சிறப்பு. எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நான் பிறந்த போது மேச ராசியிலேயே சனி. இரண்டாவது சுற்றில் என் கர்மாவிற்கேற்ப்ப நன்மைகளும் தீமைகளும் நடந்தது. இனி வரும் சனி குங்கு சனி என்பதை புரிந்து கொண்டேன். மனதளவில் தயாராக வேண்டியது தான். மிக்க நன்றி சார்.
வணக்கம் சார் 🙏. நல்ல அருமையாக விளக்கம் அளித்தீர்கள். தங்களின் சனியைப் பற்றிய விளக்கம் எனக்கும் என் கணவருக்கும் சரியாக பொருந்தி இருந்தது. மிக அழகாக விளக்கி கூறினீர்கள்.மிக்க நன்றி சார் 🙏.
அருமையான பதிவு சார். நீங்கள் கூறியது போல பிறந்த ஒரு வருடத்திலேயே எனக்கு ஏழரை முடிந்துவிட்டது. என்னை பொறுத்தவரை உங்கள் கணக்கு சரியாக உள்ளது. என் நெடுநாளைய சந்தேகத்தின் தீர்த்தம் மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
கண்ணா. மனைவியை திட்டாதீர்கள். 24 மணிநேரத்தில் கர்மாவாக மாறி வயநாடு மழை தாக்குவது போன்று களத்திர கர்மா உன்னை மண்ணில் புதைத்துவிடும். பொதுவாக எல்லா லக்னத்திற்கும் மாரகஸ்தானம் மற்றும் மாரக கிரகம் 7ம் வீடும் அதற்குடைய கிரகம் தான். என்றைக்கு திருமணம் ஆனதோ அன்றே கலகமும் துவங்கி விட்டது என்று பொருள். தமிழில் இதன் தாக்கத்தை மறைக்க அழகாக திருமணம் என்று வைத்துவிட்டார்கள். அதாவது மணம் வீசும் வரை சுகம். மணம் வாடையாக மாறினால் அல்லது வாடிவிட்டால் அது துயராக மாறும். ஆனால் சமஸ்கிருத்த்தில் கலியாணம் என்று கூறி விட்டதன் பொருள் அர்த்தம் கலி என்றால் கலகம் அல்லது மாற்றம் மற்றும் யாணம் என்றால் கப்பல் படகு என்று பொருள். அஃதாவது கலியாணம் என்றால் கலகம் கலக்கம் கொண்ட படகு சவாரி ஆகும்.
@@r.a.j.a.n.r.g1212உணவுக்கு "உப்பு" வேண்டும் சரி உப்பையே உனவாகே உன்னமுடியுமா..?வாழ்கையில் போறாட்டம் வலி..அதுவே வாழ்கையாக இருந்து விட்டாள் ?மனைவி இக்கு "துணைவி" எண்றோரு சொல் உண்டு எல்லா இன்ப துன்பங்களுக்கும் கடைசிவரை கூடவே இருந்து துனையாக இருப்பவளே ...மனைவி "சனி "யாவது மூன்று முறை இது (மனைவி) சாகும் வரை தொல்லை..!மனைவி இல்லே கத்தி
ஓம் சுபம் வெற்றி அருள்மிகு மங்களம்மாள் அழகேசன் நாமத்தில் போற்றி போற்றி போற்றி ..மகன் லோபோபிரபு மேஷம் பரணி நட்ஷத்தரம் வீடு திருமணத்தடைகள் எப்போது அகலும் புதன் கிழமை காலை யில் பிறந்தவன்
சார் வணக்கம் ஜாதகம் கிரக எல்லாம் உண்மையோ பொய்யோ ஆனால் உங்களுடைய விளக்கம் ரொம்ப அருமை நல்ல மனசுக்கு ஒரு சைக்காலஜிக்கலாம் சந்தோசமான விஷயங்கள் கேட்க கேட்க சந்தோஷமா இருக்கு சூப்பர் சார்
Bc MN வணக்கம் ஐயா. சனி பகவானின் மூன்றாவது சுற்றில் உள்ளேன். என்னுடைய கருத்துக்கு தாங்கள் பதில் கூறியமைக்கு நன்றி. நான் தங்களை நேரில் சந்தித்து உள்ளேன். காலம் கனிந்து இறைவன் மனது வைத்தால் நாம் மறுபடியும் சந்திப்போம் .வாழ்க நீவீர் பல்லாண்டு காலம். எல்லாம் வல்ல முருகன் துணை. நன்றி நன்றி.
