வாரிசுகளின் வளர்ச்சியும் வாழ்க்கையின் வளர்ச்சியும்|Development of succession and development of life

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 137

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Місяць тому +17

    நான் மிகவும் எதிர் பார்த்த காணொளி .அதிகம் படித்தும் உழைத்து கூட நல்ல நிலைக்கு வர வில்லை குழந்தைகள் பிறந்து ஆவது கிடைக்குமா என்று இருக்கேன்!! ...நன்றி குருஜி🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 Місяць тому +8

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Місяць тому +3

    உண்மைதான் ஐயா... 12 வீடுகளும் ஒரு மேஜிக் பாக்ஸ் தான்...!!! அதில் வாழ்வில் ஏற்படும் பல மாற்றங்களின் அற்புதமும், அதிர்ச்சியும் மறைந்திருக்கும்... சிறந்த நுணுக்கமான பதிவு... இனிய நன்றி ஐயா... 💐🙏💥👏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Місяць тому

    Thank you sir❤❤❤😊

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef Місяць тому

    Thank you sir

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Місяць тому +1

    Welcome sir 🎉🎉

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Місяць тому

    Vanakkam guru ji

  • @ganeshr6441
    @ganeshr6441 Місяць тому

    மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Місяць тому

    மிக்க நன்றி சார்...🙏🏼🙏🏼🙏🏼

  • @goodchanges7883
    @goodchanges7883 Місяць тому

    vanakkam guruji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Місяць тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Місяць тому

    அருமையான விளக்கம் சார்

  • @rosepetals9061
    @rosepetals9061 Місяць тому

    Thanks guruji

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 Місяць тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Місяць тому +1

    Sir na unga biggest fan

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Місяць тому +1

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Місяць тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Місяць тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @geethavijaykumar9560
    @geethavijaykumar9560 Місяць тому

    வணக்கம் குருஜி🙏🏻

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Місяць тому +1

    ❤❤❤❤❤அன்பு அண்ணா 🙏உங்களுடைய காணொளிகள் எப்போதும் நிலைத்து நின்று நல்லதொரு ஜோதிட அறிவை அனைவரும் கற்றுக் கொள்ள எப்போதும் உதவும் ❤❤❤

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Місяць тому

    Yes sir.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Місяць тому

    Very good explanation thank you guruji continue your job congratulations

  • @senthil4050
    @senthil4050 Місяць тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Місяць тому

    Super sir

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Місяць тому

    Happy morning Anna 🎉

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Місяць тому +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Місяць тому +1

    Good topic good energy good morning guruji 🙏🙏👌

  • @venkateswara88
    @venkateswara88 Місяць тому

    வணக்கம் குருஜி

  • @kosan9362
    @kosan9362 Місяць тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 Місяць тому

    வணக்கம் குருஜி 🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl Місяць тому

    Good morning sir ☀️

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 Місяць тому

    Harri om gi❤❤

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 Місяць тому

    Good morning sir 🙏

  • @user-el3oc2bq2g
    @user-el3oc2bq2g Місяць тому

    Supar💯💯💯ayya

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if Місяць тому +2

    Dhanusu lagnam..11il sevvai + sukkran serkai❤☺ninga sonadhu apdye iruku guru jii nanriii🙏🙏🙏🙏

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 Місяць тому

    ஐயா வணக்கம் 🙏 குவைத்தில் இருந்து

  • @maheshwareng901
    @maheshwareng901 Місяць тому +2

    🙏🙏🙏

  • @veerapandi1490
    @veerapandi1490 Місяць тому

    Good morning Anna

  • @pantomath4039
    @pantomath4039 Місяць тому

    Arumaiyana padhivu sir🙏👍 Dhanushu lagnam. Sevvai ( vakkiram) 4 am veetil irundhu, 8 am paarvaiyal 11 am veettai paarkirar. (8 il sukran 11 il chandran parivardhanai ). Idhu evvaru velai seiyum. Mikka nandri🙏

  • @madhanjoshwa1510
    @madhanjoshwa1510 Місяць тому +6

    கடந்த வெள்ளி கிழமை உங்கலிடம் ஜாதகம் பார்த்தேன் குரு ஜி ...... அடியேன் எனக்காகவே போட்ட காணொளி போல் உள்ளது ..... 🙏🙏🙏

    • @Jesikan90
      @Jesikan90 Місяць тому +1

      Evlo sr amount jathkam pakarathuku.sr

    • @madhanjoshwa1510
      @madhanjoshwa1510 Місяць тому

      Sir avunga WhatsApp number ku contact pannunga solluvanga..... Pls thappa eduthukathinga .....

