Це відео не доступне.
Перепрошуємо.

TAMIL OLD--M.G.R.--Kanmoodum velayilum (vMv)--MAHADEVI 1957

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2012
  • Vembar Manivannan facebook Page ...
    இதுவரை கேட்டிராத பாடல்களை கேட்க ...
    FOLLOW US ON FACEBOOK ...
    www.facebook.c...
    ஏ.எம்.ராஜா
    எம்.ஜி,ஆருக்காக பாடிய
    அபூர்வமான பாடல்...
    "கண்மூடும் வேளையிலும்"...
    மகாதேவி (1957)
    பாடல் : கண்ணதாசன்
    இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர்கள் : ஏ.எம். ராஜா, பி. சுசீலா
    --பழமை காப்போம்
    e mail : vembarmanivannan37@gmail.com

КОМЕНТАРІ • 745

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 2 роки тому +13

    இதில் கமெண்ட் பண்னிய எல்லோரையும் விட எனக்கு மக்கள் திலகம் ,பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்ற மந்திர சொல் எனக்கு பிடிக்கும்.பாரத ரத்னா.டாக்டர் எம்ஜி.ஆர் .

  • @indiraniindiranik1939
    @indiraniindiranik1939 Рік тому +11

    நினைவு வரும் போதெல்லாம் கேட்க தோன்றும் மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றால் தலைவர் போலத்தான் இருந்திருப்பார்கள் 6, 7 ,2023

  • @peteramutha8921
    @peteramutha8921 3 роки тому +472

    2021..ல். இந்த பாடலை கேட்டவங்க like. பண்ணுங்க

    • @alwarpillainambi6715
      @alwarpillainambi6715 3 роки тому +7

      3/1/21/: 7.10pm

    • @alwarpillainambi6715
      @alwarpillainambi6715 3 роки тому +5

      16/1/2021கொரோனா தடுப்பூசி தொடக்க நாள்.

    • @swathikani8789
      @swathikani8789 3 роки тому +5

      Very nice and happy forever

    • @jeevamuthu2340
      @jeevamuthu2340 3 роки тому +3

      எத்தனை முறை கேட்டாலும் சலிப்பூட்டாத பாடல்...

    • @meeranmeeran6461
      @meeranmeeran6461 3 роки тому +1

      அரமை

  • @user-ur6hn4dq1g
    @user-ur6hn4dq1g Рік тому +8

    யாருக்குத்தான் பிடிக்காது
    M.G.R.. சாவித்திரி பாடல் எல்லாம்

  • @hariharans573
    @hariharans573 2 роки тому +9

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் செவிக்கு சுகந்தம் தரும் பாடல் இனிமையான கீதம்

  • @rajusharavan893
    @rajusharavan893 2 роки тому +52

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற ஒரு அற்புத மனிதரையும் ஒரு நல்ல நடிகையையும் காண இயலுமா???!!!!

  • @balaraman684
    @balaraman684 3 роки тому +88

    நான் மிகவும் விரும்பி மெய் மறந்து கேட்டு ரசிக்கும் பாடல்களை ஒளி பரப்புகிறீர்கள் மிகவும் நன்றி நண்பரே.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +10

    கொஞ்சம் நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும்..,....
    இது தான் அந்த காலத்தின் உண்மையான காதல்.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +56

    அப்பப்பா என்ன ஒரு அழகு இருவரும் ‌.அலட்டிக்காத நடிப்பு..
    கர்ஜனை கூட ஆவேசமாக
    அல்லாமல் அடக்கி ஆளும் உடல் மொழியை.. என்னவென்று சொல்வது.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +24

    பழைய இசைக்கருவிகள் இனிமை‌ நவீன இசைக்கருவியில் கிடையாது.

