சார் வணக்கம் 🙏 ராகு என்றால் எனக்கு தனி ஆவல் தான் ஏனெனில் எனக்கு தற்போது ராகு திசை நடைபெறுகிறது நீங்கள் சொல்வது நூற்றக்கு நூறு உண்மை எனக்கு பதினொன்றில் ராகு நான் முன் கூட்டியே சொல்லிய நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் நடந்து உள்ளது...அதனால் என் சொந்தமும் நட்பும் அவன் சொன்னால் பலிக்கும் என்று கூறுவார்கள்...உண்மையில் கிரகங்களின் பலன்களை மிக சரியாக கணித்து சொல்வதில் தங்களுக்கு நிகர் தங்களே நன்றி சார்
Absolutely right. My Rahu is 5th in Dhanush with Kethu is in 11th where Jupiter is also placed. Rahu is in Moola and Kethu is in Thiruvadhirai. Only in Rahu dasa in Mercury Bhukthi I started learning astrology from ICAS and recently finished my Thesis in Astrology with some secrets ( I hope so) revealed in Astrology. In fact I had invited you by WhatsApp for my Thesis presentation on 28th January at Hotel New Woodlands R.K Road Chennai. But I think you had priorities on that day. Anyway, this video is superb. As usual this is another Gem from you on Astrology. Please keep it up. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Can you predict my son's horoscope? How is his future? What will he study in future? He met lot of problems in his childhood since now.pls ans me for my son. 29.10.2008 Karur 6.13 pm
மகரலக்னம் 3ஆம் இடத்தில் ராகு இருக்க,தனுசில் இருந்து11-ஆம் அதிபதியான செவ்வாய் பார்க்கிறார் இதே பலன் என எடுத்துக் கொள்ளலாமா!!!???? ஐயா?தெளிவுபடுத்துங்கள்.
வணக்கம் குரு, 5 மற்றும் 11 ஆம் அதிபதிகளின் மற்றொரு வீடுகளில் ராகு பகவான் இருந்தால் இத்தகைய பலன்கள் பொருந்துமா? Example: சிம்ம லக்னம் 11 ஆம் அதிபதி புதன் இன் மற்றொரு வீட்டில் 2 இல் கண்ணியில் ராகு இருந்தால் இந்த பலன் பொருந்துமா?
சார் வணக்கம் 🙏 ராகு என்றால் எனக்கு தனி ஆவல் தான் ஏனெனில் எனக்கு தற்போது ராகு திசை நடைபெறுகிறது நீங்கள் சொல்வது நூற்றக்கு நூறு உண்மை எனக்கு பதினொன்றில் ராகு நான் முன் கூட்டியே சொல்லிய நல்ல விஷயங்களும் கெட்ட விஷயங்களும் நடந்து உள்ளது...அதனால் என் சொந்தமும் நட்பும் அவன் சொன்னால் பலிக்கும் என்று கூறுவார்கள்...உண்மையில் கிரகங்களின் பலன்களை மிக சரியாக கணித்து சொல்வதில் தங்களுக்கு நிகர் தங்களே நன்றி சார்
SriRamJi Sir, 5இல் ராகு இருப்பதினாலதான் தங்களின் பதிவை முதன் முதலாக பார்த்ததுமே நீங்கள் நல்ல BRILLIANT என்று கண்டு பிடித்திருக்கிறேன் போல 😊
Good morning sir Sunday கூட நீங்கள் வேலை செய்கிறார்கள்...நீங்கள் கல்யாண ஜோதிடர் மட்டும் அல்ல மக்கள் ஜோதிடர் ..Sriram sir வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
அந்த அருவி போல் அறிவை தந்தாய். 🙏
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
🙏🙏 Sir நீங்க சொன்ன எல்லாம் விருச்சிக லக்னம் மற்றும் ராசிக்கும் பொருந்துவது போல் உள்ளது ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
குரு ஜி மிதுனம் லக்னம் ஐந்தாவது அதிபதியோட ரிசுபம் வீட்டீல் ராகு பகவான் இருக்கிறார் என்னால் முன்னால் நடப்பதை உணர முடியுமா சொல்லுங்கள் குரு ஜி
Possible
நன்றி குருஜி
Wow awesome splendid Bro 🌹 Anbeysivam Shivam ❤
நல்ல அருமையான கணிப்பு ..!
You are very excellent astrologer sir.
Enakku 5ill ragu 11ill ketu sir
Getting new info by watching all your videos. Thanks sir 🙏
சூப்பர்
Kethu patri oru vedio podunka sir
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
ஐயா, கேதுவும் ரகசியமும் என்று வீடியோ போடுங்கள்...🙏🙏🙏
உண்மை.எனக்கு 11ல்ராகு5ம் அதிபதியுடன்
Tq a lot guruji 🙏no end to rahu uncle and ketu uncle 👍valuable video and precious explanation 👍👏👏😊
Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏
ஐயா வணக்கம் பழனி திருவண்ணாமலை
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
rahu conjunct 5th lord mars by 2°! 😀 Arumai SriRamji 🙏🏽🎉
Absolutely right. My Rahu is 5th in Dhanush with Kethu is in 11th where Jupiter is also placed. Rahu is in Moola and Kethu is in Thiruvadhirai. Only in Rahu dasa in Mercury Bhukthi I started learning astrology from ICAS and recently finished my Thesis in Astrology with some secrets ( I hope so) revealed in Astrology. In fact I had invited you by WhatsApp for my Thesis presentation on 28th January at Hotel New Woodlands R.K Road Chennai. But I think you had priorities on that day. Anyway, this video is superb. As usual this is another Gem from you on Astrology. Please keep it up. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Can you predict my son's horoscope? How is his future? What will he study in future? He met lot of problems in his childhood since now.pls ans me for my son. 29.10.2008 Karur 6.13 pm
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
வணக்கம குருஜி எனது கடகலக்ணம் மீன ராசி 5ம் அதிபதி செவ்வாய் 8ம் இடமான கும்பத்தில் ராகுவுடன் சதய நட்சத்திரத்தில் உள்ளார் நன்றி குருஜி
Idhu nadaka Dasa Bhukti vara venduma aiyaa
நன்றி guruji
Supersir
நன்றிகள் ஜீ 🙏
7 Il raghu rishabathil apdiyentral Avar 5am edathai paarpar allava patham athipathi sarathil
Naan meena lagnam 11il raagu enaku santhiran saaram
Correct sir....Meena lagnam...chandran,sukran,ra hu in 5th house kadagam
Kindly make more videos for raaghu ji🙏🙏🙏
Sir mesha laknam 5il kedhu sani sukran 11il rahu edhirkalathai kanithu jaikka mudiyuma sir
I love you guruji 💕💕💕
5 il RAGU😊
Vanakkam anna good morning manickaraja
Good evening appa ❤
Guru sukran moodam patri oru video 🙏🙏🙏🙏
11 th adipathi Guru. Rahu in Guru nakshtram in tulam., I have good intuition.
Thank you sir❤❤❤😊
Ayya vanakkam pradeep mannargudi
Vanakkam sir, Raghu and ketu ku utcham and neecham unda?
Arumai ayya ❤
நன்றி குருவே . 🙏🙏🙏🙏🙏
Sir guruvin kendhra paarvai palan video podunga sir 🙏 🙏🙏
விருச்சிக ராகு?
ஐயா வணக்கம் நான் சிம்ம லக்கனம் எனக்கு ராகு ஆயில்யத்தில் 11 ஆம் அதிபதியான புதன் சுவாதியில் ஐந்தாம் அதிபதி குரு 2இல் நான் ஒரு ஜோதிடர்
Vanakkam guruji
Nearly true sir 🎉
Very nice tqsir🎉🎉
Arumai, arumai,miga,miga,arumai, very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐👏
👍👍❣️❣️🤝
Mind king appu vannakam
Sir mithuna lkm 5 il sukran ragu guru saram kethu sukran saram. Eppadi
🙏🙏🙏 enakku 11th lanu rahu🙏
Mithunam legnam kethu, 7 ill raagu dhanush ill..
If ragu in magara lagnam with shani
Happy morning guruji 😊
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni laknam
Moon and Raghu in kanni rasi
Palan solunga sir please
100% agree sir I have that one
ஐயா வணக்கம் என் மகன் பெயர் இனியன் பிறந்த தேதி 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
Sir midhuna lagnathirku neenga sonna amaipu appadiye navamsathil irundhalum idhe palan dhana sir
Gud morning guruji
Thank you sir
நன்றி குருவே 🎉❤🙏🏻
Thank you sir, very new information very interesting.🙏
Hi Sir.. Vanakkam
Sir, super🙏🙏
Guruvey ammavasa iruvaril oruvar balam porinthya nelaiyil chandra kendhram yepdi seyal padum endrum oru pathivu podungal guruvey🙏
Good morning sir 🙏 🎉
5m idathil raghu,11il sevvai but raghu in kedhu nakshathram indha amaipum porundhuma?
Good morning sir 🙏🙏✨✨❣️❣️
எனக்கு இப்படி நடதிருக்கிறது.சார் .
Sir🙏Danusu lakkanam mesattil ragu ulladu edu porunduma sir🙏
வணக்கம் 🙏 ஐயா
Sir na unga biggest fan
Happy morning Anna 🎉
Guru and sun at same degree in kadaka, not seen by sukran or chandran...does guru have aspect guruji.
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
👌
Oru disai mudinthu amutha disai varum pothu oru jathagraku entha vithamana matrangal physically nadakum like activities
Guruji neeinga aningu neirayaa replay paninerukeeingaa eithu our thadavamadum replay paniungaa eine nan kegamatten iya narigal kodee naan einado all manatees asai eithu than einodaa kanavar udan vallavathu second marriage paniulen kadaga rasi thulam laknam 11 th valvaga uillathu suran guru subathuvam pathagathipathi agerarrr einathu second marriage sathusamagaa eirugumma eilla pathagaithai einathu kanavar mulalmm pathagam varuumaa eiila sathousam kedigumm pls iya pls pls pls 🙏 😢
ஐயா வணக்கம். ரிஷப லக்னம் பஞ்சமாதிபதி கேது சாரம் பெற்று அட்டமமாகிய தனுசின் அமர்ந்து,அந்த கேது பகவான் 12ல் சந்திரனுடன் அமர்ந்திருந்தால் என்ன பலன்? கூறுங்கள் ஐயா.
11 ம் அதிபதியோடு கேது தொடர்பு கொண்டால் எந்த வித விதமான வகையில் லாபம் ஈட்டுவார்கள்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Guruji mithuna lagnama Or magara lagnama
Both connect
Sir me meena lagnam .now rahu dasa guru puthi. Rahu in kadagam sani saram kethu in chandra saram .it's also sir .yes or no sir
Yes
❤❤❤❤
Hari om gi❤
Vannakkam guruji. If rahu is in simmham or kumbham, kalapurushan's 5 and 11 house, can they predict future?
ராகு திசையில் மாந்திரிகம் தெய்வ சித்தி ஆகுமா ?மிதுல லக்னம் 5ல் ராகு புதன் சூரியன்
Possible
Annan thambi pola
Thambi Annan pola irukum amaipatri vilakunga ji
Tholam laknam mesathil ragu nallatha guruji
Good
மகரலக்னம் 3ஆம் இடத்தில் ராகு இருக்க,தனுசில் இருந்து11-ஆம் அதிபதியான செவ்வாய் பார்க்கிறார் இதே பலன் என எடுத்துக் கொள்ளலாமா!!!???? ஐயா?தெளிவுபடுத்துங்கள்.
Little
விளக்கம் தந்ததற்கு நன்றி ஐயா .
மேஷ லக்கினத்தில் இருந்து 5 ஆம் இடத்தில் குரு, சூரியன், சனி, புதன், ராகு இருந்தால் என்ன பயன்
Same
🙏🙏🙏
வணக்கம் குரு, 5 மற்றும் 11 ஆம் அதிபதிகளின் மற்றொரு வீடுகளில் ராகு பகவான் இருந்தால் இத்தகைய பலன்கள் பொருந்துமா?
Example: சிம்ம லக்னம் 11 ஆம் அதிபதி புதன் இன் மற்றொரு வீட்டில் 2 இல் கண்ணியில் ராகு இருந்தால்
இந்த பலன் பொருந்துமா?
அய்யா,அருமை,ஆனால் மறைபொருள் என்றால் 8-ம் இடம்தானே…