அளவற்ற யோகம் செய்யும் 6 ஆம் இடத்தின் அற்புதங்கள் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 2 січ 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 676

  • @sureshkannan.g9892
    @sureshkannan.g9892 Рік тому +71

    உண்மை அய்யா. எனக்கு 6 ஆம் இடத்தில் அமர்ந்திருந்த சனி திசை கடந்த ஆண்டு முடிந்தது. சாதாரணமான எனக்கு பெரிய தொழிலையும் சொத்தையும் வண்டி வாகனங்களையும் மற்றும் 500 பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும் owner சிப்பும் கொடுத்து மற்றும் கடனையும் கொடுத்து சென்றது.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom Рік тому +4

      தாங்கள் என்ன லக்னம், ராசி ஐயா ..

    • @valiapanrammaya4915
      @valiapanrammaya4915 Рік тому

      Yes

    • @chinnathambi4749
      @chinnathambi4749 Рік тому +1

      நண்பரே எனக்கு கன்னி லக்கனம் ஆறில் ஆட்சி கும்ப சனி திசை வரபோகுது தாங்களுக்கு எப்படி என்று சொல்லுங்க

    • @rajap114
      @rajap114 Рік тому

      Ok sir

    • @Music-gt8tc
      @Music-gt8tc Рік тому +2

      உங்களுடைய லக்னம் என்ன மற்றும் ஆறாமிடம் எந்த கட்டத்தில் அமைந்துள்ளது

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Рік тому +8

    Sir உங்களுடைய பதிவைப் பார்க்கும் போது காயம் பட்ட நெஞ்சிற்கு மருந்து போட்டது போல் இருக்கிறது🙏🙏🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Рік тому +21

    ஆறாமிடத்தின் சிறப்பு பற்றி அருமையான பாடல்கள் கொண்டு விளக்கம் அளித்தது மிக அருமை சார் 🙏🏻

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому +15

    நீங்கள் சொல்வது 100℅ உண்மை. விருச்சிக லக்னம் 6ல் செவ்வாய். 2ல் குரு. செவ்வாய் தசை மட்டுமே எனக்கு இதுவரை நல்லா இருக்கு. நன்றி ஐயா. 🙏

  • @rajannannappan140
    @rajannannappan140 Рік тому +11

    இயற்கையாகவும் நகைச்சுவையாகவும்
    சொல்லவந்த விடயத்தை தெளிவாக கூறி புரியவைக்கும் விதம் அருமை.நன்றி அய்யா 🙏

  • @astro_jb
    @astro_jb Рік тому +19

    🙏💐💐💐 வணக்கம் சார் ஆறாம் இடத்தைப் பற்றி ஜோதிட பாடல்கள் மூலம் மிக அருமையான விளக்கங்களை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள் நன்றி சார் அருமை அருமை சார்,,,🙏💐💐 இதுபோன்ற ஜோதிட பாடல்களும் விளக்கங்களையும் ஒவ்வொரு பாவத்திற்கும் தங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் (நேரம் கிடைக்கும் பொழுது மாதத்திற்கு ஒரு முறையாவது இதுபோன்று விளக்கங்களை தந்தால் சிறப்பாக இருக்கும்) நன்றி ஐயா 🙏🙏🙏💐💐💐💐🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Рік тому +14

    தைரியம் தரும் பலன்கள் ! 👍 மாறுபட்ட மறைதிரு கருத்துகள் !🙏 பயம் காட்டா(த) பவ்ய ஜோதிடம் ! 💥 நன்றி 🙏 வாழ்க வளமுடன் !

