Mahadevi Movie All Songs in Color | MGR, Savitri | Tamil Movie Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 96

  • @thambithambi1168
    @thambithambi1168 2 роки тому +13

    நன்றி...அருமை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +18

    அற்புதமான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பேரழகி சாவித்திரி அம்மா ஐ லவ் யூ மா

  • @kalaimanigovindasami2562
    @kalaimanigovindasami2562 Рік тому +6

    மனம் நிறைந்பாடல் என்றும் நினவில் நிறைந்தவை நன்றி

  • @m.gnanamgnanam5124
    @m.gnanamgnanam5124 9 місяців тому +2

    ..
    ,Supper song. All song. And. Movies good. Kathai vasanam. Padalgal. By. Kannadhasan super. M
    G. R
    ..
    😊
    ..
    ,,,
    ...
    .

  • @nallasadhasivamgopal6163
    @nallasadhasivamgopal6163 Рік тому +6

    👍💖 இந்தப் படத்தில் அற்புதமான பாடல் வரிகள் அனைத்தும் அற்புதமான பாடல் கேட்க கேட்க இனிக்கும் பாடல்

  • @jainulabdeenks7160
    @jainulabdeenks7160 Рік тому +4

    1968ൽ ഞാൻ പടം കണ്ടു. അന്നത്തെ ചാർളി ചാപ്ലിൻ ആണ് ചന്ദ്ര ബാബു.പണ്ടത്തെ പടങ്ങളിൽ പാട്ടാണ് കൂടുതൽ നല്ല തത്വം നിറഞ്ഞ വ.

  • @nagarajg5200
    @nagarajg5200 8 місяців тому +2

    Dr MGR only Super Thaliva and super Facecut Dr MGR No any actor in Tamil actor Big star only Dr MGR

  • @vaseer453
    @vaseer453 2 роки тому +39

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் சிறப்பாக இசையமைத்த சரித்திர படம் இது. இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருந்தன .1957 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மகத்தான வெற்றி படமாக அமைந்தது. கவிஞர் கண்ணதாசன் இப்படத்திற்கு அற்புதமாக வசனம் எழுதி இருந்தார் "அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி" என்ற வசனம் அக்காலத்தில் மிகவும் பிரபலம். எம்ஜிஆரின் வாள் சண்டை மிகவும் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டு இருந்தது. சண்டைக் காட்சிகளில் எம் ஜி ஆர் டூப் போடாமல் அற்புதமாக சண்டையிட்டிருந்தார். சாவித்திரியும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த முதல் படம் இது. ஹரிதாஸ் படத்தை டைரக்ட் செய்த சுந்தர் ராவ் நட்கர்னி அவர்கள் சொந்தமாக தயாரித்த படம். இந்தப் படத்தின் பாடல்களை கலரில் தரமாக வெளியிட்டதற்கு நன்றி.
    ஆ.ராஜமனோகரன்.

    • @sundararajansriraman7613
      @sundararajansriraman7613 2 роки тому +3

      சரியாக சொன்னீர்கள். புரட்சி நடிகர் PSV அவர்களோடு மோதும் சண்டை காட்சி மகாபாரத போரில் அர்ஜூனன் மற்றும் எதிரி படைகள் மோதுவது போல் இருக்கும். MGR great always.
      வா வல்லபா என்பார் PSV. கருணாகர. எனக்கு நீதி வேண்டும் என்று சூப்பர் வசனம் பேசுவார் தலைவர். இன்றும் பசுமை

    • @sdhandapani2481
      @sdhandapani2481 Рік тому +1

      P0l

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Рік тому +1

      மெல்லிசை மன்னர்கள்
      மக்கள் திலகத்திற்கு இசையமைத்த முதல் படமிது
      மெல்லிசை மன்னர்கள் 14 படங்கள்
      மெல்லிசை மன்னர் 36 படங்கள்
      ஜெனாவா படத்தில் மட்டும்
      மெல்லிசை மன்னர்
      ஞானம் ஜோசப் மூவரும்
      சேர்ந்து இசையமைத்தார்கள்
      ஆனால் ஒரு பாடலும் புகழ் பெறவில்லை !!
      மகாதேவி‌ படத்தில்
      தஞ்சை என் ராமய்யா தாஸ்
      கவிஞர் மருதகாசி
      கவியரசர்
      மக்கள் கவிஞர்
      பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர்
      பாடல்களை இயற்றியுள்ளனர்

