கோவில்களில் தரப்படும் பூக்கள், மாலைகளை என்ன செய்வது? What to do - flowers, gardlands given in temple

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 307

  • @kalaivani6023
    @kalaivani6023 3 роки тому +7

    கார்த்திகை தீபம் அன்று சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய swamy prasada receipes போடுங்க அம்மா. 🙏

  • @malathimalu3863
    @malathimalu3863 3 роки тому +5

    இனிய கலை வணக்கம்... அம்மா...மிகவும் அருமையான தகவல்... நன்றி.... அம்மா வீட்டில் எரும்பு அதிகம் உள்ளது அதற்கு பதிவு போடுங்கள்.....அம்மா...

    • @ns_boyang
      @ns_boyang 3 роки тому

      எரும்பு சாக்பீஸ் வாங்கி அது அதிகம் உள்ள இடத்தில் போடுங்கள்.

  • @Hari-in-samayal-555
    @Hari-in-samayal-555 3 роки тому +3

    Amma excellent ma neenga aanmeega dictionary ma evlo visayangal therinju vatchurikinga ma u r very great ma

  • @udayakumaris5556
    @udayakumaris5556 3 роки тому +6

    நன்றி அம்மா🙏
    அதே போல் எந்தெந்த மலர்கள் எந்தெந்த தெய்வங்களுக்கு சார்த்த உகந்தது என்று ஒரு பதிவு குடுங்க அம்மா...

  • @madhujasri8062
    @madhujasri8062 3 роки тому +2

    தெரியாத விசயங்களை தெரிய வைத்ததற்கும். அறியாத விசயங்களை அறிய வைத்ததற்கும் மிக்க நன்றி அம்மா.

  • @gopinathr5195
    @gopinathr5195 3 роки тому +88

    அம்மா... தெய்வீகப் படங்கள்... தெய்வீகச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட.... தாம்பூல பைகள்... அழைப்பிதழ்களை முறையாகக் கையாளுவது... எப்படி அம்மா... 🙏🙏🙏🙏🙏

  • @vengatalakshmir
    @vengatalakshmir 3 роки тому +4

    குருவே உங்களுடைய வழிகாட்டுதல்படி இன்று நான் தீட்சை வாங்க போகிறேன். என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்🙏🙏

    • @jmeaswari7855
      @jmeaswari7855 3 роки тому +1

      Om namasivaya Thiruchitrambalam ungal valthu ennakkum en kudumbathinarum vendum Om sivaya Nama🙏🙇🙏theetchai perum neengalum ennakku Siva perumanum ondruthan neengal endrum nalama iruka vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravanaabhavani3913
      @saravanaabhavani3913 3 роки тому +1

      May god bless you

    • @vengatalakshmir
      @vengatalakshmir 3 роки тому +1

      @@jmeaswari7855 ரொம்ப நன்றி சகோதரி. நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் எல்லா செல்வ வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @mohanmeera8060
    @mohanmeera8060 3 роки тому +2

    இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் அம்மா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது தெளிவான விளக்கம் அம்மா நன்றி 🙏 🙏🙏

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 3 роки тому +20

    அம்மா எந்தெந்த திசைகளில் உறங்கினால் என்னென்ன பலன்கள் என்பது பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏...........🌺

    • @jeevikumar291
      @jeevikumar291 3 роки тому

      நீங்கள் ஆல்ரெடி இதைப் பற்றி கூறி உள்ளீர்கள்.ஆனால் ஷார்ட் ஆக ஒரு பதிவு தாருங்கள் அம்மா.பலரும் இதை பற்றி கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    • @wonderfulworld....2918
      @wonderfulworld....2918 2 роки тому

      Yes amma give video this command

  • @nanilamnanilam8800
    @nanilamnanilam8800 3 роки тому +4

    பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி அம்மா

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 роки тому +2

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.

  • @r.sobana6091
    @r.sobana6091 3 роки тому +7

    அம்மா விசேஷ நாட்களில் கருப்பு உடை அணியலாமா? அதை பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா

  • @vadivarasik8600
    @vadivarasik8600 3 роки тому +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏💖💖💖💖💖

  • @veeraveera8590
    @veeraveera8590 3 роки тому +3

    ரெம்ப நன்றிஅம்மா சாமி ஆடுவது பற்றி ஒரு பதிவு குடுங்க அம்மா

  • @S.L81
    @S.L81 3 роки тому +1

    நன்றி சகோதரி நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது.

