இதில் வீடு கட்டுவதெல்லாம் ஓகே தான். ஆனால் வயரிங் அப்பறம் வாட்டர் லைனை எப்படி சுவற்றின் உள் பக்கம் கொண்டு வருவது எப்படி என்பதை இது வரை ஒருவரும் சொன்னதே இல்லை.
Aani adikalam and villages ku set aayudumaa. Like Black mid and agricultural lands, also water level high in ground level ..is this useful for structure model. Ready pillers, beam and Slab completed . Can use this for Wall partition, Boundary wall, and how it will be lentel
எங்கள் மீசாலை போல் இருக்கிறது.பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறதுகுளம் குட்டைகளை தமிழன் கட்டி வைத்தது தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ்வதர்க்கும் உழவுத் தொழிலுக்கும் தான் கோயில் இருக்கும் இடத்தில் குழத்தையும் மன்னர்கள் கட்டி வைத்தனர் இப்போது பல குளம் குட்டைகளை குப்பைகளைப் போட்டு மூடுகின்றனர் குழம் இருந்தால் வீடுகளுக்குள் வெள்ளம் வராது ஆனால் நகரசபை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் தூர்வார விட்டால் குளம் சேதமடைந்துவிடும் நகரசபை நிலத்தடி நீரைப் பாதுகாக்க குளம் குட்டைகள் பாதுகாக்கப்பட வேண்டும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்களவு எடுத்தவன் ஓகோ என்றும் களவாடப்பட்டவன் ஏனோ என்றும் தான் நடக்கின்றது வாழ்க்கை. இன்னும் உயிருடன் இருக்கும் இழந்தவன் ஏ சும்மா இல்லாத கடவுள் தண்டிப்பான் என்றால் இதில் இல்லாத கடவுள் எப்படிப்பட்ட தண்டனை கொடுப்பான் எடுத்தவனுக்கு.
We are making same house in wardha Maharashtra. We too are using Porotherm HP. The only problem we r facing no skilled labour so we have to present there for complete day to ensure accuracy. Our slab is also of 4 inches porotherm bricks installed in I section
நூறு விழுக்காடு ஸ்ட்ரக்ஜுவல் பேரிங் டிசைன்களில் கட்டப்படும் வீடுகளுக்கு இந்த கல்லை பயன்படுத்தலாம் - செமி ஸ்ட்ரக் ஜுவல் டிசைன்களுக்கு இது பாதுகாப்பற்றது -தரைத்தளத்துக்கு இதை பயன்படுத்துவது பாதுகாப்பு குறை எளிதாக உடைத்து விடலாம் - முதல் தளம், இரண்டாவது தளத்திற்கு பயன்படுத்தலாம் வெப்பத்தை, குளிரை உள்ளே கடத்தாது -
Worst brick bro in saudi arabia had been using this kind of bricks .u can't make drill even u can't fix frame photos it's is very difficult for wiring and plumbing . Now a days they are used to using ACC blocks.
House with Borothorm is becoming famous now days. But Why it 20L for 1000Sq ft, Actually cost should comedown , Any reason why 2000 per Sq ft, In our Area with Normal with brick itself its costs 1800 per Sqft ...
Super Question. Extra amount expensive for the Madam and super Engineer's speeches. Including Architecture and Engineer cost. They are speaking look like a intelligents.
நான் ராஜேஷ், காஞ்சிபுரம். நாங்களும் இதே மாதிரி கல் வைத்து கட்டிடம் (1500 sqft,) கட்டுகிறோம். இப்போது பேஸ்மென்ட் அளவில் உள்ளது. எங்கள் contractor சொன்ன தொகை, இந்த engineer madam கூறியதை விட 2.5 times அதிகமாக உள்ளது . but price per porotherm brick cost is correct. ஏனென்று தெரியவில்லை.
My appartment used this bricks in construction, the interior guys are telling it is not strong enough to withhold the screwing they are doing.. tried drilling one wall to make the gas connection pipe the cement packing came off completely.. not sure how much the strength will be if you have want to drill a nail or screw to hang any photo or anything in future.. 😢😢😢
Ellam seri idhula epdi electrical appliances lam fit panuvinga???... Drill chance illa external attachment Kae long size metal canvas plus screw use panunadhan nikum
If we want to drill for any nail insertion how much stable it will be. How can we install AC and water heater will it hang safe and stable. How stable the loft will be.