வணக்கம் ஐயா...! இதற்கு முன்னாள் நான் கேட்டகேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி..! மேலும் சில பொது கேள்விகள்...? ஐயா ஒரு சிறு விண்ணப்பம் பின் வரும் என் கேள்விகளுக்கு தகுந்த இடத்தில தங்களுடைய ஸ்டைலில் கவி பாடி பின்னர் அதற்க்கு விளக்கம் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா..! 1) ஐயா, திருமண காலகட்டத்தில் ஆன் வீட்டாரும் பெண் வீட்டாரும் ஜாதக பார்ப்பது இயல்புதான். ஆனால் ஒரு சிலர் ஜாதகத்தில் மிகமுக்கிய பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் மணபொருத்தம் இருக்குமாயின் அவ்விருவீட்டாரும் ஒருமனதாக கோவிலில் பகவான் சாட்சியாக வைத்து சிலர் திருமணம் செய்கிறார்கள். அப்படியானால் அவ்விருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களோ அல்லது பிரிவினையை ஏற்படுத்தும் கிரஹ நிலைகளோ செயல்படாமலேயே போய்விடுமா? இதற்க்கு தாங்கள் அவர்கள் அவ்வாறு திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களின் கர்மாதான் காரணம் என்றோ? அல்லது கிரஹங்கள் அவர்கள் பிரிவினையை குடுக்கவில்லை என்றாலும் அதற்க்கு இணையான பாதிப்பை கொடுக்கும் என்று கூறக்கூடாது. ஜாதக பொருத்தம் இல்லை என்றாலும் பகவான் சாதிச்சியாக திருமணம் செய்வது உசிதமா ஐயா? 2) ஐயா திருமணத்திற்குமுன் ஆணோ அல்லது பெண்ணு அவராவார் தங்களுக்கு வரப்போகும் மணமகன் அல்லது மணமகள் யார் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்னரே இவர் தான் என் கணவன் அல்லது மனைவி என்பதை ஜோதிடரீதியாக மிக துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி ஐயா? 3) ஐயா திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் மற்றும் மனபோர்த்ததையும் தாண்டி ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுக்கு வர இருக்கும் கணவன் அல்லது மனைவிக்கு என்ன என்ன எதிர்பார்ப்புக்கள் அல்லது சுயவிருப்பங்கள் இருக்கும் என்பதை ஜோதிட ரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா ஐயா? 4) ஐயா ரஜ்ஜு பொருத்தம் இல்லாத ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அனால் அவர்களுக்கு இடையில் மனா பொருத்தம் இருக்குமாயின் அந்த ஜாதகர்களை எப்படி இணைப்பது என்று விளக்கமாக கூறுங்கள் ஐயா. 5) எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறது அப்பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணர் அவதரிப்பார் என்று என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உரையாட கேட்டுள்ளேன். மேலும் இக்கலியுகத்தில் பகவான் மனித வடிவில் அவதரிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். அப்படிப்பட்ட அவதாரபுருஷர்கள் இக்கலியுகத்தில் அவதரித்திருக்கிறார் அல்லது அவதரிக்கப்போகிறார் அல்லது அவதரிப்பார் என்பதை ஜாதகத்தில் எவ்வாறு தெரிந்துகொள்வது ஐயா? 6) ஐயா ஒவ்வொருவருக்கும் வீடுகட்டவேண்டும் என்ற கனவு இருக்கும் ஆனால் மைசூர் மகாராஜா அரண்மனை போன்ற அரண்மனை வீட்டை கட்டும் அமைப்பு யாருக்கு அமையும்? அவர்களின் ஜாதக நிலை எப்படி இருக்கும் ஐயா? Thanks and Regards V. Sri Balaji
