ன அருமை

  • @afrinfirthos5800
    @afrinfirthos5800 Рік тому +3

    Sweet memories melody song by super

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 4 дні тому

    I will be happytomarrowto ser close❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 19 днів тому

    iam so happy today

  • @nishanshan8710
    @nishanshan8710 2 місяці тому

    Wonder full song, thank for giving to the lovely song sir 😌

  • @nagarajantrajabt6495
    @nagarajantrajabt6495 2 місяці тому

    காதில் தேன் வந்து பாய்கிறது என்பது உண்மைதான்

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 17 днів тому

    My favourite onng

  • @damodaransivagurunathan8954
    @damodaransivagurunathan8954 11 місяців тому +1

    காலத்தால் அழியாத பாடல்

  • @VyarakannooDevi-qr6mq
    @VyarakannooDevi-qr6mq Рік тому +2

    Supper song my favourite songs music awesome

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 15 днів тому

    Never for get this sng❤m

  • @sharmz8266
    @sharmz8266 7 місяців тому +1

    நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது….நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது…
    சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா…..மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே தோல்வி காணுமா…சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா……தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா….மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை…நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்…
    முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா….இன்று பார்த்து பார்த்து முடித்துக்கொண்டால் நாளை வேண்டுமே….முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா…கணை தொடுத்து தொடுத்து மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா..மலர்முடிப்போம் மணம் பெறுவோம் மாலை சூடுவோம்….நிலை மயங்கி மயங்கி …

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 7 місяців тому

    Salam we Malaysians love this solid hits of the 50ts and 60ts my favourite hit of my younger days all the best actor have goan it makes me very sad we Malaysians love all solid hit of the 50ts 60ts we can't get it now very few people nose about it from uncle azlan Shah West Malaysia British Malaysians alamduliallah

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 3 дні тому

    Seeing you ifeel.something i conyrll myself

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Місяць тому

    இந்தப் பாடலும் காட்சியும் பார்த்து ரசித்தவர்கள் சொல்லுங்கள் பாடல் எப்படி இருக்கின்றது மனதுக்கு சுகமாக இருக்கிறதா இல்லையா!

  • @vydyanathsubramanian8722
    @vydyanathsubramanian8722 Рік тому +1

    Indelible song ever today

  • @vijayalakshmidhanapal3858
    @vijayalakshmidhanapal3858 Рік тому +1

    Super song

  • @gandhimathiveerappan6892
    @gandhimathiveerappan6892 Рік тому +2

    Super 👌 😄

  • @gunasundari7415
    @gunasundari7415 Рік тому +2

    Idhayathai varudum idhamaana arumayana padal ethanai murai kettalum salikkadhu

  • @KavithaMeenakshi-vv4vm
    @KavithaMeenakshi-vv4vm 3 місяці тому

    ❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 13 днів тому

    I don't know how much I like yhis❤

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 7 днів тому

    Four days after I don't get time to talk like yhis

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 5 днів тому

    Idont know how to talk thease days reply

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Рік тому +2

    Why is the print so damn dark?

    • @mohan1771
      @mohan1771 9 місяців тому

      Song was taken in original light... no reflectors used by Sridhar

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Рік тому

    Supersong

  • @rameshnaresh811
    @rameshnaresh811 Рік тому +1

  • @parimalarani
    @parimalarani Рік тому +1

    🥰💫✨💖😌

  • @karthickachu5595
    @karthickachu5595 17 днів тому

    நான் இந்த பாடலை psycho படத்தில் போலீஸ் பாடுவார் அதை கேட்டு வந்து பார்த்தேன். தேதி -20-09-2024

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 15 днів тому

    No cchangefor ever hear after

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 7 місяців тому

    Salam this song forever from the 50ts until now av makes me very sad about best music and actress actor mr ery green wears now my Indian youngest don't listen

  • @parimalarani
    @parimalarani 10 місяців тому

    🥰🥰🥰🥰🥰🥰

  • @BakkuDavey
    @BakkuDavey Місяць тому

    Old on days upper class ticket rupees two and fifty paise omly

  • @koldvish
    @koldvish 7 місяців тому

    இரம்மியமான பாடல்.

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +2

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @yasothaiamma553
    @yasothaiamma553 Рік тому

    Mlm

  • @raguvaran202
    @raguvaran202 3 місяці тому

    UA-cam ....நல்லா இருப்படா

  • @ThomasDavid-rp6he
    @ThomasDavid-rp6he 9 місяців тому

    Iam not interested in any type of songs write and this is out of touch with me

  • @jovialboy2020
    @jovialboy2020 5 місяців тому +1

    Am ராஜா இப்படி ஒரு இனிமையான பாடலை தந்த போடும் கனிவாகவே இருந்தார் ..
    ஆனால் மென்டல் இளையராஜா தலைகனம்,திமிர்,செருக்கு பிடித்து இன்று செருப்பாலையே அடிவாங்கி கொண்டிருக்கிறான்

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Рік тому +1

    இயக்குனர் மேதை கன்றுக்குட்டிகளோடு இருந்த வரை எமூஞ்சியனோடு சேர்ந்து பன்றி குட்டி யானான்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      நீங்க யாரைச்சொல்றீங்க ?👸

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 Рік тому +1

      @@helenpoornima5126 ஸ்ரீதர் மற்றும் பந்த்துலு ஏபி நாகராஜன்

    • @sukumarv6461
      @sukumarv6461 Рік тому

      அத்தனை மேதைகளும் கடனாளி ஆனபொழுது காப்பாற்றிய ஏமூஞ்சிதான் அவர்.

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 Рік тому

      @@sukumarv6461 முக்கால் வாசி மேதைகளை பிச்சைக்காரர்களாக ஆக்கியவனும் எமூஞ்சியா தான்

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1 Рік тому

      @@sukumarv6461 பந்த்துலு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் MV ராஜம்மாவுடன் தற்கொலை பெங்களூரில் ஹோட்டலில் VERY SORRY

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam 14 днів тому

    This my favourite song❤