    • @sathyakalak3031
      @sathyakalak3031 Місяць тому

      Sir guru ji always than partha jaadhagathai ottiye kanoli podugirar

  • @seenusrinivasan462
    @seenusrinivasan462 Місяць тому

    True. Kumba lagnam. Guru and Pudan in kanni. My graph goes high after my daughter birth

  • @saraladevi7178
    @saraladevi7178 Місяць тому

    ❤❤❤❤

  • @Rasathi-xu8gn
    @Rasathi-xu8gn Місяць тому +1

    ஐயா ராம்ஜி அவர்களே சனி சுக்கிரன் பரிவர்த்தனை பற்றி ஒரு வீடீயோ போடுங்கள் என பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Місяць тому

    🙏🙏

  • @VaniJP
    @VaniJP Місяць тому

    100% true concept, you said Sir.This rule is seen in our family, for 2 persons and both getting good improvement in life and job, after children birth.

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Місяць тому

    En kanavarku kumba laknam 11 il guru 5il puthan suriyan sukiran mikka nandri guruji

  • @rajasuraji6582
    @rajasuraji6582 Місяць тому

    Kuruve.vannakkam.saralakkanam.sara.rasi.orr.pathivu.potukkal.iyuu

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Місяць тому

    Vanakkam anna good night manickaraja

  • @bamashankar1347
    @bamashankar1347 Місяць тому

    Kanni lagnam chandran kumbathil. Sani lagnathil uthram natchathirathil.

  • @Priyamshan
    @Priyamshan Місяць тому

    True Sir . My husband has guru in 11th house. Kumba lagna . After our son’s birth we came up In life .

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Місяць тому

    ❤🎉

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Місяць тому

    🙏 guruji. Danusu lagnam. Guru & sani in magaram guru neecha bhangam, sukran in mesham, chandran in thulam. Is there growth after children are born?

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Місяць тому

    🙏💐👍

  • @user-bv4cz3ud3j
    @user-bv4cz3ud3j Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @anithasrinivasan5394
    @anithasrinivasan5394 Місяць тому

    வணக்கம்.
    5 அதிபதி செவ்வாய்
    11ஆம் வீட்டில்.
    வீடு கொடுத்த சுக்ரன் 9 இல் உச்சம்.
    கடக லக்னம்

  • @vanithag5713
    @vanithag5713 Місяць тому

    Dhanushu laknam thulam veetill Sani uchcham simmathil sukkiran sevvaai puthan kanniyil suriyan. Intra pathivu enakku enthaalavu porunthum

  • @sridharmuthukumar8321
    @sridharmuthukumar8321 Місяць тому +1

    லாபதிபதி 5ஆம் பார்வையாக 5ஆம் வீட்டை (கண்ணி)பார்த்தால்?

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🍀

  • @guru53853
    @guru53853 18 днів тому

    My horoscope lagnam is makaram... My 11th house Guru placed..
    What if Guru retrograde in 11th house

  • @santhoshraj5267
    @santhoshraj5267 Місяць тому +1

    11ஆம் அதிபதி அங்கேயே ஆட்சி ஆகி 5ஆம் இடத்தில் பார்ப்பது எத்தனை சதவீதம் பலன் குருஜி🙏🙏

  • @sarahevans8432
    @sarahevans8432 Місяць тому

    Sir Mesha lagna, sani in 11th house, aspects 5th house, in this case is it possible sir, kindly reply ?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Місяць тому +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x Місяць тому +1

    இனிய மதிய வணக்கம் ஐயா. ராசியை லக்கினாதிபதி பார்த்தால் என்ன பலன் என்று காணொளி போடுங்கள் ஐயா..

  • @sooriyaprabha
    @sooriyaprabha Місяць тому

    வணக்கம் குருஜி மிகவும் சூட்சுமமான பதிவு மகர லக்னத்திற்கு குரு 11-ல் வக்ரமாக இருந்தால் இந்த பலன் கிடைக்குமா நன்றி வணக்கம்

  • @sabithaparthasarathy3023
    @sabithaparthasarathy3023 Місяць тому

    Guruji! Mithuna lagnam, 5 il chevvai. Neengal solvadu idhil porunduma guruji?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Місяць тому

    Ayya enaku dhanu lagnam sukran chevvai sarathil irundhal enaku indha palan porundhama Shollunga ayya

  • @sashikumar5402
    @sashikumar5402 Місяць тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shreeja3320
    @shreeja3320 Місяць тому

    இப்பதிவிற்கு நன்றி ஐயா, விருச்சிக லக்னம், இரண்டில் குரு சுக்கிரன் புதன், இதில் புதன் எட்டாவது அதிபதியாகவும் செயல்படுகிறார், இருப்பினும் இந்த அமைப்புக்கு குழந்தையால் யோகம் உண்டா அல்லது சங்கடங்களா ஐயா

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u Місяць тому

    Sir vannakam 🙏🙏🙏.nan Menna lagnam.11il sukiran.nalla valartchi irruguma

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Місяць тому

    துலாம் laganam 11il guru pathagam

  • @Diya9217
    @Diya9217 Місяць тому

    Unmai en kanavar jathagathil labadhipati sukkaran 5il en jathagathil labadhipati sooriyan 5 parvai irukku baby apro nalla valarchi irukku

  • @sarvajith-up2bx
    @sarvajith-up2bx Місяць тому

    வணக்கம் குருஜி 🙏 இந்த விதிகள் ராசிக்கு பொருந்துமா குருஜி

  • @harshinisimbu9544
    @harshinisimbu9544 Місяць тому

    நான் சிம்மலக்னம் 11ல் குரு 11ம் அதிபதி புதன் கன்னியில்..எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை..

