குருவும் பாக்கியமும் | Guru and blessing

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 173

  • @diligent954
    @diligent954 5 місяців тому +12

    ஐயா வக்ரமான குரு பகவானும் இதே பாக்கியத்தை தருவாரா???? வக்ர குருவின் பார்வை பலன்கள் பற்றி பதிவிடுங்கள்😢

  • @deepak9733
    @deepak9733 5 місяців тому +4

    குருஜி வெளிநாட்டுல் பிறந்தவர்களுக்கு நம் வேத ஜோதிடம் செல்லுமா??? ஒரு காணொளி வெளியிடவும் .. நன்றி

  • @walinsdiamond1937
    @walinsdiamond1937 5 місяців тому +2

    Ayaa ! I am from Srilanka.I like your Channel, i whants to contact you. Can i speak with you

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 4 місяці тому +4

    குருவின் 9ம் பார்வை பற்றிய பக்குவமான பதிவு❤அருமை குரு ஜீ 😊

  • @mugi5652
    @mugi5652 5 місяців тому +27

    சுக்கிரன் சனி பற்றி ஒரு சிறு குறிப்பு விடியோ sir

    • @s.r.arunprakash9491
      @s.r.arunprakash9491 4 місяці тому

      சனி தசா நடந்தால் நன்மையும், சுக்ரன் தசா நடந்தால் சுமாரான பலன் நடக்கும்...சுக்ரன் வலு குறையும்..... 👍🏼

  • @Senthilkumar-ki5lh
    @Senthilkumar-ki5lh 5 місяців тому

    வணக்கம் ஜீ....
    லக்னம் விருச்சிகம்
    9 ம் இடமான கடகத்தில் குரு உச்சம்....
    9ம் பார்வையாக மீனத்தை பார்க்கிறார் ஆனால் அங்கு சனி பகவான் அமர்ந்து உள்ளார்....
    இது எந்த மாதிரி பலன் தரும் ஜீ......

  • @srivishnu3642
    @srivishnu3642 5 місяців тому +4

    5ம் பார்வை 7ம் பார்வை பற்றியும் ஒரு தடவ பேசுங்க சார். அவைகள் நமக்கு என்ன கொடுக்கும் னு 🙏

  • @itbarath7114
    @itbarath7114 5 місяців тому

    நிலவில். கால் பதித்தவர்க்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து ஒரு காணொளி போட முடியுமா? நிலவில் அவர்கள் இன்ற காலப்பகுதி , மூவருக்கும் எவ்வாறு அமைய பெற்றத்து என்கிற ஒப்பீடு..அத் தருணம் மனோகரன் நிலமை எவ்வாறு இருந்திருக்க முடியும்...????

  • @GovindRaj-jd2pz
    @GovindRaj-jd2pz 3 місяці тому

    சார் சூரியன் புதன் சனி ஒரே வீட்டில் இருந்தால் என்ன பலன் குறிப்பா ஆறாம் வீட்டில் இருந்தால் என்ன பலன் போடுங்க சார்

  • @gslr..555
    @gslr..555 5 місяців тому +2

    ஐயா ,ரிஷப லக்னம் 3ஆம் வீட்டில் சனி வக்ரம் . 7ஆம் வீட்டில் இருந்து குரு பார்க்கிறார். சனி வக்ரம் நிவர்த்தி ஆகிறதா ஐயா.

  • @Nilani143
    @Nilani143 5 місяців тому

    என்னோட கேள்வி திசை புத்தி எத்தனை % வேலை செய்யும் இப்போ நடக்கற கோச்சார பலன் எத்தனை % வேலை செய்யும்

  • @aahaartgallery3891
    @aahaartgallery3891 4 місяці тому +1

    🎉ஐயா நான் மகர ராசி சிம்ம லக்னம்....குரு சுக்ரன் மகர ராசியில்.....தற்போது உள்ள கோச்சார பலன்கள். ...தற்போது நடப்பது சனி தசா புதன் புத்தி .எப்படி? Please

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 5 місяців тому +13

    அளவற்ற மகிழ்ச்சி உங்களை காண்பதில்..! நன்றி குருவே... ❤❤❤❤❤❤காலை தினமும் வந்து எங்களுக்கு தரிசனம் கொடுத்து விடுங்கள்! இல்லையேல் அந்த நாள் எங்களுக்கு அவ்வளவு சிறப்பாக அமையாது..!

