வளைகாப்பில் செய்ய வேண்டிய முக்கிய சடங்கு முறைகள் | Important Rituals to be done during Baby Shower

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2021
  • பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a girl child
    • பெண் குழந்தைகள் வளர்ப்...
    பெண் குழந்தையும், பெண் குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய அவசிய பதிவு | A must watch post
    • பெண் குழந்தையும், பெண்...
    பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by women
    • பெண்கள் பூ வைத்துக் கொ...
    ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty
    • ஒரு பெண் பூப்பெய்தவுடன...
    கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை & செய்யக் கூடாதவை | Do's and Don'ts during pregnancy
    • கர்ப்ப காலத்தில் பெண்க...
    - ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @shobhasriram8855
    @shobhasriram8855 2 місяці тому +13

    அற்புதமான பதிவு.. மிக்க நன்றி அம்மா
    கடவுள் அருளால் என் பெண் திருமணமாகி 8 வருடத்திற்கு பிறகு கர்பமாக இருக்கிறாள்.. நல்லபடியாக பிரசவம் ஆக அசிர்வதியுங்கள்

  • @sayilakshmid2769
    @sayilakshmid2769 2 роки тому +593

    அம்மா எனக்கும் இந்த பாக்கியம் விரைவில் கிடைக்க ஆசி வழங்குங்கள் அம்மா. மிகுந்த மன வேதனையில் உள்ளேன்

    • @mythilisenthil06
      @mythilisenthil06 2 роки тому +28

      Kandippa kidaikum sis nanum ungala mari feel pannitu irunthen kanda sasti viratham iruga and daily kanda sasti kavasam padiga

    • @suriyavishakha9926
      @suriyavishakha9926 2 роки тому +5

      Me to sisters

    • @sisterssquad909
      @sisterssquad909 2 роки тому +14

      சஷ்டி விரதம் இருங்க

    • @malligakasivisvanathan2300
      @malligakasivisvanathan2300 2 роки тому +2

      @@mythilisenthil06 loop

    • @neemqueen3911
      @neemqueen3911 2 роки тому +11

      Hi sisters... Yarum kuzhantha ellanu feel pannadhinga... Karpa rakshambhigai amman songs UA-cam la daily kelunga... Kandippa 2months kulla baby form agidum... It's my experience... 🙏

  • @ramyaindhra16
    @ramyaindhra16 2 роки тому +7

    Nan ipo 3month pregnant ah irukan ....indha vedio pakkumbodhu avlo happy ah iruku.....anandha kanneer eh vandhudichi

  • @ramachandrahanuman148
    @ramachandrahanuman148 2 роки тому +16

    Hearty wishes to all the pregnant ladies watching this video. May you have the safe delivery and a happy motherhood ahead! God bless you all.

  • @seethas1913
    @seethas1913 2 місяці тому +7

    Dear friends.
    I am.longing for a child for more than 7 years.
    Undergone 2 surgeries
    IVF Failed
    Please pray for me

  • @varahithayesaranam
    @varahithayesaranam 2 роки тому +21

    I request all the mamiyars and nathanars who are watching this video. Marumagaluku , anniku, valaigapu senju azhagu paarunga...adhu ungal kadamai , Chumma ava mela irukura kovathla pazhakam illa adhu illa eethu ilana nu solaadhinga, unga paiyana kai kulaa veka try panradhuku badhil unga marumagala kai kula vechika try panunga, apo dhaan veedu virakthi aagum, marumagal dhan ungal veetuku vilaku yetra vandha magal, aval pakam niyaayam irundhu aval kaneer sindhinaal veetuku aagadhu. vandha ponnu manasu kulirndha dhaan unga ponnu pora veetla nalla irupa... Ilana saabam dhaan ungaluku minjum, yendraikum neengal seigindra naladhu ungaluku naladhaagavey vandhey theerum....ketadhu seidhaal double ah varum. Eedhu dhaan niyaayam dharmam.....yenaku yenudaiya anni dhaan valaigapu senjaanga, avanga manasukum avanga seidha naladhukum kadavul avangala nalla vechurkanga. Onu niyabagam vechikonga , nalaiku unga marumaga dhaan saapadu pottu ungala pathukuva , magal kidaiyaadhu, adha manasula vechitu kadamaigalai correct ah panunga apo dhan ungaluku nadaka vendiya kadamaigal seriyaaga nadakum..... Vazhga valamudan 🙏