  • @PanneerSelvam-ky8nm
    @PanneerSelvam-ky8nm 2 роки тому +10

    Sweet songs of thalaivar film

  • @raviiyer1966
    @raviiyer1966 Рік тому +3

    Great msv

  • @muthukumaran7923
    @muthukumaran7923 9 місяців тому +2

    Old.songs.are..gold.songs.

  • @subramanianr2
    @subramanianr2 Рік тому +6

    குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்.. பாடல் ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பா கேட்கவும்... அப்படியே.திராவிடமாடல் ஆட்சிக்காக அன்றே பாடப்பட்ட பாடல்.

    • @vampires75
      @vampires75 Рік тому

      அன்று எம்.ஜி.ஆர் தக மு க வில் இருந்தார் ..

    • @subramanianr2
      @subramanianr2 Рік тому

      @@vampires75 நீங்கள் சொல்வது உண்மை தான். நான் இன்றைய சூழ்நிலைக்கு அந்த பாடல் ஒத்து போகிறது என்ற அர்த்தத்தில் சொன்னேன்..

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 Рік тому +4

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடித்த திரைப்படங்கள் களில் வந்து பாடல் வரிகள் அர்த்தம் இருக்கும்

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Рік тому +9

    கதைவசனம் பாடல் இசை படப்பிடிப்பு நடிகர் நடிகைகள் நடிப்பு படம் தொகுப்பாளர்பின்னி பாடகர்கள் கருப்பு வெள்ளை படத்தை வன்னம் படமாக்கிய விதம் இதில் எதைப்பாராட்ட இதை வழங்கிய கலைஞர்கள் மறைந்தாலும் நம்மிடையே நம்மனத்தில் நிற்கிறார்கள்.

  • @MohammadFakrudeen
    @MohammadFakrudeen Рік тому +1

    ஹாஹாஹா! அடைந்தால் மகாதேவி
    இல்லையேல் மரணதேவி---ஹாஹாஹாஹா! வில்லன் நடிகர்
    PS வீரப்பாவின் டைலாக்கை மறக்கத்தான் முடியுமா?
    MGR ன் நல்ல படங்களில் இதுவும் ஒன்று.

  • @padmanabants8795
    @padmanabants8795 2 роки тому +9

    சந்திர பாபுவின் திறமை, ஆட்டமென்ன பாட்டமென்ன? ஆகா. ஆமாம், கதாநாயகனை விட சம்பளம் அதிகம் வாங்கினாரா மே!

    • @vaseer453
      @vaseer453 Рік тому +2

      அதனால்தான் தலைகனம் ஏறி அழிந்து விட்டார்.

    • @vampires75
      @vampires75 Рік тому

      ​@@vaseer453 என்ன தலைக்கணம் ?
      மற்றவர்கள் என்ன வாழ்ந்துகொண்டா இருக்கிறார்கள் ?எம் ஜி ஆர் ஐந்து வருடங்கள் பேசமுடியாமல் கை கால்கள் செயலற்று 1987ல் 70 வயதிலேயே இறந்தார்.

  • @pushpakaranperumal1632
    @pushpakaranperumal1632 Рік тому +24

    இவர்கள் காலத்தில்
    நாம் வாழ்ந்தோமே
    என்று மகிழ்ச்சி
    அடைகிறேன்.

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +7

    Picture: Mahadevi (1957), Lyrics Writer: Kavignar Pattukkottai Kalyanasundaram, Music Composer: Mellisai Mannargal Viswanathan Ramamurthy, Singers: Madurai Sadagopan Rajeshwari Actors: Marudhur Gopalan Ramachandran, Nadigaiyar Thilagam Savithiri Ganesan.

