பூஜையின்போது மணி அடிப்பது ஏன்? பெண்கள் மணி அடிக்கலாமா? Can women ring bell during Puja?

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 166

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +5

    கோயில் மணி அடிப்பது பற்றி விபரமாக கூறியதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rajikrishna6827
    @rajikrishna6827 2 роки тому +2

    எதிர்பார்த்த செய்தி மிக்க நன்றி.திருமதி,தேச மங்கையர்க்கரசி அவர்களே.

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 2 роки тому +1

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.தங்களின் மூலம் பல நல்ல தகவல்களை அறிய வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 роки тому +3

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏💖💖💖💖❤️❤️❤️❤️🌹🌹🌹

  • @abipriyacostumedesigner4833
    @abipriyacostumedesigner4833 2 роки тому +4

    அம்மா பள்ளியறை பூஜை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevikumar291
    @jeevikumar291 2 роки тому +6

    அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.pls

  • @balajikanaga8490
    @balajikanaga8490 2 роки тому +4

    Amma thiruvallur viraragavar temple history sollunga Amma

  • @hrsasta3927
    @hrsasta3927 2 роки тому +2

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 2 роки тому +32

    அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா.

  • @swethasri4067
    @swethasri4067 2 роки тому +3

    வணக்கம் அம்மா
    அம்மா விநாயகர் அகவல் பற்றி ஒரு பதிவு தாங்க ம்மா

  • @mr_akki4851
    @mr_akki4851 2 роки тому +1

    கந்தபுராணம் சொற்பொழிவு பதிவு செய்யுங்கள் அம்மா❣️

  • @amudav7452
    @amudav7452 2 роки тому +3

    Amma masi month v can go to samayapuram mariyamman temple pls tel me

  • @dgayathri5037
    @dgayathri5037 2 роки тому +1

    அருமையான பகுதி அம்மா 👍👍

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 роки тому +1

    நன்றி சகோதரி வணக்கம் 🙏🏻👍🏻

  • @sivagamis5564
    @sivagamis5564 2 роки тому

    Romba nalla pathiu ethanala theriyathu amma eppa therinchukitdan tq

  • @RajeshRajesh-sd7pj
    @RajeshRajesh-sd7pj 2 роки тому

    அருமையான பதிவு ரொம்ப நன்றி அம்மா

  • @Kayal9847
    @Kayal9847 2 роки тому +2

    Mikka nanri amma om nameshivaya🙏🙏🙏

  • @hanishm253
    @hanishm253 2 роки тому +1

    Amma ramanujar pathi sollunga amma please

  • @indramanoharan8677
    @indramanoharan8677 Рік тому

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @sraji-vh8dt
    @sraji-vh8dt Рік тому

    ரொம்ப நன்றி அம்மா.....

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 роки тому

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 2 роки тому +2

    அம்மா கிராமத்து சாமி பதிவு குடுங்க அம்மா 🙏🙏🙏

  • @subhaishwari1205
    @subhaishwari1205 2 роки тому

    🙏🙏நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @swethasri4067
    @swethasri4067 2 роки тому +2

    மை தயாரிக்கும் முறை சொல்லுங்க ம்மா

  • @mohanasm5787
    @mohanasm5787 2 роки тому +1

    காலை வணக்கம் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 😍😍😍

  • @manimegalai2265
    @manimegalai2265 2 роки тому

    Vanakkam Amma nalla pathiu

  • @jothikannan8487
    @jothikannan8487 2 роки тому +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 роки тому

    வணக்கம் மா 🙏
    மிக்க நன்றி

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 2 роки тому

    Arumayana pathivu amma.🙏🙏

  • @rathiindivi8683
    @rathiindivi8683 2 роки тому +1

    Parithi pal recipe poduga

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 роки тому

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 роки тому +1

    Nandri guruve 🙏🙏🙏

  • @thangameen9420
    @thangameen9420 Рік тому +1

    Thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 роки тому

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @MrGayathrisrinivasan
    @MrGayathrisrinivasan 2 роки тому +3

