Then Unnum Vandu Video Song | Amara Deepam Tamil Movie | Sivaji | Savithri | Pyramid Glitz Music

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Then Unnum Vandu Video Song from Amara Deepam Tamil movie on Pyramid Glitz Music. Amara Deepam ft. Sivaji Ganesan, Savitri, and Padmini in lead roles. Amara Deepam was Written by C. V. Sridhar, Directed by T. Prakash Rao, and Produced by S. Krishnamoorthy, T. Govindarajan, & C. V. Sridhar. Music composed by T. Chalapathi Rao & G. Ramanathan.
    T. Chalapathi Rao was well renowned music director since his career. He scored music for 125 films in Telugu, some in Tamil, and few in Kannada. He created many popular songs for films starring Akkineni Nageswara Rao.
    G. Ramanathan popularly known as Isai Methai as well Sangeetha Chakravarthy. Until his death, his music dominated most of the box office hits of the then leading heros Sivaji Ganesan and M. G. Ramachandran.
    To listen to more songs from Amara Deepam, songs of T. Chalapathi Rao and G. Ramanathan, STAY TUNED to Pyramid Glitz Music.
    Song Details:
    Song Name: Then Unnum Vandu
    Singer: A. M. Rajah & P. Susheela
    Lyricist: K. P. Kamatchi Sundharam
    Music Director: T. Chalapathi Rao & G. Ramanathan
    Release Date: 20 June 1956
    Click here to watch:
    Aalayamani Tamil Movie Video Songs - bit.ly/2pKaerS
    Idhaya Thamarai Tamil Movie Video Songs - bit.ly/2DW9iVH
    Kalam Vellum Tamil Movie Video Songs - bit.ly/2HWX29V
    Kai Kodukkum Kai Tamil Movie Video Songs - bit.ly/2G1PLF7
    Paadu Nilave Tamil Movie Video Songs - bit.ly/2IIwwCc
    For more Tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 374

  • @anantharamanr4298
    @anantharamanr4298 Рік тому +29

    ஆரம்ப இசையே மனதை வருடிசென்று தேன் உன்ட வண்டைபோல மனதை மயங்க
    செய்கிறது.

  • @Marimuthu_S
    @Marimuthu_S 11 місяців тому +11

    இந்தப் பாடலை கேட்கும் போது என் அப்பாவின் கூட இருந்த ஞாபகம் வந்தது அதற்காக நன்றி❤

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu Рік тому +16

    இது போன்ற ஒரு இனிமையான காதல் பாடல் இப்போது வரும் படங்களில் பார்க்க முடியாது இந்த பாடல் நான் நூறு முறைக்கு மேல் கேட் இருப்பேன் இப்போதும் யூடியூப் சேனல் மூலமாக கேட்டுக் கொண்டிருக்கின்றேன்

  • @balaiaha8230
    @balaiaha8230 Рік тому +28

    பாடலை எத்தனை முறை கேட்டாலும் திவட்டாது

    • @rengarajan3907
      @rengarajan3907 Рік тому +1

      Amaradeepam padathil AM. Rajavum, suseelavum padi asathiyathu. 🎉 Regards, Rengarajan, 77,Maduraikkaran.🎉

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 роки тому +28

    நடிகர் திலகம் + நடிகையர்திலகம் combination super

  • @sundaravadhanamb1341
    @sundaravadhanamb1341 Рік тому +25

    இந்த இனிய பாடலை கேட்பதற்கு உதவிய உங்களுக்கு நன்றி எப்பொழுது கேட்டாலும் மறுபடியும் கேட்க தோன்றும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +3

    என்னோட ஃபேவரிட் சாங் அருமையான பாடல் அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +11

    இந்த பாடலை இர்வின் மடியில் நிகழ்சியில்,கேட்க வேண்டும்,,!

  • @maridassmaridass2514
    @maridassmaridass2514 9 місяців тому +4

    ❤❤❤ இயற்கை என்றும் சலிப்பதில்லை...பாடல் வரிகளின் வரிசையில்....