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 роки тому +10

    அந்த கால பாடலுக்கு இந்த கால பாடல் இணையாகுமா. நடிப்பு குரல் வளம் என்ன சொல்ல. சூப்பர் ஹிட்

  • @chandrasekaran3067
    @chandrasekaran3067 3 роки тому +138

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சலிக்காத பாடல். MGR அழகே தனி. சாவித்திரி super. Super

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 Рік тому +27

    எத்தனை கோடி ஜன்மம் எடுத்தாலும். பழைய பாடல்களுக்கு நான் அடிமை. மணிவண்ணன் சார் உங்களை மறக்க முடியாது சார். பாடலின் ஆயுள் எத்தனை காலமோ அத்தனை காலமும் உங்கள் புகழ் நிலைக்கட்டும் நன்றி வாழ்க வளமுடன்.👍😊💐

    • @sarathchandrabose6509
      @sarathchandrabose6509 8 місяців тому

      எவ்வளவு மன வேதனை இருந்தாலும் இது போன்ற பாடல்களை கேட்கும் போது மனம் சாந்தம் அடையும்.அருமை . அருமை ❤❤❤

  • @kannaiahsamayan6223
    @kannaiahsamayan6223 4 роки тому +87

    சாவித்திரியின் அலட்டிக்கொள்ளாத நளினம் பேரழகு

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 10 місяців тому +7

    வாழ்வில் என்றுமே மறக்க முடியாத இனிமையான காதல் ரசம் ததும்பும் புரட்சித்தலைவர் நடிகையர் திலகம் சாவித்ரி அம்மாவின் நடிப்பில் அமைந்த சிறந்த பாடல்.

  • @muthulakshmi6292
    @muthulakshmi6292 3 роки тому +150

    65 வருடங்களுக்கு முன்பு எடுக்கபட்ட படம் என்றாலும் இன்னும் 100 ஆண்டுகள் நிலைத்து நினைவில் நிற்கும்👍🙏

  • @shanmugamm1745
    @shanmugamm1745 4 роки тому +84

    இந்த பாடலில் தலைவரின் அழகை பாருங்கள் ராஜா காலத்தில் இருந்து இதுவரை யாராவது ஒருவர் தலைவர் போல் இருந்து இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா

    • @peteramutha8921
      @peteramutha8921 3 роки тому +14

      உண்மையில். ஒரு.ராஜா
      இவரைப்போல். அழகா.
      இருப்பானா. என்றுகூட
      சந்தேகம்தான்

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 3 роки тому +5

      None to beat MGR in handsomeness and in Royal Majestic look.. It is enough if one sees him on the screen. No need for acting! BSJ.

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 3 роки тому +2

      உங்கள் கருத்து சரியானதுதான். எந்த ஒரு நடிகருக்கும் அமையாது.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 роки тому +7

      @@peteramutha8921 ராஜாக்களை நாம் பார்த்தது கிடையாது அதனால்தான் நமக்கு ராஜா எம்ஜியார்தான்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 роки тому

      Devaloga indhiranai naam neril paarkkaatha kurai theerkka aandavanaal padikkappatta piravi ivar.Raja getup ivaraithavira yaarukkume ivvazavu kachitha porundhaathu.

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому +96

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத மிக அருமையான பாடல்.இலங்கை வானொலியில் இந்த அமுத கானத்தை அடிக்கடி ஒலிபரப்புவார்கள், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பாவுடன் சேர்ந்து இந்த பாடலை கேட்டிருக்கின்றேன். அந்த கால பசுமையான நினைவுகளை நினைவுப்படுத்தியது இந்த பாடல். மிக்க நன்றி சார். நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும் பெற்று வாழ்க வளமுடன், நலமுடன்.

    • @sstravels127
      @sstravels127 2 роки тому +4

      மகாதேவி பட பாடல்கள்
      அனைவரும் அருமை.
      பலமுறை பார்த்திருக்கிறேன்
      சலிப்பு தட்டாத மிகவும்
      அற்புதமான காட்சிகள்
      கொண்ட படம், பாடல்கள்.

