பொதுவா நம்ம மத்த கல்லுல வீடு கட்டும் போது கரண்டுலைன் செவுத்துல்ல காடிஎடுத்து ஒயர் கனைக்சனோ அல்லது மத்த விசயங்கள் செய்வோம்....ஆனா காண்ங்கிரேட் செவுருல்ல கம்பி இருக்கும் இப்படி இருக்கும் பச்சத்துல்ல பிற்காலத்துல்ல கரண்ட்சாக் பிரச்சனை வருமா???
வீட்டின் அடித்தளம் எப்படி அமைப்பீங்க. அடித்தளம் சாலையிலிருந்து எவ்ளோ உயரம் போடுவீங்க. வெப்பம் வராமல் தடுப்பதற்கு வீட்டின் உள்ளே ஏதாவது பூச்சு பூசுவீங்களா? நன்றி. தங்களின் வீடு கட்டும் முறை நிறைய வேலைகளை குறைக்கும். தொழில் நுட்பம் வளர்ந்து விட்டன.
The owner has said, he will get loan for a person who is getting a daily wages like தல்லு வண்டியில் சம்பாதிக்கிறவர்கள்,but,when i contacted him,he is asking all kinds of papers,not even one missed.he is asking a one year bank statement, cheque leaves,etc. All ஏமாற்று வேலை.
எனது மனை 30 அடி நீளம் மற்றும் 22 அடி அகலம் உள்ளது மூன்று புறமும் ஏற்கனவே வீடுகள் உள்ளன.தெரு 20 அடி எனக்கு இந்த முறையில் வீடுகட்டி முடியுமா? முடியும் என்றால் எவ்வளவு தொகை வரும்?
Sir பேஸ்மட்டம் எத்தனை அடி கடக்கால் போடுவீர்கள் எந்த பேலன்ஸல நிக்கும் பில்டிங் (அல்லது) இல்ல 4அடி குழி பரித்து அதுல இருந்து பில்டிங் மேலவரிக் கும் வருமா என்று சரியாக கூறவும்
For 8 lacks how many square feet we can built. Sir I already made ground floor in the size of 63 × 21 . Is it possible to make 1st floor. How much it will take.
Bro நான் நெல்லை கூடன்குளம் அருகில் ஆதங்கரைபள்ளிவாசல் ட்ரைவர் லேண்ட் இருக்கு இந்த பிளான் நல்லா இருக்கு.. பணமும் குறைவு.. இப்போ என் கைல mani இல்லை வெயிட் பன்றேன்..
Sir nan ravi, chennai near madhavaram, enkitta south facing front ans back 17ft, sides 40ft , 680 sq ft land iruku, adhula 1attach bathroom, 1 common toilet potu 2bhk kattanuna evelo agum sir, adhe suppose 1st floor sethu adhemari kattanuna evelo varum sir, unga cunstruction la pannanunu idea panniten sir sollunga, adhukethamari amount ready pannitu work mudichidalam
தங்களுடைய சேவை மேலும் மேலும் மக்களுக்கு பயனடைய வேண்டும் தங்களுக்கு என்னுடைய அன்பார்ந்த, மனமார்ந்த, நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் கட்டி தருவீர்களா சார்.700 sqft. எவ்வளவு தொகை ஆகும்.
இவர்களை அணுகும் போதும் தான் தெரியும். உண்மையான பட்ஜெட் தெரியும். சொல்வது உண்மையாக இருந்தால் உண்மையிலே வரவேறக்கபட வேண்டிய விஷயம் தான்.
Correct 😂😂
🤣🤣🤣
Bro அது தான் இவங்க கிட்ட மோடி Scheme இருக்குல
It’s truth 😊
@@prakashm5998 அதையும் தாண்டி நம் கையில் கொடுக்க வேண்டிவரும்.