  • @brightjose209
    @brightjose209 2 роки тому +22

    வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம்
    விரலாடும் விதம் போலவே
    காற்றினிலே தென்றல் காற்றினிலே
    சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
    புதுமை இதில் தான் என்னவோ.......
    புதுமை இதில் தான் என்னவோ

    • @kannayaramm1023
      @kannayaramm1023 Рік тому +3

      Sweets song thanks

    • @RaviRavi-wd6rd
      @RaviRavi-wd6rd 9 місяців тому +1

      இந்த உவமை சொலாற்றல் மகா கவிஞனுக்கு எங்கிருந்து கிடைத்ததோ

    • @sarbudeenvm2323
      @sarbudeenvm2323 7 місяців тому +1

      Kavighar p.kamatchi elithiyathu.varumaiyil vadi iranthar.ivar kalaighanam anan.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +7

    ❤️ சிறு வயது முதல் என்னுடைய மிக மிக அழகான விருப்பமான பாடல் இது தான் ரொம்ப ரொம்ப

    • @jeyakodim1979
      @jeyakodim1979 2 роки тому

      என்தோழி திண்டுக்கல் மல்லிகாவைத் தேடுகிறேன்..திருமணம் திருச்சி..

  • @geethav601
    @geethav601 9 місяців тому +2

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். வீணை இன்ப நாதம் விரல் ஆடும் விதம் போலவே -yes really fingers play a magic amongst strings and create vibrations that cures stress and strain. Amraja almost in all his music வீணை played a pivotal ரோல். சூப்பர் song. வாழ்த்துக்கள்.

  • @nithyasubramanian8874
    @nithyasubramanian8874 3 місяці тому +1

    தேங்க்ஸ் டு ஒன் அண்ட் ஆல் 🌍🇳🇪💕👍👏🙏🙏

  • @JayanthiAkka-ic5lw
    @JayanthiAkka-ic5lw 5 місяців тому +3

    மெல்லிசை மனதை மென்மையாக்குகிறது.

  • @rimdeen5416
    @rimdeen5416 3 місяці тому +5

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச்சேவை இரண்'டின் விருப்பப் பாடல். எழுபதுகளில் சிலோன் ரேடியோவில் நிறையக் கேட்டிருக்கிறேன். இனிய பாடல்.

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 7 місяців тому +1

    நாகரிகமான நடிப்பு சூப்பர் ஏ எம் ராஜா p சுசிலா குரல் அருமையோ அருமை

  • @eduraisamy61
    @eduraisamy61 Рік тому +7

    அருமையான பாடல்
    என்ன ஒரு இனிமை

  • @dhevadosskpm486
    @dhevadosskpm486 2 роки тому +25

    தித்திக்கும் இனிய தேன் அமுது 50 ஆண்டு ஆனாலும் என்றும் இளமையுடன்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +28

    கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே காதல் இன்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ கலைமதியே நீ சொல்லுவாய்.!!!!!

  • @pnarayanan5984
    @pnarayanan5984 Рік тому +2

    Arumai !! Arumai!! Enimaiyana paadal🌹🌹👏

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 роки тому +11

    விரலாடும் விதம்போலவே - வீனையின் நாதம்👌

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +17

    என்றும் இனிக்கும் பழைய பாடல். இதயம் கவர்ந்த பாடல் இனிமையான வசீகரமான அருமையான பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி. ஆனாலும் ஏதோ நினைவுகள் மனதில் வந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள்.

  • @freefireempire7857
    @freefireempire7857 3 роки тому +26

    என்ன அற்புதமான இசை ,குரல் கள் என்னில் அடங்கா வார்த்தை கள் சூப்பர் சூப்பர்.

  • @pugazeswarisachin3342
    @pugazeswarisachin3342 Рік тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். இனிமையானஇசையில் A. M. ராஜா, சுசிலா அம்மா குரலில் கேக்கும் போது மிகவும் அருமை.

  • @muralir5179
    @muralir5179 2 роки тому +5

    Nadigar thilagam+Nadigayar thilagam+Am.Raja+P.Susila combination is superb then unda vandh Pol mayangivitten. Thanks for uploading.