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 Рік тому +16

    அண்ணா வணக்கம் ஆறாம் இடத்தை பற்றி அரை மணி நேரம் சிறப்பாக உரையாற்றினீர்கள் மிகவும் அருமை ஜாதக கட்டம் போட்டு விலக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhandapanip2486
    @dhandapanip2486 Рік тому +4

    ஆறாம் அதிபதியும் 6-ஆம் இடத்தையும் தெளிவாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா வாழ்க

  • @kathiravankathiravan6562
    @kathiravankathiravan6562 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி எனக்கு இப்போது 6ம் இடது திசை நடந்து கொண்டிருக்கிறது 6ல் புதன்
    இந்த பதிவை கேட்டபிறக நிம்மதியாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @hariramanh3771
    @hariramanh3771 Рік тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம்

  • @lakhveerkaur9577
    @lakhveerkaur9577 Рік тому +7

    Thank you for this video… you made it so clear. I heard another astrologer made 6th house dasa so so scary. Stay blessed Chinaraj sir

  • @narmadhad8712
    @narmadhad8712 Рік тому

    16 mins la soninga paarunga oru msg.. super sir.. unmaiya romba bayapudrom adhum jaadhagam nenachu.
    Thank u for your msg & the way u express gives a guts feeling to face any difficulty👍👌👌

  • @dhandapanip2486
    @dhandapanip2486 Рік тому +3

    சரியாக சொன்னீர்கள் அனுபவத்தில் உண்மை ஐயா

  • @krishnavenivelusamy691
    @krishnavenivelusamy691 Рік тому +3

    Sure ,you will be blessed 🙌 sir for this service

  • @PaarStudio
    @PaarStudio Рік тому

    அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @anujans3330
    @anujans3330 Рік тому +2

    Sir,well explained .&nice poem too thank you.

  • @ashokanoman752
    @ashokanoman752 Рік тому +1

    மிகவும் அற்புதமான பதிவு.

  • @sridharps1102
    @sridharps1102 Рік тому +4

    ஐயா உங்கள் வார்த்தைகள் நாமும் வாழ்வோம் என்ற நம்பிக்கை வருகிறது, நன்றிகள் பற்பல

  • @gunasekaran3116
    @gunasekaran3116 Рік тому +3

    மிக அருமையான பதிவு ஐயா அற்புதம் நன்றி வாழ்க வளமுடன்

  • @ganeshsv8009
    @ganeshsv8009 5 місяців тому +1

    From my heart you are talking sweetly and enjoy your speech, is not boring and I like your sense of humour

  • @astrologanathan.m4681
    @astrologanathan.m4681 Рік тому +20

    ஆறாம் இடத்து திசை நடக்கும் போது வீடு கட்டினேன் சொந்த தொழில் செய்கிறேன் எதிரிக்கும் என் தொழிலில் உள்ள ரகசியத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன்
    ஆறாம் இடத்தின் விளக்கம் சிறப்பாக இருந்தது சார் 🙏🙏🙏

    • @anbazhagan369
      @anbazhagan369 Рік тому +1

      அருமை

    • @SureshKumar-rg6hk
      @SureshKumar-rg6hk Рік тому

      Sit loganthan sir enakkum sollunga sorry 27.03.2001 06.38am sivakasi how will be my life no job lazy person no licence taken not interested in anything interested in investing money but for investing iam having no money pls sir with tears iam asking pls pls pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @akashrajkumar7923
      @akashrajkumar7923 Рік тому

      Good ❤️❤️

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf Рік тому +1

      Ungalukku first Avan than aapu vaikka poran... Careful bro...

    • @astrologanathan.m4681
      @astrologanathan.m4681 Рік тому

      @@Punitha-mr6jf 👍

  • @sankargopal5000
    @sankargopal5000 7 місяців тому

    Very clear lesson to listen. As a beginner I simply understood. Thanks for positive points..

  • @vasanthysathy2575
    @vasanthysathy2575 Рік тому +1

    நன்றிகள் பல நல்ல விளக்கம் அளித்தமைக்கு

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 Рік тому +5

    கடைசியில் ஒரு வார்த்தை சிறப்பாக சொன்னீர்கள் நாம்தான் எதிரியாக என்னக்கூடது என்று

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 Рік тому +1

    அருமையான எளிமையான விளக்கம்

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +1

    அருமையான பதிவு..! நல்வாழ்த்துகள்.

