எது கடுமையான காலம் என விளக்குகிறீர்களோ அதனை நாம் ஏற்கனவே ஒருமுறை கடந்து விட்டோம் என்பதில் பெரும் மகிழ்ச்சி, அந்த காலம் கொடுமையானது என்றாலும் இன்று கடும் மன வலிமையை பெற்று கொண்டதற்கு அதுவே காரணம் ஆகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது
திருக்கணிதம் பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் வேறுபாடு குறித்து தெளிவான ஒரு காணொலி பதிவிடுங்கள் ஐயா, அந்த காணொளியை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் 🙏
@@sivakumarr5477 all famous astrologers using thirukanitham i tried everyone in both panchangams as some huge bucks are involved in my personal and professional wealth..anyway let's see what guruji says
@@sivakumarr5477 harikesanallur swears by his vakiyam and kills. in match making a mother's cries in front of me wherein her son dead after marriage in short span
Very nice guruji🙏but my amma passed away (cancer)because of seivinai from appa side sisters. Before i never believed in all this but now i totally believe there's dark energy. She crossed ashtama sani well but i don't know. Kumba lagnam(sadhayam pulli) , budhan dasha&sukra bukti.. Saturn&vakra budhan in thulam..suryan, sevvai, sukran in kanni. 06/10/55, 4.30pm End:23/1/23, 1:57pm
சிறப்பான பதிவு.🙏🙏 பொதுவான கேள்வி. லக்ன சுப திரிகோணாதிபதி தசையே நடந்து, 1.கோச்சார சனியும் ஜனன கால சனியும் ஒரே ராசியில் இருந்தால்( இப்ப கும்ப ராசி) பலன் எப்படி இருக்கும்? நன்றி அய்யா 🙏🙏🙏
Vannakkam guruji. Magara lagnam, thiruvonam, sani in meenam. Now sani dasai, sun bhukti, then moon bhukti. Will pada sani from Jan 23 to 2025 trouble too much?
The perfect prediction.. Your example for Kumbha rasi mesha lagnam Bhudan in 11th house with Chandran is safe for 7 1/2 Sani, but I am having Bhudan in 2nd house! Is it very bad.?? I have health issues.. having Bhudan mahadasai, in middle age! Bad time is running already, now 7.5 Sani is also there, but it's 2nd round for me!😪 Thanks for posting!!🙏
Hi sir , please tell me, Astama saniyil ,kumba lagkanam,2il sukran thisai(Meena Raasi yil) ,palan please ? Love proposal marriage success aagumaa? 9:22
வணக்கம் அய்யா பவுர்ணமி சந்திர கேந்திரத்தில் 4 கம் வீட்டில் செவ்வாய் இருந்தால் மிதுன லக்னத்துக்கு செவ்வாய் தசை எவ்வாறு இருக்கும் எத்தனை % நற்பலன் இருக்கும் அய்யா
Good evening Sir. As usual your videos are very unique and crystal clear. Sir mithuna lagnam if Raghu in 11th house and runs his desa will 71/2 sani be good since raghu is very bad paavi?
Sir, en amma 71 years old kadaka laknam Uthrattathy nakshathram ippothu stroke vanthu right side dead ayidichu romba kashtathile irukku ini 71/2 sani vanthal enna aakum?
Thanks for the video with specific information! Virichiga lagna, kumba raasi , bhudan dasa (8 years over) how will the 71/2 Sani considering bhudan is also 8th lord and 11th lord?
Sir am a bit confused. Ganesh from Malaysia. I was born on 4/2/1965 and at this time Sani was in Kumbam. Now am going into 3 round or 2 nd round when Sani change house on 17/1/ 2023 .
என் 4 வயது பெண் குழந்தை.. மீன ராசி மீன லக்கினம்...தற்போது புதன் திசை..2023 ல் முடிந்து விடும்...கேது 11 ல் செவ்வாய் யுடன் உள்ளது...எவ்வாறு இருக்கும்....குழந்தைக்கு 7 1/2 சனி பெற்றோர்களே நற் பலன் (அ) கெடுபலன் பெறுவார்கள் என்பது உண்மையா???