  • @moorthythatchana102
    @moorthythatchana102 7 місяців тому +3

    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 9 місяців тому +4

    தேன் உண்டும் வண்டு மலரை கண்டு ஆடுவது ஏனோ என்று பூங்கொடியிடம்
    கேட்க்கும் நடிகையர் திலகம் சாவித்திரி... கண்ணோடு கண் பேசி காதல் இன்பம் காணும் காதல் உணர்விற்கு உதாரணங்கள் கண்ட அற்புதமான கற்பனை தந்த காமாட்சி சுந்தரம்.. விரல் ஆடும் நயத்திற்கு. ஏற்ப நாதம் தரும் வீணைபோல.... தபேலா தாளம் கூட இவ்வளவு இனிமையை பாடல் வரிகளுக்கு தருமா ?.. என்று நம்மை கேட்க்க வைத்த சலபதிராவ்... வான் நிஸவை கண்டு கடல் அலைகள் ஆடுவது ஏன் என்று கேட்க்கும் ஏ.எம்.ராஜா... வான் முகிலை கண்டு ஆட்டம் போடும் மயில்களை பாடும் இசையரசி டாக்டர் பி சுசீலாவின் இனிமை...
    நடிப்பை ஆத்மாவில் நமக்கு தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏற்றி வைத்த "ஆமரதீபம்" இது......

  • @karthinathan7787
    @karthinathan7787 3 роки тому +12

    பாசமலரில் நம்மை அழவைத்த இந்த
    இருவரும் ஆனந்தமாக ஆடிப்பாடுவது
    அழகோ அழகு. 1956 வந்த பாடல்.
    நடிகர் திலகத்தின் ஸ்டைலை பாருங்கள்.
    அப்பப்பா.

  • @RamakrishnanKV-x4f
    @RamakrishnanKV-x4f Рік тому +2

    தேனீஇசை.தெற்றல்.தெவிட்டாத .இண்பம்.அருமையான.பாடல்.மறக்முடியுமா.வெ.ராமகிருஷ்ணன்.மூலிகைவையித்திம்.கெம்பநாயக்கன்பாளையம்.வணக்கம்😢

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +6

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் அருமையான ராகம்

  • @playwithdurai6024
    @playwithdurai6024 2 місяці тому

    செல்லக் கிருக்கியின் நடன அசைவுகள் மனதைக் கொள்ளையடிக்கிறது

  • @rockfortrocket6135
    @rockfortrocket6135 Рік тому +4

    அமைதியோ அமைதி...No words.

  • @ChinnaswamyS-sr9kx
    @ChinnaswamyS-sr9kx Рік тому +67

    எங்கள் காலம் பொற்காலம் பழைய பாடல்கள் கண்ணை மூடிக்கொண்டு ரசித்து மகிழ்வோம்

    • @murralias694
      @murralias694 Рік тому +4

      True 100℅

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Рік тому +3

      இன்று போல் காதை பிளக்கும் சப்த மில்லை
      தெளிந்த நீரோடை போன்ற இசை பிண்ணனி குரல்கள்
      மனதை கவரும் பாடல் வரிகள்
      கண்ணியமான காதல் காட்சி

    • @abrarrafi9610
      @abrarrafi9610 Рік тому +2

      True 100%

    • @ramasamyramasamy5877
      @ramasamyramasamy5877 Рік тому

      ​😅A
      1101q00Q0aq0qaqqaaqqqAqqq11qa

    • @arumugam8109
      @arumugam8109 9 місяців тому

      எஸ்🙏🌹🙋

  • @amalraj2232
    @amalraj2232 3 роки тому +3

    அடிமை நான்....இந்த பாடலுக்கு...!!!!

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 2 роки тому +8

    சிறுவயதில் இப்பாட்டுக்கு ஆட்டம் போட்டேன்.இன்று பெருமைப்படுகின்றேன். இனிமை.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 2 роки тому +20

    ஒரு பிண்ணணி பாடகி பாடுகிறார் என்ற நினைப்பே வராமல், ஒரு காதலி மலர்ந்த முகத்துடன் கொஞ்சி கொஞ்சி பாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இனிமையை குழைத்து பாடிய இசையரசியின் குயில் குரலுக்கும் பாடும் திறமைக்கும் லட்சோப லட்சம் ரசிகர்கள் அடிமைகள்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 Рік тому +2

      பாடலை சிறந்த முறையில் உதட்டசைத்து நடிக்கும் சாவித்திரிக்கும் பெரும் பங்கு உண்டு

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Рік тому +1

      @@kuppusamyramiah7621 ஆம். பாடலுக்கு சரியாக உதட்டசைவை தருவதில் சாவித்திரியை மிஞ்ச முடியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பதிலுக்கு நன்றி. உதட்டசைத்து என்ற சொல்லில் 'ந' வை 'த' என்று திருத்தவும்.