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Рік тому +1

    Wonderful Vedio presentation 👌 very rare and relevant information you have given 👍 Excellent 🙏

  • @baskard5260
    @baskard5260 11 місяців тому +1

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @juhu9874
    @juhu9874 Рік тому +1

    Sir for viruchigam lagnam.... that lagna adipati and 6 lord is sevvai..... if that guru sit with sevvai in 8 house gemini in thiruvatarai 1 and thiruvatarai 2... then that rahu sit in 11 house in hasta nakshatara..... what palan in sevvai dasa??... thank you sir

  • @svenkatesh1518
    @svenkatesh1518 Рік тому +2

    புரிஞ்சக்க முடியலன்னாலும் உங்க பேச்சு கேட்க இனிமையாக இருக்கு வாழ்த்துகள்

  • @vvkentertainment435
    @vvkentertainment435 Рік тому +9

    Thank you so much sir. May you be blessed with more and more abundance, prosperity, great health, immense wealth and happiness

    • @chandramouliv7585
      @chandramouliv7585 Рік тому

      Thank you. Lord of third and sixth housrs ls in sixth hoise (own house and uchcham).Will this do good or bad?Thanking you again

  • @chitrasrinivasan4374
    @chitrasrinivasan4374 Рік тому +5

    உங்களின் தமிழ் ஆஹா😃👍
    அருமை அருமை.....
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்...... 👌

  • @aparumugham532
    @aparumugham532 Рік тому

    தங்கள் கருத்து அனைத்தும் உண்மை ஐயா
    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @alagulakshmi294
    @alagulakshmi294 Рік тому +2

    Sir......excellent explanation.....thulam lagnam 6th lord jupiter in 3th house with retrograde position....how will be guru dasa....

  • @kurumurthi
    @kurumurthi Рік тому +1

    ஆறாம் இடத்தில் விளக்கம் அருமை.அண்ணாபாடல்கள்விளக்கம்சுப்பர்நன்றி.ஐய்யா

  • @ravikumark3101
    @ravikumark3101 Рік тому +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @vetrivel5688
    @vetrivel5688 Рік тому

    Vanakkam Sir, Srinivasan from Pune, Kumbha Lagnam, Kanni Raasi, Janana Jadagattill Lagnadipati Sani 6 am Veetill Vakkram, presently Sani Disai - Budha Bhukti, How will my Sani Disai be ?

  • @gmthiyagarajan549
    @gmthiyagarajan549 Рік тому +1

    நல்லா போயிட்டு இருக்கு சார் நன்றி சார்

  • @SriKalalagar-od6lf
    @SriKalalagar-od6lf 6 місяців тому

    நல்ல தகவல்களைகூறியமைக்கு நன்றி

  • @deviv7318
    @deviv7318 Рік тому +6

    அருமையான பாடல்கள் and விளக்கங்கள் அருமை அண்ணா 💐🙏 தங்கள் பொன்னான சேவைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому

    வணக்கம் குரு. தங்கள் கானொலி சேவை மேலும் தொடர வேண்டும். நன்றி குருவே. 🙏

  • @r.s4379
    @r.s4379 Рік тому +2

    குருவே.....நீங்க ...சினிமாவில் நடித்தால்...மிகவும் அருமயாயிருக்கும்......நான் உண்மையை சொல்கிறேன்....

  • @venkateshsanthanakrishnan9863
    @venkateshsanthanakrishnan9863 Рік тому +4

    Sir , please have more videos like
    What if 6th lord sits on 1 to 12 places. And also for each planets. I think this will go for 4 to 5 parts in case of 30 minute . Pl suggest .

  • @prabhudhas9186
    @prabhudhas9186 Рік тому +6

    அருமை...! ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு ஜாதகம் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ...!!

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому +1

    Thank you sir continue your speech

  • @esakki379
    @esakki379 Рік тому

    ஐயா சரியான ஜோதிஷ தகவலுக்கு தலை வணக்கம் நன்றி

  • @ravirathnam8710
    @ravirathnam8710 Рік тому +3

    Sir superb explanation

  • @vghanesh1787
    @vghanesh1787 Рік тому

    All is going well No problem Sir.

