தெரியாத விஷயத்தை மிகத்தெளிவான விளக்கத்துடன் அறியவைத்த தோழிக்கு நன்றி தான் கற்றவிஷயங்களை சாதாரணமக்களும் பயன்படும்படி தெளிவாக எடுத்துரைப்பது மிக உயர்ந்த பண்பாகும்🙏🙏🙏🌷🌿🌷🌿
🙏🙏.உங்களின் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் இதேபோல் இன்னும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். 🙏🙏என்றும்அன்புடன் வனஜா
ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவிற்கு. நீங்கள் திருவிளக்கு பூஜையில் பஞ்ச பாத்திரம் உபயோகிக்கும் முறையை பார்த்துத்தான், அதை எப்படி நெய்வேத்தியம் வைக்கும் போது பயன்படுத்துவது என்று கற்றுக்கொண்டேன்.
அம்மா, வெளியூர் செல்ல நேரும்போது பூஜையறையில் சிறு தட்டில் பருப்பும் கொஞ்சம் தண்ணீரும் வைத்துவிட்டு செல்லவேண்டும் என்று படித்திருக்கிறேன். அவ்வாறு அந்த தண்ணீரை இந்த பஞ்சபாத்திரத்தில் தான் வைக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது பாத்திரத்திலா? பஞ்சபாத்திரத்தை அப்படி பயன்படுத்தலாமா? வெளியூர் செல்லும்போது வேறு ஏதாவது பூஜையறையில் சுவாமிக்கு செய்து/வைத்து விட்டு போக வேண்டுமா? நீண்டநாளாக இதை கேட்கிறோம். தயவுசெய்து விரைவில் பதிவு தாருங்கள் அம்மா. 🙏 நன்றி
If had many problems athai apidi vituvitu thangal speech etho onnu kettu enn manam refresh seiyuthu next move povean mega nantri Amma Thangalai neril parkum backiyam ellam valla Naan vanakum en Thai enku arula vendum🙏🙏🙏🙏
Vanakam Anbulla Amma,yes i bought one set after shared. Yes very true is reasonable and cheap 🤗 Nandri Amma its symbolise i heartfully dedicate food to Our Lord Murugan 🌺🦚🦜🌺
புரட்டாசி மாத அமாவாசையில் இறந்தவர்களுக்கும், சனிக்கிழமை பெருமாளுக்கும் படையல் இட்டு வணங்கலாமா. ஒரே மாதத்தில் இரண்டு படையல் போடலாமா. தெளிவு படுத்துங்கள் அம்மா.
அம்மா வீட்டில் வலம் மற்றும் இடம்புரி சங்கை எவ்வாறு வழிப்பட வேண்டும் என்று கூறுங்கள் அம்மா. பலரும் பல கதையை கூறுகிறார்கள். அனைத்தும் வியாபார நோக்கில் உள்ளது. அதனால் சங்கின் பலன் மற்றும் அதனை யார் யார் வழிப்படலாம் என்று தயவுக்கூர்ந்து கூறுங்கள் அம்மா நன்றி🙏
உங்கள் வீடுகளை சுற்றி காட்டுங்கள் அம்மா அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக irukkum
Yes amma
Plz ma
Ama amma
Yes ma
Yan avanka nalla erukkurathu pidikkalaya
உங்களுடைய புடவை எனக்கு மிகவும் பிடித்துல்லது
தெரியாத விஷயத்தை மிகத்தெளிவான விளக்கத்துடன் அறியவைத்த தோழிக்கு நன்றி தான் கற்றவிஷயங்களை சாதாரணமக்களும் பயன்படும்படி தெளிவாக எடுத்துரைப்பது மிக உயர்ந்த பண்பாகும்🙏🙏🙏🌷🌿🌷🌿
அருமையாக சொன்னீங்க ..பஞ்ச பாத்திர விளக்கம் சிறப்பு👌🤩🙏நன்றி மிக்க நன்றி🙏
நேற்று தான் அம்மா பஞ்ச பாத்திரம் வாங்கினேன் இன்று நீங்க பதிவுதந்து விட்டீரகள் நன்றி
Madam
அறியாத பல தகவல்களை
எளிமையாக புரியும்படி எடுத்துச சொன்னதற்கு நன்றி.