  • @thiyagarajang5336
    @thiyagarajang5336 Рік тому +2

    Best song thank you airtel

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +8

    என் சிறு வயது முதல் எனக்கு பிடித்த ஒரே பாடல் இதுதான் அருமையான வரிகள்

  • @sundararajan.n6525
    @sundararajan.n6525 Рік тому +9

    இனிமையே இனிமை. காலத்தால் அழியாத அற்புதமான பாடல்.

  • @nageshwarankg92
    @nageshwarankg92 Рік тому +5

    Very.very.good.song.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +9

    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு!!!பாடலின் வரிகள் மட்டும் அல்ல!இந்த பாடலில் நாங்களும் அப்படி தான்.

  • @selvarajl410
    @selvarajl410 2 роки тому +12

    Miracles 👍 Truly
    No equal to Tamil words 👍 Truly loved. Miracle words 💐

  • @palaniswamyr9179
    @palaniswamyr9179 4 місяці тому +3

    இந்த அருமையான பாடலை எழுதியவர் , பராசக்தி திரைப்படத்தில் பூசாரியாக நடித்தவர்.

  • @elumalait5744
    @elumalait5744 2 роки тому +4

    மிகவும் அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Рік тому +4

    நமக்கே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே
    முதன்முதலில் இதை கேட்ட நடிகர் திலகத்திற்கும்
    நடிகையர்திலகத்திற்கும்(shooting spotல்) எவ்வளவு
    புலகாங்கிதம் அடைந்து இருப்பார்கள். சாகாவரம்
    பெற்ற பாடல் வரிசையில் இதுவும் ஒன்று. 🙏🏻👌❤️

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 роки тому +8

    எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 роки тому +10

    காலங்கள் கடந்தாலும் காவியத்தை மறக்க முடியாது. உள்ளம் கொள்ளை கொன்ட அழிக்க முடியாத காவியம்.👍👌💐

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 роки тому +17

    தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு திரிந்தலைந்தது மட்டும் அல்ல.... இந்த பாடலை கேட்கும் அனைவருமே தேன் உண்ட வண்டாக மயங்கி தான் கிடக்கிறோம்... இளமையும் இனிமையும் நிறைந்த அருமையான பாடல்...

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 роки тому +33

    Beautiful song .T.Chalapathi rao's pleasant music ,K.P.Kamatchi Sundaram's beautiful lyrics , AMRaja, PSUSEELA .. superb rendition..young Savithri ma,Sivaji Ganesan sir very pleasant.

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu 6 місяців тому +4

    சாவித்திரி அம்மா காலத்தால் அழியாத பேரழகி என்ன பாவனை என்ன நடணம்

  • @anandarajkuppu8328
    @anandarajkuppu8328 3 роки тому +19

    ரீங்காரமிடும் இசைக்கோர்வை..!!

  • @lakshmis6119
    @lakshmis6119 2 роки тому +6

    பாடலில் மனம் கொள்ளை போகிறது.

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 2 роки тому +6

    1956 ல் தொடங்கி தொடர்ச்சியாக ஒளி(லி) வீசும் தீபம் இந்த அமர தீபம் . ராஜா, சுசீலாவின் குரலினிமையே இனிமை .

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 2 роки тому +13

    what a beautiful mesmerizing song. a pleasant spreading all over the body.

  • @deemanshaarul1954
    @deemanshaarul1954 3 роки тому +11

    கவிஞரின் கற்பனையில் உதித்த ஒவ்வொரு வரிகளும்,
    கேட்பவர்களின் மனங்களை ஊஞ்சலாட்டி தாலாட்டி உறங்க வைத்து விடும் ..!

  • @cvelu9896
    @cvelu9896 2 роки тому +16

    Both the actors are the salt on the earth. Will the world see again such amazing gifted actors?