    • @nayagan6854
      @nayagan6854 Рік тому +3

      நீங்கள் உறவுகளை கூறி இந்த பாடலை ரசித்தீர்கள் என்று கூறினீர்கள் நான் அந்த உறவுகளை பிரிந்து நீண்ட காலமாயிற்று நீங்க கூறியதை கேட்டு என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது

    • @aupandyan
      @aupandyan Рік тому +3

      இனிய வணக்கம்

    • @chinnathambi162
      @chinnathambi162 Рік тому

      ..,..
      . ,,.

    • @chinnathambi162
      @chinnathambi162 Рік тому +1

      I.LOVETHEBAADL

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +9

    பேரழகியான சாவித்திரி பேரழகிதான் மற்றும் எம்ஜிஆர் அருண் இரண்டு அழகிய அன்பு உள்ளங்களின் உருக்கமான காதல் பாசம் என்பது அழகு அழகு வாழ்த்துக்கள்

  • @donaldxavier6995
    @donaldxavier6995 3 роки тому +53

    நம்மை விட அன்றைய காலகட்டத்தில் இப் பாடலை ரசித்து மகிழ்ந்தவர்களே கொடுத்து வைத்தவர்கள்.

  • @KamaldeenCctvCatvMatvworks
    @KamaldeenCctvCatvMatvworks 3 роки тому +109

    இனியும் வரும் புதிய தலைமுறையினர் அனைவரும் MGR ன் புகழ் பாடிக்கொண்டே இருப்பார்கள் காலம் உள்ளவரை அவர் புகழ் மறையாது,

  • @ravichandranmahesh3560
    @ravichandranmahesh3560 4 роки тому +30

    டிஸ்லைக் போட்டவன்யெல்லம்
    பலபற்றைக்கு பிறந்த நாதரிகள்..

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 роки тому +39

    தலைவா
    உன் அழகை
    திரையில்
    காண்பதற்கு
    எத்தனை
    ஆர்வத்துடன்
    தவமிருந்தோம்
    இனி எங்கே
    காண்போம்..

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 4 роки тому +111

    எந்த ஒரு இந்தியன் ஹாலிவுட் நடிகர்கள் mgr அழகு வராது. என்ன லட்சணம். Mgr பிறந்து வந்தாலும் இந்த மாதிரி அழகான look கிடைக்காது.
    கடவுள் அனுகிரகம் இருந்திருக்கிறது.

    • @murugesank562
      @murugesank562 4 роки тому +9

      very very correct

    • @VinnysCreations
      @VinnysCreations 4 роки тому +8

      I have thought of this so many times. What a charisma in his face 😊

    • @kamarajkamaraj9574
      @kamarajkamaraj9574 3 роки тому +7

      Yes

    • @premapraba3390
      @premapraba3390 3 роки тому +5

      enna arumaiyaana kanippu👌👍🤗😎😍❤

    • @sundararajansriraman7613
      @sundararajansriraman7613 3 роки тому +8

      @@premapraba3390 thanks. I can say anyone in the world actors even today . No body can compete MGR.
      One time banumathy said whenever MGR sword fight scene . Everyone will come n enjoy the fight. Only kings those times fight in battlefield.
      MGR must b arjunan in his previous birth

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +13

    சாவித்திரி அவர்களின் அழகை காண கண் கோடி வேண்டும். முகம் முழுவதும் நடிக்கும். நடிகர் திலகமே வியந்த நடிகை. என்னை கவர்ந்த அழகியை காண‌ வைத்ததற்கு நன்றி 🙏

  • @cibabu7720
    @cibabu7720 4 роки тому +85

    இது சாதாரண பாடல் அல்ல. இசை காவியம் ! எவ்வளவு அழகாக நடத்திருக்கிறார்கள் மக்கள் திலகவும் சாவித்திரியும் !! ஆயுள் முழவன் கேட்டாலும் தெவிட்டாத பாடல்களின் தேன்மழை !! இதை உருவாக்கிய எல்லா கலைஞர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள் from. Maya mohan Babus Publications Kottayam. Kerala
    14-7-2020.

