Mud Interlock Brick: Use பண்ணலாமா வேண்டாமா?குறைந்த செலவில் வீடு| Dolfix Interlock Bricks

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 424

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Рік тому +96

    Dolfix Interlock Bricks & Construction
    97458 76931
    Factory and Office:
    5/8, Parayamvila, Viraly Kulathoor, Uchakkada, Thiruvananthapuram, Kerala 695506.
    Showroom - Salem:
    Door No.Old No.750/3
    New no.4/2 Arasamarathu Karattur, Amani Kondalampatti, Salem 636010.

    • @Sasikumar015
      @Sasikumar015 Рік тому +1

      I contacted this number and you got no response

    • @ENmakkalENnaadu
      @ENmakkalENnaadu Рік тому +9

      Sir please not use interlock my home waste

    • @ENmakkalENnaadu
      @ENmakkalENnaadu Рік тому +3

      Full cruk coming

    • @Sasikumar015
      @Sasikumar015 Рік тому +1

      Ok sir thankyou

    • @naveensaravanan8947
      @naveensaravanan8947 Рік тому +4

      செங்கலை மட்டம் தட்டாதீர்கள். தேநீர் இடைவேளை.

  • @MMohammedbahalul
    @MMohammedbahalul 11 місяців тому +505

    நாங்கள் கூடிய விரைவில் வீடு கட்டப் போகிறோம் அனைத்து உறவுகளும் எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் நாங்கள் நல்ல முறையில் வீடு கட்டுவதற்காக

    • @sallwin1
      @sallwin1 9 місяців тому +5

      Congratulations and All the very best

    • @k.kasthuri7013
      @k.kasthuri7013 9 місяців тому

      Sethurunfa

    • @gnanasekargnanasekar7724
      @gnanasekargnanasekar7724 8 місяців тому +3

      Ean naga pray panala na...kata mataya....mootu poye velaya paruuu😅😅😅

    • @SivaSankar-x3h
      @SivaSankar-x3h 8 місяців тому +1

      All tha best coming soon house

    • @BelieveIamdonow
      @BelieveIamdonow 7 місяців тому +2

      Congratulations ❤ brother

  • @ntk_political_wing
    @ntk_political_wing Рік тому +333

    இப்ப தா ஒருத்தர் கிட்ட இத பத்தி பேசிட்டு வந்தே அதுக்குல்ல காணோளி போட்டிங்க அருமை

    • @aruninterlockingconstructi1517
      @aruninterlockingconstructi1517 Рік тому +5

      Interlocking construction

    • @hanifar__31
      @hanifar__31 Рік тому +3

      Avaga enna bro sonnaga

    • @ajithak9089
      @ajithak9089 Рік тому +2

      அது தா அண்ணா கூகிள் ன் வேலை

    • @balabalu3071
      @balabalu3071 11 місяців тому

      Same bro

    • @kovaimesthri
      @kovaimesthri 2 місяці тому

      ஏ கஸ்டமர் யாரு நம்ப மாட்டாங்க சிமெண்ட் மண்ணு பெயிண்ட் இது இல்லாமே அதுக்கு கழிமண்ணு வெச்சு கட்டனா இனியும் கம்மி ஆகும் கூடி சீக்கிரத்தில வரும் 😢😢😢 எல்லாம் டெக்னாலிக் 😢😢

  • @jayaseelan7152
    @jayaseelan7152 Рік тому +74

    செங்கல் செலவு அதிகம் தான் ஆனா... அது தான் தரமானதா இருக்கும் அது தான் உழைப்பும் அதிகம்.... ❣️

  • @trendnewstamil4600
    @trendnewstamil4600 Рік тому +35

    எங்க ஊருல இப்போ ஒரு வீடு காட்டுறாங்க இதே mud இன்டெர்லக் bricks வச்சு சுண்ணாம்பு மண் வச்சு தான் செட்டிநாடு டிசைன் ல வீடு காட்டுறாங்க செம்ம அழகா இருக்கு

  • @GopalGopal-kh7dz
    @GopalGopal-kh7dz Рік тому +37

    செங்கல் சுவர் கட்டிடம் தான் best பாதுகாப்பானது👍🙂

  • @tamilking7010
    @tamilking7010 Рік тому +20

    Bro indha videokaga dhan naan pala varusam wait panitu irudhen 🥳🥳

    • @Suj_in.d
      @Suj_in.d Рік тому +4

      Vara UA-cam channel eruku bro pakalam la

    • @narendrant5368
      @narendrant5368 Рік тому +2

      AEN BRO.....NETHUDHAN ONLINE VANDEENGALA PALA VARUSAM KALICHU🤔🤔🤔

  • @sindhuammu9148
    @sindhuammu9148 Рік тому +18

    இந்த கான்செப்ட் நம்ம ஏரியாவை விட சரளை மண் பூமியில நல்ல ரிசல்ட் கொடுக்கும். நம்ம லேண்ட் ல இது ஒத்து வராது. கேரளா மாதிரி இடங்கள்ல இந்த கான்செப்ட் நல்லா இருக்கும்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +47