உண்மை.68வயது.உறவில் விரிசல்.3வது சுற்று.புதன் திசை. சனி திசையில் 7 1/2 பட்ட துன்பங்களுக்கு அளவே இல்ல .கும்ப ராசி அவிட்டம். என் குடும்பத்தில் 7பேர் மகரம் கும்பம்.சனி பின்னு பின்னிட்டார்.ஜென்ம சனி விலகுவதற்கு சந்தோசப்படறதா ராகு. வந்து ஆட்டி படைக்க போகிறதா எந்த கிரக மாற்றமும் குப்பத்தை வாழ வைப்பதில்லை.கத்தி போய் அரிவாள் வந்த கதைதான். துணிவே துனை. என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. மயங்காதே மனம் கலங்காதே. 60வயதுக்கு மேல் கும்பத்திற்கு எந்த நல்லதும் நடிக்கிற மாதிரி தெரியல. அடுத்தது கேது திசை.கேதுவை குரு பார்க்க சுக்கிரன் சனியும் பார்க்க நல்லது நடக்குமா. 82வயதில் சுக்கிரன் திசை. மாரகாதிபதி திசை.சிம்ம லக்கினம்.
நீங்கள் சொல்வது போல் குங்கு சனி காலத்தில் நடக்க வேண்டியதெல்லாம் எனக்கு நடந்தேறி விட்டது. இனிமேலாவது குங்கு சனிக்கும் , மரண சனிக்கும் இடைப்பட்ட காலமாவது நல்லபடியாக இருக்குமா? தங்களது தெளிவான விளக்கம் தேவை. கிடைக்குமா?
For me 2nd 7 1/2 is going to start from my 51 years I born on 1972 meenam rasi. I born after 7 1/2. First round start in my 23 years. After that I never came up.
Meenam people : very creative & imaginative sir Don't worry All hardships of life can change @ any 1 moment Take care😊 Guru bhagawan & sevvai always be with you😊
சிறப்பு. எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. நான் பிறந்த போது மேச ராசியிலேயே சனி. இரண்டாவது சுற்றில் என் கர்மாவிற்கேற்ப்ப நன்மைகளும் தீமைகளும் நடந்தது. இனி வரும் சனி குங்கு சனி என்பதை புரிந்து கொண்டேன். மனதளவில் தயாராக வேண்டியது தான். மிக்க நன்றி சார்.
தேவையற்ற உதாரணங்களையும் கதைகளையும் தவிர்த்து தலைப்பை பற்றி பேசவும்
நீங்களும்.உங்கள்.குடும்பமும்.நலமுடநூம்வளமுடனும்.சுற்றமும்வாழ்கவள்ர்க.பழ்ழண்டு.ஓம்.சரவனபவ
சனீஸ்வரருடைய நான்கு சுற்று பற்றி தெளிவாக விளக்கிய
தங்களுக்கு நன்றி கலந்த
பாராட்டுகள். கோயம்புத்தூர்
சுந்தரம்.
வணக்கம் சார் 🙏. நல்ல அருமையாக விளக்கம் அளித்தீர்கள். தங்களின் சனியைப் பற்றிய விளக்கம் எனக்கும் என் கணவருக்கும் சரியாக பொருந்தி இருந்தது. மிக அழகாக விளக்கி கூறினீர்கள்.மிக்க நன்றி சார் 🙏.
ஒப்போ புருஷனே சனியானே கரே..
அண்ணா மிக.. அருமை..👌 நல்ல விளக்கம்.. 120 வருட விளக்கம்...