    • @balasundaramchelliah411
      @balasundaramchelliah411 Рік тому +1

      Super kaalam kadanthun engal kathil olikum sweetly songs and Never seen alike mgr

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +45

    அட்டகாசமான "மகாதேவியின்"
    அருமையான ஒரு பாடல்,
    தலைவனின் நடிப்பில் அட்டகாசமான அருமையான ஒரு படம்.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 2 роки тому +55

    அரவாரம் இல்லாமல், அழகிய தமிழ் உச்சரிப்பு, MGR அவர்களின் மென்மையான நடை 👌👌👌👌

  • @govindarajannatarajan604
    @govindarajannatarajan604 2 роки тому +8

    பண் பாவும் நெறியோடு வளர்கின்ற உறவு
    அன்பாகும் துணையாலே பொன்வண்ணம் தோன்றும். இன்பராகம் பாடும் என்ன அழகான பாடல்

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 2 роки тому +2

      கண்மூடும் வேளையிலும் கலை கண்டு மகிழும் கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகை சிந்தாமல் சிதறாமல் கண் கொள்ள வந்தேன்

  • @siddharsuvadigal5324
    @siddharsuvadigal5324 4 роки тому +97

    எத்தனை காலம் ஆனாலும், இதயத்தைச் சுண்டியிழுக்கும் இனிய பாடல்..

  • @aasaithambi4779
    @aasaithambi4779 3 роки тому +37

    தமிழ் மொழி இருக்கும் வரை இந்த மாதிரி பாடல்கள் உயிரோட்டமாகவே இருக்கும்.

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 Рік тому +15

    கிட்டதட்ட 35 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் எனது வயது 42 ஆகிறது இந்த பாடலை கேட்டாலும் MGR வியாதி பறந்து போய்விடுகிறது

  • @vishnumurthy8383
    @vishnumurthy8383 3 роки тому +24

    அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த பாடல்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +33

    புரட்சித்தலைவரின்
    அழகை ஈடுகட்டும்
    அழகிய பாடல்

  • @ravichandran1610
    @ravichandran1610 3 роки тому +56

    மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்..
    எவ்வளவு கவித்துவ வரிகள்
    அருமை

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 роки тому +12

    வேம்பார் சார் பட்டு மறந்தாலும் உங்களை மறக்க முடியாது சார். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu Рік тому +6

    அந்த காலத்து பாடலில் உள்ள ஒவ்வொரு கருத்துக்கள் எவ்வளவு ஆழமாக இருக்கிறது இந்த பாடலுக்கு நடனம் ஆடும் சாவித்திரி அம்மாவின் நடனம் ஆடும் போது என்ன ஒரு நலிணம் என்ன ஒரு ஒழுக்கம் ஆஹா ஓஹோ தேனினும் அமுது படைக்கும் பாடல்

  • @ks2571959
    @ks2571959 4 роки тому +25

    வேறு எந்த மொழியிலும் இந்த அழகை சத்தியமாய் காணமுடியாது.

    • @shivasundari2183
      @shivasundari2183 4 роки тому +3

      👍👍👍👍👍👍👍👍

    • @mkrk2015
      @mkrk2015 3 роки тому +1

      உலகில் உள்ள 6500 மொழிகளில் எத்தனை மொழிகள் உங்களுக்கு தெரியும்...??

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 5 років тому +116

    மக்கள் திலகம் எம் .ஜி ஆருக்காக ஏ.எம் ராஜா பாடியபு கழ் சேர்த்த பாடல்களில் ஒன்று . மெல்லிசை மன்னர்களின் கந்தர்வ இசையில் சுசீலம்மா உடன் பாடல் நமக்கு கிடைக்கும் இன்பம் . இன்பம் .. இன்பம் .

    • @vathsalaraj8243
      @vathsalaraj8243 2 роки тому +2

      Suparo superr

    • @bluebirdganga3702
      @bluebirdganga3702 Рік тому +2

      AM Raja voice to MGR is very apt and the suseelamma voice to savithri and her beautiful body&facial expressions very superb and evergreen

    • @vmsprasadvaranasi6080
      @vmsprasadvaranasi6080 Місяць тому

      ​@@bluebirdganga3702But all r Telugu singers.Hates off Tamil language and Telugu singers AM Raja sir and suseelamma.