    சிறந்த முறையில் குறைந்த செலவில் வீடு கட்டும் அற்புதமான திட்டம்😊

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 Рік тому +98

    சாகும் போது எதையும் கொண்டு போறது இல்ல அதனால வாழ்ற வரைக்கும் ஒரு வீடு இருந்தா போதும்

    • @meru7591
      @meru7591 Рік тому +6

      பிள்ளைங்களுக்கு?

    • @saravananRAJU-nk6xy
      @saravananRAJU-nk6xy 7 місяців тому

      Give them good education​@@meru7591

    • @asath3796
      @asath3796 6 місяців тому

      😂😂😂😂😂

    • @PriyaSeba
      @PriyaSeba Місяць тому +1

      Correct

  • @Adharsh6
    @Adharsh6 Рік тому +11

    Neega enatha sonalum... Nama alunga old method ku tha povanga... Old is gold!!!!!!! Yena idhu la risk eduka mudiyathu pa!!!!

  • @thangarajv4333
    @thangarajv4333 5 місяців тому +8

    எந்த காலமாக இருந்தாலும் செங்கலுக்கு நிகர் எதுவுமே கிடையாது

  • @KumarSEngineering
    @KumarSEngineering Рік тому +101

    வணக்கம் நண்பரே நீங்கள் சொன்ன அனைத்தும் சரியான தகவல்கள் ஆனால் இதை பயன்படுத்தி கட்டுமானம் செய்யும் பொழுது கட்டுமானச் செலவை மட்டும் குறைக்க முடியாது எப்பொழுதும் போல் செய்யக்கூடிய செங்கல் செலவுக்கு ஆகும் செலவே இதற்கும் ஆகிறது! இதை நான் பல நாட்களாக எனது யூடியூப் சேனலில் சொல்லி வருகிறேன், இது நல்ல பொறியியல் தொழில்நுட்ப கட்டுமான முறை ஆனால் செலவு குறையாது
    இப்படிக்கு பொறியாளர் குமரேசன் கணியூர்

    • @gopiaquatics
      @gopiaquatics Рік тому

      Boss, வணக்கம்

    • @sivaking1547
      @sivaking1547 Рік тому

      பூச்சிக்கு ஆகுகின்ற செலவு குறையும்

    • @padmanaband4730
      @padmanaband4730 10 місяців тому

      Thermal comfort is better than brick wall- true ?

    • @sj3kratos523
      @sj3kratos523 8 місяців тому +1

      Bro but ithu safe thana kas selavu aanalum paravailla cooling and safe ah iruntha pothum

    • @anbuselvanrajendranBEMBA
      @anbuselvanrajendranBEMBA 3 місяці тому

      Interlock kallula konjam naaluku apram andha eedukula otata form aaguthu athukuney aal pottu kuttanum pola😮😮

  • @santhossaravanan
    @santhossaravanan Рік тому +25

    Our nearby used this bricks for their construction. They struggling alot. Think and use this. While Heavy rain leakage happening inside the house plumbing and wiring not easy in this.

  • @srikanthsk8410
    @srikanthsk8410 Рік тому +292

    என்னதான் கொஞ்சம் கூடுதல் செலவு ஆனாலும் செங்கள்ல கட்டுர வீடு மாதிரி வராது 💯🙏

    • @ManiMani-vr5dx
      @ManiMani-vr5dx Рік тому +4

      Ama ama 💯💯

    • @nonguvandi
      @nonguvandi Рік тому +67

      Apdi la onnu ila...20 years before la iruka veedu ellam sunnambu vachu kattunanaga..enga oorla sunnambu la kattuna veedu 80 years ah inum apdiye iruku

    • @aathi-gp8mg
      @aathi-gp8mg Рік тому +7

      ​@@nonguvandicorrect

    • @merlinjose1
      @merlinjose1 Рік тому +7

      My grandpa’s house stood for 120 years and got destroyed so we demolished it completely, which was built with sunnambu and other Materials which was used in olden days