பொதுவா நம்ம மத்த கல்லுல வீடு கட்டும் போது கரண்டுலைன் செவுத்துல்ல காடிஎடுத்து ஒயர் கனைக்சனோ அல்லது மத்த விசயங்கள் செய்வோம்....ஆனா காண்ங்கிரேட் செவுருல்ல கம்பி இருக்கும் இப்படி இருக்கும் பச்சத்துல்ல பிற்காலத்துல்ல கரண்ட்சாக் பிரச்சனை வருமா???
இன்னும் தெளிவாக பேசி இருக்கலாம். கான்கிரீட் சுவரின் திக்நஸ் எவ்வளவு ?
மாடி மேல் மாடி கட்ட முடியுமா?
சுவர் திக்னஸ் நாலு இன்ச்
All'business tracker 😎
Thilla langdi mama 😎
Coimbatore kusumbu 😎
சென்னை யில் கீழே வீடு உள்ளது.மேலே மாடி கட்டமுடியுமா? 600 சதுர அடி கட் ட எவ்வளவுஆகும் உங்களுக்கு சென்னையில் கிளைகள் உள்ளதா.
வயரிங் பிளம்மிங் ஆள் தேவை என்றால் சொல்லுங்க சார்
Already normally builded house la ground floor is there, 1 st floor ku indha option polama?
அருமை அருமை வாழ்த்துக்கள்
இவர்களை தொடர்ப கோள்வது எப்படி நண்பரே அவர்களுடைய போன் அலைபேசி எண் ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்
சென்னை, சென்னை outer ல கட்டிதர முடியுமா sir? இதே costtil sir.
What about the basement portion topic. Nowhere it is covered. Can you please explain on that?
வீட்டின் அடித்தளம் எப்படி அமைப்பீங்க. அடித்தளம் சாலையிலிருந்து எவ்ளோ உயரம் போடுவீங்க. வெப்பம் வராமல் தடுப்பதற்கு வீட்டின் உள்ளே ஏதாவது பூச்சு பூசுவீங்களா? நன்றி. தங்களின் வீடு கட்டும் முறை நிறைய வேலைகளை குறைக்கும். தொழில் நுட்பம் வளர்ந்து விட்டன.
Thermal insulation is very low
What is the room temperature in side...
The owner has said, he will get loan for a person who is getting a daily wages like தல்லு வண்டியில் சம்பாதிக்கிறவர்கள்,but,when i contacted him,he is asking all kinds of papers,not even one missed.he is asking a one year bank statement, cheque leaves,etc. All ஏமாற்று வேலை.
Simple Budget Home'., Awaiting Madurai 💕
Maximum how many floors?
இதை உங்களால் மைசசூரில், செய்து தர முடியுமா?
எனது மனை 30 அடி நீளம் மற்றும் 22 அடி அகலம் உள்ளது மூன்று புறமும் ஏற்கனவே வீடுகள் உள்ளன.தெரு 20 அடி எனக்கு இந்த முறையில் வீடுகட்டி முடியுமா? முடியும் என்றால் எவ்வளவு தொகை வரும்?
மெட்டீரியல்கள் எல்லாம் விலை பரவாயில்லை.கூலிதான் மிக மிக அதிகமாகிறது
Super sir but foundation methode explained
Sir Vellore LA panna mudiuma
சார் எனக்கு 500 ஸ்கொயர்பிட்க்கு எவ்வளவு செலவு ஆகும் திண்டுக்கலில் கட்ட வேண்டும் சொல்லுங்கள்
Only 2000 rs ok va😂😅😊
Thiruvannamalai ku epo varum kongam solluga sir 1.50 cent ku evlo aagum
Sir பேஸ்மட்டம் எத்தனை அடி கடக்கால் போடுவீர்கள் எந்த பேலன்ஸல நிக்கும் பில்டிங் (அல்லது) இல்ல 4அடி குழி பரித்து அதுல இருந்து பில்டிங் மேலவரிக் கும் வருமா என்று சரியாக கூறவும்
இவர்கள் நாலு அடி பஏஸ்மட்டம் போடுகிறார்கள்
I am am real estate promoter I want to build for my customer Before that I want to see your finished old projects
Can this method be applicable for duplex house building?