  • @sundararajan3599
    @sundararajan3599 2 роки тому +2

    ஏ.எம். ராஜா சார் குரல் வளம் அருமை
    தேன் குரல்
    தெய்வீகக் குரல்
    அதிசய குரல்
    அற்புதமான குரல்

  • @syedsabulals7952
    @syedsabulals7952 3 роки тому +15

    65ஆண்டுகள் ஆகிறது மிக அருமையான பாட்டு

    • @padmanabhanv5322
      @padmanabhanv5322 Рік тому +1

      Kelkku kelkku arumayana manathil nilakintra am raja p.susila song.old s gold tamil cinima ullavarayil.needikkum

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 роки тому +7

    கொஞ்ச நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும். காதலின் ஆழத்தை என்ன அழுத்தமாக சொல்லியிருக்கிறார் கண்ணதாசன்.

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 2 роки тому +18

    முன் ஜென்மத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்திருப்பார். இந்த ராஜகளை எந்தவொரு நடிகருக்கும் கிடையாது.
    வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி.

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 3 роки тому +9

    தலைவர் பேரழகை. பார்த்துக் கொண்டே இருக்கலாம் .
    ,

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +108

    தலைவரின் மிகச்சிறந்த படங்களில் மகாதேவி படமும் ஒன்று காரணம் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும்
    மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள்
    எந்த நடிகரும் சொதப்பவில்லை
    பாடல்கள் முழுவதும் மிகவும் அருமையாக இருக்கும்

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 3 роки тому +9

      ஆமாம்ம்ம்ம்

    • @sundararajan3599
      @sundararajan3599 3 роки тому +10

      நச்சுன்னு இருக்கு கமெண்டு

    • @user-kt9ps1xq5u
      @user-kt9ps1xq5u 3 роки тому +8

      இரவின் அமைதியில் இனினமயான ரசனைக்கு ஏற்ற பாடல்

    • @empowernaturenature9487
      @empowernaturenature9487 3 роки тому +5

      Super voice
      Super acting
      Super photographic
      Melodious music
      Gods blessing

    • @padappaiprabha1570
      @padappaiprabha1570 3 роки тому +1

      t8

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +14

    இருவரும் அழகுக்கு அழகு அதைவிட பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @pakirisamy2587
    @pakirisamy2587 3 роки тому +12

    மக்கள் திலகத்தின் படபாடல்கள் ஒன்றுக்கொன்று சலைகாதவை.

  • @loganathans8205
    @loganathans8205 20 днів тому

    MGR பாடல்கள் அனைத்தும் என்றென்றும் இனிமை - இளமை.

  • @soansera5770
    @soansera5770 4 роки тому +50

    ராஜா என்றால் அது இவர் தான்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +17

    கண்மூடும் வேளையிலும் மட்டுமல்ல. கண்திறக்கும் வேளையிலும் நினைவை சுண்டி இழுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @jessythomas6021
    @jessythomas6021 4 роки тому +39

    Natural acting.அது தான் M. G.R.
    .

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 Рік тому +2

    எத்தனைமுறைகேட்டாலும் சலிக்காதபாடல் இந்தமாதிரியான பாடல் எந்தகொம்பனாலும் அமைக்கமுடியாது அந்த நடையைப்பார்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +11

    20.11.2021.இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் அமைதி மலரட்டும் பதிவு.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +17

    தங்கத் தலைவனின் 💞
    அழகே அழகு💞

  • @chandranerer1255
    @chandranerer1255 Рік тому +5

    Evergreen classic song of P.Susheelamma and AM Rajah sir.
    Extreme pleasure to see both MGR & Savitri .

  • @sampathvadivel452
    @sampathvadivel452 2 роки тому +2

    கொஞ்சம் நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும்.நிதர்சனமான உண்மையாகும்.