நன்றி.வாழ்க வளமுடன்
அம்மா மிகவும் அழகாக சொல்றீங்க உங்களுக்கு கோடி நன்றிகள் நன்றி
உங்களது பேச்சை கேட்க கேட்க பிரமிப்பா இருக்குதுமா🙏
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு 🙏🙇🙏🙇
நான் எதிர்பார்த்த காரணம் மிக்க நன்றி சகோதரி
🙏🙏.உங்களின் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் இதேபோல் இன்னும் நிறைய தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். 🙏🙏என்றும்அன்புடன் வனஜா
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள்
மிகவும் உன்னதமான பதிவு தாயே
ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.கேட்க கேட்க தெவிட்டாதது தங்களின் விளக்கவுரை.
ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவிற்கு. நீங்கள் திருவிளக்கு பூஜையில் பஞ்ச பாத்திரம் உபயோகிக்கும் முறையை பார்த்துத்தான், அதை எப்படி நெய்வேத்தியம் வைக்கும் போது பயன்படுத்துவது என்று கற்றுக்கொண்டேன்.
நான் ரொம்ப நாள் கேட்ட வீடியோ . பதி விட்டமைக்கு நன்றி.
கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள்
குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா
Romba nalla vilakkam soldringa v nice mam super tnq so much
சூப்பர் மா வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🌷
Aanaivarum tharinthu kolla Kudiya miga mukiyamana pathivu அக்கா மிக்க நன்றி வாழ்த்துக்கள் அக்கா
பஞ்ச பாத்திரம் பற்றி விளக்கமான பதிவு தாருங்கள் அம்மா
மிக்க நன்றி அம்மா.தெரியாத தகவல்கள்.🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு
ரெண்டு சுழி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. என்னுடைய ரெண்டு குழந்தைக்கும் ரெண்டு சுழி உள்ளது.plz அம்மா ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
Great idea to start Arivoli. Knowledge shared conveniently. 👍
மிக அருமையான பதிவு
Ungal aanmeega anupavam patri pagirungal amma
Thank you so much Amma ❤️
அம்மா கோடான கோடி நன்றி
Amma your saree is very beautiful it suits you very nicely.
Nandri Amma 🙏 sirapana pathivu
Amma vanakkam, you and your saree looks so beautiful 💕
நன்றி அம்மா....
Excellent Arasi Madam
Vazhga valamudan
Good information thanks sister
payanulla thagaval nandri sis 🙏🙏
Arumai Om Muruga Potri Potri 🙏
Amma unga pooja room tour poduinga
உங்கள் குரலுக்கு நான் அடிமை
பஞ்ச பாத்திரம் பூஜை அறையில் சுவாமிக்கு வலது பக்கம் வைக்க வேண்டுமா இடது பக்கத்தில் வைக்க வேண்டுமா சொல்லுக்கு அம்மா
நன்றி அம்மையீர்
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
அம்மா,
வெளியூர் செல்ல நேரும்போது பூஜையறையில் சிறு தட்டில் பருப்பும் கொஞ்சம் தண்ணீரும் வைத்துவிட்டு செல்லவேண்டும் என்று படித்திருக்கிறேன். அவ்வாறு அந்த தண்ணீரை இந்த பஞ்சபாத்திரத்தில் தான் வைக்க வேண்டுமா? அல்லது வேறு ஏதாவது பாத்திரத்திலா? பஞ்சபாத்திரத்தை அப்படி பயன்படுத்தலாமா?
வெளியூர் செல்லும்போது வேறு ஏதாவது பூஜையறையில் சுவாமிக்கு செய்து/வைத்து விட்டு போக வேண்டுமா?
நீண்டநாளாக இதை கேட்கிறோம். தயவுசெய்து விரைவில் பதிவு தாருங்கள் அம்மா.
🙏 நன்றி
Amma nawagiragam valipadum murai slluga Amma theriyadu
நன்றி அம்மா 😍😍😍
அருமை சகோதரி நன்றி
Amma kitchen la vaikka vendiya anjarai petti box pathi oru thagaval kodunga enna vaikalam &vaikakoodatha porutkkal.
Nalla pathivu koduthiga nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 KANTHAPURANNAM PATHI PATHIVU KODUGAL AMMA PLS PLS PLS
Very Vital Information Amma 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
🙏mikka nandri amma mikavum arumaiyana vilakkam.