  • @narayananmanoj4070
    @narayananmanoj4070 Рік тому +2

    அற்புதம் குருவே

  • @madannagarajan9922
    @madannagarajan9922 Рік тому

    Sir for my father 6th house sun and (Meena lagnam)lagna athipathi guru both in 5th house will it gives good as this combination @good house and lagna athipathi also ucham tooo

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому +1

    Sir very good explanation

  • @easwarithiru2384
    @easwarithiru2384 Рік тому +1

    Thank you very much sir

  • @murugann4227
    @murugann4227 Рік тому

    Good morning sir. excellant explanation.

  • @yuvaraja1136
    @yuvaraja1136 Рік тому

    அருமையான விளக்கம் குருவே

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +1

    Sir can I know how much do you charge for a prediction please

  • @vasudevan4262
    @vasudevan4262 Рік тому +1

    நன்றி ஐயா🙏💕

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Amazing ji 🙏💐🤩,aaramidam patriya vilakkam excellent video sir.mikka nantri,,🙏💐. Ranjani shanmugam.

  • @rajalingam.a9014
    @rajalingam.a9014 Рік тому

    அருமையான பதிவு ஐயா🥀

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Рік тому +1

    Excellent Sir.

  • @kalyanaramann4021
    @kalyanaramann4021 Рік тому

    Guru vakkaram in 6th place, meenam. For thula rasi. Pl give your information.

  • @jayakanniappan8115
    @jayakanniappan8115 6 місяців тому

    I am listening from Malaysia...I like your explanation..very good.Thank you Sir😊

  • @ammanRgopal
    @ammanRgopal Рік тому +1

    அருமை அருமை சின்ராசு ஐயா அருமை

  • @palanikumarperumal5996
    @palanikumarperumal5996 7 днів тому +1

    super good advice sir thanks

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 Рік тому

    Vanakkam sir. 6 m adhipathy guru vodu 2 il ullaaar Miga Miga kavalaiyodu irundhaen. Thangal villakkam kettu nimmadhi kidaithadhu. Thank u so much.

  • @rangaraj4389
    @rangaraj4389 Рік тому +2

    அருமை சார்

  • @subramanianpads
    @subramanianpads Рік тому

    Vanakkam Aiyya, aram idathu adhipathi Budhan, Suryanode cherthu 9 th house . Mesha lagnam Sir, how the budha dasa will be ??

  • @user-bz1md5tu8t
    @user-bz1md5tu8t 11 місяців тому

    Thankyou sir explanation.

  • @melainemak4443
    @melainemak4443 Рік тому +2

    Sir how r u Wish u & ur whole family a very Happy New Year

  • @rajashimans4136
    @rajashimans4136 Рік тому +1

    Hi sir good afternoon
    In my horoscope 6th lord in 4th house pls explain about it.
    My DOB 9 12 1985 time 3:15am place Chennai Egmore
    U can use also example my birth chart. For upcoming videos 🙏🙏🙏🙏

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Рік тому

    My grand children are kumba lakanam.Sani ,moon, sun are in dhanusu 11 th place.What will be chandra dasa sir?Is it bad what you explained in 6 th planet dada sir.

  • @arudhrav6061
    @arudhrav6061 Рік тому +1

    Hello sir , my daughter has 6th and 7th house parivarthanai ( Bhudan and sukran) . She will have bhudan dasa in her marrying age .I m really worried sir . Please tell about 6th and 7th parivarthanai. Thank you sir.

  • @sridharanvaradhan2129
    @sridharanvaradhan2129 Рік тому +1

    Sir, Thulalagnam guru in 6 th house Chandran ( Deiprai) & Saturn in 12 th house Bhudan in 5 th house ( Saturn and Bhudan parivarthanai

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому +5

    குழப்பி விடும் ஆறாமிடத்தைப் பற்றிய தங்களின் தெளிவான விளக்கம் அருமை. நன்றி

    • @guhaanandan
      @guhaanandan Рік тому

      Mr. Astrologer, if you claim strong support from the old poems and try to pacify the viewers , then, you are wrong absolutely. There are people who are drastically affected by the 6th lord's mahadasha and planets that are positioned in 6th house when they run their Mahadasha. Mere explaining the poems won't support either you or the viewers in any way. Don't misguide your
      viewers.