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 4 роки тому +25

    கரும்புச் சாறு போல் இனிமையான பாடல். அதற்கு தகுந்த எளிமையான ஆடல்!

  • @amalathomas1526
    @amalathomas1526 2 роки тому +4

    👌

  • @murugiahraj9454
    @murugiahraj9454 2 роки тому +2

    Super Thalaivar

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 2 роки тому +11

    மிகச் சிறப்பான பாடல், இசை, நடிப்பு இவற்றுடன் ஜி.கே. ராமுவின் ஒளிப்பதிவும் மிக அற்புதம். மிகவும் நன்றி வேம்பார். 🙏

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 роки тому +44

    பாடல்என்றால்இதுபாடல் இப்போதும் பாடுகிறார்களே.தமிழ் உச்சரிப்பு சரியில்லாமல் வேதனை .கி.சந்திரசேகரன்நாயர்

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 роки тому

      தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சுசீலா ஜானகி ஜிக்கி
      மலயாளத்தை தாய் மொழியாகக் கொண்ட இவர்கள் தமிழ் உச்சரிப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது
      சௌராட்டிர தாய் மொழியாகக் கொண்டTMS போல் தமிழை உச்சரித்தவர் கள் யாருமில்லை

  • @srinivasanb1328
    @srinivasanb1328 2 роки тому +1

    கண்ணதாசன்
    வரிகள் அருமை

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 5 років тому +61

    பழைய பாடல்களின் இனிமை எப்பொழுதும் அழியாது. பாதுகாத்து வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

    • @pon5757
      @pon5757 2 роки тому

      Magnetic melody voice by A M Raja.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +27

    " மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்.. சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே..."கவியரசரின் காவிய வரிகள்... மெல்லிசை மன்னர்களின் இன்னிசை, ஏ. எம். ராஜா, பி. சுசீலாம்மா +மக்கள் திலகம், நடிகையர் திலகம் அற்புதம். 🙏🙏..

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 4 роки тому +124

    உலக சினிமாவில் இந்த ராஜநடை எவனாலும் முடியாது, அழகு என்றால் ஆண்களில் எம். ஜி.ஆர் மட்டும்தான்

    • @premapraba3390
      @premapraba3390 3 роки тому +8

      Sariyana mathippu yaaraazum mudiyaathu

    • @thangapushpam3561
      @thangapushpam3561 3 роки тому +9

      உண்மை

    • @anbuk5587
      @anbuk5587 3 роки тому +9

      Really true.ever great man MGR

    • @peteramutha8921
      @peteramutha8921 3 роки тому +6

      @@premapraba3390 சூப்பர் கமென்ட் .👌✌👌நன்றி

    • @manivannan5626
      @manivannan5626 3 роки тому +3

      azhagu yentral athu mgr than amothikkiren .but rajanadai yenral yetrukollamudiyathu atharkku veroruvar avarthan nadigar thilagam

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 3 роки тому +4

    அருமையான இசை ஆண்மையின் பெண்மை கலந்த AM ராஜாவின் குரலும் சுசீலா அம்மாவின் தேன் குரலும் இணைந்த கந்தர்வ கானம்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 років тому +14

    தலைவரின் ராஜ உடை நடை கம்பீரம் சூப்பர் பாடல் மிகவும் இனிமை வாழ்க வள்ளலின் நாமம்

  • @parthiband6328
    @parthiband6328 2 роки тому +5

    I love this song tooooooooo much There is no word to explain.

