Parthiban Kanavu Video Song | Idhaya Vaanin Video Song | Gemini Ganesan | Vyjayanthimala

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @athimarthandans8734
    @athimarthandans8734 6 місяців тому +10

    சுசீலா அம்மாவின் குரல் இசை தேவதையின் குரல்.

  • @MahalakshmiD-ec5wx
    @MahalakshmiD-ec5wx 5 місяців тому +9

    கல்கி வர்ணித்த சூழலும். குந்தவையின்அழகும் அணிகலனும் நரசிம்ம பல்லவர் காலத்தை நேரில் பார்ப்பது போலவே உள்ளது. மிகமிக அருமை

    • @DhanalakshmiR-j7d
      @DhanalakshmiR-j7d 4 місяці тому

      அனேகமாக பிற்காலத்தில் இந்த படங்களை சரித்திரம் போதிக்க காட்டுவார்கள். அவ்வளவு சரித்திர முக்கியத்துவம் பெற்றது.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Місяць тому

      உண்மை
      இன்றைய பொன்னியின் செல்வன் படம் நடிகர் நடிகை கள்இந்த அளவுக்கு பொருந்தவில்லை

  • @krishnamoorthys6952
    @krishnamoorthys6952 8 місяців тому +17

    இப்பேர்பட்ட பேரழக நடிகர் ஜெமினி கணேசன் இப்போது நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும் போது என்னை அறியாமல் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

    • @ksthirugnanamvanidevi8346
      @ksthirugnanamvanidevi8346 4 місяці тому +1

      இறப்பு எல்லோருக்கும் எழுதப்பட்ட ஒரு விதி. மிக அருமையான நடிகர். இறைவனின் செயல்.

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 3 місяці тому +1

      What todo?dears 😢 😭

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +22

    A. M. Raja , P. Susilamma இருவரின் lகுரல்களில் எல்லோரையும் மயக்கும் அற்புதமான பாடல். !!. இசை : வேதா. சூப்பர். 50 வருடங்கள் ஆனாலும் கேட்க கேட்க ஆனந்தம். 👍👍👍👍👌👌👌

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +11

    இதுபோன்ற பாடல்களை இனி எப்பொழுது கேட்போம் என்று சொல்லி வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +10

    எந்த காலத்திலும் இதுபோன்ற பாடல்களை நாம் கேட்கவே முடியாது அற்புதமான பாடல் ஜெயந்திமாலாவின் அழகு அழகுதானவைஜெயந்திமாலா அழகி

  • @demirajevanand3711
    @demirajevanand3711 2 роки тому +7

    What a lyrics.. what a voice.. omg..En Tamil naa summa vaa..A.m Rajah n P Suselaa..

  • @shankarekambaram7561
    @shankarekambaram7561 3 роки тому +9

    வேதாவின் அற்புத இசை, பி.சுசீலா- ஏ.எம்.ராஜா வின் அருமையான ஜோடிக்குரல் , நல்ல காட்சி அமைப்ப.. பல தலமுறைகளைத் தாண்டி வெற்றி பெற இது போதாதா ! பாடல் கேட்கும் போது காட்சியை கண்ணுக்குள் கொண்டு வருகிறது. என்றும் மறவாத கானம்.👍

  • @nageshwari389
    @nageshwari389 2 роки тому +14

    பறந்து வந்து உன்னை தழுவ பாழும் சிறகு. இல்லையே

  • @gurubvn
    @gurubvn Рік тому +7

    'பாவி நெஞ்சம் துடிக்குதே' எனும் போது நாயகியின் கண்கள் துடிப்பது மிக பொருத்தம்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Місяць тому

      காரணம் அவரது நாட்டிய பயிற்சி

  • @vijik7360
    @vijik7360 2 роки тому +8

    Jikky's style but Susheela's voice. Mesmerizing song by Raja the great & P. Susheela.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 3 роки тому +10