  • @இராவணன்இராவணேஷ்

    குருதேவா நான் விருச்சிக இலக்கனம் குரு கடகத்தில் உச்சம் 9ம் பார்வை மீனம் ஆனால் நீங்கள் சொல்வது எனக்கு குரு தசையில் நடக்குமா அப்படி நடக்கும் என்றால் எனக்கு 16 வயதில் இருந்து 32 வயது வரை தான் குரு தசை அப்போ எப்படி என் பிள்ளைகளால் அதிர்ஷ்டம் ஏற்படும்

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 5 місяців тому +2

    கடக லக்னம் 2ல் குரு 9ம் பார்வையாக 10ல் உள்ள செவ்வாயை பார்க்கிறார் என்ன பலன் சார்?

  • @santhoshraj5267
    @santhoshraj5267 5 місяців тому +2

    கடக லக்னம் நீச குரு தனியாக 7ல் ஆனால் சனி மீனத்தில் இரண்டும் பரிவர்த்தனை இப்போது 3ம் வீட்டை குரு பார்பது 0% பலனா??அல்லது 10% பலனா??குருஜி🙏🙏

  • @hariprasath3336
    @hariprasath3336 5 місяців тому +8

    தற்பெருமை பேசாத ஜோதிடர் வாழ்க❤❤❤,வாழ்க்கை ல ஆரம்பத்தில் நிறைய அடிபட்டு வந்து இருப்பார் அது தான் இந்த அளவுக்கு பக்குவம்❤❤❤❤

  • @Rameshkumar-j1p8g
    @Rameshkumar-j1p8g 5 місяців тому +1

    ஐயா ராம் ஜி அவர்களே. சனி சுக்ரன் பரிவர்த்தனை பற்றி ஒரு குறிப்பிட்ட வீடியோ போடுங்கள் ஐயா.

  • @ElangoThulasi
    @ElangoThulasi 5 місяців тому +1

    புத்தி என்ன நடக்கிறது என்று குழப்பமாக உள்ளது கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா ஐயா 08-06-1975 காஞ்சிபுரம் 11.24காலை

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +2

    Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @rvaitheesvaran9255
    @rvaitheesvaran9255 5 місяців тому +1

    ஐயா 5 ஆம் வீட்டில் கேது சனி சுக்ரன் இணைவு பற்றி கூறுங்கள்

  • @saravanapachiappan4b615
    @saravanapachiappan4b615 5 місяців тому +1

    Super sir .cristal clear .எங்களுக்கு புரிய வைக்க நீங்கள் அவ்வளவு எளிதாக அழகாக விளக்கம் கொடுப்பது அருமை.எனக்கு குரு 5ல் இருந்து லக்னத்தை பார்க்கிறது.but neecha guru..sir. குருவை பற்றி நன்கு விளக்கம் கொடுத்த குருஜி க்கு நன்றிகள் பல.

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 4 місяці тому

    ரிஷப லக்னம் . மகர குரு, கன்னி சுக்கிரனை 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். பலன் Sir.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 місяців тому +1

    Thank you guruji continue your job congratulations very good explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalyaniganesh7296
    @kalyaniganesh7296 5 місяців тому +1

    Vanakam guruji,
    9m athipathi 8l maraintha no luck as you said in another concept but guru 9th paarvai for 9th house, now the person lucky or unlucky please clear the doubt guruji....