    • @saritascreations4341
      @saritascreations4341 2 роки тому

      Enakku valaikappu nadaththa en mamiyarukku pidikka villai. En kanavar muyarchiyil nadandhadhu. But en mamiyar vandhavanga yaraiyum valaiyal poda vidala. Saami room pootti vaithu time waste panni emakandathil dhan pottanga. Andrilirundhu indru varai ennui azha vaiththu vedikkai parththuttu dhan irukkanga.

    • @raji8486
      @raji8486 10 місяців тому

      Fact

    • @raji8486
      @raji8486 10 місяців тому +1

      Yannaku appti than sis murai lla athu lla nu avaga yarum ethum seiyala ean amma than 5th month and 9 month valagapooo panna ga

  • @puwaneshwaran432
    @puwaneshwaran432 Рік тому +3

    மனமார்ந்த நன்றிகள் அம்மா!🙏🏻

  • @annampoorani7019
    @annampoorani7019 2 роки тому +4

    ௐம் நமசிவாய. பயனுள்ள அருமையான பதிவு. விளக்கம் அருமை. நன்றி அம்மா.

  • @susidhanu9141
    @susidhanu9141 Рік тому +11

    En wife 9th month plz pary every one hp 8.7iruku raththa last pottaga alargi mathiri vanthathu so stop pannitiga now raththam poduraga ellarum nalla padiya mudiyanum pray pannuga becoz last year enaku 7th month baby dead

  • @kowsi624
    @kowsi624 Рік тому +3

    நன்றிகள் பல அம்மா

  • @s.vaijayanthisridhar5202
    @s.vaijayanthisridhar5202 2 роки тому +1

    Nandrikal kodi amma very useful information 🙏🙏🙏

  • @hemalathakamesh3751
    @hemalathakamesh3751 Рік тому +1

    Arumaiyana migath thelivana vilakkam 👌

  • @arunrick4897
    @arunrick4897 2 роки тому +7

    உங்க தொண்டு சிறக்க வேண்டும் சகோதரி குரு சரணம் 👍👍👍👍

  • @ammukuty2938
    @ammukuty2938 Рік тому +4

    நன்றி அம்மா, 🙂

  • @radharadha94622
    @radharadha94622 2 роки тому +1

    Thanks a lot 🙏 Amma...ungal pugal valarga

  • @MithraMahi-eb5mt
    @MithraMahi-eb5mt 3 місяці тому +23

    Enakunu yaru ila enaku 7month ye veetukar mattu tha enaku valayal pottu valagappu pota poraru ninga ellarum me enna valthunga plz enaku athu pothum🙏

  • @nithyanv7099
    @nithyanv7099 2 роки тому +3

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @ilakiyanedu98
    @ilakiyanedu98 2 роки тому +3

    Unga speech Kegum pothu santhosham ma irugu amma romba nandri .nenga nala iruganum