அருமை,…அருமை,…அருமையான பதிவு,…நன்றி,நன்றி,வாழ்த்துக்கள் சார்,🙏🏻💐
அருமையான விளக்கம். உணமையான விளக்கம். அனுபவிக்கிறேன் மனத் தெம்புடன். நன்றி வாழ்த்துக்கள்
ஐயா சனியைபற்றி நன்றாக சொன்னீர்கள் அருமை இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கொரல் கரகரப்பு இருக்கிறது உடல் நலம் முக்கியம் ஐயா அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
அருமையான பதிவு சார்.
நீங்கள் கூறியது போல பிறந்த ஒரு வருடத்திலேயே எனக்கு ஏழரை முடிந்துவிட்டது. என்னை பொறுத்தவரை உங்கள் கணக்கு சரியாக உள்ளது. என் நெடுநாளைய சந்தேகத்தின் தீர்த்தம் மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
Ippadi chinna chinna video va poodunga thalaivaraey....45mins video la veindam please
பாண்டிச்சேரியிலிருந்து பழனிச்சாமி இந்த பதிவு அருமை உண்மையும் இதுதான்
எனக்கினி பயமேது..என்மனைவியைக்கண்டாள் சானியே பயந்து ஓடிவிடும்..பொங்கு சனி மங்குசனி குங்குசனி மரணசனி அதிவிட பெரியசனி துணைவிசனி..ஒடிஒளியும் எல்லாசனியும் எனக்கினி பயமேது .
கண்ணா. மனைவியை திட்டாதீர்கள். 24 மணிநேரத்தில் கர்மாவாக மாறி வயநாடு மழை தாக்குவது போன்று களத்திர கர்மா உன்னை மண்ணில் புதைத்துவிடும். பொதுவாக எல்லா லக்னத்திற்கும் மாரகஸ்தானம் மற்றும் மாரக கிரகம் 7ம் வீடும் அதற்குடைய கிரகம் தான். என்றைக்கு திருமணம் ஆனதோ அன்றே கலகமும் துவங்கி விட்டது என்று பொருள். தமிழில் இதன் தாக்கத்தை மறைக்க அழகாக திருமணம் என்று வைத்துவிட்டார்கள். அதாவது மணம் வீசும் வரை சுகம். மணம் வாடையாக மாறினால் அல்லது வாடிவிட்டால் அது துயராக மாறும். ஆனால் சமஸ்கிருத்த்தில் கலியாணம் என்று கூறி விட்டதன் பொருள் அர்த்தம் கலி என்றால் கலகம் அல்லது மாற்றம் மற்றும் யாணம் என்றால் கப்பல் படகு என்று பொருள். அஃதாவது கலியாணம் என்றால் கலகம் கலக்கம் கொண்ட படகு சவாரி ஆகும்.
@@r.a.j.a.n.r.g1212உணவுக்கு "உப்பு" வேண்டும் சரி உப்பையே உனவாகே உன்னமுடியுமா..?வாழ்கையில் போறாட்டம் வலி..அதுவே வாழ்கையாக இருந்து விட்டாள் ?மனைவி இக்கு "துணைவி" எண்றோரு சொல் உண்டு எல்லா இன்ப துன்பங்களுக்கும் கடைசிவரை கூடவே இருந்து துனையாக இருப்பவளே ...மனைவி "சனி "யாவது மூன்று முறை இது (மனைவி) சாகும் வரை தொல்லை..!மனைவி இல்லே கத்தி
😂
I shall be very great full to you sir, and 55 years 3rd round shani 💯 percentage correct sir
மிக நுண்ணிய தெளிவான விளக்கம் மிக மிக நன்றி ஐயா
சிறப்பான பதிவு.சேர், நன்றி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சேர்.
மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஐயா
சனியின் 2 ம் சுற்றில் தான் நீங்க சொன்ன அனைத்தும் நடந்தது...அனைத்து நல்லதும் நடந்தது...27 வயது முதல்
Send the link bro
@@dineshRocks007 என்ன link bro??
I was born in 1963. I got all the benefits - in the second round as told by u sir.
நன்றி ஐயா உங்கள் பதிவுக்கு 🙏
Vasantha Balasubramanian(a malayalee) what an explanation ! Sir you are really a genius in this field....
