வாழ்க்கையை மாற்றும் பொங்கு சனீஸ்வரர் | Jothidar Shelvi | Pongu Saneeswarar

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 78

  • @sandy17061
    @sandy17061 10 місяців тому +3

    ஓம் பொங்கு சனிஸ்வரர் போற்றி

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 2 роки тому +10

    நன்றிங்க அய்யா.கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற ஆசை.கடவுளின்அருள் இருந்தால் சனி ஸ்வர பகவானை வழிபடும்பாக்கியம் கிட்டும்

  • @kpunniyamoorthykp7449
    @kpunniyamoorthykp7449 Рік тому +9

    ஓம் பொங்கு சனீஸ்வரர் போற்றி போற்றி

  • @padmaa3546
    @padmaa3546 2 місяці тому +2

    31.8.24.சனிகிழமைபிரதோஷம் சென்று வந்தோம் அய்யா.ஓம்நமசிவாய.

    • @Harani_K
      @Harani_K Місяць тому

      From mannargudi to thirukollikadu temple bus timings sollunga sir

  • @sradha1984
    @sradha1984 5 місяців тому +6

    சிங்களர்கள் நம் தெய்வங்களை
    வழிபடுகிறார்கள் என்றால் ஆச்சரியமாக உள்ளது...

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 5 місяців тому +4

    ஓம் பொங்கு சனிஸ்வரர் போற்றி ஓம் பொங்கு சனிஸ்வரர் போற்றி

  • @AstrologyInfoVideos
    @AstrologyInfoVideos 7 місяців тому

    அருமையான பதிவு🎉❤

  • @muruganmuruganmuruganmurug9601
    @muruganmuruganmuruganmurug9601 2 роки тому +4

    அருமையான பதிவு பணமாக தர்மம் செய்ய வேண்டாம் என்று சொன்னது அருமை ஐயா

  • @rajaram8305
    @rajaram8305 9 місяців тому +1

    Om Kakathvajaya Vithmahe
    Katka Kasthaya Thimahi
    Thano Mantha Prasothayath.

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 10 місяців тому +1

    ஓம் றீ பொங்கு சனீஸ்வரர் துணை ❤❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +7

    ஓம் ஶ்ரீ பொங்கு சனீஸ்வரா் துணை🙏

  • @studywithlove
    @studywithlove 2 місяці тому +2

    மன்னார்குடி மற்றும் திருவாரூர்-திருத்துறைபூண்டி செல்லும் வழியில் திருக்கொள்ளிக்காடு பிரிவில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமைந்துள்ள சிறிய கோயில். தங்குவதற்கு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத இடம். பேருந்து வசதியும் சொற்ப அளவே உள்ளது.சனிக்கழமைகளில் விடியற்காலை முதலே கூட்டம் அலை மோதும். பூக்கடை கள் உண்டு.
    .

  • @yogapurushothaman8527
    @yogapurushothaman8527 2 роки тому +6

    shelvi sir as you told I went to this temple with family now iam ok thanks a lot Ravi triplicane Presidency 💪🙏

    • @Friedena
      @Friedena 11 місяців тому +1

      Which lodge u stayed there? I am planning to go. Please help

    • @yogapurushothaman8527
      @yogapurushothaman8527 11 місяців тому +1

      @@Friedena no lodge near u can stay kolmangudi few there

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Рік тому +2

    ஓம் ஸ்ரீ சனிஸ்வராய நமஹ 🙏🙏🙏👪❤️🌹❤️🌹❤️🌹

  • @Rasau-ns2sz
    @Rasau-ns2sz 6 місяців тому +2

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @KannanKannan-jw1xl
    @KannanKannan-jw1xl 2 роки тому +1

    Ungal varthaigal mekaum ursaga patuthukerathu ennakum oru nalla valkai amaium endru nabikai varumerathu thangaluku nandri 🙏

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 Рік тому +1

    Super sir naan ninaithjjnde irukken neengal sonnadhum oru thirupthi vanthathu 🙏👌👍

  • @KarthiKeyan-gs5cu
    @KarthiKeyan-gs5cu 2 роки тому +30

    மன்னார்குடியில் இருந்து கோவில் வரை பஸ் வசதி உள்ளது.பேருந்தும் அடிக்கடி உள்ளது.சென்று பயனடையவும்.