  • @shanthipadu4345
    @shanthipadu4345 2 роки тому +1

    Arumaiyana vilakkam.🙏

  • @balakrishnan1343
    @balakrishnan1343 10 місяців тому +1

    மிகவும் அருமையான அவசியமான பதிவு நன்றி வணக்கம் மேடம் 🎉🎉🎉🎉🎉

  • @mitv-vx2xg
    @mitv-vx2xg Рік тому +2

    Very useful for me. Thank you so much ma🤝👌🙏🙏🙏🙏🙏👏👏👏🙂

  • @mareeswari4716
    @mareeswari4716 2 роки тому +6

    I'm five months pregnancy 5 months baby shower finished.. I'm so happy

  • @sangeethajayabal5378
    @sangeethajayabal5378 Рік тому +2

    நன்றி அம்மா..,,

  • @DrNPRABA
    @DrNPRABA 2 роки тому

    அருமையான பதிவு. நன்றி அம்மா🙏🏿🙏🏿🙏🏿

  • @mallikaalagan4905
    @mallikaalagan4905 Рік тому +28

    முருகன் படம் வீட்டில் வைத்து வழிபடுங்கள்..குழந்தை.கிடைக்கும்...

  • @divyamohan294
    @divyamohan294 2 роки тому +5

    Mam, I am in my 5th month pregnancy. Every day I ensure to watch atleast one video of yours, coz I am getting lot of positive vibes from ur voice and all your videos are so informative. I always wish every family should have one mentor like you. Plz bless me and my baby. Thank you,mam.

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 2 роки тому +1

    Nice information ma. Mikka nandri

  • @user-jg7bk8es9c
    @user-jg7bk8es9c 5 місяців тому +1

    Romba nandhri Amma 🙏

  • @selvim-healthynaturerecipe3015
    @selvim-healthynaturerecipe3015 2 роки тому +3

    வணக்கம் மா.மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.மிக்க நன்றிங்மா.

  • @kalpanaisaipriyan6109
    @kalpanaisaipriyan6109 2 роки тому +4

    ஒவ்வொரு சடங்குகளையும் அதற்கான காரணங்களையும் நீங்கள் சொல்வதைக்கேட்கும் போது மனது உருகிப் போகிறது அம்மா.எங்கு வாழ்பவர்களுக்கும் உங்களிடம் நிச்சயமாக ஒரு இலகு வழி தீர்வு இருக்கும்.மனம் நிறை நன்றி அம்மா🙏

  • @samyukthasyummymom7411
    @samyukthasyummymom7411 2 роки тому +1

    Sariyana nerathil intha pathivu. Nanri amma

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி

  • @sakthiprakash2157
    @sakthiprakash2157 2 роки тому +15

    After my miscarriage waiting for gud news 4 yrs....1 week la enoda valaikaapu miss agiduchu en kulanthaium...santhosama enakum intha nigalvu nadakanum nu vaalthungal Amma 🙏🏽

  • @anjugammeenu2547
    @anjugammeenu2547 5 місяців тому +3

    Thelivaana vilakkam mikka nandri ma

  • @g.neelamanikandang.neelama2475
    @g.neelamanikandang.neelama2475 2 роки тому +1

    சிறப்பான பதிவு அக்கா நன்றி

  • @user-wf9fr9ht4j
    @user-wf9fr9ht4j Рік тому

    Thank you so much for your lovely wishes and blessings

  • @RamyaMohan-be2tw
    @RamyaMohan-be2tw 6 місяців тому +15

    எனக்கு திருமமாகி 6 வருடம் கழித்து இப்போ தான் IVF treatment மூலம் இரட்டை குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது விநாயகர் கோவிலில் 7 மாதம் வளைக்காப்பு பன்னாலாமா எனக்கு ஆசையா இருக்கு சொல்லுங்க அம்மா

  • @vijim7202
    @vijim7202 2 роки тому +3

    Nandri amma.. Enaku epdi valaikappu panna porom periyavanga yarum solrathuku illayenu enga amma kavala patanga.. Intha video use ful ah iruku.. Nandri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendran.t9538
    @mahendran.t9538 2 роки тому +2

    நன்றி அம்மா 🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 2 роки тому +4

    Thank you mam.. This week my baby shower function..

  • @vaniwinsome2173
    @vaniwinsome2173 2 роки тому +6

    Mam...do one video about marriage formalities like from. பந்த கால் ,நலங்கு, on marriage, upto மறு வீடு.. need complete explanation..please..thank you

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Рік тому +1

    Nantrigal Amma🌹🙏🌹.....