Yes.. Good question.. Ac installation and nail insertiin Or not possible... That's why here in this video they use another brick for toilet construction... Inter lock bricks are very strong
Ac is not needed. We are doing 1000 square feet house. Upstairs. Just completed vthe concrete work. When we enter feel the cool. Our groung floor is without pillar 25 years old. First floor built using porotam bricks. But vertical holes
Sir not possible in electrical and plumbing work . I am already built a house on this stone.compulsory plastering pannanum.it costs a lot to build a house in this stone.design work Venna use pannalam .but cost very high .
இந்த புதிய தொழில் பற்றி யாரும் பயப்பட வேண்டாம் பயனற்ற ஒன்று டோட்டலி வேஸ்ட் பாரம்பரியமான செங்கல் கொண்டு வீடு கட்டுவது சிறப்பானதாக அமையும்..... ஒரு சதுர அடிக்கு 2000 எனில் செங்கல் கொண்டு வீட்டை கட்டி முடித்து விடலாம் பிறகு எதற்கு இந்த ஓட்டை கற்கள்....
இதை நாங்கள் 2015 மதுரையில் எங்கள் வேளையில் பயன்படுத்தினோம்..... அப்போது Marketku வந்த புதிது... இதன் ஒரு பயன் குளிர்...லேபர் காஸ்ட்.. ஆனால் மிக பெரிய கஷ்டம்... ஆணி அடிப்பது... AC மாட்டுவது.... அதனால் இதை பயன்பாடு சற்று குறைந்துள்ளது...
வீடு முடிந்தவுடன் மறக்காது விடியோ போடுங்கள்....
Yes bro marakkama video poduga please
@@Mr.Reven.001 ll
Enga veetukku near by eppati katti irukaga supara irukku
வீடு இடிந்தவுடன், அப்படினு படிச்சுட்ட
நம்பர் அனுப்பு ங்க
பாலா இந்த வீடு இப்போது முழுமையாகி இருக்கும் இப்போது வீடியோ காட்சிகள் போடமுடியுமா
If we add red colour to cement, finish will look much better. Definitely, cost of pastering and painting will be saved
அருமை சகோ பயனுள்ள தகவல்....
கட்டிடம் முடிந்த பிறகு முழுமையான ஒரு வீடியோ போடவும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி....
நன்றி👍🏼
I have constructed my new home with porotherm block from weinerberger make.
Good one really
Nalla iruka bro veedu kattura plan iruku
மழை வந்த பிறகு ஒரு video
@@balac4861 1000 sq.ft kku how many porotherm vp brick theva padum
இதில் வீடு கட்டுவதெல்லாம் ஓகே தான். ஆனால் வயரிங் அப்பறம் வாட்டர் லைனை எப்படி சுவற்றின் உள் பக்கம் கொண்டு வருவது எப்படி என்பதை இது வரை ஒருவரும் சொன்னதே இல்லை.
Please share video after finishing this house.
Bro kandippa intha veedu mudunjathukku apram innoru video podunga,
Interior lam epdi irukku paapom,
This type of Brick similar to hollow generally used for insulation against sound and heatness..
Aani adikalam and villages ku set aayudumaa. Like Black mid and agricultural lands, also water level high in ground level ..is this useful for structure model. Ready pillers, beam and Slab completed . Can use this for Wall partition, Boundary wall, and how it will be lentel
எங்கள் மீசாலை போல் இருக்கிறது.பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறதுகுளம் குட்டைகளை தமிழன் கட்டி வைத்தது தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வாழ்வதர்க்கும் உழவுத் தொழிலுக்கும் தான் கோயில் இருக்கும் இடத்தில் குழத்தையும்
மன்னர்கள் கட்டி வைத்தனர்
இப்போது பல குளம் குட்டைகளை குப்பைகளைப் போட்டு மூடுகின்றனர் குழம் இருந்தால்
வீடுகளுக்குள் வெள்ளம் வராது
ஆனால் நகரசபை தூர்வாரி பாதுகாக்க வேண்டும்
தூர்வார விட்டால் குளம் சேதமடைந்துவிடும்
நகரசபை நிலத்தடி நீரைப் பாதுகாக்க குளம் குட்டைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்களவு எடுத்தவன் ஓகோ என்றும் களவாடப்பட்டவன் ஏனோ என்றும் தான் நடக்கின்றது வாழ்க்கை. இன்னும் உயிருடன் இருக்கும் இழந்தவன் ஏ சும்மா இல்லாத கடவுள் தண்டிப்பான் என்றால்
இதில் இல்லாத கடவுள் எப்படிப்பட்ட தண்டனை கொடுப்பான் எடுத்தவனுக்கு.