    • @rajus9052
      @rajus9052 Рік тому +1

      பஸ் டைம் பதிவிடுங்கள் sir

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 Рік тому

      நன்றி நண்பரே

    • @ranjanisiva6906
      @ranjanisiva6906 10 місяців тому

      Tq

    • @yuvarajyuvi1592
      @yuvarajyuvi1592 6 місяців тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @lakshmipriyar7999
      @lakshmipriyar7999 6 місяців тому

      🎉

  • @saravananpsusa
    @saravananpsusa 2 роки тому +2

    Mikka Nandri Guruji 🙏💐

  • @santhivijayakumar2615
    @santhivijayakumar2615 Рік тому +2

    Vanakam sir. 🙏. Viruchigam rasi. Anusham. En. Son ku. Marriage parigaram. And theibam. Sollamutiuma. Thankyou

  • @shasinisophi7260
    @shasinisophi7260 Місяць тому

    Pongu saneeswarar kovilil vilakku potu mudithu veliyil varumbothu yenathu husband ku thalaiyil kambi idithu light blood vandhu vittadhu, piragu saamy ah parthom, nimmathiyana tharisanam, but manathil chinna varutham, please reply

  • @rameshbabukarunakaran9642
    @rameshbabukarunakaran9642 2 роки тому +3

    நன்றி உயர்திரு ஷெல்வி Sir 🙏🙏🙏

  • @venkataramanv8809
    @venkataramanv8809 Рік тому +1

    Om sri.ponghusaneeswarar thunai

  • @vijaykrishnansr6438
    @vijaykrishnansr6438 Рік тому +1

    நன்றி ஐயா மேட்டூர் அணை செல்வி ரவிசந்திரன்

  • @jphairoil
    @jphairoil Рік тому +1

    மிக்க நன்றி ஐயா...

  • @vetriyinthirumagal9314
    @vetriyinthirumagal9314 Місяць тому

    ஐயா சொல்வது உண்மை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்ற பொழுது வாகன வசதியை இல்லை ரோடும் சரியாக இல்லை தற்போது அனைத்து வசதிகளும் உள்ளது மிகப்பெரிய விஐபிகள் வந்து செல்கிறார்கள்

  • @ஈஸ்வரமூர்த்திசுப்பிரமணியம்-ண8ப

    அனைத்து நாள்களும் செல்லலாமா இல்லை சனிக்கிழமை செலல வேண்டுமா

  • @satheeshkumar2193
    @satheeshkumar2193 6 місяців тому +3

    பொங்கு சனீஸ்வரர் கோவிலுக்கு ஒருமுறைதான்போகனுமா.எனக்குசனிதசைரகுபுத்தி இப்பொழுதுபோலாமாங்கஐயா.

  • @elavazhagan3827
    @elavazhagan3827 2 місяці тому

    Mesam can go to this temple?

  • @vijimani578
    @vijimani578 2 роки тому +1

    நன்றிகள் ஐயா

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 6 місяців тому

    நன்றி 🙏

  • @SankaraKumar-zh8ol
    @SankaraKumar-zh8ol 3 місяці тому

    Thankyou sir

  • @Sangerganesh
    @Sangerganesh 7 місяців тому

    Super 🎉🎉🎉❤

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 10 місяців тому

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம் 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vanvanroja3771
    @vanvanroja3771 Рік тому

    நாளைகோவில்செல்லலாமா
    சொல்லுங்கள்

  • @kumarmathanmathan3841
    @kumarmathanmathan3841 4 місяці тому +1

    சூப்பர் ஸ்டார் செல்வி சார்

  • @sekarseker178
    @sekarseker178 5 місяців тому

    ஐய்யா வணக்கம்

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 Рік тому

    Paatha sani nadakkarthu sir avangalukkaga pogalama intha kovilukku

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 10 місяців тому

    நான் நேற்று தான் சென்று வந்தேன்

  • @sekarseker178
    @sekarseker178 5 місяців тому

    ஐய்யா Sunday போகலாமா

  • @ramasrkv7648
    @ramasrkv7648 6 місяців тому

    Mannargudi to temple bus timings please ....