    அழகு தேவதை பரதநாட்டிய தாரகை வைஜயந்தி மாலா எத்தனை மென்மையாக நடத்திருக்கிறார் உடன் ஜெமினி கணேசன் நடிப்பு அற்புதம். இனிமையான வேதா இசையில் ராஜா சுசீலா குரல்களில் அருமையான பாடல். இரவில் ரசிக்க வேண்டிய பாடல்

  • @prakashrao8077
    @prakashrao8077 4 роки тому +12

    Vedha at his creative best. Melodious songs. Sadly underrated and under appreciated. Dubbed in Telugu too. Met the same feet

    • @KapZoom
      @KapZoom 5 місяців тому +2

      Most definitely. Pazhagum Thamizhe is another classic.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 роки тому +7

    Beautiful melodious song given by Vedha and
    A.M Raja and P.Suseela voices great

  • @rajagopalgopal3283
    @rajagopalgopal3283 4 роки тому +11

    Really Vedha is a composer of beautiful melodies

  • @guru1990
    @guru1990 2 роки тому +14

    படகில் மிதந்து போவது போலவே தோன்றும் இசை!! காலத்தால் அழியாத காவியம் 🙏

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Рік тому

      உண்மை மயிலிரகு வருடுவது போன்ற பாடல்
      மென்மையான யான இசை

  • @vlrr3565
    @vlrr3565 3 роки тому +4

    ஆஹா என்ன பாடல் என்ன இசை AM ராஜா மயிலிறகால்
    வருடுகிறார்

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 3 роки тому +8

    In the 60's we used to listen to this song on "use and throw needle" type record player. Now it's 2021 and listening to this song in today's home theater, my my, it's a different world altogether.

  • @pradipkumar5005
    @pradipkumar5005 4 роки тому +6

    அருமையான ஜோடிக்கேற்ற அருமையான பாடல்

  • @srinivasanvenguswamy1101
    @srinivasanvenguswamy1101 6 років тому +8

    Vyjayanty and Gemini are super couple unforgettable jodi

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 4 роки тому +7

    What a song , very soulful song

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +7

    Picture: Pathiban Kanavu (1960), Lyrics Writer: Kavignar Vinthan, Music Composer: Raghaviah Vedantham (Vedha) Singers: Aemala Manmatharaju Rajah, Pulapaka Suseela Amma, Actors: Gemini Ramasamy Iyer Ganesan, Vaijayanthimala.

    • @sivakumarnagaratnam
      @sivakumarnagaratnam 2 роки тому

      Female singer: Ms. P. Susheela

    • @Catty693
      @Catty693 Рік тому +2

      @@sivakumarnagaratnamproducer ah mention panlaye 😢

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm Рік тому +1

    Really old is gold !

  • @maheswarans4663
    @maheswarans4663 Рік тому +1

    எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த படல்

  • @BakkiamSurendran
    @BakkiamSurendran 6 місяців тому +1

    What a live song. A.m raja voice is duper.

  • @rajendhranr6519
    @rajendhranr6519 Рік тому +1

    அருமை பாடல் மனம் விரும்பும் பாடல் ❤️

  • @letchumyletchumy2509
    @letchumyletchumy2509 4 місяці тому +2

    Enna.Ahrumai.so.sweet❤🎉

  • @JaycinthaWilliam
    @JaycinthaWilliam Місяць тому

    Thanks for everythingVerynice song❤Good Ni

  • @violetcross5144
    @violetcross5144 7 років тому +13

    Old memories came back I miss my young days wish I was young back again

  • @jayaramant3386
    @jayaramant3386 20 днів тому

    Very smoothly song ❤

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 2 роки тому +3

    Sweet voice of AM Raja wonderful 👏🙏🎊

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm 5 місяців тому +1

    My unforgettable song !! Thanks !