  • @rmTrustTruth
    @rmTrustTruth 5 місяців тому +1

    குரு வக்கிரமானால் இந்த 9ம் பார்வை எதிர்மறையாக இருக்குமா? அனுபவத்தால் இந்த கேள்வி….
    தனுசு லக்கினம், கன்னி ராசி , 7ல் வக்கிர குரு , 9ம் பார்வையாக 3ம் இடத்தை பார்க்கிறார்.

  • @kishora139
    @kishora139 4 місяці тому

    Sir shimha lagna , moon Jupiter in 1st house ,shukra neacha in 2nd hous , neecha saranatha nakshatra Jupiter and moon erukudu negetive eruka sir

  • @pcdkmp1935
    @pcdkmp1935 5 місяців тому +2

    இநன்றி குருவே தெளிவான விளக்கம் தெளிந்தேன் இநான்

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 5 місяців тому +1

    மிதுன லக்கனம், மீன ராசி, உத்திரட்டாதி, தனுசில் சுக்கரன், சுக்கர திசை எப்படி இருக்கும், புதன்(6il) மறைவு

  • @shwetab626
    @shwetab626 5 місяців тому +1

    Sir, Simha laknam, guru in 5th house but vakram, guru's 9th vision on laknam.guru vakrama irunthal palan maruma Sir?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 5 місяців тому +4

    குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @roopas8655
    @roopas8655 5 місяців тому +1

    Tq a lot guruji 🙏I was waiting for this video 👍valuable video and precious explanation 👏👏👏👍😊🙋

  • @prakash-zy9df
    @prakash-zy9df 5 місяців тому

    ரிஷப, துலாம் லக்கினத்திருக்கு இந்த விதி பொருந்துமா சார்... குரு கெடுதல் தான் செய்கிறது.... 😊

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் சார்

  • @kavikavitha3629
    @kavikavitha3629 5 місяців тому +1

    ஐயா வி௫ச்சிக லக்னம். கு௫ 5ல் இருந்து லக்னத்தை பார்க்கிறார். லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை...வாழ்க்கை நன்றாக இருக்குமா கு௫ஜி

  • @nirmalav9972
    @nirmalav9972 5 місяців тому +1

    Sir, எண் மகளுக்கு குரு (3 தனுசு) இல் இருந்து 11 இடமான சிம்மத்தை பார்க்கும் , , கும்பத்தில் உள்ள சூரியன் , தன் வீட்டை பார்க்கிறார். மத்திய அரசு வேலை கிடைக்குமா வாய்ப்பு உள்ளதா

  • @perambalurwaterdiviner
    @perambalurwaterdiviner 5 місяців тому +2

    கன்னி லக்னம் 9ல் குரு சனி இணைவு லக்னத்தை குரு பார்க்கிறார் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா குருஜி

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 5 місяців тому +1

    Vanakam guruji for me mithuna lagnam lagnathypathi budhan in 5house thulam and guru in 9 house kumbam and how guru dasa will be guruji?

  • @ganesharun7516
    @ganesharun7516 5 місяців тому +1

    மற்ற கிரகங்களின் பார்வை என்ன செய்யும் என்பதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் குருஜி

  • @underdogvr4188
    @underdogvr4188 5 місяців тому +1

    Guru+sukran in 9th house from LAGNAM.my 5th house has sevvai+sani is it good sir?

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 5 місяців тому +2

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 5 місяців тому +1

    Thankyou sir mithuna lagnam 12il guru enaku

  • @uttamesikaredevi1073
    @uttamesikaredevi1073 4 місяці тому

    Vazhga valamudan sir

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 5 місяців тому +1

    Nantri nantri sir,nalla pathivu and encourageing video ji❤😊😊😊🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 5 місяців тому +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

    • @Karthiksagithya
      @Karthiksagithya 5 місяців тому +1

      மேம் நீங்கள் ஜோதிடரா

  • @Nilani143
    @Nilani143 5 місяців тому

    5 7 9 கிரகம் இல்லையென்றால் பலன் இல்லை என்று அர்த்தமா சார்

  • @pratheshv9707
    @pratheshv9707 5 місяців тому +1

    Wow Awesome splendid Bro 🌹 Anbeysivam 💖

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 5 місяців тому +1

    இது.எங்கள்பாக்யம்.
    நன்றிகுருவே..