Namaskaram, thank you so much for the clarification on three phases of sani . Beautifully explained with clarity 🙏
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்
ஓம் சுபம் வெற்றி அருள்மிகு மங்களம்மாள் அழகேசன் நாமத்தில் போற்றி போற்றி போற்றி ..மகன் லோபோபிரபு மேஷம் பரணி நட்ஷத்தரம் வீடு திருமணத்தடைகள் எப்போது அகலும் புதன் கிழமை காலை யில் பிறந்தவன்
Good sir sukran. Kodumpavi
மிகவும் அருமை 👌
அருமையான விளக்கம் நன்றி
சார் வணக்கம் ஜாதகம் கிரக எல்லாம் உண்மையோ பொய்யோ ஆனால் உங்களுடைய விளக்கம் ரொம்ப அருமை நல்ல மனசுக்கு ஒரு சைக்காலஜிக்கலாம் சந்தோசமான விஷயங்கள் கேட்க கேட்க சந்தோஷமா இருக்கு சூப்பர் சார்
சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா.
யிக சரி...💯 உண்யை..எனக்கு மூன்றூ சுற்று முடிந்து விட்டது....துவா ராசி..கன்னியில் சனி..
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே
மிகவும் பயனுள்ள, தெளிவான, அருமையான விளக்கம் ஐயா 🙏 நன்றி
எனது குருநாதர் அவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Narration is good.
Anaka epoda edhu therium ..super explanation.
Superb explanation for me also now Sani dasa to which u already explained it will be great dasa
உண்மை சார் 3 வதுபுங்கு சனி பத்தின விஷயங்கள் சொன்னது எல்லாம் உண்மை நா பாத்து இருக்கேன் சார்
நன்றி ஜயா. பத்தாண்டு வாழ்த்துக்கள்
Nandri Ayya.Ippo oru dhariyumum nambikaiyum vandadirukku.🙏
நான் மூன்றாவது சுற்றில் அடி எடுத்து வைக்கிறேன். சனி தசை ராகு புக்தி. ஜென்ம ராசி துலாதாதில் சனி உச்சம் இப்போது 70 வயது
அருமையான விளக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Nice explanation ayya thanks Sundarrajan 🙏🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
முற்றிலும் உண்மை சார் third round
ந ன்றி சார் ஆங்கிள புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அருமையான விழக்கம் நன்றி ஐயா
ஜோதிட சாறுக்கு வணக்கம்...; இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.,..;
அருமையான விளக்கம்... நன்றி.
நன்றி ஐயா நான் பிறக்கும் போதே 7.30 இப்போது குங்கு சனி விளக்கத்திற்கு நன்றி ஐயா
இருப்பவர்கள் தான் எதேனும் யோசிக்க வேண்டும், நம்மிடம் உயிர் மட்டுமே இருக்கு
Thanks brother for your information.
ஏழரைச்சனியின் பல நிலைகளில் நடைபெறும் காலகட்டங்களை விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் . இது வரை புரியாத புதிராக இருந்தது . நன்றி .
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Arpudha Vilakam ❤️❤️
Very good explanation. Thank you Ayya.
ஐயா பதிவு ரொம்ப அருமையா நன்றி ஐயா 4சுற்று என்ன பண்ணும்
Very good prediction.your all videos are very much impressive.
The video is great sir 👍you said as to call on every Monday but we can't reach on you.please sir,have a look on that & HAPPY NEW YEAR 🎉
Nice explanation gurunadha
100% உண்மை😂
Good explanation sir wish you happy new year
மிகவும் நன்றி ஐயா
Bc MN
வணக்கம் ஐயா. சனி பகவானின் மூன்றாவது சுற்றில் உள்ளேன். என்னுடைய கருத்துக்கு தாங்கள் பதில் கூறியமைக்கு நன்றி. நான் தங்களை நேரில் சந்தித்து உள்ளேன். காலம் கனிந்து இறைவன் மனது வைத்தால் நாம் மறுபடியும் சந்திப்போம் .வாழ்க நீவீர் பல்லாண்டு காலம். எல்லாம் வல்ல முருகன் துணை. நன்றி நன்றி.