  • @Keeththu14
    @Keeththu14 2 місяці тому +1

    Romba thanks mem ❤❤

  • @gayathrivibes8715
    @gayathrivibes8715 Рік тому +13

    Amma enaku 5 years baby illa pona varusham ninga sonna madhiri adi purathil valaikappu sadangu pannom intha varusham ippa 3 month cansive va irruken amma

  • @Manu-nithra-833
    @Manu-nithra-833 Рік тому +20

    அம்மா எனக்கு 9மாசம் ஆகுது நல்லபடியா குழந்தை பிரக்கனும்னு ப்ரே பன்னுங்க அம்மா

  • @lakshmimlak5971
    @lakshmimlak5971 Рік тому +2

    தெளிவான பதிவு அம்மா

  • @suganyashi656
    @suganyashi656 17 днів тому +1

    சிறப்பான பதிவு அம்மா 🙏🏻🙏🏻

  • @valar2341
    @valar2341 9 місяців тому +12

    Nice என் பொண்ணுக்கு சீக்கிரம் வளைகாப்பு நடக்கணும் அம்மா நீங்க வேண்டிக்கங்க மா நன்றி அம்மா

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 2 роки тому +4

    ஆத்ம சகோதரிக்கு நன்றி.சகலகலாவல்லிக்கு வணக்கம்.

  • @malinitailorembroidery8171
    @malinitailorembroidery8171 2 роки тому

    மிக்க நன்றி.மகிழ்ச்சி.

  • @user-ig2bl8ue5c
    @user-ig2bl8ue5c Місяць тому +2

    ரொம்ப தெளிவாக சொன்னிர்கள் நன்றி அம்மா ❤🙏

  • @lavanyasaravanakumar5437
    @lavanyasaravanakumar5437 2 роки тому +6

    Nenga sollumpothu,manasu romba santhosh paduthu,ana antha pakkiyam ,ennaku 4 varusama kedaikula,still I am waiting.sekiram good news varanum.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 роки тому +3

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி, இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருவதற்கு காரணம் என்ன, கனவினை பற்றி ஒரு பதிவு போடுங்கள் தோழியே, மிக்க நன்றி 🙏

  • @parameswaryramasamy7327
    @parameswaryramasamy7327 Місяць тому +1

    Tq madam.
    Very good information.

  • @monishajagathesh6138
    @monishajagathesh6138 Рік тому

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏

  • @alliswell7820
    @alliswell7820 2 роки тому +5

    Wow thank you mam. Next week valaikappu for me . god only made you to give this video for me in current time. Thank god

    • @thusharaymand770
      @thusharaymand770 2 роки тому

      Congrats dear, be happy, be safe, eat healthy foods, god’s will bless you & your baby too, but don’t forget to be safe first at this time ( Covid-19) enjoy your Valaikkappu… 💐

  • @user-mu9by9qm6y
    @user-mu9by9qm6y 2 роки тому +7

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

  • @maribala3891
    @maribala3891 Рік тому

    Thank u Amma 👍

  • @s.keshikas.sowmithras.kesh6538

    அருமையான பதிவு 👌

  • @rajagopal1787
    @rajagopal1787 2 роки тому +4

    அம்மா ஆழ்வார்கள் பற்றியும் பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indusan9556
    @indusan9556 2 роки тому +3

    Please mam explain about 3rdmonth or 5th month pregnancy poochoodal function. Why need to do this function? Who has to do? This function will do only for 1st delivery or 2nd delivery also can do?