    Amma angala parameshwari slogam mantram sollunga

  • @monassmsfamily6796
    @monassmsfamily6796 9 місяців тому +1

    Kovil mani vangi kudukkalama

  • @vastram_trendz
    @vastram_trendz 2 роки тому

    Poojai ku munbaga mani adithuvitu poojai arambika vendum endru solirukinga....vilaketriya pinbu mani adikavenduma alladu adarkum munbagave mani adika venduma...vilakam tharungal pls

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani1912 2 роки тому

    காலை வணக்கம் அம்மா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 роки тому

    Very very thankful to u my angel sister sivayanama

  • @manjubala.b8561
    @manjubala.b8561 2 роки тому

    Amma karpuram ethiya piragu than thengai udaikunuma pls

  • @saranyaramesh7665
    @saranyaramesh7665 2 роки тому

    Iranthavargalukku mani adithu kubidalama konjam sollunga

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 роки тому +1

    Super pathivu ma 🙏🏻
    Thanks ma 🙏🏻

  • @chitrathittani2752
    @chitrathittani2752 2 роки тому +1

    Visasamana natkalil kattayam kovilukku poga venduma amma solluinga amma

    • @suganyaprabha9950
      @suganyaprabha9950 2 роки тому

      முடிந்தால் செல்லலாம் நன்று

  • @muthumaari7065
    @muthumaari7065 2 роки тому

    காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏

  • @mycookingstyl9216
    @mycookingstyl9216 9 місяців тому +1

    Amma veettu pujaila mani adichi sami kumpetalama na appadi tha sami kumpetuva ma but enga veetla irukavanga kovil la mattutha mani adichi sami kumpetanu veetla mani adichi sami kumpeta kotathunu solraga mama please neenga sollugale

    • @S_V2405
      @S_V2405 7 місяців тому

      Apidilam illa sis.. Veetla adikalam sis... Avungadhan theliva soldrangalae❤

  • @JabbusKitchen
    @JabbusKitchen Рік тому

    Mani oli music potu vitutu poojai panlama

  • @sathiyas1448
    @sathiyas1448 2 роки тому +2

    அம்மா எங்கள் குலவழக்கபடி
    வீட்டில் மணி அடிக்க கூடாது
    என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு மணி அடிக்க ஆசை ,நான் என்ன செய்வது அம்மா

  • @thangarajthangaraj5803
    @thangarajthangaraj5803 2 роки тому +1

    Madam pls explain NARPAVI meaning

  • @manikandansiva9415
    @manikandansiva9415 2 роки тому

    நன்றி அம்மா

  • @harishtamilarasitamil2493
    @harishtamilarasitamil2493 2 роки тому +1

    Amma thaali chain ethanai gram ill podalam thaali kodi 32 gram ill podalama podakudatha amma solluga please

    • @deeparagunathan4251
      @deeparagunathan4251 2 роки тому

      Podalam neenga thaliyoda serthu 4 1/4 r 4 3/4 indha mathiri podalam yellam sernthu 4 mattum vara mathiri poda vendam

  • @PKarthik-wc6ql
    @PKarthik-wc6ql 2 дні тому

    அம்மா வணக்கம் எங்க ஊருல கன்னி பூஜை நடந்தது என் மகள் சபரிமலைக்கு மலை அனிதிருக்கங்க அம்மா கன்னி பூஜை விளக்கு ஏற்றும் போது கேரன்டு போய்விட்டது அம்மா எதுக்கவது அறிகூறிய அம்மா ப்ளிஸ் அம்மா சொல்லுங்க அம்மா

  • @Dhanya-to6nm
    @Dhanya-to6nm 6 місяців тому

    Bramma moogrtham appo mani adikirathuku pathila kadavul padalgal podalama amma

  • @geethamanickam6449
    @geethamanickam6449 2 роки тому

    Amma nanga iravu padaipom sila padayaluku periavanga iravu mani adikakodadunu soluvanga iruvula mani adikalama?