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +1

    மிகவும் உன்னதமான பதிவு தாயே

  • @udayakumar7452
    @udayakumar7452 Рік тому +1

    என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இன்று தீர்ந்து 🙏

  • @dancersai2016
    @dancersai2016 3 роки тому

    மிக்க நன்றி அம்மா..நான் உங்களிடம் கேட்டு எதிர்பார்த்த பதிவு அம்மா

  • @balajimariner5858
    @balajimariner5858 3 роки тому +4

    வணக்கம், தெய்வ அருள் பெற்ற உங்களுடைய சொற்பொழிவை கேட்பதற்கு, நாங்கள் ஏதோ சிறு புண்ணியம் செய்திருக்கின்றோம்

  • @maheswaran2161
    @maheswaran2161 3 роки тому +3

    அம்மா, கோவிலில் தரப்படும் தேங்காயை என்ன செய்வது எப்படி பயன்படுத்துவது என்று கூறுங்கள் அம்மா.

  • @radhikar770
    @radhikar770 3 роки тому

    Amma ungala sollurathukku word theriyal useful video amma great

  • @annampoorani7019
    @annampoorani7019 3 роки тому +1

    ௐம் நமசிவாய. உண்மை தான். சந்தேகம் தீர்ந்தது.

  • @ajayanthi4506
    @ajayanthi4506 3 роки тому +19

    சாமிபடம் சாமி கேலண்டர் இவைகளை தூக்கியும் போடமுடிவில்லை என்ன செய்வது

    • @meenaraj6537
      @meenaraj6537 7 місяців тому +1

      ஓடும் நீரில் போட்டு விடலாம் ஒன்றும் தவறு இல்லை

  • @Nandhini0029
    @Nandhini0029 3 роки тому

    எல்லோருககும் பயன் தரககூடிய நல்ல ஆன்மீகப் பதிவு

  • @paramasivam1566
    @paramasivam1566 3 роки тому +9

    முட்டை சைவமா அசைவமா என்று சொல்லுங்கள் அம்மா

  • @NareshKumar-lt8sg
    @NareshKumar-lt8sg 3 роки тому

    நான் எதிர்பார்த்த ஒரு பதிவு இது மிகவும் நன்றி அம்மா🙏

  • @lavanyar4007
    @lavanyar4007 3 роки тому

    Ennoda romba naal sandhegam amma iniki sollitinga thanks amma🙏🏻😍

  • @lalithadineshkanth9643
    @lalithadineshkanth9643 3 роки тому

    Vanakkam nan ungal shishyai from srilanka en manmarindu ittathai pol ullathu inda pathiu nenda nal kuzappam theerndathu nanri Amma nanum inda thavarai seithurukiren vilakkathuku nanri Amma 🙏🙏🙏

  • @kavyatharani6185
    @kavyatharani6185 3 роки тому

    ரொம்ப பயனுள்ள பதிவு அம்மா. நன்றி அம்மா.

  • @Madesh_
    @Madesh_ 3 роки тому +1

    Amma yenakum neenda natkalaga iruntha santhegam theerthathu nandri amma 🙏🙏

  • @sumathilingasamy8600
    @sumathilingasamy8600 3 роки тому +1

    கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் தாங்கம்மா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 3 роки тому +1

    Very very thankful to u my angel sister

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 3 роки тому +1

    Amma very useful information, thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @swathimeerasri1335
    @swathimeerasri1335 7 місяців тому +2

    Anbukuria AMMA
    maithreya muhurtham patri sollunga amma
    Please❤😊

  • @karthikeyankaliraj4729
    @karthikeyankaliraj4729 3 роки тому

    எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.

  • @vastram_trendz
    @vastram_trendz 3 роки тому

    Nedunaal iyam theerndadu sagodari....mukka nandri..... kaarthigai deepam Andru neengal sonadu Mouna viradam Iruka vaipilada karanathal baraniyil irundu upavasamaga irundu mananuraivodu en viradathai poorthi seiden.....mananiravaga irundadu....Om Saravana bava mandirathai Andru sola thuvanginen....mukka nandri sagodari....annamalaiaruku harogara...Om Saravana bhava🙏🙏🙏

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 3 роки тому +6

    அம்மா வீடு துடைக்கும் துடைப்பம் எந்த திசையில் வைக்க வேண்டும் அம்மா சொல்லுங்க

  • @jothikrishna5157
    @jothikrishna5157 3 роки тому

    நன்றி அம்மா
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது
    நன்றி அம்மா

  • @marystellarani2889
    @marystellarani2889 2 роки тому

    அருமையான பதிவு.thank you sister

  • @dgayathri5037
    @dgayathri5037 3 роки тому

    அருமையான குறிப்பு அம்மா🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому +1

    நன்றி மேடம் 🙏🙏🙏

  • @jaisanthosjaisanthos4646
    @jaisanthosjaisanthos4646 3 роки тому +6

    Lemon kodutha enna seivathunu sollunga mam

  • @srijaroshini643
    @srijaroshini643 3 роки тому

    நன்றி அம்மா🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹🙏🙏🌹

  • @kavitasuthahar3800
    @kavitasuthahar3800 3 роки тому +4

    Amma vilvam thulasi parikka koodatha neram naal pathi sollungga

  • @deepag444
    @deepag444 3 роки тому +1

    அம்மா உப்பு சமையல் அறையில் எந்த திசையில் உப்பு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பதிவு போடுங்க அம்மா

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 роки тому

    பயனுள்ள பதிவு நன்றி மா 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 роки тому

    Useful information thank you amma

  • @malligas6146
    @malligas6146 3 роки тому +1

    I always like your speech sister. U are giving good guidance regarding spiritual related doubts. Very clear information.