  • @gandhimathi494
    @gandhimathi494 Рік тому

    அருமையான தகவல் பதிவு

  • @tamildheysican
    @tamildheysican 2 роки тому +2

    சிறப்பான விளக்கம்...மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @yamuyami8737
    @yamuyami8737 2 роки тому +6

    Naan ennoda pregnency time la romba kasta patean ma... Adhan vilaivaga... Ennoda paiyan 7month laye pirandhutan... Enakku health issues adhuvum illa... So pregnant ladies ah ..kooda irukavanga romba happy ah vachukanga...pls... Indha time avangalukkum kulandhaikum marubadiyum kidaikadhu..

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 роки тому +1

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @santhakumari89santhakumari47
    @santhakumari89santhakumari47 2 роки тому +1

    நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் ரொம்ப யூஸ்புல்லா இருந்தது

  • @sangavisugumar6961
    @sangavisugumar6961 2 роки тому +36

    வீடு கிரகபிரவேசம் எப்படி செய்ய வேண்டும் அதைப் பற்றி சொல்லுங்க அம்மா

    • @Govardhan.
      @Govardhan. 2 роки тому +1

      பதிவு கொடுத்துருக்காங்க தேடி பாருங்கள்.

  • @amishaelayaraja8878
    @amishaelayaraja8878 2 роки тому +7

    Enakum entha function nadakanum amma pls pray for me

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 роки тому

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @youtubeuser7953
    @youtubeuser7953 2 роки тому +1

    Mikka nandri Amma🙏🙏

  • @nithyakb0919
    @nithyakb0919 2 роки тому +7

    நான் 5 மாத கர்ப்பிணி அம்மா இந்த வீடியோ பாக்குறப்போது நீங்க சொல்றத கேக்குறபோதும் மனசுக்குள்ள அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு....❤😍 ரொம்ப ரொம்ப பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா...🙇‍♀🙏🙏🙏❤

  • @vinocharles9948
    @vinocharles9948 10 місяців тому +4

    Enakku indha month 7 indha month tha valaikappu 😊ellarum ennakaga pray pannikonga🎉

  • @jananisakthivel
    @jananisakthivel 2 роки тому +13

    Enaku innum kulanthai illa. Neenga valaikappu podratha pathi sollum bothu athu enaku nadakarathu polave irunthathu. Emperuman murugan arulallum, ungalai pola periyavargal asiyalum enaku seekiram kulanthai pirakum endru nambuguren.
    Ennakum, Ennai pol kavalai pattu kondu irukum anaithu pengalukum thaimai peru kidaika arul purivai kadavule.

    • @sisterssquad909
      @sisterssquad909 2 роки тому +1

      Sashti viradham irunga

    • @jananisakthivel
      @jananisakthivel 2 роки тому +1

      @@sisterssquad909 amanga irunthuthu than iruken.

    • @megalakuberan4486
      @megalakuberan4486 2 роки тому

      Akka valaikappu panamothu karpinnigal pogallama poga kodatha solluga ka

  • @vairamjegathees5254
    @vairamjegathees5254 2 роки тому +5

    அம்மா...
    🙏நன்றிகள் பல....

  • @indrasubramanian3648
    @indrasubramanian3648 Рік тому +1

    நன்றி அம்மா

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 роки тому

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அம்மா🙏

  • @sakthielango738
    @sakthielango738 6 місяців тому +3

    Amma enga kudumbathil athanai perukum pen kolanthaigal than piranthuulargal aan varisu kidaika ena seiya vendum pls share details amma

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 2 роки тому +7

    நான் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன் ஆனால் என் புகுந்த வீட்டில் வளைகாப்பு செய்யும் முறை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது

    • @kanimozhimozhi5787
      @kanimozhimozhi5787 2 роки тому +5

      Ungaludaya asaya husband kitta sollunga sis...kandipa seivanga..illana.amma veetuku pona appuram simple ah seiya solla sollunga....dont worry sis nadakum