  • @nirmalapoobathyraju8415
    @nirmalapoobathyraju8415 11 місяців тому

    Amma can we use bell with nandi on top

  • @praveenkirubha4853
    @praveenkirubha4853 2 роки тому

    Super amma🙏🙏🙏🙏

  • @durgavijay7785
    @durgavijay7785 2 роки тому

    காலை வணக்கம் அக்கா🙏🏻

  • @ranjani.rajaganesan6652
    @ranjani.rajaganesan6652 Рік тому

    Amma poojai mani adikkum pothu keela kalandu vilunthathu athunala problem varuma

  • @Dhanya-to6nm
    @Dhanya-to6nm 6 місяців тому

    Amma bramma moogrtham appo poojai seiyum pothu mani kandippa adikanuma

  • @Sreema-kz6qk
    @Sreema-kz6qk Рік тому

    Amavasai money adichi Poojai seiyalama sollunga Amma

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 2 роки тому

    Thank you very much amma

  • @girijajagatheesan2303
    @girijajagatheesan2303 10 місяців тому

    Iranthavar ninaivu nalil mani adikalama?Madam

  • @revathirajendiran1372
    @revathirajendiran1372 2 роки тому +4

    மாலை நேரத்தில் கற்பூரம் காட்டலாமா அம்மா

  • @muthukumar5512
    @muthukumar5512 2 роки тому

    கந்த புராணம் பற்றிய பதிவு தாங்க அம்மா 🙏

  • @rajimuthu685
    @rajimuthu685 2 роки тому +2

    அம்மா பூஜை பொருள்களை துலக்கும் போதும் மணி உடைந்து விட்டது ஏதேனும் பிரச்சனையா அம்மா பதில் சொல்லுங்கள் அம்மா

    • @mm-rw2ht
      @mm-rw2ht 2 роки тому

      எங்க வீட்டில் தான் பதில் சொல்லுங்க அம்மா

  • @sivaneshuma5098
    @sivaneshuma5098 2 роки тому

    Amma vanakkam Amma na masama iruken ana Enna mana kavala athegama iruku en husband kuda ippa en kuda illa

  • @sakthithiayagu7464
    @sakthithiayagu7464 2 роки тому +3

    Not only bell women cn do but all things we cn do..no problem...god dun no r u man r women god only know clean ur heart only.....for pray plz dun compare man n women bcoz mostly our god is WOMEN

  • @RacerSquadAK
    @RacerSquadAK Рік тому +1

    Ammavasaiku vittula poojaiku mani adikalama...

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 2 роки тому +5

    அம்மா, அமாவாசை மற்றும் திதி தினங்களில் மணி அடிக்கலாமா?
    நமது முன்னோர் வழிபாடு காலத்தில் மணி அடிக்கலாமா ?

    • @suganyaprabha9950
      @suganyaprabha9950 2 роки тому

      அமாவாசை அன்று மாலை 4 மணிக்கு மேல் வாசலில் கோலம் போட்டு வழிப்படலாம்.

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 роки тому

    Good morning akka
    Have a nice day

  • @mmjvlog5814
    @mmjvlog5814 2 роки тому +3

    அம்மா நம் தேருவில் இறாந்தவர்காள் உடல் இருந்தால் நாம் பூஜை செய்யலாமா அம்மா

  • @jayalakshmivenkat7006
    @jayalakshmivenkat7006 2 роки тому

    First comment sister 🍫

  • @anandakumar2098
    @anandakumar2098 Рік тому +1

    அமாவாசை அன்று மணியடித்து பூஜை செய்யலாமா

  • @thangeswari6555
    @thangeswari6555 2 роки тому

    Nandri ma

  • @Rajeswari-ob5jc
    @Rajeswari-ob5jc 2 роки тому

    Super mam😊

  • @anitthamakhija2060
    @anitthamakhija2060 2 роки тому

    Thanks Amma.....

  • @priyasathiya3253
    @priyasathiya3253 4 місяці тому

    Evening timela mani adikalama sami kumptu podhu

  • @ashwinop6437
    @ashwinop6437 2 роки тому

    Mam pengal motti adikalam pls give video

  • @Tamilselvi-po8jl
    @Tamilselvi-po8jl 2 роки тому +20

    மணியில் ஏன் நந்தி பகவான் இருக்காரு

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +1

      சைவ வழிபாட்டு முறையில் மணியின் மீது நந்தி இருக்கும். வைணவ வழிபாட்டு முறையில் மணியின் மீது சங்கு சக்கரம் இருக்கும்.

  • @nallu4877
    @nallu4877 2 роки тому +4

    இறந்தவர்களுக்கு பூஜை செய்யும் போது மணி அடிக்கலாமா..