Dasai decided bro I am mithunam I suffered lot because of 8 house astama sani because sani dasai my relation escaped in astama sani because of there dasai
எது கடுமையான காலம் என விளக்குகிறீர்களோ அதனை நாம் ஏற்கனவே ஒருமுறை கடந்து விட்டோம் என்பதில் பெரும் மகிழ்ச்சி, அந்த காலம் கொடுமையானது என்றாலும் இன்று கடும் மன வலிமையை பெற்று கொண்டதற்கு அதுவே காரணம் ஆகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது
சொல்லி பாராட்ட வார்த்தை இல்லை வெகு வெகு சிறப்பு 👌🏼👌🏼👌🏼👌🏼
Thank you sir
Please post a detailed video about 7 1/2 Sani in Sani Maha dasa
உங்களிடம் அனுபவ கருத்துக்கள் அனைத்தும் 90% சரியாக உள்ளது.வாழ்க வளர்க!!
திருக்கணிதம் பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் வேறுபாடு குறித்து தெளிவான ஒரு காணொலி பதிவிடுங்கள் ஐயா, அந்த காணொளியை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம் 🙏
Thiru
@@sivakumarr5477 good info i have seen my chart both in vakiyam and thirukanitham mercury in Scorpio in vakiyam and in dhanus in thirukanitham
@@sivakumarr5477 trust me both worked without any missing
@@sivakumarr5477 all famous astrologers using thirukanitham i tried everyone in both panchangams as some huge bucks are involved in my personal and professional wealth..anyway let's see what guruji says
@@sivakumarr5477 harikesanallur swears by his vakiyam and kills. in match making a mother's cries in front of me wherein her son dead after marriage in short span
சூப்பர் சார்..... Excellent research........ You are gift us..,
Enakku Chandra disai, Kadaga Rasi, Dhanusu Lagnam. Inga Attamathipathi thisai and now it's Ashtama sani period
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
✨✨🌹
Clearly well explained sir u r a great astrologer
மிக அருமையான அற்புதமான விளக்கம் ஜீ நன்றி
🙏 please post prediction for magara kumba lagnam in ashtama, 7.5 years Sani period in suriya & Chandra desa period. Thank you sir
காலை வணக்கம் ஐயா. எதிர் பார்த்துக் கொண்டிருந்த காணொலி.மிக்க நன்றி ஐயா
நன்றி குருவே 🙏
தெளிவான விளக்கம்.
Awesome👌வாழ்க வளர்க உங்கள் சேவை குருவே 💖
அருமையான துள்ளியமான பதிவு ஐயா
Sir, only you can do this, great 👍🏻🙏
மிக்க நன்றி குருஜி🙏
Very nice guruji🙏but my amma passed away (cancer)because of seivinai from appa side sisters. Before i never believed in all this but now i totally believe there's dark energy. She crossed ashtama sani well but i don't know. Kumba lagnam(sadhayam pulli) , budhan dasha&sukra bukti.. Saturn&vakra budhan in thulam..suryan, sevvai, sukran in kanni. 06/10/55, 4.30pm
End:23/1/23, 1:57pm
Clear crisp clean 💯💥
இனிய காலை வணக்கம் குருஜி.🙏🙏🙏🙏🙏
Good Marning Gurujii 🙏
Namaskkaram ji 🙏🙏🙏
Vankam ayya 🙏 midhuna lagnam , Chandra dasai mesa rasi budhan+sevvai+chandran ,Chandra dasai il 7:50 Sani romba kasta Thai kudukuma ayya
Carect ji true
Sir romba super explain thank you so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சிறப்பு சார்
இனிய நாள் வணக்கம் சகோ 🔥
Hats off Sir. Very good
Katakarasi sukkira thisai guru puthi sir astamasani pathikkuma sir
Great Message
Super explanation
Semma sago... Thank you 💐💐💐
சிறப்பான பதிவு.🙏🙏
பொதுவான கேள்வி.
லக்ன
சுப திரிகோணாதிபதி தசையே நடந்து,
1.கோச்சார சனியும் ஜனன கால சனியும் ஒரே ராசியில் இருந்தால்( இப்ப கும்ப ராசி) பலன் எப்படி இருக்கும்? நன்றி அய்யா 🙏🙏🙏
Vanakkam sir!
Na'an kadaga rasi, kadaga laknam, soorya dasa nadapu!
Enaku astama Sani aarambam....
En kanavar midhuna rasi, rishabha laknam avaruku astama Sani mudiyithu. Irandu peril yarudiya palan athigam irukum sir?
Vannakkam guruji. Magara lagnam, thiruvonam, sani in meenam. Now sani dasai, sun bhukti, then moon bhukti. Will pada sani from Jan 23 to 2025 trouble too much?
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Rasi.simmam
Laknam.tholam
Ragu dasai natapil irunthal nallatha Guruji
Jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Vanakkam sir, myself kataka rasi, poosam star, vrichika lagnam. Now ongoing sukra dasa Chandra bhukti. How will be the effects of ashtama Sani?