Thambiyoda videos laam oru maadri feel good ah iruku 👌👌👌
Thanks Anna 🤩
Hope the construction of this house would have been completed by now. Could you please post the new video after construction completed?
Bro prefab steel house pathi video podunga ..... romba naal wait pandren neenga eppa steel building pathi pathivu poduvinganu....
👍🏼Coming Soon ....
We are making same house in wardha Maharashtra. We too are using Porotherm HP. The only problem we r facing no skilled labour so we have to present there for complete day to ensure accuracy. Our slab is also of 4 inches porotherm bricks installed in I section
How strong is the wall in porotherm?
You mean the wall is on an I section?
@@SharkFishSF porotherm brick slab installed in I section. Then 4 inches regular slab
Bro indha house finish aana full vedio pannuga..
Avar solrathu pola 100 kallunalum sari, antha normal brick 800 naalum sari, rate padi partha equal ah than irukum polaye
நூறு விழுக்காடு ஸ்ட்ரக்ஜுவல் பேரிங் டிசைன்களில் கட்டப்படும் வீடுகளுக்கு இந்த கல்லை பயன்படுத்தலாம் - செமி ஸ்ட்ரக் ஜுவல் டிசைன்களுக்கு இது பாதுகாப்பற்றது -தரைத்தளத்துக்கு இதை பயன்படுத்துவது பாதுகாப்பு குறை எளிதாக உடைத்து விடலாம் - முதல் தளம், இரண்டாவது தளத்திற்கு பயன்படுத்தலாம் வெப்பத்தை, குளிரை உள்ளே கடத்தாது -
Bro electric inner wiring how we use in this building
We are making complete consealed electric fitting in this house by brick cutting and pipe installation at the time of brick work only
First comment. Super idea. ஆணி அடிப்பதனால் ஒன்றும் ஆகாதா sir.
செல்லக்குட்டி இந்த கள் வச்சி வீடு கட்டின ஓவர் ஹீட் இருக்கும் 😏😏😏
Construction complete aanathum marakama oru video podunga bro
Electrical wiring either cocealed or external also will be a problem.we cannot fix geysor ,water purifier wood works etc ,
Kitchen and bathroom walls we can use bricks.
Worst brick bro in saudi arabia had been using this kind of bricks .u can't make drill even u can't fix frame photos it's is very difficult for wiring and plumbing . Now a days they are used to using ACC blocks.
House with Borothorm is becoming famous now days. But Why it 20L for 1000Sq ft, Actually cost should comedown , Any reason why 2000 per Sq ft, In our Area with Normal with brick itself its costs 1800 per Sqft ...
Correct
Exactly... This question I have also
Super Question. Extra amount expensive for the Madam and super Engineer's speeches. Including Architecture and Engineer cost. They are speaking look like a intelligents.
@@sarrveshsk8101 enna solla varrainga
You are correct brother!
Is it recommended for hang any heavy items on wall?
Example, wall cabinets heavy materials
How about AC and inverter hanging
Yes. I have installed in my bangalore home@@pxyz123
I hope the construction is done . Could please take a home tour now?
Good coverage friend. Nicely done. Thank you
🤝🤩
Pls uploaded fully constructed home video
Can you use limestone mortar for plastering and binding ?! Instead of cement mortar ?!
Yes you can.!