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
Kudiyai maraka pathigam tharungal amma🙏🏻🙏🏻🙏🏻
Spr ahh soli irukingha ma spr msg
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நல்ல பதிவு
வணக்கம் அம்மா, கழுத்தில் உள்ள கருமை மற்றும் வாய், கால் விரல் சுற்றி உள்ள கருமை போக வழி சொல்லுங்க அம்மா ப்ளீஸ்
If had many problems athai apidi vituvitu thangal speech etho onnu kettu enn manam refresh seiyuthu next move povean mega nantri Amma Thangalai neril parkum backiyam ellam valla Naan vanakum en Thai enku arula vendum🙏🙏🙏🙏
அம்மா உருளி பற்றிய விளக்கம் தாருங்கள் ....
அருமை அம்மா 🙏🙏
Ama amma unga veedu unga pooja arai elam sudrinkattungal
Thank you mam 🙏🙏🙏🙏🙏🙏👍❤️
Nan marieneroda amma.nalla thagavel
Vanakam Anbulla Amma,yes i bought one set after shared. Yes very true is reasonable and cheap 🤗 Nandri Amma its symbolise i heartfully dedicate food to Our Lord Murugan 🌺🦚🦜🌺
அம்மா திருமணத்திற்க்கு தயாராகும் பெண்ணிற்க்கும் அவள் தாயாருக்கும் அறிவுரை கூறுங்கள் அம்மா 🙏🙏🙏
Amma sivapuranam explanation solluga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
Mikka nandri amma 🙏❤️👍🌸
Super amma arumai 🙏🙏
Thank you sister 🙏🙏🙏
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri amma
Thank you sister
Mam pls give tips to students to get better education as soon as possible I asking for long time pls pls pls pls pls pls pls mam
வணக்கம் அம்மா அருமை நன்றி
அருமை அம்மா நன்றி
Nanri.amma
Mam pls upload memory power increase aga enna food items sapidalam nu solunga mam
அம்மாகாலைவணக்கம்
Amma one question ..... thirumanathirku Jathagam avasiyama pls tell me..... jathagam sariya erutha tha Kalyanam Pananuma pls the big question answer
Ur saree selection all very beautiful mam.
Lakshmi Guberar vilaku pathi sollugga amma.........pls🙏🙏🙏
அம்மா வேல் மாறன் patri sollunga 🙏pls
11.19pm thanks sister 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma powerful kuladeviampoojai video kudungaamma
Pooja room tour podunga
புரட்டாசி மாத அமாவாசையில் இறந்தவர்களுக்கும், சனிக்கிழமை பெருமாளுக்கும் படையல் இட்டு வணங்கலாமா. ஒரே மாதத்தில் இரண்டு படையல் போடலாமா. தெளிவு படுத்துங்கள் அம்மா.
Miga nala visaiyam soneinga tholi
அம்மா வீட்டில் வலம் மற்றும் இடம்புரி சங்கை எவ்வாறு வழிப்பட வேண்டும் என்று கூறுங்கள் அம்மா. பலரும் பல கதையை கூறுகிறார்கள். அனைத்தும் வியாபார நோக்கில் உள்ளது. அதனால் சங்கின் பலன் மற்றும் அதனை யார் யார் வழிப்படலாம் என்று தயவுக்கூர்ந்து கூறுங்கள் அம்மா நன்றி🙏
Unga saree super
இது போன்ற தகவல் தெரிந்து கொள்ள என்ன புத்தகம் படிக்க லாம் சார்?
ப்ளீஸ் சொல்லுங்க 🙏🙏🙏
Thanks amma thanks amma thanks
Amma gomathi chakram pathi sollunga pls
சாமி ஆடுவது பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sivaya nama 🙏Arumai amma Nandri.
Nandri amma 👌🌹
அக்கா குலதெய்வம் போட்டோ இருக்கும் போது, நீர் வைத்து வழிபடலாமா?
வழிபடலாம்
Amme narayana good sharing amma
கெரண காலமாக இருந்து வரும் நிலையில். என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிராகள
அம்மா வலம்புரி சங்கு பற்றி கூறுங்களேன் அம்மா 🙏
Nantry akka🙏🙏🙏👌💖
Akka saree super ah iruku😍
Pancha pathiram upayokikum murai patri kurugal amma