  • @rajeswaribhoopalan5145
    @rajeswaribhoopalan5145 Рік тому +19

    Nadigar Tilagam soft styles and body language for the song so nicely fits into raja's voice and apparently it gives a feel as though NT is himself singing. That's the way NT exhibits his style and subtleties to suit the singers. Just awesome the song (the singers) and both the NTs. Miss them. 🙏🙏

  • @TN72NM
    @TN72NM 9 місяців тому +1

    In this song, nothing will repeat. Even the first line won't come back. No dance master. They performed as they like. Best song.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +15

    கானக்குயில் பாட!!அழகுமயில் ஆட !!!யார் தான் மயங்காதவர்..

  • @krishn5078
    @krishn5078 Рік тому +2

    Fantastic melodius song by immortal Jikki and A.M . Rajah.Very soothing music. ( KAALATHAL ALIYATHA THEN SUVAIP PAADAL)

  • @vighneshwargaddam2035
    @vighneshwargaddam2035 3 роки тому +16

    Beautiful lyric with Shivaji and mahanati 🇮🇳🕉👏🙏💐

  • @kalithasanbharathithasan4312
    @kalithasanbharathithasan4312 Рік тому +1

    அருமை அருமை

  • @ronaldojoel2411
    @ronaldojoel2411 3 роки тому +19

    அழகு , கலை (style ), நடிப்பு எல்லாமே சிவாஜிதான்

  • @ravichander2533
    @ravichander2533 2 роки тому +2

    சுசிலாம்மா நிங்கள் பாடலுக்கு கிடைத்த வரபிரசாதம் உங்கள் முன்னால் அந்த கான சரஸ்வதி கூட நிற்க முடியாது அதுதான் உண்மை

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 роки тому +29

    Honey sweet voices. Both actors stylish acting. Timeless song. Lyrics also excellent. Effortless movements.
    16-10-21. When I was studying sixth in 1970, I saw this film in a touring talkies in Bharma colony, Thanjavur, liked this song in the age of Ten. 29-10-22.

    • @Palani64-mq7ct
      @Palani64-mq7ct 10 місяців тому +1

      Between 77 to 79 2 years when I was studying 8th to 9th I have seen all of sivaji old and new movies released in madurai nearly 180 file I have seen with grace that time I have seen this movie sirdar story he was youthful stylish director so gave this movie with his own style savithri sivaji padmini triangle love what a movie this song one of the haunting song to lakhs of tamil people's who lived and living immortal one

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 10 місяців тому

      ​@@Palani64-mq7ctgood.

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 9 місяців тому

      ​@@Palani64-mq7ctgood.

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 роки тому +12

    இனிமையான பாடல் ❤️

  • @kajabakkibullah3042
    @kajabakkibullah3042 2 роки тому +8

    Whatever it may be, the old movies songs are full meanings in our life, no sexy.

  • @chelladhurai.t.schelladhur9300
    @chelladhurai.t.schelladhur9300 2 роки тому +1

    அருமையான பாடல். இசை

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 Рік тому +2

    மனதிற்கு இதமான அற்புதமான பாடல்

  • @rajsekar5299
    @rajsekar5299 3 роки тому +32

    சில நேரம் பொறாமை வருகிறது. தவிர்ப்பது யாருக்கும் கடினம். ஒரு ஆணுக்கு எவ்வளவு மென்மையான குரல். God is great.🙏🌹❤

    • @ronaldojoel2411
      @ronaldojoel2411 3 роки тому +2

      ஏ.எம்.ராஜாவின் இனிய குரல்

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 роки тому +2

      இவரின் குரல் மென்மையிலும் இனிமை. TMS அவர்களின் குரலுக்கு வெண்கலத்தின் கம்பீர நாத இனிமை.

    • @kamacheevelu1857
      @kamacheevelu1857 3 роки тому +2

      Unmai 👍👍👍👍👍👍👍👍💗

    • @nadesanspn1351
      @nadesanspn1351 2 роки тому +1

      @@SubramaniSR5612 ஒஒஒ

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 5 місяців тому +1

      மென்மையான குரல் தயாரிப்பாளர்களுடன் ஒத்து போகாத தால் பாடும் வாய்ப்பை இழந்தார்
      இவரது மனைவி ஜிக்கி அவர்களையும் பாட அனுமதிக்கவில்லை
      வருந்தத்தக்கது

  • @pnarayanan5984
    @pnarayanan5984 4 місяці тому +1

    Ever and ever green 💚💚 song!!!!!

  • @r.varadarajanramnathan4991
    @r.varadarajanramnathan4991 Рік тому +3

    What Singer it may be A. M. Raja or TMS Shivaji Sir justify & act as per Singers style.