  • @nalininatarajan6642
    @nalininatarajan6642 2 роки тому +11

    Am raja is ever sweetened voice. Beautiful song.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Рік тому +4

    Very pleasing video with songs. Please upload like this with other movies of MGR & Sivajiganesan.

  • @vaseer453
    @vaseer453 Рік тому +11

    ஏரு பூட்டுவோம் நாளை சோறு ஊட்டுவோம் என்ற பாடல் விறுவிறுப்பாக இசையமைக்கப்பட்ட ஒரு சிறப்பான பாடல் .என்ன ஒரு அற்புதமான இசையமைப்பு! விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் அற்புதமாக இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள்.
    ராஜ மனோகரன்

    • @ManiMaran-nk3jz
      @ManiMaran-nk3jz Рік тому +1

      ஏரு பூட்டுவோம் என்பதே சரி.

    • @vaseer453
      @vaseer453 Рік тому

      @@ManiMaran-nk3jz மன்னிக்கவும். திருத்தி விட்டேன்.
      ஆ.ரா.மன்

    • @jaysankarsankar7998
      @jaysankarsankar7998 11 місяців тому

      Entha kaalathilum marakamudiathu

  • @rajnesamani7198
    @rajnesamani7198 2 роки тому +8

    Supper very very supper songes

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +2

    தன்மானத்துடன் வாழவழிசொல்லும்பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்பாடல்.எங்களின்மனதைதிருடியவர்மக்கள்திலகம்

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 2 роки тому +9

    thalaivarmass

  • @ssomasundaram2511
    @ssomasundaram2511 9 місяців тому +1

    மறக்க முடியுமா?

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js Рік тому +4

    All'song's lericks very excellent all times grate m g r till this time no compare any no actore

  • @svasagar4412
    @svasagar4412 4 місяці тому +2

    My heart touching all mgr song's and film.
    Ever green 💚 mgr
    No one is equal to my heart touching Hero MGR.

  • @padman8687
    @padman8687 Рік тому +5

    MGR க்கும் சிவாஜி க்கும்
    TMS பாடிய பாட்டுக்கள் match ஆகின. MGR கொள்கை மற்றும் தட்டுவ ப்பாடல்கள் மூலமாக TMS பாடிய பாட்டு களால் பெரும் புகழ் பெற்று
    தி மு க விற்கும் MGR பாடிய பாட்டுக்களால் ( கொள்கை மற்றும் தட்டுவப்பாடல்கள் )
    தி மு க அசுர வளர்ச்சி கண்டது. MGR ரசிகர் களும்
    தி மு க விற்கு பாலமாக இருந்தார்கள்.

  • @YahabdeenYahabdeen
    @YahabdeenYahabdeen 7 місяців тому

    ooomy😊

  • @emilsonemilianus5100
    @emilsonemilianus5100 2 роки тому +8

    👍👍👍

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Рік тому +3

    Colour print ai Vida black and white print nandraaga irukkum.

  • @muruganjana5992
    @muruganjana5992 Рік тому +3

    SuBER HID MOUVEAYYA MGR SUBER

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Рік тому +3

    Old.song.மிகவும்.பியிகும்

  • @Jayaram-wy4hg
    @Jayaram-wy4hg Рік тому +4

    Beautiful songs

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Рік тому +3

    Super song

  • @nagendrenpillai339
    @nagendrenpillai339 Рік тому +4

    Evergreen songs none to beat

  • @anandhan9076
    @anandhan9076 Рік тому +3

    Super

  • @AMANULLAH-se2ji
    @AMANULLAH-se2ji Рік тому +7

    மறக்க முடியாத காவியம் நினைவில் நிற்கும் பாடல்கள்

  • @AmbikaV-hs9mh
    @AmbikaV-hs9mh Рік тому +3

    நன்றி

  • @sekarc2611
    @sekarc2611 Рік тому +15

    இன்றைக்கும்
    எம்.ஜி.ஆர் என்ற
    மகானின் பாடல்களே
    நிலைத்தும்,நிமிர்ந்தும்
    நிற்கின்றது.