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 2 роки тому +2

    Nice melody song beautiful actors👌👏🙏❣️

  • @revchandramohans
    @revchandramohans 6 років тому +6

    Beautiful Song. Very Impressive Words. Words that plays lullaby to the hearer.

  • @thirunavukkarasuj2918
    @thirunavukkarasuj2918 3 роки тому +5

    Both Suseela, Vaijayanthi contribute fairly for the success of this song. Vaijayanthi majestic & royal in her outlook.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 11 місяців тому

      Yes Vaijayanthimala Royal look bring back pallava queen kundavai

  • @sulomenon2690
    @sulomenon2690 2 місяці тому

    Such a beautiful song in the 60s.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 роки тому +1

    அழகான பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 роки тому +3

    This beautiful song took me to another world nice lyrics, a soft feelings melody hat off to entire team in this composers, writer, singers, the stars love this song sooooo much memorising in my ❤💙💜💖

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 роки тому +10

    மறைந்த இசையமைப்பாளர் வேதாவின் இசையில் உருவான கால வெள்ளத்தில் அழியாப் பாடல் . இவரின் இசையமைப்பில் உருவான அம்மா எங்கே? அன்பு எங்கே?. போன்ற படப்பாடல்கள் இவரின் ஒரிஜினலாட்டிக்கு சான்று .. யார் நீ மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸ் படப்பாடல்கள் மட்டும் இவரின் இசையமைப்பில் இந்தி ட்யூனை பயன்படுத்தி ஜனரஞ்சகமாக்கினார் ..

  • @ManicKam-nk6bc
    @ManicKam-nk6bc 2 місяці тому

    Ho super song. Beautiful song. I like to hear old song during night. So nice to hear

  • @manickammanic5165
    @manickammanic5165 2 роки тому +1

    Ho arumai arumai arumai palaiya paadal iravil kekumpoothu manuthu sugamaaga irukitathu.enukku piditha paadal. Nandri namba

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 3 роки тому +4

    Veda sir is one of the great composer not recognized and not used HIS brilliance in cineusic is really sad my pranams to EVERGREEN MUSUCIAN VEDA SIR...

  • @mathiyalaganputhisigamani8666

    Migavum inimayana kural ethanaimurai kettalum salikkaathu nandri sir

  • @jayakumaru64
    @jayakumaru64 3 роки тому +1

    அருமையான பாடல். AM.ராஜா & சுசிலா வாய்ஸ் சூப்பர்.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 3 роки тому +3

    What a song,soulful song

  • @kandavanamsivaguru1861
    @kandavanamsivaguru1861 4 роки тому +3

    2021 still sun shine

  • @manickammanic5165
    @manickammanic5165 2 роки тому +1

    Ho arumai arumai arumai palaiya paadal kekumpoothu athum iravil kekumpoothu aluvuilla magilchi.unmai gold is always gold.

  • @ManicKam-nk6bc
    @ManicKam-nk6bc 9 місяців тому

    One of my favourite song. Beautiful song.

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому

    என் இதய தேவதை காதல் மனைவி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

  • @jeevaranijeevarani9749
    @jeevaranijeevarani9749 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤very good

  • @reginabridget6783
    @reginabridget6783 3 роки тому +4

    Listening to the song, transports me back to time. Love V, her physic is matched to none, song is mesmerising!♥️

  • @vidyarao7930
    @vidyarao7930 6 років тому +4

    lovely song and Vyjayantimala looks too good and royal.

  • @gowthamipriskilla6653
    @gowthamipriskilla6653 6 років тому +2

    Enne oru Arumaiyana song.I very much like it every Time. super.

  • @sankaranp783
    @sankaranp783 6 місяців тому

    Super song

  • @gopalansrinivasan4298
    @gopalansrinivasan4298 3 роки тому +1

    By hearing old Tamil film songs I enjoy my younger days n days were really enjoyable n bring back my old memories..