Sir,Trichy la unga branch iruka
Sir,can you build in Andhra Pradesh?please reply, thank you
Hello sir, I need ! Could you construct in Karaikal?
I decide to construct a house !
Thank you
For 8 lacks how many square feet we can built.
Sir I already made ground floor in the size of 63 × 21 . Is it possible to make 1st floor. How much it will take.
பதிலே இல்லை
He said (Time 2:20) that for 500Sqft would need ₹8Lakhs onwards which should be approx ₹1600/sqft.
@@CometFire2010 63 ×21 = 1350 Square feet. So this will take approximately. 22 lacks . Hence it doesn't make much difference.
Very super (madurai)
He said 500 square feet for 8 lac
இந்த முறையில் வேகமாக கட்டலாம் ஆனால் வீட்டில் உள்ளே வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும்
😂😂😂😂😂😂
அய்யா வெயில் காலத்தில் செங்கல்கள் வைத்து கட்டிய வீடுகளே சூடாக இருக்கிறது. நீங்கள் கட்டிய வீடு எப்படி இருக்கும்
Nalla irukum
செங்கல் கட்டடமே சூடாக இருக்கும் போது 😂😂😂😂😂😂😂😂😂😂
is it possibe to increase the heght of the house so that rain water should not enter.
Bro நான் நெல்லை கூடன்குளம் அருகில் ஆதங்கரைபள்ளிவாசல் ட்ரைவர் லேண்ட் இருக்கு இந்த பிளான் நல்லா இருக்கு.. பணமும் குறைவு.. இப்போ என் கைல mani இல்லை வெயிட் பன்றேன்..
வாழ்த்துகள், விரைவில் புது வீடு கட்டுவதற்கு...❤
வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் முழுவதும் வாழ்த்துக்கள்
Modi thittam illa paathi koduthathu poga kodukanumngala sir
Sir please tell me your advice my place of site mysur nega kattykupegala
Heat eppadi irukum in summer days
2B + 2H + 1K Expected Cost? (Ariyalur) 1200sqft
Thenkasi Or thruvallur vijayakumar
சென்னை ல கட்டி தர முடியுமா அய்யா
கரூரில் இரண்டு பெட்ரூம் வீடு கட்டினால் எவ்வளவு ஆகும் சார்
😊
Sr madi vaik athigum veetukula ever jude.madi edukalamuna evalavu agum
திருவண்ணாமலையில் 1200 சதுரடி கட்ட செலவு எவ்வளவு ஆகும்
வீடு எந்த மாடலிலும் கட்டித் தருவார்களா அல்லது அவர்களுக்கென்று ஒரே மாதிரி மாடல் வைத்து கட்டுவார்களா
Sir naanga Dk builders ungalku endha model la venumo adhula katti kudukalam
Nice concept but sqft rate enna ji
We would like to discuss about house construction.we want to meet you in person.your address please.
Should have shown fully completed house once.
Sir nan ravi, chennai near madhavaram, enkitta south facing front ans back 17ft, sides 40ft , 680 sq ft land iruku, adhula 1attach bathroom, 1 common toilet potu 2bhk kattanuna evelo agum sir, adhe suppose 1st floor sethu adhemari kattanuna evelo varum sir, unga cunstruction la pannanunu idea panniten sir sollunga, adhukethamari amount ready pannitu work mudichidalam
Answer vanthucha
How is staircase design joining reinforcement
How about it in Chennai Hot Weather??? 🥵
Trichy LA pannamudiyumaga sir
what is the duration of this house
மதுரை மாவட்டத்தில் இதுபோல் செய்து தருவார்களா...