  • @murugananthamjayaraj3048
    @murugananthamjayaraj3048 2 роки тому +2

    Om sai ram Jay jaj sai appa

  • @sekark6150
    @sekark6150 Рік тому

    Tq sir 🙏

  • @valarmathi6564
    @valarmathi6564 2 роки тому +1

    Sir Sivan Kovilugu Poivittu Perumal Kovilugu Senru Valipadalama. Sollunga Sir.

  • @arunthat6456
    @arunthat6456 2 роки тому

    Meenam rasi vealai edamarram kidaikkuma iya

  • @mramasamy8625
    @mramasamy8625 2 роки тому +3

    ஐயா குருக்கள் போ நெ கொடுங்கள் நாளை 4.8.22 வியலான் அன்று செல்ல உள்ளோம் கோயில் திறந்து இருக்குமா உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்

    • @MathananR
      @MathananR 2 роки тому +2

      சனிகிழமை மட்டும் முழு நேரம் திரந்துருகும் மீதி நாட்கள் காலை 7T0 12 மாலை 4 To 8

    • @mramasamy8625
      @mramasamy8625 2 роки тому +2

      @@MathananR கோவிலுக்குசென்று வந்து16 நாட்கள் ஆகிவிட்டது Bro

  • @SaraswathyMilk
    @SaraswathyMilk 2 місяці тому +1

    வணங்குகிறேன்ஐயாசிவசிவ❤❤❤இன்றுபோய்கொண்டுஇருக்கிறேன்ஐயா31❤08🎉2024திருச்சிற்றம்பலம்❤❤❤

    • @Harani_K
      @Harani_K Місяць тому

      Bus timings sollunga mam from mannargudi..

  • @SangeethaRajakumar
    @SangeethaRajakumar 6 місяців тому +1

    Pongu saneeswarar

    • @kloapan
      @kloapan 6 місяців тому

      🙏🙏🙏🙏🙏👏

  • @anbumanis7750
    @anbumanis7750 11 місяців тому +1

    கடந்த மாதம் நான் சென்று வந்தேன்.

    • @kumarviswanathan5085
      @kumarviswanathan5085 2 місяці тому

      திருச்சி இல் இருந்து எப்படி செல்ல வேண்டும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +1

    மிக்க நன்றி ஷெல்வி சாா்🙏

  • @saravanangurusamy9557
    @saravanangurusamy9557 Рік тому

    🙏👍

  • @SathiskumarSathiskumar-gl7bh
    @SathiskumarSathiskumar-gl7bh 5 місяців тому +1

    5:15

  • @sundarsakthi2230
    @sundarsakthi2230 Рік тому +1

    Kumba rasi sir yenku 30 age agkuthu jenma Sani enna seiya pagthu

  • @venkataramanv8809
    @venkataramanv8809 Рік тому +1

    Om pongo saneeswarar thunai

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 2 місяці тому

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yuvarajayuvaraja8004
    @yuvarajayuvaraja8004 7 місяців тому

    ஜயா அருமையான பதிவு.ஆனா‌ல் ஓர் சின்ன சந்தேகம் ஓருவர் வீடியோவில். விருச்சிக ராசி
    கோவில்களுக்கு போகாமல் இருந்தால் ந‌ல்லது என்கிறார்.அது உண்மைய ஜயா

  • @SathiskumarSathiskumar-gl7bh
    @SathiskumarSathiskumar-gl7bh 5 місяців тому

    Sathiskumar

  • @arundr05
    @arundr05 Рік тому +1

    Rajini politics Varuvaru Sonna Yokiyan yarunga

  • @rockyytgaming3907
    @rockyytgaming3907 Рік тому

    Uruttu uruttu uruttu

  • @ganesang5881
    @ganesang5881 5 місяців тому

    🎉🎉🎉🎉