  • @wingelliJohn
    @wingelliJohn 5 місяців тому +1

    இ அ இந்த பாடல் உனக்கு சமர்ப்பணம் இதயம் உனக்கு உதயம் உன் பெயர் பாட்டு உனக்காக எழுதப்பட்டது அதற்க்கு மேலும் பதில் தர வில்லைனா தொந்தரவு‌செய்யதே சத்யாவுடன் வாழ்க்கை வாழ‌விடு‌ப்ளீஸ்

  • @SasthaSubbarayan
    @SasthaSubbarayan 8 місяців тому

    Black and white. படத்தில் கலைஞருக்கு கிடைப்பது இருட்டும். வெளிச்சமும் தான்.கை இருப்பு shots மட்டுமே. எப்படி எல்லாம் யோசித்தால் இந்த clearcut படம் வரும் ? இதில் பணி செய்த அனைவருமே Graduates. மேலும் திரு கல்கி அவர்கள். A Novel filmed with care by Professionals with derminination. Really Ever Green Film.

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan 6 місяців тому

      This comment was made by me abt one moth back !

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Місяць тому

      Professionalism invovement of those days are far great than modern techniques

  • @seevangamvellasamy1767
    @seevangamvellasamy1767 2 місяці тому

    Love song

  • @ithayaA
    @ithayaA 2 роки тому +1

    Ithaya1108
    A..supersong

  • @anbarasana9571
    @anbarasana9571 4 роки тому +4

    எனது அத்தைக்கு பிடிக்கும். அவங்களுக்காக நான் கேட்கிறேன் ஏனெனில் அத்தை இறந்து விட்டார்

  • @T.T
    @T.T 2 роки тому +2

    கண்களால் எப்படி பேசுவது என்பதை இன்றைய நடிகைகள் இந்த பாட்டையும் வைஜயந்தி மலாவையும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும், விழிகள் புருவங்கள் உதடுகள் எல்லாமே தனித் தனியாக பேசுகின்றன!!

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 роки тому

      இன்றைய நடிகைகளால் முடியாது
      அதற்கு பரதம் பயின்று இருக்கவேண்டும்

  • @prakashrao8077
    @prakashrao8077 4 роки тому +13

    Excellent music by Veda sir. Sadly he was not properly recognised nor appreciated by Tamil film industry

    • @kalaimkai
      @kalaimkai 2 роки тому +3

      Me. Completed Sivagamiyan Sabatham and reading Parthiban Kanavu now. She is Sivagami and Kunthavai, I have imagined. So lovely. Gemini sir is the perfect Chola prince.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Місяць тому

      ​​​@@kalaimkaii have read ponniyin selvan novel several times
      Recent film by manitathnam doesn't match the original novel
      This parthiban kanavu move matches the novel remakeably

  • @jagadeesans1613
    @jagadeesans1613 3 роки тому +2

    Lovely song sung by Sushila amma and Raja sir under the great composer vedha sir.All songs in that film Parthiban kanavu. Will someone re do it?

  • @DevilrDevi
    @DevilrDevi 9 місяців тому

    Super can't forget

  • @vijay22ful
    @vijay22ful 2 роки тому

    master song from vedha .....

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm Рік тому +1

    Chennai Nadal scene. II am going to Chennai again next month for 5 days .

  • @manickammanic5165
    @manickammanic5165 2 роки тому

    Ho arumai arumai arumai my favorite song. Old is always gold forever

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Рік тому

    Wonderful melodious song 🙏

  • @jayalal6564
    @jayalal6564 3 роки тому +1

    Soooppeer song

  • @sankarimohant9452
    @sankarimohant9452 4 роки тому +3

    Super

    • @rajaramb6513
      @rajaramb6513 3 роки тому

      அருமை யான அமைதியான பாடல் அழகாக வீசும் கடல் அலைகள் மென்மையாக வும் இனிமை யாக வும் பாடி அன்பை வெளிப்படுத்தும் சுசீலா ராஜா வின் மதுரமான குரல் அழகான வைஜயந்தி மாலா. காற்றில் தவழும் இசை மொத்தத்தில் ஒரு அமுத கானம்