Exactly true what your prediction is perfect. If the dasa is 7th lord or 12th lord maaragam seiyumaa.
வணக்கம் ஐயா...! இதற்கு முன்னாள் நான் கேட்டகேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி..!
மேலும் சில பொது கேள்விகள்...? ஐயா ஒரு சிறு விண்ணப்பம் பின் வரும் என் கேள்விகளுக்கு தகுந்த இடத்தில தங்களுடைய ஸ்டைலில் கவி பாடி பின்னர் அதற்க்கு விளக்கம் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா..!
1) ஐயா, திருமண காலகட்டத்தில் ஆன் வீட்டாரும் பெண் வீட்டாரும் ஜாதக பார்ப்பது இயல்புதான். ஆனால் ஒரு சிலர் ஜாதகத்தில் மிகமுக்கிய பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும் மணபொருத்தம் இருக்குமாயின் அவ்விருவீட்டாரும் ஒருமனதாக கோவிலில் பகவான் சாட்சியாக வைத்து சிலர் திருமணம் செய்கிறார்கள். அப்படியானால் அவ்விருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களோ அல்லது பிரிவினையை ஏற்படுத்தும் கிரஹ நிலைகளோ செயல்படாமலேயே போய்விடுமா? இதற்க்கு தாங்கள் அவர்கள் அவ்வாறு திருமணம் செய்துகொள்வதற்கு அவர்களின் கர்மாதான் காரணம் என்றோ? அல்லது கிரஹங்கள் அவர்கள் பிரிவினையை குடுக்கவில்லை என்றாலும் அதற்க்கு இணையான பாதிப்பை கொடுக்கும் என்று கூறக்கூடாது. ஜாதக பொருத்தம் இல்லை என்றாலும் பகவான் சாதிச்சியாக திருமணம் செய்வது உசிதமா ஐயா?
2) ஐயா திருமணத்திற்குமுன் ஆணோ அல்லது பெண்ணு அவராவார் தங்களுக்கு வரப்போகும் மணமகன் அல்லது மணமகள் யார் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். திருமணத்திற்கு முன்னரே இவர் தான் என் கணவன் அல்லது மனைவி என்பதை ஜோதிடரீதியாக மிக துல்லியமாக தெரிந்துகொள்வது எப்படி ஐயா?
3) ஐயா திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் மற்றும் மனபோர்த்ததையும் தாண்டி ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்களுக்கு வர இருக்கும் கணவன் அல்லது மனைவிக்கு என்ன என்ன எதிர்பார்ப்புக்கள் அல்லது சுயவிருப்பங்கள் இருக்கும் என்பதை ஜோதிட ரீதியாக தெரிந்துகொள்ள முடியுமா ஐயா?
4) ஐயா ரஜ்ஜு பொருத்தம் இல்லாத ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ, அனால் அவர்களுக்கு இடையில் மனா பொருத்தம் இருக்குமாயின் அந்த ஜாதகர்களை எப்படி இணைப்பது என்று விளக்கமாக கூறுங்கள் ஐயா.
5) எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறது அப்பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணர் அவதரிப்பார் என்று என்னை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உரையாட கேட்டுள்ளேன். மேலும் இக்கலியுகத்தில் பகவான் மனித வடிவில் அவதரிப்பார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். அப்படிப்பட்ட அவதாரபுருஷர்கள் இக்கலியுகத்தில் அவதரித்திருக்கிறார் அல்லது அவதரிக்கப்போகிறார் அல்லது அவதரிப்பார் என்பதை ஜாதகத்தில் எவ்வாறு தெரிந்துகொள்வது ஐயா?