  • @nikki6215
    @nikki6215 Рік тому +1

    Nandri guruve,.🙏🙏🙏

  • @vanianand6429
    @vanianand6429 7 місяців тому +1

    Ok sir..pl continue

  • @balusamy3502
    @balusamy3502 Рік тому +2

    I have 6th lord guru at 2nd house. 14 years gone out of 16 years. Overall all right

  • @SkalaParvathi
    @SkalaParvathi 7 місяців тому

    உண்மை சிறப்பு. நன்றி

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 Рік тому

    Your program is going on very well

  • @krishguhan7614
    @krishguhan7614 Рік тому +1

    Yes, going smooth

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 Рік тому +1

    Going well sir

  • @sureshswaminathan9232
    @sureshswaminathan9232 Рік тому

    Sir Raghu Sun Venus Budhan in 11th place Meena for Rishaba Lagna Dhanus Rasi currently Eaghu dasa Sani bukti but some says it’s worst but you says 11th place is good please

  • @umamaheswarirajagopalan2168
    @umamaheswarirajagopalan2168 Рік тому +2

    Ragu, suriyan 6th place, simma laknam, ipo Ragu tisai yepadi irukkum, sir

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 Рік тому +2

    Live is going smoothly sir

  • @vijieswari5860
    @vijieswari5860 Рік тому

    eppadi sir ivalavu memories poetry soliirika excellent

  • @user-bf2mj9su7f
    @user-bf2mj9su7f Місяць тому

    அருமை ஐயா வணங்குகின்றேன்

  • @nesh1229
    @nesh1229 Рік тому

    Birth date 12/3/1985 , Viruchugam rasi anusham nachathiram kanni lakanam. How is it for me sir

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 Рік тому +4

    விவரிக்க வார்த்தைகள் இல்லை தங்களின் திருப்பாதமே சரனம்

  • @nirmalaparthasarathi319
    @nirmalaparthasarathi319 Рік тому +1

    Excellent

  • @govindarajugovindaraju8993
    @govindarajugovindaraju8993 Рік тому

    Really good.

  • @elangovangopal4996
    @elangovangopal4996 Рік тому

    ஐயா மிகவும் அருமை.

  • @sanmugamsanmugam2830
    @sanmugamsanmugam2830 Рік тому +2

    சரி யாக உள்ளது

  • @karthikeyani8347
    @karthikeyani8347 Рік тому

    Kanya lagna , sukran in sixth house in Aquarius, how it will act

  • @A.B.C.58
    @A.B.C.58 11 місяців тому

    vanakkam sir. tulam aaramidam. vakra raguvudan maragathipathy guru ullathu. guru dasa nov. 2025il mudigirathu. guru 2il mithuna sukkiranai parkkirathu. ragu paviyudan subar guru sernthal enna palan sir. plus or minus endru mattum sonnal pothum. veru vilakkam vendam. nandri sir.

  • @Venkatesh_J
    @Venkatesh_J Рік тому

    Hi sir, I have been understand your prediction, in the video you said like 6th House lord in the same house, they will become bussiness man. Then how the planet has to be placed one to become an Entrepreneur.

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +3

    Mikka nanri iyya ..8 aam idam patriyum podungal iyya..

  • @vasudeva7041
    @vasudeva7041 Рік тому

    It is going fine. Continue

  • @karthickjaikumars4013
    @karthickjaikumars4013 Рік тому

    Sir, I am Karthick jaikumar s, Magara rasi, kanya lagna, Sani placed meenan in revathi natchram.Sani dasa will be good for me please

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому

    நன்றி சார்!

  • @mallikaranidharam6635
    @mallikaranidharam6635 Рік тому

    Simalagnam6 th bavathi in 11th bavamsani in punerpusam in verkothamam,and guru in 2nd bavan in chithirai 158 deg.what is sani ,your dint mention ples give details.