  • @sriramant6926
    @sriramant6926 3 роки тому

    I like AM Raja songs since my school days

  • @mugunthanmugu1118
    @mugunthanmugu1118 Рік тому

    Aha aha aha ❤

  • @rajeeramani3033
    @rajeeramani3033 Рік тому

    கேட்கக் கேட்க இன்பம்

  • @kalaivanan7940
    @kalaivanan7940 3 роки тому

    Very beautiful very nice love song

  • @punniakoti3388
    @punniakoti3388 4 місяці тому

    இலக்கியம்

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Рік тому +1

    😂😂😂❤❤❤❤🎉🎉🎉one of my favorite song🎵🎵🎵🎵🎵🎉🎉🎉😂😂😂❤❤❤

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 4 роки тому

    Very beautiful n super song

  • @Jennifermaniam
    @Jennifermaniam 4 роки тому

    Beautiful song

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Arumayana,padal,i

  • @lalithabhavani8706
    @lalithabhavani8706 2 роки тому

    Old is gold

  • @velumedical8696
    @velumedical8696 3 роки тому

    GOOD SONG SIR

  • @dosssutha9311
    @dosssutha9311 7 місяців тому +1

    நீ எங்கே போனாய்

  • @KapZoom
    @KapZoom 13 днів тому

    P Suseela ku innum 2 stanza kudutirukkalaame?

  • @KamalakannanArumugam
    @KamalakannanArumugam Рік тому

    Fine

  • @nageshwari389
    @nageshwari389 2 роки тому +1

    அல்போன்ஸ்

    • @nageshwari389
      @nageshwari389 3 місяці тому

      ,. , ,,,Patndhi, என்று வ இன் புகைப்படங்கள் மற்றும்,, ம

  • @tsravindran9314
    @tsravindran9314 Рік тому

    Shooting in Kanchipuram battle field my native place

  • @KapZoom
    @KapZoom 5 місяців тому

    P Susheela.
    Aiyo Aiyo.
    Ivanga kurala ketta en uLLam tudikkidhe.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Superb song and voice and 🎶 16.10.2023

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 3 роки тому

    After. Long days.
    Manathai varudum varigal.

  • @tamililakkiyam2474
    @tamililakkiyam2474 5 років тому +6

    Who is watching this sound after reading parthiban kanavu novel?

  • @ramanathankumarappan8744
    @ramanathankumarappan8744 Рік тому

    காதில் தேனைப்பாய்ச்சுவது யார்?

  • @rajan4981
    @rajan4981 Рік тому

    Hoooooo Hooi haaaaaass hoooooo Hooi haaaaaass hoooooo Hooi

  • @VenuGopalan-qo5cm
    @VenuGopalan-qo5cm 11 місяців тому

    Shooting at Bengal bay

  • @ayeshagani7609
    @ayeshagani7609 3 роки тому

    🌟🌟🌟👌👌👌💐💐💐

  • @ariensrinivasan4960
    @ariensrinivasan4960 4 місяці тому

    பாடலாசிரியர் விந்தன் விட்டுப்போன செய்தி

  • @sethumadhavanv3850
    @sethumadhavanv3850 3 роки тому

    The name of the raga can anybody tell

  • @ariqeredaxi5568
    @ariqeredaxi5568 7 місяців тому

    Vyjayanthimala is incredibly beautiful and very attractive. She's basically an seductive woman...

  • @VijayaLakshmi-nk9gy
    @VijayaLakshmi-nk9gy 11 місяців тому

    VAN

  • @saumthefatpandatacosareawe1603
    @saumthefatpandatacosareawe1603 3 роки тому

    After QFR

  • @krithikaarvind
    @krithikaarvind 3 роки тому +1

    Is this sung by suseela amma? Doesn't sound like her