U will construct in Telangana plz answer
Can we do wall nailing and carpentar work (aani adika mudiyuma)
98433 33434
Hi sir I'm Sivagangai I need 1200 how much price loun available sir
500 square feet katta evlo agum thirupattur dt senji kudupingala
2:20 video says 8lacs for 500sqft 1BHK setup.
1floor 600sq feet katta how much expenses
Contact us at
G+g floor panuvingala?
nagapattinam vanthu katti thara mudiyuma
Thoothukudi ila I will need home but 2 bet room enna bugest sir
Thiruvannnamalai District build pannitharuvinkala
If theni district is possible please help me sir
Superb sir
420 சதுர அடியில் கடை 2பிளேர் கட்ட முடியும் சதுர அடி எவ்வளவு ஆகும்
My town tirupati, this house given dilevary readymade house
சுவர் எத்தனை இஞ்சி சொல்ல என்ன மெட்டிரீயல் டோர் என்ன ஒயரிங் எதுவுமே சொல்லவில்லை
ஐயா உங்க கம்பெனி ராணிப்பேட்டையில் இருக்குதுங்களா ஐயா ராணிப்பேட்டையில் இருந்தால் உங்கள் போன் நம்பரை அனுப்பவும் ஐயா
Now project going near Ratnagiri CMC Campus
Pudukkottai la unga banches irukka
Sir we r frm Chennai naanga vandhu katti kudupom
Dct finished,but no experience,I can do it for business
சார் உங்களின் தொழில்நுட்பத்தில் மாடியம் சேர்த்து காட்டமுடியுமா..👍
Pls call us sir
Sir Sivakasila kattitharuvingala
Sir Theni or Madurai 2bhk land with house total expenses
மதுராந்தகம் செய்யூர்யில் கட்டிதருவிங்கலா
செய்யூர் எல்லாம் ஒரு ஊராடா
செங்கல்பட்டு அருகே கட்டித் தர முடியுமா சார் 20/30
1BHk தோராயமாக என்ன செலவு ஆகும்
10 laks to 13
He is telling 450 sqft single bedroom 8 lakhs
This types of construction not suitable for flooded area (low ground level area)
சார் 4 bedroom house ஒன்று கட்ட dublex house எவ்வளவு ஆகும். இடமும் சேர்த்து சொல்லுங்கள். உடனே ஆரம்பித்து விடலாம்
Place enga venum?
Karurla veedu katta mudiyuma
Nice sir 🙏😊
SJ Surya sir voice dubbed Mari voice supera iruku....
Sir Vellore LA pannuvegala
Windows safety illaye
Thieft easya nadakkum
Anaithu voorhalilum katti tharuveengals example thiruvarur
Upcoming
சிவகாசி பகுதியில் இந்த மாதிரி வீடு கட்டித் தருவீர்களா??
இது உண்மையிலேயே உண்மையா? கிட்ட போனா மத்த Devlopers மாறி பண்ணுவாங்களா?
Super sir very nice
Doca shuttering
Enakku oru doubt Aani adika mudiyuma sir suppose adicha congrate naala crack viduma sir. office engha irukku cbe la
Good question, try concrete nail on concrete structure. It will be tough but possible.
Idukamsna. Idema iruntha kattuveengala
நான் பிளான் வச்சிருக்கிற அந்த பிளான் அ பாத்து எனக்கு ஒரு வீடு அதாவது 22 க்கு 26 சேர்வாழ் வீட்டுக்கு
Not able to reach the number displayed
1200 sqf வீடு கட்ட வேண்டும் எவ்வளவு செலவாகும்
Dindigal.dt Natham area?
Is t his available in Katpadi....??
Now project in Ratnagiri near CMC Campus
do you help us to contruct small house in Hyderabad
ஈரோடு மாவட்டம் கோபியில் 400 சதுர அடி மனையில் கட்டிக் கொடுப்பீர்களா