  • @geetharani1622
    @geetharani1622 Рік тому

    அழகான இனிமையான பாடல் ராஜா ஜக்கி பாடிய இனிய பாடல். மிகவும் அருமையான சிறப்பான இனிமை யான பாடல்

  • @abdulrazzak1117
    @abdulrazzak1117 2 роки тому +3

    எவ்வலவுஅருமையானபாடல்,சிருவயதில்கேட்டசுகம், 75,வயதிலும்,மரக்கமுடியாது, அருமைக

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 роки тому +1

    A. M. ராஜா. குர‌ல். அற்புதம்

  • @agrisss6488
    @agrisss6488 2 роки тому +4

    நாங்கள் பிறப்பதற்கு முன்னாடி வந்த பாடல் என்றாலும், எங்களுக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று. இந்த பாடலை வைத்து தான் இந்த படத்தை பார்த்தோம். .

  • @skselvam174
    @skselvam174 Рік тому +5

    பாடலின் சுவை கூட்டும் வரிகள் வானத்தில் சிறகடித்து பறக்க வைக்கும் மென்மையான இசை அமைப்பு காட்சிக்கு தகுந்தவாறு காதல் ரசத்தை கொட்டி தந்த மக்கள் திலகமும் நடிகையர் திலகமும் இவற்றுக்கெல்லாம் மேல் தேனைக் குழைத்து குழைத்து தந்த ஏ.எம்.ராஜாவும் அவருக்கு இணையாக அமுதை ஊட்டிய சுசீலாவின் குரலும் நம் நெஞ்சை விட்டு அகல விடாமல் தொடர்ந்து ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியும் இப்பாடலை இணையற்ற காப்பியம் ஆக்கி விட்டது .நம்மையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க தூண்டி விட்டது

  • @santhanamv2607
    @santhanamv2607 2 роки тому +11

    அருமையான இசையில் அமைந்த பாடல்

  • @s.sankaranpillais.s.pillai8067
    @s.sankaranpillais.s.pillai8067 3 роки тому +14

    மிகவும் இனிமையான பாடல்.

  • @dhanalakshmichellappan7479
    @dhanalakshmichellappan7479 5 років тому +9

    கொஞ்சம் நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும்.நிதர்சனமான உண்மையாகும். சாவிபத்ரி அம்மாவின் நடனம் மிகவும் அருமை
    தேங்கல்வாரை தனலட்சுமி

  • @dineshkumarseetharaman5041
    @dineshkumarseetharaman5041 2 роки тому +1

    இந்த பாடல் பதிவிற்காக உங்களுக்கு புகழாரம் சூட்டுகிரோம்

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 4 роки тому +29

    மிண்ணாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்....
    தெம்மாங்கின் அழகோடு பொலிகின்ற அழகை....
    ஆசார்யன் ராமானுஜர் பொலிக பொலிக எண்றார்!!! அதை எடுத்துவிட்டாரா?

  • @nambisubramaniannambi9874
    @nambisubramaniannambi9874 2 роки тому +3

    Supersongs

  • @agrisss6488
    @agrisss6488 2 роки тому +4

    மலரும் நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் பாடல். ..

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 роки тому +19

    இசை குரல் தெய்வம்
    அம்மா P சுசீலா அம்மா
    இன்னும் வாழ்க வாழ்க வளமுடன்
    பல்லாயிரம் ஆண்டுகள்!!

  • @rajendrangopal3811
    @rajendrangopal3811 Рік тому +3

    அழகு தமிழில், அருமையான இசையில், இனிய குரலில், இலக்கியத் தரத்தில் பாடல் தந்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @kshameedkshameed7940
    @kshameedkshameed7940 3 роки тому +4

    தேனினும் இனிய தெம்மாங்கு பாடல். அமுதென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 роки тому +2

    Feouret song MGR.savetri👍 great value for song's music super 🙏🎉 thankyou 🙏

  • @gayugayathri6129
    @gayugayathri6129 3 роки тому +6

    தலைவா்அழக்குஎந்த காதநாகயிம்இடுசெய்ய முடியாது

  • @rajbharath7685
    @rajbharath7685 3 роки тому +1

    Oru kodi thadawai parthalum salikkada oru paadal..1000 hero's tamil naattil irunthalum MGR in smart smile personality yaarukkume warathu..
    MGR in azhahe azahu..
    Arumayana kaalattal azhiyada oru paadal..

