எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள் எவை?
Вставка
- Опубліковано 8 лют 2025
- இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli UA-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Arivoli
அம்மா இந்த பதிவில் தங்களை பார்க்கும்போது அன்னை பராசக்தியை பார்பதுபோல் இருக்கிறது
அம்மா, ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தாத்பரியம் என்ன? நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
ஆமா அம்மா
Oo
too
o
o
அம்மா வணக்கம் உங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏
தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
மிக தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி அம்மா....
அம்மா 🙏 சாமி ஆடுகிறது பற்றி தகவல் தாருங்கள் அம்மா
Vanakkam amma migavum avasiyamana padivukku nandri🙏
வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நான் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்....
அருமை என் சந்தேகத்தை தெளிவு செய்திர்
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Madam intha colour sary ungaluku roampa supera iruku thank you so much madam
நல்ல பதிவு நன்றி அம்மா,🙏🙏🙏
அம்மா,
வீட்டில் அன்றாடம் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கு குத்து விளக்கு போன்றவற்றை சில காரணங்களுக்காக மாற்றும்போது ஏதாவது செய்யவேண்டுமா? பழைய விளக்கை என்ன செய்வது?? என்ன செய்யக்கூடாது??.
வாழ்க வளமுடன் ஓம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம்
Thank you
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
Neenda naal santhegam theernthathu nandri amma
👌நன்றி அம்மா. எனக்கு ஒரு சந்தேகம், என் சந்தேகத்திற்கு பதில் தாருங்கள் அம்மா. விளக்கு ஏற்றி விட்டு அந்த விளக்கின் சுடரில் இருந்து சூடம், பத்தி ஏற்ற கூடாது என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த மாதிரி ஏற்ற கூடாதா? ஏன் ஏற்ற கூடாது என்று கூறுங்கள் அம்மா.
அதெல்லாம் ஒன்றும் இல்லை. தாராளமாக ஏற்றலாம்.
@@ns_boyang 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Wow 🎉🎉🎉 நா நினைச்சா பதிவு
அருமையான பதிவு
தகவலுக்கு நன்றி குருவே🙏🙏🙏,,,
ஓம்நமசிவாய காலைவணக்கம்குருமாதா
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏சௌந்தர்ய லஹரி பற்றி ஒரு பதிவு கொடுங்கம்மா 👌👌👌👌👌👌
Very nice very thankful to you angel sister Om namah shivaya
Arumaiyaana pathivu amma nandri
அம்மா கோவில் இரவு தங்குவதற்கு என்னப் பலன் பதிவு போடுங்க
வணக்கம் அக்கா. பூஜை அறையில் ஏற்றிய விளக்கு காற்றில் அனைந்து விட்டால் மறுபடியும் ஏற்றி குளிரவைக்கலாமா.இல்லை அப்படியே விட்டு விடலாமா.நன்றி அக்கா
வணக்கம் அம்மா அருமை நன்றி
Ambal kadaaksham🙏🙏
Ammaiyappar Kadaaksham🙏🙏
மிக்க நன்றி அம்மா 😍😍
ராகு- கேது பயிற்சி பற்றி கூறுங்கள் அம்மா🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி மா
நன்றி அம்மையீர்
மிக்க நன்றி அம்மா
Makki Nandri Amma 🙏🙏🙏
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
Very thanks 👍❤️
Nalla pathivu amma 🙏🙏🙏🙏🙏🙏
Pooja room tour Potoing amma
Amma eppadi erukinga ..love you lots amma
காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி சகோதரி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
Payanulla pathivu amma.🙏🙏
Super amma🙏🙏🙏
Nanringa amma 🙏
Thank you so much Amma ❤️
இனிய காலை வணக்கம்🙏 அம்மா மிகவும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏❤
Nandri Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி அம்மா
வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு சொல்லுங்கள் அம்மா
Nantri amma 👌🙏🙏🙏
Amma veetla intha intha vilakugal kandipa yetravendum entra vilakugal pattri oru pathivu thaarungal amma
நன்றி அம்மா வணக்கம் அம்மா
நீண்ட நாள் சந்தேகம் இன்று தெளிவானது அம்மா
Thanks super m
நன்றி அம்மா நகம் கடிக்கும் பழக்கம் விட முடியல அம்மா இதை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா
Nandri amma
Nice saree Amma
Nandri ma
Thanks akka 🙏🙏🙏🙏🙏
Thanks Mam
Amma காமாட்சி விருத்தம் பாடல்வரிகள் மற்றும் அதன் விளக்கத்தை அபிராமி அந்தாதி போல கொடுங்கள் அம்மா...
Amma durowpadhi amma patri sollunga amma nanri.
Amma kulanthaigal valarpu patri konjam solugama.....pothuva kulanthai namma solrathelam kettu perfect ah irukathu nallatha...athu avuga seyarkaya namakaga seira mathiri thonuthu ....but avuga istapadi vita neraya thavarugal aagidumo bayama iruku...
Vanakam amma
Thank u so much mam
அம்மா பூஜை அறையில் மண் அகல்விளக்கு ஏற்றினால் அது தானாக குளிரலாமா கூறுங்கள் அம்மா
திருமயிலை பதிகம் பற்றி சொல்லுங்கள் அக்கா
அம்மா பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றும் அகல்விளக்கு தானாகவே குளிராலமா
Same doubt
அம்மா, இலக்கியத்தில் உள்ள ஆண்,பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா.
Amma karudanai parpathan payan pattri kurungal please
Tq ma❤
Nanri amma nalla pathivu.. en mamiyar veetula ellam velakum kuleravaipanga... En vetula entha velakume kuleraviakamatum
Vannkam 🙏 🙏 🙏 🙏 🙏
Vitill yatrum vetrilai thipam kulavaigalama
PL PL upload pranayama meditation sister
சகோதரி உங்கள் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றுகீறீர்கள் அதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.
இறந்தவர்களின் படத்தின் முனவைக்கும் விளக்கு தானாக குளிரலாமா
Hai, sister bramma muhurth vilaku,thana kulir lama, sister?
Thiruvilaiyadal puranam thodarchi upload pannunga akkaa 🤍 pls ❤️🙏🥺👍👍👍👍👍👍👍👍👍👍👍
Gud morning Amma 🙏🙏🙏
மாவிளக்கு பற்றி சொல்லுங்கள் அம்மா
வராகி அம்மனுக்கு ஏற்றும் விளக்கு தாணாக குளிரலாமா ஒரு மணி நேரம் பூஜை அறையில் உட்காரவேண்டுமா சிஸ்டர்
அம்மா பெண்கள் கையில் வேல் பச்சை குத்தலாமா தயவுசெய்து இதற்கு ஒரு பதிவு செய்ய வேண்டும் அம்மா
Amma Shivalingam valipadu patri sollunga
Amma margali matham vinnayakaruku thanir uttrumpothu arukil ulla nagangaluku thanir uttralama vendama amma......
🙏 வாசலில் விளக்கு அணையாமல் எரிய வழி சொல்லுங்க மா🔱
Amma bannari amman patti sollunga amma
அம்மா வணக்கம் ..
வீட்டில் இறப்பு ஏற்பட்ட பின் ஓராண்டுக்கு விரதம் பூசை போன்றவற்றை செய்ய கூடாது என்கிறார்கள் ..
ஆனால் சத்திய நாராயண பூசையை மாதந்தோறும் செய்து வந்தால் மேற்கண்ட காரணத்தினால் அப்பூசையை தள்ளி போடலாமா?
இல்லை தொடர்ந்து செய்யலாமா?? தயவுசெய்து இக்கேள்விக்காவது பதில் அல்லது சரியான விளக்கம் கொடுங்கள்
என்னுடைய பல கேள்விகளுக்கு தங்களிடம் இருந்து பதில் வரவில்லை இக்கேள்விக்காவது பதில் கிடைக்கும் என நம்புகிறேன் .
நன்றி
அம்மா, பூஜையறையில் தெற்கு நோக்கி சுவாமி படங்கள் மாட்டலாமா? எந்தெந்த சுவாமி படங்களை மாட்டலாம்?
Theruku veka kudadhu ma
im waiting this vidio
Periyandavar patri sollunga amma
Nalla vilakam Amma.. Amma kovil LA lemon tharuvagala Amma athai nam yepadi payan paduthuvathu Amma juice podalam ilai nilavasal LA thongavidalama antha lemon ah kayavidakudatha? Solugal amma
பூஜையறையில் வையுங்கள். உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அது ஈர்த்துக்கொள்ளும்.
Arumai 🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻🙏🙏🏻
இந்த பதிவு எங்களுக்கு தெளிவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
வழக்கமாக பூஜையறையில் ஏற்றக்கூடிய காமாட்சி விளக்கை மாற்றி புதிய காமாட்சி விளக்கு வைக்கும்போது ஏதாவது முறை இருக்கிறதா??
Amma magaan buddha Patti oru thagaval kudunga please
Pls give video about pengal motti adikalam