  • @shanthih9780
    @shanthih9780 5 місяців тому +1

    துலாம் லக்னத்திற்கு 6 ஆம் வீட்டில், மீனத்தில் குரு இருந்தால்....நன்மையா தீமையா..

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 5 місяців тому +2

    Good morning sir 🙏, excellent

  • @RaviSankar-nq8yr
    @RaviSankar-nq8yr 5 місяців тому

    லக்னத்திற்கு 10ம் வீட்டை குருபகவான் 9ம் பார்வையாக பார்க்கிறார்.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому +1

    அருமையான விளக்கம் சார்

  • @annadurai1916
    @annadurai1916 5 місяців тому +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் ❤

  • @guru53853
    @guru53853 3 місяці тому

    Great insight 👍

  • @boomipandi3187
    @boomipandi3187 5 місяців тому +1

    வக்ரம் பெற்ற குரு வர்கோத்தமம் ஆனால் பலன் என்னவாகும் குருஜி.

  • @sharmeelasanjay
    @sharmeelasanjay 5 місяців тому +3

    🎉🎉🎉

  • @vasanthabcd
    @vasanthabcd 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 5 місяців тому +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @ragavan367
    @ragavan367 4 місяці тому

    super

  • @kavikavitha3629
    @kavikavitha3629 5 місяців тому

    கு௫வின் பார்வை லக்னாதிபதி மேல் பட்டால் பலன் கூறுங்கள் ஐயா ஒவ்வொரு லக்னத்திற்க்கும்

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 5 місяців тому

    Good day sir How are you doing? Tomorrow Guru Transit to Risiba Rasi correct Time your prediction Thanks for reminding planet vision Have a fabulous day.🫡🙏🇨🇦🌎

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @jothig7790
    @jothig7790 5 місяців тому +1

    Good evening guruji 🎉🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    சுய ஜாதகத்தில் குரு தனுசில் 29 டிகிரியில் இருந்தால் குருவின் ஒன்பதாம் பார்வை சிம்மத்திலும் கன்னியிலும் விழுமா சார் இல்லை சிம்மத்தில் மட்டும் தான் விழுமா சார் கன்னியில் விழுந்தா எத்தனை டிகிரிக்குள் விழும் சார்

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  5 місяців тому

      Simmam

    • @ajithkumars1751
      @ajithkumars1751 5 місяців тому

      @@shrimahalakshmi-premium5868 நன்றிங்க சார் பதில் தந்ததற்கு

    • @ajithkumars1751
      @ajithkumars1751 5 місяців тому

      @@shrimahalakshmi-premium5868 நன்றிங்க சார் பதில் தந்ததற்கு

  • @DivyaKarnan-pp3xz
    @DivyaKarnan-pp3xz 5 місяців тому

    வணக்கம் ஐயா..ரிஷப லக்னம்.. கடகத்தில் புதன் சுக்கரன் தேய்பிறை சந்திரன் என பலன்

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 місяців тому +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 5 місяців тому

    Thanks for this video at our right time ! Doubtless crystal clear explanation 🎉🎉❤

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 5 місяців тому +2

    ❤🎉

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🌿🌹

  • @vinos267
    @vinos267 5 місяців тому

    Guru + sani oreh veetai paarthal palan enna ? Video podunga sir , kumbam n magarathirku sani paarvai epoadi irukum?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 5 місяців тому

    சார்🙏 தனுசு லக்கனம் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது மேஷத்தில் உள்ள ராகுவை 9ஆம் பார்வையாக பார்க்கிறது இது நல்லதா சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 5 місяців тому +1