  • @hajisamsudeen1345
    @hajisamsudeen1345 4 роки тому +24

    அமுதகானம்
    என்றும், என்றென்றும்!

  • @chandranerer1255
    @chandranerer1255 10 місяців тому +1

    Evergreen classic duet of Legends P.Susheelamma and A M Rajah sir.
    MGR sir & Savitri Amma Superb

  • @ravichander2533
    @ravichander2533 2 роки тому +1

    எளிமையான சாப்ட் நடன முக பாவ அசைவுகளை சாவித்திரியால மட்டும்தான் தர முடியும் உதா தேன் உண்ணும் வண்டு பாடல்

  • @mohamedabdullah5619
    @mohamedabdullah5619 3 роки тому +8

    என் இதயம் கவர்ந்த பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +107

    "மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் ..." .. சொல்லாமல் வந்த காதலனை கடிந்து கொள்ளும் அழகு தமிழ் அது கண்ணதாசன் ...
    அந்த பேரழக்கு இந்த உலகத்தையே கொடுத்து விட்டால் நாங்கள் எங்கே போவது கவிஞரே ?! ... சுசீலாவின் இந்த இனிமைக்கு இந்த உலகத்தையே ஈடாக தரலாம்... ஏ.எம்.ராஜாவின் எளிமையான கொஞ்சும் குரல் ... ஆஹா .. இதற்கு விலையே இல்லை .. எத்தனை முறை கேட்டாலும் மனமும் உணர்வும் குளிரும் நாதம் இது ... மெல்லிசை மன்னர்களின் சுகமான
    இசை தென்றல் .....
    பாடலை அனுபவித்து கொண்டு கண்ணை மூடலாம் ...
    பாடலை கேளுங்கள் ...

    • @mohamedthaha6567
      @mohamedthaha6567 5 років тому +6

      வர்ணனை அபாரம்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 років тому +9

      அழகிய பாடலில் மனம் தோய்ந்து வெளிப்பட்ட அருமையான வர்ணனை.. வாழ்த்துக்கள்..

    • @kannangopal9572
      @kannangopal9572 4 роки тому +5

      Kanmmodum konjamerampirindapodum enghaendruthedum rasanai ungal varigalumthan ennaviai azhagakonjamvilaikku arr varigal ethan moolam anaal varigalum kiralgalum ede varathu

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 4 роки тому +7

      பாடலை எழுதிவர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 3 роки тому +4

      "அந்த பேரழகிற்க்கு இந்த உலகையே கொடுத்து விட்டால் நாங்கள் எங்கே போவது? " அருமையான கேள்விதான்.

  • @rajendrans7479
    @rajendrans7479 4 роки тому +23

    M.G.R.the great and very beautiful hero .

  • @jagadeesanm2267
    @jagadeesanm2267 3 роки тому +3

    இதயத்தை சுண்டி இழக்கூம் A M.ராஜா பாடிய பாடல் இனிமை நன்றி

  • @ranimuthu7993
    @ranimuthu7993 2 роки тому +1

    Super super song great mgr

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +1

    அன்றைய இலங்கை தமிழ் வானொலியில் இரவின் மடியில் நிகழ்ச்சியில் இரவில் இப்பாடலை அதுவும் அந்த கிராமத்தின் அமைதியில் கேட்டு ரசித்து மகிழ்ந்த அந்த நாள் இனி மேல் வருமா?அது ஒரு காலம்.

  • @mohanthyagarajan7736
    @mohanthyagarajan7736 3 роки тому +6

    An ever green song of puratchi thalaivar.

  • @thiru2595
    @thiru2595 2 роки тому +2

    இந்த பாடல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கேட்கலாம்

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 3 місяці тому

    வேம்பாரர்க்கு நன்றி❤😢🎉🎉🎉❤❤❤

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 роки тому +1

    தேனிசையுடன் நளினமான நடனம் ஆஹா இதுவன்றோ
    பல்சுவை விருந்து

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +1

    மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ளது லவ் சாவித்திரி