Good morning sir, super 👌
The perfect prediction..
Your example for Kumbha rasi mesha lagnam Bhudan in 11th house with Chandran is safe for 7 1/2 Sani, but I am having Bhudan in 2nd house! Is it very bad.??
I have health issues.. having Bhudan mahadasai, in middle age! Bad time is running already, now 7.5 Sani is also there, but it's 2nd round for me!😪
Thanks for posting!!🙏
Wht you did... Please tell me I'm dying
Vanakkam guruji
Viruchiga laknan, kumba rasi, sukra dhasai il enna palan sir
Vanakkam ayya
Thulam lagnam avitaam star
Bhudan dasa bhudan in kadagam
Age 67
Health eppadi erukum ...
Ayya
Good afternoon sir..kadaga lagnam...thula raasi...sani in kumbham..sani dasai eppadi irukum sir...reply please sir 🙏
Good morning Guruji. Kumba lagnam anusham star.chandran is in 10th house combination with chevvai.eppadi irukkum chandra dasai.kindly reply sir
Nandri sir
Simma rasi sevai dhisai astamathu sani vara pogudhu sir yepadi iruku.
🙏🙏🙏
நன்றி அய்யா
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி. மேஷம் அஷ்வினி நட்சத்திரம் கடக லக்னம், செவ்வாய் திசையில் 71/2 சனி வரப்போகிறது. எப்படி எதிர்கொள்வது பற்றி கூறுங்கள் ஐயா.
Ama ayya 2023 lenthu astama Shani starting.....enaku shukra dasa + suriya bhukthi irupu dasa. and .....shukran + Shani in 10th house......for Kadagam lagnam + rasi...so. problem ah sir enaku 2023 ???
கடக ராசி பற்றி விரிவாக கூறுங்கள்
காலை வணக்கம் சார்
வணக்கம் சார்🌟🌺🙏
ஐயா மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம், துலாம் லக்கனம், சூரியன் ☀️ 9ம் இடம், 7 1/2 சனியில் சூரியன் திசை பாதிப்பு அதிகமாக இருக்குமா ஐயா
Good & well explained !! Thanks 🙏
7 1/2 time il 11 house il ulla kiraka Dasa going on No problem Today I learned thanks sir 🙏🇨🇦🎅🎁
Thank you sir 🙏🙏🙏
Vanakam guru ji .... Guruji viruchiga lagnam 20 nimidam mudithu thansu lagnam varummm.... Apdi piranthu iruntha lagnam santhi irukumaaa
Aiya naan Mesha raasi, aanaal Magara lagnam, Mesha raasi'ku 7 1/2 Sani start aagum pothu enaku Santhiran Thisai 2 years, Sevvai Thisai 5.5 years varuthu, intha 7 1/2 eppd irukum Aiya??
Aiya midhuna lagnam viruchaka rasi chevvai lagnathil vakram petru irukkar. Guru meenathil vakram petru saniyai paarkiraar. sani kadagathil vakram petru irukkar. Chandran, suriyan and budhan viruchakathil. Chevvai dasa irukkum neram ashtama sani eppadi irukkum please tell thanks Sundarrajan
Good morning guruji,
Sir makara laknam and rasi pona 8 masama 71/2 saniyin badhippil irukku. Enakku ippothu 12 il irukkintra guru mahaa dasai. En thunpam eppothu theerum?
மிதுன(ல) க்கு சிவராஜயோகம் பெற்று 6ல் நின்ற சூரியன் (உபஜெய ஸ்தானம்) தசையில் அட்டமச்சனி கடினமாக இருக்குமா.??
Little bit
Ayya kadaga rasi pudhan thisai sukra buthi enna seiyum
Hi sir , please tell me, Astama saniyil ,kumba lagkanam,2il sukran thisai(Meena Raasi yil) ,palan please ? Love proposal marriage success aagumaa? 9:22
Rasiku 11 aam idathil suriyan irukiraar laknthirku 5 aam idathil irukiraar enna palan iyya
இவ்வளவு நாள் யாரும் சொல்லவே இல்லை....
ராசிக்கு தான் பாக்கணும் இப்போது எல்லாரும் ஒட்டுக்கா சொல்லறீங்க அதுதான் எனக்கு..????