  • @mughil3844
    @mughil3844 3 роки тому +3

    துளசி மற்றும் வில்வ இலைகளை எப்போதெல்லாம் பறிக்க கூடாது என்பதை பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏.

  • @shanmugavadivu9245
    @shanmugavadivu9245 3 роки тому +3

    அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண் பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 3 роки тому

    Very useful message amma thank you amma🙏🙏🙏

  • @_Jana_Janarthanan_
    @_Jana_Janarthanan_ 3 роки тому +3

    அம்மா நம்முடைய உடம்பில் பச்சை குத்தலாமா பச்சை குத்துவது சரியா அதை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா

  • @sakthivel189
    @sakthivel189 3 роки тому

    அருமையான தகவல் நன்றிகள் பல அம்மா

  • @meenamurugan88
    @meenamurugan88 3 роки тому +1

    Uterus care video post pannunga Mam awareness from cancer

  • @sureshkumarkothandan3722
    @sureshkumarkothandan3722 3 роки тому +1

    Mugathil Ulla mangu poga yenna seivathu sollungal sagothari plz.🙏🙏🙏❤️❤️

  • @uchimahaliuchimahali9473
    @uchimahaliuchimahali9473 3 роки тому +2

    அம்மா திருமலை முருகன் பதிவுகூறுங்கள்🙏🙏

  • @kalaivani6023
    @kalaivani6023 3 роки тому

    அம்மா மோட்ச தீபம் பற்றி சொல்லுங்க. நன்றி🙏

  • @snehar9481
    @snehar9481 3 роки тому +4

    அம்மா பத்திரிகையில் வரும் தெய்வ படங்கள் அவர்கள் கல்யாணம் முடிந்த உடன் அதை என்ன செய்வது அம்மா

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 роки тому

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @pirasanthview4269
    @pirasanthview4269 Рік тому +1

    சந்தேகம் தீர்ந்தது

  • @jayakodigovinath976
    @jayakodigovinath976 3 роки тому +4

    கோயிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை என்ன செய்வது அம்மா

  • @ayyappanraja3027
    @ayyappanraja3027 3 роки тому +2

    அம்மா கருங்காலி பற்றி சொல்லூங்க அம்மா

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 роки тому +1

    Thank you so much Amma ❤️

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 роки тому

    நன்றி அம்மா 😍😍😍

  • @shree5422
    @shree5422 3 роки тому +1

    Pirar namaku vaithu Kodutha mangala porutkalai naam pirarukku vaithu kodukalama. Blouse bit. Kayaru etc...

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 3 роки тому

    Nandri amma.usefulaka irunthathu

  • @vishvith
    @vishvith 3 роки тому

    வணக்கம் அக்கா.மிக்க நன்றி....

  • @rajalakshmisundararaj556
    @rajalakshmisundararaj556 3 роки тому

    Mikka nandri amma. 🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @ladchumanankrishnaruban7259
    @ladchumanankrishnaruban7259 3 роки тому +5

    நாங்கள் வெளிநாட்டில் இருக்கின்றோம் .நாங்கள் பூவை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தினமும் சாமிக்கு வைக்கின்றோம் அப்படி வைக்கலாமா? தயவு செய்து சொல்லுங்கள் அம்மா.

  • @veydantdesikan8567
    @veydantdesikan8567 3 роки тому +1

    Thanks Amma.

  • @jayasuryam3099
    @jayasuryam3099 3 роки тому

    Super amma good information thank you 🙏🙏🙏

  • @saravanaatamil2083
    @saravanaatamil2083 7 місяців тому +3

    கோவில் அபிஷேகம் செய்த பாலை வீட்டிற்கு கொண்டு என்ன செய்ய வேண்டும் அக்கா

  • @vidhyaprakash1311
    @vidhyaprakash1311 3 роки тому +1

    அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு பிரத்யேகமாக தயவு செய்து பதிவு போடுங்க அம்மா 💯💯💯🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanipandu9010
    @bhavanipandu9010 3 роки тому

    Ennaku romba nall donut thank you amma

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 3 роки тому

    Very useful 👌 Thanks Amma my Guru

  • @suriyaelangovan7954
    @suriyaelangovan7954 3 роки тому +1

    Periods time la eapd kulikanum nu romba naala ktutu iruken ma nadula 2times ye kulichiten nenga inum solala plzz solunga

  • @jmeaswari7855
    @jmeaswari7855 3 роки тому

    Migavum nandri Amma 🙏🙇🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 роки тому

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @பாட்டியின்இரவுகதைகள்

    1. கோவில்களில் கொடுக்கப்பட்ட திருநீறு, குங்குமம், வீட்டில் அதிகம் இருப்பின் என்ன செய்ய வேண்டும் அம்மா..
    2. வளைகாப்பு, வரலட்சுமி விரதம் போன்ற நாட்களில் கொடுக்கப்படும் மாங்கல்ய கயிறு இவற்றை என்ன செய்ய வேண்டும் அம்மா...