    • @sisterssquad909
      @sisterssquad909 2 роки тому +2

      அம்மா வீட்டில் கூட, வளையல் போட சொல்லலாம்

    • @priyangasubbaiya
      @priyangasubbaiya 2 роки тому +2

      அம்மா வீட்டில் கேட்டு பாருங்கள்

  • @samsungj2core128
    @samsungj2core128 Рік тому +9

    Nanum garbarashampigai samiya kumpida piraku tha consive Ane ippo na rompa santhosama iruke na ennaik antha thaya marakka matte

  • @madhanmathan3170
    @madhanmathan3170 Рік тому +7

    வணக்கம் அம்மா உங்கள திருச்செந்தூர் முருகன் கோயில் ல சஷ்டி விரதம் அப்போ பாத்தேன் சந்தோஷமாக இருந்தது

  • @vasanthivasanthiboobalan6297
    @vasanthivasanthiboobalan6297 2 роки тому +1

    அம்மா மிகவும் அருமையாக சொன்னிங்க..... உங்களோட எல்லா விடியோவும் பயனுள்ள பதிவாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻நன்றி அம்மா 🙏🏻🙏🏻

  • @anithaprabhakar5503
    @anithaprabhakar5503 2 роки тому

    Thanks maa for your help and support

  • @kogilavanimu548
    @kogilavanimu548 2 роки тому +3

    Akka can i do bangles ceremony for my 3rd baby. Please reply me.

  • @saranyamurugesan7657
    @saranyamurugesan7657 3 місяці тому +8

    Sonthangalai vida akkam pakkathinar munna pinna theriyathavargal than nambala nalla valthuranga

  • @shyamsathya704
    @shyamsathya704 2 місяці тому +1

    Nandri amma

  • @mythiliajaikumar6869
    @mythiliajaikumar6869 Рік тому

    Thanks amma

  • @vetridev458
    @vetridev458 28 днів тому +4

    அம்மன் அருளால் இன்று என் மனைவிக்கு வளையல் காப்பு 🙏🙏🙏

  • @sanashanmum4902
    @sanashanmum4902 Рік тому +4

    Enaku today valaikappu nadanthathu....pillayar mele udainthu vitathu...ethum problem aguma amma...konjam payama irku....

  • @renugathevi3424
    @renugathevi3424 Рік тому

    Rombe Nandri Amma 🙏🏽

  • @srisubbu3613
    @srisubbu3613 Рік тому

    தெளிவான விளக்கம் ......மிக்க நன்றி அம்மா

  • @saimuruga369
    @saimuruga369 2 роки тому +6

    கோமாதா பூஜை பற்றி சொல்லுங்கள் சகோதரி☺️

  • @ssmusic1681
    @ssmusic1681 2 роки тому +4

    மிகவும் அருமை அம்மா. நல்ல பயனுள்ள தகவல். நீங்கள் சொல்லும் போது மனதில் இணை புரிய சந்தோஷம். ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான தருணம்.

  • @sunadavinodini8411
    @sunadavinodini8411 2 роки тому

    Really superb explanation. Thank you so much mam

  • @manilove8863
    @manilove8863 2 роки тому

    ரொம்ப நன்றி அம்மா

  • @renuraja6833
    @renuraja6833 Рік тому +10

    Ennakkum veraivil kuzhanthai pakkiyam kedaikka asirvatham cheungal friends

  • @Priyadevvlogmixchannel
    @Priyadevvlogmixchannel 2 роки тому +3

    Aunty 5 th month valaiyakappu producer sollunga

  • @sumathirengaraj5767
    @sumathirengaraj5767 Рік тому

    Theivathirku nandri🙏🙏🙏♥️♥️♥️

  • @kuSi8789
    @kuSi8789 Рік тому

    Rompa nanri amma

  • @rajalakshmivengat7396
    @rajalakshmivengat7396 2 роки тому +4

    Amma nenga aadi puram viradham murai video poturindhinga nenga sonna padi nanga senjom ma ipo na 3 months pregnant ah irukka ma married agi 8 yrs ku apuram na conceive agirka ma engaluku romba sandhosam ma ungaluku romba romba mikka nandri ma