    • @ezhilanezhil8610
      @ezhilanezhil8610 Рік тому +14

      Sengal avaram pandriga pola atha bayapudiriga

  • @theworld3170
    @theworld3170 Рік тому +2

    ஒரு விஷயத்த உங்கள மாதிரி இவ்ளோ தெளிவா சொல்ல முடியாது ,,,,👏🏻👏🏻👏🏻

  • @Raja51563
    @Raja51563 Рік тому +22

    Thermacol house construction பதிவு போடுங்கள்

  • @mychellakutties3275
    @mychellakutties3275 Рік тому +10

    ஒரு வீட்டிற்கு இரண்டு புறமும் பூச்சு வேலை செய்வது மிக முக்கியமான ஒன்று.😮உங்கள் வீடு குறைவான பணத்தில் அல்ல, தரமான வீடாக இருக்க நீங்கள் முடிவு செய்யுங்கள்.

    • @KarthikKarthik-xz1sw
      @KarthikKarthik-xz1sw Рік тому +1

      சிலையின் இன்ஜினியர்கள் நிறைய தவறு செய்கிறார்கள் சில மேஸ்திரிகள் ரொம்ப அனுபவத்தில் செய்கிறார்கள்

  • @muneesvegito8671
    @muneesvegito8671 Рік тому +9

    பின்னாடி ஒரு வீரன் இருக்கான் சண்ட சேவல் நண்பா💪💪💪💪💪🤛👊🤜🔥🔥🔥🔥🔥🔥🔥.......

  • @saravanankn7884
    @saravanankn7884 Рік тому +12

    Bro blockchain technology pathi pesunga bro and blockchain developer course padika guide pannuga bro plzz😢😢

  • @rajak3752
    @rajak3752 Рік тому +12

    Advantages matum solitika disadvantage yaru soluvaka electrical plumbing epadi panrathu, konja nal apuram vedu alterations pananum oru room extra add pananum means epadi panrathu, outdoor plastering panalana ena akum, indoor la pest insects easy kudu katum athiyum solitu poka sir

    • @mani_bhaitn6189
      @mani_bhaitn6189 Рік тому +3

      Sariyana plan oda dhaan bro kattanum Illana Alter panna Mudiyadhu water proofing paint adichale podhum plastering panna theva illa Normal ah plumbing pandra polave idhulayum panlam

    • @THEDOLFIX
      @THEDOLFIX Рік тому +2

      Good question!
      Electricals and plumbing you can cut our bricks and you can do it in the traditional way, once the work is over you can cover it up with our pointing meterials.
      You can do alterations without much hustle. It’s much easier than traditional bricks. We don’t recommend to plaster outside and inside of the building since the bricks are water resistant. We are adding eco-friendly materials in the bricks to avoid pests. So you don’t need to worry about insects.

  • @mah6104
    @mah6104 Рік тому +5

    மளையாளியின் கம்பெனி தயாரிப்பு ரொம்ப ரொம்ப யோசிக்கவேண்டும்
    ஏனென்றால் அவர்களுக்கு பணகுறிக்கோலைத்தவிர ஒன்றும் தெரியாது

    • @Shanmugan-p7p
      @Shanmugan-p7p 11 місяців тому

      சரியாக சொன்னிங்க நண்பா
      மலையாளி நாய்ங்களுக்கு பணம் மட்டும் தான் வேண்டும்
      நா துபாய் ல எல்லா மலையாளி நாய்ங்களையும் பாத்துட்டேன்

  • @military_bytes1479
    @military_bytes1479 Рік тому +27

    Nanga indha interlock bricks vechi dha veedu katitu irukkom.... but nanga Cement bricks use pannom. Stronger than mud. Only benefit of mud is temperature. We can use damproof paint to reduce temperature in Cement blocks.

    • @military_bytes1479
      @military_bytes1479 Рік тому +9

      Original mud interlock are only available in kerala. Many makers in tamil nadu are manufacturing low quality. Please check before buying. Or ask them lab test report

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому

      @@military_bytes1479 correct

    • @maniammai-k5t
      @maniammai-k5t Рік тому

      ​@@military_bytes1479 bricks life epdi iruku bro?
      Crack indha madhiri iruka?

    • @military_bytes1479
      @military_bytes1479 Рік тому

      @@maniammai-k5t cracks edhuvum illa bro... water seepage also illa

    • @maniammai-k5t
      @maniammai-k5t Рік тому

      @@military_bytes1479 neenga construction panni evlo naal aagudhu bro?

  • @Mr.WonderSyed
    @Mr.WonderSyed Рік тому +14

    Not recommend for residential, but good for industrial purpose

  • @hariprasathm8670
    @hariprasathm8670 Рік тому +6

    Thermacol construction ku 1 video podunga..