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому

      கூடாது

  • @loganayahi3066
    @loganayahi3066 2 роки тому

    Nantry akka

  • @revathirajendiran1372
    @revathirajendiran1372 2 роки тому +2

    மாலை நேரத்தில் மணி அடிக்கலாமா

  • @ranjithsrbtics1416
    @ranjithsrbtics1416 Рік тому

    அம்மா பெண்கள் விநாயகர் கோவிலிள் பூஜைகள் செய்யலாமா சொல்லுங்கள் அம்மா

  • @suganya13
    @suganya13 2 роки тому

    Super👌👌

  • @cute_edits120
    @cute_edits120 2 роки тому

    Good morning amma

  • @priyasivakumar4826
    @priyasivakumar4826 2 роки тому

    vitil mani adikalamah ka

  • @radhikar770
    @radhikar770 2 роки тому

    Hi amma

  • @s.sankar6957
    @s.sankar6957 Рік тому

    அம்மா விநாயகர் கோயிலில் பெண்கள் பூஜைகள் செய்யலாமா அதாவது அபிஷேகம் செய்யலாமா சொல்லுங்க அம்மா

  • @renugadevi4598
    @renugadevi4598 3 місяці тому

    அம்மா வணக்கம். பூஜைக்கு பயன்படுத்துகிற மணி ஆனது கீழே விழுந்து உடைந்து விட்டது. அது நல்லாதா? கெட்டதா? என்ன பரிகாரம் பண்ணலாம் அம்மா.

  • @manjupriya882
    @manjupriya882 3 місяці тому +2

    எங்க மாமியார் வீட்டில் மணி அடிக்கும் பழக்கம் இல்லை என்று சொன்னார்கள் ஆனால் அவர்களுக்கே தெரியாது பழக்கம் இருக்கா இல்லையா என்று

    • @ramyasri8427
      @ramyasri8427 29 днів тому

      Ithey kelvidan enodadhum ....nanum mani adiklama...enga mamiyar mani adicha koladheivam ulavarathunu soldranga

  • @muthumarimuthumari6149
    @muthumarimuthumari6149 Рік тому

    Tku amma

  • @nithyas_entertainments_3207
    @nithyas_entertainments_3207 2 роки тому +2

    Amavasaiku mani adikalama ma

  • @arasakumarigounder284
    @arasakumarigounder284 2 роки тому

    Thanks Akka

  • @prasannasridharan9705
    @prasannasridharan9705 2 роки тому

    Amma....irantha ayya paati photovirku mani adikalama....

  • @vathchalasomanaidu6564
    @vathchalasomanaidu6564 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithamurugan5895
    @punithamurugan5895 2 роки тому

    அம்மா பஞ்சாப் பத்திரத்தில் தண்ணீர் குறைவது நல்லதா சொல்லுக 🙏🙏

  • @swethasri4067
    @swethasri4067 2 роки тому +1

    அம்மா குழந்தை க்கு பேயர் விட்ட அரிசி யை என்ன செய்யலாம்

    • @ArunKumar-ly5dc
      @ArunKumar-ly5dc 2 роки тому +1

      அப்போதே கோவிலில் கொடுத்து இருக்கலாமே! கோவிலில் இப்போது கேட்டு பாருங்கள்

    • @suganyaprabha9950
      @suganyaprabha9950 2 роки тому

      Kaakai kuruvikaluku vaikalam,aatril pottu vidalam

  • @yuvasri5542
    @yuvasri5542 2 роки тому

    Amma, ammavasai annaiku mani adikalama? Adika kudatha?

  • @priyamathi9483
    @priyamathi9483 2 роки тому +2

    அம்மா சடங்கு விட்டில் சாப்பிடகூடாதா

    • @suganyaprabha9950
      @suganyaprabha9950 2 роки тому

      சாமி இறங்கியிருந்தால் கண்டிப்பாக சாப்பிடகூடாது

  • @Silambu-x5v
    @Silambu-x5v 8 місяців тому +1

    பூஜை செய்யும் போது வாசல் கதவை திறந்து வைக்கலாமா இல்ல மூடலாமா இங்கு எதுத்த வீட்டுல எல்லாம் ஒரு மாதிரி பாக்குறாங்க அம்மா

    • @S_V2405
      @S_V2405 7 місяців тому

      Vasaal thirandhu vaipadhu nalladhu