Bro appdiyae vettu kal pathi konjam sollunga bro
Please help me. We built our house using hallow blocks. Our house is very hot. Roof is also cement flooring. Pls tell me some remedy
வீடு கட்டி முடிந்த பிறகு வீடியோ போடுங்க
நான் ராஜேஷ், காஞ்சிபுரம். நாங்களும் இதே மாதிரி கல் வைத்து கட்டிடம் (1500 sqft,) கட்டுகிறோம். இப்போது பேஸ்மென்ட் அளவில் உள்ளது. எங்கள் contractor சொன்ன தொகை, இந்த engineer madam கூறியதை விட 2.5 times அதிகமாக உள்ளது . but price per porotherm brick cost is correct. ஏனென்று தெரியவில்லை.
Yes bro banglore eruthu varuthu transport mattum 30 k varuthu kallu price ipoo 100 rs + tax 115 varuthu bro
Too much profit so that only price is high
Appana onga engineer kolla adikkirarunu artham
Send me your email address please
I am also kanchipuram. Where did u build sir. Contractor number venum
Porothern blocks la veedu 1000 sqft below area vil kattamudiyuma
What is color code used to paint these bricks after construction?
Cockroaches will live inside.. Lizards will multiple.. And insects will take over.. If a small sealing is not proper
ஏன் பாதை விடுகிறீர்கள்?
சிறப்பு 👍👌
Bro studio model houses pathi podunga
Kuraintha nerathil vedukati kuraintha nerathil Vera vedu kattungal vetai evlalavu porumaiyaga katugiromo avalo oruthithanmaiudan irukum.
Please make video once it's completed will be waiting to see
My appartment used this bricks in construction, the interior guys are telling it is not strong enough to withhold the screwing they are doing.. tried drilling one wall to make the gas connection pipe the cement packing came off completely.. not sure how much the strength will be if you have want to drill a nail or screw to hang any photo or anything in future.. 😢😢😢
Used this way back in 1980s
Ellam seri idhula epdi electrical appliances lam fit panuvinga???... Drill chance illa external attachment Kae long size metal canvas plus screw use panunadhan nikum
Will it be as stable as normal bricks?
No.
தம்பி நெஞ்சில் தேசிய கொடி குத்தியிருப்பது நல்ல பழக்கம்
ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
Peasama brick kuda paint adichi readymade edutu vechi oru four wall katuna room ready
After Complete home video send pannuga
Please make a video of completion house
Inner wiring eppadi panuvinga?
நான் இந்த செங்கல்கள் பயன்படுத்தி வீடு கட்டியுள்ளேன்.தண்ணீர் ஊற்றி இயந்திர ரம்பம் பயன்படுத்தி அழகாக தேவையான வடிவத்தில் அறுக்கலாம்.
Music ah kammi pannunga. Pesurathu sariya kekala
electrical pipe conduit eppadi pannuvanga.. . low cost k.. strength...
Can u make a video describing laterite bricks
If we want to drill for any nail insertion how much stable it will be.
How can we install AC and water heater will it hang safe and stable.
How stable the loft will be.
Nothing is possible here
Yes.. Good question.. Ac installation and nail insertiin Or not possible... That's why here in this video they use another brick for toilet construction... Inter lock bricks are very strong
Ac is not needed. We are doing 1000 square feet house. Upstairs. Just completed vthe concrete work. When we enter feel the cool. Our groung floor is without pillar 25 years old. First floor built using porotam bricks. But vertical holes
We have a filling porotherm bricks, we have to plan before and place that stones in that place or.. you can drill and fill and use it
@@lalithasaran0507 some gaming computers require 20 degree Celsius room temperature for cooling. Will these bricks reduce atmospheric 32°C to 20°C?
நன்றி.,.....
Is it available in Bangalore
Please send more detail of this product.
Add where we will get it in Gujarat vadodara
Hi bro porotherm and AAC Rendu la Enga brick best ah irukku bro?
How's the quality of house now.. please let us know...
waiting for thier Permission .
Possible to share the builder details
Really a good brick
Can we construct without pillars
ஜன்னல்/நிலை கட்டுவதை காட்டியிருந்தால் தெளிவு கிடைக்கும்
Sir not possible in electrical and plumbing work . I am already built a house on this stone.compulsory plastering pannanum.it costs a lot to build a house in this stone.design work Venna use pannalam .but cost very high .
How is the cooling
How many years of life while using this bricks?