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 Місяць тому

    Sir,, Lagnathapathy sukiran ucham
    11 il irunthu 5 th place paarkirar

  • @World11116
    @World11116 Місяць тому

    11 ம் அதிபதி 5ல்

  • @mahasathi9195
    @mahasathi9195 Місяць тому

    Guru ji 5 il guru iruga 11 ai parthal ethu work ahakatha

  • @user-dy2qk9ix2o
    @user-dy2qk9ix2o Місяць тому

    11th placesil guruvuten ragubhagavan irunthal sir

  • @aruthrasaravanan4222
    @aruthrasaravanan4222 Місяць тому

    எனது ஜாதகத்தில் சிம்மம் லக்னம் 11 மிடத்தில் புதன் சூரியன் சந்திரன் சுக்கிரன் 5ல் குரு தனுசில் ஆட்சி வக்கிரம் 5 11 மிட அதிபதி தொடர்பு இது பொருந்துமா ஐயா?

  • @geethavijaykumar9560
    @geethavijaykumar9560 Місяць тому

    கடக லக்கனத்திற்க 11 இடம் பாதகதிபதி பலன் சார்🙏🏻

  • @muruganr3288
    @muruganr3288 Місяць тому

    Rasiku 11 il guru irunthal

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Місяць тому

    வணக்கம் guruve 5 ஆம் அதிபதி 11 ஆம் வீட்டை பார்த்தால் பொருந்தும் மா guruve

  • @rnkili3317
    @rnkili3317 Місяць тому

    கடக லக்னம் 11ல் சுக்கிரன் செவ்வாய் எப்படி

  • @rkaliyugam2313
    @rkaliyugam2313 Місяць тому

    11ல்குரு கேது இனைத்து இருந்தால்

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 Місяць тому

    ஐய்யா , விருச்சிகம் லக்னம் 11ஆம் அதிபதி புதன் 11-இல்,
    5- ஆம் அதிபதி குரு 7- இல் உச்ச சந்திரன் உடன் இருந்து 11ஆம் வீட்டை பார்த்தால் என்ன பலன் ஐயா , இரண்டாம் குழந்தை ஐ எப்படி கணிப்பது? (2-9-1988 Nagercoil 11:35am)

  • @mhirthick3839
    @mhirthick3839 Місяць тому

    குருஜி ரிஷப லக்னம் 8 மற்றும 11 இட அதிபதி குரு 8ல் பூராடம் நட்சத்திரம் 9 மற்றும் 10 க்கு உடையவர் 6ல் விசாகம் (குரு) நட்சத்திரத்தில இருந்தால என்ன பலன்?குருஜி🙏🙏🙏

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Місяць тому

    சார் வணக்கம்❤ எனக்கு
    மகரலக்னம்..59 வயது.5,11 அதிபதிகள் சுக்ரன் செவ்வாய் 12 ல் இணைவு மற்றும் 6லிருந்து வக்ர குரு பார்வை பெற்று தற்போது குருதசை சனி புத்தி நடப்பு.மகன்கள் பிறந்தபிறகுதான் எனக்கு வளர்ச்சி.குருதசையில் கூடுதல் வளர்ச்சி கிடைக்குமா சார்.

  • @ajaymohan4345
    @ajaymohan4345 Місяць тому

    ஐயா, ஒரு சந்தேகம். மீன லக்கினம், 5 ல் குரு உச்சம். இவர் தன் 7 ஆம் பார்வையால் 11 ஆம் இடத்தை பார்க்கிறார். இது ஏதேனும் நல்ல குழந்தைகளை தருமா ? சந்திரன் 6ல் இருக்கிறார்.

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Місяць тому +1

    என் மகன் +2 தேர்வில் 578 மதிப்பெண் பெற்று உள்ளான். ஆடிட்டிங் மற்றும் வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்று உள்ளான். தாங்கள் கூறியது போல் என் மகன் ஆடிட்டர் ஆகி விடுவான் என்று முழு நம்பிக்கை வந்து விட்டது ஐயா

  • @gmanikandan5498
    @gmanikandan5498 Місяць тому

    ஐயா ரிஷப லக்னம் 11ம் அதிபதி குரு 5ம் இடமான கன்னியில் அமர்ந்து 11ம் இடமான தன் வீட்டை தானே பார்த்தால் பலன் எப்படி இருக்கும்

  • @jrajju
    @jrajju Місяць тому +1

    5 ஆம் அதிபதி 11 ஆம் அதிபன் காலில் நின்றால் 🙄?