6) ஐயா ஒவ்வொருவருக்கும் வீடுகட்டவேண்டும் என்ற கனவு இருக்கும் ஆனால் மைசூர் மகாராஜா அரண்மனை போன்ற அரண்மனை வீட்டை கட்டும் அமைப்பு யாருக்கு அமையும்? அவர்களின் ஜாதக நிலை எப்படி இருக்கும் ஐயா?
Thanks and Regards
V. Sri Balaji
உண்மை.68வயது.உறவில் விரிசல்.3வது சுற்று.புதன் திசை.
சனி திசையில் 7 1/2 பட்ட துன்பங்களுக்கு அளவே
இல்ல .கும்ப ராசி அவிட்டம்.
என் குடும்பத்தில் 7பேர் மகரம் கும்பம்.சனி பின்னு பின்னிட்டார்.ஜென்ம சனி விலகுவதற்கு சந்தோசப்படறதா
ராகு. வந்து ஆட்டி படைக்க போகிறதா
எந்த கிரக மாற்றமும் குப்பத்தை வாழ வைப்பதில்லை.கத்தி போய் அரிவாள் வந்த கதைதான்.
துணிவே துனை.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.
மயங்காதே மனம் கலங்காதே.
60வயதுக்கு மேல் கும்பத்திற்கு எந்த நல்லதும் நடிக்கிற மாதிரி தெரியல.
அடுத்தது கேது திசை.கேதுவை குரு பார்க்க
சுக்கிரன் சனியும் பார்க்க நல்லது நடக்குமா.
82வயதில் சுக்கிரன் திசை.
மாரகாதிபதி திசை.சிம்ம லக்கினம்.
அய்யா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை எனக்கு வயது 61 மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் மகரம் லக்கினம் அப்படி என்றால் எனக்கு கொங்கு சனி சரிதான் 🙏
நன்றி அண்ணா 🙏💐 Happy New year Anna 🎉🎊
Simply Superb bro
Excellent Explanation sir
Congratulations Sir Great Sir 🙋
KunGu sani... 100% correct. I agree. Long time unclear subject you solved it today. Thanks.
Well explained. Thank you sir.
வாழ்க வளமுடன்!
I am u your diehard fan guruve.
You explained in very detail. I am your diehard fan. Wish you a very happy new year.
Super👌
Thanks for clarifying
Excellent
வணக்கம் புலவரே🙏🙏🙏🙏
Good
நீங்கள் சொல்வது போல் குங்கு சனி காலத்தில் நடக்க வேண்டியதெல்லாம் எனக்கு நடந்தேறி விட்டது.
இனிமேலாவது குங்கு சனிக்கும் , மரண சனிக்கும் இடைப்பட்ட காலமாவது நல்லபடியாக இருக்குமா?
தங்களது தெளிவான விளக்கம் தேவை. கிடைக்குமா?
Very good information sir, wish you a happy new year 2022 sir
Happy new year sir💐
Thala, ni solra pazamoziya ? Ila thirukurala teriala.. Startng um ending um supera panringa thala
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌷
FINE SIR.
Very good Anna
Thanks thanks
Good explanation We take Sani as bad planet it is not true.. In North Sani is called Sani Maharaj. 🙏
Thanks.
Please let us know what should be done during 3rd round of Sani ?
Thanks
Myself born in1959. I got married in 2 nd round,also got very worst experiences.Also at that time Sani travelled around more than 9 years Bad period
For me 2nd 7 1/2 is going to start from my 51 years
I born on 1972 meenam rasi. I born after 7 1/2. First round start in my 23 years. After that I never came up.
Meenam people : very creative & imaginative sir
Don't worry
All hardships of life can change @ any 1 moment
Take care😊
Guru bhagawan & sevvai always be with you😊
Cold cure pannuga nalla rest eduga chinnaraj sir
Super news sir
now give your predictions for each rasi during the third round of seven and half years Saturn.
தற்போது கிடைக்கும் வாக்சின் சிந்தெடிக் முறையில் தயாரித்த ஒன்று .நீங்கள் சொல்லும் வாக்சின் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி நாமக்கல் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா