அம்மா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமஹா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் பெரிய வா கருனணயும் தங்களது கருனணயும் கிடைக்கும் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma enga Kundrathuril unga speech aparam. First time me & my husband live show parthom. Arupadai Murugan kan munnae kaattitinga. Mei maranthom. I'm your student. This is the first time I saw you in live. Thank you so much. I'm very very very very much Happy.
Amma எங்கள் வீட்டில் மாத வருமானம் 10000. அரிசி பருப்பு நிலத்தில் இருந்து வருகிறது 10 வகுப்பு க்கு 1000 கேட்கிறார்கள். குழந்தை க்கு பாடம் காண்பிக்க ஆசை. ஆனால் பண தட்டு பாடு காரணமாக எனது மகள் க்கு கண முடியவில்லை. வருத்தம் நல்ல பாடம் கற்றுக் கொள்ள முடியாது காரணத்தால். இது எனது கணவர் போன். என்னிடம் போன் இல்லை. சரி பல காரணங்கள் உள்ளன. மிகவும் வருந்துகிறேன். இந்த வயதில் கற்கும் பாடம் மறக்காது+ ஆன்மீக வழியாக செல்ல நல்ல வாய்ப்பு. But missing my MOKITHA
அம்மா நான் கல்லூரி முதுநிலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆய்வு கட்டுரையாக (தலைப்பு) : திருவாசகம் எடுத்துள்ளேன் மாணிக்கவாசகர்( ம) திருவாசகம் பற்றி தகவல் பதிவிடுங்கள் அம்மா...🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம்.தங்கள் பதிவுகள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.எங்கள் வீட்டில் உள்ள பூஜை மணி (பிடி தனியாக )விழுந்து உடைந்து விட்டது.அதை மீண்டும் ஒட்டவைத்து பயன்படுத்தலாமா இல்லையெனில் அதை என்ன செய்வது என்பது பற்றி கூறுங்கள் அம்மா.
ஒட்டவைத்து உபயோகிக்க முடியும் என்றால் உபயோகியுங்கள் இல்லையேல் புதியதாக ஒன்று வாங்கி பயன்படுத்துங்கள் நான் அப்படித்தான் புதியதாக ஒன்று வாங்கிவிட்டேன் சகோதரி
அம்மா வணக்கம். கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கும் போது எந்த திசையில் நின்று வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்கும் போதும் எந்த திசையில் வணங்க வேண்டும். தயவுசெய்து விளக்கம் தாங்கள் அம்மா.
கீழ்க்கண்ட பூஜையறை சந்தேகங்களையும் தெளிவுபடுத்துங்கள் அம்மா. 🖼️ பூஜையறையில் சுவாமி படங்கள் சற்று பூமியை பார்த்தவண்ணம் கீழ்நோக்கிதான் மாட்டவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது சரியா?? 🖼️ சுவாமி சிலைகள், சாளக்கிராமம் போன்றவை பிறர்தான் வாங்கித்தந்து அதை நாம் பூஜிக்கவேண்டும் என்றும் நாமாக அவற்றை வாங்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அது சரியா?? 🖼️ இடமின்மை காரணமாக தெற்கு நோக்கி சுவாமி படங்கள் மாட்டலாமா?? எந்தெந்த சுவாமியை படங்களை எந்தெந்த திசையை நோக்கி வைப்பது சிறப்பு??
அம்மா, சாதாரணமாக தெற்கு நோக்கி நின்று குளிக்கலாமா?? குளிப்பதற்கு கூட இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன? 🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்?? 🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா?? இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
Good Day madam, I'm from Malaysia, ma'am my mom has passed away,her house is empty,what should I do with pictures of God and i also can't go to my mom's house always, I propose to rent the house, ma'am can give an explanation to me ,tq ma'am
நீண்டநாட்களாக தெரியாமல் குழப்பத்தில் இருந்தோம். இன்று தெளிவு கிடைத்துவிட்டது. மிக்க நன்றி அம்மா 🙏
ஓம் நமசிவாய. உங்களுடைய பதிவை பார்த்த பிறகு தான் அசைவ உணவை தவிர்த்தேன். ஓம் நமசிவாய
அம்மா 10th 11th 12th public exam ஒரு தன்னம்பிக்கை பதிவு குடுங்க அம்மா plese🙏🙏🙏
10 th ah
ரொம்ப தேங்க்ஸ் இந்த சந்தேகம் உண்டு இந்த பதிவு போட்ட அம்மாவுக்கு ரொம்ப தேங்க்ஸ்
Unga channel parthale ennnoda oru vayasu kulanthai vannakkam nu azhaga solra.....romba nandri amma
அம்மா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமஹா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் பெரிய வா கருனணயும் தங்களது கருனணயும் கிடைக்கும் என்று 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆம் அம்மா எனக்கும் இந்த பதிவு வேணும்
மிக்க நன்றி சகோதரி🙏🙏பல நாள் சந்தேகம் தீர்ந்தது..👌👌👌👌🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது அம்மா நன்றி 🙏🙏🙏
நான் தான் இந்த பதிவு கேட்டேன் ரொம்ப நன்றி அம்மா
சகோதரி மீண்டும் பெரியவர்களுக்கும் வகுப்பு எடுங்கள் சகோதரி please.....
Yes akka
Yes
Yes
ஆமாம் அம்மா 🙏
Yes amma
நான் எதிர்பார்த்த பதிவு. மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏🙏
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😉
Amma enga Kundrathuril unga speech aparam. First time me & my husband live show parthom. Arupadai Murugan kan munnae kaattitinga. Mei maranthom. I'm your student. This is the first time I saw you in live. Thank you so much. I'm very very very very much Happy.
தெளிவு படுத்தியமைக்கு நன்றி அம்மா
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
இந்த தகவலுக்குமிக்க நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Yesterday kundrathur murugar kovil la sorpozhiyu super amma.ungaludan photo eduka vaipu kudathatharku nandri amma so simple you amma.💐🙏
மிக்க நன்றி அம்மா 😍😍
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
Very useful information Amma, Thanks a lot Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma எங்கள் வீட்டில் மாத வருமானம் 10000. அரிசி பருப்பு நிலத்தில் இருந்து வருகிறது 10 வகுப்பு க்கு 1000 கேட்கிறார்கள். குழந்தை க்கு பாடம் காண்பிக்க ஆசை. ஆனால் பண தட்டு பாடு காரணமாக எனது மகள் க்கு கண முடியவில்லை. வருத்தம் நல்ல பாடம் கற்றுக் கொள்ள முடியாது காரணத்தால். இது எனது கணவர் போன். என்னிடம் போன் இல்லை. சரி பல காரணங்கள் உள்ளன. மிகவும் வருந்துகிறேன். இந்த வயதில் கற்கும் பாடம் மறக்காது+ ஆன்மீக வழியாக செல்ல நல்ல வாய்ப்பு. But missing my MOKITHA
அம்மா நான் கல்லூரி முதுநிலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றேன் ஆய்வு கட்டுரையாக (தலைப்பு) : திருவாசகம் எடுத்துள்ளேன் மாணிக்கவாசகர்( ம) திருவாசகம் பற்றி தகவல் பதிவிடுங்கள் அம்மா...🙏🙏🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/zc2_84LO_W0/v-deo.html
There is a 👆another youtube channel please check with it many things u can come to know..
ரொம்ப சந்தோசம் அம்மா
Amma 60th marriage and 80th marriage pathi sollunga ma pls
Vanakkam amma nandrikal kodi arumaiyana thagaval 🙏🙏🙏
Amma thirivallur Viraragavar temple history sollunga amma
அம்மா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் சகோதரி பச்சை அம்மனை பற்றிய தகவல் களை பதிவிடுங்கள் சகோதரி🙏🙏🙏
Iniya Kaalai vanakkam 🙏🙏Karungali Malai patthi sollunga amma avanga podutu irunthanga yennaku netthu oruthavanga sonnanga🙏🙏🙏
அம்மா இந்த ஆண்டு வரகூடிய கிரகணம் பற்றி ஒரு பதிவுதாங்மா Pls
அம்மா வணக்கம்.தங்கள் பதிவுகள் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.எங்கள் வீட்டில் உள்ள பூஜை மணி (பிடி தனியாக )விழுந்து உடைந்து விட்டது.அதை மீண்டும் ஒட்டவைத்து பயன்படுத்தலாமா இல்லையெனில் அதை என்ன செய்வது என்பது பற்றி கூறுங்கள் அம்மா.
ஒட்டவைத்து உபயோகிக்க முடியும் என்றால் உபயோகியுங்கள் இல்லையேல் புதியதாக ஒன்று வாங்கி பயன்படுத்துங்கள் நான் அப்படித்தான் புதியதாக ஒன்று வாங்கிவிட்டேன் சகோதரி
Tq ma nandri amma very useful msg nalla pathivu ma
வணக்கம் அம்மா🙏🙏🙏 அம்மா அரகஜா பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
Amma nonveg samaitha piragu, periodsku piragu, thambathyam vaitha piragu Veedu alasi sutham panna piragu than poojai seiyanuma plz amma pathil sollunga
ஆமாம் சகோதரி
Madam,
பூஜை அறையில் சுவாமி படங்களோடு மகான்கள் (சங்கராச்சாரியார் சாய்பாபா...) படங்கள் வைக்கலாமா.
வைக்கலாம்
Keep Swamy photos in top shelves and Mahaan photo in lower shelves
Thank you sister ☺️🙏🏻🙏🏻🙏🏻
GodBless Madam 🙏 Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏❣️
வணக்கம் குருமாதா 🙏💐
Ennoda v2la oru table la dhan Sami vachiruken amma. Ore room dhan irukku. Athuku screen podura pola ellam vaipu illai ithanala thappa?
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏾
ஔவையார் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா
அம்மா வணக்கம் நான் உங்களுடைய ரசிகை......உங்களிடம் மனம் விட்டு பேசனும் போல இருக்கும்மா😢😢😢😢
Devi mahathmayam pathi sollinga ma pls..l
அம்மா வணக்கம். கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கும் போது எந்த திசையில் நின்று வணங்க வேண்டும். கீழே விழுந்து வணங்கும் போதும் எந்த திசையில் வணங்க வேண்டும். தயவுசெய்து விளக்கம் தாங்கள் அம்மா.
Thank you so much Amma ❤️
What is the auspicious time?am and pm to open altar pray and closing time?
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா அதிஷ்டம் தரும் செடிகளை பற்றி செல்லுங்கள் அம்மா
நன்றி அம்மா வணக்கம் ஜான்சி ராணி
Nalla pathivu
Nandri amma
Super pathivu ma thanks ma 🙏🏻
நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤
கீழ்க்கண்ட பூஜையறை சந்தேகங்களையும் தெளிவுபடுத்துங்கள் அம்மா.
🖼️ பூஜையறையில் சுவாமி படங்கள் சற்று பூமியை பார்த்தவண்ணம் கீழ்நோக்கிதான் மாட்டவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அது சரியா??
🖼️ சுவாமி சிலைகள், சாளக்கிராமம் போன்றவை பிறர்தான் வாங்கித்தந்து அதை நாம் பூஜிக்கவேண்டும் என்றும் நாமாக அவற்றை வாங்கக்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். அது சரியா??
🖼️ இடமின்மை காரணமாக தெற்கு நோக்கி சுவாமி படங்கள் மாட்டலாமா?? எந்தெந்த சுவாமியை படங்களை எந்தெந்த திசையை நோக்கி வைப்பது சிறப்பு??
சந்தோஷினி மாதா பூஜை முறைகள் பற்றி சொல்லுங்கள் அம்மா
எங்க ஊர்ல சந்தோஷி மாதா கோவில் இருக்கு. சந்தோஷி மாதாவுக்கு புளிப்பு பிடிக்காது.
Nethu kundrathur murugan Kovil la unga pechu romba nalla erunduchu nu enga vetla ellarum sonnaga na than Vara mudila miss paniten
அம்மா,
சாதாரணமாக தெற்கு நோக்கி நின்று குளிக்கலாமா??
குளிப்பதற்கு கூட இந்த திசை பார்த்து குளித்தால் இன்ன பலன் என்று உள்ளதா? அதைப்பற்றி கூறுங்கள் அம்மா.
Amma marriage aana pengal period 5day aanathan kovilku poganuma amma please sollunga amma
ஆமாம் சகோதரி
Vanakkam Amma 🙏🙏
vanakkam amma 🙏🙏🙏🙏🙏
Amma engal veetil frog adikadi ulla varuthuma, frog thollai neenga ethum parikaram sollungama
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hi Mam namadtgu veetin poojaiaraail nanduveedu Kumkum pirar edutgaal enna agum mam please 🙏 sollunga mam ithai en nathanar thinamum seigirar
நன்றி அம்மா 🍋🍍🍉
Mam pl little information about karungali products
பெரிய வர்களுக்கும் வகுப்பு எடுக்க வேண்டும் அம்மா ஜான்சி ராணி
அம்மா சமையல் குறிப்பு தாருங்கள்
Madam please tell me about karukaali mani
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன?
🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்??
🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா??
இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
நன்றி அம்மா 🙏
Amma pls tell 8 vaak devathaigal names.who give lalitha sharasanamam
அருமை அம்மா🙏🙏
Very very thanks amma 🙏👌🙏
Akshaya thiruthiyai patri pathivu podunga Amma
useful information super thank u amma
Amma atthi varathar swamy picture vaithu sami kumpitalama
Thalaikku kuzhitthu vittuthan swami araikku poganuma Amma.......
அம்மா,இலக்கியத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகளின் தமிழ் பெயர்கள் சொல்லுங்கள் அம்மா.
Good Day madam, I'm from Malaysia, ma'am my mom has passed away,her house is empty,what should I do with pictures of God and i also can't go to my mom's house always, I propose to rent the house, ma'am can give an explanation to me ,tq ma'am
அம்மா 21வயதுக்கு மேற்ப்பட்ட வற்க்கும் Class. எடுங்கம்மா Pls amma
age limit sollunka amma
Anaya velakku veettil etruvatharku aarambikka nalla naal sollungal amma
Nandri ma 🙏
Thalasam ponukum thalasam paiyankum thirumanam saiyalama solunga amma
நன்றி🙏🙏🙏
நன்றி நன்றிமா
Amma thaniyaka irupathal vetukil ethanum vilaku yetravenduma
vanakam amma, this class only for kids?? adults can join?.we from Malaysia can join?
சீலக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து கூறுங்கள்
Nan eppothu 5 matham karpamaga erukkirean yannoda thangai 2 matham karpamaga erukiral ,yanakku first baby thangaikku 2 nd baby madam nangal eruvarum yannoda amma v2 la erukkalama
Amma some family problems so My mother has left the house and gone somewhere, till now nothing is known that she has eaten please help me amma.
Super amma 🙏🙏🙏🙏
thank u amma ❣️
Amme narayana good sharing amma
நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா
Amma garparchambagai Kovil pathi video poduga amma pls
Amma enga veetula vaval vanthu vattamadithathu athai na veliye pathiten so payama eruku enna artham amma
My long day doubt mam clear paniteenga mam
ஓம் முருகா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amma yenakku oru periya santhegam kanavar iranthu vittaar kaaranthaal manaivi thanathu thali saradai veettukku vanthu marumagalukku maattri vera thali saradu aaha poadalaamaa ithalkalai oru pathivai poadungal amma pls pls
Vanakkam amma