  • @reality7282
    @reality7282 Місяць тому

    ஐயா வணக்கம் என் பெயர் கீதா சேலத்தில் இருந்து உங்களின் காணொளிகள் அனைத்தும் எனக்கு நல்ல ஒரு தெளிவை கொடுக்கிறது நான் கண்ணில் லக்னம் சந்திரன் ஐந்திலும் சனிபகவான் 11-ம் உள்ளார் எனது மகன் போட்டி தேர்வில் வெற்றி பெறுவாரா அவன் துலா லக்கினம் சதய நட்சத்திரம் கும்ப ராசி சனி ஆறில் உள்ளார் அவருடன் கேதுவும் இணைந்து உள்ளார் பலன் பற்றி கூறவும் நன்றி ஐயா

    • @reality7282
      @reality7282 Місяць тому

      அவருக்கு இப்பொழுது சனி திசை சனி புத்தி நடந்து கொண்டிருக்கிறது

  • @kavithaup
    @kavithaup Місяць тому

    ஐந்தாம் அதிபதியை 11ம் அதிபதி பார்த்தாலும் இந்த பலன் இருக்குமா ஐயா

  • @Thalaimagan_29
    @Thalaimagan_29 Місяць тому

    ஐயா நான் தனுசு லக்னம் 11ல் குரு லக்னத்தில் சூரியன்+புதன்+சுக்கிரன்+ செவ்வாய் சேர்க்கை.7ல் பௌர்ணமி சந்திரன்.இந்த விதி பொருந்துமா ஐயா.நான் உங்களிடம் 2 வருடங்கள் முன்பு தொலைபேசியில் ஜாதக ஆலோசனை பெற்றிருந்தேன்.இதனை கேட்க தவறிவிட்டேன்.தங்கள் பதில் நோக்கி காத்திருக்கும் உங்கள் இரசிகர்களில் நானும் ஒருவன்.

  • @BalaMurugan-fi2xm
    @BalaMurugan-fi2xm Місяць тому

    மிகச்சிறந்த காணொளி, சார்..
    9 மற்றும் 10ம் அதிபதி 5ல் இருந்தால் இந்த பலன் கிடைக்குமா? எனக்கு ரிஷப லக்னம் 5ல் சனி பகவான் இருக்கிறது

  • @vino3344
    @vino3344 Місяць тому

    குரு ஜி, துலாம் லக்கினம் 11ஆம் அதிபதி சூரியன், 5 ஆம் இடத்தில குரு வக்ரம் ஆகி சூரியன் குரு ஒருவர் ஒருவர் பார்த்து கொண்டால் பலன் உண்டா ஜி,,, 5 ஆம் அதிபதி சனி விரிச்சகத்தில 10ஆம் பார்வை சூரியன் இல்

  • @ranimadhu737
    @ranimadhu737 Місяць тому

    5m adhipathi 11 m adhipathi dhanusu laknathil irukirargal guru simmathil irundhu parkirar. Ivarukku indha vidhi porundhuma sir

  • @kavithaup
    @kavithaup Місяць тому

    தனுசு லக்னம் 7ம் இடத்தில் மிதுனத்தில்) குரு, செவ்வாய், கக்கிரன் இணைவு. இதே பலன் கிடைக்குமா ஐயா.

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Місяць тому +1

    ஐயா வணக்கம் நான் சிம்ம லக்னம் எனக்கு ஐந்தாம் அதிபதி குரு 2 ல் 11 ஆம் அதிபதி புதன் துலாத்தில் சுக்கிரன் கன்னியில் பரிவர்த்தனை 11-ஆம் அதிபதி தொடர்பு இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் ஐயா விளக்கம் தாருங்கள்

  • @kanagaraj3319
    @kanagaraj3319 Місяць тому

    வணக்கம் வரும் நீங்கள் கூறிய அமைப்பு தந்தை ஜாதகத்திற்கு மட்டும் பொறுந்துமா தாய் ஜாதகத்தில் இருந்தாலும் பொறுந்துமா நன்றி குருஜி

  • @venkateshprasadh5468
    @venkateshprasadh5468 Місяць тому +1

    ஐயா நான் மேஷ லக்னம் 11ல் 2&7 க்குடைய சுக்ரன் மற்றும் 10&11 க்குடைய சனி பகவான் 7ஆம் பார்வையாக 5ஆம் இடத்தை பார்க்க நீங்கள் சொன்ன விதி பொருந்துமா