Material strength eppadi mam hallow iruku so, easy brack aagatha ??
இவை செங்கல்கள் போல்சுட்ட மண் மட்டும் இல்லை. கூடவே பாறை பொடி சில பசை கலவை இணைந்த ஓடு போன்றவை.
Extra skilled labourers should be need while using this porotherm bricks
Hill station use pannalama....indha brick.. Rain forest areala
அருமையான வீடு இந்த வீட்டில் நமக்கு தேவையான இடத்தில் ஆணி அடிக்க முடியுமா ?
multiple storey building csn be built ? no issue ?
Complete panitagala intha house plz update video poduga
Gypsum plastering can be done
இந்த வீட்டின் தற்போதைய காணொளி அல்லது புகைப்படத்தை வெளியிடவும்
செங்கலை விட ஹாலோ பிளாக் செல்வு குறையும் இருக்கும் அதை விட இது செலவு குறையுமா குறையும் என்றால் 10க்கு 10 ரூமுக்கு
Money save& building strong erukkadhu
I am going to build a home within 4 months in Palakkad.. me too going to post this vidoe
I have a doubt if we use this same on terrace that broken after some years.. now we using this for constructing whole building how about the life?
இந்த புதிய தொழில் பற்றி யாரும் பயப்பட வேண்டாம் பயனற்ற ஒன்று டோட்டலி வேஸ்ட் பாரம்பரியமான செங்கல் கொண்டு வீடு கட்டுவது சிறப்பானதாக அமையும்..... ஒரு சதுர அடிக்கு 2000 எனில் செங்கல் கொண்டு வீட்டை கட்டி முடித்து விடலாம் பிறகு எதற்கு இந்த ஓட்டை கற்கள்....
For cooling property
Poda loosu ku oru pothu arivu illa
பல நூற்றாண்டுகளாக உள்ள
நன்மையை தருகள்ம் 💯 உண்மை
Has this home completed,????
Has the house finished? Any videos on that?
Architect mam azhaga irukanga
Suvar seekkiram Odaithirum kallula hole irukku athala seekkiram odanthirathu?
Good effort 👏....
Thanks
Is it possible to hanging photos on the wall?
Always brick 🧱 is best 👌👌👌
Super Home
Solid ah illa, so long time strong irukuma compare chengal.
இந்த கல்லால் உடலுக்கு நன்மை இருக்கா
சுடு மண் செங்கல் எவ்வளவு நல்லது என்று பழைய ஆட்களை கேளூங்கள்
Sengal ha yaan da thinna ?
Waste
Waste don't waste your money
இதை நாங்கள் 2015 மதுரையில் எங்கள் வேளையில் பயன்படுத்தினோம்..... அப்போது Marketku வந்த புதிது...
இதன் ஒரு பயன் குளிர்...லேபர் காஸ்ட்..
ஆனால் மிக பெரிய கஷ்டம்... ஆணி அடிப்பது... AC மாட்டுவது.... அதனால் இதை பயன்பாடு சற்று குறைந்துள்ளது...
Drilling panna kazhtam nanaikaran..vettula aani adikka mudiyadha..
வணக்கம் இந்த கல்லில் வீடு கட்டினால் அதான் தரம் மற்றும் உறுதி. எத்தனை ஆண்டு காலம் தாங்கும் நண்பா??
சார் எங்களுக்கு மாடியில் ஒரு வீடு கட்டுவதற்காக போன் பன்னாயாரும் எடுக்க வில்லை
Hi my home construction ground floor load bearing constration can use this block to build 1st and second floor constraction?
No
Aani adichaa odanjidaadhaa ???
What about the electric connection??
Where I can get such bricks
Saudi Arabia la itha use pandranga ana heat athigama irukum veetukulla
congrats, great job, how do you guys even find out these new things
Enna thambi vangiya kasukku mela koovuringa....😂
Thanks for your supports
@@KK-cl6ki yaaru sir neenga , enna kaasu laam yaaru thara maataanga ,
It's just can be used for compound walls...
இது bricks house எத்தனை வருஷம் varum bro
Home complete video poduga sir
soon And Sure
I found it very difficult to do interiors work. Even a small nailing will be very difficult
No it's not so difficult