  • @selvarajl410
    @selvarajl410 2 роки тому +2

    Full equipped 👍
    No language nearby Tamil 🙏 congratulations

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +12

    மிகமிகநல்ல
    பாடல்

  • @subukuttypillai6751
    @subukuttypillai6751 3 роки тому +3

    மிக அருமையான இனிமையான பாடல் நன்றி

  • @rathinaveld8346
    @rathinaveld8346 Рік тому +3

    Hartley touch song

  • @geethapillai1706
    @geethapillai1706 3 роки тому +10

    Got no words to Express...Can be keep listening to Beautiful Song

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +9

    What a soothing song survived 6 decades.

  • @balachandrannairpk286
    @balachandrannairpk286 Рік тому +21

    Seventy years. Sweetness of the honey growing day by day. I heared it several times though from Kerala,aged 80 years old

  • @SidManReacts1239
    @SidManReacts1239 3 роки тому +16

    No one equals stylish Shivaji. Very handsome

  • @vjajosephjohn8040
    @vjajosephjohn8040 7 місяців тому +1

    மெய்யாகவே தேன்இசை

  • @subramanianpattamuthupilla8188
    @subramanianpattamuthupilla8188 Місяць тому

    மென்மையான குரலில் A. M. ராஜா அவர்களும் P. சுசீலா அம்மாவும் பாடிய இந்த பாடல் தலைமுறைகளை தாண்டி மக்கள் முனுமுனுத்து கொண்டு தான் இருக்கிறார்கள். தெவிட்டாத பாடல்.

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +1

    Supper song my favorite song A.M. Raja p.susila kural beautiful

  • @selvarajl410
    @selvarajl410 2 роки тому +2

    Unbelievable word s 👍

  • @bkramubk8829
    @bkramubk8829 11 місяців тому +1

    It makes me nostalgic. Oh what happy days those were.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 2 роки тому +1

    இனிமையான பாடல்

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 3 місяці тому +1

    சிவாஜி, எம்ஜியார் இருவருக்கும் டிஎம்எஸ் குரல்தான் சரியாக இருக்கும்.

  • @annamalaisamisrinivasan7290
    @annamalaisamisrinivasan7290 2 роки тому +6

    Favorite song n movie of my Mother n Father. I miss them very badly.😭

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - தேன் உண்ணும் வண்டு
    படம் - அமரதீபம்
    பாடலாசிரியர் - கே.பி.காமாச்சி
    பாடகர் - ஏ.எம்.ராஜா
    பாடகி - பி.சுசீலா
    நடிகர் - சிவாஜிகணேசன்
    நடிகை - சாவித்திரி
    இசை - டி.சலபதி ராவ்
    இயக்குனர் - டி.பிரகாஷ் ராவ்
    படவெளியீடு - 29. செக்டம்பர் - 1956

  • @natarajanr7421
    @natarajanr7421 Місяць тому

    What a fine tune and orchestration!

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 9 місяців тому +1

    பாடல் கவிஞர் அ.காமாட்சி
    இசை செலபதிராவ்

  • @mnisha7865
    @mnisha7865 11 місяців тому

    Superb nice song and voice and 🎶 28.10.2023

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 Рік тому +2

    Wonderful songs

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +2

    We are enjoy. It is sweet song.A.M.Raja P.Susheela are sung well.Who is Musisan this song?

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 4 місяці тому

    அரூமைசார்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @veerasenan9700
    @veerasenan9700 15 днів тому

    அருமை பாட்டு நன்றி

  • @maganambalnadeson2837
    @maganambalnadeson2837 Рік тому +5

    Oh what a song. Cannot forget for ever.

  • @natananrajan3682
    @natananrajan3682 2 роки тому +1

    ஆஹா பொற்காலம்..கண்ணீர்

  • @narasimhanm7704
    @narasimhanm7704 5 місяців тому

    dear sir.late t.prakash Rao is the director of "Amara deepam"though b&w film the great director captivate the audience hearts by filming each scenes and in later years when cinema's golden Era he directed mgr's 'padagotti' honoured by many awards and he is so kind to help others in life.

  • @johnhudson4928
    @johnhudson4928 3 роки тому +8

    Good acting by the two great actors.