    • @deebanraju3643
      @deebanraju3643 Рік тому +1

      , super message this song

    • @Gurumoorthy-xq8wn
      @Gurumoorthy-xq8wn Рік тому +2

      இந்த பாடலை எழுதியது பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் இசை அமைத்தது விஸ்வநாதன் ராமமூர்த்தி வெரும் வாயசைத்தது மட்டும்தான் எம்.ஜி.ஆர்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 роки тому +15

    Good 👍collection 👌colourised very nice thanks

  • @maruthachalamm3157
    @maruthachalamm3157 Рік тому +2

    Super

  • @sritharanvallipuram560
    @sritharanvallipuram560 2 роки тому +8

    நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +41

    அருமை! எம்ஜிஆர் அப்பாவின் மாறுவேஷம் சூப்பர்! அருமையான கவிகள்! டிஎம்எஸ் அருமை ! இந்தக்குட்டிப்பயலும் சூப்பர்! நன்றீ 👸 🙏

  • @KannaKannan-s2c
    @KannaKannan-s2c 9 місяців тому +2

    ❤❤

  • @sembanandiappan4176
    @sembanandiappan4176 10 місяців тому +2

    Superb Song🎉

  • @PriyaMenaga
    @PriyaMenaga 2 місяці тому

    சோழனை வென்ற பாண்டிய குள பேரரசி

  • @ayeshagani7609
    @ayeshagani7609 2 роки тому +3

    🌟🌟🌟🌟💐💐💐🌹🌹🌹💞💞💞💞💞💞

  • @nagarajg5200
    @nagarajg5200 9 місяців тому +1

    Super Filam all Top Dr MGR top

  • @vasudevan336
    @vasudevan336 2 місяці тому

    My heart touching mgr songs

  • @JollyTImeN
    @JollyTImeN 4 місяці тому

    தலைவர் எம் ஜி ஆர் ஒருவர் மட்டும் தான் தனது படங்களின் பாடல்களை ஒவ்வொரு பாடலாசிரியர்களிடமும் பாடல்களின் மைய கருத்து எப்படி இருக்க வேண்டும் என கூறி கவிஞர்களை வேலை வாங்கி தனக்கு திருப்தியாக வந்த பின்னர் தான் படமாக்க கூறுவார் என படித்திருக்கிறேன். அதனால் தான் நமக்கு காலத்தால் அழியாத பாடல்கள் கிடைத்துள்ளது

  • @divakarannair6224
    @divakarannair6224 6 місяців тому +1

    Best songs of MGR

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +8

    Great Movie But color is not enough

  • @Amarnath-iu3ct
    @Amarnath-iu3ct Місяць тому

    𝒜𝓁𝓁𝓈𝑜𝓃𝑔𝓈𝓈𝓊𝓅𝑒𝓇

  • @gayathris2400
    @gayathris2400 Рік тому +1

    பழமைஎன்றுமேஇனிமை.

  • @ssalimrtrrider2270
    @ssalimrtrrider2270 8 місяців тому +1

    SUPER. A. A. A. PALANI.

  • @badushabadusha6448
    @badushabadusha6448 Рік тому +1

    O

  • @thambithambi1168
    @thambithambi1168 6 місяців тому +1

    ❤❤❤

  • @MohanRamamoorthi-j2q
    @MohanRamamoorthi-j2q 9 місяців тому +2

    Golden songs

  • @balakrishnannk1939
    @balakrishnannk1939 Рік тому +2

    Super Song

  • @balakumarbala2548
    @balakumarbala2548 Рік тому +22

    இந்த பாடல்கள் இப்ப யாருக்கு சாவுமணி? ஐய்யகோ ஐய்யகோ. அய்யோ பாவம். எப்படித்தான் பல வருடங்கள் முன்பே சரியாக கணித்து பாடினார்களோ. இப்பவும் 100 க்கு 200 பங்கு சரியாக உள்ளது!!!