    • @c.saranya1295
      @c.saranya1295 5 місяців тому

      Kulanthaigal periyavargal kanavu bayam ila thukum inmai irunthal katil suthi sami namam solli nangupuram viputhi allathu kungumam podalam... Kathavil sami namam varaiyalam... Kathavil ullpuram thiruneeril kodu potu vidalam... Kanavu bayam ilamal nimathiya thukam varum... Romba naal agi neer alathu kungumathula pochu vanthuta Tulsi chedi la kotirvom... thannila kalanthu Tulsi chedi uthirvom... Maroon kungumam sambal niram thiruneer kandi bottle Ilana manjadi potu bathirapaduthi vaikalam.. suthamana nalla kungumam neer Elam romba naal nalla irukum... Atha vaikra namaku nallathu skin affect agathu...
      Valaikaappu kudukra kayir family la yarukachum kudukalam Ilana namba thali pirichu kokra apo antha time oru manjal kayir potrukanum.. athuku intha kayir use panikalam.... Thali pirichu kokrrathuku varalakshmi poojai senja kayir, Kovil la poojai senju kudukra ela manjal kayir namba kaluthil thaliya potukalam... Thali pirichu koka kudukara manjal kayir sami kita irunthu vantha namaku romba nallathu...

  • @atheetrf6821
    @atheetrf6821 3 роки тому

    Mikka nandri amma nalla thagaval amma

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 3 роки тому

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கம் 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @irasujaganathanyt2072
    @irasujaganathanyt2072 3 роки тому

    அக்கா மாணிக்கவாசக பெருமான் வரலாறு ஒரு பதிவு போடுங்க 🙏

  • @m.panchlxalingamm.panchali1580
    @m.panchlxalingamm.panchali1580 3 роки тому

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @balamurali873
    @balamurali873 3 роки тому +1

    Ungalodae saree collection video podungae amma. 🙏🙏🙏

  • @shanthim3323
    @shanthim3323 3 роки тому +1

    அருமை

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 роки тому

    Super pathivu ma 👍

  • @mohanapriya8051
    @mohanapriya8051 3 роки тому +2

    Amma thiruvanamalai temple girivalam procedure solunga

  • @AadhavanVP
    @AadhavanVP 3 роки тому +1

    Mam please tell about dreams... Good and bad dreams mam.... My dream one lady cutting neem tree what is tat meaning tell me mam

  • @lathapraba1974
    @lathapraba1974 3 роки тому +2

    நற்பவி பற்றி சொல்லுங்க அம்மா

  • @punithaps4156
    @punithaps4156 3 роки тому +1

    Mam please saptha kanni amman pathi sollunga detail ah ...village la valipadra saptha kanni amman and history la solla padra saptha kanni amman rendumae same ah?
    Please explain details...also enna mari mantras and Slokas solli vali padalam sollunga mam...

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 роки тому

    Thellivanna vellakkam koduthega nantri amma ethepoll kanthapurannam pathi solluga amma plz plz plz plz 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.வணக்கம்

  • @rajeshwaran5830
    @rajeshwaran5830 2 роки тому

    ரெம்ப நன்றி அம்மா

  • @ganeshthangavel4362
    @ganeshthangavel4362 3 роки тому +1

    Amma neenga kovila kudukara pookalai patri solkirigal nandri. Neenda natkalaga veetu poojai araiyil ulla pookalai epdi dispose pannuvathu.thania dustpin vechrukom but neenga palaya pookaluku negative energy irruku nu solringa. So epdi dispose pannarathu.

  • @anithavadivelan895
    @anithavadivelan895 3 роки тому

    Romba nandri🙏amma payanula thagavaluku ana amma oru china doubt thalaila vacha poo kanjadum ada nama enga podradu

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 роки тому +8

    சாமி ஆடுவதை பற்றி சொல்லுக அம்மா

  • @devadeepz501
    @devadeepz501 5 місяців тому

    Thank you so much 👍🏻

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 роки тому

    நன்றி சகோதரி

  • @shobanashobana3431
    @shobanashobana3431 3 роки тому +1

    Periyandavar patri sollunga amma