வணக்கம் அய்யா
பவுர்ணமி சந்திர கேந்திரத்தில் 4 கம் வீட்டில் செவ்வாய் இருந்தால்
மிதுன லக்னத்துக்கு செவ்வாய் தசை எவ்வாறு இருக்கும் எத்தனை % நற்பலன் இருக்கும் அய்யா
கடக ராசி,மிதுன லக்கினம்,செவ்வாய் திசை....அட்டமசனி எப்படி சார்.
Good evening Sir. As usual your videos are very unique and crystal clear. Sir mithuna lagnam if Raghu in 11th house and runs his desa will 71/2 sani be good since raghu is very bad paavi?
அன்பு வணக்கம் ஐயா கும்ப ராசி ,துலாம் லக்னம் ,11இல் சூரியன்,புதன்,சனிபகவான் எப்படி இருக்கும் ஐயா...
Sir en paiyan 5 maatha kulanthai avanuku meena rasi thula lagnam uthirattathi nakshathiram 4 ninru sani thisai nadathugirar avanoda rasikum lagnathukum sani thisai eppadi irukum guruve
Sir ragu dasayil ragu lagnathuku 4il ninru dasai nadathinal thaai eranthuduvangala,plz reply me sir
Vanakkam Guruve ,
Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
Sir, en amma 71 years old kadaka laknam Uthrattathy nakshathram ippothu stroke vanthu right side dead ayidichu romba kashtathile irukku ini 71/2 sani vanthal enna aakum?
Vanakkam guruji meena raasi revathi natchathiram. Thulaam laknam suriya thisai natakkirathu eppati irukkum guruji 🙏🙏🙏🙏
Good
@@AstroSriramJI thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏
Thanks for the video with specific information! Virichiga lagna, kumba raasi , bhudan dasa (8 years over) how will the 71/2 Sani considering bhudan is also 8th lord and 11th lord?
Mesha rasi Sir chandra dasa nadakalama?
Super sir 🤩🤩🤩🙏🙏🙏
Dhanusu lagna ....sani dasa in process naa....7 1/2 , ashtama sani ..how will be ??
Sirappu
Guruvey....oru doubt... magara laknam, sukkiran dasa..ok but...if sukkiran asthangam aahi irunthal? Paathikumaa
வணக்கம் சார்.ரிஷபம் லக்னம் மீனம் ராசி சுக்கிரன் தசை நடப்பு ஏழரை பாதிப்பு குறையும்யுமா? சார்.
Kadaga laganam sani thasai Maharashtra rasi?
Super guruji
Somewhat it's true
ராசிப்படிதான் பார்க்கனுமா அல்லது லக்னபடிதான் பார்க்கனுமா?
I am running chandra dasa and sade sati started.any remedies you would suggest sir kindly
Don't worry
Ayya vanakam
வணக்கம் ஐயா 🙏...கடக லக்னம்,மீனராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், சுக்கிர திசை சுக்கிர புத்தி நடப்பு , லக்னத்திற்கு 2ல் சூரியன் மற்றும் சுக்கிரன் ..ஏழரை சனி பாதிப்பு இருக்குமா ஐயா?
Sir am a bit confused. Ganesh from Malaysia. I was born on 4/2/1965 and at this time Sani was in Kumbam. Now am going into 3 round or 2 nd round when Sani change house on 17/1/ 2023 .
Kadagam lagnam kumbam rasi pudhan dasa sukra bukthi, 7.30 athikam pathipu irukuma sir
No problem
Oru velai ragu kethu dasi nadandhal Enna palan
வக்ர கிரககத்தின் கேந்திரத்தில் மற்றொரு வக்ர கிரகம் சம சப்தமாக பார்த்தால் ( in how many degrees ) வக்ர நிவர்த்தி நிகழும்?....வாழ்க வளமுடன்....
Kadagam poosam, mesha lagnam pudhan thisai nadakuthu ashtama sani pathikuma sir?
No problem
என் 4 வயது பெண் குழந்தை.. மீன ராசி மீன லக்கினம்...தற்போது புதன் திசை..2023 ல் முடிந்து விடும்...கேது 11 ல் செவ்வாய் யுடன் உள்ளது...எவ்வாறு இருக்கும்....குழந்தைக்கு 7 1/2 சனி பெற்றோர்களே நற் பலன் (அ) கெடுபலன் பெறுவார்கள் என்பது உண்மையா???
Sir one doubt, what about sukara dasa for kadaga rasi in Astama Sani?
Not bad
Ji, Dasa-Bhukti is for Lagna only right! So shouldn't you have mentioned the favorable Dasa by Lagna only and not by Rasi?
Dasai decided bro I am mithunam I suffered lot because of 8 house astama sani because sani dasai my relation escaped in astama sani because of there dasai