  • @வாழுஇல்லவாழவிடு

    Vendam vaangatheergal kaasu kuraiva iruntha athula etho disadvantage irukkunu artham always pola normal bricks uh vachi ye kattunga 50k selavu aanalum paravala...life long 50 years mela strong uh irukkum athuve aac block and interlocking la panna future la oru madikku mela katta mudiyathu strength irukkathu cracks Varum🤷🏻‍♂️😂 enga mama v2 katturappa nallatha irunthuchi ippo one year kooda aagala cracks vanthuchi

  • @romanticvideos6383
    @romanticvideos6383 Рік тому +1

    Pragash bro unga mic sarila bro please atha ennanau paathu sari panunga

  • @selvampandi3787
    @selvampandi3787 Рік тому

    hai na how are you. intha kallule kattuna veettai kaanpaithu andha veetu urimaiyalaroda feedback kuduthal romba uthavi yaga irukkum na. Vanakkam,,,!

  • @dharmarajramasamy9516
    @dharmarajramasamy9516 4 місяці тому

    Excellent...இருக்கு

  • @aneesht2237
    @aneesht2237 Рік тому +86

    I'm constructing my house using this brick. You can really feel the difference once entering these constructed houses.
    1. Appearance can be deceiving like easily breakable, dissolved but that is not reality, it is very sturdy.
    2. The M-brick is compressed under 7.6nm2(Newton Metre Square).
    3. As said it is a very cooling property when compared to other bricks.
    4. The brick can sustain hefty weights.
    Strongly recommended.

    • @veerakumarm9658
      @veerakumarm9658 Рік тому +5

      ஆணி அடிக்க முடியுதா

    • @MahaLakshmi-gh2fl
      @MahaLakshmi-gh2fl Рік тому

      ​@@veerakumarm9658 really ?

    • @SriDhar-os1cu
      @SriDhar-os1cu Рік тому +2

      If use this block,in future will come any health issues?

    • @ammammas_corner
      @ammammas_corner Рік тому +6

      மழை பேய்ஞ்சா ஈரம் கோர்த்துக்குமா

    • @MUTHU_KRISHNAN_K
      @MUTHU_KRISHNAN_K Рік тому +5

      AAC Blocks vs interlocking bricks?
      Which is better?

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Рік тому +8

    1:11 இதை யாரும் நம்ப வேண்டாம் 😮... இது ஒரு துட்டு promotional 💵 😒 video 📹

    • @bobsz197
      @bobsz197 5 місяців тому

      Thats y I unsubscrb tha chnl today

    • @sholimanikandan5958
      @sholimanikandan5958 Місяць тому

      It's true. This type of construction is faster developing in kerala and few other places. Normal type construction has chances for cracks because of cement usage.. in these bricks no cement work and so very very rare of cracks compared to brick cement walls.
      In those days normal construction faces cracks very soon in even new buildings

    • @sholimanikandan5958
      @sholimanikandan5958 Місяць тому

      In olden days no brick and cement construction. They constructed with natural things and till now it's strong. For example dams constructed in olden days lasts even today and modern period construction collapse within few decades

  • @kanagavalli9022
    @kanagavalli9022 9 місяців тому

    Anna veedu kattrathuku thevaiyana ella materials kum video podunga ..ethu best nu .....like aluminium door Vs wood door intha mathiri

  • @vsl2511
    @vsl2511 Рік тому +19

    காசு வாங்கிக்கொண்டு வீடியோ பதிவிட்டு காலம் காலமாக வீட்டை செங்கல் உற்பத்தி செய்து கட்டி வருகிரோம்... பாரம்பரியமாக செங்கல் சூளை அதை சார்ந்து உள்ள மக்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம்... எங்கள் உழைப்பை குறை சொல்ல நீங்கள் யார் உங்க பொருட்களின் தரத்தை சொல்ல வேண்டும் அதற்கு பதில் செங்கல் உற்பத்தி மற்றும் அதை சார்ந்து வாழும் மக்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம்... உங்கள் மேல் மதிப்பு இருக்கிறது... நன்றி வாழ்க வளமுடன்

  • @gokul7710
    @gokul7710 Рік тому +64

    Disadvantages of Interlocking Bricks
    Limited design options - Interlocking bricks have a distinct look and pattern which may not be suitable for all architectural designs and styles.
    Weather dependency - Interlocking bricks are made of soil, which can expand or contract based on the moisture content. This can lead to cracking and shifting during periods of heavy rain or drought.
    Not fireproof - Interlocking bricks are not fireproof and may not provide the same level of protection as traditional brick or concrete structures.
    Limited load bearing capacity - Interlocking bricks are not suitable for large buildings or structures that require high load bearing capacity.
    Limited availability - Interlocking bricks may not be widely available in certain areas, and may need to be imported, increasing the cost and transportation emissions.
    The lines between the bricks can be hostages for insects as there is no plasterwork.
    Another major disadvantage is the disintegration of bricks due to adverse weather conditions.
    Not suitable for buildings more than two storeys as the bricks alone cannot hold all the loads.

  • @rajamohan8106
    @rajamohan8106 Рік тому +6

    இன்றைய விலை வாசியில் இது தான் சரியான தீர்வு

    • @gokul7710
      @gokul7710 Рік тому +1

      But neraya problems varum

  • @Rizwanasharif2814
    @Rizwanasharif2814 7 місяців тому

    Sir tq.... Ithu layee.. Asthiwaram.... Perusa yedutha.. Ythu strong aa irukum nu solunga sir

  • @selvinchavan8805
    @selvinchavan8805 11 місяців тому +9

    விரைவில் இவர்கள் கொடுத்த கல் மற்றும் கட்டி கொடுத்த லட்சனம் காணொளி விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடப்படும்…, காலம் காலத்திற்க்காக கடும் வீடு என்னைபோல் அவசரபட்டு ஏமாரவேண்டாம்…, என்னுடைய பணமும் மாட்டியுள்ளது… நேரில் கூட வந்து என்னுடைய சைட் விசிட் பண்ணலாம்…

    • @theflygaming2027
      @theflygaming2027 11 місяців тому +2

      Bro என்ன ஆச்சி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க plz

    • @cinemaveriyan3335
      @cinemaveriyan3335 9 місяців тому

      Contact number sir

  • @Mgr1989-k1o
    @Mgr1989-k1o Рік тому +102

    மழைநீர் தேங்கும் பகுதிகளில் இந்தக் கற்கலைளை வைத்து வீடு கட்டினால் கற்களின் நடுவிலே தண்ணீர் புகுந்து உள்ளே வந்து விடும் வீட்டுக்கு வெளியே இருந்து எறும்புகள் மற்றும் பூச்சிகள் உள்ளே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உள் பக்கம் பூசினாலும் தண்ணீர் பூச்சிகள் வரும்

    • @soupramanienmouttayan9464
      @soupramanienmouttayan9464 Рік тому +15

      இந்த கேள்வி எனக்கும் உள்ளது ,இதற்கான பதில்?

    • @Mgr1989-k1o
      @Mgr1989-k1o Рік тому

      @@soupramanienmouttayan9464 வெளிப்புறமும் உள்புறமும் பூசிக்கொள்ளலாம் என்று கூறுவார்கள். அதற்கு செங்கல் வைத்தே வீடு கட்டி விடலாம்

    • @nathaner4484
      @nathaner4484 Рік тому +5

      Same question for me also

    • @VIGNESH.......93
      @VIGNESH.......93 Рік тому

      😂😂😂

    • @Perambalurmedia
      @Perambalurmedia Рік тому

      🤣😂😅

  • @catherinechellaChella
    @catherinechellaChella 5 місяців тому

    Sir aralai kal bass pottal interlock bricks vaika mudiuma

  • @karthickrajas664
    @karthickrajas664 Рік тому +37

    Interlock brick is good For compound wall, interlock brick work for industrial area upto 7 ' height surrounding top sheet,
    Some difficulty for house construction majorly in electrical & plumbing...!

    • @THEDOLFIX
      @THEDOLFIX Рік тому +2

      Our Dolfix interlock bricks can be used for building compound walls, Homes and commercial buildings.
      There is no difficulty in electrical and plumbing you can cut the bricks as usual and do all the works. After the work you can use our pointing works to cover it up.

    • @beastview8746
      @beastview8746 Рік тому +1

      ​@@THEDOLFIX23 * 29 = 667 sq ft house budget approximate cost how much sir

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому

      @@THEDOLFIX pl reply

  • @saranavanrajmuthukrishnan2991

    TNHB veedu vaanguvathu eppadi vedio podunga sir

  • @santhamoorthi5220
    @santhamoorthi5220 Рік тому +9

    ஆணி எப்படி அடிப்பது electric pipe ku காடி எப்படி எடுப்பது

    • @Nandhini_Rajavignesh
      @Nandhini_Rajavignesh Рік тому

      Karka ninaika youtube channel la itha paththi one year munnadi advantage disadvantages pottu irukanga,parunga

  • @a1entertainment573
    @a1entertainment573 7 місяців тому

    Use good quality materials for home staging

  • @Anime_Thamizhan143
    @Anime_Thamizhan143 6 місяців тому

    Wall la Aani la adikka mudiyuma bro

  • @saravananv7853
    @saravananv7853 11 місяців тому +2

    அண்ணா electric and plumbing வேலை பாக்கும்போது அது உடைப்பாகா அப்ப அது நிலைய நிக்குமா ஒரு பிளாக் எடுத்தாலும் அது மிதம் ஆல் பிளாக் நிலைய நிக்குமா

  • @brindharamu2843
    @brindharamu2843 4 місяці тому +1

    Ground floor sengal la kattiyachi but 1st floor la 1bkk 1 bath kattanum and maadila water tank kattanum mudiyuma pls ans me.

    • @Nishwanth-vo1bd
      @Nishwanth-vo1bd 3 місяці тому

      Endha location ? Kindly share so we can discuss regarding construction.

  • @simplewar
    @simplewar Рік тому +2

    good for first floor construction

  • @sanjeevsofteng
    @sanjeevsofteng Рік тому

    House is for long term.. it should last for atleast 2 generations....ithu yevlo nal tangum nu teriyadu....my ancestral house was built by karungal 65 years before without concrete and still in better condition... It will easily last for another 30 years....veeduna anda matri irukanum

  • @gm.ragavan9683
    @gm.ragavan9683 Рік тому

    Nanu try pantre .... Interlock kallu yepty make panuvanga video podunga bro.....

  • @venaist
    @venaist 7 місяців тому

    athavathu karungalulu interlocking panni katnathu sengalla interlocking panni katrathum onnu?

  • @interlockbricksmachine-sbe4224

    Valthukal

  • @manirathinam882
    @manirathinam882 Рік тому +1

    Anna apdiya disadvantage konjam solunga...

    • @Nandhini_Rajavignesh
      @Nandhini_Rajavignesh Рік тому +1

      Karka ninaika youtube channel la one year munnadi itha paththi advantage disadvantages pottu irukkaanga, very usefull.

  • @pkpsujithvel649
    @pkpsujithvel649 Рік тому +3

    கடைசியில் சாதராண செங்கல் தொழிலாளர்கள் தலையில் மண் அள்ளி போட்டீங்க ..

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Рік тому +18

    AAC Blocks vs interlocking bricks?
    Which is better?

  • @christopher10babu
    @christopher10babu Рік тому +2

    Appo AAC block? Rendukkum irukkura pros & cons podunga bro

  • @user-R.jey.
    @user-R.jey. 7 місяців тому

    Rainy season la wetness theriyuthu.enga area la oruthar kattirukkaru

  • @n.skattuthellur6714
    @n.skattuthellur6714 Рік тому

    Anna itha erumbu puththu mattum apro esal ponra seru seru puchikallam intha kalloda idukkila thulai pottu varakudum nu solluranga athu pathi konjam sonningana nalla irukkum

  • @youqube5790
    @youqube5790 Рік тому

    Veedu katravanga ground floor regular sengal vechum.. First floor katravanga indha brick um use panalam... But adhuku mela 2nd floor lam poga kudathu

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +5

    நீங்கள் சொல்வதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை....

    • @Nandhini_Rajavignesh
      @Nandhini_Rajavignesh Рік тому

      Disadvantages niraiya irukku.karka ninaika channel la one year munnadi parthen...

  • @mullai862
    @mullai862 Рік тому +5

    எப்பா நீங்க சொல்ற இன்ஃபர்மேஷன் நல்லதா இருந்தா தான் மக்களுக்கு நல்லது நீங்க காசு வாங்கிட்டு கண்டதை போடாதீங்க செங்கல் தான் நல்லது

  • @sangeethajagathishvlogsand6427
    @sangeethajagathishvlogsand6427 11 місяців тому

    Bro cement use panuvangla

  • @viswanathan5146
    @viswanathan5146 Рік тому

    நல்லது நன்றி

  • @abdulcader7015
    @abdulcader7015 7 місяців тому

    Brother tell me about thermacol panal house

  • @arun62146
    @arun62146 Рік тому +5

    Bro, 3d printed house review panringala?

  • @KumarKumar-e5j9t
    @KumarKumar-e5j9t Рік тому

    super bro 👌 👌

  • @suriyar6864
    @suriyar6864 Рік тому +20

    என்ன சொன்னாலும் நம்பிக்கை வர மாட்டிக்குதுபா!..
    பல வருடமா மணல் சிமெண்ட் வெச்சி கட்டி...

    • @THEDOLFIX
      @THEDOLFIX Рік тому +2

      Interlock bricks are there from an very old time. Interlock concept came all before traditional construction concepts

    • @m.karthi8500
      @m.karthi8500 8 місяців тому +1

      Pala varusama Admk DMK ku ottu podura Aalungapa neenga😂😂

  • @InterestingScienceinTamil
    @InterestingScienceinTamil Рік тому +8

    இந்த கல் தரம் நல்லா இருக்கும் தான்... ஆனால் நம் ஊரில் இதை வைத்து முறையாக கட்ட நல்ல வேலை ஆட்கள் கிடைப்பது இல்லை... காசை மிச்சம் பிடிக்க நினைத்து பலர் மோசமான வேலைபாடுகளால் சீரழிந்து உள்ளனர்... இவர்கள் விளம்பரத்துக்காக காணொளி போடலாம்... உண்மை நிலை என்னவென்று இங்கு youtube ஐ தட்டினாலே பல காணொளிகள் வரும்... கல் தரத்தை மட்டும் நம்பி ஏமாந்து விடாதீர்கள் மக்களே... ஒரு முறை கட்டும் வீடு காசு கூட ஆனாலும் செங்கல் சிமெண்ட் வைத்தே கட்டுங்கள்... அதான் பிரச்சனை இல்லாதது...

    • @KumarSEngineering
      @KumarSEngineering Рік тому

      நீங்கள் சொல்வது தவறான தகவல்கள்

    • @THEDOLFIX
      @THEDOLFIX Рік тому

      We are providing professional Mazan teams to construct the home using our bricks. So don’t need to worry about it.

  • @gpoijohn9993
    @gpoijohn9993 Рік тому +5

    Paid video nu mention pannunga bro

  • @arulmunir6584
    @arulmunir6584 Рік тому

    Ind vs ban match tha Nala interest a... iruku..

  • @rajusaba3505
    @rajusaba3505 2 місяці тому

    இந்த கல்லு பொரியுதுசார் என்னபன்றது சொல்லுங்க ப்ளீஸ்

  • @SureshKumar-xu9uw
    @SureshKumar-xu9uw Рік тому +1

    மழைநீர் ஊறுமே அதற்கு என்ன செய்யலாம்

  • @talkingfilm5333
    @talkingfilm5333 Місяць тому

    Please make English or Tamil subtitles for hearing loss, so that deaf people may read your tale videos.
    காது கேளாதவர்கள் உங்கள் கதை வீடியோக்களை படிக்கும் வகையில் காது கேளாமைக்கு ஆங்கிலம் அல்லது தமிழ் வசனங்களை உருவாக்கவும்.

  • @sivanraj4774
    @sivanraj4774 Рік тому +1

    இந்த இன்டெர் லாக் கல் ல தான் எங்க வீட்ட கட்டினோம்

    • @dotcompk
      @dotcompk Рік тому

      எப்படி இருக்கு.. ஹீட் எதும் இருக்கா.. எவ்வளவு செலவு ஆகும்

  • @sowndarjuju
    @sowndarjuju Рік тому +3

    Same antha kalathula Kovil kathuna concept we fall and built our house with interlock bricks ....within 6months cracks got developed it's not look like just plaster crack ...the crack developed was from end to end .. compound wall may ok but entire house may be problem.... if you want to built with interlock choose good builder don't go for cbe side and make sure the bricks are fully cured....

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Рік тому +2

    Super super

  • @anbesivam697
    @anbesivam697 Рік тому

    Kasu kudukuranu recommended ah😅😅 sir entha bricks la katti irukinga

  • @sethutryambaka
    @sethutryambaka Рік тому +3

    Hi bro❤

  • @isravel5154
    @isravel5154 Рік тому +3

    Price evalo bro..

  • @balajikmsk5584
    @balajikmsk5584 Рік тому

    What about heavy rains?

  • @kumaresvijaykumar3241
    @kumaresvijaykumar3241 Рік тому +3

    hi bro Interlock bricks vachu panrathu skilled labour vachu pannanum bro, illaina atha yeppadi use pannanum theriyuma panna neraiya problem varum bro. oru sinna correction nenga sonnathu rendu maadi varaikum kattalam nu sonninga bro but correct aa sollanum naa G+1 nu sonna better, nenga reference picture kamichamathiri becouz ippo sonnathu sila per G+2 building nu nenachupanga athan bro.....

    • @THEDOLFIX
      @THEDOLFIX Рік тому +2

      Using our interlock bricks you can construct Upto G+2 load bearing structures without any issues. We also provide skilled labours to the clients if client needs it. The reference picture is our own construction

    • @kumaresvijaykumar3241
      @kumaresvijaykumar3241 Рік тому +2

      @@THEDOLFIX thats great you provide the skilled labour. As an Architect my structural consultant would not suggest any load bearing structure beyond G+1 for safety. If this product strongly says we can go for G+2 can you share us the technical details, so that we could get to know....
      The reference picture is super nicely done but that is G+1 building....

    • @Dash_1318
      @Dash_1318 Рік тому

      ​@@THEDOLFIXchemical for waterproof?

    • @THEDOLFIX
      @THEDOLFIX Рік тому

      @@Dash_1318 it’s not a chemical it’s an eco friendly material

    • @Dash_1318
      @Dash_1318 Рік тому

      @@THEDOLFIX chemical for pointing between BRICKS

  • @arusamy395
    @arusamy395 Рік тому +1

    20*20 kulla 2BHK katta evlo selavu aagum bro..sollunga

    • @manikanan262
      @manikanan262 Рік тому

      20x20 ku rendu bedroom than varum bro
      Hall kitchen la varathu

  • @imdojinsk
    @imdojinsk Рік тому +1

    Eco friendly na enanu theriyuma Sir?

  • @janaj573
    @janaj573 Рік тому +6

    Is there any safety and stability certificate been issued by the government? State or central? Any guarantee provided?

  • @SyedbashaASyedbashaA-u3u
    @SyedbashaASyedbashaA-u3u 4 місяці тому

    Bangalore branche adrees cityerouktha sire

  • @masterraman7752
    @masterraman7752 Рік тому +2

    How money rupees one blocks I need plz send me price details

  • @ranjithk6739
    @ranjithk6739 Рік тому +1

    Atlease mention promotion in the tittle ...

  • @marimuthumuthu154
    @marimuthumuthu154 Рік тому +1

    Idhula dha naanga veedu katinom... Romba varuthathula irukom... Dhaiva senju sengal laye veedu katunga

    • @gokul7710
      @gokul7710 Рік тому

      Enna problem?

    • @prasannaford4600
      @prasannaford4600 9 місяців тому

      @@gokul7710 Ellame problem.. eli 🐁ottai potudum.. adhu valiya pambu 🐍ulla vandhu thoongumbothu namma kaluthula suthikkum.. enga sithappaku apdi tha aachu 😭😭

    • @sathiskumar6933
      @sathiskumar6933 2 місяці тому

      Ena problem ???

  • @ThamishRaj-us2fl
    @ThamishRaj-us2fl Рік тому

    Adhu enna 0:40 la enna aayirathil oruvan bgm varudhu😂😂

  • @balabharathi7906
    @balabharathi7906 Рік тому +4

    High ceiling bulid pannalama brother?

    • @gokul7710
      @gokul7710 Рік тому

      No, athuku interlock bricks suit agathu

  • @pradeepp6279
    @pradeepp6279 Рік тому

    Bro mudblock what if rat digs a hole in mudblock????

  • @vishalmathew5399
    @vishalmathew5399 Рік тому

    Super

  • @tk2902
    @tk2902 Рік тому +2

    Bro construction ku namba workers use pannalama

  • @gramya4016
    @gramya4016 Рік тому

    Bro nega youtube la amount eppadi varum nu calculate panni sonnega Athu nalla pureinjithu ana kids video ku ippadi tha amount varumaa yen na athula ad varathu appo eppadi amt calculate pannuvanga

  • @ramus6188
    @ramus6188 Рік тому

    அநு என்ன ISO தரம். பார்த்து சொல்லுங்க

  • @harenthiran
    @harenthiran Рік тому +1

    Did I watch 4minutes 19second advertisement?
    ஓ... நான் இவ்ளோ நேரம் பார்த்தது விளம்பரமா?

  • @10xskillfactory
    @10xskillfactory 10 місяців тому

    Interested

  • @VDSNJ
    @VDSNJ Рік тому +25

    Unmaiya dha soldringala...illa promotion kaaga edho adichi vidringala therilaye.

  • @KannanJaganath
    @KannanJaganath Рік тому +2

    Brother, indha kallu paasi pudikuma?

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Nice

  • @BerryVasanth
    @BerryVasanth Рік тому

    Sand has went on demand . Similarly m Sand too ll gmbe on demand sooner so such type of interlocking, cement brick and prothromo ll turn peak. People ll also adapt to such new availabilities.