    மிக அருமை ஜீ நன்றிகள் ஜீ 🙏

  • @padmaganesan675
    @padmaganesan675 5 місяців тому

    Good morning Guruji
    If guru is in 4 degree in mithuna rashi, will kumbham get only 4 degree parvai and the remaining degree will fall on makaram.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому +1

    சூப்பர் சார்

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 5 місяців тому +1

    3 ,7,parvai Kum separate vedio poduzga ❤

  • @prabuseeralan7056
    @prabuseeralan7056 5 місяців тому

    Sir, laknathipathi Sani - Rasinathan Sooriyan - Kindly post your video

  • @jansirani7321
    @jansirani7321 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abirami6071
    @abirami6071 5 місяців тому +1

    Good day Sir. Good video Sir

  • @riyavelu563
    @riyavelu563 5 місяців тому +2

    🙏

  • @Sembha1111
    @Sembha1111 5 місяців тому +2

    🎉

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 5 місяців тому +2

    Great explain 💯

  • @seganmurugan6115
    @seganmurugan6115 5 місяців тому

    சப்த ராசி லக்னத்தில் பிறந்தவர் பலன் வீடியோ போடுங்கள் ஐயா

  • @Karthiksagithya
    @Karthiksagithya 5 місяців тому

    குரு பரிவர்த்தனை பெற்றால் பார்வை எப்பிடி எடுக்க வேண்டும் சார்

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 5 місяців тому +1

    நன்றி குருவே

  • @sathyabama6302
    @sathyabama6302 5 місяців тому +2

    வணக்கம் குருஜி🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 5 місяців тому

    உச்சம் பெற்ற குரு 11ஆம் இடத்தை பார்த்தால் குரு திசை நடந்தால் கள்ள உறவுகள் ஏற்படும்

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 5 місяців тому +1

    Thank you sir

  • @kannang6812
    @kannang6812 5 місяців тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 5 місяців тому

    Neengal katrathai engaluku kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangiran guru ji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 місяців тому +1

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 5 місяців тому +1

    vanakkam guruji

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 5 місяців тому

    Guruvae mesha laknam vyala vattam viruchigathil guru navamsathil guru neecha veetil rahu inaivu epdi irukum ayya

  • @sangan410
    @sangan410 5 місяців тому

    சார் எனக்கு மேஷ லக்கணம் லக்கணத்திலேயே குரு&கேது இருக்கு எப்படி இருக்கும் வாழ்க்கை

  • @chinna-v4t
    @chinna-v4t 5 місяців тому

    வணக்கம் அய்யா.எனது வயது 56.உங்கள் வீடியோக்கள் தான் எனது வாழ்வின் அர்த்தததை புரிந்து கொள்ள உதவியது.வாழ்வில் நடந்த பல விஷயங்களை பற்றிய அடிப்படை காரணம் என்ன என்பதை கண் முன்னே காட்டுகிறது வீடியோக்கள்.நன்றி.ரிஷப லக்னம் குரு மாரகத்தை தருவரா.அல்லது தப்பிக்க வைப்பரா.ரிஷப லக்னம் 5 இடத்தில் கன்னியில் குரு . தற்போது குருதிசை சுக்கிர புக்தி 9 ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார்.தற்போது உடல்நோய் வாட்டுகிறது.நோய் தீருமா உயிருக்கு எதாவது பாதகம் உண்டா அய்யா.

  • @maheshwareng901
    @maheshwareng901 5 місяців тому +2

    🙏🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 5 місяців тому +2

    Sir na unga biggest fan

  • @mallirajp7174
    @mallirajp7174 5 місяців тому +1

    Good Morning Sir 🙏🙏🙏🙏🙏

  • @RoseN-ku4rw
    @RoseN-ku4rw 5 місяців тому

    Conjunction of guru sukuran Mars pathi solluga sir

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 5 місяців тому +1

    🙏🙏